இது காலங்கள் கடந்து நிற்கும் "காதல் மாளிகை" l வசந்தமாளிகை l G Gnanasambandan l

  Рет қаралды 60,683

G Gnanasambandan

G Gnanasambandan

Күн бұрын

Пікірлер: 121
@RuckmaniM
@RuckmaniM Жыл бұрын
ஆஹா என்று கொண்டாடிய வசந்த மாளிகை படத்துக்கு, மேலும் மகுடமாக மாலை சூட்டியுள்ளார்.
@marimuthuramasamy9247
@marimuthuramasamy9247 Жыл бұрын
படத்தை முதல் நாள் முதல் காட்சியில் பார்த்தவன் நான், இவர் கூறியதுபோல் சிவாஜி இறந்துவிடுவதாகப் படம் வெளியாகவில்லை, விநியோகஸ்தர்களுக்குப் படம் போட்டு காண்பித்தபோதே மாற்றி எடுக்கச் சொல்லி படம் வெளியாவதற்கு முன்பே மாற்றப்பட்டு வெளியானது... கொழும்பு கேப்பிடல் திரையரங்கில் ஒரு வருடத்திற்கு மேலாக ஓடியது.... இன்றுவரை எத்தனை முறை பார்த்திருப்பேன் என்ற கணக்கில்லை... 24/09/1972 ல் வெளியாகி இன்றும் வெளியிட்ட இடங்களில் எல்லாம் வெற்றிப் படமாக ஓடிக்கொண்டிருக்கும் படம்.... இனியும் ஓடும் படம்... காலத்தை வென்ற படம் வசந்த மாளிகை...
@arunagirina4974
@arunagirina4974 Жыл бұрын
எங்கள் நடிகர் திலகத்தின் அருமையான படங்களுள் இதுவும் ஒன்று .
@sethuramanchinnaiah1071
@sethuramanchinnaiah1071 Жыл бұрын
ராமச்சந்திரனை கட்டபொம்மனாகவோ, வ.உ.சி.யாகவோ,பாரதியகவோ, திருப்பூர் குமரனாகவோ, கர்ணனாகவோ, சாமராட் அசோக னாகவோ, வீரசிவாஜியாகவோ கற்பனைசெய்து பார்த்தேன். அது இமயமலையைத் தாண்டுவதற்கு சமம். ஆனால் ராமச்சந்திரன் படங்களில் சிவாஜி எளிதாக நடித்துவிட முடியும். இதுதான் இருவருக்கு முள்ள திறமை. அவர் மென்மைவானவர். இவர் கம்பீரத்தின் உச்சம்.சிகரட் புகை கூட நடிக்கும்.கண்கள் உதடு.கால்கள் கூட நடிக்கும் இனிஓருவர் இல்லை.
@rajeswaribhoopalan5145
@rajeswaribhoopalan5145 Жыл бұрын
Very, very true!!
@rajapandianraja-by1zf
@rajapandianraja-by1zf Жыл бұрын
Ramachandran patankalil kavarchi kannikal kaattav illai entraal patam ootaathu. Jeya, Latha, manjula, sarojadevi ithil Saro thavira matra 3 perum padu kavarchiyaaka natithullanar.
@jamunamurugesan3394
@jamunamurugesan3394 9 ай бұрын
It's true 100%
@ravichandran6018
@ravichandran6018 3 ай бұрын
sivaji sir ocean, no one can be equal to him. all actors are students, sivaji sir professor.
@sathyabamaveedagiri7183
@sathyabamaveedagiri7183 15 күн бұрын
அருமையான விமர்சனம் ❤❤
@ChandraChellam-g2g
@ChandraChellam-g2g 13 күн бұрын
எவ்வளவு அருமையான விளக்கம் கொடுக்கிறார். அருமை.. இந்த காலத்தில் ப்ளூ சட்டை மாறன் இருந்திருந்தால் இதிலும் ஓட்டை உடைசல் சொல்லி இருப்பார்.
@ketheesseevaratnam633
@ketheesseevaratnam633 Жыл бұрын
I am 62 yrs old now. This is the only movie that I watched with my father. He took me for this movie because I got rank 1 in my grade 8 report. He didn't know that I am watching this movie second time. I am a fanatic Sivaji fan. What a memory !!!
@asokanperumal6411
@asokanperumal6411 Жыл бұрын
அருமை; அருமை ஐயா.பார்த்த படம்தான் என்றாலும் தங்கள் மூலம் கதை கேட்பது அருமை ஐயா🙏🙏
@dhandapaniangamuthu5748
@dhandapaniangamuthu5748 18 күн бұрын
இந்திய நாட்டில் உள்ள நடிகர்களில் ஸ்டைலிலிஸ்ட் ஹீரோ என்றால் அது நடிகர் திலகம் மட்டுமே ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் ஒவ்வொரு தனித்தன்மை கொடுத்த நடிகர் சிவாஜி ஓருவரே காலத்தின் கைகளுக்கு அவர் போனாலும் அவரது புகழ் உடல் நம்மைச் சுற்றியே சுழன்று கொண்டே இருக்கும் அ கார்முகில்
@karthikms9785
@karthikms9785 Жыл бұрын
காலங்கள் கடந்தாலும் இனி இது போல் ஒரு காவியத்தை படைக்க முடியாது... உங்கள் குரலில் இந்த திரைப்படத்தை பற்றிய காணொளியை பார்த்தது இன்னும் மகிழ்ச்சியளிக்கிறது ஐயா....😊
@sgsureshkumar4532
@sgsureshkumar4532 Жыл бұрын
மயக்கம் என்ன பாடல் தொடங்கும் முன்பு ஒரு வெள்ளை கலர் தூணில் அவர் கை வைத்திருப்பார் என்ன மாஸ் ஸ்டைல்
@rajendranrs5884
@rajendranrs5884 10 ай бұрын
ஐயா இந்தப் படத்தை நான் மழையில் நனைந்து டிக்கெட் எடுத்த பார்த்ததோன் என் வாழ்க்கையில் மறக்க முடியாத படம் என் தெய்வம் சிவாஜியை தவிர வேறு யாரையும் ரசிகனாக ஏற்க மாட்டேன்
@kirubavathi8756
@kirubavathi8756 Жыл бұрын
நீங்க சொன்ன விதத்திலேயே படம் பார்க்க வேண்டும் என்று தோன்றுகிறது அய்யா
@aaronshan8956
@aaronshan8956 13 күн бұрын
பாருங்கள் ரொம்ப enjoy பண்ணுவீங்க
@narmadhamanivannan8949
@narmadhamanivannan8949 Жыл бұрын
இந்தப்படத்தின் மூலக்கதை ஆந்திராவைச் சேர்ந்த கௌசல்யாதேவி கொடூரி என்பவர் எழுதியது.இவருடைய சொந்த அண்ணன் மகள் எனது தோழியாவார்.நன்றி🎉
@nirosheena007
@nirosheena007 Жыл бұрын
She’s my wife avar
@oneworld1978
@oneworld1978 Жыл бұрын
தரமான பக்ரௌண்ட் எடிட்டிங், வாழ்த்துக்கள்
@s.nadarajah5473
@s.nadarajah5473 10 күн бұрын
அருமை,இந்த திரைப்படம் பல முறை பார்த்திருந்தாலும்,ஐயா அவர்கள் சொல்லும் கதை மிகவும் அருமையாக இருக்கிறது,எந்தக்காலம் சென்றாலும் மறக்க முடியாத காதல் காவியம்.🌹🙏🏼
@sriramanr3786
@sriramanr3786 Жыл бұрын
அன்பு குருதி கொடுக்கும் இன்பம் சக்தி வாய்ந்தது என்ற பாடம்...!!! நன்றி ஐயா.
@mohand8969
@mohand8969 Жыл бұрын
சூப்பர் சூப்பர் சூப்பர்
@devakimanikandan2626
@devakimanikandan2626 Жыл бұрын
Our NT Ayya is so stylish and most handsome in this movie. I didn't have a chance to see in the theatre. I have seen many times in the u tube and T V channel. Sir u have wonderfully narrated about this film.
@jayr5812
@jayr5812 Жыл бұрын
You mean NTR?
@johnlouismanoharan1778
@johnlouismanoharan1778 Жыл бұрын
Bro, NT means Natikar Thilagam
@ravichandran6018
@ravichandran6018 Жыл бұрын
I saw prem nagar hindi, telugu . nageshwar rao performance mark 70 /100, rajesh khanna 60/100, vasantha maligai sivaji 99/100. no one can perform like nadigar thilagam. he is treasure of tamil nadu.
@aathamazhiqi3481
@aathamazhiqi3481 11 ай бұрын
Bravo 🎉
@narasimmannarasimman9218
@narasimmannarasimman9218 Жыл бұрын
தங்களுடைய விமர்சனம் சினிமா பார்க்காத வணும் முழு படம் பார்த்தது போன்ற காட்சி அமைப்புடன் விளக்கம் அருமை சார்
@veerananayyavu930
@veerananayyavu930 Жыл бұрын
Arumaiyana vunmayana padivu SIVAJI greatest ACTOR in the WHOLE world nobody Act like SIVAJI sivajiyai tamilanukku perumai 🙏🙏🙏🙏🙏👍🙏
@meerahussain2184
@meerahussain2184 Жыл бұрын
நான் சிறுவயதாக இருக்கும் பொழுது மதுரை சிந்தாமணி தியேட்டரில் வெளிவந்தது நான் தியேட்டர் எதிராக உள்ள பள்ளி ஒன்றில் படித்து வந்தேன் இன்று வரை நினைக்கிறேன் தங்களின் படத்தை பற்றி செய்தி மிக அருமை
@subramanian4321
@subramanian4321 Жыл бұрын
சிந்தாமணி அல்ல! நியூ சினிமா!!
@velappanpv1137
@velappanpv1137 Жыл бұрын
A lot of thanks.Dr shivaji is great
@Kuralinbam
@Kuralinbam Жыл бұрын
அருமை
@subramanianramamoorthy3413
@subramanianramamoorthy3413 Жыл бұрын
super story telling Tamil Prof Ayya neenga surunga solli, niraivai thantheergal en uyir nadigar Thilgam
@arunachalamarunachalam21
@arunachalamarunachalam21 Жыл бұрын
திரைக்குப் பின்னால் இப்படத்தின் முக்கிய கதாநாயகன் கவியரசர் தான் என்றால் அதை யாராலும் மறுக்க முடியாது அய்யா...
@vgiriprasad7212
@vgiriprasad7212 Жыл бұрын
கவியரசருக்கு புகழ் பெற்ற அருணாசலக் கவிராயரின் பாராட்டு போன்றது இது. கவிஞர் ஐயா தன் பாட்டுத் திறத்தாலே இவ்வையத்தைப் பாலித்திட்டவர் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. ஆனால் திரையில் மக்களின் முன் கதாநாயகன் முனைவர் சிவாஜி கணேசன் ஐயா அவர்கள் அதைச் செய்வது இன்னும் கடினமானது . ஏனெனில் அவர் பாடல் வரிகள் மட்டுமின்றி, பாடும் பாடலின் ராகம், அதன் ஏற்ற இறக்கங்கள் இவைகளுக்கு ஏற்ப BHAAவங்கள், உடல் மொழிகள் காட்டி, மேலும் பின்னணி இசைக்கும் ஏற்ப நடிக்க வேண்டுமே. சிவாஜி தானே பாடுவது போலல்லவா நடித்து பிரமிப்பூட்டும் வகையில் எப்பொழுதும் இருக்கும் ! சிவாஜியின் பொறுப்பு அதிகமல்லவா ? சிவாஜியை வெகுவாகப் பாராட்டிய கவியரசர் தன் பாடல்களுக்கான கற்பனை ஊற்று பெருக்கெடுக்க சிவாஜியின் ஒப்பற்ற நடிப்பும் ஒரு பெரிய காரணியாகும் என்றுரைத்துள்ளார். ஆழமான மற்றும் உயர்ந்த/வானளாவிய/எல்லையற்ற நடிப்பு திறன் கொண்ட சிவாஜி ஐயா அதில் ஒரு வகையில் அருணாசலம் போன்றவர். அடியும் முடியும் காண முடியாத நடிப்புக் கடவுள். அதாவது சிவனடியாராக மட்டுமின்றி சிவபெருமானாகவும் தோன்றிய சிவாஜி நடிப்புத் திறத்தில், அவ்விறைவன் அடியும் முடியும் காணவொண்ணா அருணாசலம் என்ற அண்ணாமலையாக நெடிதுயர்ந்து நின்றது போன்றவர். V.GIRIPRASAD (70)
@dheivanairavindran7384
@dheivanairavindran7384 Жыл бұрын
"அழகாகவும்;அற்புதமாக வும் எடுத்து சொன்ன விதம் முழு படத்தையும் பார்த்து ரசித்த மாதிரி இருந்தது! பாராட்டுக்கள் ஐயா திரு. ஞானசம்பந்தன் அவர்களே! மிக்க நன்றி"!!
@veerananayyavu930
@veerananayyavu930 Жыл бұрын
Very good explanation iyya SIVAJI oru ADISIYAM SIVAJI oru AVATHARAM SIVAJI oru chittar valluthkkal 🙏🙏🙏🙏
@PradeepRaajkumar1981
@PradeepRaajkumar1981 Жыл бұрын
Ultimate padam.. Sivaji Relative from Pollachi.. Madhumanikam peran.. Vettai nanbrin Kudumbam... Nandri Ayya..
@shyamsundar-uk2gj
@shyamsundar-uk2gj Жыл бұрын
வாழ்த்துக்கள் நண்பரே...வேட்டைக்கு வந்த சிங்கம் என்ற புத்தகத்தை எழுதியவர் தானே உங்கள் தாத்தா..கேள்விப்பட்டிருக்கிறேன்...மிக்க நன்றி...
@devakimanikandan2626
@devakimanikandan2626 Жыл бұрын
Wonderful Sir.
@jeyarajankailasam3114
@jeyarajankailasam3114 Жыл бұрын
காலத்தால் அழியாத காதல் காவியம் எங்கள் நடிகர் திலகத்தின் அழியா காவியம்.
@venkiteshr9123
@venkiteshr9123 Жыл бұрын
Very good super Anna
@rajanbabumuthukrishnan5315
@rajanbabumuthukrishnan5315 Жыл бұрын
Such a beautiful movie..
@najmahnajimah8728
@najmahnajimah8728 Жыл бұрын
Arumai negal kurum vidam mega mega arumai thanks sir 🙏
@madavan3584
@madavan3584 Жыл бұрын
மிக மிக அருமை ஐயா
@vignesh-vc7zf
@vignesh-vc7zf 16 күн бұрын
சிவாஜி ஐயா வின் படங்கள் ஆயிரம் வருடங்களுக்கு நினைவில் நிற்கும் ஞான சம்பந்தன் ஐயாவின் நேரடி விமர்சனம் படத்தற்கு மேலும் ஒரு வைரக்கல்
@Bond-cr5bo
@Bond-cr5bo Жыл бұрын
Super sir
@surya.r3463
@surya.r3463 Жыл бұрын
இராஜ இராஜ சோழன் படத்தைப் பற்றி பதிவிடுங்கள் ஐயா
@AmSwomynatharr
@AmSwomynatharr Жыл бұрын
"ஓ மானிட ஜாதியே" பாடலில் வரும் வசனம், "எது இருந்தால் போதும்?" என்பதும். அதற்கு திரு. சிவாஜி கணேசனின் பதிலாக வரும் "மது இருத்தால் போதும்" என்ற இரண்டு குரலில் வசனம் சொன்னவர் திரு. TMS அவர்கள்.
@najmahnajimah8728
@najmahnajimah8728 Жыл бұрын
Yes
@rjstarmail
@rjstarmail 4 ай бұрын
Oh
@c.muruganc.murugan5709
@c.muruganc.murugan5709 5 ай бұрын
தங்களபார்வை பாராட்டு காவியத்திரைக்கு மேலும் அழகூட்டியது வாழ்த்துக்கள் வணக்கம்
@subramanianramamoorthy3413
@subramanianramamoorthy3413 Жыл бұрын
super story outline last you said
@தமிழன்டாதமிழ்-ந2ச
@தமிழன்டாதமிழ்-ந2ச Жыл бұрын
🙏வாழ்த்துக்கள் 👋🙏
@rameshramesh-z6q
@rameshramesh-z6q 4 ай бұрын
சிறந்த படம் அனைத்தும் ஒருங்கினைந்த படம் 💐💐💐💐💐💐💐🎉🎉🎉🎉💞💞💞💖💖💖💖🌹🌷🌹🌷💯💯👏👏👏👏💙💚❤️❤️💚💙🌷🌹💯
@saimanohar4811
@saimanohar4811 6 ай бұрын
Nadigar thelagam a legend.
@blackdevil-yd4du
@blackdevil-yd4du Жыл бұрын
படம் பாத்த மாதிரியே இ௫க்கு..❤ அ௫மையா சொல்லி௫க்கீங்க..❤
@prof.k.pazhanisamy5665
@prof.k.pazhanisamy5665 5 күн бұрын
Genuine and neatness comments sir. Congratulations sir
@sundaramshanthy7010
@sundaramshanthy7010 Жыл бұрын
Super 👍
@DeepaDeepa-fd7ri
@DeepaDeepa-fd7ri Жыл бұрын
பழைய காலம் திரும்பி வந்தது போல் இருக்கிறது அந்த கலாம் தியேட்டரில் ஒளிவரும் இடத்தில் பழைய லாட்டரி டிக்கட் கிரிேபாட்டு பளபளழழை போல் இருக்கும் கை தட்டு சத்தம் விசில் சத்தம் நன்ற க இருக்கும் இப்பொழுது தனிமையில் எல்லோருமேபான் ல் அல்லது டிவியில் பார்த்து கொண்டு இருக்கிறோம் அறைு கூட்டு குடும்பம் இன்று தனி குடும்பம் காலம் மாறி விட்டது சிவாஜி நடித்த பந்த பாசம் பாக பிரிவினபோல் ஆகிவிட்டது இப்பொழது கதையும் இல்ல காமடி இல்ல பழைய நடிகர் நடிகைகள் குறைவு
@DawnEngineers
@DawnEngineers 11 ай бұрын
Sir ....EXCELLENT ungal Thamiz pronounsation ....VASANTHAMALIGAI , meendum.parkka vendum.....Rama P.J k
@shivajisrinivasan872
@shivajisrinivasan872 Жыл бұрын
பாராட்டவரிகளே இல்லை பாராட்டுமழை யில் நனை ந்த வண்ணமாளிகை
@RameshBabu-nv2nz
@RameshBabu-nv2nz 19 күн бұрын
இந்தப் படத்திற்கு இணையாக உலகிலேயே ஈடு இணை எதுவும் கிடையாது. நமது நடிகர் திலகத்தின் நடிப்பின் முன்பு நிற்க எவருக்கும் துணிச்சலும் இல்லை அதற்கான தகுதியும் இல்லை.
@najmahnajimah8728
@najmahnajimah8728 Жыл бұрын
Andrum nadigar thilagm 🙏
@RaviKumar-hd7rj
@RaviKumar-hd7rj Жыл бұрын
ராஜ ராஜ சோழன் அவசியம் பதிவு செய்ய வேண்டுகிறேன்
@krishnansrinivasan830
@krishnansrinivasan830 Жыл бұрын
I had a nice time watching this video :)
@sivasankaran1772
@sivasankaran1772 Жыл бұрын
ஏன் ஏன் என்ற பாட்டுக்கு அவர் அவர் பண்ற ஸ்டைல் பார்க்க பார்க்க பிரமிப்பாக இதுவரைக்கும் அத மாதிரி யாரும் பண்ணது கிடையாது
@shivajisrinivasan872
@shivajisrinivasan872 Жыл бұрын
ஐயா உங்கள்பாராட்டு தனிசிறப்பு ஆகா பிரமாதம்
@shivajisrinivasan872
@shivajisrinivasan872 Жыл бұрын
ரசிகர்களின்விருப்பத்திற்குஏற்ப மாற்றப்பட்டகடை சி காட்சி இதுவரை யாரும்செ ய்தா சாதனை
@BALAsubramani-j3j
@BALAsubramani-j3j Жыл бұрын
👏👏👏👏👏💪
@subramanian4321
@subramanian4321 Жыл бұрын
பிறந்த நாள் கொண்டாட்டம் என்றால் இதுதான் உண்மையிலே பிறந்த நாள் கொண்டாட்டம்! எந்த இளைஞனுக்கும் கிடைக்காது,அய்யா!
@valarmathiraja9547
@valarmathiraja9547 Жыл бұрын
இதை தழுவி உயர்ந்த உள்ளம்
@IndraS-so2ki
@IndraS-so2ki 8 күн бұрын
Mikkananri ஐயா🎉🎉🎉🎉❤❤❤❤
@ravindrans5965
@ravindrans5965 Жыл бұрын
Malai Vanakkam Aiya 🎉🎉🎉
@krishnasamy8187
@krishnasamy8187 15 күн бұрын
Excellant.comments.❤❤❤❤❤❤
@drckubendransociologybdu6447
@drckubendransociologybdu6447 5 ай бұрын
AYYA i Have been a serious fan of Sivaji Ganesan . i watched to your review. you have given a new dimension to look at the film Vasantha Maalikai
@haarshanhaarshan7553
@haarshanhaarshan7553 Жыл бұрын
Yenakku happy ending than pidichirukku...
@krishna.r8446
@krishna.r8446 Жыл бұрын
💯❤👌🙏
@kathiresanks6229
@kathiresanks6229 5 ай бұрын
இந்த படத்தில் கவியரசரின் பாடல்கள் எல்லாமே காலத்தால் அழியாதவை.ஆனால் நீங்கள் ஒன்றும் சொல்லவில்லை.ஏன்? உங்கள் விமர்சனம் அனைத்தும் மிக சிறப்பு.வணக்கம்
@rangaswamyvimala6426
@rangaswamyvimala6426 Жыл бұрын
First' day I have seen cbe Raja theatre last seen shivaji not die but palaghat city shivaji died
@venivelu4547
@venivelu4547 Жыл бұрын
👌👌🌼🌼😊😊
@nagarajappa-ww8kq
@nagarajappa-ww8kq 6 ай бұрын
Luck of tamil nadu.because.of shivaji
@UshaKumari-g3h3p
@UshaKumari-g3h3p 16 күн бұрын
தெய்வ மகன் ராஜா எங்க ஊர் ராஜா
@jayr5812
@jayr5812 Жыл бұрын
This is not based on Devdas Story. This was based on a novel by Yaddanapudi Sulochana Rani in the name Prem Nagar. It had Vanisree and Akkineni Nageswara Rao in lead. In Tamil Sivaji Ganesan played lead.
@RaviRavi-md2uz
@RaviRavi-md2uz Жыл бұрын
என்றென்றும் " வசந்த மாளிகை"இருக்கும்இரவி
@veeramaninatarajan7554
@veeramaninatarajan7554 19 күн бұрын
❤❤❤❤
@buwaneshasn5090
@buwaneshasn5090 4 ай бұрын
👌👍
@hemasankaris3895
@hemasankaris3895 Жыл бұрын
Meettavum viral yillayo dhane Ayya...
@AASUSID
@AASUSID Жыл бұрын
🤗
@AMUDHAMOZHI
@AMUDHAMOZHI Жыл бұрын
கவிஞர் கண்ணதாசனை மறுபடியும் பாராட்டவில்லை நீங்கள் !
@shivajisrinivasan872
@shivajisrinivasan872 Жыл бұрын
காதல்காவியம் வசந்தமாளிகை
@Manickavasagam-qf1yf
@Manickavasagam-qf1yf Жыл бұрын
Kalaiulakin. Kavalthaiv am. Pugazhpaaduvom
@suraensuraen773
@suraensuraen773 Жыл бұрын
சார்!, கவியரசர்!?.... அவர் அனுபவித்து எழுதிய பாடல்கள்... அவரைப் பற்றி சரியாக எழுதவில்லை.வருத்தம்.
@RaviKumar-hd7rj
@RaviKumar-hd7rj Жыл бұрын
அவசியம் புதிய பறவை பதிவு போடவும்
@esakimuthu3438
@esakimuthu3438 6 ай бұрын
❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@JimmyDoggy-b1c
@JimmyDoggy-b1c Жыл бұрын
This not Tajmahal built for living lover not my favorite digital but original version .
@kulandaiveluramanujam9963
@kulandaiveluramanujam9963 Жыл бұрын
திரு ஞானசம்பந்தன் இப்படத்தின் பாடல் மற்றும் வசன வரிகளை படத்தில் உள்ளதுபோல் அல்லாமல் சில இடங்களில் தவறுதளாக சொல்கிறார். அதுமட்டும் சரியாக இருப்பின் இவரின் கருத்துரு அமையாக இருக்கும். ஏனெனில், நான் கலைத்தாயின் ஒரே மகனின் விசுவாசி. அவரினைத்தவிர வேறு யாரையும் நடிகனாக ஏற்றதில்லை.
@rajendranrs5884
@rajendranrs5884 10 ай бұрын
ஐயா கவிஞர்கண்ணதாசன் பெயரை சொல்ல மறந்து விட்டீர்களே இது நியமா
@LasmananG
@LasmananG 18 күн бұрын
சிங்கபெண்ணே ஆனந்தி அப்பாவாக நடிக்கும் சீரியல் நடிகர் தலைவன் சிவாஜி கணேசன் ரசிகரா
@gnanagiris4377
@gnanagiris4377 Жыл бұрын
இது தேவதாஸ் கதை இல்லை. அது வேறுபட்ட கதை. நீங்கள் தவறான தகவலை சொல்கிறீர்கள். 😢😢😢
@Vaalgavazhamudan
@Vaalgavazhamudan Жыл бұрын
இப்படத்தில் சோக முடிவை விரும்பாத ரசிகர்கள், "வாழ்வே மாயம்" படத்தின் சோக முடிவை எப்படி ஏற்றுக் கொண்டார்கள்?
@valarmathiraja9547
@valarmathiraja9547 Жыл бұрын
வாழ்வே மாயம் தேவதாஸ்
@valarmathiraja9547
@valarmathiraja9547 Жыл бұрын
உயர்ந்த உள்ளம்
@jayaseelannarayanaperumal1517
@jayaseelannarayanaperumal1517 Жыл бұрын
That is the difference between sivaji fan and kamal fan
@mohanramaswamy3124
@mohanramaswamy3124 Жыл бұрын
Servant is v s raghavan and you must tell about kannadasan lyrics please do not tell fault film story
@kandasamyganesan6625
@kandasamyganesan6625 10 ай бұрын
72 ல வசந்த மாளிகை கொடுத்த அழகன் ,எப்படி அடுத்த 10 ஆண்டுகளில் அடுத்த தலைமுறையிடம்,விட்டுக்கொடுத்து விலகினார்.
@sivamanir9812
@sivamanir9812 14 күн бұрын
நீ திருடி தான் என்பார் சிவாஜி. நானா? வாணிஸ்ரீ, ஆமாம் ஏன் என் இதயத்தை திருடினே? ஏன்பார், இதை விட்டுவிட்டீர்கள்.
@kathiresanks6229
@kathiresanks6229 5 ай бұрын
உங்களுக்கு கவியரசரைப் பிடிக்காதா. அவரது சாகா வரம்பெற்ற வரிகளைப் பற்றி கள்ளமவுனம் ஏன்? வசந்தமாளிகை என்றும் அழியாத காவியம்
@es.g18
@es.g18 3 ай бұрын
Indiyavinonlyoneactor
@ramuramu8358
@ramuramu8358 Жыл бұрын
DO NOT MISUSE YOUR KNOWLEGE DO NOT WASTE TIME WITH ME
@jayaseelannarayanaperumal1517
@jayaseelannarayanaperumal1517 Жыл бұрын
Are you mgr fan?
@narasimmannarasimman9218
@narasimmannarasimman9218 16 күн бұрын
எம் ஜி ராமச்சந்திரன் கமர்சியல் படங்களில் நடித்தவர் கதாநாயகியாக நடிப்பவர்கள் கவர்ச்சி காட்டுவார்கள் தேவையில்லாத சண்டைக்காட்சிகள் படத்துக்கு படம் கதாநாயகி காப்பாற்றுவது இதைத் தவிர வேறு ஒன்றும் இல்லை இதை சி கிளாஸ் ரசிகர்கள் தான் ரசித்தார்கள் ஆனால் சிவாஜி படங்கள் அப்படியில்லை படத்துக்கு படரும் வெரைட்டியான கேரக்டர் நடிப்புக்கு தீனி போட்டவர் ரசிகர்களுக்கும் தீனி போட்டவர் சினிமா உலகத்தில் நடிப்பை பொருத்தவரை சிவாஜியை இதுவரை யாரும் வெற்றி பெற்றதில்லை சிவாஜி மக்களை ஏமாற்றவில்லை மக்களை அரசியலில் ஏமாற்றி அரசியல் பிழைப்பு நடத்தவில்லை அவர் கடைசிவரை காமராஜரின் தொண்டனாக இருந்தார் கட்சித் தலைவராக வேண்டும் முதல்வராக வேண்டும் என்ற கனவெல்லாம் அவருக்கு கிடையாது காமராஜரை மீண்டும் முதல்வர் ஆக்க வேண்டும் என்றுதான் அவர் ஆசைப்பட்டார் ஆனால் மக்களின் முட்டாள்தனம் சினிமா கவர்ச்சியில் சென்று விட்டது சினிமா வேறு அரசியல் வேறு நிஜம் நிஜம் வேறு நிழல் வேறு என்று பிரித்துப் பார்க்க முடியாத மக்கள் தமிழ்நாட்டு மக்கள் கருத்து குருடர்கள்
진짜✅ 아님 가짜❌???
0:21
승비니 Seungbini
Рет қаралды 10 МЛН
ஹனுமன் கதாபாத்திர படைப்பு
1:01:51
சிவாஜி over acting பண்ணாறா....? | HTT
53:36
Hindu Tamil Thisai
Рет қаралды 68 М.
진짜✅ 아님 가짜❌???
0:21
승비니 Seungbini
Рет қаралды 10 МЛН