கத்தோலிக்கர்களுக்கு என் 4 கேள்விகள் / Questions for Roman Catholics / Salaman Tirupur

  Рет қаралды 407,698

Theos Gospel Hall

Theos Gospel Hall

Күн бұрын

Theos Gospel Hall Ministry
இத்தளத்தில் வெளியிடப்டும் செய்திகளின் நோக்கம்
1] முழுமையான பக்திவிருத்திக்காக
2] கிறிஸ்தவம் எதை போதிக்கிறது என்பதை விளக்க
3] வேதம் தேவனுடைய வார்த்தை என்பதை நிரூபிக்க
4] தேவனுடைய வார்த்தையை பேசுகிறவர்கள் எல்லோரும் சரியானவர்கள் என சொல்லிவிடமுடியாது, ஆகவே எல்லாவற்றையும் சோதித்து நலமானதை பிடித்துக்கொள்ளுங்கள் என எச்சரிக்க
5] எவ்வளவு பெரிய பிரசங்கியாக இருந்தாலும் தவறாக பிரசங்கிக்க வாய்ப்புண்டு, அப்படி தவறாக பிரசங்கிக்கப்பட்ட செய்தியால், மற்ற மார்க்க, மதம் சார்ந்த மக்கள் கிறிஸ்தவத்தையும், வேதாகமத்தையும் தவறாக எண்ணிவிடக்கூடாது என்பதற்காக சிலருடைய தவறான போதனைகளும் இதில் சில நேரங்களில் எடுத்துக்காண்பிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் பிரசங்கியாரை குற்றப்படுத்துவது அல்ல பிரசங்கிக்கப்பட்ட வார்த்தையையே!
எங்கள் நம்பிக்கை
1] வேதம் முழுமையானதும் பிழையற்றதுமாக இருக்கிறது
2] இயேசு பிதாவுக்கு சமமானவர், இந்த பூமிக்கு அடிமையின் ரூபமெடுத்து மனுஷ சாயலாக மாறி மனிதர்கள் எல்லோருடைய பாவத்திற்காகவும் மரித்து உயிர்த்தெழுந்து பிதாவின் வலது பாரிசத்தில் வீற்றிருக்கிறார்.
3] ஆவியானவர் ஆள்துவமுள்ள திரியேகத்தில் மூன்றாம் நபராக அறியப்படுகிறார்.
4] விசுவாசத்தினால் மாத்திரமே இரட்சிப்பு, இயேசுவே பரலோகம் செல்ல ஒரே வழி. விசுவாசியாதவர்களுக்கு ஆக்கினை தீர்ப்பு உண்டு.
5] இரட்சிக்கப்பட்டவர்கள் ஞானஸ்னானம் எடுக்க வேண்டும், இரட்சிப்பிற்காக ஞானஸ்நானம் இல்லை.
6] சபையானது பாஸ்டர் அல்லது மூப்பரகளால் நடத்தப்பட வேண்டும். ஒரு சபையில் ஒன்றுக்கு மேற்பட்ட பாஸ்டரகள் இருக்கலாம்.
7] இயேசுவின் வருகை, இரகசிய வருகை பகிரங்கவருகை என இருவகையில் இருக்கவே அதிக வாய்ப்புண்டு.
8] அந்தி கிறிஸ்துவின் 7 வருட ஆட்சி, உபத்திரவம், அர்மெகெதான் யுத்தம், அதன் பின் ஆயிரம்வருட அரசாட்சி நடக்கும் என நம்புகிறோம்
9] வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பு முழுவதும் அவிசுவாசிகளுக்கானது.
10] வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பிற்கு பிறகு புதிய வானம் புதிய பூமி படைக்கப்படும்

Пікірлер: 510
@DivinePlanIndia
@DivinePlanIndia 4 жыл бұрын
ரோமன் கத்தோலிக்கர்கள் மட்டுமல்ல எல்லா கிறிஸ்தவர்களும் விக்கிரக வழிபாடுதான் செய்கிறார்கள். உலகத்தனம், பணம், புகழ், சுகவாழ்வு, அந்தஸ்து , அதிகாரம் என்று பல விக்கிரக வழிபாட்டில் இருக்கிறார்கள்.
@shanthinivincent
@shanthinivincent 4 жыл бұрын
நானும் கத்தோலிக்கம் தான் . இவை எதையும் இப்ப செய்வதில்லை. தனிய bible வாசித்து pray பண்ணுகிறேன். மாதா என் அம்மம்மா, அந்தோணியார் சித்தப்பா, சவேரியார் என் மாமா என்று நினைப்பேன். இவர்கள் எல்லாம் என் குடும்பத்தை சார்ந்தவர்கள். ஆனால் என் அப்பா யேசுவிடம் தான் எது மனம் திறந்து பேசுகிறேன். அங்கே கடவுள் இங்கே கடவுள் என்று சொல்லுவார்கள். ஆனால் நீ இருக்கிற இடத்தில் ஒழுங்காய் இரு என்று வேதம் சொல்கிறது. இப்போ சத்தியத்தை நன்றாக சரியாக அறிந்த போதகர்கள் சத்தியத்தில் நடக்கவில்லையே . பிறகு ஏன் அவர்களைப் பின் பற்றி வேண்டும். Mother தெரேசா கத்தோலிக்கத்தில் இருந்து செய்த சேவையை சத்தியத்தை அறிந்த எந்தப் போதகரும் செய்யவில்லை. மொத்தத்தில் சமயம் ஒரு மனிதனை நல்ல வழியில் வாழ்வதற்கே ஏற்படுத்தப் பட்டது. சமயங்கள் இருந்தே இப்படி போகிறது உலகம். சமயம் இல்லாவிட்டால் எப்படி இருக்கும்? கற்பனை பண்ணிப் பார்க்க முடியவில்லை. கத்தோலிக்கத்தில் பிழைபிடிக்கும் பல pastors பார்த்திருக்கிறேன். அவர்கள் வேறு பல பிழைகளைச் செய்கிறார்கள். 1 கொரிந்தியர் 7 வாசியுங்கள். திருமணம் ஊழியக்காரர்களுக்கு தேவையில்லை. அவருக்காக தங்கள் வாழ்க்கையை தியாகம் செய்ய விருப்பமில்லை. உண்மையில் அவரை நேசித்தால் உலகக் காரியங்களை வெறுத்து தள்ளி விட்டு ஊழியத்திற்கு வரவேண்டும். என் கருத்து.
@angelineaarthi7424
@angelineaarthi7424 4 жыл бұрын
Rc Christians kooda follow panrathu illa nanum rc Christian than . I found it as true☺️
@kingthegreat1336
@kingthegreat1336 4 жыл бұрын
உங்கள் கேள்விகளை நேர்மையான முறையில் முன்வைத்துள்ளீர் சகோதரரே ஆனால் உங்கள் கேள்விகளுக்கு நேர்மையான பதில் கூற உங்களை எப்படி அணுகுவது என்று கூறுங்கள் உங்கள் இமெயில் முகவரி அல்லது வேறு எப்படி உங்கள் கேள்விகளுக்கு பதில் கூற வாய்ப்பு இருக்கிறது என்று கூறுங்கள் .... பாதிரியார்கள் தான் உங்களுக்கு பதில் கூற வேண்டுமா அல்லது விசுவாசியின் பதிலையும் கேட்பீர்களா ...? உங்களுடன் இதுகுறித்து கலந்துரையாட என்ன வழிகள் இருக்கிறது என்று கூறுங்கள்.. நன்றி.
@samuelp228
@samuelp228 4 жыл бұрын
கத்தோலிக்க சபை தவறு என்று சொல்லும் நாம் அவர்கள் செய்யும் உதவி செய்யமாட்டோம்...
@antonilazone6830
@antonilazone6830 4 жыл бұрын
நானும் கத்தோலிக்கன் தான் தோழா நீங்கள் சொன்னவற்றில் சிலவற்றை சிந்தித்தது உண்டு, உங்கள் விளக்கத்திற்கு நன்றி இறைவனின் ஆசிர்வாதம் மேன்மேலும் உங்களை வழிநடத்தட்டும். ஆமென்.
@annalflorance553
@annalflorance553 4 жыл бұрын
Amen
@graftedin5440
@graftedin5440 4 жыл бұрын
To all Roman Catholics who wants to know more and truth please read about Dr Alberto Rivera. www.scribd.com/document/456203125/Alberto-Rivera-Ex-Jesuit-First-Comic-book-Alberto
@paskalisaac7022
@paskalisaac7022 4 жыл бұрын
Brother.May the Good Lord bless you and your family members.Let you pray for me to become be a. Christ follower.couragious word.
@jeyarajr1074
@jeyarajr1074 4 жыл бұрын
கர்த்தாவே என் ஜனத்தின் மனக்கண்களை திறப்பீராக.
@jesuiruthayaj9524
@jesuiruthayaj9524 4 жыл бұрын
Glory to Jesus Christ 🙏🙇🤲❤️Ave Maria 🥰
@antonyfrancis9836
@antonyfrancis9836 4 жыл бұрын
Roman Catholic is a service oriented congregation.they are following" love others" policy as per the bible.this is practical.
@josephjoseph9289
@josephjoseph9289 4 жыл бұрын
ஐயா ௨௩்களுக்கு ஒரு கேள்வி அவர்கள் ஆலயத்திற்கு பிறஇன சகோதரர்களும் வ௫கிறார்கள் நமது சபையை ஊரைவிட்டு விரட்டு கிறார்கள் என்ன காரணம் என்று சொல்லுங்கள்
@yannickjesussongsconstan1197
@yannickjesussongsconstan1197 4 жыл бұрын
Before I am also catholic , in my school days, I studied in immaculate convent school at pondicherry' in there thé sisters are taught us bow before thé statu marry, you tell " marye vazhga " and thé statut will reply to you in one Day " Francisca vazga" I did this every day in my school life but at that time m'y heart love jesus christ very much. Every day I prayed before thé cross . Now I am not doing like this I got baptisé and living what God wants from me, thé love of jesus christ is melting me and by reading the bible thé love of God for his people is amazing. I am Blessed more. God Bless you brother for this posting
@vanmathi5727
@vanmathi5727 4 жыл бұрын
மிக அருமையான பதிவு.... பிறர் குற்றவாளிகள் என தீர்ப்பு அளிக்காதீர்கள்.அப்போது தான் நீங்களும் தீர்ப்புக்குள்ளாக மாட்டீர்கள். மத்தேயு:7:1 ஆமென்
@johnsonjebarajd4909
@johnsonjebarajd4909 4 жыл бұрын
I am a CSI Christian, but I object to your words, brother. We replace living humans for statues. We worship worldly pleasure / possession. We evaluate blessings on the basis of worldly possession, this is also a way of statue worship.
@amalamary8785
@amalamary8785 4 жыл бұрын
நல்ல பதிவு நானும் ரோமன் கத்தோலிக்க ர் எனக்கும் கோயிலில் நடக்கும் இந்த விசயங்கள் பிடிக்காது நான் சபை மாறவில்லை இந்த வழிபாட்டு முறைகள் தவிர்த்து விட்டேன் யேசுவுக்கே நன்றி
@pragapragash4389
@pragapragash4389 4 жыл бұрын
Amala Mary I’m a catholic from srilanka. I do what you did I agree with you sister
@davidavadimorai5124
@davidavadimorai5124 4 жыл бұрын
நல்லது சிஸ்டர்.டேவிட் மோரை
@swamikanvethamanikam2806
@swamikanvethamanikam2806 4 жыл бұрын
ஐயா கத்தோலிக்கருடைய வழி முறைகள் மரபுகள் நல்லசெயல்கள் கல்வித்தொண்டு மருத்துவ சேவைகள் இன்னும் பல செயல்கள் மிகவும் சிறப்பாக உள்ளது என்று பாட்டுகிறீர்கள் அது எப்பபடி இருக் கிறது என்றால் பலகாரங்கள் அருமையாக இருக்கிறது. ஆனால் அந்த பலகாரங்கள் செய்தவர் தான் எனக்குப் பிடிக்கவில்லை என்று சொல்வதைப்போல் இருக்கிறது.
@Xavierpushpam
@Xavierpushpam 4 жыл бұрын
பொருளாசையும் ஒரு விக்கிரக ஆராதனைதான் என்பதையும் இதனுடன் சேர்த்து இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்
@repentministry1234
@repentministry1234 4 жыл бұрын
Fantastic இதை எல்லோரும் கேட்டிருந்தால் கிறிஸ்தவம் தனித்துவமாக இருந்திருக்கும்
@shaletarun8277
@shaletarun8277 4 жыл бұрын
God is one . Truine God. God will work in three person The Father , the son, and the holy Spirit. Omnipresent, omnipotent and omniscient.
@antosanjayantosanjay4169
@antosanjayantosanjay4169 4 жыл бұрын
மிக மிக தேவையான பதிவு. இது என்னைப்போன்ற கத்தோலிக்கர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் என நம்புகிறேன்.சகோதரரே தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக.
@JohnRajiv
@JohnRajiv 4 жыл бұрын
வணக்கம் பிரதர் , உங்கள் பதிவை தொடர்ந்து பார்த்து கொண்டு விவிலிய விளக்கம் புரிந்துகொண்டும் வருகிறேன் அதற்க்காக நம் ஆண்டவருக்கு கோடானகோடி ஸ்தோத்திரம்.கத்தோலிக்க திருச்சபை பதிவும் பார்க்க நேர்ந்தது, அந்த பதிவை பார்த்துக் கொண்டிருக்கும் அந்த நேரத்திலேயே ஆவியானவரால் உந்தப்பட்டு விளக்கமும், பதிலும் கிடைத்தது அதை உங்களுக்கும் தர விரும்புகிறேன்.
@TheosGospelHall
@TheosGospelHall 4 жыл бұрын
we have blocked all comments Because of in appropriate (vulgar) comments
@janetjayaseelan2973
@janetjayaseelan2973 4 жыл бұрын
🙏நானும் அனேக கத்தோலிக்க சகோதர, சகோதரிகளிடத்தில் கேடக வேண்டிய ஆதங்கத்தை கர்த்தர் உம்மூலம் நிறைவேற்றினார் ஆமென் அல்லேலூயா 🙏🙏🙌🙌
@surendarsaci2554
@surendarsaci2554 8 ай бұрын
Really wonderful message brother, என்னுடைய நீண்ட காலம் சந்தேகம் இருந்தது இப்போ i am happy, thank u brother,God Bless U ✝️
@louisamalraj9919
@louisamalraj9919 4 жыл бұрын
Brother. You said that Jesus said mother Mary that his time had not come but show me in Bible where did the Father almighty told him to change water into wine. It was because mother Mary asked Jesus to help them. She said do as he says. Tyr to increase faith in people not only doubts. Give solutions don't give only questions
@rexon7109
@rexon7109 4 жыл бұрын
100% உண்மை நீங்கள் சொன்னது, நானும் கத்தோலிக்கன் தான், பரம்பரையாக இதில் ஊறிப்போயி இருக்கிறார்கள் இவர்களை புரியவைப்பது கடினம் தேவன் நினைத்தால் முடியும்... நான் வேத வசனம்படி நடக்க ஆரம்பித்துள்ளேன்.
@stainlesssteelfabinstallat8974
@stainlesssteelfabinstallat8974 4 жыл бұрын
Super bro
@rohankarasaaram1082
@rohankarasaaram1082 4 жыл бұрын
Praise the Lord, very good 😊👍
@michaelilovefatherjesus2442
@michaelilovefatherjesus2442 4 жыл бұрын
அப்படி ஏனெனில் முதலில் உங்கள் பெயர் பின் நாடார் சாதி பெயரை அகற்றுங்கள்..
@marim8333
@marim8333 4 жыл бұрын
CSI சபைகளிலும் புது வருடத்தில் மெழுகுவர்த்தி ஏற்றும் மூடநம்பிக்கை உள்ளது. குழந்தைகளுக்கு ஞானஸ்நானம் கொடுக்கும் முறைமைகள் உள்ளது. அதைப் பற்றியும் விழிப்புணர்வை ஏற்படுத்த கேட்டுக் கொள்கிறேன்
@josephj1006
@josephj1006 4 жыл бұрын
அருமையான ,தெளிவான விளக்கம் பாஸ்டர், இந்த செய்தி உங்களை கொண்டு கர்த்தர் பேசி இருக்கிறார் என்பதை விசுவாசிக்கிறோன் தேசம் உணர்வடையட்டும் கர்த்தருடைய நாமத்திற்க்கு மகிமை உண்டாவதாக
@donwilliamstark4343
@donwilliamstark4343 4 жыл бұрын
I am also RC Christian, but I realized that i was wrong. Thank you for opening my eyes.
@albertaruumainathan6191
@albertaruumainathan6191 4 жыл бұрын
Why should we differentiate from other religions? It is all about faith which leads us to feel better,. It is one's faith makes us feel happy. I am happy with what i have been.
@maryluise2476
@maryluise2476 4 жыл бұрын
நல்ல முயற்சி கர்த்தருக்குள் உண்மையானதும் உறுதியானதுமாக இருக்க ஆண்டவரிடம் வேண்டுவோம்
@sureshjay6826
@sureshjay6826 6 ай бұрын
R. C சார்ந்த கிறிஸ்தகவர்கள் இதை கேட்டு ஆராய வேண்டும்.... சற்று பாரம்பரையத்தை விட்டுட்டு வேத வசனதுக்கு முக்கியத்துவம் கொடுக்கணும்
@jackspot8908
@jackspot8908 4 жыл бұрын
அண்ணா ஒரு தெளிவான விளக்கத்தை அளித்ததற்கு நன்றி இந்த பதிவு கத்தோலிக்கர்கள் மத்தியில் ஒரு மாற்றத்தை உண்டாகும் என்று நம்புகிறேன் நானும் கத்தோலிக்க திருச்சபையை சார்ந்தவன் தான் நீங்கள் கேட்ட கேள்விகள் நியாயமான ஒன்று தான் உங்கள் கருத்துக்களை நான் முழுமையாக ஏற்றுக் கொள்கிறேன்
@rsjasmin1326
@rsjasmin1326 4 жыл бұрын
Wonderful brother இது மிக மிக தேவையான செய்தி. அழிகிற ஆத்துமாக்களை தப்புவிக்கிற செய்தி. God blesd you. Amen
@nikilvishak8241
@nikilvishak8241 3 жыл бұрын
இந்த வீடியோ மூலம் தேவநாமம் மகிமை படும்
@thevarajahsinnathamby520
@thevarajahsinnathamby520 3 ай бұрын
பிசாசும் அற்புதம் செய்வான். அவன் வழி பாதாளம் நோக்கி இழுத்துச் செல்லும்.
@srimurugan5459
@srimurugan5459 4 жыл бұрын
அன்பு சகோ.. உங்கள் வீடியோவை நிறைய பார்த்திருக்கிறேன் இப்படிபட்ட வேதவிளக்கங்களை ஆரம்பமுதலே போதித்திருந்தால் இன்று இந்தியாவில் அனைவரும்கூட இயேசு விரும்பியதுபோல சத்திய பாதைக்கு வந்திருபார்கள் ..இனியாவது இதுபோன்ற புரிதல்உள்ள உபதேசங்கள் வளரட்டும் என்று இறைவனிடம் வேண்டுகிறேன் வாழ்த்துக்கள் சகோ
@santhiyapaulraj2414
@santhiyapaulraj2414 4 жыл бұрын
Thank you so much brother for this video. I'm also a RC Christian. I totally agree with all your points. I already worried and praying for RC Christians. Most of the things nearly 99% things are not Biblical. But they ll defend their beliefs and Won't accept the truths of Bible. Pls pray for RC Christians.
@merlinefernando3234
@merlinefernando3234 2 жыл бұрын
இயேசு பேதுருவிடம் உன் பெயர் பாறை அதன் மேல் திருச்சபையை கட்டுவேன் என்று சொல்லியிருக்கிறார் அந்த திருச்சபைக்கு நாங்கள் கீழ்படிகின்றோம்
@stellagnanaanandaradjan1711
@stellagnanaanandaradjan1711 4 жыл бұрын
அருமை சகோதரரே! ------- நான் எதற்கு அடிமை??? சொந்தத்திற்கா? பாரம்பரிய பழக்கத்திற்கா? புதியதை ஏற்கும் பயத்திற்கா? பாவத்திற்கா? இல்லாவிட்டால்.. வேத வசனத்தின்படி தேவனுடைய பிள்ளையா? என்று தானாக யோசித்தாலே பல தெளிவுகள் கிடைக்கும். தெளிவோம்! தேவ உதவியோடு..
@reenaree7266
@reenaree7266 11 ай бұрын
Wonderful message brother Nanum oru RC Christian than ennudaya parents RC Christian nanum athathan follow panitu irutha Bible pathi onum theriyathu church pova avlothan .enudaya thangachi solithan bible padika read panna sela youtube channel pathen avaga sokrathu unmaiya atha vasam bible theydi partha unmaithan.. enaku 4 years na idol worship panrathu ila only bible read pray panuvan nam thevan father son spirit purithu konden
@johndavid5275
@johndavid5275 4 жыл бұрын
Amen hallelujah glory to lord Jesus excellent message brother I am also come from Roman Catholic still I am praying for them god should open their eyes this video will make big impact in Roman Catholic people 💐
@dsdraco744
@dsdraco744 2 ай бұрын
Brother advice 👍🏻👍🏻 GOD BLESS You and your family.
@sudharsanan303
@sudharsanan303 4 жыл бұрын
Romba naala en manasula iruntha kelvigalaiyum neenga kettutinga brother..Romba thanks.God Bless you. Naan oru Hindu Background la irunthu retchikka pattavan dhaan...Naan vasanaththai padiththu namakku ulla vithiyasathai purinjikondean..aana parambariya Christians kooda innum neriya maravendi irukku brother naan already unga previous videos la comments potturunthean(Wedding,HouseWarming Date fixing,Joshiyam,ect) ,athukkum oru vizhipunarchi video podunga brother..Nam makkal manam thirumbattum..
@ronniesamdesantos
@ronniesamdesantos 4 жыл бұрын
Arumai brother unga vaanjai niraiverum
@jacobsouza8002
@jacobsouza8002 4 жыл бұрын
God bless you Brother Sudharsanan.
@sudharsanan303
@sudharsanan303 4 жыл бұрын
@@ronniesamdesantos Thank You Brother 😇
@graftedin5440
@graftedin5440 4 жыл бұрын
To all Roman Catholics who wants to know more and truth please read about Dr Alberto Rivera. www.scribd.com/document/456203125/Alberto-Rivera-Ex-Jesuit-First-Comic-book-Alberto
@pamipio4632
@pamipio4632 4 жыл бұрын
யாரும் மடமையாக இல்லை. கத்தோலிக்கர்கள் தெளிவாக உள்ளார்கள். உடன்படிக்கை பேழையை ஏன் யூதர்கள் வழிபட்டார்கள்??? நீங்கள் பழைய ஏட்டை பின்பற்ற நினைக்கிறீர்களா. மரியாளின் பாவம் என்ன????
@ramalingamramalingam349
@ramalingamramalingam349 4 жыл бұрын
Bible reading brother 10 times
@vicky2rap
@vicky2rap 4 жыл бұрын
Romans Killed Jesus, Romans Compiled the first Bible ( after 300+ years from Jesus dead &risen) Romans created Roman Catholics ( Jews+ Greek mythology +sumerian + judaism + egyptian + Assyrian +++- with too many manipulated concepts & words while compiling the bible, almost 150 different versions of bibles were compiled and finally released ) Romans are the boss for christianity = Vatican ( POPE) A religion purely created by Romans to manipulate people 100% for political gain. Protestant bible/Pentecostal Bible : 66 books Roman catholic Bible : 73 Books Ethiopian Canonical texts; 84 books. A master plan for grouping large number of stupids in the name of a " Religion". Jesus never taught religion, Jesus just focused teachings on Spirituality ,Love & respect. Don't be a christian. but,be a follower of the teachings of Jesus.
@graftedin5440
@graftedin5440 4 жыл бұрын
புதிய உடன்படிக்கையில் நாம் ஆலயம். கற்பனைகள் நம் உள்ளத்தில் எழுதப்பட்டுள்ளது. நாம் தேவனுடைய பிரசன்னத்தை வார்த்தையை சுமந்து செல்கிறோம். எங்கள் கேள்வி என்னவென்றால் மரியாள் எப்படி புனிதமானார்? இயேசுவுக்கு பிறகு மரியாள் இன்னும் பிள்ளைகளை பெற்றெடுத்தார்களே. பிறகு எப்படி அவர் கன்னியாக இருந்திருக்கக்கூடும்? மரியாளை நாங்கள் மதிக்கிறோம், ஆனால் வணங்கமாட்டோம். இன்னொரு கேள்வி. மரியாள் பரலோகத்திற்கு சென்றார் என்று வேதாகமத்தில் எங்கே எழுதப்பட்டுள்ளது?
@malathygladis943
@malathygladis943 4 жыл бұрын
அருமையான விளக்கம் சகோதரரே. என் மனதிலும் நீண்டநாள் இருந்த இந்த கேள்விகளுக்கு நான் சந்தித்த RC மக்களிடம் எந்த பதிலும் இல்லை. இதைக்கேட்ட பின்பாவது அவர்கள் ஆவிக்குரிய கண்கள் திறக்கப்படட்டும் இயேசுவின் நாமத்தினால். நன்றி சகோதரரே.
@jestherarokiamarydavid2951
@jestherarokiamarydavid2951 4 жыл бұрын
RC சகோதரர்களின் பதில்களை block செய்தால் எப்படி வரும்?
@josepharokiaraj867
@josepharokiaraj867 4 жыл бұрын
This is called kodi maram they host flag one week before the concerned church's thiruvizha. In Tirupur Kumaranagar Joseph church they are celebrating in May 1st of every year.
@sesterlobo
@sesterlobo 4 жыл бұрын
நல்ல பதிவு.நானும் ரோம கத்தோலிக்கன் தான்.சரியாக சொல்லி இருக்கிறீர்கள் .
@catherinenirmalanirmala2014
@catherinenirmalanirmala2014 10 ай бұрын
Super 👌 brother..நானும் இப்படி நிறைய கேள்வி பட்டு இருக்கேன். நீங்க solrathu romba correct. 👏👏👏🙏
@udhayakumar6500
@udhayakumar6500 4 жыл бұрын
Glory be to Christ, Ave Maria.
@arula807
@arula807 2 жыл бұрын
Very Very wonderful truth i am from Roman cathilic
@pugalsankar1995
@pugalsankar1995 4 жыл бұрын
இது மூடநம்பிக்கை என்று சொல்வதை விட மூடனின் நம்பிக்கை என்று சொல்வதே சரியாக இருக்கும்! வேத வார்த்தைகள் கையில் இருந்தும் அதைப்படித்து உணராமல் கர்த்தரை மறுதலிக்கிறவர்கள். கர்த்தர் இவர்களை மன்னித்து, சத்தியத்தை அறியச்செய்யட்டும். பிற மதத்திலிருந்து வந்த எனக்கும் உங்களைப் போன்றவர்களின் வார்த்தைகள் தெளிவான பாதையைக் காட்டின. நன்றி பிரதர்! ஆண்டவர் ஆசீர்வதிப்பாராக!
@vicky2rap
@vicky2rap 4 жыл бұрын
Romans Killed Jesus, Romans Compiled the first Bible ( after 300+ years from Jesus dead &risen) Romans created Roman Catholics ( Jews+ Greek mythology +sumerian + judaism + egyptian + Assyrian +++- with too many manipulated concepts & words while compiling the bible, almost 150 different versions of bibles were compiled and finally released ) Romans are the boss for christianity = Vatican ( POPE) A religion purely created by Romans to manipulate people 100% for political gain. Protestant bible/Pentecostal Bible : 66 books Roman catholic Bible : 73 Books Ethiopian Canonical texts; 84 books. A master plan for grouping large number of stupids in the name of a " Religion". Jesus never taught religion, Jesus just focused teachings on Spirituality ,Love & respect. Don't be a christian. but,be a follower of the teachings of Jesus.
@10thmathsalgebra56
@10thmathsalgebra56 4 жыл бұрын
ஆலயத்தில் தாலி கட்டுவதற்கு ௭ந்த பைபிளில் கூறப்பட்டு உள்ளது.?
@Newton_Xavier
@Newton_Xavier 4 жыл бұрын
I belong to catholic but people are blindly trust what the church says but a church should be according to the Bible...very right time you posted this video....pray for Catholics
@Foodforall203
@Foodforall203 4 жыл бұрын
Very very very well said pastor so true all these points are I am stuck in a catholic family but I know Jesus is going to deliver us soon He has already given us victory amen amen
@Asherappolo
@Asherappolo 4 жыл бұрын
Praise the Lord! From few weeks back I am watching your messages. Thanking God for that. Really a good message. Few of my family members are in RC. I am going to share this message to them. Pray for that. Let the word of God make change in their thoughts.
@josephmanohar9202
@josephmanohar9202 4 жыл бұрын
உங்கள் கருத்துக்களை ஏற்றுக்கொள்கிறேன். 100% உங்கள் கருத்து ஏற்றுக்கொள்ள பட வேண்டியதே. ஆனாலும் என்னுடைய கருத்துகளை தாங்கள் சற்று சிந்தித்துப் பாருங்கள். 1. கத்தோலிக்க விசுவாசம் மிக மிக எளிமையான விசுவாசம். 2. யேசுவையோ அன்னை மரியா ளை நேசிக்க வேதாகம அறிவு எனக்கு தேவை இல்லை . உண்மையான அன்பும் கீழ்படிதலும் தாழ்ச்சி நிறை இதயம் இருந்தால் போதும் என எண்ணுகிறேன். என்னைவிட தாங்கள் மிக அதிகம் வேத ஞானம் உள்ளவர் . உதாரணமாக ஒருவர் தன் மகளை அதிகம் நேசிக்கிறார் என வைத்துக் கொள்வோம். அவர் தன் மகளை நேசிக்க மகளைப்பற்றி தலை முதல் கால் வரை அங்குலம் அங்குலமாக அறிந்தபின்தான் நேசிப்பேன் என்றோ மகளின் உடல் உள் உறுப்புகளை organs, nervous system, blood circulation, blood group, தெரிந்தபிறகு நேசிக்கிறேன் என்று சொல்லமாட்டார். அது போலத்தான் எங்கள் கத்தோலிக்க அன்பும் விசுவாசமும். தந்தையாம் கடவுள் அதிமிக ஆராதனைக்குரியவர். அவருக்கு மட்டுமே ஆராதனை செலுத்துவோம். யேசு கடவுளின் மகன். யேசு நமக்காக சிலுவை மரணத்தை ஏற்று ரட்சிப்பை பெற்று தந்தவர். அவருக்கு நன்றியையும் ஆராதனையும் செலுத்துகின்றோம். அடுத்ததாக அன்னை மரியாவுக்கு நாங்கள் வணக்கத்தையும் அன்பையும் செலுத்துகின்றோம். ஒருவரை நேசிக்க வேத ஞானமோ குறிப்புகளோ தேவை இல்லை என்பது என் தாழ்மையான கருத்து. உங்கள் பதிவுகளை தொடர்ந்து நான் படித்து வருகிறேன்.‌ உங்களை கடவுள் அதிகம் ஆசீர்வதித்துள்ளார். இவ்வளவு சிறிய வயதில் எவ்வளவு பெரிய ஞானம் என வியந்திருக்கிறேன். God bless u with ur family always. ‌
@jesuswithme6308
@jesuswithme6308 4 жыл бұрын
Mariyaal kadavul thittam niraivera payanpadutha pattaar avlothaan. Avarai ippo yen vaaltha vendum
@vanajarani327
@vanajarani327 4 жыл бұрын
பரிசுத்தமாய் பிறந்தவர் இயேசு கிறிஸ்து ஒருவர் மட்டும்தான் மரியாளும் பாதத்தில் பிறந்தவர்கள் தான் அதனால் தான் மரியாளை கும்பிடக் கூடாது பரிசுத்தமுள்ள வரை மட்டும்தான் நம் ஆராதிக்க வேண்டும் நாம் எல்லோருமே பாவிகள் தான் பாவத்தில் பிறந்தவர்கள்தான் பாவத்தில் பிறந்த நாம் இன்னொரு பாதத்தில் பிறந்தவர்களை நாம் ஆராதிக்கவும் வணங்கவோ கும்பிடக் கூடாது மரியாதை செலுத்தலாம் வணங்கக்கூடாது வணக்கத்துக்கு உரியவர் கணித்துக் கூறியவர் மகிமை கூறியவர் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து அவர் ஒருவர் மட்டும்தான்
@victobaranjan8729
@victobaranjan8729 4 жыл бұрын
1.There is no simple faith or hard faith. 2. Maraial dheva sithathai niraivetrinar, ungalukkana dheva sitham enna 3. We adore God we thank the son we respect Mother Mary..... Fine Anyways the first commandment... There is no other name given except the name of Jesus..... Praying through mary & saints or of Bible context. 4.your God deeds.... Read This Isaiah 64:6 (ESV) 6 We have all become like one who is unclean, and all our righteous deeds are like a polluted garment. We all fade like a leaf, and our iniquities, like the wind, take us away. 5.lastly : 15 உன் கிரியைகளை அறிந்திருக்கிறேன், நீ குளிருமல்ல அனலுமல்ல, நீ குளிராயாவது அனலாயாவது இருந்தால் நலமாயிருக்கும். வெளிப்படுத்தின விசேஷம் 3:15 16 இப்படி நீ குளிருமின்றி அனலுமின்றி வெதுவெதுப்பாயிருக்கிறபடியினால் உன்னை என் வாயினின்று வாந்திபண்ணிப்போடுவேன். வெளிப்படுத்தின விசேஷம் 3:16
@jagnathxavier5101
@jagnathxavier5101 4 жыл бұрын
Please
@jagnathxavier5101
@jagnathxavier5101 4 жыл бұрын
Please listen again carefully. You are a stumbling block for non- Christians by doing things which are not in the Bible. You do a lot of things which are not Biblical and the most important thing is - keeping idols!
@jcatherine6269
@jcatherine6269 4 жыл бұрын
Praise the LORD 🙏❤️❤️❤️
@jagnathxavier5101
@jagnathxavier5101 4 жыл бұрын
Finally some one has the guts to say these truths clearly based on the scripture! I have tried to speak about the same thing what you said to my die hard catholic husband for the last 40 years but in vain! To make things worse, he wanted me and my two children to follow Catholicism like him. It is by God’s grace, we came out of it and attend a Spirit filled church! However, it is so painful to see that he worships idols, pray to Mary, recite Rosary, pull chariots and venerate Pope!
@krishankumara7676
@krishankumara7676 4 жыл бұрын
கர்த்தருக்கே புகழ், மரியே வாழ்க, உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது,
@honorryma1625
@honorryma1625 4 жыл бұрын
நீங்கள் சொல்கிற கொடி மரம் தமிழ் நாட்டில் மட்டும் இருக்கிறது வடநாடுகளில் இல்லை
@sathiyay3648
@sathiyay3648 4 жыл бұрын
Wonderful message pastor, I was too much explain to my husband family but they are not changing 1% also, I was fed up.
@mosesnathan2305
@mosesnathan2305 4 жыл бұрын
Jesus Christ gave us the church, not the Bible' The church gave the world the Bible (new testament) And that church is the Catholic Church.
@anandsangilimuthu509
@anandsangilimuthu509 4 жыл бұрын
Such a timely post!! Thank you brother.
@rexon7109
@rexon7109 4 жыл бұрын
கத்தோலிக்கர்களுக்கு இதுபோல இன்னும் விழிப்புணர்வு வீடியோ எதிர்பார்க்கிறோம்....
@prathid5613
@prathid5613 4 жыл бұрын
அதென்ன REXON NADAR? இயேசு மனவருத்தப்படுவர் Br
@wilsonjoe5739
@wilsonjoe5739 4 жыл бұрын
Praise the Lord brother Hindhu Christian marriage pattri mulu vilakkam thangalal thara iyalumaa...??
@jesudossmasl6845
@jesudossmasl6845 4 жыл бұрын
33 வருடங்கள் ரோமன் கத்தோலிக்க சபை என்னை இருளில் தடவித் திரிய வைத்தது, உண்மையைத் தேடி , பரிசுத்த வேதாகமத்தை எடுத்து வாசித்த பின்பே வெளிச்சத்தைக் காண முடிந்தது.
@davidavadimorai5124
@davidavadimorai5124 4 жыл бұрын
S
@emmanuelvasanthl6211
@emmanuelvasanthl6211 4 жыл бұрын
Dear brother, I liked all your exaplanations on various topics. It was good. Really God used you as a instrument to limelight many truths. Without Mother Mary Jesus couldn't come to this world... Mother Mary carried Jesus in her Womb... Mary is the powerful weapon of God. Simply I asking a question to you without your mother, you can't talk today... So without Mother Mary how Jesus could come to this world, and how his unique plan of redumption could succeed in this world. Mary is the mother of God not a mere mother. You get your address from your parent. God needs no address. He is the Creator of everything. Even then he needs a woman Womb to become a flesh... You said because of Jesus blood only even Mary's sins washed away. Yes ofcourse. In the meantime she gave her own blood to Jesus as a milk. That blood only shed for atomment if the whole world... Just think such marvellous character she is! in the purposeful plan of God in this world... You no need to worship mary, worship always given to God only. But why don't you Hail Mary... Along with the words of God thorugh Angel Gabriel... That is called Rosary. By saying that we gloryfying the god's words and say thank to Mary. Even in wedding feast at Cana Jesus said his time was not come. But after Mary recommend to him he did a miracle immediately. In that place one side he talks about God's plan. I mean his time has not come, but as a son mother Mary he considered her words and did a miracle... Why today he cosider her mother's recommend for the people of the world. If he not consider or not obey her mother Mary... Can we say Jesus against her mother or he not give respect to her mother... We can't say. In ten commands, 5th comnand: "Honour your Father and your Mother" Through mother Mary only the world come to about Jesus. So what is the problem to pray , hail, or say thank to Mother Mary. If she is the mother of Jesus means, she is the mother of the whole world.
@mohanrajm4052
@mohanrajm4052 4 жыл бұрын
Jesus never said any where in the Bible that he did the miracle because of mother Mary. God is in Trinity. He never gives his glory to any one.
@jagnathxavier5101
@jagnathxavier5101 4 жыл бұрын
Rosary is nothing but a repetition of the same thing over and over again. It is so monotonous and by the way haven’t you ever read what the Lord said about repetitive prayers in the gospel according to Matthew?
@anushiyaestherj9399
@anushiyaestherj9399 4 жыл бұрын
As u mentioned above that God used him as an instrument to limelight truths, God also used Mary as an instrument to bring Jesus into the World!! No human beings whoever it maybe deserves glory, because glory and power only belongs to God alone.. It was God who created u, who cares for you, who loves u so much that made him shed all his blood.. If u meditate on this u itself will know the truth, ask the holy sprit to help u, he will reveal the truth to u!!
@graftedin5440
@graftedin5440 4 жыл бұрын
Without Mary no Jesus. But Yahuah can use any other woman beside Mary if He wanted to. Yahuah only use Mary as a vessel. That's all. Mary is not Queen of heaven. She didn't die virgin. She gave birth to brothers and sister of Jesus. Please read and understand bible. 2nd Command clearly says do not worship idol but you're worshipping Mary, Jesus and apostles statue. Isn't it sin?
@jerolds8681
@jerolds8681 4 жыл бұрын
நானும் ஒரு கத்தோலிக்கன் சிலை வழிபாடு பற்றி சொல்லும் போது ரோமர் 1:25 குறித்து எடுத்து சொல்லுங்க பிரதர்
@arokiaroseshanthipushparaj5741
@arokiaroseshanthipushparaj5741 4 жыл бұрын
Amen
@shylaisaac7378
@shylaisaac7378 4 жыл бұрын
Excellent and a bold message. God bless your ministry
@elizabetht5158
@elizabetht5158 4 жыл бұрын
Thanks anna for ultimate clarification 🙏. I'm studying BD, so your videos very useful for my studies, God bless you abundantly anna🙏
@TheSanthoshooty77
@TheSanthoshooty77 4 жыл бұрын
Yes, I admit Catholic Church and it's people make unnecessary mistakes, it will be Rectified and reformed slowly we have to give time Brother, Pray for us, but can't agree on all of your points. Even if your church Grows big you can't control all the people ( Belivers in your church) trying to do Wrong practices ( Catholic church is suffering from this for years). Only way is to make awareness may be atleast to the maximum belivers). I will never leave the Holy Catholic Church., Criticis like you and questions will bring change and reformation within Holy Catholic church ( It has happened before and it will happen here after but slowly) Thank you for your concern about the Children of God. Praise the Lord.
@graftedin5440
@graftedin5440 4 жыл бұрын
Daniel 7:25 saying Antichrist will change Times and Laws. Yes, Papacy changed the Sabbath to Sunday claiming it's their MARK. And killed many who observed Sabbath on Sunday. They institute the worship in a building called church while NT apostles and believers gathers at houses. Papacy, removed second commandment in their Catechism, and worship idol. Remove Yahuah feast and embrace pagan holiday such as Easter, Christmas.
@graftedin5440
@graftedin5440 4 жыл бұрын
How can Roman Catholics church can claim, the church is above the Bible? Isn't it blasphemy? Cardinal Gibbons, in Faith of Our Fathers, 92nd ed., p. 89, freely admits, “You may read the Bible from Genesis to Revelation, and you will not find a single line authorizing the sanctification of Sunday. The Scriptures enforce the religious observance of Saturday, a day which we [the Catholic Church] never sanctify.” Again, “The Catholic Church, … by virtue of her divine mission, changed the day from Saturday to Sunday” (The Catholic Mirror, official publication of James Cardinal Gibbons, Sept. 23, 1893). *“Protestants do not realize that by observing Sunday, they accept the authority of the spokesperson of the Church, the Pope”* (Our Sunday Visitor, February 5, 1950). “Of course the Catholic Church claims that the change [Saturday Sabbath to Sunday] was her act... And the act is *a mark of her* ecclesiastical authority in religious things” (H.F. Thomas, Chancellor of Cardinal Gibbons). The Catholic Church claims that “the church is above the Bible, and this transference of Sabbath observance is proof of that fact” (Catholic Record of London, Ontario Sept 1, 1923).
@ronniesamdesantos
@ronniesamdesantos 4 жыл бұрын
Brother sure Catholic sabayavitu varaveandam thayavuseidhu vigragathai vitum sadangugalai vitu vaanga
@TheSanthoshooty77
@TheSanthoshooty77 4 жыл бұрын
@@graftedin5440 First accept The Catholic church preserved and gave the Bible to this world.
@TheSanthoshooty77
@TheSanthoshooty77 4 жыл бұрын
@@graftedin5440 Just like the Mistakes in Catholic church, People like you are another big blunders.
@johnsonjebarajd4909
@johnsonjebarajd4909 4 жыл бұрын
No one can claim that they follow Jesus Christ, as given in Bible We have to analyse ourself.
@donsiyonfernando5461
@donsiyonfernando5461 4 жыл бұрын
ஐயா எமது கருத்துகளை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்... அவை உங்களுக்கு mail மூலம் அனுப்பட்டுருக்கிறது
@androsimson702
@androsimson702 4 жыл бұрын
Bro, unga perukku pinnadi ennadhu? Caste name ah? 🤔
@androsimson702
@androsimson702 4 жыл бұрын
Enakkum andha mail fwd pannunha pls. androsimson.cruz@gmail.com. Parameshwaranuku viruppamanal pathiludan santhikkalam. Fwd pannitingana inga reply kuduthu acknowledge pannunha pls.
@rozario003
@rozario003 4 жыл бұрын
Excellent & bold speech brother.. Once upon a time I too follow all those things but now by the grace of God I quite following rituals like this. Keep Weeding the Rituals and unwanted ceremonies from the christian society..
@charleschalls1679
@charleschalls1679 4 жыл бұрын
Wow!! Wow!! Wow!! Wow!! Wow!! Anna, was much an expected topic.. Thanks so much for taking this up..
@antxaveace
@antxaveace 4 жыл бұрын
Not only Roman Catholic system of worship is wrong but every denomination of other Christian worships are fully false, for Jesus said the way to the Kingdom of God is too narrow. And the principle of pre-destination is the core value of Christianity, only when the Almighty chooses one. The Bible says in John 14:6 Jesus said to him, “I am the way, and the truth, and the life. No one comes to the Father except through me.
@pamipio4632
@pamipio4632 4 жыл бұрын
இந்திய ரோம கூட்டு கலாச்சாரம் தான் இந்திய கத்தோலிக்கம். உங்களுக்கு தெரியவில்லை என்றால் அது உங்கள் தவறு. அன்னை மரியாளின் வேண்டுகோளின் பேரில் நடந்த முதல் புதுமை என்பதே உண்மை.
@johnsusee9467
@johnsusee9467 Ай бұрын
SALAMAN, SO SUPER.
@RaviMathi-y1f
@RaviMathi-y1f Ай бұрын
Amen
@dr.godson9508
@dr.godson9508 4 жыл бұрын
I request every Christian believers to read the history of church since first century. Very obviously Roman Catholic church kingdom was a continuation of Pagan Roman kingdom which existed at the time of Jesus life. People are not aware of this and consider roman Catholic church as a denomination. If we read the books by Martin Luther ,the great reformist and father of Protestant movement, he himself called the papacy (pope kingdom) as Antichrist in his book " Babylonian captivity of church". If u don't believe my statement please refer in google 'martin Luther and Antichrist' for article in PDF form. Pope call himself as 'vicar of Christ' ,that means equal to God in our earth. பின்பு, வேறொரு சத்தம் வானத்திலிருந்து உண்டாகக் கேட்டேன். அது: என் ஜனங்களே, நீங்கள் அவளுடைய (பாபிலோனாகிய ரோமன் கத்தோலிக்க சபை) பாவங்களுக்கு உடன்படாமலும், அவளுக்கு நேரிடும் வாதைகளில் அகப்படாமலும் இருக்கும்படிக்கு அவளைவிட்டு "வெளியே வாருங்கள்." வெளிப்படுத்தின விசேஷம் 18:4.
@truthbearer10
@truthbearer10 4 жыл бұрын
To all Roman Catholics who wants to know more and truth please read about Dr Alberto Rivera. www.scribd.com/document/456203125/Alberto-Rivera-Ex-Jesuit-First-Comic-book-Alberto
@vijaythayalan9678
@vijaythayalan9678 3 ай бұрын
God bless you pastor
@villagemasalafactory
@villagemasalafactory 6 ай бұрын
ஆயிரம் உதவிகள் செய்தாலும், நல்லவர்களாக வாழ்ந்தாலும் உண்மையான தேவனை அறியாவிட்டால் அவன் ஒன்றுக்கும் உதவாதவனே
@ContentTheriyathu
@ContentTheriyathu 4 жыл бұрын
Glory to Jesus 🙏
@s.ravichandran9943
@s.ravichandran9943 4 жыл бұрын
Remba Arumai ,ethu pola Yarum thaireyama unmaiya sonnathu ella ,God BLESS you bro, kandipa oru matdam varum ,kartharuke magimai undakadum ,Amen Amen 💯👍👍👍👍
@dayalanswamy851
@dayalanswamy851 4 жыл бұрын
Amen and Amen Thank you brother for bringing forth these questions. 🙏🏼
@joshuanetwork3106
@joshuanetwork3106 4 жыл бұрын
Nan oru catholic anke nadapathu 80 present Bible illai but Ella sabai ethavathu oru kurai ullathu Nan enke selvathu so Nan ennai matri konten Nan saivathu Sariya brother
@dannymoses9383
@dannymoses9383 4 жыл бұрын
Bold words sir
@graftedin5440
@graftedin5440 4 жыл бұрын
To all Roman Catholics who wants to know more and truth please read about Dr Alberto Rivera. www.scribd.com/document/456203125/Alberto-Rivera-Ex-Jesuit-First-Comic-book-Alberto
@vinodhkumar7787
@vinodhkumar7787 4 жыл бұрын
The real truth .... In end days we need persons like u brother God bless you....
@மணிகுணா
@மணிகுணா 4 жыл бұрын
இயேசு 30வயதில் தானே ஞயானஸ்நானம் பெற்றார் நாம் ஏன் சிறு வயதில் பெற்று கொள்கிறோம்.
@vanidass814
@vanidass814 4 жыл бұрын
Very true brother praise the Lord God bless you that’s why I left Catholic my grandpa grandma my dad my mom everyone is Catholic I am not Catholic my children or not Catholic And my sisters are not Catholic we all are born again only Jesus Christ is our God thank you brother
@mathiangel4182
@mathiangel4182 4 жыл бұрын
Well said brother... offcourse it's thoughtful. One question to you. Why Jesus did not speak about Idol worship... And you know very well..He has teached how to pray... Mt 6:9-15. If its so...why do we prolong our prayers... adding with so many empty words... We can have a core of question like that... so just let go and let it go... it's going to be between you and your God and between me and my God... Need not to find fault and form a group... Religion is a top most problem in the world.
@janetjayaseelan2973
@janetjayaseelan2973 4 жыл бұрын
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென் 🙌🙌🙌
@preetifelix8953
@preetifelix8953 4 жыл бұрын
Not only for baby Christ, recently I saw a church for baby Mary
@christopherjp4765
@christopherjp4765 4 жыл бұрын
Jesus Christ with you Pastor ✍️ Thank you Pastor ✍️
@christinekomala1235
@christinekomala1235 4 жыл бұрын
You are 100% right, brother. All valid questions. Their practises are not biblical and giving wrong message to the unbelievers. God bless you for making this video.
@janetjayaseelan2973
@janetjayaseelan2973 4 жыл бұрын
🙏கர்த்தருக்கு ஸ்தோதத்திரம் 🙏🙏👍
@yetipar2158
@yetipar2158 17 күн бұрын
பிரதர் எனக்கு ஒரு சந்தேகம் விளக்கம் கொடுக்க முடியுமா இயேசப்பா என்று நாம் அழைக்கலாமா ஏனெனில் கடவுள் மூன்று வடிவில் இருக்கிறார் எல்லோரும் இயேசுவை ஏசப்பா என்று அழைத்தால் பிதாவை நாம் எவ்வாறு அழைக்கலாம் இதனை சற்று வேத வாக்கியங்களோடு விளக்கம் முடியுமா நன்றி
@teamindiatrust2683
@teamindiatrust2683 4 жыл бұрын
Great job brother ... I appreciate your braveness even I dont hv the courage to speak like u to others but god has blessed u with this ... go ahead 👍
@biblestories9028
@biblestories9028 4 жыл бұрын
Brother your message is really making us go into holy way of YESHUA
@agneldominic6821
@agneldominic6821 4 жыл бұрын
In past our family was in the same path we had to suffer a lot of curses but god saved us God turned all the curses into blessings as we burnt all the pictures and all related things.Now we are worshipping God in spirit and truthfulness. Jesus christ is the real saviour.His name is above all names.Amen.A person who really loves GOd will not keep these unwanted things equivalent to GOd.
@janetjayaseelan2973
@janetjayaseelan2973 4 жыл бұрын
🙏🙏காதுள்ளவன் கேட்கக்கடவன்✝️🛐🙇‍♀️🙇‍♀️🙇‍♀️
GIANT Gummy Worm Pt.6 #shorts
00:46
Mr DegrEE
Рет қаралды 113 МЛН
Spongebob ate Patrick 😱 #meme #spongebob #gmod
00:15
Mr. LoLo
Рет қаралды 20 МЛН
How To Get Married:   #short
00:22
Jin and Hattie
Рет қаралды 26 МЛН