யூரின் போதல் பிரச்சினை ஏன்? | what kidney urine problem ?

  Рет қаралды 157,129

Doctor Karthikeyan

Doctor Karthikeyan

Күн бұрын

Пікірлер: 170
@geetharavi2529
@geetharavi2529 3 ай бұрын
Urine போகுதல் பிரச்சினை பற்றி இதை விட தெளிவாக யாராலும் சொல்ல முடியாது Dr Sir Thank you so much Dr Sir
@kalyanamkumar3735
@kalyanamkumar3735 3 ай бұрын
What is the simple remedy to overcome this prostate problem sir? Kindly enlighten me on this.
@snrajan1960
@snrajan1960 3 ай бұрын
கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா கிருஷ்ணா , கேட்டதற்கு அருமையான நேர்மையான விளக்கம் தந்ததற்கு நன்றி சகோதரர்.
@j.s.vidhyasagar4235
@j.s.vidhyasagar4235 3 ай бұрын
தெளிவான விளக்கம் அனைவருக்கும் எளிதில் அறிந்து கொள்ள முடிகிறது.மருத்துவ‌ர் ஐயாவுக்கு மிக்க நன்றி.
@ShenbagamChidambaram
@ShenbagamChidambaram 3 ай бұрын
தமிழகத்தின் மருத்துவ பெட்டகம்.பெற்று வளர்த்த பெற்றோர்களை சிரம் தாழ்ந்த வணக்கங்கள்
@LoganNathan-q8f
@LoganNathan-q8f 3 ай бұрын
வணக்கம் சார் அருமையாக விளக்கங்கள் கொடுத்த உங்களுக்கு ஒரு சபாஷ் வாழ்த்துகள் பாராட்டுகளும் நன்றிங்க சார் ❤❤❤❤❤
@shanmugasundaram9596
@shanmugasundaram9596 3 ай бұрын
அருமையான மற்றும் தெளிவான பதிவு ஐயா நன்றி🎉
@muruganandam.e335
@muruganandam.e335 2 ай бұрын
உண்மையில் மருத்துவரின் இலக்கணம் கார்த்திகேயன் அவர்கள்.இவ்வளவு எளிமையாய் விளக்கியதை நான் பார்த்ததில்லை.நல்வாழ்த்துகள் ஐயா
@balasubramaniansubbhaiya5632
@balasubramaniansubbhaiya5632 3 ай бұрын
இதை விட தெளிவாக யாரும் சொன்னதில்லை, நன்றி வணக்கம் டாக்டர் 🙏
@RANGANATHANK-tq9hj
@RANGANATHANK-tq9hj 3 ай бұрын
நல்ல விளக்கத்துக்கு நன்றி 🙏
@anbalagannagarajan-yn7ch
@anbalagannagarajan-yn7ch 2 ай бұрын
ரொம்ப ரொம்ப நன்றி டாக்டர். நிறைய பேருக்கு மிகவும் பயனுள்ள காணொளி..
@murugesooshaseekaren8996
@murugesooshaseekaren8996 3 ай бұрын
இறைவனுக்கு அடுத்த நிலைதான் நல்ல ஒரு சிறந்த மருத்துவர். அவர்களுள் நீங்கள் மிகவும் பிரதானமான ஒருவர்.ஒரு நோயாளியைப்பயமுறுத்தி தனியார்மருத்துவமனைக்கு வரச்சொல்லி தேவையில்லாத அறுவைச்சிகிச்சையைச்செய்து பணம் சம்பாதிக்கிற இக்கால கட்டத்தில் மிகநேர்மையாகவும், நேர்த்தியாகவும் விளக்கம் தந்தமைக்கு கோடான கோடி நன்றிகள். இலங்கையில் இருந்து நான் சசீகரன். ❤🙏
@kkvramanan9426
@kkvramanan9426 2 ай бұрын
09.10.24 முதல் 3-நாட்களாக இந்தப் பிரச்சினையினால் கஷ்டப்படும் எனக்கு தங்களது விளக்கம் தெளிவைக் கொடுத்தது. நன்றி, வாழ்க, வளர்க, இறைவன் அருள்புரிய வேண்டுகிறேன்
@mahendrann814
@mahendrann814 3 ай бұрын
நன்றி தெளிவான பதில்
@easwaramoorthi3702
@easwaramoorthi3702 3 ай бұрын
நல்ல முறையில் விளக்கம் கொடுத்த தங்களுக்கு வணக்கம்
@luzigirl3505
@luzigirl3505 8 күн бұрын
Super sir தெளிவான விளக்கம்
@sahayaraj3240
@sahayaraj3240 3 ай бұрын
இவர் மாதிரி டாக்டர் இன்னும் 100 பிறக்க வேண்டும்.
@CKRaja-lw7ts
@CKRaja-lw7ts Ай бұрын
பதிவுகள்...அருமை...போலி DR.... BusinesDR....மத்தில். Saravanan.DR....பாராட்டுக்குரியவர் வாழ்த்துக்கள்
@k.narayanaswamyp.kumaraswa7242
@k.narayanaswamyp.kumaraswa7242 2 ай бұрын
வணக்கம் அய்யா நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன்
@SelvaMoorthy-k4o
@SelvaMoorthy-k4o 2 ай бұрын
ஐயா மிக்க நன்றி தங்கள் விளக்கம் மிகவும் அருமை பதில் மிக முக்கியமான எளிமை வலிமை அருமையாக உள்ளது நன்றி
@k.udhaykumaryadav2020
@k.udhaykumaryadav2020 3 ай бұрын
மிகவு‌ம் பயனுள்ள பதிவிட்ட நம் டாக்டர் சாருக்கு நன்றி
@paramasivanb.8344
@paramasivanb.8344 2 ай бұрын
மிக எளிதாக புரிந்து கொள்ள முடிந்தது. மிக்க நன்றி.... சார்! உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்!
@arockiasamy6569
@arockiasamy6569 3 ай бұрын
அருமை டாக்டர் தெளிவான விளக்கம் வாழ்க வளர்க🎉🎉🎉🎉
@BalamuraliBala-k4o
@BalamuraliBala-k4o 3 ай бұрын
Bigest thang you sir இதேபிரச்சனை சில நாட்களாக
@dharmgr5
@dharmgr5 3 ай бұрын
பாராட்டுக்கள் டாக்டர், மிகச் சிறப்பான பதிவுகள்
@srinivasanramaswamy1098
@srinivasanramaswamy1098 3 ай бұрын
Very useful information. Thank you very much doctor.
@pakiyarajahkandiah7358
@pakiyarajahkandiah7358 3 ай бұрын
அருமையான மற்றும் தெளிவான பதிவு நன்றி thank you sir eelatamilan uk
@azeeznainamohammad2677
@azeeznainamohammad2677 3 ай бұрын
எனக்கு மிகவும் தேவையான பதிவு டாக்டஙக்கு நன்றி
@adimm7806
@adimm7806 3 ай бұрын
THANK YOU DOCTOR 👍👌👌👌🙏🙏🙏
@veerovuk2793
@veerovuk2793 Ай бұрын
அருமையான விளக்கம் கொடுக்கும் ஐயா நீங்கள் நல்லா இருக்கனும்
@vadivelukosalram6923
@vadivelukosalram6923 3 ай бұрын
Thank you doctor you have explained it well
@gvenkateshgvenkatesh340
@gvenkateshgvenkatesh340 3 ай бұрын
Very very nice and useful valuable information thank you Dr. SIR.
@MMmm-pd1hl
@MMmm-pd1hl 3 ай бұрын
நல்ல பதிவு நன்றி சார் ❤❤❤
@liyakathali9370
@liyakathali9370 3 ай бұрын
மிகவும் அருமையான பதிவு அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு மிக்க நன்றி வாழ்த்துக்கள்
@mrewilson106
@mrewilson106 2 ай бұрын
Very useful information Thank you so much Doctor 🙏
@nagarajanparamasivam3072
@nagarajanparamasivam3072 Ай бұрын
யூரின் போகும் போது ஏற்படும் பிரச்சனையை மருத்துவர் ஐயா மிகத் தெளிவாக எடுத்துக் கூறியிருக்கிறீர்கள் எளியவன் ஆகிய என் போன்றவர்களுக்கும் மிக புரியும்படி சொல்லி இருக்கீங்க நீங்க சொன்ன இந்த பிரச்சனை எனக்கும் உண்டு தவிர்க்க வேண்டும் என்று சொன்ன உணவு வகைகள் நல்ல தகவலை சொல்லி உள்ளீர்கள் முழு தீர்வு மருத்துவரை பார்ப்பதுதான் என்றும் சிற்றிக் ஆசிட் உள்ள உணவுகளை தவிர்க்க வேண்டும் என்று சொல்லியுள்ளது பயனுள்ளது
@PREMKUMAR-zn4qg
@PREMKUMAR-zn4qg 3 ай бұрын
நல்ல தகவல்கள்❤️👌🙏👍சூப்பர்ங்க,,,, 👌
@yohanvasan5122
@yohanvasan5122 3 ай бұрын
Urine catheter paththi video podunga doctor
@SelvakumariRavichandra
@SelvakumariRavichandra 3 ай бұрын
That was a blessed explanation doc God bless you
@shajahankalam5762
@shajahankalam5762 18 сағат бұрын
ரெம்ப நன்றி சார்
@kpkumarkpkumar3486
@kpkumarkpkumar3486 Ай бұрын
நன்றி அன்பின் சகோ வாழ்க நீங்கள் வளமுடன் நலமுடன்
@pariyakarupan8290
@pariyakarupan8290 Ай бұрын
An excellent and informative video regarding urinary problems. Thanks Dr.sir .
@kuttyrakshitha4300
@kuttyrakshitha4300 3 ай бұрын
Arumaiyana vilakkam sír
@SaraswathiSaraswathi-nw8dy
@SaraswathiSaraswathi-nw8dy 3 ай бұрын
நன்றி சார் 🙏
@rudramurthy6531
@rudramurthy6531 Ай бұрын
THANKS DOCTOR YOU HAVE GIVEN VERY GOOD INFORMATION.
@rpselvam57
@rpselvam57 2 ай бұрын
Thank you Very much Doctor from Pannirselvam, Pondicherry🇮🇳🇮🇳🇮🇳
@vijayissac4755
@vijayissac4755 3 ай бұрын
Great. Thanks doctor
@mohanapriya420
@mohanapriya420 3 ай бұрын
Thank you sir. My father aged 80 . Under treatment, always prone to infection. Any kegel exercise can solve the problem.
@Selvan0927
@Selvan0927 27 күн бұрын
Superb Explanation..
@sethusankarshunmugam1909
@sethusankarshunmugam1909 Ай бұрын
Super. Hats off Dr. Sir!
@devarajgovindarajan6625
@devarajgovindarajan6625 2 ай бұрын
Explained well. Thank you Dr
@girimurugan689
@girimurugan689 2 ай бұрын
What is the mode of treatment for enlargement of Prostate glands?
@udayakumarjanardhanam7376
@udayakumarjanardhanam7376 3 ай бұрын
Thank you very much Dr. Once it’s diagnosed that; there is an obstruction how to go about. Kindly reply.
@KumarJune
@KumarJune 3 ай бұрын
Really wonderful Dr thank you🙏🙏🙏🙏
@easwarsamban8786
@easwarsamban8786 2 ай бұрын
Very nice Dr. Now u said alcohol to avoid. When we take alcohol urine passes freely. It is contradictory statement. If I am wrong pls explain. Expecting ur kind reply. Tku Dr.
@mahadevansankaranarayanan9874
@mahadevansankaranarayanan9874 2 ай бұрын
Very useful l information well explain Ed. Thank🙏❤ you doctor. 🍎🍎🍎🍎🍎🍎
@venkataramans.r.2098
@venkataramans.r.2098 3 ай бұрын
Super ayya 😮
@Techragu92
@Techragu92 3 ай бұрын
ஆணுறுப்பு முன்தோல் இறுக்கம் பற்றி விளக்கம் தாருங்கள் sir!!!!
@chandrasekarm8930
@chandrasekarm8930 2 ай бұрын
Is there ways /medicine to shrink the enlarged prostate.
@annampoorani7019
@annampoorani7019 3 ай бұрын
வணக்கம் sir. எங்க அப்பாவுக்கு இந்த பிரச்னை தான் இரண்டு மாதமா இருந்துச்சு மருத்துவரிடம் காண்பித்து மாத்திரை சாப்பிடுறாங்க. இப்போ பரவாயில்லை.நீங்க சொன்ன அதே விளக்கம் தான் சொன்னாங்க.பயனுள்ள பதிவு. மிக்க நன்றி 🙏
@ramanathannishanth4191
@ramanathannishanth4191 3 ай бұрын
@@annampoorani7019 what tablet bro
@JeeJeebli-c7m
@JeeJeebli-c7m 2 ай бұрын
Doctor pls upload urinary retention
@lokeshs5795
@lokeshs5795 3 ай бұрын
Thank you Doctor for your clear information
@sithivinayagam1389
@sithivinayagam1389 3 ай бұрын
Sir please explain about pyronic diseases and treatment
@krishnavenialphonse1462
@krishnavenialphonse1462 3 ай бұрын
Useful info Dr..🙏👍👍
@ramkumaranantharaman4478
@ramkumaranantharaman4478 3 ай бұрын
Useful. Tks doctor ❤
@hajamohideen1368
@hajamohideen1368 3 ай бұрын
Very nice
@rameshs.m3955
@rameshs.m3955 2 ай бұрын
Great service ! God bless !
@Raj-x6m1c
@Raj-x6m1c 3 ай бұрын
Thanks Doctor good advice
@kalyanamkumar3735
@kalyanamkumar3735 3 ай бұрын
Excellent sir
@madheswarankuppusamy3175
@madheswarankuppusamy3175 2 ай бұрын
ஆரோக்கியத்துக்கு வழி சொல்லுங்க சார்
@KJSTailoring-Hindi
@KJSTailoring-Hindi 2 ай бұрын
என் கணவர் இந்த பிரச்சினையில் தான் இறந்தார் இன்று எனக்கு நீர்க்கடுப்பால பாதிக்கப்பட்டுள்ள ஏன் உங்கள் ஆலோசனைக்கு நன்றி டாக்டர்
@fshs1949
@fshs1949 3 ай бұрын
நன்றி.🙏🙏🙏
@vidyakaviveerappan2483
@vidyakaviveerappan2483 3 ай бұрын
Dr cake picture superrr......delecious...😊
@SureshRam-u2g
@SureshRam-u2g 2 ай бұрын
Good. Namaste
@ashafrancis4444
@ashafrancis4444 3 ай бұрын
Thanks doctor
@henryarulanandham8163
@henryarulanandham8163 3 ай бұрын
Let us know the control of pastarate gland enlargement
@gowthamjack2415
@gowthamjack2415 Ай бұрын
Dr About Urine therapy
@guruyadhaishvar8092
@guruyadhaishvar8092 3 ай бұрын
Thank you so much sir
@gangadharanm4413
@gangadharanm4413 Ай бұрын
OK டாக்டர்
@JanamJanam-zi6vu
@JanamJanam-zi6vu 3 ай бұрын
Disck Prolapsed க்கு ஆபரேஷன் இல்லா ஒரு பயிற்சி தாருங்க DR. டிஸ்க் வெளியே பிதுங்கி இருக்கு.
@bismailbe
@bismailbe 3 ай бұрын
Sir First time in the morning only There is no enough pressure During urinating
@hajamohideen1368
@hajamohideen1368 3 ай бұрын
Dr sir best dr
@WORLDCOOKINGMAN
@WORLDCOOKINGMAN Ай бұрын
Sir e coil infection ku treatment sollunga sir
@henryarulanandham8163
@henryarulanandham8163 Ай бұрын
How far this complication can be get remedy
@earthangels3227
@earthangels3227 2 ай бұрын
Meatal stenosis ku enna sir treatment
@rajagopalan8798
@rajagopalan8798 2 ай бұрын
Doctor I have had this urinary problem since 1981. My question is : Why some people control for a long time, whereas some others can't control for a long time inspite of the fact that every thing is ok for both categories of people?
@krishnamacharsr526
@krishnamacharsr526 3 ай бұрын
N top takker enjoy your post
@tnpsc5954
@tnpsc5954 Ай бұрын
Problem i faced during uti
@jegankutti3jegan.v
@jegankutti3jegan.v 2 ай бұрын
Sir nenga enga erugenga entha uri sollunga
@kanialbert3836
@kanialbert3836 3 ай бұрын
Super Sir🎉🎉🎉🎉🎉🎉
@luzigirl3505
@luzigirl3505 8 күн бұрын
தெளிவாகவும் நிதானமாகவும் பேசரிங்க சார் தேங்க்ஸ்
@rajarmeetRajarmeet
@rajarmeetRajarmeet Ай бұрын
Thank u sir
@sathalogan4482
@sathalogan4482 3 ай бұрын
thank you
@vidyakaviveerappan2483
@vidyakaviveerappan2483 3 ай бұрын
Dr athil sadhai valarchi nu solranga..apdina enna ?
@vigneshkumar7273
@vigneshkumar7273 Ай бұрын
Sir எனக்கு phimosis பிரச்சினை இருந்தது தற்போது அறுவை சிகிச்சை 2 மாதத்திற்கு முன் செய்தோம். ஆனால் இப்போது எனக்கு சிறுநீர் கழிக்கும் போது ஆரம்பத்தில் force ஆகவும் தூரமகவும் போய் விழுகிறது ஆனால் பாதி சிறுநீர் வெளியேறியதும் அதன் பின் கொஞ்சம் கொஞ்சமாக வேகம் குறைந்து இடையில் நின்று விடுகிறது அதன் பின் விட்டு விட்டு வருகிறது கடைசியாக இருக்கும் ஒரு 10 சொட்டு சிறுநீர் வெளிய வர நீண்ட நேரம் எடுத்துக்கொள்கிறது sir சிறுநீர் முழுவதுமாக வெளியருவதில்லை sir scan report normal என் பிரச்சினைக்கு என்ன தீர்வு sir
@kalyanamkumar3735
@kalyanamkumar3735 3 ай бұрын
How to overcome this doctor?
@mubarakn5313
@mubarakn5313 3 ай бұрын
Sir enaku multiple blister like brain aneurysm iruku plz help pannunga
@SaravananSrivasanthi
@SaravananSrivasanthi 3 ай бұрын
Supper.sir
@n.thamizhseran7585
@n.thamizhseran7585 2 ай бұрын
நல்ல ரத்தம் / கெட்ட ரத்தம் குழப்பம்??
@govindans3470
@govindans3470 2 ай бұрын
For this problem which doctor I had to consern sir
@marikannan2244
@marikannan2244 37 минут бұрын
@govindans3470 where I can take this treatment sir and which hospital
@raguraman6349
@raguraman6349 2 ай бұрын
UIT problems (DMSA scan) grade 3 vericourse
@Karthikeyan-cy7kf
@Karthikeyan-cy7kf 17 күн бұрын
Sir uyiren pogum pothu norai ah varuthu .... Ground la straight ah urine pass panna kila noriya irukku ithu prblem ah
When you have a very capricious child 😂😘👍
00:16
Like Asiya
Рет қаралды 15 МЛН
We Attempted The Impossible 😱
00:54
Topper Guild
Рет қаралды 56 МЛН
Beat Ronaldo, Win $1,000,000
22:45
MrBeast
Рет қаралды 158 МЛН