American visa 😂😂 yengaluku theriyum bro ❤ congratulations bro all the best keep and rock ❤
@Reyo7777-s9p6 сағат бұрын
தமிழனின் வரலாறு பல இடங்களில் சிதறி கிடக்கிறது தேடி கண்டுபிடிக்க கிளம்பிய புயல் தான் இந்த புவநீ 👑❤️
@rifasrifat93754 сағат бұрын
ச்செ உருட்டுனா இப்புடி இருக்கனும் அப்புடி ஒரு உருட்டு
@karthikeyanselvaraj46464 сағат бұрын
கொய்யால என்னம்மா கூவுரான் 😂. வருங்கால பிரதமர்😅💸💸💸💸💸💸💸
@sivamanickam78914 сағат бұрын
தம்பி யாழ்ப்பாணத்தில் கொக்கான் விளையாட்டு என்று சொல்லுவம்.❤ இவ்வளவு சிரமப் பட்டு ஒவ்வொரு காணொளியும் சிறப்பாக பதிவு செய்யும் தம்பிக்கு வாழ்த்துகள்❤❤❤ 💪🏾💪🏾💪🏾👏👏👏🇨🇭
@sristhambithurai80127 сағат бұрын
நாகரிக்கமுள்ள நகர் புறங்களை விட இது போன்ற கிராமிய பழையகால சமுதாய வாழ்கை முறையை தெரிந்து கொள்வது இன்றைய சமுதாயத்திற்கு முக்கியமானதாகும் மேலும் இலங்கையில் இந்த செம்பரத்தம் பூவில் சாம்பல் செய்து சாப்பிடுவோம் உடம்புக்கு நல்லது நன்றி
@TamilTrekkerOfficial6 сағат бұрын
கண்டிப்பாக
@BaDULLa-de5gb7 сағат бұрын
தல உமக்கு இதேபோல் வீடியோ.அருமை தல.பழங்குடிமக்களின் வரலாறு அருமை தல
@Ravanan0304Сағат бұрын
All the best,,boo annee 🔥👍😍
@AM-gf5hf7 сағат бұрын
super bro one of the best travel youtuber....
@TamilTrekkerOfficial7 сағат бұрын
Thank you so much 😀
@arumram46427 сағат бұрын
சொட்டாங்கி கல் விளையாட்டு❤
@muthukrishnanp18907 сағат бұрын
தட்டாங்கள் அல்லது சொட்டாங்கல் என்று பெயர் .
@S.RENGARAJAN-y3c4 сағат бұрын
🎉🎉ஹலோ புவணி இந்த எபிசோடில எரிமலை பார்க்க ரொம்ப ஆசையாக இருந்தோம் மிஸ் ஆயிடிச்சி. பரவாயில்லை. வருத்தம் வேண்டாம் அந்தகிராமங்களை பார்த்ததே அழகுதான. பாரம்பரிய நடனம் பாடல் அருமை. அண்ணே அதுல வெசம் இருக்குண்ணே. என்னது வெசமா நன்றி புவணி🎉🎉
@vishnuprasad7546 сағат бұрын
அந்த பையன் விளையாடுர விளையாட்டு பேரு தட்டாங்கல் 💛
@ajithvignesh5336Сағат бұрын
❤❤❤❤🎉😊செம வீடியோ அண்ணா😍
@kannankannan.s99776 сағат бұрын
ட்ரோனை பகல்ல விடுங்க புவனி.... இரவில் விஷப்பரிட்சை வேண்டாம் பரவாயில்லை.... வீடியோ அருமையாக உள்ளது வாழ்த்துக்கள்
@EthirajREthirajR7 сағат бұрын
ரொம்ப வித்தியாசமான வீடியோ ஆனா சூப்பர் 👍👍👍👍
@Tamilan46467 сағат бұрын
அருமை சகோ..மயிலாடுதுறையில்.இருந்து..
@pmsaravanan52876 сағат бұрын
வணக்கம் சகோ நலமா? வீடியோ அருமை மக்களின் வாழ்க்கையே மிக அருமையா காட்டினிங்க சந்தோசம் சகோ. மேலும் அங்கு நம்ம ஊரு செடிகள் பார்த்தது ரொம்ப சந்தோசமா இருக்கு. எல்லாத்துக்கும் மேல உங்க எளிமையான பயணம் எளிமியான பேச்சி எதையும் தன்னம்பியோடு செயல் படும் எங்க தமிழ் மண்ணின் மைந்தன் எங்க சகோக்கு எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤
@raajli73302 сағат бұрын
வாழ்த்துக்கள் ப்ரோ மிகப்பெரிய பயணத்திற்கு all the best❤
@kuwaittravel7.177 сағат бұрын
வாழ்த இப்படி ஒரு நாட்டில்தான் வாழனும். இந்த நாட்டில குடியுரிமை கிடைக்குமா??
@gokulrajsekar4 сағат бұрын
Visa no issue
@Kotiyarasan00123 сағат бұрын
சிறப்பு அண்ணா ❤
@mdcookingchannel7253 сағат бұрын
Bhuvani Dharan Good ❤😊 This game is JOITTY Bhuvani Dharan take care. keep it up .you are a great person.
@Thalapathy_Vijay_Rishi7 сағат бұрын
11:43 யோவ் இது அஞ்சாகல்லு யா 😂😂😂😅
@PrasanthP-jr3vh6 сағат бұрын
வாழ்த்துக்கள் நண்பா 🎉🎉🎉
@cartoonTamilan-hj9fgСағат бұрын
THANK FOR 20 SUBSCRIBERS ❤
@rekhasrinivasan9700Сағат бұрын
The good news is you have got your US Visa.....good for you. I just hope your US series is not boring, messed up, over the top super expensive, totally unplanned most of the times like this one.....this series was a total shocker for old time viewers of this channel. Please do take some time to have a look at your old videos and introspect as to where and why you have gone wrong. We all expect the old Tamil trekker in the coming new series. Don't blame us for lack of views, likes and comments.....offer us good content and our support is always there for you
@govindharajpandi53547 сағат бұрын
அஞ்சான் கல்லு விளையாடுறாங்க
@Nilanthinii39 минут бұрын
11:36 இந்த விளையாட்டின் பெயர் கல்லாங்கல் அல்லது சொட்டாங்கல் என்று மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் சொல்வார்கள்
@banushreesoundarjan84837 сағат бұрын
Super comarade u keep rocking we always support you and ur channel
@VengatesanSreenivasan6 сағат бұрын
Hii .. welcome Bhavani..உங்கள்..உழைப்புக்கு..மிக்க..நன்றி..விடியா...சூப்பர்..Boo .வாழ்க..தம்பி..வாழ்க..❤🎉❤🎉❤🎉❤... Good.. night...Boo..ok..
@bathirappagrgovindaraju7895 сағат бұрын
இந்த வீடியோ அதில் புவனியின் மிக எளிமையான எதார்த்தமான விளக்கம். இந்த இடம் சென்று ஒரு வீடியோ எடுப்பது என்றால் ஒருமனத்துணிவு வேண்டும். முந்தைய எபிசோடில் அங்கு செல்லும் பயணம் முன்பு மெக்கனாஸ் கோல்டு ஆங்கில திரைபட நினைவு தான் வந்தது.Raw and Real Content இதுதான். புள்ளி உலகத்தில் இத்தனை புதிரா ???!!!.
@musaferkms239637 минут бұрын
Very nice and superb brother and we were also disappointed about the volcano visit otherwise it was a good trip. Keep going...❤
@SuganeshNivetha-bp4lm2 сағат бұрын
Buvani nanba kavalai padathiga Vanuatu🇻🇺 ku innor time varupothu volcano va pakkama irithu papiga💯 happy ya iruga nanba video romba romba arumaiyaga iruthathu buvani nanba 😍😍🥰🥰💯
@vijayakumar52676 сағат бұрын
சூப்பர் சகோ❤. உங்கள் பதிவு மற்றும் தகவல்கள் எப்போதும் வித்தியாசம் தான் சகோ. நாகரிக மக்களின் வாழ்க்கை முறை தவிர இதைப் போன்ற அடித் தட்டு மக்களின் வாழ்க்கை முறையை விளக்க வேண்டும் என்ற உங்கள் பதிவு பாராட்ட வேண்டிய ஒன்று. வாழ்த்துக்கள் புவணி சகோ❤❤❤❤
@TWL27906 сағат бұрын
In Thanjavur side they will call the game as"கல்லாங்கல்"..
You are PROVING ALWAYS that you are the pioneer in vlogging and you do it so NATURALLY🎉❤🎉
@SamimkhanKhan-g4e2 сағат бұрын
அண்ணா நல்லமா வணக்கம் விடியோ சுப்பர் ❤❤❤தட்டாங்கல் அண்ணா குவைத்
@infinitygoku74046 сағат бұрын
Super video 😊
@velmuruganvel78947 сағат бұрын
எதார்த்தமான பேச்சு எளிமையான பயனம் எல்லா சூழ் நிலையையும் சமாளிக்கும் Tamil Trekker❤❤❤❤❤❤❤
@gokulviews65305 сағат бұрын
11:33 பிரதர் நான் டெய்லியும் வானவில் ah பாத்துட்டு இருக்க 😂😂😂
@LakshmiRekha-d1n5 сағат бұрын
super super video bro Best Travelar keep it up❤❤
@IdliChutney-d5i2 сағат бұрын
வீடியோ பதிவு அற்புதம்... வாழ்த்துக்கள் புவனி sir... ப.கார்த்திகேயன்
@IdliChutney-d5i2 сағат бұрын
நீங்கள் போகும் சாகச பயணங்கள் நானும் உங்களுடன் இருப்பது போல் உணர்கிறேன்... நன்றி புவி sir... ப.கார்த்திகேயன்
@prabaharan59055 сағат бұрын
அருமை. கிட்டத்தட்ட இலங்கையின் ஒரு கிராமம் போல இருக்கிறது.
@PrabakaranPraba-jp5eg5 сағат бұрын
11:33 யோவ் அது சொட்டாங்கல்லுயா😂😂
@universe54412 сағат бұрын
11:33 Pannaangal😂😂
@eugindennis39572 сағат бұрын
எண்ணமும் முக்கியமான ஒரு இடம் உள்ளது அமேசான் காட்டுகள் செல்லவும்
@prakashspatienz65173 сағат бұрын
11:58 ஈரோட்டில் அந்த விளையாட்டின் பெயர் அஞ்சாங்கள் (அ) அச்சாங்கள் என அழைக்கப்படுகிறது சகோ😊
@swaminathanc635810 минут бұрын
Yes True
@swaminathanc63588 минут бұрын
Kongu belt that is annjankal My younger time I play this game 🎯😅
@vktamilan99317 сағат бұрын
Vanakkam da mapla North korea larunthu 🇰🇵
@Thalapathy_Vijay_Rishi7 сағат бұрын
Yovh Anga enna pandra Naa varata😂😂😢
@dineshselvan16736 сағат бұрын
I appreciate your hard work ji.
@naveena96692 сағат бұрын
Thala vera ragam ❤❤
@StephenStephen-k8l7 сағат бұрын
Bro thanjavurla naan than first munniyandavar colany nanjikottai road nanbargal sarbaga vazthukal
@sivachidambaram72224 сағат бұрын
Amazing bro ..!
@karthikeyanganapathy8979Сағат бұрын
Vera mari @tamiltreekerofficial
@திருமால்.ம7 сағат бұрын
Ulagam sutrum valiban buvani bro valthukal 👍👍👍👍👍
@jebamani46306 сағат бұрын
Very adventurous vlog 🎉 very good information & scenic country
@manikandanm42742 сағат бұрын
Bhuvani bro I love you ❤❤❤
@drsonidzutva7 сағат бұрын
Good morning!...take care ,you go through many hurdles,and involve many risks to keep us enjoyed in seeing this wonderful location.... It looks like Thirunelly in Wayanad, Vazhikadavu.