இதேபோல் தான் நானும் எனக்கு ஒரு மனவேதனை என்றால் உடனே என் தகப்பன் வீட்டிற்கு வந்து ஜெபித்தால் போது அனைத்து நிறைவேற்றிவிடுவார் என் அப்பா இயேசு ஒருவரே நன்றி 🙏
@christraj42392 жыл бұрын
Praise God for the Jesus calls prayer tower. My life was failure in the year 2003, I visited Prayer tower in the year 2004, It was the turning point in my life. Now I'm living blessed life. Thank you Jesus and all Jesus calls prayer warriors. 🙏
@pedwinselvaraj79082 жыл бұрын
சகோதரருக்கு நன்றி. எத்தனை மக்கள் இந்த ஊழியத்தால் ஆசிர்வதித்தார் பட்டார்கள் என்பதை அறிந்தால் ஊழியத்தின் மீது அவதூறு பேசமாட்டார்கள்.
@parimalasamuel59452 жыл бұрын
Yes, it's very sad to hear how some people abuse & curse this ministry bcuz of jealousy!They have to answer God for that.But God our Lord continues to bless this family& the ministry!
@iamacatholic2 жыл бұрын
ஆசீா்வாதம் என்றார் என்னவென்று இங்கு யாராச்சும் விளக்க முடியுமா..?
@johnsamuelm88362 жыл бұрын
யாருக்கு ஆசீர்வாதம்
@johnsamuelm88362 жыл бұрын
அவர்கள் சொத்து மதிப்பு வெளியிடுவார்களா
@MohamedMohamed-pr9cc2 жыл бұрын
@@parimalasamuel5945 Qq
@gopalsamyjonathan42852 жыл бұрын
அருமை அருமையிலும் அருமை உங்களின் இந்த வியத்தகு சொற்றொடர் பதிவு. சகோதரரே உங்களை தேவன் தாமே அளவில்லாமல் ஆசீர்வதிப்பாராக ஆசீர்வதிப்பாராக
@rocust.s46742 жыл бұрын
GLORY TO GOD எங்களுக்கு தாய் வீடு,அடைக்கலப்பட்டிணம்.சொல்ல வார்த்தைகள் போதாது. கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.
@unknownregion202 жыл бұрын
Amen praise the lord amen
@rajappachellappa1462 жыл бұрын
ஆறு தலைமையாக பாரம்பரிய கிறித்தவனாக இருந்தும் என்னுடைய துன்மாற்க வாழ்க்கையினால்குடும்பவாழ்க்கையில் மிகவும் பாடுகள், என் மகளுக்கு 5000 ரூபாய் கொடுத்து பள்ளிகூடம் அனுப்பமுடியாத நிலையில் என் மனைவியின் வற்புறத்ததினால் அடையாறு ஜெபகோபுரத்திற்கு வந்து ஜெபம் செய்துவிட்டு வந்தோம், 4 மாதங்களில் கர்த்தர் கிருபையால் வெளிநாடு செல்ல வாய்ப்பு கிடைத்தது, தற்போது என் மகள் கனடா தேசத்தில் மேல் படிப்பை முடித்து அங்கேயே வேலை பார்க்கிறாள்... என்னையும் ரட்சிப்புக்குள் நடத்துகிறார்.. ஆண்டவருக்கே மகிமை உண்டாவதாக...
@jayaramanprithivi5419 Жыл бұрын
Praise the lord my prayer jesus call very true answer great
@geethababu29852 жыл бұрын
Praise the Lord Brother God bless you Brother Arumai Arumai Brother Conrajulations Great
@ranipriya93542 жыл бұрын
Praise the Lord. Jesus saves D.G.S.Dhinakaran Annan 's family Aboundantly .
@jean31942 жыл бұрын
Amen praise the lord 👏👏👏🙏🙏
@chandram8989 ай бұрын
Praise the Lord. Nanum prayer tower ponadundu. kadavul presence appadiyae irukkum. Prayer veerargal Romba vallamayudan jebippargal personalai. brother ippadi oru idatthai kattiyadal nanum asirvadam petrullae. Thank you Jesus. Manam kashtamayirukkum podu angu irundu disturbance illegal jebikka mudiyum. poor people, Rich people sick people ellorum varuvanga.Thank you family. Praise be to GOD.
@jeyaraj47722 жыл бұрын
தேவனுடைய திட்டம் நிறேவேறி இருக்கிறது. மறைந்த அன்பு சகோதரர் D.G.S.தினகரன் அவர்கள் தேவன் தெரிந்து கொண்ட அற்புத மனிதர்.
@kamarajkamaraj23822 жыл бұрын
Glory to God to give dgs to India ( tamil nadu)
@davidraja78482 жыл бұрын
Tqqq god bless u and family GOD IS ALL THE TIME ⏲ 🙏 ❤ 🙌 💙
@davidraja78482 жыл бұрын
Sry GOD IS GOOD ALL 👍 🙏 😌 THE TIME
@hemamaran8882 жыл бұрын
amen hallelujah glory to Jesus 🙏🙏🙏 very useful tour brother god bless you bro...
@elizabethselvi45272 жыл бұрын
Praise the Lord amen Amen Amen🙏🙏🙏 Amen🙏🙏🙏
@indraninr89132 жыл бұрын
🙏 glory to Jesus 🙏 praise the lord 🙏 amen 💐💐🙏
@padminijoel96212 жыл бұрын
Amen.
@97838100722 жыл бұрын
Praise the lord amen 🙏 god amen hallelujah amen o🌹🌹🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹good job give me Jesus amen 🙏🙏🌹🌹🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Hallelujah hallelujah Hallelujah!!Praise the lord!! Thank you Jesus!!
@zioncottage98062 жыл бұрын
Super message thambi God bless you 👏🏻👏🏻👏🏻🙌🏻🙌🏻🙌🏻🙏🏻🙏🏻🙏🏻👌🏻👌🏻👌🏻😘😍😀
@prathabansubramani31942 жыл бұрын
Amen. Hallelujah...
@மகிழ்ச்சி-த7வ2 жыл бұрын
சிறப்பு மிகச்சிறப்பு
@vijiviji24862 жыл бұрын
Amen❤
@naturalsselva2 жыл бұрын
Praise the lord,thanks bro
@unknownregion202 жыл бұрын
Amen praise the Lord Amen
@elangojohn5172 жыл бұрын
Amen.amen.amen.thank you jesus.
@urmiladomnic23632 жыл бұрын
Bro I am Pune your video has taken me to prayer Toer All Glory to God🙏🙏🌹🙏🌹🌹
@samuelj56832 жыл бұрын
God blessing many people through brother dinakaran family
@geethak31524 күн бұрын
Thank u jesus
@kanmaniraja48932 жыл бұрын
கர்த்தராகிய தேவனுக்கு ஸ்தோத்திரம்
@arunasharma7952 жыл бұрын
Really it's a place of blessing.
@cibimedia62672 жыл бұрын
Praise the. Lord
@rosishanthini29992 жыл бұрын
என் தாய் வீடு ஜெபகோபுரம் எனக்கு எந்த சூழ்நிலை கஷ்டம் இருந்தாலும் நான் உடனே அவங்களுக்கு தொலைபேசியில் அழைத்து என்னுடைய கஷ்டத்தையும் பிரச்சனைகளையும் சொல்லுவ புறத்தில் இருக்கும் ஜெப வீரர்கள் எனக்காகவும் என்னுடைய குடும்பத்திற்காகவும் என்னுடைய பல பிரச்சனைகளுக்காகவும் ஜெபம் செய்வார் இன்றைக்கு நான் உயிரோடு இருப்பதற்கு என் தாய் வீடாகி ஜெபகோவிரக் காரணம் இயேசுவின் இரத்தம் ஜெயம்
@puniadevandeva38302 жыл бұрын
Praise the Lord
@georgengeorgen88412 жыл бұрын
Tq jesus ❤️
@rev.dr.dharmarajmedia26052 жыл бұрын
I have visited many times and I have seen miracles….I personally met here DGS iyya ..praise the Lord….
@suyambulingam42822 жыл бұрын
Amen praise the lord
@karthikaanbu58282 жыл бұрын
enaku adaikala pattanam prayer tower praise the lord 🙏
@bharathamanikamaraj27172 жыл бұрын
Amen Amen Hallelujah
@brightrathinam67742 жыл бұрын
I have visited to the JESUS CALLS PRAYER TOWER R.A. puram,Chennai. Prayer gives me victories. Praise God.
@muthumuthu79482 жыл бұрын
Amen Appa 🙏
@Jayasinghpsd2 жыл бұрын
Amen hallelujah praise the Lord
@charless94812 жыл бұрын
Praise the Lord Jesus
@shanthim8632 жыл бұрын
Amen Hayalaya yes brother Yamakum thai Veedu than Jesus calls
We miss him a lot.it is a great loss to the nation's.no substitute for him still now God bless this ministry abundantly
@vijayaraniroyappa24952 жыл бұрын
Yes Amma we miss bro dgs but the only true preacher on earth is near us always through videos ....we hear his messages and songs every day
@praveenkumarw26952 жыл бұрын
yesuvukku nantriii Appa
@arogyamary44162 жыл бұрын
PRAISE THE LORD AMEN
@daisysebastiancristysebast55702 жыл бұрын
Amenappa
@JenniAlbert Жыл бұрын
Hi pastor uncle please pray for me Jennifer Charles separated from 9 years I'm staying in the mother the house family problems my husband getting angry shouting fighting with me talking about girls mother dogs important in mind my husband still don't come see and my baby Nathan Leonard from 9 years I'm staying in the mother the house family problems
@gopalsamyjonathan42852 жыл бұрын
உண்மையாகவே நீங்கள் சொன்னது சரியானதே. மக்கள் என் அண்ணன் அப்போஸ்தலர் தினகரன் அவர்கள் மீது கொண்டிருந்த அன்பு என்பது சரியானதே. ஆனால் இதனைப் பார்க்கிலும் அண்ணன் அவர்கள் மக்கள் மீது கொண்டிருந்த அன்பு என்பது தான் சரியானதே. என் மீதும் அண்ணன் அவர்கள் கொண்டிருந்த அன்பு என்பது சொல்லி முடியாதது. இன்று அண்ணன் அவர்கள் நம்மிடையே இல்லாதது நமது வாழ்வில் ஒரு வெற்றிடம் என்றால் அது மிகையாகாது
@juliusponniah5610 ай бұрын
Prayer towers all evangelist doing good prayer. I know very well.
@joydeva63852 жыл бұрын
Weldon about prayer tower D.G.S. Dinakarn ministry doing time I am tv club parner and his prayer partner send contribute money he is really Holy Man of God 2,3 times his meeting at A.O.G church I attend in Srilanka . His message really Holy spirit full I read many books he wrote . He is in Heven . Wonderful man of God . His vision God will established. Thanks brother when I come India must go to prayer tower . Thanks
@thankabai39922 жыл бұрын
கர்த்தருக்கு நன்றி இயேசு அப் பா
@sumathiandrew64382 жыл бұрын
😪😪😪 thank you Jesus amen 🙏brother please pray for my family we want new house belld thank you Jesus amen God 🙏
@peterjohn36732 жыл бұрын
DGS தினகரன் சரீரத்தில் தன் மகளை இழந்தார். ஆவியில் தன் மகனையும் இழந்தார். மகளின் நினைவு சின்னம் 🧚🧚🧚🧚🧚மண்டபங்கள். மகனின் நினைவு சின்னம் 🍷 பெரிய வீட்டு சமாசாரம் 🤫
@teejeyem63752 жыл бұрын
Yes
@Devidpattu2 жыл бұрын
சகோதரரே எனக்கு சிறிய சந்தேகம் நாம் யாரும் கர்த்தரை பார்க்கவில்லை இன்னும் இயேசப்பா இரண்டாம் வருகை வர ஆயுத்தமாய் இருக்கிறது ஆனால் நீங்கள் சொல்கின்ற அந்த தியான அறையில் ஒரு ஓவியம் உள்ளது அது யார் இயேசுவா? இரண்டாவது இது விக்கிரக ஆராதனைக்கு ஏற்பதாகும் எந்த ஒரு ஓவியமும் சிலையும் வணங்குவது தவறு அது நம் ஆண்டவருக்கு அருவருப்பானதும் கோபத்தை உண்டாக்கக் கூடியதாகும்!! அந்த ஓவியம் அங்கு ஏன் வந்தது அங்கு வருகின்ற ஆத்மாக்களுக்கு கர்த்தர் இப்படித்தான் இருப்பார் என்று அவர்கள் மனதில் பதிந்து விடும் கர்த்தரின் வருகை யாருக்கும் தெரியாது கர்த்தரின் முகம் எப்படி இருக்கும் என்று தெரியாது இது போன்ற ஓவியங்களை வைக்காதீர்கள் கர்த்தரின் நாமத்துக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக ஆமென் கர்த்தரின் நாமத்தினால் ஸ்தோத்திரம் ஆமென் ஆமென் ஆமென்
@davidraja78482 жыл бұрын
Praise the lord All of u go to the prayer tower and chappel semma miracles in chappel prayet
@ezekielprasad19202 жыл бұрын
Very good Vvvvv loggg bro😂😂
@SAIBABASAIBABA-bi3eq10 ай бұрын
Adress Sollunga Bro..அட்ரஸ் சொல்லுங்க சகோ
@duraichella62872 жыл бұрын
நான் ரட்சிக்க படாமல் எப்படி கர்த்தர் ஆசீர்வதிக்கமுடியும்
@jeyanthisandanam7725 Жыл бұрын
Naanga Elaina please enn Mahal vayittru valiyal thunppampadugiral please enn Pillai intha vedhanayilirunthu sugam pera enn pillaigallukkaga jepipingala
@sindhiyav56322 жыл бұрын
Hea velan very nice
@Karthikkanchana2 жыл бұрын
Super bro
@jkreally9762 Жыл бұрын
1000 ₹ காணிக்கை குடுத்தா எவ்ளோ திருப்பி kuduppar... எப்போ kuduppar
@savarima2 жыл бұрын
நல்ல சூப்பர் business brand name ஏசு அழைக்கிறார் இவ்வளவு சொத்தும் யார் பெயரில் உள்ளது. இதையும் நிருபர் தெளிவு படுத்த வேண்டும். ஏமாளி மக்கள் உள்ளவரை இது நடக்கும்
@gimmagimma70212 жыл бұрын
அவர்களுடை முழு குடும்பமும் கொல்லை அடித்து வளர்வதற்கு உதவியாய் இருந்த ஓவ்வொரு ஏழை குடும்பத்துக்கும் அவர்களுக்கு செம்பு தூக்கும் நல்உள்ளங்களுக்கும் நன்றி.
@mariaclinton8302 жыл бұрын
Nee solvathuthan unmai koli atikkum kudumbam
@prakashjayaprakash47282 жыл бұрын
முதலில் கிறிஸ்தவம் என்றால் என்ன? என்று அறிந்து கொள்ளுங்கள். பரிசுத்த ஆவி யானவர் ஐ பெற்றுக் கொண்டு உபவாசமிருந்து அடுத்த முன் பின் தெரியாதவர்களுக்கு எப்படி ஜெபம் செய்வது என்று அறிந்து கொள்ளுங்கள். தேவையில்லாதவைகளைப் பற்றி பேசாதீர்கள். எல்லாவற்றையும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து பார்த்துக்கொண்டு இருக்கிறார் .
@gimmagimma70212 жыл бұрын
@@prakashjayaprakash4728 உங்களமாதிரி மக்கள் ஆதரவாய் இருப்பதால் தான் அவர்கள் கொல்லை அடிப்பதற்கு இலகுவாக இருக்கு . முதலில் நீங்கள் வேதத்தை ஒழுங்காக வாசியுங்கள் . அதற்கு பின்பு இவர்களுக்கு நீங்கள் செம்பு தூக்க மாட்டிர்கள்
@gimmagimma70212 жыл бұрын
@@prakashjayaprakash4728 அவர் பாத்து கொள்ளவார் என்று சொல்லி விட்டு சரி நீங்கள் என்னத்துக்கு எனக்கு பதில் சொல்கின்றீர்கள்.
@bhuvannatesh457810 ай бұрын
Nanum inda devidia kudumam idam romba emandu irikian
@annathomas7242 жыл бұрын
⛪🙏🙏🙏🙏🙏💐🇨🇵👍
@prahenrich66382 жыл бұрын
Arul mary Praise the lord
@berlinrahul5715 Жыл бұрын
Plz pray for me for selecting govt job
@d.martinrobert99772 жыл бұрын
This is God's Gift of Lord Jesus Lord Jesus Grace And Gracefully Lotof Crores & Millions of People's all Needed Very Very Good Health and Blessings Really Ur Interview Daily Lotof Hindu Religions & Bramin People's & Muslims Religions People's & Sikhism Punjab People's All Came In " Jesus's Call's Prayer Tower" Very Very Good Gracefully All The Prayers Warriors Helping All The Poors People's & All The Religions People's Likes & Loves Only One Jesus's Call's Prayer Tower" Chennai Indian.
@mahendran20292 жыл бұрын
🙏😃👍🖐
@TheNallathambi2 жыл бұрын
ஐயாவின் ஆவி இந்த வளாகத்தில் இருப்பதாகவே உணர்கிறேன் அவர் அன்று மக்களின் கண்ணீரைத் துடைத்ததுபோல இன்றும் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்.
@joshm52372 жыл бұрын
யாருய்யா நீங்க 🤦🏻♂️
@TheNallathambi2 жыл бұрын
@@joshm5237 ஐயா யான் ஒரு ஏசுகிறித்துவை எனது சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டு வாழும் நபர் ஐயா.
@joshm52372 жыл бұрын
@@TheNallathambi மிக நன்றய்யா, மேலும் தாங்கள் தேவனில் வளர பிரார்திக்கிறேன். நீங்கள் மேலே குறிப்பிட்டுள்ள “ஐயாவின் ஆவி” என்ற வார்த்தை யாரை குறித்து போட்டுள்ளீர்கள்?
@TheNallathambi2 жыл бұрын
@@joshm5237 DGS தினகரன் ஐயா அவர்களைத்தான்.
@joshm52372 жыл бұрын
@@TheNallathambi மனிதர்களின் ஆவி பூமியில் உலாவுவது இல்லை ஐயா. தாங்கள் தயவாக அந்த மூட நம்பிக்கை இப்பொழுதே மனதில் இருந்து நீக்கி விடவும்.
When I went to meet them everybody ran away I was surprised because of their negative attitude I had a very very bad experience when I met one woman and said my problem they teased laughed at me 🥺🥺🥺🥺
@lionofjudah2932 жыл бұрын
i would say just kneel down and call jesus he will appear trust me as i seen jesus in heaven these people r very busy so dont depend on them...
@gideongnanaraj7242 жыл бұрын
தம்பி அப்போஸ்தலர் என்பவர்கள் இயேசு கிறிஸ்துவின் காலத்தில் அவரோடு வாழ்ந்த 12 பேர் மட்டுமே தவிர இந்திய அப்போஸ்தலர் அமெரிக்கா அப்போஸ்தலர் என்றெல்லாம் ஒன்றுமில்லை வேதகூற்றுப்படி நீங்கள் கூறுவது தவறாகும் இது முழுக்க முழுக்க தனி மனித புகழ்ச்சி யே தவிர வேறு ஒன்றுமில்லை
@venkatraman75592 жыл бұрын
Paid version.... good presentation brother.... keep rocking
@arunmelvin85822 жыл бұрын
Prayer tour la ethuku memorial Hall, avar use panna things edhuku ku pa ethula yai therilaya ellam god ah magimae padutha Ella DGS dinakaran ayya va magimai padutha ,soap dappa, paste brush 😢😢😢 very worst judgement day la ethala erukathu therinjukoga
@daisymathew76742 жыл бұрын
அப்படியே அந்த கொள்ளையடிச்ச பணத்தையொல்லாம் ஏழைகளுக்கு கொஞ்சம் பகிர்ந்து கொடுக்க சொல்லுங்க
@mariamangakarase24512 жыл бұрын
அன்பான சகோதரர்களே நான் சொல்றது என்னன்னா ஆண்டவர் எந்த ஸ்தானத்திலும் தெரிவு செய்ய வல்லவராக இருக்கிறார் இயேசு அழைக்கிறார் கூட்டத்தில் ஆண்டவர் கிருபை இருக்கு ஆனால் ஒரு காரியம் ரொம்ப துக்கமான ஒரு காரியம் வருகிற மக்கள் எல்லாம் ஜெபத்துக்கு பின்பு வெளியில இருந்து தரையில இருந்து சாப்பிடுவது துக்கமான காரியம்
@ruthjoannasudhaker46352 жыл бұрын
What a waste Velan! This is glorifying a man, which God would not approve. Very sad.
@shalomjireh24112 жыл бұрын
Matt.11: 28. Keep your worries jesus feet.
@ezraruby2 жыл бұрын
Wonderful
@josephrobin39002 жыл бұрын
Why we need to ask our needs with by writing in the paper
@davidraja78482 жыл бұрын
Prayer towerla science and wonders nadakuthu, Udintha Ullangaluku Aruthal kidaikuthu, doute erintha ur coming prayer tower Jesus calls God bless u
@lloveonly20052 жыл бұрын
இயேசு அழைக்கிறார் என்ற பெயருக்கு பதிலாக தினகரன் அழைக்கிறார் என்ற பெயரை வைப்பது பொருத்தமானது
@robincharles21852 жыл бұрын
Don’t fool the people Mr. paul did jesus say this kind of facility u should have He said live simple life Do cheat people One day ur answerable
@florenceprabavathys56032 жыл бұрын
எனக்கு தகப்பன் வீடு இந்த ஜெபகோபுரம்
@karunakaranjesuslovesus56082 жыл бұрын
ஜேபத்துக்க 2000, மா 5000 மா
@rozjeez63012 жыл бұрын
Romba nallavanga tan adhu ulla erundhu ministry seairanga. Jesus vetka paduvaru avanga nenachi. Dr. Paul ku edhuvum pogarthillya avar kandukama erukara. Adhu ulla erukravnaga oruthar kuda nadathaila unmai elladhavnaga tan erukanga. Yar yarkuda wrong relationship la erukanganu anga erukravangaluku therium. Ethanai pera kannirodu anupi erukanga. Ellathukkum Jesus kitta answer pannanum. Unmaiya ministry pandravangaluku adhu edamella.