அருமை சகோ.... இன்றைய காலகட்டத்திற்கு தேவையான பதிவு... தொடரட்டும் தங்கள் சேவை.... வாழ்க வளமுடன்....
@sivaraman31996 ай бұрын
தோழி உங்கள் குரல் தெய்வீகமானது ஏனெனில், கருத்து மற்றும் கதை சொல்லும் நேர்த்தி, உச்சரிப்பு, பேச்சின் பொறுமை, தெளிவு, உறுதி இவை அனைத்தும் மேலாக நூறு % அர்ப்பணிப்பு, மிக்க நன்றி, இந்த கதை என்னை யார் என்று புரிய வைத்தது....
@GvsamrithaGvbhuvana6 ай бұрын
தோழி உங்கள் கதைக்காக காத்து கொண்டு இருந்தேன். என் தோழி திவ்யாவின் குரல் வளம் தான் கதைக்கு அழகே❤நன்றி இப்படிக்கு நான் உங்கள் தோழி 🤝
@ThagavalThalam6 ай бұрын
மிக்க நன்றி சகோ
@GvsamrithaGvbhuvana6 ай бұрын
@@ThagavalThalam 🤝
@Harooshicreation-1233 ай бұрын
Tholi en chennal poi paaruga pls
@ThagavalThalam3 ай бұрын
@@Harooshicreation-123 don't use AI voice over sago... Channel will not be monitized
@Harooshicreation-1233 ай бұрын
@@ThagavalThalam sis ungala yapdi contact panradhu pls neraya doubt iruku sis...nAA KZbin ku pudhusu pls help me sis
@AngalAngaleswari-mz9fo6 ай бұрын
உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்..❤
@dhanalakshmisenthil21156 ай бұрын
மிகவும் அற்புதமான கதைகள் மிக மிக அருமை சகோதரி 😍😍 நன்றி மகிழ்ச்சி சகோ 😍😍
@twinrabbits22736 ай бұрын
அன்பு சகோதரி அவர்களுக்கு இனிய இரவு வணக்கம் 🙏🙏🙏 அருமை சகோதரி இருக்குறாங்க இருக்குறாங்க இந்த போல சில நபர் எனது வட்டாரத்திலும் இருக்குறாங்க. தேவையான பேச்சு என்றால் தற்பெருமை. தேவையற்ற பேச்சு என்றால் பிறர் பேச்சு. என்ன அவர்கள் நம்மிடையே இருப்பது நமக்கு ஒரு கற்பிதம். நல்லது கெட்டது எது என புரிந்து கொள்ள உதவுகிறது. எண்ணங்களுக்கு சக்தி அதிகம். "நினைவு நல்லது வேண்டும்" ❤❤❤
@ThagavalThalam6 ай бұрын
🙏🏻🙏🏻😊
@twinrabbits22736 ай бұрын
@@ThagavalThalam 🙏💐💖
@karthidhuraiche7126 ай бұрын
வணக்கம் அக்கா. உங்கள் குரல் எனக்கு ரொம்ப பிடிக்கும். உங்கள் குரல அக்னி பிரவேசம் கதை நான் முதலில் கோட்டேன் . மிகவும் அருமை
@ThagavalThalam6 ай бұрын
நன்றி தம்பி
@DhanaLakshmi-b2d8n6 ай бұрын
Arumai akka thank you 🙏
@megalabalaji14326 ай бұрын
எவ்வளவு உண்மை மிக்க நன்றி 🙏🙏தோழி
@suthasutha36586 ай бұрын
உண்மையான கருத்து தோழி நன்றி
@poornasbright6 ай бұрын
Super story mam......
@raniks50435 ай бұрын
உண்மை எண்ணம் போல வாழ்க்கை தான். பட்ட பிறகே தெளிந்தவள் இந்த நான்.😢
@sravi89646 ай бұрын
Good Story. Thanks You.
@manoharanjayabalan69046 ай бұрын
எண்ணம்போல்வாழ்க்கை.
@vallidheivanaivallidheivan76716 ай бұрын
Thank you sister
@Movielover1836 ай бұрын
❤❤❤❤❤super sister🌹🌹🌹🌹🌹 tq
@sridevir67846 ай бұрын
மிகவும் அருமையான கதை வாழ்த்துக்கள்
@thilagavathisumathi48286 ай бұрын
அருமையான கதை சகோதரி❤
@azhagirishankar86406 ай бұрын
Good sister, thanks a lot
@balajimohan-xp5kn6 ай бұрын
Super. Sister
@sasikalasenthil8106 ай бұрын
Thank u akka. 🙏🙏🙏♥️♥️♥️
@darkgamer27416 ай бұрын
மிகவும் அருமை அக்கா.... 👍👏
@gowtham86546 ай бұрын
Super sister
@R.GnanaprakashPrakash-dg7gm6 ай бұрын
Thank you
@thilagavathiarunkumar1866 ай бұрын
Unga kurala oru magic irukku pa Thank u for the story
@ThagavalThalam6 ай бұрын
நன்றிங்க🙏🏻😊
@kalai.......m86566 ай бұрын
Nice story🎉🎉🎉🎉🎉
@naganagaraj88886 ай бұрын
Unmai 💯....🙏🙏🙏
@vijayadharshiniselvam6 ай бұрын
Akka inno neraya motivation story sollunga pls ippo mind romba depression aaa irukku
Thank you sister. What you told is really true.nice story❤
@ThagavalThalam6 ай бұрын
My pleasure 😊
@KarthikKarthik-rb1jd6 ай бұрын
Nandrigal pala yennoda Akka ❤️🙏❤️🙏❤️🙏😇🍫
@rasoolrasool3824 ай бұрын
Arumai
@packiyarajpacki58936 ай бұрын
Very good god bless you
@ThagavalThalam6 ай бұрын
Thanks a lot
@santhoshthalapathy11326 ай бұрын
அக்கா எனக்கு அதிகமா கதை கேக்க புடிக்கும் அது ஒரு கதையா மட்டும் இருக்க கூடாது ஒரு ஊக்கம் இருக்கணும் அது நீங்க சொல்ற எல்லா கதையிலும் இருக்கு அக்கா நன்றி ❤
@ThagavalThalam6 ай бұрын
நன்றி தம்பி
@chandrasekar91205 ай бұрын
👌👌
@Selvakumarg36 ай бұрын
Akka kannadadan lyrics video poduinga akka
@krishpirakan1886 ай бұрын
Thank you for your motivation story❤❤first time unga channel pakkuren.... Subscribe panniten😊😊
@ThagavalThalam6 ай бұрын
Welcome 😊
@AnbuselviRAnbu-nj1uw6 ай бұрын
Maybe right 👍
@HarryPotter-cc3ot6 ай бұрын
💯💯💯
@nithurjannithu24366 ай бұрын
Akka enakku kungili nayanar history poda mudiyum
@shruthi5676 ай бұрын
Where to download this bgm sister? Plz share the details
@SivaSankari-n3c6 ай бұрын
Always my fevered your all video ❤
@ThagavalThalam6 ай бұрын
Thank you so much 😀
@KarthikKarthik-rb1jd6 ай бұрын
Yennoda idhayam thotta padhivu
@bavinilaseetha51316 ай бұрын
Super sister ❤️
@ThagavalThalam6 ай бұрын
Thank you 😊
@ThagavalThalam6 ай бұрын
Thank you 😊
@yogeshprem95296 ай бұрын
🙏🙏👌
@santhikrishnan87136 ай бұрын
Good story and excellent 👌👌👌👌👌👌👌 sister 👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️❤️❤️👍👍👍👍👍
@ganesanramya-hy7zw6 ай бұрын
❤
@brokenkeybordgamer66556 ай бұрын
சிறுகதை uplode pannugale sis plzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzz 😊
@ThagavalThalam6 ай бұрын
விரைவில்
@sangethaelangovan24386 ай бұрын
It's தழுவி... Not தளுவி
@PandeeshwariPandeeshwari-l3n6 ай бұрын
❤🎉🎉🎉
@LakshmiprakashPrakash-he3uq6 ай бұрын
அக்கா வணக்கம்.நாங்கள் ஓர் ஏழை குடும்பம்.நான் பள்ளியில் படிக்கும் போது தண்ணீர் பஞ்சம் அதனால் தண்ணீர் சுமப்பதே வேலை . ஆனால் என் அம்மா அப்பா அப்பாவிகள் இருவரும்.அதனால் என் அம்மாவை தண்ணீர் சுமக்க விடாமல் நானே சுமந்தேன்.படித்து முடித்தேன்.கிழிந்த ஆடை அணிந்து பள்ளி சென்றேன்.அதை தொடர்ந்து திருமணத்திற்காக மாபபிள்ளை பார்த்தனர் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டு நின்று போனது.மன உழைச்சல் அடைந்தேன். என் அண்ணண் 24வயதில் விபத்தில் இறந்து போனார்.இப்போது என்னை ஒருவர் காதலித்தார் உண்மையாக அவரை நேசித்து திருமணம் செய்தேன் .ஆனால் என் வாழ்வில் கசப்பான நினைவுகள் வாட்டுகிறது இதற்கு என்ன பன்னலாம்.நன்றி❤🎉😢😢😢
@LakshmiprakashPrakash-he3uq6 ай бұрын
எனக்கு என் கணவர் பெற்றோரை தவிர யாரும் இல்லை.ஆனால் என் தாயார் வீட்டிற்கு சென்றால் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் நான் காதல் திருமணம் என்பதால் உதாசிப்படுத்துகிறார்கள்.நான் என்ன செய்வது என் பெற்றோர் அப்பாவிகள் 😢
@ThagavalThalam6 ай бұрын
உங்கள் கேள்வியிலேயே உங்களுக்கான பதில் இருக்கிறது.. உங்கள் பெற்றோர் கணவரைத் தவிர உங்களுக்கு யாரும் இல்லை என்றபோது ஏன் அடுத்தவருக்காக கவலைப்படுகிறீர்கள்
@LakshmiprakashPrakash-he3uq6 ай бұрын
மிக்க நன்றி.அக்கா.வணக்கம் .உங்களுடைய விலைமதிப்பற்ற பதிலிர்க்கு நன்றி கூறுகிறேன்
@LakshmiprakashPrakash-he3uq6 ай бұрын
இதேபோல் நான் பழைய நினைவுகளை நினைத்து நினைத்து வருந்துகிறேன் ஆறுதல் தாருங்கள் அக்கா.நன்றி....
@ramyarammy82386 ай бұрын
நால்லாருகிங்களா சகோ ?😊
@ThagavalThalam6 ай бұрын
நல்லா இருக்கேன் சகோ... Thanks for asking... நீங்க எப்படி இருக்கீங்க?
@VijayalakshmiRP2 ай бұрын
தயவுசெய்து ல, ழ,ள உச்சரிப்பு சரி செய்யவும்.
@ThagavalThalam2 ай бұрын
எப்பொழுதும் நான் அதில் கவனமாக இருப்பேன் சகோதரி. நீங்கள் குறிப்பிட்ட பின்பு காணொளியை மறுபடியும் கேட்டுப் பார்த்தேன். எந்த இடத்தில் தவறு என்பதை முடிந்தால் தங்களால் எடுத்துக் கூற முடியுமா? தவறுகள் இருப்பின் நிச்சயம் திருத்திக்கொள்கிறேன்