JAMA TRIBUTE VIDEO FOR ILAIYARAAJA FROM LEARN AND TEACH PRODUCTION

  Рет қаралды 97,816

SSBV LEARN AND TEACH PRODUCTION PRIVATE LIMITED

SSBV LEARN AND TEACH PRODUCTION PRIVATE LIMITED

Күн бұрын

Happy Birthday to the Maestro IlaIyaraaja. Your timeless music has been the heart and soul of countless memories. Celebrate with us as we honor your genius in our upcoming film, JAMA. Stay tuned for a musical journey like no other!
Movie Credits: JAMA (Tamil), Release:2nd August’24
CAST -
PARI ELAVAZHAGAN
CHETAN
AMMU ABHIRAMI
SRI KRISHNA DAYAL
K.V.N MANIMEGALAI
KAALA KUMAR
VASANTH MARIMUTHU
JESURAJ
S.SARATHI KRISHNAN
SIVA MARAN
A.K.ELAVAZHAGAN
CREW -
DOP: GOPAL KRISHNA
EDITOR: PARTHA M A
ART DIRECTOR: SRIKANTH GOPAL
Audiography - A.M.Senthamizhan(Dolby Atmos)
Sound design- A.M.Senthamizhan & S.Sathish kumar
Audio production-creative pumbaa studio
COSTUME DESIGNER: ABINANTHINI
PUBLICITY DESIGNS : THANDORA CHANDRU
PRODUCTION EXECUTIVE - NANAL NARESH
PRODUCTION MANAGER - SRINIVASAN
EXECUTIVE PRODUCER - PJ PRAKASH
PRO-SURESH CHANDRA, NASSAR
MARKETING & PROMOTIONS - SPOTLIGHT
PRODUCTION COMPANY: SSBV LEARN AND TEACH PRODUCTION PRIVATE LIMITED
PRODUCERS:
SAI DEVANAND S
SASIKALA S
SAI VENKATESWARAN S

Пікірлер: 165
@thirusplashcreations
@thirusplashcreations 2 ай бұрын
பல நாட்கள் பிரிந்து இருந்து, மீண்டும் நம்மை பெற்றெடுத்த அம்மாவை பார்க்கும் போது... ஒரு அழுகை வருமே... அப்படி கொட்டுகிறது கண்ணீர் 😢😢😢😢😢😢😢ராஜா ராஜா ராஜா ❤️❤️❤️
@worldview5996
@worldview5996 2 ай бұрын
அருமை ❤
@vasudevan8742
@vasudevan8742 2 ай бұрын
ராஜா ராஜா ராஜா 🎼🎼
@jeganathankamali6490
@jeganathankamali6490 2 ай бұрын
100% True 🙏😌
@SayIamYou
@SayIamYou 2 ай бұрын
Beautifully expressed our emotions! I watched this movie in theatres with just 5 other audiences, sitting somewhere alone... Most often breaking up ...tears oozing through my eyes whenever Raaja sir's music came up. That's not background score that he does, he is a Doctor who brings out the deepest emotions and pains out make us humbler, sweeter and better!
@GouthamSivan-fs4mz
@GouthamSivan-fs4mz 2 ай бұрын
❤❤❤
@kameswaransubramanian3924
@kameswaransubramanian3924 2 ай бұрын
இசைக்கு என்றே பிறந்தவன் நீ, தொழில் நேர்மை , ஒழுக்கம், கடின உழைப்பு மற்றும் முழுமையான அற்பணிப்பு ஆன்ம பலம் இவைகள் தான் தங்களையும் தங்கள் இசையையும் இன்னும் இளமையாகவே வைத்து இருக்கிறது!! வாழ்க ஐயா!
@victorebanezar1979
@victorebanezar1979 2 ай бұрын
82 வயது இளைஞன் ராஜா
@ananthanv7503
@ananthanv7503 2 ай бұрын
இசையின் பிதாமகனே..... தங்களின் பாதம் பணிந்து 🙏❤️👑
@gowthamgm2750
@gowthamgm2750 2 ай бұрын
ஒரு ஊர்ல ஒரு ராஜா இருந்தாராம் . இன்னைக்கு வரைக்கும் அவர்தான் ராஜாவாம்❤❤❤ ராஜனுக்கு எல்லாம் ராஜா எங்கள் இளையராஜா ❤❤❤
@tamilsamy4259
@tamilsamy4259 2 ай бұрын
yes true
@k.mahalingamiyer256
@k.mahalingamiyer256 2 ай бұрын
சில சித்தர்கள் போல நீங்கள் 400 வயதுக்கு மேல் வாழ வேண்டும் . நீங்கள் இசை சித்தர் அல்லவா , இது பேராசை அல்ல , என் பிராத்தனை . நான் இறந்தாலும் எங்கள் அடுத்த தலைமுறைகள் உங்கள் இசையை அனுபவிக்க வேண்டும் . 🙏🙏🙏🙏🙏🙏
@tamilsamy4259
@tamilsamy4259 2 ай бұрын
yes true
@tseetharaman
@tseetharaman 3 ай бұрын
40 வருடமாக இரவு துக்கத்தை தொழச்சேன் இன்னும் எத்தனை யுகம் எங்களை துங்கவிடாம செய்ய போற ராஜா இதயம் கனத்துப்போச்சு கண்கள் நிறஞ்சுபோச்சு வார்த்தை வராமல் தொன்டைக்குழி இறிகிபோச்சு. உன் இசையை கேட்டுக் கொண்டே என் உசுரு போக வோண்டும் சாமி
@tamilsamy4259
@tamilsamy4259 2 ай бұрын
true word good sir
@chokalingamsivam323
@chokalingamsivam323 2 ай бұрын
True for me also
@paripari.s2558
@paripari.s2558 Ай бұрын
Ur a true fan brother ❤❤❤❤
@karthikkalyan1000
@karthikkalyan1000 2 ай бұрын
He is 82 with an enthusiasm , excitement and energy level of an 8 year when it comes to creating music. Awesome & speechless
@vasudevan8742
@vasudevan8742 2 ай бұрын
என்ன கொடுத்து இந்த மாமனிதனுக்கு நன்றி செலுத்த போகிறது இந்த உலகம்... 🎼🎼
@akilanraga1417
@akilanraga1417 2 ай бұрын
@selvaranihari5328
@selvaranihari5328 2 ай бұрын
❤❤❤❤
@sureshsura5889
@sureshsura5889 2 ай бұрын
அவரைப்பற்றி இழிவாக பேசாமல் இருந்தாலே போதும்
@Ragul1607
@Ragul1607 18 күн бұрын
இசைக் கடவுள்...
@JeganJeevanram
@JeganJeevanram 2 ай бұрын
எப்பொழுதும் என்னை மெய்சிலிர்க்க வைக்கும் இசை உங்களால் மட்டுமே கொடுக்க முடியும்
@maha05raja
@maha05raja 2 ай бұрын
என்ன மனுசன்யா 💥 டேக் போனு சொன்னப்புறம் வர்ற music composition மிரட்டுது. வெறித்தனம்.
@msingaravelan8954
@msingaravelan8954 2 ай бұрын
எங்கள் இசையின் இறைவன் இளையராஜா இசையமைக்கும் அழகே அழகு
@azhagarnallan4893
@azhagarnallan4893 2 ай бұрын
மெய் சிலிர்த்து விட்டது ராஜா சார் ராஜா தான் இயக்குனருக்கும் பட குழுவினருக்கும் எனது மாபெரும்வாழ்த்துக்கள் எடிட்டருக்கு என் மனதார வாழ்த்துக்கள் ❤🎉🎉🎉🎉
@kavithaanandharajan5381
@kavithaanandharajan5381 2 ай бұрын
ஏனொ எங்கள் ராசாவை பாரத்தவுடன் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.This video touch me alot .what a dedication rajasir...❤❤❤.
@PDWaltz
@PDWaltz 2 ай бұрын
81 vayadhu Ilaingar .. One and only Raaja
@mahenthiransmart7802
@mahenthiransmart7802 2 ай бұрын
எங்கள் அய்யா அவர்களுக்கு இன்னும் இசை துள்ளல் தான் மிக்க மகிழ்ச்சி
@aachiaachi8719
@aachiaachi8719 2 ай бұрын
இந்த இயற்கையான இசைக்காகவே படத்தினை திரையில் காண வேண்டும்
@Velanwin
@Velanwin 2 ай бұрын
Mom Character was amazing but no one was speaking about her acting. She is amazing, so real. She should get the best supporting actress award.
@saravanand1168
@saravanand1168 2 ай бұрын
82 Years Old, Close to 50 Years of giving excellent music (medicine), Carnatic, Western, Western Classical, Folk, Fusion of different mixes, .... After all these, look at the excitement and involvement in the folk music in getting it in full form. We can talk all about so many things about this great, but the biggest lesson you can take from his life; Love & Live what you do 100%, every day, every minute, every second of it.
@மாண்புமிகுதமிழன்
@மாண்புமிகுதமிழன் 2 ай бұрын
உயிர்...உயிருடன் கலந்த உணர்ச்சி. அது உண்மையான தமிழனின் உணர்வு. அதை அவர் மட்டுமே கொண்டுவர முடியும். அவர்தான் ராஜா
@senthilkumarsanjusenthil799
@senthilkumarsanjusenthil799 2 ай бұрын
உங்களுக்கு நீங்கள் தான் போட்டி...🎉🎉🎉🎉❤❤❤
@gpraj4417
@gpraj4417 2 ай бұрын
இவையெல்லாம் பார்த்து கேட்டு ரசித்து இன்புற என்ன தவம் செய்தேனோ....இறைஇசையின் பொற்பாதம் வணங்கி...
@vijayakumarm8500
@vijayakumarm8500 2 ай бұрын
இசைக்கு எப்படி இறப்பு ஒன்று இல்லையோ அது போல் இசை ஞானிக்கும் இறப்பு ஒன்று இருக்கக் கூடாது நன்றி
@srangarajan8452
@srangarajan8452 2 ай бұрын
His physical body will perish one day - but body of music he has created/delivered will remain for a long long time!
@vijayakumarm8500
@vijayakumarm8500 2 ай бұрын
@@srangarajan8452 absolutely i love music super 👏 correct 💯 bro
@prasannaparthasarathy7997
@prasannaparthasarathy7997 2 ай бұрын
இசை கடவுள் இளையராஜா ஐயா 🙏
@teacher24hrs
@teacher24hrs 2 ай бұрын
தெருக்கூத்து இசை என் இதய மடலை வருடிச் செல்கிறது. காதுகள் வழியாக நுழைந்து என் ஆத்மாவைத் தொந்தரவு செய்கிறது. இசை தேவனே உம் இசையால் எங்களுக்கு நீ ஆத்ம சாந்தியைத் தந்து கொண்டிருக்கிறாய்..
@muniasamychandran5487
@muniasamychandran5487 20 күн бұрын
என்றுமே நீர்தான் இசைக்கு ராஜா 🙏
@Classymdu.
@Classymdu. 3 ай бұрын
Is he really in 80s... ? Wat a passion!!! Extraordinary
@venkatramanj1608
@venkatramanj1608 2 ай бұрын
the excitement with which he's doing his work at 82!! he is immensely blessed and hence we are!
@manisadasivam
@manisadasivam 3 ай бұрын
Pure DOPE to watch ilaiyaraaja...like a teenager in his element. May he live long!
@gorillagiri7327
@gorillagiri7327 2 ай бұрын
Film success, congratulations to entire team, Ilayaraja music superb 👍
@chandiramohan9392
@chandiramohan9392 3 ай бұрын
வாழும் தெய்வம் ஐயா நீங்கள்
@fty325
@fty325 2 ай бұрын
Abba..enna oru energy namma Raja sirku..
@smileinurhand
@smileinurhand 2 ай бұрын
ரசிப்பதில் குழந்தை ராஜா. கலையை அனுபவித்தே வாழுகள் அய்யா
@savariagastin7265
@savariagastin7265 2 ай бұрын
இசையின் பிரம்மன் இசைஞானி இளையராஜா.
@ram1903
@ram1903 2 ай бұрын
இசைஞானி சொல்கிறார், 'கலையே மக்களுக்காக தான்' என்று. அருமை.❤
@MathialaganN-ze5vq
@MathialaganN-ze5vq 2 ай бұрын
ஆம்
@echspito
@echspito 2 ай бұрын
See the enthusiasm of Tamil music king❤
@Navaneeilayaraja
@Navaneeilayaraja 2 ай бұрын
He is proving again and Again that, 🙏he is GOD
@vijijayaraman7515
@vijijayaraman7515 2 ай бұрын
Wow had goosebumps..MY RAJA 👏👏👏👏
@senthilkumaran1661
@senthilkumaran1661 2 ай бұрын
இப்போது கூட தெருக்கூத்தை அடிக்கடி ஒளிபரப்பும் மக்கள் தொலைக்காட்சிக்கு வாழ்த்துக்கள். பல சேனல்கள் டிஆர்பி என்று கவலை படாமல் தெருக்கூத்தை ஒளிபரப்புகிறார்கள். நன்றி அன்புமணி ராமதாஸ் அவர்கள். தமிழ் பண்பாடு காலம் காலம் இருக்கவேண்டும். அவர் அவர் ஏரியாவில் உள்ள கலாச்சாரத்திற்கு மதிப்பளியுங்கள். சிறுவர்களுக்கு சொல்லி அந்த பண்பாட்டின் அழகை ரசிக்க செய்யுங்கள். நன்றி🙏
@jaijaganathbabuj7313
@jaijaganathbabuj7313 2 ай бұрын
Raja always Raja noone can replace him....
@dhinakaranr1121
@dhinakaranr1121 Ай бұрын
ஜமா! படம் Super.. பின்னணி இசை Super😍🙏
@vadivelperumal5032
@vadivelperumal5032 Ай бұрын
ஐயா ........ இந்த வயதிலும் என்ன சுறுசுறுப்பாக வேலை செயல்படுகிறீங்கள். இசை தெய்வமே பல நூறு ஆண்டுகள் நீடூழி வாழனும் ஐயா...
@azhagarnallan4893
@azhagarnallan4893 2 ай бұрын
இயக்குனர் மற்றும் கதாநாயகனான சகோதரரே தெருக்கூத்து தாங்கள் பயிற்சி எடுப்பதை போல ஒரு காட்சி வருகிறது மெய் சிலிர்த்து விட்டது தாங்கள் கலைஞன் என்பதை நொடியில் நிரூபித்து விட்டீர்கள் அந்த தெருக்கூத்து நடனத்தை அவ்வளவு அழகாக கண்முன்னே கொண்டு நிறுத்தினீர்கள் அபாரம் அற்புதம் மனதார வாழ்த்துகிறேன்😮😮😮❤❤❤🎉🎉🎉
@kingbalacookingcomingsoon8907
@kingbalacookingcomingsoon8907 Ай бұрын
என்னதான் இவர் மீது விமர்சனம் இருந்தாலும் இசை அரசன் தான்
@kanimozhi4966
@kanimozhi4966 2 ай бұрын
How natural and real our raja sir is!
@jeganathankamali6490
@jeganathankamali6490 2 ай бұрын
Great Salute To Our Isaignani 👍👌👏🙏😌
@rameshjayarajan9845
@rameshjayarajan9845 4 ай бұрын
Maestro ILAYARAAJA🥰🥰🥰
@ssmuurugannadar7455
@ssmuurugannadar7455 2 ай бұрын
I love raja sir 🎵🎵🎵🎵🎻🎻❤️
@user-tu7ui5js2p
@user-tu7ui5js2p 2 ай бұрын
Enrendrum RAAJA🎉
@parthavocals4077
@parthavocals4077 2 ай бұрын
Indha manusanuku ulla iruka veri eppaaaaa uyira uruvurungale ayya😭
@Ramu-k8x6m
@Ramu-k8x6m 2 ай бұрын
இசைக்கு என்றும் இவர் மட்டுமே ராஜா. 🙏🙏🙏🙏
@BakkiyarajManickam
@BakkiyarajManickam 2 ай бұрын
இந்த பிரபஞ்சத்தின் இசை கடவுளே, எங்களின் ராசாவே....
@Gobi-j8s
@Gobi-j8s 2 ай бұрын
Sirappu saho ❤❤❤❤
@BakkiyarajManickam
@BakkiyarajManickam 2 ай бұрын
@@Gobi-j8s நன்றி சகோ 🙏
@Gobi-j8s
@Gobi-j8s 2 ай бұрын
@@BakkiyarajManickam isaignani en isai deivam! Pirapancha isai mayyam!!!
@tamilsamy4259
@tamilsamy4259 2 ай бұрын
true
@BakkiyarajManickam
@BakkiyarajManickam 2 күн бұрын
@@Gobi-j8sஅருமை அருமை
@anbumani8284
@anbumani8284 Ай бұрын
ஐயாவை கண்டால் மனதில் ஓர் உற்சாகம் வருகிறது❤❤❤❤
@surendraselvan5067
@surendraselvan5067 2 ай бұрын
See his excitement ❤.... O God ❤❤❤
@yasra_vlogs12
@yasra_vlogs12 3 ай бұрын
எ‌ன்று‌ம் எங்கள் ராஜா
@gpraj4417
@gpraj4417 2 ай бұрын
தெருக்கூத்து கலைஞர்களை வேலை வாங்கும் பொழுது இசைஞானி கல்யாணியாய் மாறி இருக்கிறார்....
@sureshkumar-ql3te
@sureshkumar-ql3te 2 ай бұрын
இசை கலையும் ❤ நாடக கலையும் ❤
@tharsan83
@tharsan83 3 ай бұрын
Same energy, same involvement.. that is Raja.. Endrendrum enghal RAJA❤
@maheswarank5117
@maheswarank5117 2 ай бұрын
ராஜா என்றுமே ராஜாதான்
@MangalamkaathaAyyanar
@MangalamkaathaAyyanar 2 ай бұрын
Entha issai ennai engao kootiseluthu......... Raja god of music 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@venkatsubu9880
@venkatsubu9880 2 ай бұрын
Yengal Raja sir ❤❤❤🎉🎉🎉
@chokalingamsivam323
@chokalingamsivam323 2 ай бұрын
One &only raja sir❤❤❤❤❤❤❤❤
@தனத்தூர்வகையறா
@தனத்தூர்வகையறா 2 ай бұрын
King always KING 👑🤴👍❤️🎉
@sureshshanmugam1740
@sureshshanmugam1740 2 ай бұрын
Raja😢😢😢😢iyaa nir valvirr eantrentrum
@neymarrich7774
@neymarrich7774 2 ай бұрын
Superb and classic movie 🎉Raja music is always gem❤
@srir1604
@srir1604 2 ай бұрын
What an energy at 80 years! Long Live Raaja!
@parthibhanparthii4049
@parthibhanparthii4049 3 ай бұрын
Raja sir❤
@akilanraga1417
@akilanraga1417 2 ай бұрын
Very respectful and very good man
@t.raajakumarthavamoney9472
@t.raajakumarthavamoney9472 2 ай бұрын
Music Genius Boy forever
@Navaneeilayaraja
@Navaneeilayaraja 2 ай бұрын
@frpunlock1183
@frpunlock1183 2 ай бұрын
Best bgm music raja❤❤❤❤
@g.selvarajan7736
@g.selvarajan7736 2 ай бұрын
அ௫மை மிக அ௫மை வாழ்த்துக்கள்
@Srinivasan-q1h
@Srinivasan-q1h 2 ай бұрын
'ISAI VAATHIYAAR' Raagarishi Ilayaraja.
@rajakothandan2473
@rajakothandan2473 2 ай бұрын
Intha age layum enna oru dedication.
@srikrishnarr6553
@srikrishnarr6553 2 ай бұрын
enna energy yappa ...More than Ronaldo !!!! Rajathiraja
@prasathnarayanan3057
@prasathnarayanan3057 2 ай бұрын
இதான்டா எங்க ராசா ❤❤❤❤
@rajaindia6150
@rajaindia6150 2 ай бұрын
Isai kadavul❤
@SumanthLazarus
@SumanthLazarus 2 ай бұрын
Jama arumai padam 👌
@channelconnexions
@channelconnexions 2 ай бұрын
Wow, how he directs and enjoy his work
@akilanraga1417
@akilanraga1417 2 ай бұрын
Tamil isain raja THE KING
@vinothvb07s77
@vinothvb07s77 Ай бұрын
இசை கடவுள் 🫠
@parthasarathig6680
@parthasarathig6680 2 ай бұрын
இந்த உலகின் சொத்து இளையராஜா....... காப்பாற்றி வையுங்கள்..... 💕❤️💕
@mohanaarumugam9793
@mohanaarumugam9793 2 ай бұрын
இதைவிட யாரு தமிழுக்கும் பிறந்த மண்ணுக்கும் பெருமை சேர்க்க முடியும்னு தெரியல இந்த வீடியோ பார்த்தாலே ஏன்னு சொல்ல தெரியல இந்த வீடியோ பார்க்கும் பொழுது எனக்கு அழுகையா வருது அது சோகத்தின் வெளிப்பாடு இல்ல ஏதோ ஒரு புண்ணியம் ஏதோ ஒரு பெருமைதான் இவர் வாழ்ற காலத்துல நம்மளும் வாழ்றோமே இவரை தலையில் தூக்கி வைத்து நம்ம கொண்டாடணும் அப்படி கொண்டாடலனாலும் பரவாயில்லை அவருக்கான மரியாதையாவது குடுங்க அனாவசியமா சோசியல் மீடியாவுல மரியாதை குறைச்சலா இவரை பேசாதீங்க தயவு செய்து பேசாதீங்க பாவத்தை சம்பாதிக்காதீங்க இவர் மனித பிறவியே இல்லை இவர் ஒரு கடவுளின் குழந்தையா என்ன சொல்றதுன்னு தெரியல🥹
@gpraj4417
@gpraj4417 2 ай бұрын
same feeling....tears....
@chokalingamsivam323
@chokalingamsivam323 2 ай бұрын
U R correct I am always feel thank u. rasa en rasa always king of music in the world.
@kavithaanandharajan5381
@kavithaanandharajan5381 2 ай бұрын
Unmayai uraka sonnatharku nandri ayya...
@prabhumathiyas6359
@prabhumathiyas6359 2 ай бұрын
Hats off to the team🎉🎉🎉🎉🎉
@logeswarankasippillai8301
@logeswarankasippillai8301 2 ай бұрын
இவரைப் போல் இனி ஒருவரும் தோன்ற போவதில்லை இருக்கும்போது அவரை வாழ்த்துவோம் சில பேருக்கு அவரை பிடிக்கவில்லை என்றால் அமைதியாக இருங்கள் அவர் புண்படும்படி ஒன்றும் எழுதாதீர்கள் பேசாதீர்கள் அவர் எந்த மன உளைச்சலும் இல்லாமல் இசை வழங்கட்டும் உலகுக்கு
@gpraj4417
@gpraj4417 2 ай бұрын
excellent words...
@nilaoli1637
@nilaoli1637 2 ай бұрын
இசை கடவுளையா.......
@Mobus-es5xl
@Mobus-es5xl 2 ай бұрын
Looks at the Emperors body language...like a Lion who just got back its hunting ground... Isaignani for a reason
@gpraj4417
@gpraj4417 2 ай бұрын
real words....wonder ...the enthusiastic body language....
@g.balasubramaniansubramani6862
@g.balasubramaniansubramani6862 2 ай бұрын
கண்ணீரை வந்துவிட்டது இந்த காட்சிகளை பார்க்க
@MuruganMurugan-x4k
@MuruganMurugan-x4k 23 күн бұрын
Great sir
@prasadnarayanan1231
@prasadnarayanan1231 2 ай бұрын
Maestro the great ❤❤❤
@graharaj5281
@graharaj5281 2 ай бұрын
Raja ❤️
@tmfilogs
@tmfilogs 2 ай бұрын
Engal aiyya 🙏🙏🙏🙏🙏🙏
@sanakiddy2883
@sanakiddy2883 3 ай бұрын
Woowww 😊
@vaangasamaikalamsaapidalam
@vaangasamaikalamsaapidalam 2 ай бұрын
Super super ❤❤
@arumugamp8707
@arumugamp8707 2 ай бұрын
Iஅய்யா இசை ஞானியின் இசை
@smartsharn
@smartsharn 3 ай бұрын
@aaha555
@aaha555 2 ай бұрын
❤❤❤❤❤
@padmanabharaju329
@padmanabharaju329 2 ай бұрын
God of music
@MohanDass-hr2vw
@MohanDass-hr2vw 2 ай бұрын
Super 🎉🎉🎉
@RajKumar-bw8xj
@RajKumar-bw8xj 2 ай бұрын
Music God
Will A Basketball Boat Hold My Weight?
00:30
MrBeast
Рет қаралды 98 МЛН
Wait for the last one 🤣🤣 #shorts #minecraft
00:28
Cosmo Guy
Рет қаралды 9 МЛН
Flipping Robot vs Heavier And Heavier Objects
00:34
Mark Rober
Рет қаралды 59 МЛН
4 October 2024
6:18
Senthil Senthil
Рет қаралды 9 М.
Deva’s legendary Baasha walk theme explained
10:27
Suvaissance
Рет қаралды 179 М.
Will A Basketball Boat Hold My Weight?
00:30
MrBeast
Рет қаралды 98 МЛН