sir Meena Rasi uthiradathi star lagunathiiruthu 2vedu puthan+guru+kethu
@horoscience4 ай бұрын
பொது பலன்: கேது + குரு + புதன் = நல்லது The effects are based on nakshtraathipathi and other combinations of planets and aspects... மேலும் ஜோதிட ஆலோசனை பெற ஜாதக விவரங்களை அனுப்பவும்... பெயர், பிறந்த தேதி, நேரம், இடம்... For Horoscope Consultation Whatsapp 9487488112 நன்றிங்க...
@thilakr33664 ай бұрын
ஐயா ஏழாம் இடத்தில் கேது சந்திரன் சனி பலன் கூறுங்கள் நன்றி
@horoscience4 ай бұрын
பொது பலன் கூறினால் தவறாகிவிடும்...மற்ற கிரக சேர்க்கை பார்வை நடப்பு தசா புத்தி பொருத்து தான் உங்கள் தனிப்பட்ட ஜாதக பலன்கள் வரும்.... ஐயா, மேலும் ஜோதிட ஆலோசனை பெற ஜாதக விவரங்களை அனுப்பவும்... பெயர், பிறந்த தேதி, நேரம், இடம்... For Horoscope Consultation Whatsapp 9487488112 நன்றிங்க...
@manchu034 ай бұрын
குரு,சூரியன்,செவ்வாய், சுக்கிரன் ஒரே கட்டத்தில் இருக்கு.. அங்க இருந்து 9 வது கட்டத்தில் கேது இருக்கு.. என்ன பலன் நீங்க sonna எல்லாமே பொருந்துமா
@horoscience4 ай бұрын
4 கிரகங்கள் ஒரே கட்டத்தில் என்றால் கிரக யுத்தம் படி எந்த கிரகம் வலுவாக உள்ளதோ அந்த கிரகத்தின் பலனே அதிகாரமாக இருக்கும்.... நன்றிங்க 🙏 மேலும் ஜோதிட ஆலோசனை பெற ஜாதக விவரங்களை அனுப்பவும்... பெயர், பிறந்த தேதி, நேரம், இடம்... For Horoscope Consultation Whatsapp 9487488112 நன்றிங்க...