கமல் உள்பட எவனாலையும் முடியாது : Bharathiraja About Sivaji Ganesan | Bharathiraja Speech | Kamal

  Рет қаралды 450,407

Target Tamil

Target Tamil

Күн бұрын

Пікірлер: 533
@saravananswaminathan2748
@saravananswaminathan2748 Жыл бұрын
சிவாஜி என்றால் சினிமா, சினிமா என்றால் சிவாஜி, சினிமாவுக்காகவே.., படைக்கப்பட்ட ஒரு முகம், இறைவனுக்கு நன்றி, வாழ்க அவர் புகழ்..,
@rameshfrancis9364
@rameshfrancis9364 Жыл бұрын
Shivaji only one of great actor in the world Next Kamal
@jo-jesusonly
@jo-jesusonly Жыл бұрын
World greatest actor one in only nadigarthilagam sivaji ganesan avargal..never..ever...acting...sivaji ganesan....only.....
@VenuGopal-tc9bb
@VenuGopal-tc9bb 6 ай бұрын
தமிழ் நடிகர்கள் எத்தனையோ பெயர் இருக்க கமலஹாசன் பெயர் உச்சரிப்பதே... கமலின் அசுர வெற்றிக்கு சான்று. நன்றி.. ஐயா... பாரதிராஜா அவர்களுக்கு.
@Painthamil28
@Painthamil28 7 ай бұрын
எங்கள்நடிகர் திலகம் புகழ் ஓங்குக. தமிழனாக பிறந்தமைக்கு என்ன தவம் செயதனோ .இன்றும் அவர்களின் படத்தை பார்த்து அசர்ந்து போவேன்.
@anandpillai6122
@anandpillai6122 Жыл бұрын
உங்களின் முதல் மரியாதை ஒன்றே போதும்.
@TheProtagonist555
@TheProtagonist555 Жыл бұрын
Best romantic film of all time❤
@venkat9678
@venkat9678 5 ай бұрын
இயக்குநர் இமயம் ஐயா பாரதிராஜா.
@SivajiVCGanesan
@SivajiVCGanesan 2 жыл бұрын
பாரதிராஜா சரியான கருத்து கூறியுள்ளார்கள். இன்றும் டிஜிட்டலில் பழைய படங்களுக்கு மவுசு ஏற்படுவது சிவாஜி படங்களுக்கு மட்டுமே. இந்திய அளவில் எந்த நடிகனின் பழைய படமும் சிவாஜியின் படங்கள் போல 150 நாட்கள், 100 நாட்கள் இப்படி இதுவரை ஒடியதில்லை. மக்கள் இன்றும் வந்து பார்ப்பது சிவாஜி அவர்களின் பழைய படங்கள் தான். ஒரு நடிகனுக்கு வேடம் மட்டும் பொருத்தினால் போதாது நடிகர்களுக்கு. குரலும், body language , தொடக்கும் முதல் முடிவு வரை கதாபாத்திரத்தை நிறுவுதல், நடை, உடை, பாவனை இப்படி அனைத்தும் முழு சுற்றும் வரவேண்டும். அது நடிகர்திலகத்தின் தனி திறமை. அவருக்கு மட்டுமே உண்டு. நடிக்க வந்த 8 ஏ வருடத்தில், afro asia பட விழாவில் சிறந்த நடிகர் விருது, நடிக்க வந்த 10 ஏ வருடத்தில் அதாவது 1962 அமெரிக்க அரசாங்கம் அழைத்து ஒரு நாள் மேயர் கெளரவம்... இதெல்லாம் எந்த பயலும் எந்த காலத்திலும் சாதிக்க முடியாத சரித்திர நிகழ்வு கொண்ட சகாப்தம். செவாலியே விருது கூட இவர் கடித்து போட்ட பின்பு பல வருடங்கள் கழித்து தான் மற்ற நடிகர்களுக்கு கிடைத்தது. அவ்ளோ பெரிய அப்பா டக்கர் நடிகனுங்க என்றால் அடுத்த வருடமே வாங்கியிருக்க வேண்டியது தானே? எதற்கு பல வருட காலம் தேவை பட்டது? சினிமாவே என்னமோ இவர்கள் கண்டுபிடிச்ச அறிவாளி மாதிரி பேசும் பல நடிகர்கள் இந்தியாவில் உண்டு. உங்க பேரு என்ன என்ற சாதாரண கேள்வி கேட்டால் கூட செந்தமிழில் பேசுகிறேன் பேர்வழி என்று, ஒரு பக்க பதிலை தேவையே இல்லாமல் பேசுவது ஒன்று தான் இவர்களின் சாதனை. சிவாஜி கால் தூசுக்கு இணை இல்லை இவர்கள் எல்லாம். படம் இயக்க வேண்டிய அவசியம் சிவாஜிக்கு இல்லை. நடிக்கும் வேலை இல்லாதவர்கள் தான் அடுத்தவன் வேலையில் மூக்கு நுழைபார்கள். 1952 முதல் 1989 வரை வருடத்திற்கு சராசரி 8 முதல் 10 படங்கள் தொடர்ந்து நடித்து கொண்டு இருந்தவர் நடிகர் திலகம். அதுக்கே அவருக்கு நேரம் போதவில்லை. சிங்கப்பூரில் உடல்நிலை வெகுவாக பாதிக்கப்பட்டு, இதயத்தில் pacemaker பொருத்தி இனி strain செய்யகூடாது என்று மருத்துவர் கூறியும், சிறிது உடம்பு தேறியபோதும் மட மட என 5 படங்கள் அவரை வைத்து தயாரிக்கப்பட்டது. அவை வியாபார ரீதியாக சிறப்பான வெற்றியும் பெற்ற படங்களாக அமைந்தன. அதிக நூறு நாட்கள் படங்கள், அதிக வெள்ளிவிழா படங்கள், அதிக வசூல் காவியங்கள், ஒரே நாளில் ரெண்டு படம் release. ரெண்டும் 100 நாட்கள்... இப்படி 1952 முதல் 1989 வரை சீராக தந்தவர் நடிகர் திலகம். மற்றவர்களுக்கு அது என்றுமே எட்டாகணி... அந்த வேலை அதிகம் இல்லாத சில நடிகர்கள், அவர்களுக்கும் ஆர்வம் இருந்ததால் இயக்கம், அது இது என்று செய்து கொண்டு இருந்தார்கள். இதெல்லாம் ஒரு பெரிய விஷயமே இல்லை. தேசிய விருது...எப்போ அது ஒரு மட்டமான மசாலா படத்திற்கு குடுதார்களோ, அப்போதே award for sale board வெளியே தொங்க விடப்பட்டது. சிவாஜிக்கு அது தேவையே இல்லை. Thats all.
@kannanmuthukrishnan4067
@kannanmuthukrishnan4067 2 жыл бұрын
Sorry bro. For rerelease MGR films are running better when compared with sivaji films. But as far as acting, Shivaji is great. No compromise.
@SivajiVCGanesan
@SivajiVCGanesan 2 жыл бұрын
@@kannanmuthukrishnan4067 Dear Bro, Karnan, Sivagamiyin Selvan, Rajapart Rangadurai, Vasantha Maligai. These are 4 films of Sivaji sir that ran 157, 105, 105, 112 days respectively in digitally enhanced release . Mr. Mgr had Ayurathil Oruvan that ran 102 days properly. Can you list any other film that ran over 100 days for him in digital ???? Even when MGR was acting he could not surpass Sivaji sir records. In 42 years ie..from 1936 till 1978 Pongal, the films that were produced by producers were just 136 in number. Out of 136 films, 40 were 100 days and in that 40 films just 6 films were Silver Jubilee. If you take the same 136 count for Sivaji sir, it just took 17 years for the producers to produce. 53 films ran over 100 days and in that 53, 11 films were Silver Jubilee for Sivaji sir. MGR sir couldn't even dream to touch Sivaji sir records. This is Truth. Thanks to Karunanidhi, Kannadhasan,Maran and Nedunchezhian for creating fake news for Mr.MGR as if he was No.1, which he could never become till he became CM.
@smbscreations3175
@smbscreations3175 Жыл бұрын
நீங்கள் கூறிய அனைத்தும் உண்மை
@veerananayyavu930
@veerananayyavu930 8 ай бұрын
GREATEST KING ACTOR IN THE UNIVERSE NO ACTOR BORNED LIKE SIVAJI SIVAJI ORU ADISAYAM SIVAJI ORU AVATHARAM SIVAJI YAL TAMILANANKKU PERUMAI VALTHUKKAL 🙏😃🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@VimalaArul-h1i
@VimalaArul-h1i 7 ай бұрын
இது தான் இது தான் அவருக்கான சிறந்த விருது. சொல்ல வார்த்தை வரவில்லை. கண்ணீர் தான் வருகிறது.
@vasumathiravindran5233
@vasumathiravindran5233 Жыл бұрын
நடிப்புக் கலையின் தெய்வம் சிவாஜி கமல் மட்டுமில்லை எவராலும் அந்த இடத்திற்கு வரமுடியாது
@panthayilunnisajeevanjeeva8188
@panthayilunnisajeevanjeeva8188 Жыл бұрын
Sivaji ellam Kamal sir Ku oru mettarey illaa vasu!! Appa vaa kora solla mudiyumaa??? Appidi sivaji.....overaa ottathaa ok
@vgiriprasad7212
@vgiriprasad7212 Жыл бұрын
@@panthayilunnisajeevanjeeva8188Do you know that Kamal himself told that he is made up of Sivaji's DNA only in Acting and was/is influenced by Sivaji very much ? Kamal, Sivaji's torch- bearer, further said that nobody could occupy the Chair of Sivaji and it will remain vacant for ever. Tribute by Kamal to highly Efficient and Deserving Father figure/Mentor Dr.Sivaji Ganesan and not just like as you said ! Sivaji is considered as Panther in Acting. அவர் யார் வீசிய எந்தப் பந்தையும் சிக்சர் அடித்தவர். சவாலான பாத்திரங்களை ஏற்று பந்தயத்தில் வென்றவர். அவரை உன்னிப்பாக கவனிக்க முடிந்தவர்கள் மற்றும் சக நடிகர்கள் சிவாஜியின் பெருமையை அறிவர். நடிப்பின் ஜீவனே சிவாஜிதான் ! (Kamal is an excellent actor which we know very well and there is no need that it should be learnt from people like you.) Sivaji was the very first Indian actor to get International accolades and Honour in US and foreign soils, as the first Indian Artist on official invitation as Cultural Ambassador, way back in the beginning of 1960s itself, and honours from several countries on official invitation, much ahead of others. Also he was the first Indian actor with Chevalier title. Sivaji had many Firsts to his credit which no other actor could even dream of for ever. Veteran Mohanlal aptly described Sivaji as the 8th Wonder of World which you should know first. V.GIRIPRASAD (70)
@Ramu-k8x6m
@Ramu-k8x6m 8 ай бұрын
​@@panthayilunnisajeevanjeeva8188ஆனால் சிவாஜியிடம் இயக்குனர்களை மதிக்கும் பெருந்தன்மை உண்டு. கமலிடம் அது கிடையாது கிட்டத்தட்ட அநேக இயக்குனர்களிடமும் முரண்படுவார். இப்போ சிவாஜி பாரதிராஜாவிடம் நீ நடித்து காமிடா என்று சொன்னார் இல்லையா அது போல கமல்கிட்ட போயி ஒரு இயக்குனர் sir இப்படி பண்ணுங்க sir என்று சொன்னால் கமலுக்கு கோபம் வந்துவிடும் உன் scene என்ன அதை மட்டும் சொல்லு, output நான் கொடுக்கிறேன் என்று மூஞ்சில அடிச்ச மாதிரி சொல்லிடுவார்.
@thiyagarajansubramanian3301
@thiyagarajansubramanian3301 6 ай бұрын
Sivaji for 100 rs acting for 10000 rs
@gandarvans4134
@gandarvans4134 5 ай бұрын
ஆமா ஆமா மேட்டரே கிடையாது. கமலஹாசன் ஆயிரம் வேஷம் போடலாம். குரலை மாற்றி பேசலாம். தலைகீழாக நிற்கலாம். ஆனால் சிவாஜியின் நடைக்கு கூட கமல் ஈடாக முடியாது. கமலுக்கு முகபாவனையே சுத்மாக வராது. ஆனால் சிவாஜியின் ஒவ்வொரு அங்கங்களும் நடிக்கும். கமலுக்கு கோர்வையாக ஒழுங்காக பேச வராது. வார்த்தைகளுக்கான ஏற்ற இரக்க குரல் மாடுலேசன் செயர்க்கையாக தெரியும். அடிக்கடி அனத்தி அனத்தி பேசுவார். ஆனால் சிவாஜி இவற்றில் கிங். கமலையெல்லாம் சிவாஜியோட ஒப்பிடுவது என்பது ஒரு சிறந்த காமெடி.
@g.selvarajan7736
@g.selvarajan7736 8 ай бұрын
100/100 ௨ண்மை சிவாஜி என்றால் நடிப்பு,,,, நடிப்பு என்றால் சிவாஜி அவ்வளவு தான்❤❤❤❤❤❤
@lalithamani278
@lalithamani278 7 ай бұрын
Mutrilum unmai🎉🎉🎉
@kprakash8067
@kprakash8067 2 жыл бұрын
நடிகர் திலகம் வாழ்க ! அன்பு நெறிகளை சினிமா வாக்கி - அதில் ! எங்கள் நெஞ்சங்களை ! அலையவிட்டவரே ! ஐயா, வாழ்க !
@Vijayakumar-jn9dp
@Vijayakumar-jn9dp Жыл бұрын
சிவாஜியின் புகழைப் பாடுவதில் யார் வல்லவர்கள் என்பதே இனி வருங்காலத்தில் போட்டி
@SasikumarChennai-ze8ok
@SasikumarChennai-ze8ok 4 ай бұрын
Exactly correct vijayakumar ❤🎉
@SasikumarChennai-ze8ok
@SasikumarChennai-ze8ok 2 ай бұрын
@@Vijayakumar-jn9dp முதலில் நான் தான் அவர் புகழை பாடுவேன்
@veerananayyavu930
@veerananayyavu930 8 ай бұрын
Sivaji only king actor in the UNIVERSE no comparable actor in the whole world sivaji yal TAMILANANKKU PERUMAI valthukkal 🙏😃🙏🙏🙏🙏🙏🙏🙏
@veerananayyavu930
@veerananayyavu930 8 ай бұрын
Sivaji ORU ADISAYAM sivaji ORU AVATHARAM world greatest no 1 actor in the UNIVERSE valthukkal 🙏🙏🙏😃🙏🙏🙏🙏
@ravichandranvenugopal6610
@ravichandranvenugopal6610 Жыл бұрын
சிவாஜி கணேசன் நடிப்பின் சாயல் இல்லாத நடிகர்கள் யாரும் உருவாகவில்லை இனியும் உருவாக முடியாது கமல் உட்பட சலங்கை ஒலி படத்தில் கமலால் நடிப்பை மட்டுமே காட்ட முடிந்து ஆனால் சிவாஜி ஒருவரால்தான் நடிப்பையும்தாண்டி கட்டபொம்மனாக வா உ சி யாக பாரதியாராக சத்ரபதி சிவாஜி யாக அண்ணணாக தந்தையாக இன்னும் நம் வாழ்க்கையில் சந்திக்கின்ற பல பாத்திரங்களை வாழ்ந்து காட்டிவிட்டார் சிவாஜி என்னும் நடிப்பு பல்கலைகழகம் இல்லையேல் நம் தமிழ் சினிமாக்களில் திறமையான தமிழ் கதாநாயகர்கள் உருவாகி இருக்கமாட்டார்கள்
@vijayaprabu6669
@vijayaprabu6669 Жыл бұрын
அந்த வரலாற்று கதாபாத்திரங்கள் எப்படி இருந்தத என்பது யாருக்கும் தெரியாது... அதனால் சிவாஜி உருட்டியது தான் உண்மை தான் என்று நாம் நம்ப வேண்டியது ஆக இருந்தது.. அது நம்பும் படியும் இருந்தது... ஆனால் அது கசித்தம்மான பிரதிபலிப்பு என்று சொல்ல முடியாது.. ஏனெனில் நமக்கு தெரியாது
@sekarang8439
@sekarang8439 Жыл бұрын
ராசா அய்யா . வீரபாண்டிய கட்டபொம்மன் வா.உ சி சிதம்பரம் பிள்ளை சிவபெருமான் இன்னும் பின் உருவங்களுகு அவர் முகத்தான் .முகம் அவரோடு தாங்கள் பணியாற்றியது உங்களுக்கு பெருமை
@shaun_raja
@shaun_raja Жыл бұрын
He mocked the great VOC by portraying a naive, innocent person instead of who VOC really was - a brave, smart guy with an entrepreneurial spirit. Sivaji played the role pretty much the same as the naive villager in bagappirivinai
@srinivasmurlidhar292
@srinivasmurlidhar292 2 ай бұрын
To me Padikatha methai was superlative performance. He gets involved in to any characters, very adaptive. He is an avatar himself. No words to describe. U cud use any adjectives but u still have a feeling that u have not done enough justice to his ability,adoring prfrmnces etc etc. that's the hall mark of great shivaji
@rajendranantony1060
@rajendranantony1060 Жыл бұрын
Sivaji,kamal both are great respectively during their times .there is no son without father .
@singamuthukaruvayan4653
@singamuthukaruvayan4653 Жыл бұрын
Kamal can for reason ❤
@thomasrajan6753
@thomasrajan6753 Жыл бұрын
But Remember That's Just Rotine Nature, Rather its An Old Rotten Proverb 😂🤣😢😟🤦‍♂️🤦‍♀️. There are Manny Father's Who Were Farmer's, Cobblers and Others But for Their Son's or Daughter's Become GREATER than Them Out of Their Own Efforts 👌👍✊. So Please Forget the Past and Try to Appreciate the Present. Old Can be Only Respected. Brother Mr.Rajendran Antony I CANNOT Find Who you are With your Name Christian or Hindu 🤔. IF Christian We Only Pray To Our Lord Jesus Christ And Not To His Father 🙄🤨. IF Hindu We Were Said that Lord Muruga Taught His Father Lord Shiva For The Fruit Given To His Brother Lord Ganesha 😉🤣😂👍.
@vembusuriya6785
@vembusuriya6785 Жыл бұрын
நடிப்பு உலக சிகரம் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் உலகின் நடிப்புசிகரம். என் இனிய தமிழ் மக்களே என்று கைகூப்பி வரும் கிராம மண்வாசலையுடன் திரை உலகை தான் அழைத்து வந்து தமிழ்நாட்டிற்கு உலக நாடுகள் செய்த கேமராவை அழைத்துச் சென்றாய். அதனுடன் இசை அமைப்பாளர் ஒருவரின் நட்பால் குடும்பத்தினரை பெருமைப்படுத்தினார் பெருமை உங்கள் பாரதிராஜாஅவர்கள் தமிழ்திரைப்படம் வேர்த்துவியே வாழ்க பல்லாண்டு
@velu604
@velu604 Жыл бұрын
நடிப்பு சிங்கம்
@devarajmarimuthu9743
@devarajmarimuthu9743 Жыл бұрын
Apart from the antiquity of Tamizh Mozhi and its incomparable literature and culture, the genius of Sivaji is the pride and joy of Tamils all over the World.
@akilhema5538
@akilhema5538 7 ай бұрын
நடிகர் திலகம் பாராட்டும் இயக்குநர் இமயம் அருமை
@sundarakumar3725
@sundarakumar3725 8 ай бұрын
சிவாஜி இடத்தை யாராலும் தொடமுடியாது ஆனால் சிவாஜிக்கு சவால் விடும் பல கடினமான வேடங்களில் கமல்நடித்துள்ளார். என்பதை மறுப்பதற்கில்லை
@Ramu-k8x6m
@Ramu-k8x6m 8 ай бұрын
ஆனால் சிவாஜியிடம் இயக்குனர்களை மதிக்கும் பெருந்தன்மை உண்டு. கமலிடம் அது கிடையாது கிட்டத்தட்ட அநேக இயக்குனர்களிடமும் முரண்படுவார். இப்போ சிவாஜி பாரதிராஜாவிடம் நீ நடித்து காமிடா என்று சொன்னார் இல்லையா அது போல கமல்கிட்ட போயி ஒரு இயக்குனர் sir இப்படி பண்ணுங்க sir என்று சொன்னால் கமலுக்கு கோபம் வந்துவிடும் உன் scene என்ன அதை மட்டும் சொல்லு, output நான் கொடுக்கிறேன் என்று மூஞ்சில அடிச்ச மாதிரி சொல்லிடுவார்.
@SasikumarChennai-ze8ok
@SasikumarChennai-ze8ok 4 ай бұрын
எந்த மாதிரியான வேடம்
@alagarsamy4207
@alagarsamy4207 4 ай бұрын
சலங்கை ஒலி, அப்பு
@DharmarajM-z5d
@DharmarajM-z5d 3 ай бұрын
​@@alagarsamy4207சலங்கை ஒலி ஒன்றும் பெரிய விஷயம் இல்லை.அவர் வயதுப்பருவத்தில் அதை சாதாரணமாக செய்துவிட்டு சென்று விடுவார்.
@aathamazhiqi3481
@aathamazhiqi3481 3 ай бұрын
​@@alagarsamy4207salangai oliyil enne puthusunaaa Kamal dancing athuthaan
@prabakarmarthandam9497
@prabakarmarthandam9497 2 жыл бұрын
என் இனிய தமிழ் மக்களே.
@thangapandianpandian5967
@thangapandianpandian5967 8 ай бұрын
சிவாஜி கணேசன் ஒப்பிலா நடிகர்.அவர் போல் இனி பிறக்கப் போவது இல்லை.
@has4896
@has4896 3 ай бұрын
VERY VERY TRUE 😢WE LOVE MUDAL MAREEYAADAI,,😢😢😢SIVAA JEE, SIVAA JEE, SIVASAKTEE,,PARAASAKTEE,,TAMIL GOD BLESSINGS 😢😢😢🎉🎉🎉🎉🎉🎉
@diwakarsrinivasan7286
@diwakarsrinivasan7286 6 ай бұрын
சிவாஜி ஒரு சகாப்தம்.... அவர் மாதிரி ஒரு நடிகர் இனி பிறக்கமுடியாது...
@prabakarm5460
@prabakarm5460 3 ай бұрын
சூது,வாது தெரியாத சொக்க தங்கம் நடிகர் திலகம் சிவாஜி ❤❤❤❤❤❤❤❤❤❤❤
@e4uclassrooms725
@e4uclassrooms725 7 ай бұрын
Sivaji is a the best actor. Kamal is also a best actor. Kamal is versatile - no comparison
@thomasmaruthai4436
@thomasmaruthai4436 8 ай бұрын
EXCELLENT EXCELLENT EXCELLENT
@babuv4679
@babuv4679 8 ай бұрын
❤ Great god. Sivaji ❤
@ragavamariragavamari7538
@ragavamariragavamari7538 Жыл бұрын
என் இனிய தமிழ் மக்களே.... நான் பாரதிராஜா பேசுகிறேன் ஆங்கிலத்தில்தான் தான் பேசுவேன்....
@shanmugam9119
@shanmugam9119 6 ай бұрын
சிவாஜி க்கு திரையில் நடிக்கவே தெரியாது.அந்த பாத்திரமாக வாழத்தான் தெரியும்
@sivakathirvelsamy2096
@sivakathirvelsamy2096 Жыл бұрын
Many of the people who commented against sivaji, do not know about his acting. It is not over acting.....extraordinary acting...he is the grammar of acting for many many roles...sivaji only gave us imaginations for a king like kattabomman, a poet like bharathi, a God like lord siva....these are only droplets from his ocean of skills....any dancer without acting skill can play the charecter of salangai oli....what a foolish thought of asking sivaji to play a dancer role to prove his acting....the one clapping movement he gave in a dance in uthamaputhiran is still mesmerizing...even kamal unbelievably asked sivaji how he could make such styles even in that time in that dances....saying kamal is greater than sivaji is one of the greatest ignorance we can make
@salilnn5662
@salilnn5662 Жыл бұрын
👌🙏
@harryharry5121
@harryharry5121 7 ай бұрын
Well said bro🙏
@kalkibagavaan6796
@kalkibagavaan6796 Жыл бұрын
Excellent.
@sln7839
@sln7839 2 жыл бұрын
I like BR so much. Wish him good health and long life.
@sathir-5990
@sathir-5990 Жыл бұрын
Shivaji - Extreme actor. Kamalhasan - Ultimate actor.
@KarihaKamito
@KarihaKamito 6 ай бұрын
Yaa You are right... Sivaji sir konjam Overacting... But Kamal Acting supero superrr....
@deepasasi5733
@deepasasi5733 Жыл бұрын
Sivaji sir action la mattum great ...actor, but kamal sir multi talent person ... Think it,padikkaada medhai all Technic therium,avarai pol world la ye yaarum illa, encyclopaedia Kamal Sir
@rameshramaswami1301
@rameshramaswami1301 Жыл бұрын
Super🎉
@mdibrahim-pi3cw
@mdibrahim-pi3cw 3 ай бұрын
We need not compare Kamal with Sivaji. Kamal is unique in his style of acting, dance, style and variety such as Guna, Avvai Shanmugi and so on.
@arockiadosschinnappan6175
@arockiadosschinnappan6175 2 ай бұрын
@@deepasasi5733 acting pathi thaan pesu. Other things cannot be included in acting. You must be too young to understand Shivaji. O. K?
@arumugamlakshmi1995
@arumugamlakshmi1995 5 ай бұрын
அருமை அருமை அருமை 😂😂😂பாரதிராஜா சார்🦓🦄🦓🦄🦓🦄
@karnasachin4435
@karnasachin4435 Жыл бұрын
Sivaji sir & Kamal sir both are Great Great actors Ever 👏 👍
@iyappanavk7387
@iyappanavk7387 2 жыл бұрын
💯👌Nandrigal sir.
@antonyraja1979
@antonyraja1979 Ай бұрын
இந்தியாவின் தலை சிறந்த நடிகர் விண்வெளி நாயகன்❤️❤️❤️
@pandiyarajs7706
@pandiyarajs7706 Жыл бұрын
அதே சிவாஜி ஐய்யா பார்த்து மிரண்டு வியந்து பார்த்த நடிகன் கலை ஞானி கமல் மட்டுமே.
@arockiadosschinnappan6175
@arockiadosschinnappan6175 2 ай бұрын
@@pandiyarajs7706 Magan munneruvadhu appavukku perumai. Anaal Appa appa thaan.
@anandhajit7340
@anandhajit7340 8 ай бұрын
பாரதிராஜா சார் சிறப்பு 🎉🎉🎉
@A.KAMALESH
@A.KAMALESH 2 ай бұрын
தமிழ்நாடு தான் என் தேசம் என நினைத்தேன் ஆனால் இந்தியா தான் என் தேசம் என்று பிறகும் இருந்தேன்
@vembusuriya6785
@vembusuriya6785 6 ай бұрын
நடிகர் திலகம் நடிப்பின் சிகரம்🙏
@WISEJACOB
@WISEJACOB 6 ай бұрын
Legendary actor and Icon of Indian cinema
@arangasekhar4671
@arangasekhar4671 2 жыл бұрын
மெய் மறந்து விட்டேன்
@vijayakumarmuthusamy7269
@vijayakumarmuthusamy7269 2 жыл бұрын
He was not recognized during his life time. That is the biggest tragedy.
@230KVETPSSubstation-pr6dv
@230KVETPSSubstation-pr6dv Жыл бұрын
Correct
@moorthir6619
@moorthir6619 Жыл бұрын
World great actor is Sivaji No actor can overlap sivaji. Acting title. Is Sivaji
@kprprabakpr2306
@kprprabakpr2306 2 жыл бұрын
சிவாஜி Sir தெளிவான உச்சரிப்புடன் தமிழ் சினிமாவில் பல கருப்பு வெள்ளை படங்களிலே சாதித்து காட்டியவர் அவருடன் யாரையும் ஒப்பிட முடியாது.
@thomasrajan6753
@thomasrajan6753 Жыл бұрын
Sorry Brother You are Bound to Accept The New Talented Actor's Like Mr.Kamalhassan Sir. Like Being A Old Black & White Movie Achievements, You Cannot keep Driving the Old Ambassador or Earald Car's 🤣😂😫😰🙆‍♂️🙆‍♀️🤦‍♂️🤦‍♀️. Think Practically And Accept the New Talents & Developments. We Can Only Respect The Old Elders And Give Them the Due Respect 🤔😏.
@gladstondevaraj2103
@gladstondevaraj2103 Жыл бұрын
@@thomasrajan6753 Everybody copying sivaji.
@thomasrajan6753
@thomasrajan6753 Жыл бұрын
@@gladstondevaraj2103 Yes Brother You're Absolutely right, Very Much Copying Him to see to it That in No Way They Perform like Him Anymore 🤔😜☹😇🤯🙆‍♂️🙆‍♀️🤦‍♂️🤦‍♀️. Over Acting Which is Old LONG BUT FORGOTTEN 😏☹😁....
@jo-jesusonly
@jo-jesusonly Жыл бұрын
Father of acting...acting university only one nadigarthilagam sivaji ganesan avargal
@sarojinidevadas1376
@sarojinidevadas1376 5 ай бұрын
Hi sir, dont compare Shivaji sir with Kamal, Shivaji sir is born for acting and he us god of acting, Kamal is nothing in front of Shivaji sir ​@@thomasrajan6753
@krishnakumar-dp9zk
@krishnakumar-dp9zk 7 ай бұрын
Thank you Director sir. People like you only know the potentiality of Nadigarthilagam in the art of acting. Nadigarthilagam is not only a great actor, but also a great soul. I am very proud to proclaim myself as his fan and ardent devotee. I touch his feet with devotion. Thanks to his matchless performance , and contributions for the development of World cinema, and drama. The World will remember him for everlasting time.
@MOHAMDYUSUF-e2o
@MOHAMDYUSUF-e2o 3 ай бұрын
அறிவாசான் தந்தை பெரியார் சிவாஜி என்று கொளரவித்தார்.உலகம் உள்ளவரை இந்த பட்டம் நிலைக்கும்
@sivaganapathy8167
@sivaganapathy8167 7 ай бұрын
kamal is professional dancer shivaji is professional actor , nobody can give dialogue delivery, long dialogue, body language, how to use accessories, dressing style, smoking style,....
@sadanandsha4771
@sadanandsha4771 8 ай бұрын
Shivaji is a one way.only acting, director what's required that shivaji sir done. But Kamal multiple talent in the cinifield
@aathamazhiqi3481
@aathamazhiqi3481 2 ай бұрын
@@sadanandsha4771 Kamal is multi talented. Jack of all trades, king of none. Sivaji is the Sole Ruler of Acting
@arockiadosschinnappan6175
@arockiadosschinnappan6175 2 ай бұрын
You should ONLY talk about the multy facetted roles, expressions,, dialogue delivery, syle, walking, versetality, collosal use of every organ acting. Kamal only imitates Hollywood, so called under play. Shivaji can under play, over play or be extremely natural which Kamal can never ever think of. Can never ever reach to that height.
@arockiadosschinnappan6175
@arockiadosschinnappan6175 2 ай бұрын
Nadigar thilagam has been the superlative actor from his first to his last film. Kamal? Had been a school boy learning film to film. Ofcourse, he has grown to great heights but cannot to the height of NADIGAR THILAGAM.
@aathamazhiqi3481
@aathamazhiqi3481 2 ай бұрын
@arockiadosschinnappan6175 Awesome Sir
@thirumalkuppusamy2203
@thirumalkuppusamy2203 2 жыл бұрын
உண்மை உண்மை சிந்திப்போம் மக்கள் ஒற்றுமை கல்வி போராட்டம் தான் மக்களை பாதுகாக்கும் சிந்திப்போம் உழைக்கும் இயற்கையில் எல்லா உயிர்களும் சமம் இன்புற்று வாழ்க வாழ்க சிந்திப்போம் மக்கள் ஒற்றுமை பாதுகாப்போம் மக்கள்
@singaravelanv8523
@singaravelanv8523 8 ай бұрын
இந்திரன் சந்திரன் மேயர் கேரக்டர்ல் சிவாஜியை விட சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார் கமல்ஹாசன்...
@pravinmurthy
@pravinmurthy Жыл бұрын
Sivaji ayya avargal naadagathilirundhu cinemaakku successful aaga nadippai koduthu vandhaar.. Avar Tamil cinemavirkku munnodi.. Personalaagavum maha manidhar.. Kamal Sir Bharathirajavai vida periya Sivaji rasigan/ veriyan.. Aanaal avar cinema nadippu/ versatility ai ulagathukke prove panna mahaa kalainyan!!.. Kamal Sir cinemavil seidha saadhanaigalai adharkku munn yaarum pannalai, inimel pannavum mudiyaadhu!!.. Neenga appdiye India full aaga poyi andha state, andha mozhikkaaragalai Kamal Sir pathi kelunga.. Unmai theriyum!.. Sivaji ayya ve MGR ayya ve TN thaanduna yaarukkume theriyaadhu!
@tamilselvam9322
@tamilselvam9322 11 ай бұрын
Poda.vendru
@KarihaKamito
@KarihaKamito 6 ай бұрын
Hoo Superrrrr super you are right....Kamal than First.....
@jayaseelannarayanaperumal1517
@jayaseelannarayanaperumal1517 3 ай бұрын
You are wrong. North indian aged persons known about sivaji sir as a great actor and known about mgr as a actor became CM . Because 20 years ago l worked in north india
@hosttato4282
@hosttato4282 Жыл бұрын
Kamal Sir otu sirantha kalaignanum, otu theiva piraviyum avar ; avatum Avatudaiya uravukalum pothuvaka sakala neethimankalum nalamudan vala valthukinren Sir .
@Udhayakumar1958-pd4bh
@Udhayakumar1958-pd4bh 3 ай бұрын
இது அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மை ஓங்குக அவர்கள் புகழ்
@sivakumar.t3458
@sivakumar.t3458 7 ай бұрын
Acting king shivaji Ganeshsan sir.next Kamal Hassan sir.
@babusankar9417
@babusankar9417 4 ай бұрын
Karnan, VOC, Kattabomman, Sivan, Thirunavukarasar, Raja raja cholan, Narathar, Tiruppur Kumaran, Justice, Doctor, Lawer, Nadaswaram player, Miruthanga Chakravarthi, therukuthu artist, business man, a servant, a innocent, a warrior, a District collector, a farmer, a son ,a father, an artist etc etc etc that is Shivaji Ganesan the great man
@j.ashokan.jayaseelan5863
@j.ashokan.jayaseelan5863 Жыл бұрын
Why National awards ! Dirty politicians & Bad government opposed Sivaji films for National awards ! No awards can match Sivaji Ganesan acting ! His name itself a award for life time !
@ashokl1204
@ashokl1204 7 ай бұрын
Iyya barathi raja you ate also gifted by god
@Kumaresan-u5j
@Kumaresan-u5j 8 ай бұрын
No body can beat sivaji but Kamal no2. Sivajji acted only 9. Great those. Days but Kamal done 10
@aravinkalukasalam8952
@aravinkalukasalam8952 8 ай бұрын
Sivaji and Kamal are both in same level there is no comparison. Both are phenomenal actors one of few to be able compete in the international movie industry.
@HinduTrichy
@HinduTrichy 6 ай бұрын
The great legend one and only sivaji
@mohamadhali6738
@mohamadhali6738 7 ай бұрын
Appah athee... Yengal Aiyaa Ganesa Perumaan🙏
@ashokl1204
@ashokl1204 7 ай бұрын
Your talents is un immagiginable
@vettaiyaadu-vilaiyaadu
@vettaiyaadu-vilaiyaadu Жыл бұрын
சூப்பர் சூப்பர் யூ ட்யூப் சேனல் வேட்டையாடு விளையாடு வாருங்கள் வருக வருக வருக
@koolxo6964
@koolxo6964 7 ай бұрын
Please come back we miss you appa 😢 i love you
@rajirajeshwari719
@rajirajeshwari719 8 ай бұрын
முதல் மரியாதை படத்தில் உயிர் ஊசலாடும் நடிப்பு யாராலும் நினைத்து பார்க்க முடியாது .அந்த கதாபாத்திரம் அதன் கன்னியம் விரசமில்லாமல் சிவாஜி (பாரதி) ராஜா தான்.
@ravichandran6018
@ravichandran6018 4 ай бұрын
Sivaji dictionary. every actors must see his old films.
@ashokl1204
@ashokl1204 7 ай бұрын
One seen in tike tike tike Maadavi flickering left eye You are the hero dear BR
@santhanamgopalan8371
@santhanamgopalan8371 8 ай бұрын
only bharathi raja and balachandar can comment about sivaji and kamal because all are legends,masters in the filim industry.
@cjgrammarschool6246
@cjgrammarschool6246 7 ай бұрын
நல்ல நடிகர்
@PathinathanGeorge
@PathinathanGeorge 3 ай бұрын
சிவாஜி.வசனங்கள்பேச.சிவாஜி.அனைத்துகலைகற்றவர்சகலகலாவல்லவர்கமல்மட்டுமே
@selvamrm7900
@selvamrm7900 2 ай бұрын
👃👃👃👃👃👋👋👋👋👋👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌 TQ. Sir
@chandrasekar-xy4rk
@chandrasekar-xy4rk 8 ай бұрын
நடிப்பின் சிகரம் சிவாjiகணேசன் இசையின் சிகரம் இளையராசா
@vasadevanlingam567
@vasadevanlingam567 2 ай бұрын
Only makeup did many films donot compare sivaji.heis shadow of sivaji acting with his intelligence he got many awads.that is sivaji acting 10 percent
@esakkimuthu4643
@esakkimuthu4643 Жыл бұрын
கமல்ஹாசன் மாதிரி பரதம் பாடல் இயற்றுவது திரைக்கதை டைரக்ஷன் பின்னணி பாடல் கமல் செய்ததை சிவாஜி கணேசன் என்ற மாபெரும் கமல்ஹாசன் மாதிரி நடிகர் திலகம் அவர்கள் செய்யவில்லை என அடக்கத்தோடு தெரிவித்து கொள்கிறேன்
@tamilselvam9322
@tamilselvam9322 11 ай бұрын
Ada.thambi.athuyellaam.seithuvittaarda.
@KarihaKamito
@KarihaKamito 6 ай бұрын
Yes sir...No one can beat Kamal Haasan...
@alagarsamy4207
@alagarsamy4207 4 ай бұрын
நடிகர் திலகம் வியந்து பாராட்டிய நடிகர் கமல்ஹாசன் அவர்கள்
@jayaseelannarayanaperumal1517
@jayaseelannarayanaperumal1517 3 ай бұрын
​@@KarihaKamito No ,one can beat kamal.that is sivaji ganesan😅
@kalaiselvid2206
@kalaiselvid2206 3 ай бұрын
Sivaji first next kamal no doubt
@gds.arulkumar2372
@gds.arulkumar2372 2 жыл бұрын
👏👏👏👏👏👏
@DrAathyCanada-ej8dw
@DrAathyCanada-ej8dw 8 ай бұрын
கமல், உன்னாலும் முடியாது என்பதே சரி என்னாலேயே முடியவில்லை தயவுசெய்து தமிழ் மொழியைப் பிழை இல்லாமல் எழுதவும்
@vbharathydasan2429
@vbharathydasan2429 2 жыл бұрын
Yes sir, it's the reality and the cinema world no body can touch the position of Shri Shivaji ganesan in the field of acting and similarly Shri Ilayaraja in the music field.
@aathamazhiqi3481
@aathamazhiqi3481 2 жыл бұрын
Well said about Sivaji
@seshadrisounderrajan5615
@seshadrisounderrajan5615 Жыл бұрын
MSV is the king
@krishnamoorthyar5051
@krishnamoorthyar5051 8 ай бұрын
சிவாஜியை பாராட்டும் இந்த இடத்தில் Y G மகேந்திரன் பற்றி ஒரு கருத்து. பலமுறை டிவி நிகழ்ச்சியில் சிவாஜியை மகேந்திரன் எப்போதும் மிகப் பெருமையோடும் நெகிழ்ச்சியோடும் உயர்வாக அப்பா எனப் பேசுவார். இந்த ஒரு விஷயத்தில் மகேந்திரனை பாராட்டாமல் இருக்க முடியாது.
@ekambaram2856
@ekambaram2856 2 жыл бұрын
சிவாஜிகணேசன் அவர்களின் ரீ என்ரி படமான முதல் மரியாதை வெற்றிக்குப் பின் சிவாஜி பாரதிராஜாவிடம் பிரபுவிற்கு படம் எதுவும் இல்லை அவனுக்கு ஒருபடம் பன்னுபா என்று கேட்டதற்கு இதே பாரதிராஜா மற்றவர்களிடம் கிண்டலாக இவரை வச்சு படம் எடுக்கிறதே பெரிய விஷயம் இதில இவரு புள்ளையா வச்சு வேற படம் எடுக்குனமா என்று சொன்னவர் இப்ப ஓவரா கதையளக்கறார். வரலாறு மறக்க முடியாதது.
@vgiriprasad7212
@vgiriprasad7212 Жыл бұрын
சிவாஜியின் முதல் Entryயே அமர்க்களமானது. யாரும் அப்படி வர முடியவில்லை. அவருக்கு எதற்கு Re-entry ? பல தயாரிப்பாளர்கள், கதாசிரியர்கள், இயக்குனர்கள், பாடகர்கள் முதலியோர் சிவாஜியால்தான் Entry பெற்றனர். பாரதிராஜா உட்பட அனைவருக்கும் Entry கொடுத்ததே சிவாஜி அவர்களின் நடிப்புத்தான். இதை பாரதிராஜா அவர்களே கூறியுள்ளார். சிவாஜியைப் பார்த்து நடிக்கக் கற்றுக் கொண்ட Ekaலைவர்கள் அதிகம். சிவாஜி Ambaram, அதாவது வானம் போல எல்லையற்ற நடிப்புத் திறன் கொண்டவர். வெகு உயரமான அது கடல் போல் ஆழமானதும் கூட. V. GIRIPRASAD
@KarihaKamito
@KarihaKamito 6 ай бұрын
All PEOPLE YOU KNOW SIVAJI POL KAMAL NADITHU VITTAR .....BUT KAMAL NADITHATHU POL SIVAJI YAAL MUDIYAVE MUDIYATHU.......NEENGA 10000000 ARGUMENTS SEITHALUM SIVAJI THOTTA IDATHAI KAMAL THOTTU VITTAR......BUT KAMAL THOTTA IDATHAI SIVAJI THODAVE MUDIYATHU.......THIS IS 💯💯💯💯💯💯💯💯............ TRUE TRUE TRUE.......
@Naziranfas
@Naziranfas Жыл бұрын
இளையராஜாவைப் புகழ்கிறீர்களே, 1991 ல் வெளியான புதுநெல்லு புதுநாத்து படத்திற்குப் பிறகு அவரைத் தவிர்த்துவிட்டு மற்ற இசையமைப்பாளர்களை வைத்து படம் பண்ணியது ஏன்?
@rajangamramasamy7416
@rajangamramasamy7416 Жыл бұрын
அவன் இவன் என்று பேசுவது பாசத்தின் பிரதிபளிப்பு தம்பி தப்பாக எடுத்துக்கொள்ளாதிங்க
@thenmozhivalli
@thenmozhivalli 2 жыл бұрын
கமல் மாதிரி கோவணம் கட்டி நடிக்க முடியுமா? கமல் கமல் தான்
@jayaseelannarayanaperumal1517
@jayaseelannarayanaperumal1517 2 жыл бұрын
See the sivaji ganesan movie" kaval deivam" In this movie.he acted as palm tree climber.and he weared "govanam" before kamal
@aathamazhiqi3481
@aathamazhiqi3481 2 жыл бұрын
Wearing certain props and costume is not acting. Don't talk rubbish
@geethahari4837
@geethahari4837 8 ай бұрын
Without makeup magic Kamal can't act. He is an unidimensional actor. He cannot do all type of characters as like Sivaji did. In multiple roles certainly without makeup magic Kamal acting is so ordinary. Apoorva sagotharargal movie met success not because Kamal acting but because of the appu appearance and method of execution. But in Deiva Magan you can clearly see the difference in the three characters without any makeup magic. Nevertheless Kamal started performing better than his early films after Nayagan. Sure Kaal is a good actor but not as versatile as sivaji
@KarihaKamito
@KarihaKamito 6 ай бұрын
Hello No makeup You Watch Kamal Movie 16 Vayathinile and Guna......
@jayaseelannarayanaperumal1517
@jayaseelannarayanaperumal1517 3 ай бұрын
​​@@KarihaKamito kamal acting in guna is not real one
@prabakarm5460
@prabakarm5460 3 ай бұрын
சிவாஜி மகன் கமல்
@anglochinchelva7749
@anglochinchelva7749 2 жыл бұрын
Kamalahasan can only bring Tamil cinima to the world cinema mind it
@sherfuddinb3953
@sherfuddinb3953 2 жыл бұрын
No nadikarthilagam is the pride of the Indian cinema.he got the international award of "Asia-Africa" continental award in 1960.film veerapandiyakattabomman.
@jayaseelannarayanaperumal1517
@jayaseelannarayanaperumal1517 2 жыл бұрын
Kamal never acted in histotical and religious role
@m.k.vaasenkeerthi176
@m.k.vaasenkeerthi176 Жыл бұрын
@@jayaseelannarayanaperumal1517 Sri Ragavendrar role if he had done people would have laughed and never come to theatre, simply, because of his mediocre acting, Kamal and MGR are no match for Sivaji and Rajini
@aarirose6072
@aarirose6072 Жыл бұрын
​@@m.k.vaasenkeerthi176 Rajini only style brother
@rameshramaswami1301
@rameshramaswami1301 Жыл бұрын
​@@m.k.vaasenkeerthi176 Dai ne innum adangaleya...Rajini dont compare with MGR, SHIVAJI N AANDVAR
@pv_tipstricks
@pv_tipstricks 2 ай бұрын
திறமைக்கு எங்கே மரியாதை.இந்த கேடு கெட்ட நாட்டில்.
@saravanans1873
@saravanans1873 2 жыл бұрын
மைக்கேல் மதன காமராசன் ஒண்ணு போதும்டா.....கமலோட வெரைட்டியை காண்பிக்க...
@vgiriprasad7212
@vgiriprasad7212 Жыл бұрын
In MMKR, all those Characters were only Quadruplets, born at a time, and not one by one at different periods. It is not that much difficult to act since one need not take the pain to Differentiate between them, as you claim with pride rather. Nevertheless, Kamal is an excellent actor among others, and I admire him, a step more than you, but objectively and not blindly. And one more thing to quote generally.. Wearing Mask alone/Make-up alone cannot be deemed as differentiation. Internalisation and merging with such Multiple Characters are essential, which could be brought out only by the Greatest Sivaji Ganesan ! Regards. V.GIRIPRASAD (70)
@jayaseelannarayanaperumal1517
@jayaseelannarayanaperumal1517 3 ай бұрын
​@@vgiriprasad7212 well said sir. good shot
@mohammedrafi-np1st
@mohammedrafi-np1st Жыл бұрын
Kamalisgreat
@venkateshb5712
@venkateshb5712 2 жыл бұрын
அபூர்வ சகோதரர்கள் கமலால் மட்டும் நடிக்க முடியும் பாட்ஷா படம் என்றால் ரஜினி தான் உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படம் எம்ஜிஆரை தவிர வேறு யாரும் நடிக்க முடியாது தெய்வமகன் திரைப்படம் சிவாஜி மட்டும்தான் ஒரு நடிகருடன் மற்றொரு நடிகரை ஒப்பிட முடியாது
@pavatharani1661
@pavatharani1661 Жыл бұрын
Cinema Matrum real hero MGR mattumey
@aarirose6072
@aarirose6072 Жыл бұрын
அமிதாபச்சன் நடித்த ஆம் Hum திரைப்படத்தின் தழுவல்தான் பாஷா நண்பா பாட்ஷா திரைப்படம் தமிழில் இருந்து கன்னடத்துக்கு கோடி கொப்பா என்று பெயரில் வெளிவந்து வெற்றி பெற்றது
@navnirmaansamrakshana4938
@navnirmaansamrakshana4938 Жыл бұрын
இப்போ நல்லா வாய்கிழிய பேசுங்க! எம்ஜியார் இருந்த காலத்துல இப்படி பேசுனதா ஞாபகம் இருக்கா உங்களுக்கு?
@ravindran4996
@ravindran4996 Жыл бұрын
காலங்கள் நகரும் போது அரசியல் முதல் சினிமா வரை மாறி கொன்டே இருக்கும் அன்று சிவாஜி இன்று கமல் நாளைக்கு வேறு யாராவது வருவார்கள் அது தான் உண்மை
@logeshwaran6946
@logeshwaran6946 Жыл бұрын
Aandavar 🔥 KAMAL 💥
@senthilprabu9828
@senthilprabu9828 Жыл бұрын
எனக்கு அரசியல் ரீதியாகவும் கொள்கை ரீதியாகவும் கமல் ஹாசனைப் பிடிக்காது. இருப்பினும் சிரத்தை எடுத்து நடிப்பதிலும் வித்தியாசமாக நடிப்பதிலும் நடிப்புத் திறனை வெளிப்படுத்துவதிலும் வித்தியாசமான படங்கள் கொடுப்பதிலும் வித்தியாசமான கதாபாத்திரங்களை உருவாக்குவதிலும் தமிழ் சினிமாவில் இதுவரை கமலுக்கு இணையானவர் யாரும் இல்லை ( சிவாஜி உட்பட )... எத்தனை வருடங்கள் கடந்தாலும் கமலின் படங்கள் தனித்துவம் வாய்ந்ததாகவே இருக்கும்.
@shivakumarr1684
@shivakumarr1684 7 ай бұрын
இது கடவுள் கொடுத்த வரம், கடவுள் ஆசீர்வாதம், அப்பா அம்மா செய்த புண்யம்...அதாவது கடவுளின் ஆசீர்வாதம் இல்லாமல் எதையும் செய்ய முடியாது
@sirkazhikannan1235
@sirkazhikannan1235 Жыл бұрын
பாரதிராசா சிவாசிக்கு புகழாரம் சூட்டியது பெறுமை இனி எவனாலும் அவரைப்போல் நடிக்க முடியாது என்பதை ஏற்பதற்கில்லை வரலாம் வருவர் சிவாசி காலத்தில் அவர் சாம்பவான் நடிகவேள் எம்மாராதாவை விடவா ஒரு நடிகன் வந்துவிட முடியும் ஒருவரை பார்த்து ஒருவர் கற்று தெளிந்து தேர்ந்து வருவதே சிறப்பு ஆற்றல் சிவாசிக்கு எம்மாராதா எம்மாராதாவுக்கு யார் தன்னை செதுக்கிக் கொண்டர் சிவாசி மறக்க முடியாது கமல் குழந்தை நட்சத்திரமாக மின்னியது சிவாசிக்கு இல்லாமலே போனது அவரவர் அவரவர் காலத்தில் கலக்கி முத்திரை பதித்துள்ளனர் பாராட்டு போற்றத்தக்கது பாரதிராசா சொன்னது போல் இனி எவராலும் முடியாது என்கிற வாதம் ஏற்பதற்கில்லை
КОНЦЕРТЫ:  2 сезон | 1 выпуск | Камызяки
46:36
ТНТ Смотри еще!
Рет қаралды 3,7 МЛН
JISOO - ‘꽃(FLOWER)’ M/V
3:05
BLACKPINK
Рет қаралды 137 МЛН
🎈🎈🎈😲 #tiktok #shorts
0:28
Byungari 병아리언니
Рет қаралды 4,5 МЛН