🔴 இது எங்க Area!! சென்னையின் கதை | Overview Of Prides Of Chennai | History Of Madras

  Рет қаралды 24,645

Avatar Live

Avatar Live

Күн бұрын

#avatarlive #madras #historywithsriram #chennaiday #chennaihistory
🔴 இது எங்க Area!! சென்னையின் கதை | Overview Of Prides Of Chennai | History Of Madras #madrasday #chennai
Madras Day is celebrated on August 22nd each year to commemorate the founding of the city of Madras, now known as Chennai, in 1639. The day marks the signing of a land grant between the British East India Company and the local ruler, which led to the establishment of Fort St. George and the growth of the city. Celebrations typically include heritage walks, exhibitions, lectures, and cultural events that highlight the city's rich history and cultural diversity.
👉Stay tuned to Avatar Live for More Exclusive Content. Hit the Bell Icon To Stay Updated with us.
Subscribe to us: bit.ly/Subscrib...
*********************************
Click here to also watch :
📖👉History Time With Sriram: • History time with Hist...
💰👉Business Arattai: • Business அரட்டை
😃👉Inspirational Talks: • Business, Political & ...
*********************************
Follow us on our Social Media:
⏩Facebook - / theavatarlive
⏩Twitter - / theavatarlive
⏩Instagram - ...
⏩ History With Sriram Spotify - podcasters.spo...
⏩ Business Arattai Spotify - podcasters.spo...
*********************************
Powered by Trend Loud Digital
👉Website - trendloud.com/
👉Instagram - / trendloud
👉Facebook - / trendloud
👉Twitter - / trendloud

Пікірлер: 29
@palanivelunachiappan8658
@palanivelunachiappan8658 3 күн бұрын
அருமையான தகவல்கள்தான் ஐயா வாழ்க்கையுடன்.
@sathishkumar-yv1es
@sathishkumar-yv1es Ай бұрын
ஐயா உங்களின் ரசிகன் நான்❤
@tindivanam.narayanannaraya7152
@tindivanam.narayanannaraya7152 Ай бұрын
வணக்கம் அண்ணா ஒரு ஓரு தகவல் மிக அருமை அக்காலம் பொற்காலம் நிண்ட கால வரலாறு பொக்கிஷம் நன்றி உங்களுக்கு
@venkatramannarayanan915
@venkatramannarayanan915 Ай бұрын
Thanks for this video... Very informative and educative..
@padmasoundaram
@padmasoundaram Ай бұрын
வரலாறு முக்கியம் ❤
@Deenabandhu-v9y
@Deenabandhu-v9y 14 күн бұрын
Respected sir, please consider the song. " Andavan padachan enkitta koduthan anubhavi raja endru anupi vechan".
@pslakshmananiyer5285
@pslakshmananiyer5285 Ай бұрын
How many times I have walked on Walltax road to Elephant gate,To Stanley hospital from Basinbridge railway station, Mint bus stand,etc,but historical facts were not known. Now I am old and unable to visit these places
@shivadurga7081
@shivadurga7081 Ай бұрын
அரிக்கேன் விளக்குகள் கடைகள் மின்சாரம் இல்லாத மெட்ராஸ் பற்றி தயவு செய்து சொல்லவும் அய்யா
@malolanp5771
@malolanp5771 Ай бұрын
வாழ்க வளமுடன்🇮🇳💐🙏
@VimalSijoWarner
@VimalSijoWarner Ай бұрын
"Justice for Briyani Man" ஒருத்தன் gender reveal பண்ணிட்டு வெளில இருக்கான் அவன் பண்ணது தப்புனு தட்டி கேட்டவன் உள்ள இருக்கான்😠😠😠😠Audit previous cctv camera clearly find out who drives the car... Money temporarily wins but karma plays later by God
@jaganmallaya6679
@jaganmallaya6679 Ай бұрын
Very interesting sir. One kind request, please make sure the years are right, you said at 35:45 he lived till 1909 but in the statue it says he passedaway in 1908.
@ravikumarts8845
@ravikumarts8845 Ай бұрын
நம் சென்னையில் கொன்னூர் ஹைரோட் இருக்கு. அந்த கொன்னூர் எங்கே இருக்கு.
@subramaniankvs8677
@subramaniankvs8677 Ай бұрын
Pl let us know about Kilpauk ,Aspiran Garden areas
@marasahgayam
@marasahgayam Ай бұрын
ரிமாண்டி காலனி வீட்டில் பேய் இருக்கிறது என்று சொல்லுகிறார்கள் அது உண்மையா சார் அதைப்பற்றி சொலலுங்கள்சார்
@ok6634
@ok6634 Ай бұрын
New office building running successfully now...😂😂 U r not frm Chennai i believe ..
@arumainayagam9201
@arumainayagam9201 Ай бұрын
1973 ல் காசி மேடு பகுதிகளில் வேலை செய்து வந்தேன் சென்னை துறைமுகத்தில் 90% வேலை மனித உழைப்புதான் இருந்தது நானும் இந்தத் துறைமுகத்தில் வேலை செய்தேன் ராயபுரம் goodshed ராயபுரம் மாதா கோயில் பகுதிகளில் உள்ள குடோன்களிலும் வேலை செய்து இருக்கிறேன் இப்போ அது துறைமுகமாக மாற்றப் பட்டுவிட்டது அங்கேதான் குமரி ஆனந்தன் வீடு இருந்தது நான் அவர் காரிலிருந்து இறங்கி வீட்டுக்குள் போகும்போது அவரையே பார்த்துக் கொண்டிருப்பேன் அவர் என்னைப் பார்த்து என்ன தம்பி வேணும்னு கேட்டும் நான் ஒண்ணுமில்ல உங்களை சும்மா பார்க்கத்தான் வந்தேன் இங்கே கோடௌனில் வேலை செய்கிறேன் என்று சொல்லி விட்டு போய் விடுவேன் அப்போது குமரி ஆனந்தன் அவர்கள் காகா தேகா என்று ஒரு கட்சியைத் தொடங்கியிருந்தார் ராயப்புரம் பகுதி துறைமுகம் உயரமான சுவர் உள்ளே யார் வேண்டுமானாலும் போகலாம் இப்போது பாலம் உள்ள இடத்தில் சாலை போக்குவரத்து இருந்தது அந்த வழியாக ராயபுரம் ரயில்வே ஸ்டேஷன் செல்லலாம் துறைமுகம் பயணிகள் தங்கும் பகுதியில் அப்போது தீப்பிடித்து கொண்டது ராயபுரம் good ஷெட்டில் வேலை செய்துக் கொண்டிருந்த நாங்கள் தீயை அணைக்க உதவி செய்தோம் அப்போது கம்யூனிஸ்ட் m கல்யாண சுந்தரம் அவர்களும் அங்கே ஆலோசனை சொல்லிக் கொண்டிருந்தார்கள் காசி மேடு கடற்கரை சாலையில் நீண்டத் தூரத்திற்கு கோடோன்கள் இருந்தது நீண்டத் தெருக்கள் இருந்தது இப்போது அந்தத் தெருக்களும் கோடோன்களும் கோயில்களும் இல்லை அது இப்போது கடலாக மாறி விட்டது
@hemaramesh2393
@hemaramesh2393 Ай бұрын
Sir say about Jagadambal colony in Mylapore
@subramaniankvs8677
@subramaniankvs8677 Ай бұрын
There was one place called Alexander villa in Perambur near B&C Millls
@subramaniankvs8677
@subramaniankvs8677 Ай бұрын
There is a Blackers Street near Casino theatre
@Srinivaszuventus
@Srinivaszuventus Ай бұрын
Tamil nadu Electricity board history please sir
@subramaniankvs8677
@subramaniankvs8677 Ай бұрын
Very interesting .
@tindivanam.narayanannaraya7152
@tindivanam.narayanannaraya7152 Ай бұрын
வணக்கம் அண்ணா நீங்கள் சொல்லும் போது ஐகோர்ட்டு n s c போஸ் ரோட் muttiyal பேட்டை kondi தோப்பு பட்டினம் கோயில் நடை பயணம் காண்பது போல் உணர் கிரேன் நன்றி உங்களுக்கு
@palanivelunachiappan8658
@palanivelunachiappan8658 3 күн бұрын
எப்படிங்க இவ்வளவுவிசயங்களபடிச்சிங்க?
@mbmythili6154
@mbmythili6154 Ай бұрын
மோடி வித்தை, உட்டாலக்கடி, ஐசாலக்கடி இவை எல்லாம் என்ன?
Хасанның өзі эфирге шықты! “Қылмыстық топқа қатысым жоқ” дейді. Талғарда не болды? Халық сене ме?
09:25
Демократиялы Қазақстан / Демократический Казахстан
Рет қаралды 346 М.
Life hack 😂 Watermelon magic box! #shorts by Leisi Crazy
00:17
Leisi Crazy
Рет қаралды 80 МЛН
黑的奸计得逞 #古风
00:24
Black and white double fury
Рет қаралды 25 МЛН
Seja Gentil com os Pequenos Animais 😿
00:20
Los Wagners
Рет қаралды 43 МЛН
Хасанның өзі эфирге шықты! “Қылмыстық топқа қатысым жоқ” дейді. Талғарда не болды? Халық сене ме?
09:25
Демократиялы Қазақстан / Демократический Казахстан
Рет қаралды 346 М.