இயேசுவே என் இறைவா // Yesuvae en iraiva // Tamil Christian song with lyrics

  Рет қаралды 3,311

Mary Mona

Mary Mona

Күн бұрын

இயேசுவே என் இறைவா உமது பாதம் தேடினேன்
திருவடியில் தலைசாய்த்து எனது கண்கள் மூடினேன்
மௌனமாக பாடினேன்
பழகி புரிந்த உயிர்கள் பல விலகி பிரிந்து போயின
நிலவு போல ஒளிர்ந்த முகங்கள் நினைவுகளாய் ஆயின
நீலவானம் போல என்றும் நிலைக்கும் அன்பு உனதுதான்
அன்றும் இன்றும் ஒன்று போல என்னை ஏற்றுக் கொள்கிறாய்
என்னை அன்பு செய்கிறாய்
அழுது ஓய்ந்த மனதை உந்தன் அன்பைச் சொல்லி தேற்றுவேன்
மெழுகு போன்ற மனதில் இன்னும் உறுதி வேண்டி பாடுவேன்
பொழுது சாயும் வேளைவர உனது தீபம்
ஏற்றுவேன்
பழுது குறைவு எதுவுமில்லா உனது அன்பில் மகிழுவேன்
உனது நாமம் புகழுவேன்

Пікірлер: 2
@eemmanuvel6167
@eemmanuvel6167 3 жыл бұрын
mmmm.... அழுது ஓய்ந்த மனதை உந்தன் அன்பைச் சொல்லி தேற்றுவேன் 🙏🙏🙏
@subhaj7204
@subhaj7204 3 жыл бұрын
👍 👍
Как подписать? 😂 #shorts
00:10
Денис Кукояка
Рет қаралды 8 МЛН
Крутой фокус + секрет! #shorts
00:10
Роман Magic
Рет қаралды 30 МЛН
🍉😋 #shorts
00:24
Денис Кукояка
Рет қаралды 3,8 МЛН
Unnai Naan Maraven - Tamil Christian Songs
50:22
Yesuvin Thaanam
Рет қаралды 891 М.
Как подписать? 😂 #shorts
00:10
Денис Кукояка
Рет қаралды 8 МЛН