Ithazhil Kathai Ezhuthum Song - இதழில் கதை எழுதும் நேரமிது - SPB Live Concert - I for India

  Рет қаралды 4,151,415

I for India

I for India

Күн бұрын

Пікірлер: 1 000
@nagarajanm2208
@nagarajanm2208 3 ай бұрын
தற்போது வரும் பாடல்கள் கேட்டால் காதில் இரத்தம் வருகிறது
@tamilnanban85
@tamilnanban85 2 ай бұрын
பைத்தியம் பிடிச்சிடும் சகோ. நாமெல்லாம் அந்த பக்கம் போகாமல் இருப்பது தான் நமக்கு நல்லது.
@balua9130
@balua9130 3 жыл бұрын
இந்த அற்புத பாடலை எழுதிய. புலவர் புலமைப்பித்தனை பாரட்ட தவறி விட்டோம் என்பதும் உண்மை..
@jalisraja1359
@jalisraja1359 3 жыл бұрын
Muthulingam not pulamaipithan
@balajiramu5544
@balajiramu5544 2 жыл бұрын
இதுவே வைரமுத்து என்றால் ஆஹா ஓஹோ என்று ஊடகங்களும், அவர்களோடு சேர்ந்து நாமும் கொண்டாடி தீர்த்து இருப்போம். யாரோ முத்துலிங்கம் தானே. ஹி...ஹிஹி........
@kandhasami2773
@kandhasami2773 2 жыл бұрын
Muthu lingam
@dinar2623
@dinar2623 2 жыл бұрын
Yes it is Muthulingam 👍
@manikavasagamg7498
@manikavasagamg7498 Жыл бұрын
Correct !
@ayoobkhan1013
@ayoobkhan1013 4 жыл бұрын
கூட பாடுறவங்கள மேடையிலையே பாராட்டக் கூடிய எண்ணம் இவருக்கு மட்டும் தான் இருக்கு
@muhammedmuhaideen6656
@muhammedmuhaideen6656 3 жыл бұрын
Yes
@muhammedmuhaideen6656
@muhammedmuhaideen6656 3 жыл бұрын
💯
@suganthanpurusothman898
@suganthanpurusothman898 Жыл бұрын
அது தான் spb யின் தனி சிறப்பு ❤
@1_percent_upgrade
@1_percent_upgrade 8 ай бұрын
Indeed
@jeyaram8370
@jeyaram8370 4 жыл бұрын
என்னய்யா இது பாட்டுல இருக்கிற ஒவ்வொரு எழுத்தையும் பாடுறாரு.. ஒவ்வொரு எழுத்தும் தனி தனியா தெளிவா கேக்குது இது SPB ஒருத்தரால தான் முடியும் miss u sir
@rajeshrsutube
@rajeshrsutube 4 жыл бұрын
Wow
@anusuyakalai8601
@anusuyakalai8601 4 жыл бұрын
Same thing
@shreedandapani7712
@shreedandapani7712 4 жыл бұрын
@@rajeshrsutube ,u,Iug🙏 கt😭 to ri க xrgc
@Butterflies_Beauty
@Butterflies_Beauty 4 жыл бұрын
Super comment.love it. ❤️🌹💕
@kudandhaisenthil2215
@kudandhaisenthil2215 4 жыл бұрын
Yes really great skillful person ayya spb
@sudhasrinivas1959
@sudhasrinivas1959 4 жыл бұрын
இப்போதெல்லாம் வெறும் spb hits என் ஆடியோ கேட்பதை விட இவரது முகபாவங்களைப் பார்த்து ரசிப்பதற்கெனவே அவரது கச்சேரிகளைத் தேடித் தேடிப் பார்த்து ரசித்து மகிழ்கிறேன் ஆனால் இனி இவரை எப்போதும் காண முடியாது என்ற எண்ணம் நெஞ்சில் நெருடுகிறது.. Anyway many many thanks to KZbin and the organisers of such concerts and people who have uploaded... We want to see him again and again Please uploade more 🙏
@lotus3413
@lotus3413 3 жыл бұрын
Its true
@umamaheswarisenthilkumar6922
@umamaheswarisenthilkumar6922 3 жыл бұрын
S sister. Naanum u ingal valeeil...payanekerayin....
@umamaheswarisenthilkumar6922
@umamaheswarisenthilkumar6922 3 жыл бұрын
9787732112
@yazhinies2446
@yazhinies2446 3 жыл бұрын
நீங்கள் ஞாபகபடுத்தும்போது மனதுக்கள் ஒரு வெறுமை வந்து உட்கார்ந்துக்கொள்கிறது...
@selvareal4345
@selvareal4345 3 жыл бұрын
ஆமாம் சகோதரி எனக்கும் அதே என்னமே
@RajKumar-rx6ls
@RajKumar-rx6ls 4 жыл бұрын
இதுவரை யாருக்காகவும் இவ்வளவு அழுதது இல்லை. துக்கம் தொண்டையை அடைக்கிறது. உங்களது இழப்பு என்னை அதிகம் பாதித்து விட்டது. அதிலிருந்து மீள முடியவில்லை. உங்கள் பாடல்களைக் கேட்டு ரசித்த காலம்போய், இப்போது கண்ணீர் வடிக்கும் காலம் வந்துவிட்டதே! ஏன் சார் இவ்வளவு சீக்கிரமா போனீங்க. ஏத்துக்க முடியல சார்.😭😭😭😭😭💔💔💔💔💔💔💔
@mahendransivagami7883
@mahendransivagami7883 4 жыл бұрын
Unmai dhan
@gayathriyuva9166
@gayathriyuva9166 4 жыл бұрын
😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@saranyahubby7059
@saranyahubby7059 4 жыл бұрын
Ssss same feeling
@padmas2582
@padmas2582 4 жыл бұрын
Same feeling 😭😭😭💔💔💔
@maliniragavachari4855
@maliniragavachari4855 4 жыл бұрын
same here
@indhugnanavelu3598
@indhugnanavelu3598 4 жыл бұрын
இவர் குரல்ல கேட்டு ரசிச்சவங்களுக்கு முதல் காதலர் இவர்தான் no doubt
@prarthanaas5916
@prarthanaas5916 4 жыл бұрын
Yes
@premilasahasrakshi1304
@premilasahasrakshi1304 3 жыл бұрын
Nirandhara kadhalarum ivarae. Ivarai thavira verondrai manam ariyen
@RajKumar-rx6ls
@RajKumar-rx6ls 3 жыл бұрын
@@premilasahasrakshi1304 👌👌👌👌👌👌👌👌👌👌 சகோதரி.
@manoharic6892
@manoharic6892 3 жыл бұрын
நிரந்தர காதலும் கூட நினைக்கும் ஒவ்வொரு நொடியும் மனம் தவிக்கிறது .
@manoharic6892
@manoharic6892 3 жыл бұрын
@@premilasahasrakshi1304 உண்மை உண்மை உண்மை மாற்ற முடியாத உண்மை.
@arunachalambaskar1742
@arunachalambaskar1742 3 жыл бұрын
பாடகி மிகவும் அருமையாகப் பாடுகிறார். அவரை SPB அவர்கள் பாராட்டிய பாங்கு என்ன ஒரு பெருந்தன்மை.🙏🙏🙏🙏🙏
@veerasekaranperumalrajan7836
@veerasekaranperumalrajan7836 2 жыл бұрын
பாங்கு என்ற சொல்லை பயன்படுத்தியது என்னை மகிழ்வில் ஆழ்த்தியது.
@இசைப்பிரியை-ம5த
@இசைப்பிரியை-ம5த 2 жыл бұрын
அவர் எப்போதும் அடுத்தவர்களை பாராட்டி மகிழ்விக்கும் தெய்வம்🙏
@veerasekaranperumalrajan7836
@veerasekaranperumalrajan7836 2 жыл бұрын
பெண் பாடகியின் பெயர் என்ன. ஆர்ப்பாட்டம் இல்லாத அடக்கமான தோற்றம்.
@sakthivelcable3005
@sakthivelcable3005 2 жыл бұрын
@@veerasekaranperumalrajan7836 0
@shanmugamodat852
@shanmugamodat852 2 жыл бұрын
question quality quality quality@@இசைப்பிரியை-ம5த q q q
@mohamedithrees8917
@mohamedithrees8917 4 жыл бұрын
கொஞ்சம் கஷ்டமான வரிகள் பாடுவதற்கு அதை அழகாக பாடிய பெண் பாடகரை வரிக்கு வரி பாராட்டுகிறார் (silent word : beautiful), ரொம்ப அருமை...
@uma.japsbknelavamalai8986
@uma.japsbknelavamalai8986 3 жыл бұрын
Super approach
@subharna2005
@subharna2005 3 жыл бұрын
👌👍💯👍👍👍👌👌💖💘💞💯🙏💖👍
@PARTHASARATHIJS
@PARTHASARATHIJS 3 жыл бұрын
வரிகள் சாதாரணமே. but bgm is different & unique.
@selladuraig4029
@selladuraig4029 Жыл бұрын
இந்தபாடல் மிகவும் கடினமானது பாடகி கல்பனா பாடும்போது அழதுகொண்டே பாடுவதைப்போலிருக்கும் ஆனால் இவர் அருமையான புன்னகை சாதாரணமாக காரணமில்லாமல் பாடுகிறார் அருமை வாழ்க
@anandhakumar.a3245
@anandhakumar.a3245 2 жыл бұрын
ஒரு பாடலை வெவ்வொரு தடவை பாடும் பொழுதும் அப்பா பாடலில் வெவ்வெறு மாயாஜலங்களை நிகழ்த்துவது SPB அய்யாவின் வல்லமை .
@manikavasagamg7498
@manikavasagamg7498 Жыл бұрын
True
@selvakumarsundararaj598
@selvakumarsundararaj598 4 жыл бұрын
அந்தம்மா கலக்குறாங்க.... தலைவனோடு நின்றாலே சங்கீதம் பொங்கும் போல
@babuneelamegam7209
@babuneelamegam7209 4 жыл бұрын
அம்மா இல்லை ஸ்ரீநிதி 22 வயது கல்லூரி மாணவி
@selvakumarsundararaj598
@selvakumarsundararaj598 4 жыл бұрын
@@babuneelamegam7209 boss, சரஸ்வதி, லட்சுமி தாயே , அம்மா .... இது அந்த level அம்மா. இசை தெய்வங்கள் இவர்கள்...
@kandaswamy7207
@kandaswamy7207 4 жыл бұрын
ஸ்ரீநிதி மிக அருமையாகப் பாடும் பாடகி
@sadhickbasha7727
@sadhickbasha7727 4 жыл бұрын
வயதில் சிறியவறாகவே இருப்பினும் மனமுவந்து பாராட்டும் தன்மை வேறு யாருக்கு வரும் நம் S.P.B தி க்ரேட்... அந்தப் பெண்ணும் மிக அருமையாக பாடுகிறார் வாழ்த்துக்கள் 👍
@sig2855
@sig2855 4 жыл бұрын
Great spb and sweet shrinithi
@arivuselvam5914
@arivuselvam5914 4 жыл бұрын
இது உண்மையில் 74 வயது ஆண் குரல் போல இல்லை! 24 வயது ஆண் குரல் போல 100% உள்ளது!!!!
@தம்பிசிவம்
@தம்பிசிவம் 4 жыл бұрын
குரல்
@ManjulaManjula-yd2qw
@ManjulaManjula-yd2qw 4 жыл бұрын
Yes. Wow.........moss u sir
@Maharavitlr
@Maharavitlr 4 жыл бұрын
Aamaam Sir!
@meenasekar7933
@meenasekar7933 4 жыл бұрын
Mundam kural thappu
@arivuselvam5914
@arivuselvam5914 4 жыл бұрын
@@meenasekar7933 👞👞👞🥾🥾🥾
@smd399
@smd399 4 жыл бұрын
உங்கள் பாடல்களை கேட்டு மயங்காதவர்களும் உங்கள் பாடல்களால் காதல்வயப்படாதவர்களும் இருக்க முடியாது
@manoharic6892
@manoharic6892 3 жыл бұрын
உண்மை
@sowmiyachitraarumugam4003
@sowmiyachitraarumugam4003 3 жыл бұрын
Yes yes
@manikavasagamg7498
@manikavasagamg7498 Жыл бұрын
True
@anussimple7175
@anussimple7175 4 жыл бұрын
அழகைச் சுமந்து வரும் இந்த வரியை கவனித்து பாருங்கள் என்ன உச்சரிப்பு. ச் உச்சரிப்பு கூட ...... உங்கள் இறப்பு ஏற்க முடியாது. உங்களுக்கு இணை யாரும் இல்லை
@sankarin3116
@sankarin3116 4 жыл бұрын
We miss you sir no one can replace spb sir
@vijiv7544
@vijiv7544 4 жыл бұрын
ஆமாம்.மணியோசை கேட்டு எழுந்து பாட்டில் கூட ' சுமந்து' வார்த்தையை அவர் எப்படி உச்சரிப்பார் என்று கவனியுங்கள்
@sathiyamariyappan1329
@sathiyamariyappan1329 4 жыл бұрын
நீங்கள்பிறந்தஇந்தபிறவியில்நான்பாறந்ததுக்குரொம்பபாக்கியசாலிஐமிசியூஅய்யா
@elanthalirelanthalir6042
@elanthalirelanthalir6042 4 жыл бұрын
ஏங்கி தவிக்கையில்.,,, அந்த சிரிப்பு காமத்தின் ஆழத்தை காட்டுகிறது. எழுபதிலும் இளமை அவர் குரலில்..
@ಪದ್ಮಹಸ್ತಂ
@ಪದ್ಮಹಸ್ತಂ 4 жыл бұрын
Exactly I also noticed this and here is your comment too.. very good
@selladuraig4029
@selladuraig4029 Жыл бұрын
பாடகியின் குரல் மிகவும் இனிமை மேலும் இந்தபாடலைபாடும் பாடகியின் முகம் அழவதுபோல் இருக்கும் ஆனால் இவருக்கு அருமையான அழகைதருகிறது
@sudalaikannu61
@sudalaikannu61 Жыл бұрын
வணங்குகிறேன் அய்யா 😢
@SureshBabu-oj1qe
@SureshBabu-oj1qe 4 жыл бұрын
எங்க போனீங்க ‌எதுக்காக போனீங்க யார கேட்டு போனீங்க சார் இனி என்று பார்ப்பேன் அந்த குழந்தை போல சிரிக்கும் குரலையும் முகத்தையும்
@chithrar9235
@chithrar9235 7 ай бұрын
I miss u spb sir
@sureshsampath9564
@sureshsampath9564 3 жыл бұрын
Srinidhi கூட Telugu பொண்ணு. ஆனால் Crystal clear ஆக பாடியுள்ளது.
@hameezhaleem9596
@hameezhaleem9596 3 жыл бұрын
எஸ் பி பீ சார் போன்ற ஒரு பாடகன் இனி உலகம் உள்ளவரை பிறப்பாறோ என்பது சந்தேகம் தான்
@RanjithKumar-xq7gk
@RanjithKumar-xq7gk 3 жыл бұрын
பிறக்க போவதில்லை
@jillajai829
@jillajai829 3 жыл бұрын
No way
@gurunathwalikar9685
@gurunathwalikar9685 9 ай бұрын
Chance illa. ❤ From Karnataka
@raganram218
@raganram218 3 жыл бұрын
பார்க்க பார்க்க சலிக்கவில்லை... எத்தனை அழகாக பாடுகிறார் இந்த அம்மை... ஏதேனும் இசையமைப்பாளர் வாய்ப்பளித்தால் நன்றே....
@sivamsuresh4583
@sivamsuresh4583 3 жыл бұрын
இந்த ஜாம்பவான் வாழ்ந்த காலத்தில் நானும் வாழ்ந்தேன் என்ற பெருமிதம் மட்டும் போதும் … தலை வணங்குகிறேன் SPB அண்ணா உன் பாதத்தில் ஈழத்தமிழன் இங்கிலாந்தில் இருந்து
@rohinisivamurthy5279
@rohinisivamurthy5279 3 жыл бұрын
Female singer presented herself so well without any attitude and rendered it so calmly and beautifully. Very humble vocalist, lucky to sing with Sir and above all getting appreciated by him is a life time achievement
@mekiruba2302
@mekiruba2302 2 жыл бұрын
Truly said.
@xjegadish
@xjegadish 2 жыл бұрын
Very correct
@vijaykumar-kl5no
@vijaykumar-kl5no Жыл бұрын
Absolutely....Great....Nice ,sung by her
@MrKL-rl8bq
@MrKL-rl8bq 29 күн бұрын
எத்தனை தடவை தான் கேற்பதே தெரியல...... அந்த பெண் பாடகி தனித்துவம் பெற்றால்....... ❤
@Bhargavi6514
@Bhargavi6514 6 ай бұрын
2024 ல் super singer முடிந்த பின்னர் இந்த பாடலைக் கேட்கிறேன். 2020 லேயே Spb யுடன் பாடி பாராட்டுக்கள் பெற்ற பெண் Srinidhi.இதைவிடவா finalist or title winner பெரிது? உனக்கு சிறந்த எதிர்காலம் உண்டு அம்மா. கலங்காதே.🙌🙌
@shyamalavasudevan3433
@shyamalavasudevan3433 6 ай бұрын
Yes. She has
@ThangaveluPushparaj-tg4gu
@ThangaveluPushparaj-tg4gu 6 ай бұрын
Legends never die
@rameshvell1
@rameshvell1 2 ай бұрын
Yes,srinidhi is an excellent singer,what more titles are required than singing with great SPB Sir and getting his accolades.
@blackbaby7149
@blackbaby7149 4 жыл бұрын
Spb sir kkaga oru like potunga❣❣❣❣💙💙💙💙💙
@kavitha1268
@kavitha1268 3 жыл бұрын
இளையராஜா சார் இசையை பட்டி தொட்டி எங்கும் சேர்த்த பெருமை நமது எஸ்பிபி சாரை சேரும்
@pannerselvamr9801
@pannerselvamr9801 2 күн бұрын
அருமை🌸🌺🌻🌹🌷🌼💐 பாலுஅண்ணாவுன் பாடுவது ஷிரிநிதி க்கு வாய்ப்பு வாழ்க வளர்க
@anuradhababu2981
@anuradhababu2981 4 жыл бұрын
ஆஹா.....என்ன பாட்டு! இந்த குரலை விட்டூட்டோமே 😭😭😭😭😭
@mohamedsafanmohamedhamdan5903
@mohamedsafanmohamedhamdan5903 3 жыл бұрын
Unakkum orunaal
@anuradhababu2981
@anuradhababu2981 3 жыл бұрын
நான் யாரையும் ஒருமையில் பேச மாட்டேன்......சிறியவரோ பெரியவரோ மரியாதை முக்கியம்.....
@aaraadhanaainwonderland6186
@aaraadhanaainwonderland6186 3 жыл бұрын
இந்த குரலுக்கு கேட்டு மனம்கிறங்கி லயித்தோம்..ஆனால் இன்று கண்களில் கண்ணீர் ....மனம் தவிக்கிறது.
@anuradhababu2981
@anuradhababu2981 3 жыл бұрын
@@aaraadhanaainwonderland6186 நிச்சயமாங்க சார்......
@revathis1342
@revathis1342 3 жыл бұрын
காலங்கள் கடந்தாலும் மனசு சங்கடம் மாறவில்லை.ஆத்மாவில் உறைந்த மனிதர் பாலு அண்ணா.😭🙏🙏🙏
@ganeshanallagapan7275
@ganeshanallagapan7275 Жыл бұрын
@ganeshanallagapan7275
@ganeshanallagapan7275 Жыл бұрын
அருமை
@madanagopal5980
@madanagopal5980 Жыл бұрын
😢😢😢😢😢😢😢
@BeastProPlayer55
@BeastProPlayer55 4 жыл бұрын
Female voice is also excellent.
@lathanarayanan5304
@lathanarayanan5304 3 жыл бұрын
S very nice, excellent singer
@padmak1975
@padmak1975 4 жыл бұрын
Spb sir பாட்டு கேட்கும் போது அழுகை வருகிறதே. தாங்க முடியவில்லையே
@srinivasaraghavan5527
@srinivasaraghavan5527 5 ай бұрын
SPB பாடுவதில் ஆச்சரியம் இல்லை. இந்த இசை நிதி பாடுவது அருமை. அதை SPB ரசித்து பாராட்டும் அழகும் ஸ்ரீ நிதி லேசாக சிரிப்பதும் அழகு. இந்த நாயகிக்கு அதிர்ஷ்டம் குறைவு. திறமைக்கேற்ற அங்கீகாரம் கிடைக்கவில்லை. இசையமைப்பாளர்கள் இந்த ஸ்ரீ நிதிக்கு நிறைய வாய்ப்புகள் தரவேண்டும். இந்த பொண்ணு நன்றாக மிளிரும். SPB போன்ற மாமனிதருடன் பாட இந்த பொண்ணு புண்ணியம் செஞ்சிருக்கு.
@Esai.Piriyan
@Esai.Piriyan 3 ай бұрын
Absolutely true!! 😊
@srian6607
@srian6607 3 жыл бұрын
என்ன தவம் செய்துள்ளார் இந்த பெண் பாடகி.
@sundharagirikalimuthu1089
@sundharagirikalimuthu1089 2 жыл бұрын
அந்த புல்லாங்குழல் வாசிக்கிறாரே... (அவர் பெயர் தெரியவில்லை). என்ன ஒரு originality ?! என்ன ஒரு perfection ?! இவரைப் பாராட்டியே ஆக வேண்டும். அருமை.. அருமை..
@arumainayagamjeyaraj3320
@arumainayagamjeyaraj3320 7 ай бұрын
Mr Alex
@padamavathipadamavathi6160
@padamavathipadamavathi6160 3 ай бұрын
என் தாய் இறந்த பின் என் கண்கள் கலங்கின. அதற்கு பிறகு sbp கடவுள் இறந்த பிறகு
@vickyp4835
@vickyp4835 9 ай бұрын
Super singer srinithi super
@mkmegan16658
@mkmegan16658 3 жыл бұрын
எத்தனை இதயங்களில் சிம்மாசனமிட்டு அமர்ந்திருக்கின்றார்... இந்தக் குழைவுகளை இனி எவர் தருவார்... உஙகளை இழந்து விட்டோமே SPB Sir... பாழும் கொரானா... எத்தனை திறமையாளர்களை அள்ளிச் சென்று விட்டாய்... 😢
@jaiguru2728
@jaiguru2728 3 жыл бұрын
😭
@RaRA-hp7sc
@RaRA-hp7sc 4 жыл бұрын
யார் அந்த பெண் குயில் எங்களின் பாட்டு தலைவனுக்கு போட்டியாக?
@Yogeshwaran228
@Yogeshwaran228 4 жыл бұрын
Srinidhi
@RaRA-hp7sc
@RaRA-hp7sc 4 жыл бұрын
நன்றி ஐயா. நல்ல குரல்.
@venkataramanisubramaniam9686
@venkataramanisubramaniam9686 4 жыл бұрын
@@Yogeshwaran228 she is the most blessed. Appreciation in highest order by the great with audiance acknowledgement. Great moment for that singer. Life time event..
@b.v.rajendran7349
@b.v.rajendran7349 3 жыл бұрын
Daughter of singer Srinivas??
@cinecyclopedia6127
@cinecyclopedia6127 3 жыл бұрын
@@b.v.rajendran7349 no that's saranya srinivas
@thiruvalluvar9079
@thiruvalluvar9079 Жыл бұрын
Excellent Madam
@saiguganmugil5553
@saiguganmugil5553 Жыл бұрын
அய்யாவின்"சாவுக்கு"கூட"வராதவர் ஒருவர்
@seedevip8399
@seedevip8399 4 жыл бұрын
That female also rocked in her way😍miss you legend 😭
@rgrg921
@rgrg921 3 жыл бұрын
Spb sir உங்களுக்கு சாவே வராது என்று நினைத்தேனே.. இப்படி எங்களை தவிக்க விட்டு சென்றுவிட்டீர்களே...
@arthimuthuarthimuthu1688
@arthimuthuarthimuthu1688 2 жыл бұрын
நன்றாக பாடிய அத்தனை கலைஞர்களையும் SPB பாராட்ட தவறியதே இல்லை நன்றி சார் உங்கள் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கும்!
@kameshking929
@kameshking929 7 ай бұрын
Spb is a legend...just Notice Srinithi rocked 🎉 she need recognition
@rajisubramanian2734
@rajisubramanian2734 7 ай бұрын
Correct ... but she not selected in final ... what a disappointment for sri akka fans ... what a singer ... avaga final laa illa ... not accepted ... yannala nambava mudiyalai ... sri akka big fan love u forever ❤❤❤ makkalnayagi 🎉
@kameshking929
@kameshking929 7 ай бұрын
@@rajisubramanian2734 ama sister 💯 true
@rajisubramanian2734
@rajisubramanian2734 7 ай бұрын
@@kameshking929 S anna ... forever sri akka ku support pannanum ...as a true fans ...
@kudandhaisenthil2215
@kudandhaisenthil2215 4 жыл бұрын
Where are you appa still I am crying
@manis5441
@manis5441 2 жыл бұрын
என்றும்.எங்கள்.இதயங்களில்.வாழ்ந்துகொண்டிருக்கும்.ஐயா.எஸ். பி.பி.அவர்களுக்கு.சமர்பணம்..நீங்கள்.எங்களை.விட்டுபிரியவில்லை...🙏🙏🙏🙏
@chitrachithra9073
@chitrachithra9073 3 жыл бұрын
ஐயோ spb இனி ஒருமுறை காண்போமா.
@ramachandran7688
@ramachandran7688 3 жыл бұрын
மிகவும் அழகின குரல் வளம் கொண்ட பாடகிக்கு வாழ்த்துக்கள்
@sukumarbalakrishnan7127
@sukumarbalakrishnan7127 2 жыл бұрын
தமிழில் உச்சரிப்பு இவரை போல் யார் வருவார்? கண்டிப்பாக சாத்தியம் இல்லை!
@raghavanramesh2483
@raghavanramesh2483 3 жыл бұрын
SPB யின் முழு பரிமாணமும் அறியும் முன், காலன் முந்தி விட்டான். பாழாய் போன கொரோனா, அற்புத குரலை நெறித்து விட்டதே
@jayapaljai7137
@jayapaljai7137 5 ай бұрын
இப்போ எழுதுறானுங்க காத்து மேல சூத்துமேலனு தற்குறிங்க இந்த பாட்ட கேட்டு பாருங்கடா .....
@rohiniporjarohini8443
@rohiniporjarohini8443 3 жыл бұрын
அழகான குரல் எஸ்பி சார் ஒவ்வொரு வரியிலும் அழகா பாடல் ஆனால் அவர் இப்போது இல்லையே எனக்கு வேதனையாக உள்ளது 😭😭
@kannanthanjai4132
@kannanthanjai4132 3 жыл бұрын
பாலு ஏன் போனாய் தவழ்ந்து வரும் காற்று நீ இல்லாமல் தனலாய் கொதிக்கறது
@rajakumari357
@rajakumari357 4 жыл бұрын
I think God wanted to hear spb song lively so he called him to his destination
@vinodchaithram4946
@vinodchaithram4946 4 жыл бұрын
Raja Kumari yes correct
@vedulasrinivasarao7446
@vedulasrinivasarao7446 2 жыл бұрын
I am sure Lord siva would love to listen to sankara bharanam songs and siva stuhi.
@srinigovindaraju737
@srinigovindaraju737 3 ай бұрын
Such a Gem 💎 our SPB Sir Irreplaceable ❤❤❤ every Co singer would have enjoyed the privilege of singing with sir 🙏 You live through music 🎶 sir
@sundarnreng
@sundarnreng 10 ай бұрын
SPB the good soul is ever with us. It’s nice to see Srinidhi getting the Blessings from SPB through his admiration/ appreciation of her singing. Great moment for her in her musical journey and her sweet voice & soulful singing may take her to heights
@Teaching-dh6xy
@Teaching-dh6xy 4 ай бұрын
இனி இப்படி ஒரு மனிதரும் இப்படி ஒரு குரலும் நமக்கு கிடைக்கப் போவதில்லை 😭😭
@raa245
@raa245 3 жыл бұрын
இறைவா.கோடி நன்றிகள் இளையராஜா எனும் இசை தெய்வத்தை பூமிக்கு அணுப்பியதுக்கு.....
@ganapathysubramanian8951
@ganapathysubramanian8951 9 ай бұрын
Srinidhi super நான் உங்கள் fan
@thangamanikajendran9550
@thangamanikajendran9550 Жыл бұрын
Crystal clearக்கு மேலான ஒரு வார்த்தை எனறால் அது spb குரல் தான்
@AnimalRanVijaySing
@AnimalRanVijaySing 3 жыл бұрын
பாடகியின் குரலும் மிகச்சிறப்பாக உள்ளது
@sanmugammaheshwarymaheshwa7633
@sanmugammaheshwarymaheshwa7633 3 жыл бұрын
முதுமை யிலும் இளமை இதோ இதோ!எஸ்பி பியின் குரல் என்றுமே இளமை தான்
@diwakaranvalangaimanmani3777
@diwakaranvalangaimanmani3777 Ай бұрын
ஶ்ரீநிதி பாடலில் ஹை பிச்சில் பாடும்போது குரல் கீச்சிடுகிறது. எஸ்பிபி சூப்பர்.
@anumolarun3921
@anumolarun3921 4 жыл бұрын
King of music..salute sir..RIP
@karthik12221
@karthik12221 4 жыл бұрын
No sir. He is not king of music, he is music!!!
@m.parthibanm.parthiban9307
@m.parthibanm.parthiban9307 2 жыл бұрын
Miss you spb sir .,நாயகியை பாராட்டுக்கள்
@RohiniRamamurthy58
@RohiniRamamurthy58 4 жыл бұрын
Srinidhi's singing is awesome
@PiraththanaAchchu
@PiraththanaAchchu 3 ай бұрын
Wowwwwwww 👌👌👌இதைவிட என்ன வேணும் ஸ்ரீ நிதி உங்களுக்கு இசை கடவுளோடு பாடி விட்டிர்கள் 👌👌👌நீங்கள் பாக்கியம் செய்து விட்டிர்கள் 🎹🎹
@Prakash-qp9fg
@Prakash-qp9fg 3 жыл бұрын
பகட்டு இல்லாத பண்பாளர் SPB அவர்கள்
@medurineeraja5627
@medurineeraja5627 4 жыл бұрын
Andha sirippu inbetween was ....awesome
@kalyanksundar3739
@kalyanksundar3739 3 жыл бұрын
Really a superb song..combo of Isaignani,SPB ( lives eternally ),KSC..ultimate lyrics by kavinagar Pulamaipithan ...evalavu varusam aanalum salikkadha isai...even if you hear after 10 years..you will enjoy with the same freshness. That's the magic of Raaja sir & Paadum nila Balu sir combo,❤️🙏🙏
@kamalhussainkamalhussain7112
@kamalhussainkamalhussain7112 3 жыл бұрын
Same voice அருமை மறக்க முடியாத பாடல் பெண் குரல் அருமை
@ramamurthysubramaniachari6106
@ramamurthysubramaniachari6106 Жыл бұрын
நூறு முறை க்கு மேல் கேட்டுவிட்டேன்
@researchscholar5452
@researchscholar5452 4 жыл бұрын
Geniune person really ivaruuu death before enaku ivlo ninakaveyy illa but after death daily 10 songs avadhuuu ketruvennnn what a voice addict miss you sir
@manjunathat.s.3026
@manjunathat.s.3026 2 жыл бұрын
SPB is soooooooper singer
@misterbean5308
@misterbean5308 4 жыл бұрын
SPB look cute with his bold head..
@lakshmimj462
@lakshmimj462 3 жыл бұрын
என்ன குரல்ப்பா உங்கலுக்கு உங்கள் மகனும் இப்படி வருவார் நிச்சியமாக என்ன அவசரமோ கடவுளுக்கு இன்னும் நம்ப முடியவில்லையப்பா
@deepanm3849
@deepanm3849 4 жыл бұрын
Paaaa.... Who else can sing like this👏. Deivamae🙏🙏🙏
@ganeshmaha6139
@ganeshmaha6139 3 жыл бұрын
பாடல்களுக்கு மேலும் இவர் குரலால் அழகை சேர்த்தவர் spb sir I miss you sir ♥🙏👌
@Vish1293
@Vish1293 4 жыл бұрын
Srinidhi... What an extraordinary singing along with SPB SIR.. Sir kuda ninnalae andha fabulous factor vandhudum pola.
@thavaprasath2995
@thavaprasath2995 4 жыл бұрын
3:07 ஏங்கி தவிக்கையில் நாணங்கள் எதற்கடி😍...Such a divine feel when he imposing his smile🤗 Love u SPB❤️ sir... Missing u every minute 😭😭💔
@logeshwarangk609
@logeshwarangk609 Жыл бұрын
Hat's off to the lady singer 🎉🎉
@nallaviswaa173
@nallaviswaa173 Жыл бұрын
ஒவ்வொரு எழுத்தையும் உச்சரித்து பாடும் விதம் இந்த பாடலின் தனித்துவம்
@rajeshraman8509
@rajeshraman8509 4 жыл бұрын
He’s someone who profusely wishes from his heart if he sees a talent. He’s also someone who encourages talent. In total a good human. Thanks sir.
@sundararaj9743
@sundararaj9743 Жыл бұрын
வாழ்க்கையில் மறக்க முடியாத மனிதர்
@வாழ்கவளமுடன்-ந1ம
@வாழ்கவளமுடன்-ந1ம 2 жыл бұрын
நீங்கள் இல்லை என்று... என் மனம் ஏற்க்க மறுக்கிறது..... நீங்கள் எங்களோடு... வாழ்கிறீர்கள்.... ஐயா.... கண்களில்.... நீருடன்....நான்
@sruthiragavi3573
@sruthiragavi3573 4 жыл бұрын
How could a 70 years man sing like this.. just like 30 or 35 yrs man.. love u soooooo much spb sir ❤... really miss you very badly 😭😭
@shamilashakith2986
@shamilashakith2986 4 жыл бұрын
How he appreciating co singers .he is really great soul! Miss u sir.😭
@kamarmusicbose1800
@kamarmusicbose1800 4 жыл бұрын
She was blessed 🙏🌟
@jayapaljai7137
@jayapaljai7137 2 жыл бұрын
செவிகளுக்கு மட்டும் இனிமை இல்லை ஒவ்வொரு நாடி நரம்புகலுக்கும் SPB & MAM குரலும் & இசையும் பாய்கிறது ..... Most favorite this song & video
@jpjayaprakash1342
@jpjayaprakash1342 3 жыл бұрын
ராஜா இசைக்க நீங்கள் பாட இந்த வையம் வாழ்ந்த. என்ன ஒரு ஆனந்தம்
@sharmisharmini8990
@sharmisharmini8990 2 ай бұрын
இந்தப் பணிவு யாருக்கு வரும்...
@harihara6673
@harihara6673 4 жыл бұрын
மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் 😍😘
@krishnammalm6227
@krishnammalm6227 3 жыл бұрын
கானம் ...... மழை
@jeyanthimurali2123
@jeyanthimurali2123 Жыл бұрын
உங்களுக்கு நிகர் நிங்கள் தான் அழகு அறிவு ரசனை மிகுந்த மனிதர் இறைவன் அருள் உள்ள மனிதர் ஐயா உடம்பை குறைத்தா உங்களை மிஞ்சிய கிரோ இல்லை எஸ்பிபி சார்
@sarojalakshmanan5948
@sarojalakshmanan5948 Жыл бұрын
Why she is singing again in super singer 10
@manivannanmanickam5439
@manivannanmanickam5439 8 ай бұрын
Srindhi sister super
@alamelumangai9301
@alamelumangai9301 4 жыл бұрын
Getting appreciation from legend is a blessing.. I have not seen a single orchestra of SPB sir.. Feeling very much guilty and felt like crying...
@vaidyanathanvenkataraman4044
@vaidyanathanvenkataraman4044 4 жыл бұрын
RIP Sir can't control my self on hearing your golden voice
@gowrishankar5535
@gowrishankar5535 3 жыл бұрын
spb sir ungala ninachu innum azhugai nirkavillai we miss u sir
@duraiprabhu4337
@duraiprabhu4337 4 жыл бұрын
நான் கொடுத்து வைத்தவனாக உணர்கிறேன்... எல்லாமே அருமை...
@rachnasaikumar2256
@rachnasaikumar2256 3 жыл бұрын
Superbbbbbb
@janabaiapvellasamy3737
@janabaiapvellasamy3737 4 жыл бұрын
The way he admires and appreciates oh no one can do this....excellent SPB Sir ....missing you so much... unless Charan fulfilled..
@govindrajan9887
@govindrajan9887 2 ай бұрын
Three four times SPB sir appreciated the co singer. It needs a great and big heart.
@indhugnanavelu3598
@indhugnanavelu3598 4 жыл бұрын
The legendary singer on stage
Support each other🤝
00:31
ISSEI / いっせい
Рет қаралды 81 МЛН
மனதை மயக்கும் SPB பாடல்கள், SPB Super Hits  @kitchenkilladies
1:52:19
Ithazhil kathai ezhuthum | Hrithik Jayakish | Priyanka | Super singer
5:46
Malayalee Vlogs മലയാളീ വ്ലോഗ്സ്
Рет қаралды 5 МЛН
Aayiram nilave vaa spb
7:19
Dragon Pearl
Рет қаралды 4,7 МЛН
Support each other🤝
00:31
ISSEI / いっせい
Рет қаралды 81 МЛН