ஐயா எனக்கு சனி திசை &சுக்கிரன் புத்தி இருக்கு... இப்போ எனக்கு 26வயசு... 27உள்ள ஆகுமா ஐயா.. 🙏
@horoscience14 күн бұрын
ஐயா, ஜோதிட ஆலோசனை பெற ஜாதக விவரங்களை அனுப்பவும்... பெயர், பிறந்த தேதி, நேரம், இடம்... For Horoscope Consultation Whatsapp 9487488112 நன்றிங்க...
@kanakarajraj62754 ай бұрын
வணக்கம் குருஜி எனக்கு மகர லக்னம் எட்டில் சிம்மத்தில் குருவும் சனியும் இனைந்து உள்ளது பத்தாம் பார்வையில் ரிசபத்தில் ஆட்சி பெற்று வக்கிரம் பெற்று உள்ள சுக்கிரனை பார்க்கிறார் எனக்கு திருமணம் தாமதம் ஆகிறது ஏழில் கடகத்தில் ராகு உள்ளது கன்னியில் செவ்வாய் உள்ளது இப்போது செவ்வாய் திசையில் சுக்கிரன் புத்தி நடக்கின்றது திருமணம் எப்போது நடக்கும் மேஷராசி அஸ்வினி நட்சத்திரம்
@horoscience4 ай бұрын
ஐயா, ஜோதிட ஆலோசனை பெற ஜாதக விவரங்களை அனுப்பவும்... பெயர், பிறந்த தேதி, நேரம், இடம்... For Horoscope Consultation Whatsapp 9487488112 நன்றிங்க...
@DhineshkmrАй бұрын
ஐயா வணக்கம்.. சனியின் பார்வையினால் திருமணம் தாமதம் ஆவதைப் பற்றி மிகத்தெளிவாக விளக்கியது மிக அருமையாக உள்ளது. ஐயா தாங்களிடம் சில சந்தேகங்கள் கேட்க விரும்புகிறேன். தயவுகூர்ந்து பதிலளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். 1. இது போன்ற சனி பார்வை உள்ள ஜாதகருக்கு பரிகாரம் என்று ஏதாவது இருக்கிறதா ஐயா.. அப்படி பரிகாரம் செய்வதினால் திருமணம் தாமதம் ஆவதை தடுக்க முடியுமா ஐயா... 2. அதே போல சுக்கிரன் கன்னியில் தனித்து நின்றாலும் திருமணம் தாமதம் ஆகுமா அல்லது திருமணமே ஆகாத சூழல் வருமா ஐயா.. சுக்கிரன் நீசம் என்றாலே அந்த ஜாதகருக்கு திருமணம் கிடையாது என்று சில ஜோதிடர்கள் கூறுவதை கேட்டேன். 3. பொதுவாக திருமணத்தடை உள்ள ஜாதகர்களை நிறைய கோவில்களுக்கு சென்று பரிகாரம் செய்யுமாறு ஜோதிடர்கள் பரித்துரைக்கிறார்களே அந்த பரிகாரங்கள் ஜாதகருக்கு பயனளிக்குமா ஐயா...
@horoscienceАй бұрын
நல்லதுங்க ஐயா 🙏 ஒவ்வொரு ஜாதகமும் தனித்துவம் வாய்ந்தது....வெறும் நீச்ச ஸ்தானத்தில் சுக்கிரன் உள்ள ஜாதகர்கள் நிறைய பேர் திருமணமாகி நன்றாக தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்....எல்லா விஷயங்களும் 9 கிரக 12 பாவகங்களின் கூட்டு பலனே.... ஒரு கிரகம் நிர்ணயிக்காது...ஒரு கிரகம் நிர்ணயிக்க வேண்டுமெனில் " one planet control horoscope "R.G.Rao கூறிய தனி டாபிக் உள்ளது...அவ்வகையான ஜாதகங்கள் குறைவு... ஐயா, மேலும் ஜோதிட ஆலோசனை பெற ஜாதக விவரங்களை அனுப்பவும்... பெயர், பிறந்த தேதி, நேரம், இடம்... For Horoscope Consultation Whatsapp 9487488112 நன்றிங்க...
@DhineshkmrАй бұрын
@horoscience நன்றி ஐயா.. 🙏 பரிகாரங்களை பற்றி விளக்கமான வீடியோ ஒன்றை பதிவிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
@horoscienceАй бұрын
பரிகாரங்கள் சிலருக்கு வேலை செய்யும் சிலருக்கு செய்யாது என்ற இருநிலை கோட்பாடு உண்டு....Dhritimoola, Sthithimoola as said by R.G.Rao in his book meena nadi... Already one more video has been done which my subscribers doesn't show interest in viewing...so I may not put up a general view of parihara....as it differs from chart to chart... You may check that old video and research based on your friends and family charts kzbin.info/www/bejne/mWLZYXh5r7aqf9U
@DhineshkmrАй бұрын
@@horoscience Thank you sir.. 🙏
@chandershekar11514 ай бұрын
Guruji, My DOB is 15-5-1961, Place- Mavelikara, Alleppey,District, Kerala, Time-11.30 PM.My lagna is Capricorn.Saturn is in lagna aspecting 7th house cancer and its lord moon. Saturn is also aspecting 10th house libra. Venus is third house Pisces aspected by Saturn. I got a Govt. job very late and got married at the age of 36. Your observations regarding Saturn is very true. Even though Saturn delays but does not deny.
@horoscience4 ай бұрын
Thank you for sharing information sir 🙏
@Motivationtamil102 ай бұрын
Enaku iruku age31 no marriage
@horoscience2 ай бұрын
ஐயா, ஜோதிட ஆலோசனை பெற ஜாதக விவரங்களை அனுப்பவும்... பெயர், பிறந்த தேதி, நேரம், இடம்... For Horoscope Consultation Whatsapp 9487488112 நன்றிங்க...