Brother first time seeing an excellent informative channel. Happy to follow. Thanks.
@MsRAVIJI3 жыл бұрын
மிக அருமை தம்பி, வாழ்த்துக்கள்
@iyarkaivivasayi3 жыл бұрын
நன்றி
@krameshkramesh86511 ай бұрын
அருமை சகோ சூப்பர் 🙏🙏🙏🙏🙏
@subbuchannel3 жыл бұрын
Wow!.. one of the best videos on organic farming and techniques! thanks for sharing the knowledge
@shanthigee44363 жыл бұрын
Useful video Eager for coming videos மஞ்சள் இஞ்சி வெயில்படும் இடத்தில்தான் வைத்திருகிறேன் தெரியாமல்
@iyarkaivivasayi3 жыл бұрын
விரைவில் அடுத்த பதிவில் சந்திக்கிறேன் நன்பரே
@UmaraniM-t2l5 ай бұрын
Thankyou so much bro 😊🎉
@muthalagu0073 жыл бұрын
Very informative...
@iyarkaivivasayi3 жыл бұрын
Thanks
@gopiferrari12 жыл бұрын
Anna ethu pondru neengal seithirukeerkala? Eangaluku innum vilakkamaga purivatharku nearil vanthu parka vaipu irukiratha? Veru yarum seithirukirarkala?
@mohameddhaha35962 жыл бұрын
Can we use drip irrigation inplace of canal.. since i reside in area where is water restriction.. and is there any replacement for pakku..
@grajan38443 жыл бұрын
Fantastic brother . 👌👌👌 . Please advice a video on water supply for this plan with requorement
@vimalisethuraman1089 ай бұрын
Which direction to follow east to west or north to south
@dervinandriya47542 жыл бұрын
Timber marangaludan 5 adukku vivasayam patri oru video podunga nanbha
@MariaDanielDeepak3 жыл бұрын
Thank you for the vivid explanation. Very useful information.
@mohamedriyas19203 жыл бұрын
Nanba mikka nandri thangal paniyai thodarungal
@iyarkaivivasayi3 жыл бұрын
Sure bro
@shadishvadivelu31663 жыл бұрын
Thanks. Nice video. Subscribed
@iyarkaivivasayi3 жыл бұрын
Thanks for the sub!
@pannersharvesh73143 жыл бұрын
Ellam sari thengai la milagu yeravitta epdi thenai poduvathu
@sathiyavathi14777 ай бұрын
Paanai maram endh layer la veikalam sir?
@teenagevivasayam2 жыл бұрын
ஐந்து அடுக்கு முறை தண்ணீர் மேலாண்மை பற்றி ஒரு பதிவு போடுங்கள்
@maheshkumar-yr8xx Жыл бұрын
Bro, planting time solunga, ela layer plant and trees same time la vaikanuma ila athukunu timings iruka
@VidsatOrganicFarms2 жыл бұрын
Nice learning bro.
@olahtraders54823 жыл бұрын
Bro thennai la melagu setiya yeravitta... yelani epdi paripinga...?
@iyarkaivivasayi3 жыл бұрын
பறிக்கலாம் நண்பரே அதற்க்கு பல வழிகள் உள்ளது அதில் ஒரு வழி தான் தொரட்டி வைத்து பறிப்பது அதிகப்படியானோர் இந்த முறையில் மிளகும் தென்னையும் சேர்த்து வளர்க்கிறார்கள் பாகு மரம் மற்றும் தென்னை மரம் ஏறுவதற்கென தனி ஏணி உள்ளது அது மட்டும் நீங்கள் வாங்கினால் ஒரே மரத்தில் இரட்டை வருமானம் பெறலாம்
@syrusalfred89792 жыл бұрын
Bro north side ku ..set..avara..mari plants sollunga
@kmdazar3 жыл бұрын
What plant can be replaced with chilly
@duraimurugan40442 жыл бұрын
Pakku marathukku pathil sandal wood tree vaikkalama?
@vijibaskar67813 жыл бұрын
Brother planning to start fruit trees 36×36 method. Can you design a.layout
@prem2007k3 жыл бұрын
Milagu kodi yetri naal eppadi thenna maram mela yera mudiyum?
@ranjithkumar35503 жыл бұрын
நண்பா குட்டை தென்னை மரம் பரிந்துரைக்க வேண்டாம், அதுவும் மரபணு மாற்றப் பட்டதாக இருக்கும்
@greenparadise90208 ай бұрын
தவறான தகவல் குட்டை ரகம் என்பது கலப்பினமாக இருக்கலாம். Hybridization என்பது வேறு Genetic Modification.
@shajim58652 жыл бұрын
Brother, one small doubt. Consider one Plain land and same time all the variety plants if we planting is correct or every plants separate time planting. Please tell me.
@sureshs5745 Жыл бұрын
Where to find how much food candle a tree needs? Is there any chart or book for this?
@BaluTamil-n6r5 ай бұрын
தேக்கு வைத்து தென்னை வைக்கலாமா
@marianayagamlazar86263 жыл бұрын
Any alternative for arecanut
@arunprasanth8393 жыл бұрын
Bro photosynthesis means not a temperature that only light brightness
@ilayakutty37893 жыл бұрын
Super
@iyarkaivivasayi3 жыл бұрын
Thanks
@arulrajkamaraj73343 жыл бұрын
Rice ooda food candle solluga
@newday13932 жыл бұрын
Water evlo consume pannu.
@divyabharathianaimalai Жыл бұрын
எப்போது எந்த கால வித்தியாசத்தில் நடவு செய்வது என்பதை கூறுங்கள்...
@karkeeranaa16527 күн бұрын
Yes ===
@sasikaran702 жыл бұрын
Thanks sir
@sugumark17122 жыл бұрын
எனக்கு ஒரு சந்தேகம் இந்த முறையில் சொட்டு நீர் பாசனம் தான் பயன்படுத்த வேண்டுமா அல்லது நேரடி பாசனம் செய்தால் பரவாயில்லைஆ
@harshikay42232 жыл бұрын
One acre landla fruit trees and vegetable plants podaalamnu irukkoem sir, Govt subsidy tharuma for startup or to prepare organic fertilizers
@rktfarm3 жыл бұрын
Sir were we can get books from subash palekar 5layers in tamil
@Prepmeerkat3 жыл бұрын
Sir, can you please share master list of native trees with canopy size, height, sunlight requirement in FC, etc.? That will help us in choosing the trees for each layer. Thanks.
@iyarkaivivasayi3 жыл бұрын
I will study and inform you sir
@mantrasgarden550 Жыл бұрын
@@iyarkaivivasayi where you got this informations.
@sankarpandi7783 жыл бұрын
supper
@iyarkaivivasayi3 жыл бұрын
Thanks
@kirankumar-zr1uh3 жыл бұрын
Bro I am from nilgiris ooty can u make a plan which suits our district climate
@iyarkaivivasayi3 жыл бұрын
Sure, I will try bro
@BaluTamil-n6r5 ай бұрын
4:35 தேக்கு வைத்து தென்னை வைக்கலாமா
@sujathacrafts45603 жыл бұрын
Very nice explanation. Is vaaika for mulching? And if I am putting drip where should I fix in this model?
@sundarmeenu94953 жыл бұрын
Drip in mettupathi
@iyarkaivivasayi3 жыл бұрын
வாய்க்கால் 4 அடி அகலம் 2 அடி ஆழத்தில் அமைக்க வேண்டும் வாய்க்கால் எடுப்பதன் முக்கிய நோக்கமே மழை அதிகமாக பெய்யும் காலத்தில் அதிகப்படியான நீர் வெளியேற்றத்திற்காக அமைக்கப்படுகிறது இந்த அமைப்பில் வாய்க்கால் இல்லாத இடம் தவிர மற்ற இடங்களில் சொட்டு நீர் பாசனம் போட்டுக்கொள்ளலாம், சிறிய செடிகளுக்கு தேவையான தண்ணீர் பெரிய மரங்களுக்கு பாய்ச்சும் நீரில் இருந்தே கிடைக்குமாறு வரப்பு அமைத்துக்கொள்ளுங்கள்
@sundarmeenu94953 жыл бұрын
Drip on the medu. Pallam is for walking. You can put keerai on side walls
@thirupathy42382 жыл бұрын
36 ft na evlo cent bro
@mithunashokpashok99033 жыл бұрын
salute sir
@gksagar333 жыл бұрын
Sir can we put flowering plants (any) in the gaps. pl explain. Thank you
@iyarkaivivasayi3 жыл бұрын
According to the sunlight requirement, we can grow any crops in between the main crops. (not only flowering plants)
@gksagar333 жыл бұрын
Thanks
@selvamohanbabu39083 жыл бұрын
Flowers require sunlight..
@iyarkaivivasayi3 жыл бұрын
@@selvamohanbabu3908 Thanks
@selvamohanbabu39083 жыл бұрын
@@iyarkaivivasayi i am planning to start an integrated farming in my back yard of 15,000 sq ft...can u suggest some contacts
@meru7591 Жыл бұрын
மிளகு கொடிய தவிர்த்து தென்னை ப்பறிப்பது எப்படி
@newdimensions...39703 жыл бұрын
Nice video...I wonder how many cross are there in 36*36 model...
@iyarkaivivasayi3 жыл бұрын
Thanks bro
@sundarmeenu94953 жыл бұрын
4x9
@smsdroneskalli9065 Жыл бұрын
Yaarachum indha method workout aacha nu sollunga
@smsdroneskalli9065 Жыл бұрын
Na try pannalanu irukkan
@MayaMaya-tk7ng2 жыл бұрын
4 ஏக்கருக்கு இது போல் ஒரு வரைபடம் வேண்டும் , நான் ராமநாதபுரம் மாவட்டம் , கமுதி வட்டம்
@kvjagadeesan34643 жыл бұрын
Supper supper supper supper
@subamsanthosam66843 жыл бұрын
3 centula ivvlo மரம் வைக்க முடியுமா
@iyarkaivivasayi3 жыл бұрын
முடியும் சகோ சுபாஷ் பாலேக்கர் 5 அடுக்கு விவசாய முறையில் இது சாத்தியம் என்கிறார் அவர்
@RajKumar-fu4lw3 жыл бұрын
Bro 24ft gap eruku ethula yanna vikalam
@iyarkaivivasayi3 жыл бұрын
24 x 24 அடி இடத்திற்கென ஒரு புது வீடியோ விரைவில் பதிவிடப்படும் நண்பரே
@thirumavalavanr47453 жыл бұрын
Good effort taken 👏 Very beautiful presentation. It's a scientific method for diversification. I'm also planted coconut 25X25 in Pudukkottai district Aranthangi taluk and I require a plan for this.
@gowthamvegan31353 жыл бұрын
iyarkai vivasayi I am also looking to forgot that video thanks
@RajKumar-fu4lw3 жыл бұрын
@@gowthamvegan3135 send like
@yoosufarham71813 жыл бұрын
Can we plant all types of plants in same time
@raheelamohideen27343 жыл бұрын
Please reply
@maheshkumar-yr8xx Жыл бұрын
Pls reply. Is there any time to plant the layers
@rohanperiyasamyr96583 жыл бұрын
Bro enna enna chedi, maram la 5 layers laiyum varum nu solunga bro
@iyarkaivivasayi3 жыл бұрын
விரைவில் பதிவிடுகிறேன் நண்பரே
@rohanperiyasamyr96583 жыл бұрын
@@iyarkaivivasayi நன்றி நண்பா
@sssbznzn3 жыл бұрын
Indha 36×36 la evlo kidaikum plz solunga
@iyarkaivivasayi3 жыл бұрын
Irukura space ah Effective ah use panuna, normal ah kedaikuradha vida adhigamaa kidaikum, neenga vidhaikura payir ai poruthu
@sssbznzn3 жыл бұрын
@@iyarkaivivasayi illa ninga Sona paira mattum pana basic a solunga
@sundarmeenu94953 жыл бұрын
About 3 lacs per acre in 3rd year. 12000 rs pa per 36x 36 which is approximately 4 cents
@sssbznzn3 жыл бұрын
@@sundarmeenu9495 thanks
@umamaheswari6043 жыл бұрын
@@iyarkaivivasayi sir chennai ponra cityla enna trees vailkkalaam?? Paaku maram chennila varumaa???
@அன்பேசிவம்-ழ2ந3 жыл бұрын
தம்பி நல்ல முறையில் தகவல் தொகுக்கப்பட்டுள்ளது வாழ்துவோம் வாழ்க வளத்துடன் வாழ்க🌏 தம்பி நான் வட தமிழ்நாடு. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ளேன் எங்கள் பகுதியில் கழினிவெளி நன்செய் நிலம் என்ன 🌲🌳🌴🌴🌲நடுவது தகவல்கள் தாருங்கள் எதிர்ப்பு உள்ளது.
@iyarkaivivasayi3 жыл бұрын
விரைவில் ஆராய்ந்துவிட்டு தகவல் அளிக்கிறேன் ஐயா நன்றி
@selvamSelvam-zt5fl Жыл бұрын
நாலாவது அடுக்கில் மரவள்ளி வைக்கலாமா ?
@prudhvithulasi24103 жыл бұрын
Bro what is the depth of the trench and whether any particular shape for the trench to be maintained ??
@iyarkaivivasayi3 жыл бұрын
வாய்க்கால் 4 அடி அகலம் 2 அடி ஆழத்தில் அமைக்க வேண்டும் வாய்க்கால் எடுப்பதன் முக்கிய நோக்கமே மழை அதிகமாக பெய்யும் காலத்தில் அதிகப்படியான நீர் வெளியேற்றத்திற்காக அமைக்கப்படுகிறது இந்த அமைப்பில் பாக்கிற்கும் வனிலாவிற்கும் அதிக தண்ணீர் ஆகாது
@97151364213 жыл бұрын
இப்ப தான் முதன் முதலாக ஐந்தடுக்கு முறையை ஆரம்பிக்க போகிறேன் .. எப்படி step step பா ஆரம்பிக்கனுமா (or ) ஒன்று ஒன்றாக வைக்க வேண்டுமா....
@iyarkaivivasayi3 жыл бұрын
ஒரே நேரத்தில் கூட வைக்கலாம் தென்னை வளர்ந்து முடித்து பலன் கொடுக்க 5 ஆண்டுகளாகிவிடும். அதற்கிடையில் மற்ற மரங்களில், செடிகளில் இருந்து பலன் கிடைக்கும். அதனால் ஒரே நேரத்தில் வைக்கலாம். சூரிய ஒளி அதிகம் தாங்காத பயிர்களை மட்டும் சிறிது நாட்கள் கழித்து மற்ற மரங்கள் வளர்ந்த பிறகு வைத்துக்கொள்ளலாம்.
@97151364213 жыл бұрын
@@iyarkaivivasayi மிக்க நன்றி... அடுத்து இதை செயல்படுத்த உங்களுடைய உதவி எனக்கு தேவை, தேவை யாதெனில் இதற்கான வரைபடம் வேண்டும்...
@iyarkaivivasayi3 жыл бұрын
வரைபடம் அனுப்புகிறேன், எனது email கு ஒரு மெசேஜ் அனுப்புங்கள் babaji29918@gmail.com
@97151364213 жыл бұрын
@@iyarkaivivasayi ok
@VIJAY-rs7xu3 жыл бұрын
Video manual focus la vachu edunga nanba..innum nalla irukum
@iyarkaivivasayi3 жыл бұрын
Sure nanba
@vigneshayyalusamy47173 жыл бұрын
Give time period of each tree 🌳plantations
@BaluTamil-n6r5 ай бұрын
தென்னை வைத்த பிறகு தேக்கு வைக்கலாம் இல்லை முதலில் தேக்கு வைத்து பிறகு தென்னை வைக்கனுமா pls பதில் செல்லுங்க sir
@p.yogesh94253 жыл бұрын
ஐயா ராசா உன்னதான் இவளோ நாளாக தேடினேன் இது மாறி எவ்ளோ plane இருக்கோ எல்லா பிளானிங் சொன்னால் நல்லா இருக்கும்
@iyarkaivivasayi3 жыл бұрын
கண்டிப்பா சொல்றேங்க
@sksenthil4u3 жыл бұрын
எந்த திசையில் தொடங்க வேண்டும் என்று சொல்லுங்களேன் ..
@iyarkaivivasayi3 жыл бұрын
உங்கள் நிலம் இருக்கும் திசையிலேயே அமைக்கலாம். நிலம் சரிவாக இருந்தால், அதற்கு குறுக்கு திசையில் (perpendicular) வாய்க்கால் வைக்கும்படி பார்த்துக்கொள்ளவும்.
@sksenthil4u3 жыл бұрын
@@iyarkaivivasayi மிக்க நன்றி .
@shamhai1002 жыл бұрын
36அடி சரி இது கிழக்கு மேற்கா அல்லது வடக்கு தெற்கா ?
@vizhisamikannu55523 жыл бұрын
காய்கறிகள் பல அடுக்கு சாகுபடி முறை சொல்லுங்கள் நண்பா
@umamaheswari6043 жыл бұрын
This is what we need
@iyarkaivivasayi3 жыл бұрын
விரைவில் பதிவிடுகிறேன்
@basavarajbk73 жыл бұрын
Please add English subtitles....
@iyarkaivivasayi3 жыл бұрын
Sure bro, i will add soon
@rajeshs59483 жыл бұрын
can you put for coconut model alone not 36 * 36
@iyarkaivivasayi3 жыл бұрын
I will put video soon. Keep supporting, Thanks
@rajeshs59483 жыл бұрын
@@iyarkaivivasayi Thanks brother for setting new one
@kannan.mkannan94812 жыл бұрын
பாக்கு மரத்துக்குப் பதிலாக வேற எந்த வைக்கலாம்
@MayaMaya-tk7ng2 жыл бұрын
இதை ஒரு ஏக்கர் நிலத்தில் பண்ண வேண்டும் , என்னிடம் 4 ஏக்கர் நிலம் உள்ளது , அதில் எப்படி இதை செய்ய முடியும்
@karthi_x033 жыл бұрын
✌️
@guna.vetriyzhagu28713 жыл бұрын
உங்கள் கைபேசி எண் வேண்டும
@iyarkaivivasayi3 жыл бұрын
Whatsapp 8072790241
@infosivajothi3 жыл бұрын
எங்களுக்கு இராமநாதபுரம் மாவட்டத்தில் நிலங்கள் உள்ளது. அதில் சீமை கருவேல மரங்கள் நிறைந்து வீணாக உள்ளது. மழை பெய்தால் தான் நீர் கிடைக்கும். பூமியில் உப்பு நீர் தான். அங்கு என்ன மாதிரியான விவசாய முறையை பின்பற்றலாம்?
@iyarkaivivasayi3 жыл бұрын
வறட்சியான பகுதிகளுக்கென இதே 5 அடுக்கு முறையில் சில மரங்கள் உள்ளன. விரைவில் அந்த வீடியோவா பதிவிடுகிறேன் ஐயா. நன்றி
@infosivajothi3 жыл бұрын
@@iyarkaivivasayi thank you
@kannan.mkannan94812 жыл бұрын
முப்பத்தி ஆறு அடிக்கு மரவகைகள் சொல்லுங்க 18 அடிக்கு மரவகைகள் சொல்லுங்க 9 அடி கன மர வகைகளை நான் ரெடி காண மர வகைகளை இடையில் பயிர் செடி வகைகளை சொல்லுங்கள்