No video

ஜாதகத்தை எப்படி பார்க்க வேண்டும் | How to calculate horoscope?

  Рет қаралды 53,541

Astro Sriram JI

Astro Sriram JI

2 жыл бұрын

Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
Phone : +91 75928 68536
mail : astrosriramji@gmail.com
Astro sri ram ji channel : / astrosriramji
அடிப்படை ஜோதிடம் : • 12 ராசிகளும், சின்னங்க...
ஜோதிடத்தில் கிரகங்கள் : • ஜோதிடத்தில் செவ்வாய் |...
ஜோதிடத்தில் 12 ராசிகள் : • தனுசு ராசியின் சூட்சும...

Пікірлер: 164
@endrumanbudan5213
@endrumanbudan5213 10 ай бұрын
புகழ்ந்து சொல்ல வார்த்தை இல்லை👏👏👏
@jayabaljayabal3654
@jayabaljayabal3654 2 жыл бұрын
இந்த பதிவு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. நன்றி ஐயா ❤️
@gayathrilakshmiganthan1735
@gayathrilakshmiganthan1735 2 жыл бұрын
அருமையான விளக்கம்.எங்களைப் போன்ற ஜோதிடம் படிக்கும் மாணவர்களுக்கு உங்கள் கருத்துக்கள் மிகவும் உபயோகமாக இருக்கும் 🙏🙏🙏
@beautifulearth7805
@beautifulearth7805 2 жыл бұрын
குருவே சரணம், குருவே துணை... இந்த பதிவு பார்க்கும் பாக்கியம் கிடைத்தது மிக்க மகிழ்ச்சி ஐயா,தங்களின் பதிவுகள் ஆரம்ப கால கற்கும் மாணவர்களுக்கும் புரியும் வகையில் உள்ளது. ... நன்றி நன்றி நன்றி ஐயா
@radhaswaminathan2477
@radhaswaminathan2477 Жыл бұрын
Great definition. Explainrd nicely and clearly. Thank 🙏you guruji. Continue your service with blessings of God. 👍
@vijayag1520
@vijayag1520 Жыл бұрын
அருமை அருமை ஐயா.மிக்க நன்றி.
@sundarrajanr3949
@sundarrajanr3949 2 жыл бұрын
Nice explanation ayya thanks Sundarrajan
@nagasubramanianlakshmi5212
@nagasubramanianlakshmi5212 Жыл бұрын
Very good explanation one can easily understand,
@DhanaLakshmi-nm4rh
@DhanaLakshmi-nm4rh Жыл бұрын
Thelivana,vilakkam, thankyou sir 🙏
@annadurai1916
@annadurai1916 2 жыл бұрын
வணக்கம் வாழ்க வளமுடன் அண்ணாதுரை திருப்பூர் அருமையிலும் அருமை நன்றி சார் 🙏👍
@sahunthalasrikanthan9443
@sahunthalasrikanthan9443 2 жыл бұрын
அருமையான விளக்கம் சார்🙏
@es555.9
@es555.9 2 жыл бұрын
வாழ்வியலின் எதற்த்தத்தை பிரதிபலிக்கும் ஜோதிடர் நன்றி
@gobinathangovindan7207
@gobinathangovindan7207 Жыл бұрын
Sirappu ayya vaazha valamudan!!!!
@ManojKumar-pf8rx
@ManojKumar-pf8rx 2 жыл бұрын
நன்றி ஐயா உண்மை தான்
@murugavel7740
@murugavel7740 Жыл бұрын
அருமை அருமை நன்றி
@pushphavalli8131
@pushphavalli8131 2 жыл бұрын
வணக்கம் ஐயா 🙏🏼🙏🏼🙏🏼 ஜாதகம் எப்படி பார்க்க வேண்டும் சூப்பர் 👌👌👌 நன்றி 🙏🏼🙏🏼🙏🏼
@jothimanikuppannan7213
@jothimanikuppannan7213 2 жыл бұрын
Good Afternoon Gurujii🙏🙏🙏🙏🙏
@saravanansaro4427
@saravanansaro4427 2 жыл бұрын
Super sir unkal Ella video yum 👌👌👌👍👍👍👍👍🙏🙏🙏🙏
@bhagyarajchandran9685
@bhagyarajchandran9685 5 ай бұрын
நன்றி குருவே 🎉❤🙏🏻
@BaluBalu-vb7xn
@BaluBalu-vb7xn 3 ай бұрын
அருமை 🙏🙏🙏🙏
@shivashiva-bz4th
@shivashiva-bz4th 2 жыл бұрын
பரல் களின் பலன் ௯று௩்கள் ஐயா🙏🙏🙏
@radhikap763
@radhikap763 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏 நன்றி அண்ணா
@raghu19852000
@raghu19852000 2 жыл бұрын
Guru Ji, Arumai Yana vilakkam for those who not believe in astrology. One should verify their chart with their past incidents. Astrology never lies.. Super...! Valzha Valamudan...!
@rajfarms8108
@rajfarms8108 2 жыл бұрын
குரு ஒரு விஷயம் படித்தேன்... மேஷத்தில் இருக்கும் மூன்று நட்சத்திரங்களும் இப்போது... அதாவது எழுபது ஆண்டுகளாக ரிஷபத்தில் இருக்கு தாமே..
@chandrakk319
@chandrakk319 2 жыл бұрын
Nandri thambi
@arulkumar2958
@arulkumar2958 2 жыл бұрын
Very nice 👍
@siddharthansureshkumar8898
@siddharthansureshkumar8898 2 жыл бұрын
nandri Guruji
@karuppasamias4665
@karuppasamias4665 2 жыл бұрын
Thank you sir
@shanthisivalingam1883
@shanthisivalingam1883 2 жыл бұрын
Nice video. How to decide the horescope is right or not
@venkatachalamperumal1428
@venkatachalamperumal1428 2 жыл бұрын
வணக்கம் குரு ஜி🙏
@Hemanthrajan_07
@Hemanthrajan_07 2 жыл бұрын
வணக்கம் குருஜி 🙏🙏
@sivayogisivayogi7219
@sivayogisivayogi7219 2 жыл бұрын
Good morning GURUJI 🙏
@rameshraj4243
@rameshraj4243 Жыл бұрын
Vanakkam iya
@surendranramiya5226
@surendranramiya5226 2 жыл бұрын
Super Sir.
@jsathyaraj8068
@jsathyaraj8068 2 жыл бұрын
வணக்கம் குருஜி 🙏
@nirmalakarunakaran3334
@nirmalakarunakaran3334 2 жыл бұрын
Thankyou sir
@venivelu5183
@venivelu5183 2 жыл бұрын
Sir, thankyou🙏🙏
@ramnlaxmivakkaleri6881
@ramnlaxmivakkaleri6881 2 жыл бұрын
Which software you suggest for checking the horoscope right or wrong
@vvkoil
@vvkoil 2 жыл бұрын
Sir, You are doing a great service Trying for several months Son P.Shyamsunder born in Rishba Lagnam MIRIGASHRIHAM 2ND PADAM. RASI Hastam 1st Padam.Born in Chennai 5 and 6th Sept 2005 MONDAY midnight 12.10 a.m.Now RAHUDISAI is going. Now Studying +1.. 1. Will he do Engineering or what he should study. Settlle abroad or will he live in India. Will he get Government Job 2..Sani in Third House .Sani 3 Parvai on chandran . Kethu Guru Inaivu Will he have arranged Marriage How will be his married life including KIND wife ,Children
@loganathanpalanisamy1529
@loganathanpalanisamy1529 2 жыл бұрын
அரசு வேலை யாருக்கு Video podunga
@muralidharan.adeepa.m4804
@muralidharan.adeepa.m4804 2 жыл бұрын
வணக்கம் ஐயா. தாங்கள் கூறியது உண்மை. 2பிறந்த தேதி உண்டு. மகர லக்னம் ரிஷப ராசி கார்த்திகை 2ஆம் பாதம். 4 மாதங்களுக்கு முன்பு சனி தசை துவங்கி விட்டது, எப்படி இருக்கும். வாழ்க்கை சூழ்நிலை, மகர லக்னம் சூரிய தசை சனி புக்தி வேலை வாய்ப்பு எப்படி இருக்கும். தங்கள் கணிப்புகள் பிழையின்றி இருக்கிறது. தாங்கள் நிச்சயமாக தங்கள் துறையின் மாமேதை ஆவீர்கள். வாழ்க வையகம் வாழ்க வளமுடன் நன்றி🙏
@bharatv58
@bharatv58 2 жыл бұрын
Super sir
@subbulakshmik6678
@subbulakshmik6678 2 жыл бұрын
Yes sir my lagnam mithunam or kadagam 08 07.1965 morning 2 nazhgai 221/2 vinadi correct time and lagnam enna sir. 🙏🙏 Tirupur.
@eswarmuthu1217
@eswarmuthu1217 2 жыл бұрын
U r excellent sir
@user-zv8co8gd3k
@user-zv8co8gd3k 2 жыл бұрын
சார் அஷ்ட வர்கம் பற்றிய வீடியோ போடுங்க
@saravanamoorthy3126
@saravanamoorthy3126 2 жыл бұрын
Thanks nga sir 🙏
@kaviprabakar8562
@kaviprabakar8562 2 жыл бұрын
வணக்கம் சார்🙏🙏⭐
@akjayaganesh5637
@akjayaganesh5637 Жыл бұрын
Vanakam thalaiva
@Samyukthavinodlifestyleinabox
@Samyukthavinodlifestyleinabox 2 жыл бұрын
How will you see the astrology for lagna Sandi ?? Plz answer
@megalavanisenthilkumar6971
@megalavanisenthilkumar6971 2 жыл бұрын
வணக்கம் ஐயா 🙏
@987vamsi
@987vamsi 2 жыл бұрын
Sir neenga yennoda jathakathula mesha lagnam budan,sukran,guru,Raghu in 12th house now budan dasa going to start neenga sonniga neecha Banga rajayogam budan dasa la irukunu but Anga Raghu ku dana power iruku how budan works
@ramanipriyasomu5953
@ramanipriyasomu5953 Жыл бұрын
Sir ennoda payan 3/4 12.2015 night 1.34 time la poranthan apdina thursday va illa friday varuma apram avan jathagathula simmam raasi pooram star lagnam kanni ithu sariya sir
@dinesh.r3413
@dinesh.r3413 2 жыл бұрын
அண்ணா, பிறந்த தேதி 28/10/2001 3:44pm Coimbatore இப்போது எப்படி திசை இருக்கும் சனி பின் புதன்
@yvanbador4086
@yvanbador4086 2 жыл бұрын
Vanakkam sir, i have tow boys in thyr lagnam ,12 m idem, first son in his lagnam kedhu 12m sani ,seconde son sani in the lagnam 12m idam kedhu both thyr lagnam simmam that geting me wary i dont feel good sir ,plese help me .lakshmi
@viswasamgopi8400
@viswasamgopi8400 2 жыл бұрын
Iyya "adimai jeevanam govt...jop kidaikea vodio pls
@geetha-1165
@geetha-1165 2 жыл бұрын
Pl tell for my son DOB 18.9.94 Star sathayam Lag t ulam..ragu,suk,guru, 5th sat,chandran 7 kethu 9 th chev 12 buthan, soorya... Pl tell
@SaravanaKumar-ou9qx
@SaravanaKumar-ou9qx 2 жыл бұрын
குருஜி ஐயா வணக்கம் ஒருவர் ஜாதகத்தை சரியாக எடுக்க எந்த இணையதளத்தை பயன்படுத்தலாம் ஐயா அந்த இணையதளத்தின் பெயரை பதிவிடுங்கள் ஐயா
@sreeraaam9186
@sreeraaam9186 2 жыл бұрын
Astro vision
@positive_Vibes2824
@positive_Vibes2824 2 жыл бұрын
Prokerla
@janakiramm6357
@janakiramm6357 Жыл бұрын
ஐயா ஸ்ரீராம் ஜி ஐயா ராகு திசையில் புதன் புத்தி எப்படி இருக்கும் பதிவிடுங்கள்
@maharajanraja9422
@maharajanraja9422 2 жыл бұрын
Vakkiyam panjakam.tha yanaku work Panuthu. Iam Tirunelveli.
@thendralthendral2623
@thendralthendral2623 2 жыл бұрын
👌👍🙏
@subbulakshmik6678
@subbulakshmik6678 2 жыл бұрын
🙏🙏
@annatnpsc3682
@annatnpsc3682 Жыл бұрын
7/3/1987 10:00 pm vandavasi thulam lagnam is right ?
@sureshak8272
@sureshak8272 2 жыл бұрын
Thanks ji
@venkatachalam1813
@venkatachalam1813 2 жыл бұрын
வணக்கம்ஐயா நன்றிநீங்கள்சொல்வதுஉண்மைதான்ஐயாநான்சுபகிருதுவருடபிறப்பன்றேபபான்டிச்சேரிக்குகிரகப்பிரவேசத்திற்காக வந்தோம்கோயில்தரிசனம் சித்தர்களின்ஜீவசமாதிவந்துவளிபடுகிறபாக்யம்கிடைத்துதுநீங்கள்சொண்ன துபோல்ஜீவசமாதிவளிபாடுகிடைக்கிறதுகோட்சாரகிரகபெயர்சிபலன்களில் சொல்லியிருந்தீர்கள்அப்படியேநடக்கிறதுமிக்கமகிழ்ச்சி நீங்களும் உங்கள்அன்புக்குடும்பமும் வாழ்கவளமுடன்
@sendurvelan4046
@sendurvelan4046 2 жыл бұрын
Guruji.Enaku kadaga laknam,7il(Magaram)Sukkiran,10il(Meshram) Sani neecham.purindhu kollakudiya vazhkai thunai amayuma?
@mohanavishwanath3423
@mohanavishwanath3423 2 жыл бұрын
Guruji pranam.Your explanation to "How to see a horoscope" is excellent.Thank you.Is it possible to make a correct horoscope even if we have not correctly noted the birth time,making a mistake of few minutes.?
@Viswanthan-lm9ud
@Viswanthan-lm9ud 2 жыл бұрын
Vanakkam jii. Ennakkum erandu date of birth jii.
@maheshwareng901
@maheshwareng901 2 жыл бұрын
🙏🙏🙏🙏
@PandiKumar-mn6ri
@PandiKumar-mn6ri 7 ай бұрын
ஐயா வணக்கம் நவாம்சம் வைத்து பலம் எப்படி எடுப்பது . நன்றி
@dog20265
@dog20265 Жыл бұрын
17.11.1981 8.45pm la piranthey. Pusam kadagam rasi nnu sonnaga.ippo aaeliyam kadagam nnu solragra.rasi kattam sariyaga irukku navaamsam maari irukku.naa piranthathu agra
@roopas8655
@roopas8655 Жыл бұрын
🙏🙏🙏
@selvasundarselvasundar4704
@selvasundarselvasundar4704 Жыл бұрын
வணக்கம் சார் என் மகன் பிறந்த தேதி 27- 9 -2018 புரட்டாசி மாதம் 11ஆம் நாள் பிறந்த நேரம் 9.32am இதற்கு ஜாதகம் கணிக்க கொடுத்திருந்தேன். ஒரு ஜாதகர் துலாம் இலக்கணம் என்றும் மற்றொருவர் விருச்சிக லக்கினம் என்று கணித்திருக்கிறார் இதில் எது சரி சார் மிகவும் குழப்பமாக இருக்கிறது.
@suresh_dps3062
@suresh_dps3062 2 жыл бұрын
🙏வணக்கம் குரு ஜி, என் பெயர் சுரேஷ் 10.05.1998 கோபிசெட்டிபாளையம் 2.05 pm கல்யாணம் எப்போ நடக்கும் கல்யாண வாழ்கை நன்றாக இருக்குமா, மாங்கல்யம் தோஷம் இருக்கா, சாப்ட்வேர் துறையில் சாதிக்க முடியுமா நன்றி
@smuthukumarkumar6939
@smuthukumarkumar6939 2 жыл бұрын
ஐயா வணக்கம் குருவுடன் சேர்ந்து இருப்பது லக்னாதிபதியும் அல்லது இலக்கணமும் குருவுடன் இணைந்து இருந்தால் நல்லது என்று கூறுகிறீர்கள் அதே மிதுன லக்னத்திற்கு குரு இணைந்தால் என்ன பலன் கொஞ்சம் தெளிவுபடுத்துங்கள் ஐயா நோய் நொடி யுடன் கஷ்டப்படுகிறார்கள் அதற்கு காரணம் என்ன
@swaminathanjayaraman5075
@swaminathanjayaraman5075 2 жыл бұрын
ஐயா மகர லக்னம் லக்னாதிபதி சனி விருச்சிகத்தில் உள்ளார் அவரை ரிஷபத்தில் உச்சம் பெற்று பஞ்சமிக்கு முன்னால் சந்திரன் ஏழாம் பார்வையாக பார்க்கிறார் அதே சனி லக்னத்தை மூன்றாம் பார்வையாக பார்க்கிறார் எப்படி இருக்கும் ஐயா லக்னாதிபதி வலுவாக உள்ளாரா எத்தனை சதவீதம் நன்மை செய்யும் ஐயா
@rameshb6635
@rameshb6635 2 жыл бұрын
சார் திருக்கணிதம் சரியா வாக்யம் சரியா ??
@ponnaiahempee9150
@ponnaiahempee9150 2 жыл бұрын
குருவே வணக்கம் யோகி அவயோகி பற்றி பதிவு போடுங்கள் திருக்கணிதப்படி ஜாதகம் கணித்தால் சரியா? வாக்கியம் சரியா?
@AstroSriramJI
@AstroSriramJI 2 жыл бұрын
Thirukkanitham
@venkatpuliampatti848
@venkatpuliampatti848 2 жыл бұрын
வணக்கம் குருஜி வெங்கட் புளியம்பட்டி ஜோதிடத்தில் நீங்கள் மகான்
@vithya27
@vithya27 Жыл бұрын
Vanakam guruji 🙏 Mithuna laknam mithuna rasi laknathipathi 10 il varkothamam petru suriyanudan irukirar palam Laknathipathi palama ulatha guruji
@AstroSriramJI
@AstroSriramJI Жыл бұрын
Yes
@haranharan1893
@haranharan1893 2 жыл бұрын
Correcta jaathagam iruka check panna software or Applications sollunga sir?
@AstroSriramJI
@AstroSriramJI 2 жыл бұрын
Astro vision
@e.thangarajkutty3350
@e.thangarajkutty3350 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@sachinsrinu3051
@sachinsrinu3051 2 жыл бұрын
Varthaigal ilai vanangikiran guru ji 🙏🙏🙏🙏🙏🙏🙏
@DivyaDivya-rc5cv
@DivyaDivya-rc5cv 2 жыл бұрын
Morning sir! Jathagathil gragangal rasi kattathula irukra palane pothuma ila natcha thirathila irukratha vachi tha palan parkanuma
@AstroSriramJI
@AstroSriramJI 2 жыл бұрын
80:20
@sathiyaseelan1058
@sathiyaseelan1058 2 жыл бұрын
Sir Vera leval sir,very nice
@nishag840
@nishag840 2 жыл бұрын
தசா நாதன் புத்தி நாதன் என்ன sir
@dhanasekaranr4190
@dhanasekaranr4190 2 жыл бұрын
வணக்கம். என் ஜாதகம் கணித்து வாட்ஸ்அப் மூலம் ஒரு பதிவு குறிப்பிடவும். சிம்ம லக்கினம். 1ம்இடத்தில் சூரியன். 2ம்இடத்தில் குரு. புதன். சனி. 3ம்இடத்தில் சுக்கிரன். 6ம்இடத்தில் சந்திரன். கேது. 12ம் இடத்தில் செவ்வாய். ராகு. இப்படி கிரக நிலவரம் இருக்கிறது. எனக்கு என்ன தொழில் செய்யலாம். அல்லது கல்வி நிலை தொடருமா. என்று கூறவும். நன்றி. இது ஒரு பெண் ஜாதகம். என்னுடைய குரு காணிக்கை எவ்வளவு என்று கூறவும். நன்றி🙏,
@VigneshVicky-ky8mz
@VigneshVicky-ky8mz 2 жыл бұрын
ஜாதகம் பார்ப்பது கம்ப்யூட்டர் மூலம் பார்ப்பது சரியா? (அ) ஜாதகத்தை கைப்பட எழுதி கொடுக்கும் முறை சரியா? இரண்டு, மூன்று கிரகங்களின் துல்லியமான இடங்கள் வேறுபடுகின்றன?இதனால் பலன்கள் முழுவதுமாக மாறுபடுகின்றன?தெளிவான பதில் தாருங்கள்? ஐயா
@sreeraaam9186
@sreeraaam9186 2 жыл бұрын
Computer version is good
@positive_Vibes2824
@positive_Vibes2824 2 жыл бұрын
I born on 28th October 1997 Tuesday 03.30 am at Erode.which day I will consider as my birthday Monday or Tuesday?
@AstroSriramJI
@AstroSriramJI 2 жыл бұрын
Both
@positive_Vibes2824
@positive_Vibes2824 2 жыл бұрын
Thanks 🙏
@GunaSekaran-pw7ko
@GunaSekaran-pw7ko Жыл бұрын
மிகவும் சிறப்பு. லக்னத்தில் 2 இயற்கை சுபர் 2 இயற்கை அசுபர் (ஒன்று கேது) இருந்தால் அதற்கு பலன் எப்படி எடுப்பது
@AstroSriramJI
@AstroSriramJI Жыл бұрын
50.50
@GunaSekaran-pw7ko
@GunaSekaran-pw7ko Жыл бұрын
@@AstroSriramJI நன்றி நன்றி
@narayanasamy7311
@narayanasamy7311 2 жыл бұрын
வணக்கம் குருஜி விருச்சிகம் ராசி விருச்சிகம் லக்னம் 3ல் சனி வக்ரம் எப்படி இருக்கும் தயவு செய்து சொல்லுங்கள்
@AstroSriramJI
@AstroSriramJI 2 жыл бұрын
Not bad
@Raman55948
@Raman55948 2 жыл бұрын
Iyya vanakam mesha lagnam lagnathipathi chevvai kanniyil suryanudan. What's lagnathipathi balam?
@AstroSriramJI
@AstroSriramJI 2 жыл бұрын
25%
@Raman55948
@Raman55948 2 жыл бұрын
Thanks for the reply
@SelvamSelvam-zf9iy
@SelvamSelvam-zf9iy 2 жыл бұрын
வணக்கம் குருஜி🙏 சிம்ம லக்னத்தில் செவ்வாய் உள்ளது.9ம் இடத்திலிருந்து குரு(4டிகிாி) லக்னத்தை பாா்த்தால் என்ன பலன்?
@AstroSriramJI
@AstroSriramJI 2 жыл бұрын
Good
@oshoramesh9687
@oshoramesh9687 2 жыл бұрын
வணக்கம் குருவே. திதி சூன்ய ராசிகளையும் அதிலுள்ள கிரகங்களின் நிலைகளையும் பார்க்க வேண்டாமா?
@AstroSriramJI
@AstroSriramJI 2 жыл бұрын
Not important
@endrumanbudan5213
@endrumanbudan5213 10 ай бұрын
👏👏👏👏👏👏👏👏👏👏
@user-oc3es1wj4q
@user-oc3es1wj4q 2 жыл бұрын
ஐயா துலாம் இலக்கணம் சுக்கிரன் கன்னி இல் சூரியனுடன் 8டிகிரிஅஸ்தமனம் புதன் சிம்மத்தில் சுக்கிரன் இழ த நீச பங்க ராஜா யோகம் அடைவா ரா
@AstroSriramJI
@AstroSriramJI 2 жыл бұрын
Yes
@user-ii3lk4wi3j
@user-ii3lk4wi3j 2 жыл бұрын
Muthalil ayusa parkavendamaji
@sreeraaam9186
@sreeraaam9186 2 жыл бұрын
Laknam is strong ayul is good
@bharathim7278
@bharathim7278 2 жыл бұрын
sir, 2ல் ஆட்சி வக்கிரம் பெற்ற லக்னாதிபதி (சனி), வலிமையாக உள்ளாரா அல்லது வலிமை இல்லாமல் இருக்கிறாரா?
@AstroSriramJI
@AstroSriramJI 2 жыл бұрын
Powerful
@SANAKUMARsella180793
@SANAKUMARsella180793 2 жыл бұрын
வணக்கம் ஐயா...!! லக்ன சந்தியில் ஒரு ஜாதகர் பிறந்தால் அவரின் குணாதிசயம் எப்படி இருக்கும் என்ன பலன் நடக்கும் என்பது தொடர்பாக தனி காணொளி தர வேண்டும் ஐயா....‌
@AstroSriramJI
@AstroSriramJI 2 жыл бұрын
Sure
@thangaperumalrchellapandia4608
@thangaperumalrchellapandia4608 2 жыл бұрын
வணக்கம் குருஜி நான் கன்னி லக்கனம் லக்கனத்தில் சூரியன் உத்திரம் 3ம் பாதம் ( 06°29') மற்றும் ராகு அஸ்தம் 2ம் பாதம் (14°31) லக்னாதிபதி புதன் சிம்மத்தில் பூரம் 4ம் பாதம் (26°17) லக்னாதிபதி எவ்வளவு சதவீதம் பலமாக உள்ளார் குருஜி லக்னாதிபதி புதன் வக்ரம் மற்றும் அஸ்தங்கம் ஆகி உள்ளதா குருஜி ? தெளிவு படுத்துங்கள் குருஜி
@AstroSriramJI
@AstroSriramJI 2 жыл бұрын
Parivarthanai is good
@thangaperumalrchellapandia4608
@thangaperumalrchellapandia4608 2 жыл бұрын
நன்றி குருஜி
@kumarbarani32
@kumarbarani32 2 жыл бұрын
Aiyaa nenga soluvathu unmai... 90s kid enakum apdithan iruku.... Enoda horoscope la giragam and amsam oru mari iruku... Ana software la podumbothu giragam and amsam different ha iruku.... Ipo epdi aiyya atha sari pandrathu... But rendulayume laknam rasi natchitrm ona than varuthu ana sila giraghham matum change aguthu.... Ithula ethu unmaiya eduthu kolvathu aiyaa...
@AstroSriramJI
@AstroSriramJI 2 жыл бұрын
Software for true
@kumarbarani32
@kumarbarani32 2 жыл бұрын
@@AstroSriramJI aiyaa romba nandri aiyaa....
@user-wv3mk9zi9r
@user-wv3mk9zi9r 3 ай бұрын
19 9 1983. 3 பிம்
ПРОВЕРИЛ АРБУЗЫ #shorts
00:34
Паша Осадчий
Рет қаралды 7 МЛН
MISS CIRCLE STUDENTS BULLY ME!
00:12
Andreas Eskander
Рет қаралды 20 МЛН
Каха заблудился в горах
00:57
К-Media
Рет қаралды 10 МЛН
Survive 100 Days In Nuclear Bunker, Win $500,000
32:21
MrBeast
Рет қаралды 98 МЛН
எது யோக ஜாதகம்  ?
15:20
Astro Sriram JI
Рет қаралды 54 М.
ராகு உடன் கிரகங்கள் | Raahu
17:37
Astro Sriram JI
Рет қаралды 69 М.
ПРОВЕРИЛ АРБУЗЫ #shorts
00:34
Паша Осадчий
Рет қаралды 7 МЛН