கிறிஸ்தவ கல்யாணங்கள் இப்படி நடக்கலாமா ? தவிர்க்காம இந்த பத்து விஷயங்களையும் கேளுங்க. | சாம்சன்பால்

  Рет қаралды 44,543

Jeevaneerodai

Jeevaneerodai

10 ай бұрын

10 Things to Remember in Christian Marriages. | Christian Awareness Message | Samsonpaul | Christian Awareness Message | Samsonpaul
கிறிஸ்தவ கல்யாணங்கள் இப்படி நடக்கலாமா ? தவிர்க்காம இந்த பத்து விஷயங்களையும் கேளுங்க. | கிறிஸ்தவ விழிப்புணர்வு செய்தி | சாம்சன்பால்
TO WATCH MORE MESSAGES AND DAILY UPDATES, PLEASE SUBSCRIBE OUR CHANNEL :- / @jeevaneerodai
JN GOSPEL TAMIL :- / @jngospeltamil
#christianmarriage #weddingfunction #christianity #jeevaneerodai #samsonpaul #tamilchristianmessage #thoughtoftheday #shortmessage
►► JEEVANEERODAI PROGRAM LIVE SCHEDULED TIME
Daily Morning 5 AM (Daily Devotional Message)
Daily Morning 8 AM (இதயத்திற்கு இன்று ஒரு சிந்தனை)
Every SUNDAY Morning 9.15 AM (Sunday Service Live)
Every WEDNESDAY Evening 7.30 PM (Inspiring Bible Study)
FOLLOW US ON : KZbin & FACEBOOK - Jeevaneerodai
►► Our Address :
SAMSONPAUL
LIVING STREAM MINISTRIES
126. Muthiya Mudaliyar street,
Muthialpet, Puducherry 605003. INDIA.
►► FOR CONTACT : +91 - 0413 - 2236042
►► e-mail : jeevaneerodai@gmail.com ►► Website: www.jeevaneerodai.com
[Online Book STORE also Available. To Buy Samson Paul Books please visit our website]
►► Books available in www.amazon.in
also.. www.amazon.in/s?k=jeevaneerod...
►► Books available in www.flipkart.in also.. www.flipkart.com/books/samson...
ஜீவ நீரோடை ஊழியங்களின்
ஆவிக்குரிய புத்தகங்கள் பெற
►► OUR BANK ACCOUNT DETAILS
A/c Name : JEEVANEERODAI
INDIAN OVERSEAS BANK
J.N. Street, Pondichery - 1.
A/c. No: 007002000001010
IFSC CODE : IOBA0000070
ஜீவநீரோடை ஆவிக்குரிய காணொளி பதிவுகளை பாருங்கள்..! பயனடையுங்கள்..! பகிருங்கள்...!
#samsonpaul #jeevaneerodai #tamilchristianmessage #christianmessages #christianvideos #biblesermonstamil #dailydevotional #livingstreamsamsonpaul

Пікірлер: 125
@sathiyapiriyan6607
@sathiyapiriyan6607 10 ай бұрын
இதுபோன்ற தேவ ஆலோசனை 8 வருடங்களுக்கு முன் கேட்க்க நேரிட்டிருந்தால் 5.5 லட்சம் கடனாளியாகியிருக்கமாட்டேன். இன்றுவரை நானும் மனைவியும் சேர்ந்து எங்கள் திருமணத்தினால் வந்த கடனை இணைந்து தேவ உதவியால் அடைத்துவருகிறோம் அதிக வலிகளுடன். அன்பான சகோதர சகோதரிகளே இதில் இவர் பேசியிருப்பது நமக்கும் இனி திருமணம் செய்யபோகும் அனைத்து கிறிஸ்தவ குடும்பங்களுக்கும் சிறந்த தேவ ஆலோசனை.
@jeyanthiponmalar1677
@jeyanthiponmalar1677 10 ай бұрын
Hhhy😮😮😮hh😮hh😮hhhhhhhhhhhh😮hhhhhhhh Hghhhghhdhhhhhgsggse😜hgvffyge🤩🎉🤭ttxx🤭fzvxv😜🎉e🎉🎉🎉🎉ej🎉🎉🎉🎉🎉🥱hb👍🏾hhh🙏🏼bdh dxbh v🙏🏼🙄yy🤭yny r🎉 ywe👊🏿y🥱fff🥱fffff🙏🏼😂f🥱🥱fDCCC fffe😜🥱rr😜ww😜wn😂n🙄njjknokjlkhjj.jjbymjckntg😮hh🥱b,u 🙄😜🎉ibibbb g ijbbhb🎉he hhefyggshd😮😢 st🎉y🥱🎉eggggggg he get 🥱m🎉😂😂😢king under ueuqggqk😢yjf ho
@davidavadimorai5124
@davidavadimorai5124 10 ай бұрын
சரியாக சொன்னீர்கள் பிரதர்
@ChiththuChiththu
@ChiththuChiththu 6 ай бұрын
இன்றைய தேவஜனங்களுக்கு தேவையான பிரயோனமுள்ள தெளிவான விளக்கம்
@gnanasuba-sd2nm
@gnanasuba-sd2nm 10 ай бұрын
கர்த்தருக்கு ஸ்தோத்திரம். அருமையான தேவ ஆலோசனை🙏🙏🙏
@aiyappank376
@aiyappank376 10 ай бұрын
அன்பு தேவ தாசர் உலக காரியங்களை தோலுரித்து நல்ல செய்தியை கொண்டு வந்து தேவ பிள்ளைகளுக்கு ஆலோசனை வழங்கிறார்... கர்த்தருக்கே ஸ்தோத்திரம் 🌹🌹🌹🌹🙏
@rania2430
@rania2430 10 ай бұрын
திருமணத்தைக் குறித்து நல்ல ஆலோசனை கொடுத்த சகோதரருக்கு நன்றி எல்லா கிறிஸ்தவர்களும் இதை கடைபிடித்தா நன்றாக இருக்கும் bro.
@nagarajanalagappan4878
@nagarajanalagappan4878 10 ай бұрын
கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக நல்ல செய்தி பாஸ் டர். நன்றி
@SD_joker__
@SD_joker__ 10 ай бұрын
Supper prother.karththar ungalai asirvthipparaga
@vijayalabraham1271
@vijayalabraham1271 10 ай бұрын
ஸ்தோத்திரம் பிரதர்.கர்த்தர் உங்களை ஆசிர்வதிக்கட்டும் இபபடிபபட்ட ஆலோசனைகள் தொடர்ந்து கிறிஸ்தவர்களின் காதுகளில் தொனிக்கட்டும். ❤
@thomasjacob5861
@thomasjacob5861 10 ай бұрын
அருமையான பதிவு அண்ணா
@angu3775
@angu3775 10 ай бұрын
அருமையான பதிவு
@thighYubg
@thighYubg Ай бұрын
இன்று கிறிஸ்தவ கல்யாணத்தில் பாபிலோன் கலாச்சாரமும் இந்தியா கலாச்சாரமும் ரோம் கலாச்சாரம் கலந்து இருக்கிறது தேவனுடைய கலாச்சாரம்தான் தேவனுடைய திருமணத்தில் இருக்க வேண்டும்
@davidavadimorai5124
@davidavadimorai5124 10 ай бұрын
எனது திருமணம் 2005 சாதாரண முறையில் எளிமையா முடிந்தது..பெண் வீட்டில் எந்த ஒரு சீரும் வாங்கவில்லை ..நான் சம்பாதித்த வண்டியில் என் மனைவியோடு செல்ல வேண்டும் என்று தீர்மானம் செய்தேன்..திருமணத்திற்கு பிறகு நிறைய வாழ்க்கை பயணங்களில் பக்குவமாக நடக்க கற்றுக் கொண்டேன் பிரதர்..ஜீவ நீரோடை ஊழியம் மூலமாக சுபாவங்கள் நிலையில் கற்று செயல்பட துவங்கினேன்..கர்த்தருக்கே மகிமை..ஆமேன்
@Kjw007
@Kjw007 10 ай бұрын
Super brother
@davidavadimorai5124
@davidavadimorai5124 10 ай бұрын
@@Kjw007 நன்றி பிரதர் 👍
@BANKAtoZINTAMIL
@BANKAtoZINTAMIL 10 ай бұрын
100%உண்மை.
@sheebadevakirubaidevakirub5420
@sheebadevakirubaidevakirub5420 10 ай бұрын
Useful & valuable message Sir🙏🏻
@balamohanathas9565
@balamohanathas9565 10 ай бұрын
நிச்சயமாக கிறிஸ்தவர்களாகிய ஒவ்வொருவருடைய திருமண வைபவங்களிலும் சிந்தித்து செயல்பட வேண்டிய முக்கியமான செயல்பாடுகள். அறியதந்த தேவனுக்கே மகிமை.ஆமேன்.நன்றி.🙏
@vanavanstephen9265
@vanavanstephen9265 10 ай бұрын
100% True words comes from you Brother...keep telling this to our valuable youths today.....
@kanakasindhia954
@kanakasindhia954 10 ай бұрын
Seeing todays Stella Ramola wedding , can relate all your words
@ravis2452
@ravis2452 10 ай бұрын
ரொம்பவே பிரயோஜன செய்தி ஐயா இருபுறமும் இதை பேசி கர்த்தருக்கு பிரியமாய் திருமணம் நடக்கும்போது மணமக்கள் தேவனால் ஆசிர்வதிக்கப்படுவார்கள
@jayakanthank9961
@jayakanthank9961 10 ай бұрын
Exactly said brother, even it is happening in ministerial people 😢
@cmohankumar8567
@cmohankumar8567 10 ай бұрын
Praise the lord amen 🙏 thanks 🙏 good advice 🙏
@merlijoy2556
@merlijoy2556 10 ай бұрын
Thanks for your input
@niraimathyhebron
@niraimathyhebron 10 ай бұрын
Very true bro.glory to God 🙏🙏🙏👍
@nayaashafamily
@nayaashafamily 10 ай бұрын
True message Must follow our children marriage.
@agape4217
@agape4217 10 ай бұрын
இப்படிபட்ட போதனைகள் எல்லா திருச்சபைகளிலும் போதிக்கப்பட வேண்டியது அவசியம். கிறிஸ்தவர்கள் எல்லா விடயங்களிலும் ஒழுக்கமாய் இருக்க வேண்டும். போதகர்களும் மேய்ப்பர்களும் இவைகளில் கண்டிப்பாக இருக்க வேண்டும். கிறிஸ் தவம் வாழும். அருமையான போதனை 👌👏🏽🙏
@s.victoriarajanand5608
@s.victoriarajanand5608 10 ай бұрын
Very apt for the day, God bless Iyya
@vincentthangeswari9479
@vincentthangeswari9479 10 ай бұрын
ஆமென்!!! 🙏🙏🙏
@user-zp1gd5kq8q
@user-zp1gd5kq8q 10 ай бұрын
Wonderful message in chrishtian families thankes for us
@selvinduraipandi4190
@selvinduraipandi4190 10 ай бұрын
Very useful message. Well balanced. Really appreciate
@santhirufus971
@santhirufus971 10 ай бұрын
I like this advice brother.
@reenichandrika706
@reenichandrika706 10 ай бұрын
Yes very true brother this is a good message.
@agnesraj2004
@agnesraj2004 10 ай бұрын
Very practical concepts
@user-lw3sf3jt9d
@user-lw3sf3jt9d 10 ай бұрын
Very very important message to Christian people
@kalyanihenrietta8545
@kalyanihenrietta8545 10 ай бұрын
Useful message
@davidratnam1142
@davidratnam1142 10 ай бұрын
Amen praise the Lord
@JosesIDasa
@JosesIDasa 10 ай бұрын
Praise the lord pastor his true very true Message and Good Message Thank you Pastor Jabez 🙏
@cyrilbasker9239
@cyrilbasker9239 10 ай бұрын
Good massage.
@arakkonamforchrist
@arakkonamforchrist 10 ай бұрын
Excellentttttt message. Brother...god bless u....
@AngelinJewel
@AngelinJewel 10 ай бұрын
Graet message
@fellowshipwiththejesuschri6703
@fellowshipwiththejesuschri6703 10 ай бұрын
💯 Truth
@reginarenaz2784
@reginarenaz2784 10 ай бұрын
Good message 👍 brother
@stanleyprabhujayaraj8685
@stanleyprabhujayaraj8685 10 ай бұрын
I appreciate bro. Let these points be an eye opener for the christians
@vidyals747
@vidyals747 10 ай бұрын
Good advice👍
@babinpaul738
@babinpaul738 10 ай бұрын
Amen
@elizabethrani8158
@elizabethrani8158 10 ай бұрын
Very true br
@johnson3726
@johnson3726 10 ай бұрын
Amen Amen 🙏🏻
@nirmalasbs-sq3eu
@nirmalasbs-sq3eu 10 ай бұрын
நல்லயோசனை
@devendirandevendiran4417
@devendirandevendiran4417 10 ай бұрын
Nice
@pavichithirai5740
@pavichithirai5740 10 ай бұрын
Amen Amen Amen
@karthickrejina8339
@karthickrejina8339 10 ай бұрын
நல்ல செய்தி.வாழை குலை கட்டகூடாது ஜாதி பார்க்க கூடாது சினிமா இசை கச்சேரி வைக்க கூடாது இன்னும் பல.
@vasthyvaiduriyam2330
@vasthyvaiduriyam2330 10 ай бұрын
Yes . True.
@shinykeziahbalathandayutha7890
@shinykeziahbalathandayutha7890 10 ай бұрын
Good
@GnanarajmosesGnanarajmos-rt7hm
@GnanarajmosesGnanarajmos-rt7hm 10 ай бұрын
👌👌👌👍👍👍🌟🌟🌟
@ashokrenu9288
@ashokrenu9288 10 ай бұрын
Excellent brother very useful for life msg thank you.
@andrewsleo526
@andrewsleo526 10 ай бұрын
9. நீங்கள் சொல்வது போல் பெரும்பாலான திருமணங்கள் தாமதமாக தான் ஆரம்பமாகின்றன
@gladstondevaraj2103
@gladstondevaraj2103 10 ай бұрын
light music is best in marriage function
@pavichithirai5740
@pavichithirai5740 10 ай бұрын
👍🤝
@mmalarmmalar3490
@mmalarmmalar3490 10 ай бұрын
💯👍
@tsuyambudurai9621
@tsuyambudurai9621 10 ай бұрын
True
@user-vd6lw9gu2d
@user-vd6lw9gu2d 10 ай бұрын
❤️🙏🙏🙏❤️
@josephdaniel387
@josephdaniel387 10 ай бұрын
I pray that first pastors and preachers practice all this..... So that belivers will see and change themselves... Especially then when pastors can preach what they practice.... We should not practice caste system, no dowry, no show off.....❤❤❤❤.
@beulahpauldavid8916
@beulahpauldavid8916 10 ай бұрын
💯
@rufusrajj4698
@rufusrajj4698 10 ай бұрын
1 Corinthians 7 39 we can marry whomever we wish but only in the Lord ( Christian) god has gave every men and women free will but only marriage a Christian. Amen ❤
@leemaantony7317
@leemaantony7317 10 ай бұрын
Brother first the preachers and leaders of the church must show the example for the Christian ordinary people.
@rufusrajj4698
@rufusrajj4698 8 ай бұрын
Wow super pastor Marriage aga pora situation la mattum husband wife madiri irukanum appo 12:00 pm ku marriage na 11:45 ku husband and wife madiri irukulama thappu illaya. Idhu pavatha seiya vakudhu. Arrange or love marriage both are accepted by god 1. Adam love eve Jacob loved Rachel Samson loved a pelestine girl (that marriage is from the Lord) judges 14 1-5 David loved Michal In new testament 1 Corinthians 7 39 we can marry whomever we wish but only in the Lord (Christian) So after marriage dha we should behave like husband and wife. So may god give you wisdom ❤
@user-pl1tn3cy7r
@user-pl1tn3cy7r 10 ай бұрын
தகுதியான வஸ்திரங்கள்
@johnsyjebaraj2626
@johnsyjebaraj2626 10 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ignatiusdayalan3277
@ignatiusdayalan3277 10 ай бұрын
Mostly pasters spend lavish and luxurious
@user-mz3vh8ot5x
@user-mz3vh8ot5x 10 ай бұрын
Iyya. Very. Great. Peach. Pentecostal. Dress. N0. Dicepplain.
@samueljoel6236
@samueljoel6236 10 ай бұрын
Christian marriage kartharudaiya words mge arumaiyaga irukkum but spritual irukkadhu (except Pentecostal church not Jewels) miga vedhanaiyaga irukkiradhu very soon come essappa useful mge thankyou brother
@teejeyem6375
@teejeyem6375 10 ай бұрын
4th 8th points like it
@user-pl1tn3cy7r
@user-pl1tn3cy7r 10 ай бұрын
தெய்வீக குணங்கள் வளர்ச்சி இல்லாமையே
@joksmb9642
@joksmb9642 10 ай бұрын
Br limit in christian marriages means to which end ? You could have stressed simplicity in christian marriages which will reflect jesus
@shanthaselviselvi8470
@shanthaselviselvi8470 10 ай бұрын
👌👌👌👌👌👌👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏
@JoshuaRMani
@JoshuaRMani 10 ай бұрын
நித்தியஜீவனை அளிப்பேன் என்பதே அவர் நமக்குச் செய்த வாக்குத்தத்தம். The truth of Christ, abiding in us, is a means to sever from sin, and unites us to the Son of God, John 15:3 & 4. What value should we put upon gospel truth! Thereby the promise of eternal life is made sure. The promise God makes, is suitable to his own greatness, power, and goodness; it is eternal life.
@sureshgs6538
@sureshgs6538 10 ай бұрын
Naadu naasana poguthu athai pathi pesaama ithu thevaiya pls pray for next pm election
@jeevachristopher4754
@jeevachristopher4754 10 ай бұрын
People enquire about caste, even highly educated people are enquiring about caste
@jesusislord.....
@jesusislord..... 10 ай бұрын
இனிவரும் காலம் குறுகினதானபடியால் மனைவிகள் உள்ளவர்கள் மனைவிகள் இல்லாதவர்கள் போலவும் .......
@styleman4664
@styleman4664 10 ай бұрын
உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சா...!
@BVetriwin7308
@BVetriwin7308 10 ай бұрын
பவுல் இதை இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பாக எழுதினார். அப்பொழுது இருந்து இந்த வார்த்தையை கேட்டு இருந்தால் யாரும் திருமணம் செய்து இருக்க முடியாது
@SweetlinSG
@SweetlinSG 10 ай бұрын
இதையெல்லாம் யாரிடம் சொல்ல. நம்மவர்கள் திருமணம் என்ற பெயரில் அரங்கேற்றும் அக்கிரமங்களை கடவுளால் கூட பொறுக்க இயலாது.
@shamelmedical6224
@shamelmedical6224 10 ай бұрын
Yes it is indeed a torture😂
@larwindoss
@larwindoss 10 ай бұрын
ஐயா Flex , கலியாண படங்கள் 90% Design செய்ப்பட்டவைகளே!!
@albertalozious6692
@albertalozious6692 10 ай бұрын
Why don't you touched caste seeing?
@nsnishanth
@nsnishanth 10 ай бұрын
Bank Account details எதுக்கு சார் போட்டு இருக்கீங்க Description la 😂 Dowry விட இது பெரிய பாவம் சார்
@realme3pro601
@realme3pro601 10 ай бұрын
விருப்பம் இருந்தால் கொடுங்கள், குற்ற படுத்தாதீர்கள்
@nsnishanth
@nsnishanth 10 ай бұрын
@@realme3pro601 கடவுள் பெயர் சொல்லி பிச்சை எடுக்கும் இந்த youtube பிச்சைக்காரனுக்கு பிச்சை கொடுக்க விருப்பமில்லை 👻
@goodwayofholyspirit3392
@goodwayofholyspirit3392 10 ай бұрын
60 வயது காரன் 20 வயதை திருமனம் செய்யலாமா?
@josephg756
@josephg756 10 ай бұрын
கிறிஸ்தவ திருமணங்களில் கடைபிடிக்க வேண்டிய பயனுள்ள கருத்துக்கள்... ஆனால் திருச்சபை மக்கள் இதை கடைபிடித்தால் நல்லது...... கர்த்தருக்கு ஒரு சின்ன இடத்தைக் கொடுத்துவிட்டு ... அவர்கள் மனதில் என்ன வெல்லும் செய்ய விரும்புகிறார்களோ அதையெல்லாம் செய்துவிடுவார்கள்..... தற்கால கிறிஸ்தவ திருமணங்களில் உடை உடுத்தும் விதம் குறித்து சகோதரர் கூறுவது உண்மை....சினிமாத் தனமான ஆடையை உடுத்தி முகம் சுழிக்கத்தக்க வகையில் ஆலயத்தில் உட்கார வைப்பது.... கர்த்தருக்கு மகிமையைக்கொண்டுவருமா? என்பதை ஆவிக்குரிய கிறிஸ்தவ உலகம் சிந்திக்க வேண்டும்
@adithlechumysubramaniam6607
@adithlechumysubramaniam6607 10 ай бұрын
Payanulla. tagaval. Nanri brother.
@Juliusjuli631
@Juliusjuli631 10 ай бұрын
Thanks so much brother very good message PRAISE BE TO JESUS
@user-zc9to9eu5m
@user-zc9to9eu5m 10 ай бұрын
கிறிஸ்தவர்கள் நகை அணிவது கிடையாது. அந்தி கிறிஸ்தவர்கள் நகை அணிவது வழக்கம். சிந்தனை செய் ! !!!
@nathantha
@nathantha 10 ай бұрын
அப்ப இந்த திருமண வைபவ சடங்குகள்;உடைகளை யார் தீர்மானிப்பது?......
@uglyvulture5172
@uglyvulture5172 10 ай бұрын
Jesus feeds 5000 people ஐந்து அப்பம் இரண்டு மீனில் ஐயாயிரம் பேருக்கு உணவு @@@@@@@@@@@@ 1. தானமைதி வேண்டியொரு நல்லி டத்தி லமரும்படி பெத்சயிதா நகரு ளேக வானகமே தந்துவிட்ட தேவ னோடு பண்புடைய பன்னிருவர் சீடர் தாமும் கானகமா யுள்ளதொரு குன்று ஒன்றைத் தேர்வுசெய எண்ணினராம் நாதர் அன்று ஞானவொளி தேடியங்கு மக்கள் வந்தார் ஆயிரமாய் பின்தொடர்ந்து அன்றும் உய்ந்து. 2. நாடிவந்தார் அவருரையை ருசித்த நேரம் இறையாட்சி எந்தவிதம் அறிந்து கொண்டு தேடிவந்த நலம்பெறவும் கூடி வந்தார் குணம்பெறவும் நேரஞ்செலும் கடுகி அன்று. கூடிவந்த கூட்டந்தனில் ஏசு காண வந்தசிறு வனிருந்தான் இடையி ருந்து கூடஅவன் கொண்டுவந்த கூடை ஒன்றில் ஐந்தப்ப மிருமீன்கள் பசித்தா லுண்ண 3. அந்தியெழ வானில்வளர் நிலவு தோன்றி அங்குநிகழ் காட்சிகண்டு மகிழ்ச்சி கொள்ள சிந்தனையில் ஏசுபிரான் உன்னு வதே இம்மக்கள் உண்ணுவதே சாலத் தீரும் எந்தனுரை கேட்கவந்த பேர்கள் யாரும் பசித்திருக்க அனுப்புவதில் உடன்பா டில்லை விந்தைபுரி புனிதரவர் சொன்னார் சீடர் தமைநோக்கிக் கட்டளையை இட்ட வாறு. 4. வேண்டியவை வாங்கிவர எவ்விடத்துச் செல்வோம் பெறுவோம் மொத்த மாக? கண்ணெட்டும் தூரம்வரைக் கடை யொன்று காண்பதற்கு அரிதென்று சீடரி யம்ப! திண்ணமாகக் காணுங்கள் இனைய தேடி இவ்விடத்தே உள்ளவற்றில் என்ன உண்டு? தன்னிடத்தே வைத்திருந்த உணவு வைத்த மென்கூடை அவரிடத்து இளைஞன் தூக்க 5. உம்மிடத்து உள்ளதுவே சிறிதென் றாலும் அளித்துவிடு அவரிடத்தில் நீயும் சென்று இம்மியுங் குறைவிலாது எடுத்து வைப்பாய் பன்னிரண்டு கூடைகளில் மீதி பங்கு எம்மக்கள் பசிதீர்ந்து ஐயாயிரமா யெழுந்தாராம் அத்துணையும் மகிழ்வு கொண்டு நம்மிறையே எளிதில்செய உதித்த யாவும் அற்புதங்கள் அவர்தாமே அமைக்க வல்லார்!. @@@@@@@@@@@@ ❤
@goodwayofholyspirit3392
@goodwayofholyspirit3392 10 ай бұрын
பைபிள் திருக்குர்ரான் மகாபாரதம் மூன்றும் ஆவியானவரால் எழுதப்பட்டிருக்கிறது என்கிறார்கள் அது உண்மையா?
@raviangamuthu4538
@raviangamuthu4538 10 ай бұрын
சபையில் திருமணம் நடந்ததாக வேதத்தில் இருந்து காட்டமுடியுமா ?
@jinoj4776
@jinoj4776 10 ай бұрын
Sabaina elarum ontru koodi irukka idam
@jagaraj7625
@jagaraj7625 10 ай бұрын
சேலை கட்டினால் நல்லா இருக்கும்
@gunaseelan3952
@gunaseelan3952 10 ай бұрын
Nan appadi illai
@nimmyisaac6097
@nimmyisaac6097 10 ай бұрын
Talking about dowery, it's all small small things
@samvlogs4292
@samvlogs4292 10 ай бұрын
Kudupathum thavaru vanguvathum thavaru... sari biblela man given all the money and jewels to the girl for the wedding, but why these days Neethimans not following that...😂😂😂.
@appasamys3529
@appasamys3529 10 ай бұрын
நீங்கள் சொல்வது எல்லாம் சரியாக சொல்வது போல் தெரிகிறது. ஆனால் எல்லாமே உங்கள் சொந்த தனிப்பட்ட கருத்துகளே. இதை எல்லாரும் கடைப்பிடிக்க வேண்டும் என்று நினைப்பது சரியாகுமா? திருமணம் ஆலயத்தில் தான் நடத்த வேண்டும் என்பது எந்த வேதத்தில் உள்ளது. கிறிஸ்தவர்கள் ஆலயம் தவிர வேறு எந்த இடத்திலும் திருமணத்தை நடத்திக் கொள்ளலாம் என்று 11 வது விஷயமாக சொல்வீர்களா? அதிலும் பாஸ்டர்கள் பண்ணுகிற சேட்டை இருக்கே அப்பப்பா சொல்லி முடியாது. கல்யாணத்த நடத்திவச்சிட்டு ஒண்ணற மணி நேரம் பிரசங்கம் இது தேவையா? இதை 12 வது விஷயமாக சொல்வீர்களா? கல்யாணத்தில் இன்னும் பாஸ்டர்கள் பண்ணுகிற ( அட்டு ) ஊழியங்கள 13,14,15,.... நம்பர் போட்டு சொல்லட்டுமா ????
@JeevaNeerodai
@JeevaNeerodai 10 ай бұрын
ஐயா உங்களுக்கு என்ன பிரச்சினை சகோதர் சாம்சன்பால் குறிப்பிட்ட நேரத்தில் கிறிஸ்தவ திருமணங்களில் மாற்றம் ஏற்படவேண்டிய 10 முக்கிய விஷயங்களை பேசியிருக்கிறார் தேவைபட்டால் இன்னமும் சில விஷயங்களை கர்த்தருக்கு சித்தமான வகையில் பேசுவார். இன்னும் உங்கள் சந்தேகங்கள் கேள்விகளை வரிசைபடுத்தி பதிவிடுங்கள் நாங்கள் சகோதரரிடம் தெரியபடுத்தி உங்கள் சந்தேகங்களுக்கு பதிலளிக்க செய்கிறோம். நன்றி -admin
@Albert-vl4sf
@Albert-vl4sf 10 ай бұрын
நல்ல 👌 ஆலோசனை
@jppaul2811
@jppaul2811 10 ай бұрын
Too good too late
@shamelmedical6224
@shamelmedical6224 10 ай бұрын
Exactly Late wisdom.
@santhirufus971
@santhirufus971 10 ай бұрын
I like this advice brother.
@tsuyambudurai9621
@tsuyambudurai9621 10 ай бұрын
True
Русалка
01:00
История одного вокалиста
Рет қаралды 7 МЛН
Эффект Карбонаро и нестандартная коробка
01:00
История одного вокалиста
Рет қаралды 9 МЛН