இவர்களிடம் ஆலயம் கட்ட சொன்னது தேவனா? ஆலயம் கட்ட பணம் கொடுத்தது தேவனா? |கிறிஸ்தவ விழிப்புணர்வு செய்தி

  Рет қаралды 8,953

Jeevaneerodai

Jeevaneerodai

5 ай бұрын

Did God tell them to build Temple ? | Christian Awareness Message | Samsonpaul
TO WATCH MORE MESSAGES AND DAILY UPDATES, PLEASE SUBSCRIBE OUR CHANNEL :- / @jeevaneerodai
JN GOSPEL TAMIL :- / @jngospeltamil
#temple #church #prayerhouse #megachurch #jeevaneerodai #samsonpaul #falsepreachers #tamilchristianmessage #thoughtoftheday #shortmessage
►► JEEVANEERODAI PROGRAM LIVE SCHEDULED TIME
Daily Morning 5 AM (Daily Devotional Message)
Daily Morning 8 AM (இதயத்திற்கு இன்று ஒரு சிந்தனை)
Every SUNDAY Morning 9.15 AM (Sunday Service Live)
Every WEDNESDAY Evening 7.30 PM (Inspiring Bible Study)
FOLLOW US ON : KZbin & FACEBOOK - Jeevaneerodai
►► Our Address :
SAMSONPAUL
LIVING STREAM MINISTRIES
126. Muthiya Mudaliyar street,
Muthialpet, Puducherry 605003. INDIA.
►► FOR CONTACT : +91 - 0413 - 2236042
►► e-mail : jeevaneerodai@gmail.com ►► Website: www.jeevaneerodai.com
[Online Book STORE also Available. To Buy Samson Paul Books please visit our website]
►► Books available in www.amazon.in
also.. www.amazon.in/s?k=jeevaneerod...
►► Books available in www.flipkart.in also.. www.flipkart.com/books/samson...
ஜீவ நீரோடை ஊழியங்களின்
ஆவிக்குரிய புத்தகங்கள் பெற
►► OUR BANK ACCOUNT DETAILS
A/c Name : JEEVANEERODAI
INDIAN OVERSEAS BANK
J.N. Street, Pondichery - 1.
A/c. No: 007002000001010
IFSC CODE : IOBA0000070
ஜீவநீரோடை ஆவிக்குரிய காணொளி பதிவுகளை பாருங்கள்..! பயனடையுங்கள்..! பகிருங்கள்...!
#samsonpaul #jeevaneerodai #tamilchristianmessage #christianmessages #christianvideos #biblesermonstamil #dailydevotional #livingstreamsamsonpaul

Пікірлер: 81
@tgsolom64solomon29
@tgsolom64solomon29 5 ай бұрын
வயித்த நிறப்ற சுய தேவய விரும்புகிற தனி சபைகள் பெருகிவிட்டது
@Senthilkumar-be3po
@Senthilkumar-be3po 5 ай бұрын
இன்றைய காலகட்டத்தில் தேவையான உண்மை தேவனுக்கு நன்றி
@victorglx2012
@victorglx2012 5 ай бұрын
சகோதரர் சொல்லுவது முற்றிலும் உண்மை.. இவருக்கு எதிராக கமெண்ட் போடுபவர்கள் அவர் ஒரு ஊழியர் என்பதை மனதில் வைத்து பேசவும். ஒருமையில் பேசி கமெண்ட் போடுபவர் கிறிஸ்தவறாக இருக்க முடியாது.. யாராக இருந்தாலும் மரியாதை கொடுப்பது அவசியம்.
@scale5033
@scale5033 5 ай бұрын
Those who despise this brother are not followers of Christ but carnal fans of fancy Preachers, who are desperate for money, fame and name, at people 's cost.
@user-td3ob8ek5f
@user-td3ob8ek5f 5 ай бұрын
குறை பேசுவதுதான் ஊழியரா
@sathiyapiriyan6607
@sathiyapiriyan6607 5 ай бұрын
​@@user-td3ob8ek5fநீங்க பேசுவது என்ன ? விளக்கம் கொடுங்க
@g.robinson.8635
@g.robinson.8635 5 ай бұрын
👌
@samjawahar5173
@samjawahar5173 5 ай бұрын
In the politics, politicians always give promises which they can’t control or do it. In the same way, religious preachers give prophecies to the people who are emotionally weak and ignorant.
@gomathy3202
@gomathy3202 5 ай бұрын
True brother .in our town one pastor built 100 cro s church .all believers are very poor in that church .very mega church but he died now his son is building
@debbytube2245
@debbytube2245 5 ай бұрын
what is the church name?
@asamuel2112
@asamuel2112 4 ай бұрын
ACA?
@babinpaul738
@babinpaul738 5 ай бұрын
ஆமென்
@vincentthangeswari9479
@vincentthangeswari9479 5 ай бұрын
Amen!!!! 🙏🙏🙏
@parimalasundaram7429
@parimalasundaram7429 5 ай бұрын
Elaikalukku veedu karti thanga AG Mohan paster please
@graciousfaithofchristminis7216
@graciousfaithofchristminis7216 5 ай бұрын
Amen Amen. 200 %.
@engaoorupattukaranmedia1614
@engaoorupattukaranmedia1614 5 ай бұрын
கர்த்தருடைய கர்த்தருடைய நாமத்திற்கு மகிமை உண்டாவதாக ஐயா அவர்கள் நீண்ட நாட்களாக எனக்கு தெரியும் ஒரு நல்ல மனிதர் சத்தியத்தை அறிந்த ஒரு ஊழியர் இவர் சொல்லுகிறது என்ன தவறு இருக்கிறது தவறான பதிவை கமெண்ட் ச போடாதீர்கள் ஒருவர் யார் எப்படிப்பட்டவர் என்பதை அறிந்து புரிந்து பேசுங்க இன்றைக்கு அநேகர் சபைகளை காட்டுகிறார்கள் அவர் பெயரில் மனைவி பெயரில் பிள்ளைகள் பெயரில் தான் சபைகள் இருக்கிறது நீங்கள் தைரியமாக பேசுங்கள் ஐயா
@clementsamuel2693
@clementsamuel2693 5 ай бұрын
Amen,many believes not interested to read Bible due to worldly worries they ignored but if they pray God will do wonders.once myself be with big Church but God Stopped, after knowing truth now iam thanking Jesus.these pastors are jesus Traders.
@nahomijayakumari8157
@nahomijayakumari8157 5 ай бұрын
CORRECT
@nikeshammagardentamil5441
@nikeshammagardentamil5441 5 ай бұрын
Amen, 🙏🙏🙏
@georgekv3516
@georgekv3516 5 ай бұрын
When will our believers know truth
@mohandoss9774
@mohandoss9774 5 ай бұрын
Yes correct
@cmohankumar8567
@cmohankumar8567 5 ай бұрын
Praise the lord amen 🙏 thanks 🙏
@enlighteninggod
@enlighteninggod 5 ай бұрын
Correct
@thetruelight5164
@thetruelight5164 5 ай бұрын
👏👏👌🙌👍🌹🙏
@dglsekar2451
@dglsekar2451 5 ай бұрын
Ilaneer kudiththal nalla balance kidaikkum
@melroyaranz1545
@melroyaranz1545 5 ай бұрын
சபைக்கு ஆத்துமாக்களை கொண்டு வாருங்கள் என்ரு சொல்கிரது சரியா?
@prempatric3246
@prempatric3246 5 ай бұрын
❤❤❤❤🙏🙏👍👍💯💯
@josarijesinthamary.j754
@josarijesinthamary.j754 5 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@antonyjosephine494
@antonyjosephine494 5 ай бұрын
Politics la Road podrathila Kollai, evanga koil, tower, Malai, hall epdi building related ah irukum...
@wilson2822
@wilson2822 5 ай бұрын
தங்களுக்கு பெயர் உண்டாகும் படி எப்படி செய்கிறார்கள்.....
@tamilarasis4836
@tamilarasis4836 5 ай бұрын
Yes. It shows the ignorance of some people who do not know the word.
@danielsamson9306
@danielsamson9306 5 ай бұрын
as if you and this fellow who criticize knows the word from Cover to cover
@rexmotha1317
@rexmotha1317 5 ай бұрын
YES BRO. I CANT FIND ANY PASTOR WHO STRONGLY ASK HIS PEOPLE TO FOLLOW MATHEW CHAPTER 5.
@danielsamson9306
@danielsamson9306 5 ай бұрын
First of all if you can prove God that with your Good Deeds you can earn His blessing then your Doomed, we need to have Godly Character but we can never ever earn God's Favor because you are Godly
@martinthomas2202
@martinthomas2202 5 ай бұрын
சகோதரர் சாம்சன்‌ பால் அணிந்துள்ள சட்டை ஆயிரம் ரூபாய்க்கும் மேல் . அவர் ஏழைகள் ஊழியர்கள் உதவி கேட்டு வருபவர்கள் யாவருக்கும் செய்யும் உதவிகள் ஏராளம்.பல்லாயிரம் ஆத்துமாக்கள் பயன் பெற தேவன் பயன்படுத்தி வரும் தேவ மனிதனின் சட்டையைப் பற்றி யோசிக்கும் சமயத்தில் இயேசுவைப் பற்றி அறிவது நலம் சகோதரா. .
@luckasstalin7073
@luckasstalin7073 5 ай бұрын
ஏலேய் நீ சங்கியா?
@josepharokiaraj867
@josepharokiaraj867 5 ай бұрын
What is ur ministry?
@sathiyapiriyan6607
@sathiyapiriyan6607 5 ай бұрын
I think New Testament Spirit Jeremiah. Read Jeremiah Chapter 1 & 31.
@MatildaHR2013
@MatildaHR2013 5 ай бұрын
Able to understand if really follow jesus
@danielsamson9306
@danielsamson9306 5 ай бұрын
@@MatildaHR2013do you really Follow Jesus?
@selvanarayanane2460
@selvanarayanane2460 5 ай бұрын
இயேசுவின் வருகை மிக சமீபம் அதனால் சீக்கிரமாக பணம் வசூல் செய்து ஆண்டவருக்காக பெரிய பெரிய கட்டடங்களை கட்டுகிறார்கள்
@lalithapillai8041
@lalithapillai8041 5 ай бұрын
It's again a tower of Babel not a house of God
@danielsamson9306
@danielsamson9306 5 ай бұрын
use common sense not what this fellow says
@sportsday1243
@sportsday1243 5 ай бұрын
இயேசுவை பற்றி பேசுங்கள்.
@paulprinceyb
@paulprinceyb 5 ай бұрын
Dear Brother Don't be generic about big churches. Partially, you're right, but not completely. You can see big churches by LEF international, but they never asked single penny to congregation. Voluntarily what they gave as offering been used and infact they never even asked for any special offering too. They support international ministries from India, which is quite opposite to many denominations where they receive funds across globe (nothing wrong as long as its used for God's ministry)
@danielthanapaulindia
@danielthanapaulindia 5 ай бұрын
சத்தியம் நிறைந்த உங்கள் புத்தகத்தை இலவசமாய் கொடுங்களேன்....
@sathiyapiriyan6607
@sathiyapiriyan6607 5 ай бұрын
நீங்க ஓசி புத்தி ஊழியகாரனாதான் இருக்கணும் . நீங்களும் நானும் சேர்ந்து அடுத்த ஆண்டு வெளியிடும் புத்தகத்தை அச்சிட ஆகும் செலவை பொருப்பேற்றுக்கொண்டால் அதை அவர் தாரளமாக செய்துவிடுவார் என்று நினைக்கிறேன். உங்க KZbin channelஐ பார்த்தேன் 220 கொடுத்து ஒரு புத்தகத்தை வாங்க முடியாத கோட்டு போட்ட போதகரா நீங்க. இவரு தினசரி தியான நூல் என்ற புத்தகம் 365 நாட்களுக்கும் ஒரு தியானம் எழுதி புத்தகமா வெளியிடுகிரார் நீங்கள் 2025 ஆம் ஆண்டிற்கான தியான நூல் எழுதி இலவசமா வெளியிட முடியும் என்பது சாத்தியமானால் சொல்லுங்க நானும் உங்களோடு இணைந்து போராடுகிறேன்.
@hepzipaul8170
@hepzipaul8170 5 ай бұрын
@danielthanapaulindia இவர் நார்மலா சத்தியத்தை சொல்லி தாளித்ததிலேயே போதகர் ஐயா கருகிவிட்டீர்கள் போல இருக்கே
@kelvikkubathil5988
@kelvikkubathil5988 5 ай бұрын
@danielthanapaulindia உங்களுடைய இந்த பரிதாப நிலைக்காக பரிதவிக்கிறேன் உங்கள் விலாசத்தை கொடுங்கள் இவர் புத்தகத்தை வாங்கி நான் உங்களுக்கு இலவசமாய் அனுப்பி வைக்கிறேன்.
@mohandoss9774
@mohandoss9774 5 ай бұрын
People's not reading bible, if they read bible they will come to getup
@danielsamson9306
@danielsamson9306 5 ай бұрын
exactly if you read bible you won't agree with is stupid fellow
@danielsamson9306
@danielsamson9306 5 ай бұрын
DID GOD ASKED YOU TO START A KZbin CHANNEL TO DO SUCH NONSENSE
@sathiyapiriyan6607
@sathiyapiriyan6607 5 ай бұрын
DID GOD told you to Comment this Post and ask your stupid question ?
@kalidossp1721
@kalidossp1721 5 ай бұрын
பேசி பேசி என்ன பிரயோசனம். நீங்களும் சபை கட்ட முயற்சி செய்யுங்கள். உதவி கேளுங்க கொடுத்து உதவுகிறோம்.
@user-td3ob8ek5f
@user-td3ob8ek5f 5 ай бұрын
மறுபடியும் குறை பேசற ஆவியா உன் முதுகை பார்
@j.p.r2409
@j.p.r2409 5 ай бұрын
Leema rose நீ திருந்தமாட்ட
@sathiyapiriyan6607
@sathiyapiriyan6607 5 ай бұрын
உங்க கமண்ட நீங்களே படிச்சுப்பாருங்க.
@sathiyapiriyan6607
@sathiyapiriyan6607 5 ай бұрын
உங்களிடம்.இருப்பதுதான் குறை சொல்லும் ஆவி இவர் பேசுவதில் எந்த வசனத்தின்படி தவறு அதை முன்வையுங்க.
@augustinsahayam
@augustinsahayam 5 ай бұрын
கண்டிப்பாக
@josephm9614
@josephm9614 5 ай бұрын
​@@sathiyapiriyan6607 தீத்து 1:15
@augustinsahayam
@augustinsahayam 5 ай бұрын
நீங்க போட்டுள்ள சட்டை 1000 இருக்குமா. இதற்க்கு பதிலாக 100 ரூபாக்கி உங்களுக்கு ஒரு சடடை வாங்கி, மீதி 90 ரூபாக்கி சட்டை இல்லாதவர்களுக்கு வாங்கி கொடுத்து இருக்கலாமே
@sathiyapiriyan6607
@sathiyapiriyan6607 5 ай бұрын
அவ்வளவு கரிசனை உள்ள நீங்கள் இது போன்ற செய்திகளை பார்த்து உங்களுக்கு அல்சர் வராதபடி உங்க நெட் பேக்கை ec செய்யாமலும் அதை செய்யலாம். வெள்ளை வெள்ளையாய் உடுத்தி பரிசுத்தவான்கள் என்று சொல்லிக்கொண்டு கழுத்து முதல் கால்கள் வரை வெள்ளை அடிக்கப்பட்ட கல்லறைகளாய் திரியும் அவர்கள் அணியும் ஆடைகளின் மதிப்பை விடை நீங்கள் சொல்லும் இந்த 1000 சட்டை குறைவாகத்தான் இருக்கும்
@sathiyapiriyan6607
@sathiyapiriyan6607 5 ай бұрын
மனுஷன் சட்டையை தலைக்கு மேல் உள்ளதை பார்ப்பான் கர்த்தரோ இருதயத்தை பார்க்கிறார். இவர் பேசுவதில் என்ன சத்திய உண்மையை உணர்ந்தாய் மகனே !
@MatildaHR2013
@MatildaHR2013 5 ай бұрын
Punnaku
@davidbalanr
@davidbalanr 5 ай бұрын
நீ என்ன சொல்ல வர முதல்ல நீ தெளிவாகயிட்டு அதுக்கப்புறம் வீடியோ பேசு
@fellowshipwiththejesuschri6703
@fellowshipwiththejesuschri6703 5 ай бұрын
Brother, Ask God Discerning spirit to understand the message
@Seektruth523
@Seektruth523 5 ай бұрын
Avar pesinathu Kuthuthoo fake pastor 😂😂😂
@sathiyapiriyan6607
@sathiyapiriyan6607 5 ай бұрын
முதலில் மரியாதையாக பேசவும்
@sathiyapiriyan6607
@sathiyapiriyan6607 5 ай бұрын
முழுவதும் கேட்டா புரியும் அரைகுறையா கேட்டா உனக்கு எப்படி புரியும் ?
@danielsamson9306
@danielsamson9306 5 ай бұрын
@@fellowshipwiththejesuschri6703 exactly people like you are simply believing what this wise man is saying
I Can't Believe We Did This...
00:38
Stokes Twins
Рет қаралды 121 МЛН
Scary Teacher 3D Nick Troll Squid Game in Brush Teeth White or Black Challenge #shorts
00:47
அழாதே! உன் துக்கநாட்கள் முடிந்து போகும் | Dr. D.G.S. Dhinakaran
40:31
Jesus Calls Tamil - இயேசு அழைக்கிறார்
Рет қаралды 750 М.
I Can't Believe We Did This...
00:38
Stokes Twins
Рет қаралды 121 МЛН