My Unlimited Tamil Lunch | Colombo Gandhi Hotel | Jaffna Suthan

  Рет қаралды 63,492

JAFFNA SUTHAN

JAFFNA SUTHAN

3 жыл бұрын

Unlimited tamil traditional vegetarian lunch meal in gandhi hotel(gandhi lodge)
My Unlimited Tamil Food😍 | Colombo Gandhi Hotel | Jaffna Suthan
Location: g.co/kgs/wMKuGU
வணக்கம் நண்பர்களே ,இலங்கையில் இருந்து யாழ்ப்பாண சுதன்.
இந்த காணொளியில் இலங்கையில் கொழும்பு நகரத்தில் காணப்படும் ஓர் சுத்த மரக்கறி சாப்பாட்டு கடைக்கு சென்று ருசியான சாப்பாட்டை சாப்பிட்டு மகிழ்ந்தேன்..
இங்கு தயிர் ,மோர் , பல் சைவ கறி வகைகள் எமக்கு தேவையான அளவு உணவை நாமாகவே வாழை இலையில் போட்டு உண்ணலாம் .😀
இவை அனைத்தும் 220 ரூபா என்றால் நம்புவீர்களோ😍.
அந்த உணவகத்தின் பெயர் காந்தி உணவகம் மற்றும் அந்த உணவகம் வெள்ளவத்தையில் அமைந்துள்ளது ..❗️
hello everyone,i’m jaffna suthan from sri lanka.
in this video, i had my tamil traditional vegetarian lunch in Gandhi hotel(Gandhi lodge) .which located in wellawatte colombo .actually they provide the Tamil vegetarian lunch for unlimited, which means we can take how much we want to eat from the lunch buffet for rs. 220 only... for that price they providing variety of vegetarian curries ,rice , pappadam , moor milagai ,payasam ,ooorugai also in banana leaf , serving on banana leaf is the traditional method in jaffna alaso , im so happy for had a lunch , because of i ate tamil traditional food after long time in colombo 😊.
Friends when you come to colombo sri lanka you also try it and comment below how is the taste of unlimited tamil traditional food in gandhi hotel(lodge)...
Thanks For Watching 🙏🙏🙏
for more videos :
my unlimited sri lanka tamil food:
• My Unlimited Tamil Lun...
colombo to negambo video: • இலங்கையில் 38Km nonsto...
colombo puttu kottu video:
• Colombo Puttu Kottu 😋 ...
My new mobile phone in 2021 | iPhone 12 Gift Unboxing | Jaffna Suthan • My new mobile phone in...
யாழ்ப்பாணத்தின் வறுத்த சோறு 🥣 Jaffna Fried Rice | Jaffna Suthan • யாழ்ப்பாணத்தின் வறுத்த...
Jaffna Town video :👇 👇 👇 • யாழ்ப்பாண நகரை சுற்றி ...
Chavakachcheri Video : 👇 👇 👇
• சாவகச்சேரி To கொடிகாமம...
Jaffna Odiyal recipe ;👇👇👇
• Odiyal Kool recipe in ...
Jaffna Ravanan kovil:👇 👇 👇
• யாழ்ப்பாண இராவணன் கோவி...
Kokuvil Street food - jaffna 👇👇👇
• Kokuvil Street Foods s...
Sandilipay Seerani Nagapoosani Amman Kovil
மண்டைதீவு கிராமிய வாழ்க்கை | Part 2 | Jaffna Villages | Jaffna Suthan • மண்டைதீவு கிராமிய வாழ்...
கோட்டைக்காடு வயல் வெளிகள் | Jaffna Paddy Fields | Jaffna Suthan • கோட்டைக்காடு வயல் வெளி...
யாழ்ப்பாண சந்தை | Part 3 | Jaffna New Market | Jaffna Suthan • யாழ்ப்பாண சந்தை | Part...
#jaffna
#srilanka
#intamil
#tamilfood
#traditionalfood
#srilankafood
#unlimitedfoodtamil
#colombo
#in2021
#jaffnasuthan
#lunchmeal
#srilankatamilvlogs
#jaffnafood
#foodreviewintamil
#travelsrilanka

Пікірлер: 434
@Naveen_Chandran
@Naveen_Chandran 3 жыл бұрын
தமிழ்நாட்டில் இருந்து அன்புகள்.... சுதன் ப்ரோ
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
நன்றி சகோ
@Ceylon2kKids
@Ceylon2kKids 3 жыл бұрын
நானும் கடின உழைப்பால் வீடியோ போடுகிறேன் ஆனால் எனக்கு ஆதரவு இல்லை எனக்கு ஆதரவு தாருங்கள் நண்பர்கள் 🙏🙏🙏
@Naveen_Chandran
@Naveen_Chandran 3 жыл бұрын
@@Ceylon2kKids நிச்சயமாக என் தமிழ் உறவே
@LOZEZH
@LOZEZH 3 жыл бұрын
மிக அருமையாக பண்ணிங்க தம்பி❤️❤️❤️ - தமிழ்நாட்டில் இருந்து
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
மிக்க நன்றி சகோ
@JoshPadmanaban
@JoshPadmanaban 3 жыл бұрын
இலங்கை சீக்கிரம் வருவோம், வந்து ஒரு பிடி பிடிப்போம். தம்பி நீங்களும் சென்னை வாங்க.
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
நன்றி சகோ
@uthayankumar3112
@uthayankumar3112 3 жыл бұрын
சுத்தமான தமிழ் பேசும் தம்பி சுதன் சுவையான மரக்கறி சாப்பாடு பாக்க சட்டப்படி இதருந்தது காட்சிக்கு நன்றி மேலும் வளர வாழ்த்துக்கள்.
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
மிக்க நன்றி சகோ
@jumpnsathis
@jumpnsathis 2 жыл бұрын
Gandhi kadai owner indian tamil a
@gokulgokulshajikumar3877
@gokulgokulshajikumar3877 3 жыл бұрын
Love from kerala ( India )🇮🇳🇱🇰🌹🌹
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
thanks bro
@ananthanveluppillai6873
@ananthanveluppillai6873 3 жыл бұрын
யாழ் சுதன் வணக்கம்! நீங்கள் நலம்? நீங்கள் சாப்பாட்டை அளவாக போட்டு சாப்பிடவும், சாப்பாட்டை குப்பை தொட்டிக்குள் போடுகிறீர்கள் ஒருநேர சாப்பாட்டு எம் மக்கள் எவ்வளவு கஷ்டங்களை அனுபவிக்கிறர்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள், நன்றி!!! ஈழத்தமிழன்🇨🇦🇨🇦🇨🇦கனடா🤝🤝🤝
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
உங்கள் ஆலோசனைகளுக்கு மிக்க நன்றி
@sakunisaumya363
@sakunisaumya363 3 жыл бұрын
Subscribed ❤ නියමයි මචං ..koththu video ekak oone..
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
Thanks bro
@gopalakrishnanbamini5611
@gopalakrishnanbamini5611 3 жыл бұрын
சுதன் நான் வயிறு முட்ட சாப்பிட்டு விட்டு தான் உங்கள் வீடியோ பார்ப்பேன் ஏன் தெரியுமா? 😃😃உங்களுக்கு வயிற்று குத்து வரகூடாது என்று yes yes 👍
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
மிக்க நன்றி அக்கா
@subramaniamsivananthan1724
@subramaniamsivananthan1724 3 жыл бұрын
@@jaffnaSuthan yes, I agree with you
@babloskitchen
@babloskitchen 3 жыл бұрын
nalla idea
@Spseelanvlogs126
@Spseelanvlogs126 3 жыл бұрын
அருமையாக சொன்னீர்கள்👈👌👋
@Nihas1993
@Nihas1993 3 жыл бұрын
1:16 தேன் குழல் ( ஜிலேபி) சுத்தமான தமிழ் வார்த்தை....👌
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
மிக்க நன்றி
@ajinajin943
@ajinajin943 3 жыл бұрын
Kanyakumari la um epadi than pasuvom
@brianoconner3428
@brianoconner3428 3 жыл бұрын
@@ajinajin943 aamu enga orrlayum ipdiyan pesuvom
@milesonevijay8068
@milesonevijay8068 2 жыл бұрын
Love from Tamizh Nadu. தமிழ் உங்களால் வாழ்கிறது. வாழ்க தமிழ் வளர்க தமிழினம்
@KarthickMaKaNU7
@KarthickMaKaNU7 3 жыл бұрын
Ungaludaya videos lam pathale manasu cool ah irukku😉😁
@sivabalasingham9918
@sivabalasingham9918 3 жыл бұрын
Vegetarian Foods always Good and Healthy Bro 💯👌
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
thanks
@currypot313
@currypot313 3 жыл бұрын
அருமையான காணொளி பதிவு அண்ணா
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
nanri saho
@prakalya2321
@prakalya2321 3 жыл бұрын
தம்பி சுதன் எப்படி சுகம்? சட்டப்படி சாப்பாடு நல்ல இருக்க? உனக்கு இந்த மாதிரியான ஒரு வீடியோ தான் எதிர்காலத்தில் கை கொடுக்கும். உண்மையில் வரவேற்கிறேன்.உன் உரையாடல் மற்றும் நன்றி கூறுதல் போன்ற விஷயங்களை பாராட்டுகிறேன். நன்றியுடன்.....
@sothivadivelshanmuganathan3939
@sothivadivelshanmuganathan3939 3 жыл бұрын
மரக்கறி சாப்பாடு பசிக்கிறது தம்பி சுதன். Congratulations from Nederland
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
மிக்க நன்றி
@ismailvloger9916
@ismailvloger9916 3 жыл бұрын
@@jaffnaSuthan arumai kandy il irunthu 👍💖💜🍱🥪🌭🍕🍟🍔🥣🌯🌮🥩🥂🍢🍝
@pubudunuwantha6730
@pubudunuwantha6730 3 жыл бұрын
we need mithun😋😋❤️
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
@@pubudunuwantha6730 he went to home bro
@christykevin1844
@christykevin1844 3 жыл бұрын
Netherland la irukuravanuku Netherland spelling theriyala
@manjurajraj5620
@manjurajraj5620 3 жыл бұрын
I like your all videos bro ungalutaiya Tamil 👌👌👌
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
thanks akka
@sudharsan7136
@sudharsan7136 3 жыл бұрын
இங்கு கடலை கறி மிகவும் சுவையாக இருக்கும். நான் bosewell வீதியில் இருக்கும்போது இங்குதான் சாப்பிடுவேன்.. ரொம்ப மிஸ் பன்றேன் இப்போ... சுதர்சன் from india
@prasanthanshan8965
@prasanthanshan8965 3 жыл бұрын
Super
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
thanks bro
@senthisenthil9665
@senthisenthil9665 2 жыл бұрын
Hello brother I am from Tamilnadu. Your's video and explanation both are excellent. Thanks lot and keep it up.
@chelvyn
@chelvyn 3 жыл бұрын
"இது வலக்கை.. இது இடக்கை.. முன் காமெராவில் மாறித்தெரியும்!" You are funny Suthan! I love your videos!
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
thanks bro
@user-mv5gx6mc8y
@user-mv5gx6mc8y 3 жыл бұрын
வணக்கம் சுதன் மரக்கறி சாப்பாடு சுவையாக இருக்கும் நன்றாக சாப்பிடவும் எனக்கும் வாயூறுகிறது காணொளி எடுப்பதற்காக ஒரே அலைச்சல்தான் காணொளி சட்டப்படி இருந்தது நன்றி, 👍👍
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
மிக்க நன்றி சகோ
@bozenasuchomska9666
@bozenasuchomska9666 3 жыл бұрын
Vanakkam Suthan. Super video 😋🥰👍
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
thanks bro
@pathmarajahtharmasunda9419
@pathmarajahtharmasunda9419 3 жыл бұрын
சுத்தமான தமிழ் பேசும் சுதன்
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
நன்றி சகோ
@sangirthan4382
@sangirthan4382 3 жыл бұрын
Ella vediovum Nalla seiringa
@simpleenglish2345
@simpleenglish2345 3 жыл бұрын
නියමයි සහෝදරයා 😍😍👍👍🙏🙏
@cdnnmonaakitchen8504
@cdnnmonaakitchen8504 3 жыл бұрын
2019 IL COLOMBO CAME.GANDHI HOTEL EVERY DAY LUNCH TOOK.NALLA IDIYAPPAM IRUKU.WEDDING IKU ODRER EDUTHOM MORNING FOOD
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
thanks bro
@amayababy9194
@amayababy9194 3 жыл бұрын
👌அருமை உணவகம் சட்டப்படி இருக்கு 💯💯💯
@jasonrufus8482
@jasonrufus8482 3 жыл бұрын
I like it so much😊😋
@yuni_yunus
@yuni_yunus Жыл бұрын
Love from tamilnadu.. Ennaku இலங்கை tamil pidikum romba 😍❤️
@thigazhvizhi
@thigazhvizhi Жыл бұрын
அருமையான பதிவு சகோ 💜
@skanthavelu
@skanthavelu 3 жыл бұрын
நல்ல சாப்பாடு! 😊😋😊
@RochelNilendra
@RochelNilendra 3 жыл бұрын
Nalla Thambi. Very Hygienic place
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
thanks bro
@rajkumarjathushanth7604
@rajkumarjathushanth7604 3 жыл бұрын
அண்ணா சாப்பிட பிறகு பசிக்குது இந்த காணொளி பார்த்து👍👍👍👍🙋🙋💟
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
நன்றி சகோ
@nanthinisivakumar9660
@nanthinisivakumar9660 3 жыл бұрын
Naalaikku naan marakkari samaikkapporeen, ungal pathivu paarththathanaal aasaiyaaha irukku Thambi 😀👌👍
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
மிக்க நன்றி அக்கா
@mangalapoobala4338
@mangalapoobala4338 2 жыл бұрын
தம்பி உங்கள் ஒவ்வொரு videoவும் அருமை வாழ்த்துக்கள்
@tamilstarkaraoke
@tamilstarkaraoke 3 жыл бұрын
Woow super...Mic ukkey Mask aah😷🙏Nall corona sattaththa kadapidikureenga bro,😀
@VillageAreaTamil
@VillageAreaTamil 3 жыл бұрын
அருமை நண்பா 😍😍
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
நன்றி சகோ
@pasindusameera3154
@pasindusameera3154 3 жыл бұрын
Bro can you put English subtitles🙏🙏 good luck 👍🏻💪💪
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
thanks bro
@suhithasaseetharan6710
@suhithasaseetharan6710 3 жыл бұрын
Super .இதே போல Harry hotel Jaffna போய் சாப்பிட்டு பாருங்க. நாங்கள் அங்கே போய் சாப்பிட்டம். நல்ல சுவையான உணவு
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
நிச்சயமாக , மிக்க நன்றி😊
@jrkvlog7966
@jrkvlog7966 3 жыл бұрын
Super bro Fromm switzerland
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
thanks bro
@balakumarsubramaniam609
@balakumarsubramaniam609 3 жыл бұрын
I was there in 2015 August. good food for les money
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
thanks
@Smart_Tamaha
@Smart_Tamaha 3 жыл бұрын
WOW WOW WOW LOVE THE FOOD
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
thanks bro
@karuthusolrom2023
@karuthusolrom2023 3 жыл бұрын
Arumai Nanba. Angu varamudiyavitaalum. Paarthu anubavikka mudikinrathu. Naakil rusi theeiyavitaalum. Sinthanayil rusi. Therikinrathu.sivapu arisi mikka nallathu. Veyil athikam kavanam. Take your own water bottle.
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
மிக்க நன்றி சகோ😀
@muthukumaran521
@muthukumaran521 2 жыл бұрын
I am from tamilnadu ,nice your video
@kindlove1346
@kindlove1346 3 жыл бұрын
Good boy. Keep going up👍👍 Congrats to reach 100k very soon.
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
thanks bro
@shruthi3946
@shruthi3946 2 жыл бұрын
Vanakkam love this video from Tamil nadu💖
@kathiravelu
@kathiravelu 3 жыл бұрын
Brother all the best good job 👍
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
Thank you so much 😀
@monimoni1717
@monimoni1717 3 жыл бұрын
Hi brother..love from Tamilnadu.Trichy
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
thanks bro
@peacelovehappiness3502
@peacelovehappiness3502 3 жыл бұрын
Young generation srilankan tamils are good old generation have a very very big bad superiority complex.
@peacelovehappiness3502
@peacelovehappiness3502 3 жыл бұрын
Sonda anubavam. Yella srilankan tamils nallavankal illai bro. Illai thalamuraiya konjam nambalam
@chelvyn
@chelvyn 3 жыл бұрын
@@peacelovehappiness3502 Not true! You really have issues with yourself!
@peacelovehappiness3502
@peacelovehappiness3502 3 жыл бұрын
@@chelvyn why do ceylon tamils call tamils from TN vaddakar
@rasangasomarathna
@rasangasomarathna 2 жыл бұрын
Good brother..
@thivyalakshmimahadev1705
@thivyalakshmimahadev1705 3 жыл бұрын
Nallaa saapittutu soodaa oru tea adichchaa appidi oru sugam☕☕
@jaffnaSuthan
@jaffnaSuthan 2 жыл бұрын
ஓஓ நன்றி
@suryacutz3564
@suryacutz3564 3 жыл бұрын
Tamil food always ultimate Bro you try briyani And Dham Barotta☺
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
thanks bro
@anojah6627
@anojah6627 3 жыл бұрын
Looks yummy☺
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
thanks
@Arunbalaji2111
@Arunbalaji2111 3 жыл бұрын
தமிழ்நாடு, இந்தியா. ❤ பிரபாகரன்🔥🙏
@kali.muthu.nallasukam7505
@kali.muthu.nallasukam7505 3 жыл бұрын
Arumai.nanri
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
nanri saho
@Manmathan294
@Manmathan294 3 жыл бұрын
Vera level bro
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
thanks bro
@wowsuwisstamil6995
@wowsuwisstamil6995 3 жыл бұрын
Supper 👌👌
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
thanks
@tasteofammasamayal
@tasteofammasamayal 2 жыл бұрын
Good and healthy brother
@eishaeisha2453
@eishaeisha2453 2 жыл бұрын
Very good job
@NadaPuvee-bv3bq
@NadaPuvee-bv3bq 3 жыл бұрын
என்ன தம்பியா ,,,எப்போ பார்த்தாலும் சாப்பாடு ,சாப்பாடு ...youtube இல் இருந்து நல்ல வருமானம் வருகுது போல ...சரி சரி .... இந்த ஒருசாண் வயித்துக்குத்தானே வாழ்க்கையோட போராடிகிட்டு இருக்கோம்..அனுபவி ராஜா அனுபவி...
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
அனைத்து விதமான நல்ல பதிவுகளை போடுவதே எனது எண்ணம் ,உங்கள் எண்ணம் இதுவென்றால் நான் ஒன்றும் செய்யேலாது சகோ ,நன்றி😊
@Spseelanvlogs126
@Spseelanvlogs126 3 жыл бұрын
சிறப்பாக உற்சாகமாக ஒரு கருத்து👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@jasonrufus8482
@jasonrufus8482 3 жыл бұрын
It looks yummy😋
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
thanks bro
@tamilzilla8460
@tamilzilla8460 2 жыл бұрын
good job bro
@mohmmedinfasroja6929
@mohmmedinfasroja6929 3 жыл бұрын
Bro fantastic
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
thanks bro
@pushpalathapushpalatha3650
@pushpalathapushpalatha3650 3 жыл бұрын
Video edukura mari illa paa kavanam mukkiyam corana timela safe aa erunko mutinja varaikum valthukal bro
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
thanks akka
@shanthisb75
@shanthisb75 3 жыл бұрын
Best wishes from dubai
@kawsalyap1858
@kawsalyap1858 3 жыл бұрын
சட்டப்படி எல்லாரும் கதைக்கிறியள்! நாங்கள் இருந்த காலத்தில் இந்த வார்த்தையைக் கேட்டதில்லை! நல்லாத்தான் இருக்கு! Have you finished your exams? Enjoy!
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
மிக்க நன்றி அக்கா
@strongasagirl4434
@strongasagirl4434 3 жыл бұрын
தமிழ் திரைப்படத்தாக்கம்,
@ajithram6
@ajithram6 3 жыл бұрын
அருமை சகோ❤️👍
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
மிக்க நன்றி சகோ
@gna9772
@gna9772 2 жыл бұрын
அட சுதன் நன்றி சகோதரா. வாழ்த்துக்கள்
@kethismsd6260
@kethismsd6260 2 жыл бұрын
Super bro
@nm.nadees4096
@nm.nadees4096 3 жыл бұрын
Nalla video suthan ithu pondru innum podungal
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
மிக்க நன்றி😀
@RajeshRajesh-om9zv
@RajeshRajesh-om9zv 3 жыл бұрын
Anna seeikrama tamilnadu ku tour vanga
@yoggi9336
@yoggi9336 3 жыл бұрын
என்ன camera பாவித்து இந்த பதிவு எடுத்தது. நன்றாக தெளிவாக இருக்கு
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
மிக்க நன்றி mobile camera
@selvamsubramani8454
@selvamsubramani8454 3 жыл бұрын
கடும் வெயிலால் தங்கள் உடல் உஷ்ணம் அடைந்துள்ளது ஆகவே தண்ணீர் நிறைய குடியுங்கள் தலைக்கு துணி கட்டிக் கொண்டு வெளியில் நடமாடுங்கள் உங்களை பார்க்கும் போது ஒரு சோர்வு தென்படுகிறது உற்சாகம் ஆகுங்கள் சுதன்
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
உங்கள் ஆலோசனைகளுக்கு மிக்க நன்றி சகோ
@subramaniamsivananthan1724
@subramaniamsivananthan1724 3 жыл бұрын
Suthan, It is also said, Buffet lunch(or buffet meal)
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
yes bro
@appukathu5124
@appukathu5124 3 жыл бұрын
நன்றி சுதன்.
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
thanks bro
@SureshKumar-uk1qc
@SureshKumar-uk1qc 3 жыл бұрын
Tamilnadu from Villupuram district.tamilam.🗡️🗡️🗡️👍👍👍🙏🙏🙏🌻🌻🌻
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
thanks bro
@tamilianboys6664
@tamilianboys6664 3 жыл бұрын
Love from Toronto!
@kokulkonesh2756
@kokulkonesh2756 3 жыл бұрын
tammbi superda
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
thanks bro
@nallathambymahendran5745
@nallathambymahendran5745 3 жыл бұрын
அருமை
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
நன்றி
@singaivendan369
@singaivendan369 3 жыл бұрын
You wash the right hand and eating in left!!! Great Bro.
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
Yes, thanks
@rosharyshiromi5254
@rosharyshiromi5254 2 жыл бұрын
Nice
@travelwithdia3322
@travelwithdia3322 3 жыл бұрын
Love it
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
thanks
@sattech4998
@sattech4998 3 жыл бұрын
Super ah irrukku
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
thanks bro
@subadhrapalasubramaniam7246
@subadhrapalasubramaniam7246 3 жыл бұрын
Suthan, Veg sappadu oodavillaio 😊. Take rest, drink plenty of fluids, fruits, thambili & yogurt 👍, good video.
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
😀
@gnanakumaralagaratnam7512
@gnanakumaralagaratnam7512 3 жыл бұрын
👌👌👌super cute
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
thanks bro
@yuvakajanthushanthy5867
@yuvakajanthushanthy5867 3 жыл бұрын
Your video supper bro....உணவை மட்டும் குப்பைத்தொட்டிக்குள் போடாமல் இருந்திருந்தால் இன்னும் best a irunthirukkum... thankyou...
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
மிக்க நன்றி சகோ
@teyak1472
@teyak1472 3 жыл бұрын
Thank you Suthan
@rishikkawhatsappstatussong2169
@rishikkawhatsappstatussong2169 2 жыл бұрын
Nice vidio
@dhaksheshjered7956
@dhaksheshjered7956 2 жыл бұрын
Bro colombo la food kotehena la food review pannunga
@englishwitheshal609
@englishwitheshal609 Жыл бұрын
உங்கட தமிழ் நல்லா இருக்கு
@ayyappanayyappan2917
@ayyappanayyappan2917 3 жыл бұрын
சுதன் சாப்பிடும் அழகோ அழகு
@KrishanKumar-sw9ld
@KrishanKumar-sw9ld 3 жыл бұрын
super ..looking nice suthan.. veg. meal is good.. how much cost one meal thambi....??
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
thanks brother, its about 220/=
@jeyarupanthurairajah.7206
@jeyarupanthurairajah.7206 3 жыл бұрын
👍👍
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
thanks 😊
@jagathrukshan2681
@jagathrukshan2681 3 жыл бұрын
நல்ல
@salmanmhd143
@salmanmhd143 3 жыл бұрын
Gandhi lodge saapadu semmaya irukum bro Dhosa sooper ah irukkum ♥️♥️👍 Video wantha udane pathuten Konjam long video va podunga bro because assaya irukku paakurathukku unga videos Ellam
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
mikka nanri saho
@Tharinduratnayake.
@Tharinduratnayake. 2 жыл бұрын
❤️❤️
@kamalrajah5596
@kamalrajah5596 3 жыл бұрын
hi sago oru varudathin pin namma areavai partha pothu nalla santhosam,nandri
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
thanks bro
@kishoredhana4884
@kishoredhana4884 3 жыл бұрын
நல்ல கானொளி சகோ
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
நன்றி சகோ
@Shalini5792
@Shalini5792 3 жыл бұрын
Super
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
thanks bro
@vizhikayal557
@vizhikayal557 3 жыл бұрын
Good vlog but avoid this kind of wastage🤗❤🙋❤from tn❤😍😍
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
thanks bro
@BS-Youtube617
@BS-Youtube617 3 жыл бұрын
எனக்கு பசிக்குதே 🙆‍♀️
@jaffnaSuthan
@jaffnaSuthan 3 жыл бұрын
thanks 😊
@ManiMani-oj3sp
@ManiMani-oj3sp 3 жыл бұрын
மரக்கறி என்றால் காய்கரிஎன்று தானே அர்த்தம் தமிழகத்தில் நிறைய பேருக்கு தெரியாது
@aruna790
@aruna790 3 жыл бұрын
ஓம், காய்கறி தான்
@ManiMani-oj3sp
@ManiMani-oj3sp 3 жыл бұрын
@@aruna790 நன்றி திரு அருணா
@dudedokduk3697
@dudedokduk3697 3 жыл бұрын
இல்லை. நுட்பமான வேறுபாடு. மரக்கறி சாப்பாடு என்று சொல்வம். காய்கறி சாப்பாடு என்று சொல்லமாட்டம்.
@ManiMani-oj3sp
@ManiMani-oj3sp 3 жыл бұрын
@@dudedokduk3697 மரக்கறி என்றாலும் காய்கறி என்றாலும் ஒன்றுதானே
@aruna790
@aruna790 3 жыл бұрын
@@ManiMani-oj3sp சமைக்க முன் இரண்டும் ஒன்று தான். காய்கறிகளை/ மரக்கறிகளைச் சமைத்த பின் அந்தச் சாப்பாட்டை மரக்கறிச் சாப்பாடு என்று தான் ஈழத்தில் சொல்வோம். காய்கறிச் சாப்பாடு என்று சொல்லுவதில்லை.😊
Sigma girl and soap bubbles by Secret Vlog
00:37
Secret Vlog
Рет қаралды 14 МЛН
MISS CIRCLE STUDENTS BULLY ME!
00:12
Andreas Eskander
Рет қаралды 19 МЛН
ВОДА В СОЛО
00:20
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 31 МЛН
I had a $1000 Cup of Tea 🇱🇰
17:14
Harald Baldr
Рет қаралды 1,9 МЛН
Jaffna Fish Biriyani😋 | Jaffna 2nd Wife Hotel | Jaffna Suthan
19:32
I Can't Believe This Happened To Me in Sri Lanka 🇱🇰
24:40
Emeka Iwueze
Рет қаралды 2,4 МЛН