Sir அருமையான விளக்கம் sir ... உங்களிடம் நாங்கள் படிப்பது எங்கள் பூர்வ புண்ணய பலன். நாங்கள் உண்மையில் பாக்கியசாலிகள் தான்.
@powerfulspeech31142 ай бұрын
Sir நீங்க ISRO la தலைமை பொறுப்புள்ள இருக்க வேண்டிய தலைமகன். NASA is displaying enormous data of space Today. நம்ம பாரயம்பர்யத வச்சு நீங்க சொல்ற விஷயம் phnenominal. You deserve a lot in astro science
@narayanjay2 ай бұрын
Predictions in Astrology is understanding 'Exceptions' to basic rules . To master the Exceptions involve learning from a Guru, depth and mastery of the subject. Thanks,Sir! Excellent video.
@bsastry3 ай бұрын
Hi Sir, My name is Bala, my Sani dasa has started and I am in abroad, can you please tell me how my Sani Dasa will go? Will I continue to stay abroad ? Also one general question - Sani’s house owner Sukarn is in own house but it’s positioned as 8th house from Sani - is this a good placement ? Kindly clarify. Date of birth - 09 June 1984 Time - 8:00 AM PLACE - Hyderabad Regards Bala
@sabapathik74042 ай бұрын
ஐயா தயவு செய்து ஒரு முறையாவது ஜாதகம் வைத்து 12 இடங்களை பலன் சொல்லவும் நன்றி ஐயா
@thirusenthilmurugan61053 ай бұрын
Thanks you sir 🙏
@latharaju60943 ай бұрын
Unga pech super Sir... Enga vrettule ellarudem jathakam unga kitta pakkanam pole irukkuthu 🙏🏻
@santhiyameenakshisundaram61023 ай бұрын
வணக்கம் தம்பி நல்ல அருமையான விளக்கம் சூப்பர் சார் செவ்வாய் சூரியன் பற்றி சொன்னது எனக்கு மிகவும் பொருந்துகிறது நானும் என் கணவரும் அடிக்கடி சண்டையிட்டு கொண்டு தான் வாழ்க்கை வண்டி ஓடுகிறது இன்னும் எத்தனை காலம் இந்த பூமியில் வாழ வேண்டுமோ தெரியவில்லை நன்றி தம்பி ❤❤❤புதனை பற்றியும் அருமையான பதிவு நன்றி தம்பி சூப்பர் ❤❤❤🎉🎉🎉🎉🎉
@panneerselvamselvam50863 ай бұрын
Nice super explanation 100% fact
@RaviChandran-zi2lyTV2 ай бұрын
நன்றி எம் பி சி ராஜா சார்
@narayanjay3 ай бұрын
Namaskarams.The "Exceptions" to the generally accepted Rules,are key to make the right predictions. This is where the years of experience and constantly evolving makes one a great and honest Astrologer. The bottom line is don't make hasty predictions...consult your Guru ,ask questions ,before suggesting . Thank you Sir! ONE OF YOUR BEST VIDEOS I HAVE WATCHED.🎉
@KumuthaValli-lp7gi3 ай бұрын
பொறுமையையும் எருமையையும் கையாள்வது எனக்கு ரஸ்க் சாப்பிடுவது போன்றது என்று கூறுவது பொருந்தும் வகையில் ஆய்வு ஜாதகத்தை விகைகியது அட்டகாசம்' அருமை நன்றி!
@manikandan-qq7yf3 ай бұрын
ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை🙏🙏🙏🙏🙏
@samiduraivellaiyan19783 ай бұрын
Ungalin karuthukku nan adimai iya
@selviyengoldeneagle90123 ай бұрын
Super sir 🙏
@kannan74343 ай бұрын
நீங்கள் சொல்வது உண்மைதான் என் பையன் மீனலக்னம் புதன் நீசம் ஆனால் கணிதம் நன்றாக வரும் புதன் லக்னத்தில் இருப்பதால் திக்பலமாகி தன்வீட்டை தானே பார்க்கவும் செய்கிறார்
@anandChina3 ай бұрын
Thank you sir. Amazing explanation. It is my horoscope.
@prasanth8633 ай бұрын
Guru Sir வணக்கம்.
@venivelu45473 ай бұрын
Sir, 🙏🙏👌👌
@ssuganthi25373 ай бұрын
வணக்கம் சார் 🙏
@m.balajimani69683 ай бұрын
Vanakkam🙏 enaku oru doubt sila idathil veedu kodutha giragam neesamaana nallathunu solerenga sila idathil veedu kodithavan strong aaga irukanumnu solerenga ithu yeppdi understand panerathu sir ithuku iru video podunga sir thank you
@KumuthaValli-lp7gi3 ай бұрын
சனி-எருமை - சாந்தம் - சாது - அமைதி சனி + செவ்வாய புதன் நீசம் அமைதி அதே சனிக்கு சாது மிரண்டால் காடு கொள்ளாது என்ற பழமொழியும் உண்டு அது அவரவர் கர்மாவைப் பொருத்தது
@beautyangelproducts3 ай бұрын
❤❤❤nice sir pls make video for land price increase and how to find district Co charam for next few year sir and also make astrological tips for weight loss
@UmaMaheshwari-xc8zi3 ай бұрын
Sir viruchaga lagnam 8il suriyan palan ena sir
@shanmugav453 ай бұрын
First comment
@anandanarayananrajasekar95423 ай бұрын
தலைவரே வணக்கம்
@JayashreeS-wh9rr3 ай бұрын
Sir i want your appointment sir
@shanmugavel98313 ай бұрын
நன்றி ஐயா.
@shreesakthirealestate1663 ай бұрын
வணக்கம்
@shriharirajeswar88403 ай бұрын
Sir, Rahuvum Ketuvum nakshatra parivarthanai aayiruntha enna nadakkum? Enakku 9 la Guru oda Ketu sernthu irukku. Enakku ippo Guru Dasa nadakuthu. Enna palan ethirpaakalaam
@santhiyameenakshisundaram61023 ай бұрын
வணக்கம் தம்பி நீங்கள் செவ்வாய் சூரியன் தனுசில் குரு பார்வை கிடையாது ஆனால் வீடு கொடுத்தவன் நீச்ச பங்கம் நன்றி தம்பி ❤❤
Wow great குருநாதா..ஆறாம் இடத்து குரு கோடிஸ்வரர் ஆக்குமா? மறைவு ஸ்தானத்தில் குரு அமர்ந்து பணக்காரர் ஆனவர்கள் உண்டா? என் ஜாதகத்தில் குரு ஆறில் மறைந்து தர்மகர்மாதிபதி தொடர்பு உள்ளது, என்ன பலன் தரும் சார். 31.7.96, 5.50 am, மதுரை.
@srinivasansrinivasan4843 ай бұрын
வணக்கம் 4 கிரகங்கள் ராகு சாரத்தில் உள்ளது 3கிரகங்கள் கேது சாரத்தில் உள்ளது பலன் அறிவது கடினமாக உள்ளது 5-11-73 ஈரோடு இரவு 9:45
@rusha72633 ай бұрын
How Chandra in eighth house life long chandrastma or only in Chandra dasa it will effect the mind .
SUN+Mars in Mithunam. Pournami Chadran parvai ulladhu...
@mahendri40133 ай бұрын
வணக்கம் அண்ணா என் பெணகு விருச்சிகம் லக்கனம்மிதுனம் ராசி சனி சேர்க்கை சனி வக்கரம் சனி திசை எப்படி இருக்கும் தயவு செய்து குருங்கள் ஐயா.மகந்திரி
@rajanganesan45233 ай бұрын
வணக்கம் சார், astro chinnaraj channel short ,small mistake, atro chinnaraj channel short
@geethachandrasekaran40613 ай бұрын
Sir, 1, 5, 9, உடன் சேர்ந்து இருந்ததால்
@drtbcsvg69893 ай бұрын
ஐயா வணக்கம் , தனுசுல ராகு கேது சாரம் மிதுனத்தில்கேது ராகு சாரம்& சனி செவ்வாய் சாரம் துலா லக்னம் ராகுக்கு வீடு கொடுத்த குரு மகரத்தில் நீசவக்கரம் & கடகத்தில் கால் கொடுத்த புதன் சூரியன் உடன் சேர்ந்து ராகு திசை நடப்பு ஐயா லக்கினாதிபதி சுக்கிரன் சிம்மத்தில் குரு & புதன் 7ம் பார்வை யாக பார்த்து கொள்கிறார்கள் விருச்சிகம் கேட்டை சந்திரன் மேஷத்தில் செவ்வாய்
@AnithaKanagaraj-w1s3 ай бұрын
வணக்கம் சார் என் கணவருடைய ஜாதகம் 16/04/1980. 3.40am பழனி.... மேஷ ராசி, கும்ப லக்கினம்..... சிம்மதில் 4 கிரகம் உள்ளது.... இதில் 3 கிரகம் கேது சாரத்தில் உள்ளது.... தற்போழுது ராகு தசை நடக்கிறது... குழந்தை பாக்கியம் எப்பொழுது கிடைக்கும்.... இவர் என்ன தொழில் செய்வார்.... விடிவு காலம் எப்பொழுது கிடைக்கும்.... 3 கிரகம் ஒரே சாரம் நல்லது நடக்குமா சார்... இவருடைய ஜாதகத்தில் உச்சம், நீட்சம், ராகு, கேது தோஷம், பரிவர்த்தனை, வர்கோத்தமம், ஆட்சி, 2 வக்கிற கிரகம் ராகுவுடன் சேர்ந்து என கலவையாக உள்ளது.... நாங்கல் பிழைப்போமா கூறுங்கள் சார் நன்றி...... அனிதா பழனி 🙏🏻
@divineenergyvastu8723 ай бұрын
Sir instead of Astro it is mentioned as Atro. On the top
@tharunkumar43253 ай бұрын
Yaruku horoscope book pdf ah 100+ full report venum solunga
@SakthiVel-hu5cd3 ай бұрын
I need horoscope tamil pdf sir
@tharunkumar43253 ай бұрын
@@SakthiVel-hu5cd Nin saven eyt saven fiv nin fiv saven saven onee
@tharunkumar43253 ай бұрын
@@SakthiVel-hu5cd contact me
@tharunkumar43252 ай бұрын
@@SakthiVel-hu5cd contact me sir
@ravigovindhasamy4703 ай бұрын
Astro spelling திருத்தம் செய்யவும்.
@mathiazhaganp94693 ай бұрын
வணக்கம் ஐயா குருக்கு 6,8 ல் சந்திரன் இருந்தால் தானே சகடை யோகம் என்பது ஐயா எனக்கு தெளிவு தாருங்கள் ஐயா
@roopavathyroopavathy74203 ай бұрын
புதன் வக்ரமாகி திசை நடத்துகிறது. புதனும் சூரியனும் ஒரே சாரம்(திருவோணம்) புதன் திசை சூரியன் புத்தி எப்படி இருக்கும்
@boopathy-sail3 ай бұрын
ஐயா வணக்கம் மிதுன லக்கினத்திற்கு பாதகாதிபதியான குரு மீனத்தில் உச்ச சுக்கிரனோடு ஆட்சி பெற்று கல்யாண வயதில் அதாவது 25 வயதில் குரு திசை ஆரம்பிக்கும் பொழுது அவர்களுக்கு திருமண வாழ்வில் பாதகத்தை ஏற்படுத்துமா அப்படி என்றால் குரு திசை முழுவதும் திருமணம் செய்யக்கூடாதா விளக்கங்கள் ஐயா
@gowrim72893 ай бұрын
வணக்கம் ஐயா, தனுசு லக்கினம் கும்பத்தில் சனி சூரியன் செவ்வாய் புதன் மீனத்தில் சுக்கிரன்,சந்திரன். துலாம் குரு ( வக்கிரம்) (பரிவர்த்தனை) விருச்சிகம் ராகு ரிஷப கேது எனக்கு ஐந்து மற்றும் ஒன்பதம் அதிபதியே செவ்வாய்,சூரியன் ஆகி,இரண்டு மூன்றாம் அதிபதியான சனியுடன்,ஏழு மற்றும் பத்தாம் அதிபதியான புதனுடன் மூன்றாம் வீட்டில் உள்ளது... குருவே லக்னாதிபதி ஆகி துலாமிலிருந்து ஐந்தாம் பார்வையால் பார்க்கிறார்...இருந்தும் புதன் திசை ஒன்னும் சொல்லுறதுக்கு இல்லை..
@durgap81593 ай бұрын
ஐயா எனது ஜாதகத்தில் மகரத்தில் செவ்வாய்.புதன்.கேது.சூரியன்.கன்னியில் இருந்து குரு பார்க்கிறார் கூட சனியும் இருகிறார் சனி.புதன் பரிவர்த்தனை ஆனால் 2014 என் கனவர் இறந்துவிட்டார் ஆனால் எனக்கு மறு திருமனம் நடந்தது என் முதல் கனவரை விட இரண்டாவது கனவர் மிகமிக நல்லவர் திருமணம் ஆகி 9 வருடம் ஆகிறது சிம்ம லக்னம்
@durgap81593 ай бұрын
என் ஜாதகம் 15.1.1981 (8.5)pm chennai. என் இரண்டாவது கனவர் ஜாதகம் 1.7.1962. (6.15) chidambaram. முதல் கனவர் ஜாதகம் 5.6.1969. நேரம் தெரியவில்லை. அரியலூர். முதல் திருமண நாள் 3.6.1999. இரண்டாவது திருமணநாள் 9.5.2016
@durgap81593 ай бұрын
@EverydayHappy-k9iஎன் ஜாதகம் 15.1.1981 (8.5)pm chennai. என் இரண்டாவது கனவர் ஜாதகம் 1.7.1962. (6.15) chidambaram. முதல் கனவர் ஜாதகம் 5.6.1969. நேரம் தெரியவில்லை. அரியலூர். முதல் திருமண நாள் 3.6.1999. இரண்டாவது திருமணநாள் 9.5.2016
@durgap81593 ай бұрын
மாலை
@durgap81593 ай бұрын
@EverydayHappy-k9iமாலை சிதம்பரம் ஆமா சிம்ம லக்னம் தான் ரிசப ராசி தான்
@durgap81593 ай бұрын
@EverydayHappy-k9iஎன் இரண்டாவது கனவர் வெளிநாட்டில் வேலை செய்கிறார்
@narayanj84653 ай бұрын
Importantly he is in aboard, otherwise he struggles
@MuruganMurugan-ff9my3 ай бұрын
பதில் தாருங்கள் நன்றி வணக்கம் வணக்கம் சார் நன்றி வணக்கம் வணக்கம்
@Saipavan20103 ай бұрын
Yes sir sani dasa was good than guru dasa,in guru dasa I faced many problems starting guru dasa in age of 14 I got married, and health issues in sani dasa only I settled kadaga lagnam, 6th Dec 1968,9.25pm, chennai
@Saipavan20103 ай бұрын
@EverydayHappy-k9i பெண் ஜாதகம்
@Saipavan20103 ай бұрын
@EverydayHappy-k9i 28th feb 1983, கணவர் 19th Dec, 1955,4.20pm,chennai
@Dharmasviews3 ай бұрын
வணக்கம் ஐயா இசையமைப்பாளராக ஆக வேண்டும் என்றால் அவர்களின் ஜாதகம் எவ்வாறு இருக்க வேண்டும் விளக்கம் தாருங்கள் ஐயா நன்றி ஐயா
@LoganathanC-bi3uz3 ай бұрын
வணக்கம் சார் எனக்கு கடகலக்னம் சார்.சனி திசை. சனி ஆறாம் இடத்தில் உள்ளது குரு உச்சம் எதோ வாழ்க்கை பிரிவுகள் இல்லாமல் போகுது 13 ,12, 1990 ,10,5pmஈரோடு
@LoganathanC-bi3uz3 ай бұрын
@EverydayHappy-k9i 11,9 ,2013புதன் கிழமை
@LoganathanC-bi3uz3 ай бұрын
@EverydayHappy-k9i பெண் ஜாதகம்
@LoganathanC-bi3uz3 ай бұрын
@EverydayHappy-k9i 5 ,3 ,1987 , 9,50amஈரோடு
@raman.n.g.86513 ай бұрын
3.கடகம் லக்கனம். 12ல் சுக்கிரன் அவர் செவ்வாய் உடைய நட்சத்திரம் (மிருகசீரிடம்). நடப்பு திசை சுக்கிரன் திசை. அடுத்த புத்தி வக்கிர சனி புத்தி (இவர் லக்கினத்தில் 2ம் வீடு வக்கிர சனி (சூரியன் நட்சத்திரம்). சூரியன் . லக்கினத்தில் 10ம் (மேஷம்) வீட்டில் உள்ளார். அவர் கால குடுத்தா நட்சத்திரம் பரணி நட்சத்திரம். ஆனால் இங்கு சூரியன்யும் செவ்வாய்யும் பரிவர்த்தனை பெற்றது. கடன் திர வழி உண்டா. வருமானம் அதிகம் வழி உண்டா. (லக்கனம் 2ல் வக்கிர சனி, செவ்வாய் , குரு, ராகு). மேலும் செவ்வாய்யும் கேதுவும் சார பரிவர்த்தனை பெற்று உள்ளது.
@MuruganMurugan-ff9my3 ай бұрын
சார் சிம்ம லக்கனம் ஆறாம் இடத்தில் சனி வக்கிரமாகி இரண்டில் திசை நடத்துற சிம்ம லக்கினத்திற்கு ஒன்பதாம் இடம் தகப்பன் அவர் ஒன்பதாம் இடத்தில் உச்சம் கணியும் சூரியனும் பகை தானே அவர்கள் ஆறு எட்டாக வந்தால் நல்லது தானே பதில் சொல்லுங்க சார் நன்றி வணக்கம் நன்றி வணக்கம்
@valarmathybabu91133 ай бұрын
சனி 3ல் நின்று பூரட்டாதி காலில் நின்று வக்ரமாகி தசை நடத்தினால், சனி ஆட்சி, குரு உச்சம்…என்ன பலன் ஐயா?
@shanmugasundaramnatesan91923 ай бұрын
வணக்கம் சார் . மிதுன லக்கினத்துக்கு குரு பாதகாதிபதி இவர் 9ல் நின்று வலு பெறுவது எவ்வாறு யோகம் சார் . லக்கினத்தில் செவ்வாய் சனி சேர்க்கை . ஆட்சி உச்சம் இல்லை . இரு பாவ கிரகம் லக்கினத்தில் நிற்பது எவ்வாறு சாதகம் சார் லக்கினத்துக்கு ஆகாத செவ்வாய் தனக்கு பகை சனியுடன் நிற்பது எவ்விதம் சிறப்பு சார் . ராகு கேது கேது அச்சுக்குள் குரு சுக்ரன் நிற்பது எவ்வாறு சாதகம் சார் . 2ம் அதிபதி சந்திரன் அமாவாசை யோகத்தில் உள்ளார் . 5ஐ பகை சந்திரன் கேது சாரம் பெற்று பார்க்கிறார் . 5ன் பாவம் எவ்வாறு பலம் பெரும் சார் .
@baranilingapandian76452 ай бұрын
ஜாதகம் பார்க்க கட்டணம் எவ்வளவு
@HimeshShivakumar-eg8zo3 ай бұрын
இந்த சந்தேகம் நீண்ட காலம் இருந்தது.
@sundarnarayanan38913 ай бұрын
அண்ணா வணக்கம் உங்களுடைய ஜோதிட சம்பந்தப்பட்ட பேச்சை கேட்டாலே மற்றவர்களுக்கும் ஜோதிடம் வரும் நான் உங்களுடைய வீடியோ மற்றும் ஜோதிட சம்பந்தப்பட்ட உங்களுடைய பேச்சைக் கேட்டு நான் கேட்டு நான் ஜோதிடம் கற்றுக் கொண்டேன் அண்ணா என் மானசீக குருநாதரும் நீங்களே
@maalavan51273 ай бұрын
கவிஞர் கதாசிரியர் பாடகர் இசை அமைப்பாளர் இவர்களின் கிரக அமைப்புகள் எப்படியிருக்கும்
@sankarkandhasamy64533 ай бұрын
ஐயா நீங்கள் சொல்வது எல்லாம் புரிகிறது குரு அணி சுக்கிர அணி லக்னங்களுக்கு குரு பார்வ சனி பார்வ பற்றி ஒவ்வரு ஜோதிடரும் ஒவ்வரு விதமாக சொல்கிறார் இது பற்றி விளக்கவும் குருஜி
@sankarkandhasamy64533 ай бұрын
இந்த ஜர
@raman.n.g.86513 ай бұрын
ஜோதிடர் புலவர் அண்ணா வணக்கம். சந்தேகம். ஓரு ஜோதிடர் எந்த தொழில் செய்ய சொல்ல முடியாது ஆனால். உங்கள் எந்த தொழில் விருப்பம் இருக்கும். அது அதை பற்றி கூறும் முடியும். நாடி ஜோதிடம் பொது கண்டம், திருமணம் கண்டம், தொழில் கண்டம் இது 11கண்டம் உள்ளது. இது அவர் பற்றி இது தெளிவாக கூறும் முடியும். அகத்தியர் நாடி சோதிடம். .
@selvaraja54393 ай бұрын
ஐயா..வணக்கம்..அனைத்து ஜோதிடர்களும் ராசி கட்டத்தை விட பாவ கட்டம் பார்த்து பலன் சொன்னால் துல்லியமாக இருக்கும் என்று சொல்கிறார்கள்...ஆனால் ஒருவரும் you tube நேரலையில் கூட பாவ கட்டத்தை பார்த்து பலன் சொன்னதாக தெரியவில்லை..உதரணமாக ராசியில் லக்னத்தில் உள்ள குரு பாவ கத்தில் 12இல் இருப்பதால் குரு தசையில் இந்த பலன் என்று யாரும் சொல்லிய தாக நினைவில் இல்லை..உண்மையில் பாவ கட்டம் எதற்கு...
@kaleshkumar64953 ай бұрын
பெயர் மணி 27/08/1989 8.35AM Sunday காஞ்சிபுரம் எந்த வேலையிலும் இரண்டு வருடத்துக்கு மேல் நிலை இல்லை சரியாக மே, ஜூன்,ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் நான் செய்யும் வேலையில் பிரச்சனை வருகிறது ஏன் தெரியவில்லை
@ranganmadur80843 ай бұрын
Not answering my questions
@tharunkumar43253 ай бұрын
Who want horoscope book pdf pf full report in pdf 100+pages