இவரை 40 நாட்களில் 7 முறை ஏன் பாம்பு கடித்தது? | dr karthikeyan health bites

  Рет қаралды 124,505

Doctor Karthikeyan

Doctor Karthikeyan

Күн бұрын

#snake #doctorkarthikeyan
To Subscribe for this Channel: bit.ly/2YXyRCt
DATA: www.opindia.co...
Recommended Videos: my snake videos • snake bite treatment f...
Doctor Karthikeyan MBBS., MD (Community Medicine)
Dr Karthikeyan MBBS., MD (Community Medicine)
Email: karthikspm@gmail.com
Website: www.doctorkart...
Doctor Karthikeyan MBBS., MD (Community Medicine)
Dr Karthikeyan MBBS., MD (Community Medicine)
Email: karthikspm@gmail.com
Website: www.doctorkart...
Disclaimer:
Dr Karthikeyan received his Doctor of Medicine in Community Medicine from Kasturba Medical College, Manipal in 2006. This video is for general informational purposes only. It should not be used to self-diagnose and it is not a substitute for a medical exam, cure, treatment, diagnosis, and prescription or recommendation. It does not create a doctor-patient relationship between Dr Karthikeyan and you. You should not make any change in your health regimen or diet before first consulting a physician and obtaining a medical exam, diagnosis, and recommendation. Always seek the advice of a physician or other qualified health provider with any questions you may have regarding a medical condition. Thanks for watching
Thanks for watching! I hope this helps increase your awareness about this important health problem. I’ll see you in the next video.
In this channel medical education videos, medical awareness videos, health education videos which can be easily understood by all will be regularly posted. Health education and medical education is very important for the health of the overall community.

Пікірлер: 133
@meenarajavel9739
@meenarajavel9739 2 ай бұрын
டாக்டர் உங்கள பாத்தாலே மனசுல ஒரு தெம்பு தைரியம் கிடைக்குது நீங்க உங்க குடும்பம் எல்லாம் நல்லா இருக்க நான் கடவுளை வேண்டுகிறேன் டாக்டர் நன்றி
@Sabi-Fathu
@Sabi-Fathu 2 ай бұрын
@@meenarajavel9739 u r right 👍
@VelayuthamVelayutham-q5l
@VelayuthamVelayutham-q5l 2 ай бұрын
வணக்கம் சார் நான் தங்களது பதிவை இந்த மாதத்தில் இருந்து பார்த்து வருகிறேன் மிகவும் அழகாக சொல்கிறீர்கள் அதுவும் தகவல் கள் சிரித்தமுகத்தோடு😅 சொல்கிறீர்கள்.நீங்கள். வாழ்க பல்லாண்டு வாழ்க.
@PriyakumarPriya-jp5hl
@PriyakumarPriya-jp5hl 2 ай бұрын
வணக்கம் டாக்டர் சார்....எனக்கு இருந்த சந்தேகம் தீர்ந்தது.... நன்றாக விளக்கி சொன்னீர்கள்.... மிக்க நன்றி ❤️❤️❤️❤️🌹🌹🌹🌹🌹🌹 வாழ்த்துக்கள்.... வாழ்க வளமுடன் நலமுடன் 🙏🙏🙏🙏
@RajaSMAK03RajaSMAK03-hm4qf
@RajaSMAK03RajaSMAK03-hm4qf 2 ай бұрын
அருமையான பதில்.சூப்பர் நாங்கள் அந்த நியூஸ் பாத்து நம்பிடெம்ம் சார்,அவன் மென்ன்டலசார் , சூப்பர் சார் ❤❤
@hemamalini5445
@hemamalini5445 2 ай бұрын
மிக முக்கியமான அம்சம் சிறந்த விளக்கம் கொண்ட வீடியோ
@manipk55
@manipk55 2 ай бұрын
பாவம் அந்த பையன். அவன் பொய் சொல்கிறான் என்று சொல்வது கூடாது.இவ்வளவு தொழில்நுட்பம் இருந்தும் அவனுக்கு வைத்தியம் பார்த்த வைத்தியர்கள் அந்த அளவுக்கு நுட்பமாக சிந்தித்து உண்மையான காரணம் கண்டறிய விலை போலும். எப்படியோ பையன் இந்த மன நோயிலிருந்தும் தேவைப் படாமல் பலமுறை கொடுக்கப்பட்ட மருந்துகளின் பாதிப்பில் இருந்தும் மீண்டு வருவது மகிழ்ச்சியே.
@srinivasansundararajan7800
@srinivasansundararajan7800 2 ай бұрын
Very nice info, Doctor!
@jayamohan8156
@jayamohan8156 2 ай бұрын
Thanks Dr. Vazhga Valamudan.
@gopalakrishnanap9881
@gopalakrishnanap9881 2 ай бұрын
அருமையான தகவல் ❤. மிகவும் பயனுள்ள தகவலாக இருக்கும் போது தாங்கள் ஆரம்பத்தில் சிறிது விளையாட்டாக ஆரம்பித்து serious ஆக matterக்கு வந்த விதம் அருமை. பாராட்டுக்கள் நண்பரே 👋 👋 👋 👋 👋
@krishnavenialphonse1462
@krishnavenialphonse1462 2 ай бұрын
Oh...oh...I hope the man gets the right treatment for his problem..Dr.K
@baskarann8457
@baskarann8457 2 ай бұрын
Sir good morning, where's ur clinic location,I want discuss my health issue clarify from your consultation.txs
@Nandhini18920
@Nandhini18920 2 ай бұрын
நன்றி ஐயா 🙏🙏🙏
@yasminbasheer8612
@yasminbasheer8612 2 ай бұрын
நன்றிங்க ஐயா 🤗🤗 நல்ல பயனுள்ள தகவல் 🤗🤗
@banidevisimon6760
@banidevisimon6760 2 ай бұрын
உங்கள் வீடியோ அனைத்தும் பார்ப்பேன் சார் ஒவ்வொரு விஷயத்திற்கும் கொடுக்கும் முக்கியத்துவம் அருமை சார் ஒவ்வொரு பதிவும் உபயோகமாக இருக்கிறது நன்றி.
@Subaraji243
@Subaraji243 2 ай бұрын
நீங்க அழகா இருக்கீங்க... அதுவும் சிரிச்சா ரொம்ப அழகு❤
@Maya38980
@Maya38980 2 ай бұрын
@@Subaraji243 romba mukiyama ippadi comment.avaru sollurathu mattum kavaninga.
@kabilkanesh9022
@kabilkanesh9022 2 ай бұрын
Eye glass vanki poduda paradesi
@RamaniG81
@RamaniG81 2 ай бұрын
Yen ipdilam comment podranga therila. Nala iruka manusanai naasam aaka thittam pola
@rajiarvind2375
@rajiarvind2375 2 ай бұрын
@@Subaraji243 🥺
@RagupathykRk
@RagupathykRk 2 ай бұрын
​@@Maya38980மம் அதானே
@arivualagan917
@arivualagan917 2 ай бұрын
Doctor sir,neenga smile pannum pothey kandupidithuvitten.
@paransothyparamanandhan738
@paransothyparamanandhan738 2 ай бұрын
சிறந்த தகவல்கள்
@MK-cu1yx
@MK-cu1yx 2 ай бұрын
Sabash doctor. Cogratulation.
@sindhuthasan
@sindhuthasan 2 ай бұрын
Please talk about Trichophobia
@thulasimanisanthanam3724
@thulasimanisanthanam3724 2 ай бұрын
Thank you doctor for this video and clarification about this news
@Vinothkumar-pn3ih
@Vinothkumar-pn3ih 2 ай бұрын
Doctor Ennoda Age 27.... My hight 163 iruku .... please sollunga Doctor Ennoda Hight 166 grow panna ethachi Chance Iruka
@indianarmyvishal5944
@indianarmyvishal5944 2 ай бұрын
Sir nega very brilliant doctor. Ungala news pathalay ..mind very free doctor..ur al correct answer sir
@gayatrirn2138
@gayatrirn2138 2 ай бұрын
Irukkalam...marundhum pathi ,mayai pathi....dhosham irukkalam...jadhagam parthu,parigaram saiyalam.....Dr.Sir.....❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
@MSFTS7715
@MSFTS7715 2 ай бұрын
20 செகண்டுல சொல்ல வேண்டியத 5 நிமிடம் சொல்றிங்க....
@tharmiakuppusamysubramania7890
@tharmiakuppusamysubramania7890 2 ай бұрын
Additional 6 times how biting marks will come if there is no biting?
@Kumar-kg1un
@Kumar-kg1un 2 ай бұрын
@@tharmiakuppusamysubramania7890 pls intha question ku reply pannungaaa
@Cloud-k1i
@Cloud-k1i 2 ай бұрын
டாக்டர் தங்களிடம் தாழ்மையான வேண்டுகோள்.... சாமி‌ வருதுன்னு கோவில்களில் திடிரென்று Unconscious ஆகி விடுகிறது.... கோவிலுக்கு சென்றால் மன ஆறுதல் கிடைக்கும் என்று செல்வது குறைந்து இப்போது பயம் தான் அதிகமாக தோன்றுகிறது.... இதனால் எதாவது ஆகிவிடுமோ என்று pls sir இதற்கான காரணம் மற்றும் தீர்வு குறித்த பதிவு வேண்டும்....எனது தாழ்மையான வேண்டுகோள்... பதிவிடுங்கள் நன்றி
@ranjithamvelusami9220
@ranjithamvelusami9220 2 ай бұрын
Aama sir nanum ethu mana noi aaha erukkum nu ninaichen thankyou sir🙏
@krishipalappan7948
@krishipalappan7948 2 ай бұрын
மிக்க நன்றிங்க மருத்துவர் ஐயா 🙏🙏🙏
@veermanip-yk7vf
@veermanip-yk7vf 2 ай бұрын
உண்மைதான்,எனக்கும் இதுபோல் அனுபவம் ஏற்பட்டு இருக்கு. ஒரு முறை ஜாதகம் பார்த்தோம்.அப்போது ஜோசியர் உங்களுக்கு பாம்பால் ஆபத்து ஏற்பட வாய்ப்பு உண்டு ஒரு வருடம் பார்த்து இருங்கள் என்றார். அன்று முதல் ஏதாவது சின்ன கீறல் போல் ஏற்பட்டாலும் பயம் ஏற்படும்.ஒரு முறை கயிறை பார்த்து பயந்து கத்தி விட்டேன். கொஞ்ச நாள் பிறகு என்னை நினைத்து நானே சிரித்து கொண்டேன்.15 வருடம் ஆகி விட்டது.ஜாதகம் பார்ப்பதை நிறுத்திவிட்டேன்😂
@RagupathykRk
@RagupathykRk 2 ай бұрын
சத்தியமாக எனக்கு இப்ப கொஞ்ச நாளாக பாம்பு பயம் இருக்கு அதாவது 5 வருடங்களாக. ஆனால் இதில் என்ன அதிசயம் என்றால் நான் நினைப்பது நடந்து விடும் இப்ப விட்டுக் உள்ள வாந்திடுமோ என்று நினைப்பேன் உடனே 2 நாள் கழித்து வந்து விட்டது. பிறகு அதே போல் main gate பார்த்து நினைத்தேன் வந்து விட்டது,அதே போல் பின் புறம் உள்ள கேட் நினைத்தே வந்து விட்டது அதே போல் நான்கு முறை வந்து விட்டது. இப்ப எனக்கு மிகவும் பயமாக இருக்கிறது. கணவர்,பிள்ளைகள் எல்லாம் பள்ளிக்கு, ஆபீஸ் சென்று விட்ட பிறகு நான் கதவை திறக்க மாட்டேன். 😞😞
@veermanip-yk7vf
@veermanip-yk7vf 2 ай бұрын
@@RagupathykRk உங்க வீட்டு அருகில் புதிர்கள் இருந்தால் ,அதை சுத்தம் படுத்துங்கள். வீட்டை சுத்தமாக வைத்துக் இருங்கள். வீட்டில் தவளை, எலி போன்ற பிராணிகள் உள்ளே வராமல் பார்த்து கொள்ளுங்கள்.
@RM-kv6mj
@RM-kv6mj 2 ай бұрын
Bite marking epdi vandhadhu sir
@masuoothamohamedabdulkader4653
@masuoothamohamedabdulkader4653 2 ай бұрын
Adhu epdi doctor.... Paambu next time kadikala..aana bite marks iruku... Doctor um treat pannirukaru???
@tamilolialaigal2720
@tamilolialaigal2720 2 ай бұрын
Paambu visham illama anti venom kodutha ennagum ????
@drkarthik
@drkarthik 2 ай бұрын
ஒன்றும் ஆகாது... தேவை இல்லாமல் மருந்து waste ஆகும்... அதான் பிரச்சினை
@tamilolialaigal2720
@tamilolialaigal2720 2 ай бұрын
@@drkarthik appadiya apo adhu visham illaya ????thank you so much doctor 🙏☺️
@gayuprakashgayathri8070
@gayuprakashgayathri8070 2 ай бұрын
Super Dr valued Awareness
@rengarajanrocker2369
@rengarajanrocker2369 2 ай бұрын
Doctor shocked, pt rocked🎉
@vijijayakumar6909
@vijijayakumar6909 2 ай бұрын
Sir,vanakam oonga videos parpen sir ,neega which place sir😮
@maryjothi5153
@maryjothi5153 2 ай бұрын
Regular ரா உங்க videos பார்க்கிறேன் வாழ்த்துக்கள் really all are very informative❤
@nellai8279
@nellai8279 2 ай бұрын
😢 என்ன ஒரு காகம் விடாம துரத்தி கிட்டு இருக்கு என்ன பண்ணலும் போக மாண்டுக்கு 😢எனக்கு பாதுகாப்பு வெனும்.doctor atha pathi sollunka😢
@VasanthPrakash-ie4du
@VasanthPrakash-ie4du 2 ай бұрын
Safe ah irunga, mana dhairiyam adhigama vaithirungal. Pray to lord Murugan. Take care pah
@asikmh9095
@asikmh9095 2 ай бұрын
Hi sir, enakku osteomyelities problem irukku last 15 years la three time surgery pannitta but problem again apdiye tha irukku ithukku permanent solution irukka sir. Illana Vera ethana vali irukka ithu varama stop panna. Please sollunga sir.
@jeniferugin3827
@jeniferugin3827 2 ай бұрын
Ok antha two dots epdi vanthuthu 1st time pambu potuchu 2nd time 3rd ..... Lam yaaru pitathu
@ambikabalakrishnan7351
@ambikabalakrishnan7351 2 ай бұрын
Sir yen ponna 3 time dog kadichiruku kadicha pothulam oosi pottom but ellarum payam paduthuranga vayasana pirachanu ithuku pathil sollunga sir 23 vayasu ponnu kalyanam kozhantha iruntha yaarukum ethum akatha please sir kadavul la nenachi kekuran sir ennaku oru vazhi sollunga
@drkarthik
@drkarthik 2 ай бұрын
Don't worry. Nothing will happen
@SanthoshSanthosh-g9j
@SanthoshSanthosh-g9j 2 ай бұрын
Antha 6 kayanghal othupogha villai endral nijathil eppadi vanthathu antha kayanghal.................................
@gypsy_footprints
@gypsy_footprints 2 ай бұрын
unga smile paathale patient 50% cure ayduvaanga, 👌🏻 👌🏻 👌🏻
@diwakaranvalangaimanmani3777
@diwakaranvalangaimanmani3777 2 ай бұрын
எங்க? அவர நேரா பாத்து ட்ரீட்மெண்ட் எடுத்தேன்னு யாராவது சொல்லியிருக்காங்களா? விபரமான, எஜுகேட்டிவா இருக்கிற வீடியோக்கள் போடுவார்.
@gypsy_footprints
@gypsy_footprints 2 ай бұрын
@@diwakaranvalangaimanmani3777 அவரது கனிவான பேச்சை பாராட்ட அப்படி சொன்னேன்... அதை எல்லாம் சீரியசாக எடுத்தால் எப்படி அன்பரே 🤔
@Maheshvenkatesh99
@Maheshvenkatesh99 2 ай бұрын
Enaku endha mathiri pambu payam enaku adikadi varudhu yen sir
@godislove9298
@godislove9298 2 ай бұрын
எனக்கு இருந்த சந்தேகம் தீர்ந்தது நன்றி ஐயா
@SaraswathiSudha-qo5yr
@SaraswathiSudha-qo5yr 2 ай бұрын
Unga smiling face very cute expressions yellamme cute
@PremSem-eb7xp
@PremSem-eb7xp 2 ай бұрын
Enga eppadinga 40 naalla 7 sanikilamai varum
@PerumalPerumal-yo9iq
@PerumalPerumal-yo9iq 2 ай бұрын
டாக்டர் என் பெயர் பெருமாள் நான் துறையூர் திருச்சிராப்பள்ளி எனக்கு தொண்டை கு கீழ வலி இருக்கு டாக்டர் 2 நாட்களாக எதாவது பிரச்சனை இருக்குமா நான் 2மதத்திற்கு முன்னால் காது ஜவ்வு ஓட்டை அதனால் ஆபரேஷன் பண்ணியிருந்தேன் அதற்கும் இதற்கும் எதேனும் சம்மந்தம் இருக்குமா இல்லை எதாவது பிரச்னையா விளக்கம் கிடைக்குமா
@sanafamily4305
@sanafamily4305 2 ай бұрын
Good
@ashwinimanimekalai6861
@ashwinimanimekalai6861 2 ай бұрын
Sir enaku one week munady chest pain irundhuchu sir drta kamichu ecg check panina ecg la low voltage nu soli irukanga sir enaku thyroid cholastrol iruku sir ipo cholastrol ku tablet eduka soli iruukanga ecg low voltage problema sir konjam solunga sir
@ukirfan
@ukirfan 2 ай бұрын
or is it the snakes getting attracted to pheromones ,unknowingly the victim has stepped over the possible snake excreta ?
@mathanravanan9971
@mathanravanan9971 2 ай бұрын
From Madurai 🎉🎉🎉
@gypsy_footprints
@gypsy_footprints 2 ай бұрын
super cute smile sir... adore you... 🙏🏻
@God.123
@God.123 2 ай бұрын
Super sir 👌👌🙏❤️❤️❤️
@PrakashVijay_811
@PrakashVijay_811 2 ай бұрын
Thangamaana Doctor+ Manushan Sie neenga. 😍❤️😂
@msmrisvi6566
@msmrisvi6566 2 ай бұрын
Appo epputi maththa kaatam epputi vanthathu
@mathanmathan9338
@mathanmathan9338 2 ай бұрын
சிகிச்சை கொடுத்த டாக்டருக்கு என்ன வியாதி என்று சொல்லவில்லையே!
@drkarthik
@drkarthik 2 ай бұрын
😀👍
@shenbamari5249
@shenbamari5249 2 ай бұрын
😂😂
@nithyas7548
@nithyas7548 2 ай бұрын
😂😂
@aswinimariappan5373
@aswinimariappan5373 2 ай бұрын
dr mapiya viyathi
@MSFTS7715
@MSFTS7715 2 ай бұрын
DMK Mafia😂
@R.GnanaprakashPrakash-dg7gm
@R.GnanaprakashPrakash-dg7gm 2 ай бұрын
Thank you sir
@YourbadIamDad2023
@YourbadIamDad2023 2 ай бұрын
My Favrat Docter❤
@sesurania3933
@sesurania3933 2 ай бұрын
It's ture sir
@Subha-ql8yi
@Subha-ql8yi 2 ай бұрын
last month enga v2 la 2 times snake vanthuchu but pidichachu analum v2 la innamum bayanthute than iruken appapo snake irukkanu check pannuthu eyes😔
@kanagakarthick2226
@kanagakarthick2226 2 ай бұрын
@@Subha-ql8yi karpooram vaasalil eathunga pa vaasalil rendu vealaiyum oodhupathtgi and saambirani podunga poondu nasukku andha thanniya vaasalil ooththi vainga saamikitta paambhu ulla varakkudadhu veandikoanga
@priyaramesh6095
@priyaramesh6095 2 ай бұрын
Yes interesting
@rajalakshmimahalingam1502
@rajalakshmimahalingam1502 2 ай бұрын
Dr.sir ippo avar poi solraru nu solreengala sir
@drkarthik
@drkarthik 2 ай бұрын
இல்லை அவர் பொய் சொல்லவில்லை
@sundararajann6007
@sundararajann6007 2 ай бұрын
​@@drkarthikசரியான பதில்.கேள்வி கேட்டவர்க்கு புரியுமா என்று தெரியவில்லை.
@VijayaKumar-lb1ev
@VijayaKumar-lb1ev 2 ай бұрын
Sir pls unga clinic address kudunga pls
@rajalakshmimahalingam1502
@rajalakshmimahalingam1502 2 ай бұрын
First time mattum than pambu kadichithunna Appo matha time lam pambu kadikkama mark epti vanthurukkum sir enakku ore confused ah irukku Dr sir😂😂😂😂
@rajalakshmimahalingam1502
@rajalakshmimahalingam1502 2 ай бұрын
@@sundararajann6007 puriyala than brother
@geetharavi2529
@geetharavi2529 2 ай бұрын
Ophidiophobhia பாம்பு பற்றிய பயம் அந்த dr kku தான் phobia Dr Sir
@adimm7806
@adimm7806 2 ай бұрын
DOCTOR ungaluku cold ah ???
@drkarthik
@drkarthik 2 ай бұрын
நீங்கள் few seconds முன் போட்ட comment படித்தேன்... Actually all my last week videos are made prior to a week and scheduled. No cold. I am alright. Thanks
@adimm7806
@adimm7806 2 ай бұрын
@@drkarthik ok ok sir. Thank you👍👌🙏🙏🙏
@mohaideenhanif
@mohaideenhanif 2 ай бұрын
Appo antha Neet doctor ku
@kalavathir4866
@kalavathir4866 2 ай бұрын
வணக்கம் சார் என்னோட பையன் கார்டியோ பெர்பியூசன் டெக்னாலஜி படிப்பு படிக்கிறான் இதன் பின் எதாவது கோர்ஸ் இருக்கா?
@murugammalchandran8069
@murugammalchandran8069 2 ай бұрын
சார் இதுபோல் பக்கத்து வீட்டார் மற்றும் உறவினர்கள் என்னைப் பற்றியே பேசுகிறார்கள். என்று நினைக்கும் மன நோயாளிகளும் இருக்கிறார்கள். ரோட்டில் நடக்க இயலாது வகையில் சுத்தி போடுவதன் மூலம் இதை தெரிந்துகொள்ளலாம்.
@rajap46
@rajap46 2 ай бұрын
நான் வெளிநாட்டில் இருக்கிறேன் சரி இடது பக்கம் அடிவயிற்றில் வலிக்குது சார் யூரின் வர்ற மாதிரி இருக்கு கொஞ்சம் லேட்டாவே இருந்தோம்னா ரொம்ப வலிக்குது சார்
@DevisaiDevisai-fx4sl
@DevisaiDevisai-fx4sl 2 ай бұрын
@@rajap46 urine infection ah irukum medical la water based tonic irukum
@sudhakarponnan1587
@sudhakarponnan1587 2 ай бұрын
ஐயா பாம்பு கடிச்ச மாதிரி கனவு கண்டேன்
@balamurugand9814
@balamurugand9814 2 ай бұрын
பாம்பு கடித்த காயம் இல்லாமல் டாக்டர் எப்படி வைத்தியம் பார்த்தார்....
@klmkt4339
@klmkt4339 2 ай бұрын
Insurance claim
@nellairealty
@nellairealty 2 ай бұрын
😮
@Sheik527
@Sheik527 2 ай бұрын
@RizwanRijan
@RizwanRijan 2 ай бұрын
அது கனவா இருந்தா எப்படி பாம்பு கடித்த காயம் காணப்படும் புரியல
@sheikabdullah7903
@sheikabdullah7903 2 ай бұрын
Oru month Ku 4 Saturday thaa.... 40 naal naa 5 Saturday thaa Varun....😅😅😅😅
@drkarthik
@drkarthik 2 ай бұрын
Oh God... You are Correct... I blindly quoted the news without thinking 😳😳
@sheikabdullah7903
@sheikabdullah7903 2 ай бұрын
@@drkarthik thank you sir reply my comment......❤️❤️❤️❤️
@fathimaumra9183
@fathimaumra9183 2 ай бұрын
7 murei pambu kadichi usuro Daya irikiraru😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
@anithasathish0121
@anithasathish0121 2 ай бұрын
Aama appo andha doctor 7 times enna treatment kuduthuruparu 🤔
@v.munirathnamelumichangiri9692
@v.munirathnamelumichangiri9692 2 ай бұрын
ஜனகராஜின் காமெடி வழித் தோன்றலோ.
@KrishnaVeni-hn8gs
@KrishnaVeni-hn8gs 2 ай бұрын
ஒவ்வொரு முறையும் அந்த டாக்டர் அந்த நபருக்கு வைத்தியம்பார்த்தாரா சார் இல்லை அது அந்த நபரோட கற்பனையா
@padmanathan1c221
@padmanathan1c221 2 ай бұрын
Pampukku poranthavane😮
@sathyasri2949
@sathyasri2949 2 ай бұрын
3 members kondakzhu antha doctor ha poitu parkanum avr original ha illa dupakoor ha nu
@vvvv-gj9wv
@vvvv-gj9wv 2 ай бұрын
நா ஒரு பொண்ண one side ta love பண்ணுறன் எனக்கு வயது 21 ஆகுது அந்த பொண்ணு என்னய லவ் பண்ணுமான்னு தெரியல இது எனக்கு தூங்கும் போது கூட கவலைய இருக்கு...... எனக்கு ophidiophobia நோய் இருக்குமோ....... அந்த பொண்ணு கிட்ட போய் சொன்ன அது acept பண்ணுமான்னு thariyala😢😢😢.......
@krishnamacharsr526
@krishnamacharsr526 2 ай бұрын
Top takker enjoy the same
@subhasethuraman2869
@subhasethuraman2869 2 ай бұрын
Snake bite unmaya irundha doctor easy a test panni kandupichiralaame.doctor um fake a
@Rani-lg1wr
@Rani-lg1wr 2 ай бұрын
🪱🐍io paambu 😢
@Johnypractical
@Johnypractical 2 ай бұрын
Oooooolophobia😮😮
@GreensKitchen-rx1si
@GreensKitchen-rx1si 2 ай бұрын
Doctor avan sethutan la
@Kuba04
@Kuba04 2 ай бұрын
Kosu kadi😢
@sugumarsivanpandi
@sugumarsivanpandi 2 ай бұрын
😂😂 doctor Ku siripu tha ponga 😂😂😂
@ananthisuriya288
@ananthisuriya288 2 ай бұрын
அஉளவியல் பாதிப்பு....😅😅😅😅😅
@gypsy_footprints
@gypsy_footprints 2 ай бұрын
peculiar patient aa irukkaru ivaru... omggg
@sangeethafromArani
@sangeethafromArani 2 ай бұрын
😊😊😊
@RANGANATHANK-tq9hj
@RANGANATHANK-tq9hj 2 ай бұрын
😮😮
Хасанның өзі эфирге шықты! “Қылмыстық топқа қатысым жоқ” дейді. Талғарда не болды? Халық сене ме?
09:25
Демократиялы Қазақстан / Демократический Казахстан
Рет қаралды 319 М.
World‘s Strongest Man VS Apple
01:00
Browney
Рет қаралды 59 МЛН
Это было очень близко...
00:10
Аришнев
Рет қаралды 2,9 МЛН
Don't look down on anyone#devil  #lilith  #funny  #shorts
00:12
Devil Lilith
Рет қаралды 46 МЛН
The Case for Ibogaine | Thomas Kingsley Brown | TEDxVeniceBeach
15:59
Хасанның өзі эфирге шықты! “Қылмыстық топқа қатысым жоқ” дейді. Талғарда не болды? Халық сене ме?
09:25
Демократиялы Қазақстан / Демократический Казахстан
Рет қаралды 319 М.