இது தெரியாம போச்சே || ரேஷன் அரிசி ல இவ்வளவு சத்துக்கள் இருக்கா 💪😱👌

  Рет қаралды 1,087,140

Kavitha manivannan

Kavitha manivannan

4 жыл бұрын

Whole-grain rice varieties contain the bran and germ, providing more of specific nutrients like fiber, protein, antioxidants, and certain vitamins and minerals. Choosing whole-grain over white rice can benefit health in many ways and may even reduce your risk of type 2 diabetes, obesity, and heart disease.

Пікірлер: 347
@Kavithamanivannan
@Kavithamanivannan 4 жыл бұрын
Whole-grain rice varieties contain the bran and germ, providing more of specific nutrients like fiber, protein, antioxidants, and certain vitamins and minerals. Choosing whole-grain over white rice can benefit health in many ways and may even reduce your risk of type 2 diabetes, obesity, and heart disease.
@moviemaker8099
@moviemaker8099 4 жыл бұрын
Kavitha manivannan சூப்பர் மேடம்
@ganabathyesra8448
@ganabathyesra8448 4 жыл бұрын
neenga sonnathu unmai unga replyku romba நன்றி...
@BTSworld-ir6ns
@BTSworld-ir6ns 3 жыл бұрын
Lll please lpllpppppllpl lpp 00 pl l00lllllp0lpll0pplp0pplplllp
@shanthis2153
@shanthis2153 3 жыл бұрын
@@ganabathyesra8448 chirappu
@randallsam9774
@randallsam9774 3 жыл бұрын
Pro trick: you can watch series on Flixzone. Me and my gf have been using it for watching lots of of movies lately.
@satheeshs7083
@satheeshs7083 3 жыл бұрын
இப்போ என்கிட்ட காசு இல்ல. அதனால் இந்த அரிசியை சாப்பிட ஆரம்பித்தேன். இதுல சத்து இருக்குமா என்ற சோதனைக்கு இணையதளத்திற்கு வந்தேன். உங்க காணொளியில் மிக அற்புதமான விளக்கமும் ஊக்கமும் அளித்தீர்கள். இனிமே காசு இருந்தாலும் இதை தான் சாப்பிடணும் என்று முடிவு எடுத்து விட்டேன். கறி, கீரை, பருப்பு, தயிர் போன்ற எல்லாவற்றிலும் வுகந்த சுவை தருகிறது. நன்றி அம்மா.
@mangalji4419
@mangalji4419 4 жыл бұрын
ரேசன் அரிசி சாப்பிடுவது நல்லது என்று விழிப்புணர்வு பதிவு செய்து தகவல்களை தந்தமைக்கு நன்றிகள்
@karuna040288
@karuna040288 4 жыл бұрын
இது காலச்சுழலின் மீட்டுருவாக்கத்தின் காலம். சோறு வடிப்போம் உண்போம் மகிழ்வோம். திடமாக வாழ்வோம். தமிழர் பண்பாடு தழைத்தோங்கட்டும்..
@velumalaiganesanarumugam6134
@velumalaiganesanarumugam6134 4 жыл бұрын
இப்போ வரைக்கும் இந்த அரிசி தான் சமைச்சு சாப்பிடுறேன்
@rrsivacbe
@rrsivacbe 4 жыл бұрын
அருமையான பதிவு இது.... பதிவிட்ட அம்மாவுக்கு நன்றி.....
@sairamsairam7333
@sairamsairam7333 4 жыл бұрын
Super madam iam going to try thank you so much
@vijayalakshmia7428
@vijayalakshmia7428 4 жыл бұрын
thankyou mam kadanthakala valvatharam
@shirleyfrancis4947
@shirleyfrancis4947 4 жыл бұрын
Thank you for coming out and sharing the goodness of Ration Rice.
@santhajayaganesh6803
@santhajayaganesh6803 4 жыл бұрын
Really very useful sister cooker la vaikalama water measurement sollugga pls
@AnsarAli-cs1kr
@AnsarAli-cs1kr 4 жыл бұрын
அருமையான பதிவு... தோழி... மிக்க நன்றி
@RajesNarsaiyasKitchen
@RajesNarsaiyasKitchen 4 жыл бұрын
Pithumayana unmai. Nanri tholiye. Just watched ur channel today and quickly subscribed. ❤️
@durgadevi3310
@durgadevi3310 2 жыл бұрын
Ammavukku nandri nalla thakaval melum thodaravum
@prabhavathib1359
@prabhavathib1359 4 жыл бұрын
மிகவும் நல்ல பதிவு அதுவும் இந்த காலங்களில் தேவையான பதிவு. பகிர்ந்து கொண்டதற்கு மிகவும் நன்றி வாழ்த்துக்கள் பல பல.
@ashwinikingjayaraman3261
@ashwinikingjayaraman3261 4 жыл бұрын
Good information mam. Thanks
@ganabathyesra8448
@ganabathyesra8448 4 жыл бұрын
thankyou so much sister thanks...
@wilson.s9660
@wilson.s9660 4 жыл бұрын
It's good for Sugar patients try this and check your sugar level.
@mageshashir852
@mageshashir852 4 жыл бұрын
Thanks useful tips
@healthyfood3281
@healthyfood3281 4 жыл бұрын
சகோதரி, ரேசன் அரிசியில் Vit.B complex நிறைய இருக்கிறது.
@senthilkokila8565
@senthilkokila8565 4 жыл бұрын
Very useful medam ..great
@MuruganMurugan-mj8ih
@MuruganMurugan-mj8ih 4 жыл бұрын
அருமையான பதிவு நன்றி சூப்பர்
@manjulakathiravan2127
@manjulakathiravan2127 4 жыл бұрын
Superb nga. Thank you
@rajamadankirajamadanki1993
@rajamadankirajamadanki1993 4 жыл бұрын
Super...ration rice vilipunarvu kku nandri.
@arunaruns7070
@arunaruns7070 4 жыл бұрын
super akka thanks
@PREMKumar-ew1yb
@PREMKumar-ew1yb 4 жыл бұрын
Nilgiri la( maybe)98 present ration arisi thaan sapidurom.
@dayanaantony3256
@dayanaantony3256 2 жыл бұрын
Good message.Thank u
@shanmugapriyad7862
@shanmugapriyad7862 4 жыл бұрын
hi kavitha.. awesome.. i recently watching your videos.. i love gardening ..your videos so good.. and this video have uniqueness upload more videos like this..
@divasuji5346
@divasuji5346 4 жыл бұрын
Super very nice message thanks mam
@cptrader311
@cptrader311 4 жыл бұрын
மிகவும் எதார்த்தமான விளக்கம் .வாழ்த்துக்கள். தோழி.
@helenpoornima5126
@helenpoornima5126 4 жыл бұрын
நாம முன்னாடீலாம் இதைதான சாப்பிட்டோம்!! புழுங்கலரிசீன்னூ சொல்லுவோம்!! கைக்குத்தல் அரீசீன்னூம் சொல்லுவோம்!! அப்பலாம் வீட்டிலேயே நெல்ல அவிச்சு அத அரைச்சி அரிசி ஆக்குவாங்க எங்க அம்மா!! அதைதான் சாப்பீடுவோம்!! அந்த நெல்மணம் அப்பிடி மணக்கும்!! நீங்க சொல்ற விஷயம் ரொம்ப நல்ல விஷயம்!! இதை எல்லாருமே பாலோ பண்ணா அரிசிப் பிரச்னையும் பட்டினீயும் ஒழியும்!! ரொம்ப நன்றீ சகோதரீ!! உண்மையை வெளீச்சமாக்கியதற்கு!!!!
@sabilabanu6779
@sabilabanu6779 4 жыл бұрын
Thanks mam very use full tips enakkum intha ricethaan pidikkum
@revathieaswaran7237
@revathieaswaran7237 Жыл бұрын
Hi Mam nice video, kaikari vadikatti nalla irukku. Where we can buy this pls advise
@yesyes689
@yesyes689 4 жыл бұрын
👌Ungal pathivuku nandri Amma,...no weekly 2times ration arisi la tha samaipen.idly mavu ku,intha arisi use pana nala taste ah irkum....spr ah ildy dosa varum.ithay tha nanga use panrom
@neppathurgovindaraj4491
@neppathurgovindaraj4491 4 жыл бұрын
Entha arisiyum modern mill lah eruthuthan varuthu , ennaiku colour mukiyam illanu arisi vanguromo annaiku nalla arisi kidaikum
@runnerkarthik2397
@runnerkarthik2397 4 жыл бұрын
அருமையான பதிவு
@prasadsivalingam1441
@prasadsivalingam1441 2 жыл бұрын
Arumai Amma.. Nandri
@manigandan436
@manigandan436 4 жыл бұрын
நல்ல பதிவு நன்றி
@FOODOFOODIES
@FOODOFOODIES 4 жыл бұрын
Really healthy,most of them don't know
@kumuthachocku9072
@kumuthachocku9072 4 жыл бұрын
Super நன்றி
@mleela3087
@mleela3087 4 жыл бұрын
Engal veetilum samerice than, but rice potu boil anathum stove ten minutes off panni ,pinbu again two gothi vanthathum vadi hu vidalam!
@n.lakshmanann.lakshmanan9351
@n.lakshmanann.lakshmanan9351 4 жыл бұрын
It's true really very good taste and good digest and also idle
@abiramis2426
@abiramis2426 4 жыл бұрын
நான் ரேஷன் வாங்கி வைத்து இருக்கேன் என்ன செய்வது என்று தெரியாமல் இருந்தேன் இந்த பதிவுக்கு நன்றி நன்றி 👌🙏
@SaiRam-gj1go
@SaiRam-gj1go 4 жыл бұрын
best issue continue service please
@shahul78s48
@shahul78s48 4 жыл бұрын
Insha allah
@kanimelur2118
@kanimelur2118 4 жыл бұрын
எனக்கு 35 வயதாகிரது இன்று வரை ரேசன் அரிசி தான் கடை அரிசி பிடிக்காது
@kolvankolvan5921
@kolvankolvan5921 4 жыл бұрын
Ln
@rajanlaxman5955
@rajanlaxman5955 4 жыл бұрын
எனக்கும் பிடிக்கும் ration rice
@sugunap1324
@sugunap1324 4 жыл бұрын
Super bro
@neviliboopathi9446
@neviliboopathi9446 4 жыл бұрын
I am also melur
@tamilmozhi1074
@tamilmozhi1074 4 жыл бұрын
Anna naa ipauvam saptuven
@girijasekaran5339
@girijasekaran5339 4 жыл бұрын
அருமையான பதிவு.
@sandhyasri6thkmltkdr125
@sandhyasri6thkmltkdr125 3 жыл бұрын
Sirappana pathivu romba casual ah pesura ungaluku 🙏🙏🙏
@balagurusamyflimdirector9489
@balagurusamyflimdirector9489 4 жыл бұрын
மிக சிறப்பு.
@sharvasivan0369
@sharvasivan0369 4 жыл бұрын
Super mam nanum trai panren
@antonyraj7374
@antonyraj7374 4 жыл бұрын
Good advice
@saranyaprabhu5370
@saranyaprabhu5370 4 жыл бұрын
Yenga amma madiri soli tharinga.... Romba nandri ma....
@Rum249
@Rum249 4 жыл бұрын
True mam .Its healthy method
@maragathamk2319
@maragathamk2319 4 жыл бұрын
நானும் இதைத் தான் செய்கிறேன்
@DIAXORFF
@DIAXORFF 4 жыл бұрын
Really useful. Thank u 4 uploading this .keep educating us.
@sathiyamoorthi2025
@sathiyamoorthi2025 4 жыл бұрын
Good
@selvashekhar6792
@selvashekhar6792 4 жыл бұрын
Very useful madam
@arunkumars6397
@arunkumars6397 4 жыл бұрын
நன்றி
@tjtbirlatrader9131
@tjtbirlatrader9131 Жыл бұрын
சகோதரிக்கு வாழ்த்துக்கள் மிகவும் பயனுள்ள அருமையான தகவல் சகோதரி வாழ்த்துக்கள்
@ramsaamvmate4385
@ramsaamvmate4385 4 жыл бұрын
Amaanga correcta sonenga cooker vendavenda sollunga kaal joint pain varudu apuram no taste,aluminium afukula saapadu chenjale oru taste aduvum katela aduppuna innu taste aaga irukkum nalla rice kanji aaravetchi uppu potelam kudichita padieadukadunga adalelam..enra chinna vayasila kudichiruken
@siviskitchen3141
@siviskitchen3141 4 жыл бұрын
Very useful video
@lovenature2698
@lovenature2698 4 жыл бұрын
Thank you sister
@mehaaslife748
@mehaaslife748 4 жыл бұрын
Nangalum apdithan valarnthom.
@kovaimuthukumarmuthukumar4874
@kovaimuthukumarmuthukumar4874 4 жыл бұрын
Kukkerla shaptalama
@trendingthambi7990
@trendingthambi7990 4 жыл бұрын
Super sis sema usefull
@mediamanstudio5977
@mediamanstudio5977 4 жыл бұрын
நம்மைவிட கேரளக் காரர்கள் விவரமானவங்கன்னு தெரியுது . அவங்க இந்த அரிசியை நல்லா எடுத்துக்கறாங்க!
@kalaraman4180
@kalaraman4180 4 жыл бұрын
Super sister
@arokiyarajmariajoseph2708
@arokiyarajmariajoseph2708 4 жыл бұрын
Boiling time?
@dhanalakshmiakvs1613
@dhanalakshmiakvs1613 4 жыл бұрын
Sis, A fine message for all sugar patients ,please tell your gas stove name &size
@Kavithamanivannan
@Kavithamanivannan 4 жыл бұрын
Hob name KAFF. sorry dr, I forgot the size.
@nirmaladhas9543
@nirmaladhas9543 4 жыл бұрын
@@Kavithamanivannan 80th
@siblingspower
@siblingspower 4 жыл бұрын
Great thought... good effort motivating 👏👌
@jaisankar6364
@jaisankar6364 4 жыл бұрын
Thank you
@user-qj6cl5ks4x
@user-qj6cl5ks4x 4 жыл бұрын
ரேசன்அரிசிசோற்றுக்கும்மீன்குழம்புக்கும்நல்லாபொருத்தமாருசியாக‌இருக்கும்அதைவிடபனறிகறிகுழ்ம்புக்குசெம்மையாஇருக்கும்.ஆசைஇருப்பவர்கள்ருசிபார்க்கவும்..ருசிபார்த்தவர்கள்யாராவதுஇருக்குறீர்களாஇங்கு.நன்றி.
@ragulraj1204
@ragulraj1204 4 жыл бұрын
Good information
@Gandbabu
@Gandbabu 3 жыл бұрын
Kadai arisi ,ration arisi difference teriyudha , reply pls 🙏🏻👍🏼
@mohanmuthusamy4716
@mohanmuthusamy4716 4 жыл бұрын
மிக வும் அருமை
@AjmalKhan-wu3nq
@AjmalKhan-wu3nq 4 жыл бұрын
உண்மையான அனுபவம் வாய்ந்த அருமையான பதிவு மிக்க நன்றி
@kannanp7082
@kannanp7082 4 жыл бұрын
Rasipalan
@deenag6031
@deenag6031 4 жыл бұрын
Sissy rathionla vikkum idly arisiyae ithu
@k.sivakumar2382
@k.sivakumar2382 3 жыл бұрын
அருமை அம்மா
@hometowntv4010
@hometowntv4010 4 жыл бұрын
I have a sugar card how I get ration rice?
@anbukkarasimanoharan775
@anbukkarasimanoharan775 3 жыл бұрын
Madam, please teach people how to remove small stones and mud balls which is present in the ration rice in large quantity.
@kavihakavitha6956
@kavihakavitha6956 4 жыл бұрын
சூப்பர்
@SampathKumar-pf6ke
@SampathKumar-pf6ke 4 жыл бұрын
Is it Boiled rice or Raw rice since both are being supplied in the Ration shops of TN
@meenakshisekar8863
@meenakshisekar8863 4 жыл бұрын
Boiled rice
@mohamedsaleem5663
@mohamedsaleem5663 4 жыл бұрын
Very good ma
@k.kumarkumar1645
@k.kumarkumar1645 4 жыл бұрын
நாங்களும் 3 மாசமா ரேஷன் அரிசி சாப்பிடுறோம். ஆனா குக்கர்ல சமைத்து சாப்பிடுறோம். நல்லாத்தான் இருக்கு.
@user-ur7sd4pi6h
@user-ur7sd4pi6h 4 жыл бұрын
குக்கர் உபயோகிக்கக்கூடாது வேகவெச்சி சாப்பிடனும்
@dhanalaxmi8684
@dhanalaxmi8684 4 жыл бұрын
Sooooooooooper mam
@anugpappu5175
@anugpappu5175 4 жыл бұрын
ration rice'a cook pannum bothu slimmy slimmy'a varuthu, then sikiram ottuthu athanala mattum illa, konja kottai kottai erruku kolambu, rasam ottamatikithu, atha nala naga use panrathu ila.
@sivagamiravi7802
@sivagamiravi7802 3 жыл бұрын
அருநையான பதிவு
@amutha.j5229
@amutha.j5229 4 жыл бұрын
Fortunately yesterday only i watched your channel. Immediately subscribed
@myworld3393
@myworld3393 4 жыл бұрын
Gas waste Ana parava illa, namma body nalla irukkumey....
@djmediasltd1236
@djmediasltd1236 4 жыл бұрын
Super information
@vennilanatarajan9796
@vennilanatarajan9796 4 жыл бұрын
Xlnt .... Feel happy to watch u.. Especially about the coconut tree and connectivity of it with your father...Same feel for me too.. Feels like you belong to thanjavur...Is it. .Ur voice is fine ...
@Kavithamanivannan
@Kavithamanivannan 4 жыл бұрын
Tq dear.. im in sengunthapuram ( 25 kms from kumbakonam )
@vennilanatarajan9796
@vennilanatarajan9796 4 жыл бұрын
@@Kavithamanivannan I am in chennai am from mannargudi Ur Accent makes me find that u r from thanjavur district ..Happy for you
@stalinstalin3936
@stalinstalin3936 4 жыл бұрын
@@vennilanatarajan9796 .
@kalaselvasekaran458
@kalaselvasekaran458 4 жыл бұрын
Good
@SpecialThagaval
@SpecialThagaval 4 жыл бұрын
Good Information
@jamunasampathkumar8716
@jamunasampathkumar8716 3 жыл бұрын
Good information👍
@shivani8867
@shivani8867 4 жыл бұрын
Very tasty
@saranyamanikandan4744
@saranyamanikandan4744 4 жыл бұрын
Ration rice super
@thenmozhi2
@thenmozhi2 4 жыл бұрын
Sister naangalum 1year ahh change pannitom appaku sugar irundhathala.. tq for this video
@Kavingarsathish3
@Kavingarsathish3 4 жыл бұрын
Tamilnatuarasuvalai
@user-xz3ne9rc7x
@user-xz3ne9rc7x 4 жыл бұрын
அருமையான பதிவு,வாழ்த்துக்கள்.
@atshayasrip4911
@atshayasrip4911 4 жыл бұрын
Super
@ramyathangamramyathangam8428
@ramyathangamramyathangam8428 3 жыл бұрын
Intha Rasi sapta weight loss aguma... I mean diet la irukavanga sapdalama
@shanthiparamasivan1102
@shanthiparamasivan1102 2 жыл бұрын
Super keep it up mam👏👏👏
@santhiyachanthiran8363
@santhiyachanthiran8363 2 жыл бұрын
Rotion arisi romba pudikum kadai arisi pudikathu
@m.jeevanandam.m.jeevananda9602
@m.jeevanandam.m.jeevananda9602 4 жыл бұрын
Good news .sis 💪
@jallikattulover8617
@jallikattulover8617 4 жыл бұрын
Correct madam
@jayachitrasaravanan6781
@jayachitrasaravanan6781 4 жыл бұрын
Wonderful vedio
@resirdr6792
@resirdr6792 4 жыл бұрын
Yanaku ethu pudikathu 😅 But Lock down la ethu na help ah iruku😅
تجربة أغرب توصيلة شحن ضد القطع تماما
00:56
صدام العزي
Рет қаралды 60 МЛН
Foods to reduce blood sugar and control diabetes in tamil | Doctor Karthikeyan
12:13