படிக்காத பாமரனும் எளிதில் புரிந்து கொள்ளக் கூடிய வகையில் டாக்டர் கார்த்திகேயன் அவர்களின் வீடியோ உள்ளது வாழ்த்துக்கள்
@kalachandrasekaran5916 Жыл бұрын
நல்ல explanation sir
@pechimuthu94498 ай бұрын
God's gift thanks
@gurumoorthy1512 жыл бұрын
இதயம் காக்க இதமான உரை ! 👍 நன்றி டாக்டர். வாழ்க வளமுடன் !🙏
@MPA_DMK10 ай бұрын
டாக்டர் வணக்கம் நான் ஏதாவது மருத்துவ சந்தேகங்களுக்கு KZbin #Search செய்த பிறகு நிறை பேர் வீடியோ வரும் ஆனால் என் மனம் உங்கள் வீடியோவை மட்டுமே பார்க்க தோனுது ஏனெனில் / நீங்கள் (படிபறிவில்லா பாமரனுக்கும் #புரியும்படி மருத்துவ சந்தேகங்களை விளக்கிறிங்க) தொடர்ந்து உங்கள் பணி சிறிக்க எங்களது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் 🙏🙌👍👌👌👌👌🔥🤗 DOCTOR
@sivashankar23472 жыл бұрын
Sir, கையளவு இதயம், கணக்கில்லா சிறப்பு அமைப்புகள். இதயம் ஜனனம் முதல் மரணம் வரை ஓய்வின்றி இயங்குகிறது. நம்மை இயக்குகிறது. Electrical stimulation பலரும் அறிந்தது. ஆனால் இவ்வளவு தெளிவான விளக்கம் தங்கள் மூலமே கிடைக்க பெற்றேன். நன்றி
@kovaisaisaratha Жыл бұрын
நீங்கள் அருமையான மருத்துவர் பேச்சு வழக்கில் கூட ஒரு புரியாத ஆங்கில சொற்கள் இல்லை....உங்களுடைய விளக்கம் படிக்காதவர்களுக்கும் புரியும் வகையில் இருப்பது பாராட்டுக்குரிய விஷயம் .
@thangarajvali22299 ай бұрын
Rai. Nkl
@srinivasank153011 ай бұрын
நான் 15 ஆண்டுகளுக்கு முன்னர் மாரடைப்பு ஏற்பட்டு இருதய அறுவை சிகிச்சை செய்து கொண்டேன். இப்போது எனக்கு வயது 67. எனது இருதயத் துடிப்பு எப்போதும் 55 முதல் 60 க்குள் தான் இருக்கும். Cardiologist, நான் சாப்பிடும் இருதய மாத்திரைகள் தான் காரணம் என்றும் பயப்பட வேண்டியதில்ல என்றும் இருதயத் துடிப்பு 50க்குக் கீழ் சென்றால்தான் உரிய சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்றார்.
@raajannab57162 жыл бұрын
நல்ல இதயமுள்ள மக்கள் சேவை மருத்துவர்.
@baluponnusamy38302 жыл бұрын
ஆம்.மருத்துவரில் ஒரு மாணிக்கம்.
@kulandaia3210 Жыл бұрын
பாமரனுக்குக் கிடைத்த பொக்கிஷம் தான் இந்த மருத்துவ ர். வாழ்த்துக்கள்
@krishnasamy77712 жыл бұрын
துடிப்புமிக்க இதயம் உள்ள டாக்டர் வாழ்க நலமுடன்!
@sundaramo60818 ай бұрын
மிகச் சிறப்பாக, இனிமைத் தமிழில் எளியோருக்கும் புரிய வைக்கும் தங்கள் தொண்டு தொடர இயற்கைத் தாயை இறைஞ்சுகிறேன். எனக்கு 65-வயது. இதயத்தின் இரத்த வெளியேற்றுத் திறன் குறைந்திருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் நுரையீரலில் தேங்கும் இரத்தத்தின் நீர்மம் கால்களில் சுரந்து வீக்கமாகி விட்டதை இரண்டொரு நாளில் சரி செய்து விட்டனர். எனினும், இதயத் துடிப்பை, திறனை மேம்படுத்த இயலும் என்ற உங்கள் கருத்து ஆறுதலைத் தருகிறது. ஆலோசனைக்கு நன்றி!🙏
@jothithangammal52492 жыл бұрын
ரொம்ப நன்றி டாக்டர். தக்க சமயத்தில் கிடைத்த ஆலோசனை.
@jeyalakshmi6675 Жыл бұрын
இதயம் சம்பந்தமான பல நல்ல செய்திகள் சொன்னதற்கு நன்றி டாக்டர் சார்.
@palanisami-f5v6 ай бұрын
ஐயா நான் வந்து ஹெல்த் செக்கப் செய்து பார்த்தேன் அப்போது இதயம் மெதுவாக துடிக்கிறது என்று சொல்லிவிட்டார்கள் என் இதயத் துடிப்பு 65 இது நார்மல் என்று தெளிவாக சொல்லி விட்டீர்கள் உங்களைப் போன்ற டாக்டர்கள் உள்ளதால் தான் நாங்கள் பயம் தெளிந்து தெளிவு பெற்றேன் இதுநாள் வரை மனதுக்குள் பயந்து கொண்டே இருந்தேன்
@amigo4558 Жыл бұрын
உடல் நலம் சம்பந்தப்பட்ட ஐயங்களை தெளிவாக விளக்கினீர்கள். நன்றி டாக்டர்.
@raj.karishnan25462 жыл бұрын
Such a sincere Doctor. Explains so well in detail. Even in hospitals we don't get such knowledge/information.
@ibunsalimohamad59982 жыл бұрын
உங்கள் கானொலி பார்த்துதான் நான் நிறைய தகவல்கள் தெரிந்து கொன்டேன் நன்றி டாக்டர்
@venkatasubramanianharihara7374 Жыл бұрын
அதிக இதயத் துடிப்பு tachycardia பற்றியும் அதை எளிமையான வழிகளில் குணமாக்குவது பற்றியும் வீடியோ வெளியிடுங்கள் !
@chandrann1130 Жыл бұрын
Yes athiga thudippayum sollavum
@shanmugasundarammani69149 ай бұрын
Yes athiga ithaya thudipu patri sollavum
@arun56532 жыл бұрын
Eppadi sir endha topic kuduthalum almost best ha solluringa Unmaiya happy a iruku sir
@SameemPrinceКүн бұрын
Dr காத்திரமான தகவல்கள். God bless you.
@sundaramg266511 ай бұрын
He is an excellent professor ,neat ,simple but any one can understand about medical science clearly ..Yes I love you Doctor ..
@anbarasanchelliah583411 ай бұрын
நல்ல பயன் உள்ள பதிவு 🙏🙏
@dorathyzaruba65077 ай бұрын
If life is meaningless and purposeless, then it is empty and unsatisfying. That is life for many people today. But you have a noble meaning and purpose of Life. I am very glad to know of dear doctors like you .Thank you very much for your effort and for the helping nature.
@gajinimohamed73615 ай бұрын
அற்புதமான பயனுள்ள பதிவுகள்.தொடர்கிறேன் எப்போதும்.இறைவன் தங்களை அனுக்கிரகிட்டும்
@ganesank69392 жыл бұрын
Dr, Very good explanation on brady cardia. Even some young people also have bradycardia leading to giddiness. My wife had implanted on demand pacemaker at the age of 35 due to bradycardia. The generator(battery) was replaced at the age of 47 and she is leading a normal active life.
@kalaimaniroopan9052 Жыл бұрын
I have right block bundle, now I am seventy five year old,at the age of fifty I came to know about this, I take no medicine
@vahithabanua73745 ай бұрын
ஹாய் டாக்டர் நீங்கள் சொன்னது போல் எனக்கும் இருக்கிறது நான் மனநல மாத்திரை போடுறேன் இதனாலே இதயத்துடிப்பு கம்மியா இருக்குமா டாக்டர் நீங்க மிகவும் விளக்கமாக சொல்லுறீங்க நன்றி டாக்டர்
@ravichandran-vd1ix Жыл бұрын
ஏதாவது முக்கியமான கேள்விகளுக்கு பதில் போடுங்கள் சார்.....
@srinigovindaraju737 Жыл бұрын
Excellent doctor 👍 Thank you for your detailed information.
@jayananthanponnaiah2 жыл бұрын
You are one of the best Doctors who inspired me thru ur videos. I always have high regard for you.
@syedmohamedbasha62982 жыл бұрын
Dr Very nice presentation. Thanks. Please advise treatment for diabetic. Late diabetic. Now taking glycipage 1000 morning. Thanks
@NETUSER-b3q15 күн бұрын
இதயம் காக்க அருமையான பதிவு நன்றி ஐயா வனக்கம்
@rajendrans598611 ай бұрын
மிக மிக அருமையான பதிவு நல்லாஎல்லாருக்கும் புரியும் படி தகல் தந்த டாக்டர் அவர்களுக்கு நன்றி
@vedamuthu48522 жыл бұрын
Excellent explanation, Dr. Thank you very much.
@punipuni69515 ай бұрын
என் 3வயது குழந்தைக்கு இதயத்துடிப்பு குறைவாக இருக்கு. அவளுக்கு பேஸ்மேக்கர் வைக்கனும் சொல்றாங்க அவள் நன்றாக விளையாடுறாள் எந்தவித சோர்வு மற்ற அறிகுறிகளும் இல்லை. அவள் இதய துடிப்பு 60 நான் குழப்பமான மனநிலையில் உள்ளேன் தெளிவு படுத்துங்கள் ஐயா 12:02 12:02
@vib47772 жыл бұрын
மிக சிறப்பான பதிவு டாக்டர் நன்றி...
@godislove92982 жыл бұрын
Excellent explanation in every video thank you sir..
@vairamuttuananthalingam79012 жыл бұрын
Thanks , we got very good information about low heart beats.
@punamalairl71119 ай бұрын
Dr very good explain.but small help some tablet heart beat low said,please that tablet name not understand.so please that tablet name only send for my self use only.many thanks. Now lam taken Tab Clopitab 10 mg, Tab Lasilactone 50 mg,sir this tablet include? Please inform.Thanks
@dharanipathykannan4045 Жыл бұрын
நன்றி டாக்டர் நல்ல விளக்கம் வாழ்க வளமுடன் நலமுடன்🙏
@siddhamedicinecure9776 Жыл бұрын
கார்த்திகேயா. நீ நல்லவன் உனக்கு வளர்ச்சி உண்டு Your skill is extraordinary Join with us Enter the dragon வசனம் சித்த மருத்துவத்தில் Miracle செய்யலாம் வா
After seeing your video sir ...every one become doctor...nice explanation sir....
@straight44232 жыл бұрын
A very clear video Dr Thanks
@NETUSER-b3q15 күн бұрын
மிக மிக அருமை ஐயா நன்றி வணக்கம்
@jhansiiyer81952 жыл бұрын
Gd afternoon Dr. Very good explanation abt d pace maker n Bradycardia. My mother who is no more,hd Bradycardia. No Drs gv me such a wonderful explanation dat anyone cd a gd idea about wt d problem is all about. I understood d concept, Dr. Thank you so much.
@thangarasuc1084 Жыл бұрын
Good vedio thanks🙏
@Moov-a66 ай бұрын
Doctor sir heart rate increase panrathu eptinu sollunga sir
@CANDOIT-bl3in Жыл бұрын
Sir, l love u very much sir, because without any proud , expectation u r explaining medical information. Thank q sir, nowadays the doctors expect fees even to open their mouth, in this juncture u r great.
@yogiyogesh86537 ай бұрын
வயது 35..முழுஉடல் பரிசோதனை முடிவுகள் அனைத்தும் சரியாக இருந்தும்... ஒய்வுநேரத்தில் இதயதுடிப்பு 53,54 இருக்கு... வாரம் ஒருமுறை விறையாடுறன்... தொடர் உடற்பயிற்ச்சியோ இல்ல விளையோடுவதோ இல்லை... ஆனால் இப்படி குறை இதயதுடிப்பு இருப்பது சரியா தவறா...?
@vijaya88343 ай бұрын
Very clear explanation thank u very much doctor
@sakthiprasadm4347 Жыл бұрын
Thank you very much Doctor. A very clear explanation.
@tastid7962 Жыл бұрын
I'm very lucky man why? I could see the God when ever l need. God's name is Dr kaartikeyan.
@annampoorani70192 жыл бұрын
பதிவுக்கு நன்றி. வாழ்த்துக்கள்.
@kamalanataraj73732 жыл бұрын
Doctor நீங்கள் போன் நம்பர் விலாசம் தருவதில்லை என்று போஸ்ட் போடுறாங்க உங்கள் பதில் என்ன
@ShenbaRajesh-ul6gx8 ай бұрын
Unga video ellamey pidikum romba thelivaa irukum idha pola neraya videos share pannunga
@hakkimhakkim3082 жыл бұрын
ஐயா உங்களுடைய அலைபேசிஎண்ணை தெரியபடுத்தவும் இல்லை என்றால் மருத்துவமனை விலாசம் தரவும் எல்லோருக்கும் பயனுள்ளதாக இருக்கும்
@sundaramg266511 ай бұрын
That smile of you doctor ! It is Lovely !
@perumalnadar83212 жыл бұрын
Very good explanation. Thanks Doctor 👍
@somasundaram7977 Жыл бұрын
❤
@senthil83722 жыл бұрын
I've already subscribed your channel Dr. I've been a regular follower of your channel of late. It's so informative and educative 👌👍
@nalinamanoharan69152 жыл бұрын
🙏🙏
@m.mubaraksiraj839 Жыл бұрын
நல்ல மனம் (இதயம்) வாழ்க...
@muruganandhamr.9995 Жыл бұрын
மிகச் சிறப்பான பதிவு டாக்டர்.மிக நன்றி. "வாழ்க வளமுடன் "!😅
@kalyaniradhakrishnan49266 ай бұрын
Dr.80 years heart beat 30 sugar BP all are there. Can we rectify. Now admitted in hospital.
@kamalasinidevi644411 ай бұрын
விளக்கம். அருமை. வாழ்க
@shyamalasengupta49892 жыл бұрын
Thank u for sharing basic thing about heart ...especially knowledge regarding pace makers....🙂👌
@vigneshwaranm58369 ай бұрын
Hi sir, please speak about supera ventricular tachycardia. Is this a condition? Or disease? Iam having SVT.
@bhanumathi279610 ай бұрын
Aana solution enna pannanum antha time... Oru precaution ku home la....athu solliruntha nalla irukkum
@sumathivishwanathan74042 жыл бұрын
Tks.for the very useful information.
@margabandhuramesh38047 ай бұрын
Thanks Dr ji very good information about the video for how to heart functions and solve the problems 🙏👍🙏🌹🌷
@bhoopalk6214 Жыл бұрын
வணக்கம் ஐயா Ef 28 அளவு உள்ளது அதன் காரணமாக வயிற்றில் நீர் கோர்வை ஏற்படுகிறது இதற்கு மருந்து இருந்தால் கூறுங்கள்
@lakshminarayanang939919 күн бұрын
Doctor. A Seniormost Cardiologist advised my wife to implant Pace Maker. Can't she live without a Pacemaker?. She already underwent Valve replacement 2 years back. Her heart beat is 40 only. Kindly enlighten us please.
@jayasudhasudha30102 жыл бұрын
ரொம்ப நன்றி🙏💕 டாக்டர்😍😍
@Arumugam-cq7xl3 ай бұрын
பயனுள்ள super பதிவு அருமை நன்றி ஐயா வாழ்த்துகள் 🎉🎉🙏🙏🙏🙏
@chandrasrinivasan67584 ай бұрын
I am having 91bpm because of you now I felt happy
@kbaladandapani88244 ай бұрын
Very clear explanation 👌 👏
@ramanm27772 жыл бұрын
Kindly tell about fitting of pacemaker and how to decide there is no alternative. Also whetherto fit inRight ventricle or left ventricle and issues connected there about. Thanks
@vishwanathansridharan18262 жыл бұрын
I had acute anterior wall mi & primary angioplasty lad done. Hypertension and detected diabetes mellitus. At that time of MI my LVEF was 30% only and still the same. I've been prescriped with tab.vymada 50 for the same. Is there any way out to increase the lvef from 30% to normalcy. What is mild PAH in 2Decho? Pl reply as and when free.
@jeevithaboopalan6990 Жыл бұрын
My mother also same problem how to increase pumping level?
@joelourdes194729 күн бұрын
Visit MMM hospital Chennai dr kalaiselvan. My friend cured already
@joelourdes194729 күн бұрын
Sir from Selam.
@nandhiniramesh20055 ай бұрын
Hi sir good evening, my EF value is 39% please tell me how to increase my EF value and manage my routine work
@jayamsri2057 Жыл бұрын
நல்ல விளக்கம்.நன்றி டாக்டர்
@meetmr.dhaulath8031 Жыл бұрын
அருமை அருமை அருமை arumaiyana padhivuy sir
@babukp35458 ай бұрын
வணக்கம் சார், எனது வயது 47 , PP 100-150 , இதய துடிப்பு 59 உள்ளது. வேலை என்று பெரிதாக ஒன்றுமில்லை. நெஞ்சு லேசாக வழி இருக்கிறது. தண்ணி அடித்தல், புகை புடித்தல் போன்ற பழக்கம் இல்லை. இதய துடிப்பை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்?
@margabandhuramesh3804 Жыл бұрын
Very good information about the video Dr. ஜீ thanks🙏🙏
@sakthiprakash720 Жыл бұрын
Please also share kidney to heart functions sir.. Some clips cutting
@padmasinikuppuswamy51962 жыл бұрын
I have been watching almost all your videos. Your care for people and the way in which you are explaining the diseases and it’s cause and cure is simply amazing. May god give you all the health wealth and long life Dr Karthikeyan🙏🙏🙏
@vijayanvillayathukalazhy26805 ай бұрын
Sir Realy very useful video ,Heart related detail explains thank you sir
@ramanathanseetharaman96845 ай бұрын
Taking Atenalolo and amlong tablets for the past 20 years for Hyper tension. Observed reduced heart rate , sub 50. Due to my age of 65, I feel drowsy nowadays. Will the continued intake of this tablets damage my heart?
@aruna.c.6322 жыл бұрын
வணக்கம் சார் என் மனைவி மறபணு இதய நோய் உள்ளது என்று மருத்துவர் கூறுகிறார்கள் வயது 42 ஆகிறது மாத்திரை பெயர் Telma_40 , Nicorda 10, prolomate 25 , B-Comple vitamine சாப்பிட்டு வருகிறார் இந்த நோய் குணபடுத்த அறுவைச் சிகிச்சை மூலம் சரி செய்ய முடியுமா சார் பதில் கூறவும்
@nirmalamani1759Ай бұрын
Very nice useful information tha You doctor
@susislaasusilaa6010Ай бұрын
மிக மிக அருமையான பதிவு
@abdullahbasha50648 ай бұрын
Dr. Karthikeyan sir yenakkoo edhaya. Adaippoo. 40. Padu dhan ulladu. Yenakkoo suger rum erukkoo adhar. Teeroo. Yenna sir. Marundhil gunamagummaguma dr karthikeyan sir avergale. Ambur. T n india.
@kantharajd9572 жыл бұрын
Sri vanakkam good explain good doctor
@priyas5207 Жыл бұрын
Romba nallavara erukenga dr Dr na business but nenga Equal to god❤❤
@umapillai62452 жыл бұрын
Good morning Dr. Useful information to me. I have giddiness below 60 heart beat.
@rajeswarigopal27482 жыл бұрын
சார் எனக்கு 46 வயது கடந்த 3 ஆண்டுகளாக இதய துடிப்பு 103 to105 இருக்கிறது அதனால் நிறைய வேதனைகளை சந்தித்து விட்டேன். 1 அடி நடந்தலே மூச்சு வாங்குகிற து.நீங்கள் சொன்ன அறிகுறிகள் நிறைய இருக்கிறது. டாக்டரிடம் கேட்டால் அப்படி தான் இருக்கும் என்கிறார் .வேலை செய்ய முடிவது இல்லை. எப்படி சரி செய்யலாம். தயவு கூர்ந்துநீங்கள் விடை அளிக்கவும்.நன்றி
@kathiravanakilan9266Ай бұрын
Sir having left ventricular diastolic dysfunction is normal
@priyavijay25192 жыл бұрын
Hi dr postpartum cardiomyopathy pathi video podunga dr
@koorimadhavan895110 ай бұрын
நன்றி அருமை வணக்கம் சார்.
@jaisinghjais943 Жыл бұрын
Congratulation god bless you
@tamilarasik28766 ай бұрын
Thankyou Dr .May i know which place, get appointment Dr....?
@SaiGanesh-gu4so Жыл бұрын
Sir please tell us about hw the ejection fraction goes down due to MI and will there be hw improvement in ef or not. Hw long will it take
@AhmedHussain-oq7dk Жыл бұрын
Arumaiya sonnenga doctor 👍🏿👍🏿
@sabithakumar50677 ай бұрын
I am 75 and is on Losartan/HT, lowest dosage once a day, My heartbeat goes as low as 42 in the morning and is always around 50. What should I do. I walk 3-4 kms daily and feel normal otherwise. Thanks
@nesamony7008 Жыл бұрын
சுய நலமில்லா சேவை நன்றி
@Mr.mukesh90955 ай бұрын
sir kannula thanniyea vanthuttu romba kolanthaiya etharthama peasuringa rompa pudiccuthu by Raja mathagusalai