No video

ஜெய விலாஸ் சாப்பாட்டு கிளப் -70 வருட அசைவ உணவகம் - MSF

  Рет қаралды 258,354

madras street food

madras street food

4 жыл бұрын

"ஜெய விலாஸ் சாப்பாட்டு கிளப்" மதுரையில பல வருடங்கள் இருந்தவர்களுக்கு பரிட்சயமான அசைவ உணவகம். 70 வருடங்களாக இயங்கும் இந்த மாதிரியான பழமையான உணவகங்கள் காலாப்போக்கில் வரும் மாற்றங்களை எவ்வாறு சந்திக்கின்றது என்பதை இதன் உரிமையாளர் திரு,ஐயா கண்ணு அவர்களின் மூலம் பதிவு செய்கின்றது .
Jayavilas Chappattu Club,
78 East Avani moola Street,
Near Meenakshi Temple, Madurai 625001 India.
goo.gl/maps/up...

Пікірлер: 169
@madrasstreetfood
@madrasstreetfood 4 жыл бұрын
Jayavilas Chappattu Club, 78 East Avani moola Street, Near Meenakshi Temple, Madurai 625001 India. goo.gl/maps/upEJ1K3ivDqeeX137
@velsaravana
@velsaravana 4 жыл бұрын
உண்மையை ஒளிவு மறைவு இல்லாமல் பேசி உணவாக உரிமையாளர் உயர்ந்த மனிதர் தான்.
@cat_voice
@cat_voice 4 жыл бұрын
ரொம்ப இயல்பான பேச்சு இவருக்காகவே மதுரை வந்தால் சாப்பிட்டு போகனும் .. நான் சத்தியமங்கலம்.. thanks for MSF
@LoveGuru-or5yd
@LoveGuru-or5yd 4 жыл бұрын
உங்க பேச்சுக்கே கடைடக்கு வரலாம். உண்மையான பேச்சு
@TheRealVoltbliz
@TheRealVoltbliz 4 жыл бұрын
06:09, Genuine words from genuine owner.
@sivasubramaniam8453
@sivasubramaniam8453 4 жыл бұрын
அண்ணன் நா மதுர தான் எங்க ஊர்ல ஜெயவிலாஸ் ஹோட்டல் இருக்குறதே தெரியாது அருமையான கடை போல உரிமையாளர் அண்ணன் அய்யா கண்ணு ரெம்ப எதார்த்தமான ஆளா இருக்காரு கட்டாயமா கடைல போய் சாப்பிட போறேன் நன்றி நன்றி அண்ணன் msf வாழ்த்துகள் வாழ்க வளத்துடன்
@user-ek1ti4cw7y
@user-ek1ti4cw7y 4 жыл бұрын
முதலாளி ஐயாகன்னு அவர்களே அப்படி ஒரு நேர்மை உங்களின் பேச்சி
@kamalraj9751
@kamalraj9751 4 жыл бұрын
நான் எப்பொழுதும் இது போல உள்ள அசைவ உணவு ஹோட்டல் விடீயோக்களை விரும்பி பார்ப்பது உண்டு...அதில் வரும் அசைவ வகைகளுக்காவே பார்ப்பது உண்டு...ஆனால் இந்த வீடியோவில் அய்யா கண்ணு அண்ணன் சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் மனம்கனக்க செய்தது..குறிப்பாக அவர் தந்தையின்"golden period"உம் அவர் சொன்ன காரணங்களும்..அய்யா கண்ணு அவர்கள் மீண்டு வர வாழ்த்துக்கள்
@rajasekaran416
@rajasekaran416 4 жыл бұрын
அருமையான ஓட்டல்,அருமையான உரிமையாளர்,இப்படிப்பட்ட கடையில் சாப்பிடவேண்டும்,இவர்களிடம் உண்மை இருக்கிறது.அனைவரும் சாப்பிடக்கூடிய ஓட்டல்...மதுரை என்றாலே மீனாட்சிஅம்மன் கோயில் திருமலைநாயக்கர் மகால்,சாப்பாடு,நல்லமனிதர்கள் இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்......
@banyantrees8165
@banyantrees8165 4 жыл бұрын
சகோதரர் ஐயா கண்ணு, தங்களுடைய பேச்சில் உள்ள உண்மைகளும், எதார்த்தங்கள் மனதை மிகவும் பாதிப்படைய செய்து விட்டது. தாங்கள் கூறியதை கேட்டு எளிதாக கடந்து போக முடியவில்லை. நிஜங்கள் மிகவும் வலிக்கத்தான் செய்கின்றது. இந்த ஜெயவிலாஸ் இல் உணவு உண்டு இதை நேசிப்பவர், நாம் தமிழர் என்ற அடிப்படையில் சகோதரர் ஐயா கண்ணு, அவர்களுக்கு உதவ முன்வரவேண்டும்,. இதுபோன்ற பாரம்பரியமாக நடத்தப்படும் உணவகங்கள் பாதுகாக்கப்பட வேண்டும். உணவும் நம்முடைய அடையாளங்களில் ஒன்றே, சகோதரர் ஐயா கண்ணு, உங்களுக்கு, வல்ல இறைவன் உதவி செய்வானாக
@astractorssujith3319
@astractorssujith3319 4 жыл бұрын
Naa saptruken. Avlo romba sirappu onnu illa. Yetho paravailla... Not bad
@spkraj6
@spkraj6 4 жыл бұрын
கடவுள் துனணநிற்பார்
@arakkararasan2702
@arakkararasan2702 4 жыл бұрын
NAAM TAMILAR KATCHINNa oru paya udhava maatan
@parkadalmuthu5784
@parkadalmuthu5784 4 жыл бұрын
பொதுவாக இந்த மாதிரி வீடியோ காட்சிகள் தனது கடைகளை பெருமை சேர்க்கும் விதமாக பேசுவது வழக்கம் ஆனால் இவர் வார்த்தைகள் வித்தியாசமாக இருந்தது
@user-ek1ti4cw7y
@user-ek1ti4cw7y 4 жыл бұрын
MSF நீங்கதான் பெஸ்ட் ஒரு ஒரு பதிவிலும் ஒரு ஜீவன் உள்ளது
@sureshiyer7301
@sureshiyer7301 4 жыл бұрын
Very honest owner.....may God bless him for the service he continues to render to the community during these tough times
@nobinrm
@nobinrm 4 жыл бұрын
Damn.. the owner is so honest
@sundaram2621
@sundaram2621 4 жыл бұрын
எதார்த்தமான பேச்சு.இறைவன் தங்களையும் தங்கள் குடும்பம் மற்றும் ஊழியர்களையும் காப்பாற்ற இறைஞ்சுகிறேன்.
@justrelax2505
@justrelax2505 4 жыл бұрын
The owner of jayavillas so honest and open-minded....he deserves with what he have ..... thanks alot
@vinothsrrs
@vinothsrrs 4 жыл бұрын
இதைபோல் உண்மையான நேர்கொண்ட பேச்சை நான் கண்டது இல்லை அய்யா இதர்க்கவே நான் உங்கள் உணவகத்திற்கு வர ஆசை படுகிறேன்
@silambarasansimbu5910
@silambarasansimbu5910 4 жыл бұрын
இந்த உணவகத்தின் முதலாளியின் நேர்மையான பேச்சுக்கே ஒருநாளைக்கு கண்டிப்பா போயிரனும் ...😊
@anitka702
@anitka702 4 жыл бұрын
The owner seems very genuine💗💗💗
@javidharoonpkm2443
@javidharoonpkm2443 4 жыл бұрын
*20 வருஷம் ஆச்சு மதுரையை பாத்து. இனி வந்தா உங்க ஹோட்டல் வந்து சாப்புட்டு தான் போவேன். நேர்மையா ஹோட்டல் நடத்துறது ரொம்ப கஷ்டம். அப்படி உள்ள field ல நீங்க இவ்வளவு நல்லா செயறது ரொம்ப மகிழ்ச்சி. வாழ்க!* ஜாவித், சலாலாஹ்,ஓமான்
@azhagusundaram2264
@azhagusundaram2264 4 жыл бұрын
பரமக்குடில இருந்து மதுரை பலதடவை வந்து இருக்கேன்... தெரியாம போச்சே... கண்டிப்பாக வருகிறேன்.
@kanakasabhainatarajan7192
@kanakasabhainatarajan7192 4 жыл бұрын
Romba Nalla Owner. Thai Meenakshi bless him and family.
@rajkumarvsvlogs
@rajkumarvsvlogs 4 жыл бұрын
One of my favourite hotel in Madurai... Best place to taste the authentic recipies of Chettinad... Best thing in this hotel is that they use gingerly oil for chukka items and coconut oil for deep fry items... Best combination in this hotel is meals, kulambu kari, kaadai fry and karandi omlete...
@pgiridharan2697
@pgiridharan2697 4 жыл бұрын
ஒரு நேர்மையான முதலாளி ன இப்படி தான் இருப்பார் சக போட்டியாளர்களின் பெயரை சொல்வது
@ranjithellis7970
@ranjithellis7970 4 жыл бұрын
Nanum Jeya Vilas la saptrukken... My favorite hotel.. Mutton Biryani semmaya irukkum.... Biryani kuda extra white rice um kuduppanaga....... Family Hotel.... Madurai city la purchase ku ponale Anga sapduvom.....
@PrabuSPG
@PrabuSPG Жыл бұрын
I am 60 years and I remember being here since I was 10years old I ve been there numerous times. Last time I was there was with my children and it was fantastic I love the mutton chukka and byriani I love jayavilas and the innocence of ayyakannu who has respect for others like arulanadam and theriappan madi kadai, these were the only reconvened non veg hotels in the city except after in town hall road like taj and indo cellos Hats off ayakannu
@ramkumars9518
@ramkumars9518 4 жыл бұрын
That owner speaks very practically and genuinely, great sir , God bless you
@kandathumketathum6129
@kandathumketathum6129 3 жыл бұрын
அருமையான மனிதர்... நிச்சயம் போக வேண்டும் என்று தூண்டும் வகையில் உள்ளது
@harrysmani
@harrysmani 4 жыл бұрын
Owner's speech is really good and its reality as well, that's shows the quality of hotel.. Very nice. P.S. I don't eat non veg, but I watch all your videos.
@damodaran8353
@damodaran8353 4 жыл бұрын
The owner telling true, super sir don't worry sir god bless you, keep it sir,I appreciate you sir
@JairamJaiRam-tr1yv
@JairamJaiRam-tr1yv Жыл бұрын
அண்ணா அய்யக்கண்ணு அண்ணன் உன்மையைய் சொல்றாறு வாகனம் நிருத்த போக்குவரத்து வசதி இல்லை அதனால்தான் மிகவும் குறைவாகவே விற்பனை உள்ளது•••மனவருத்தமாக உள்ளது•••😌😌😌•••நன்றி காரைக்குடி ஜெய்•••🙏🙏🙏
@Kaothandabani
@Kaothandabani 4 жыл бұрын
He is telling the truth I appreciate him
@ashoku78
@ashoku78 4 жыл бұрын
real people ...real emotions...i love it...
@sayan5595
@sayan5595 4 жыл бұрын
My ever favourite KZbin food channel! Keep going like this. Don't compromise your content for sponsored videos as like as others. Love from SriLanka.🥰
@gobinathr693
@gobinathr693 4 жыл бұрын
சிறப்பு. எதார்த்தமான பேச்சு...
@sinasam2007
@sinasam2007 4 жыл бұрын
Nice video. Bored of watching bloggers review and their language. Also totally agree with proprietor for avoiding swiggy and others. We are paying atleast 20% more each time.
@RAJASINGH-oo3fy
@RAJASINGH-oo3fy 4 жыл бұрын
இன்னும் பல்லாண்டு தங்களின் சேவை இடைவிடாமல் தொடரும், இறை ஆசி என்றும் 🙏🙏🙏, 👍...
@RJ-fh8lc
@RJ-fh8lc 4 жыл бұрын
Honesty speech by the owner kind heart person 💯
@bhuvaneshwaribhuvaneshwari4167
@bhuvaneshwaribhuvaneshwari4167 4 жыл бұрын
Sekar anna unga speech arumai. Nice
@prasannasrinivasan4258
@prasannasrinivasan4258 4 жыл бұрын
Fantastic shop.. Been there multiple times since school days.. The owner is a very practical man..
@mammamgigolosyoutubersrevi9631
@mammamgigolosyoutubersrevi9631 4 жыл бұрын
I have tried several times meals in this restaurant. Very good taste and people are very friendly. Once I ordered fish fry and it was too much salty and when I returned back the fish fry, they gave me a surprise to give additional fish freshly fried. So two newly fried fish for one rate. Try this restaurant. You will like it.
@NEWNEW-bc9qk
@NEWNEW-bc9qk 4 жыл бұрын
MSF firstly i wanna thank you for your videos , i regularly watch it, Bro in this video he shared a very good point that Hotels not profit business as you think ! yes pls do more info videos along with your journey, well done Team.
@sanjhivkumar4877
@sanjhivkumar4877 4 жыл бұрын
I am big fan of your channel The way you choosing the hotel for reviews is awesome man hat offs to your ground work... Keep rocking with video's MSF
@sangeethakarthikeyan479
@sangeethakarthikeyan479 4 жыл бұрын
அறம் செய்ய விரும்பு என்ற வார்தைக்கு எடுத்துக்காட்டு அய்யாக்கண்ணு ஐயா
@vijayamirtharaj5038
@vijayamirtharaj5038 4 жыл бұрын
களவாணி தனமா சாப்பாடு போட்டோம்? இல்லை ஐயா கடவுள் தனமா பசியை போக்கி இருக்கீங்க!
@nhgowri2854
@nhgowri2854 4 жыл бұрын
மதுரை பாசைங்க?
@lakshmiviyas7980
@lakshmiviyas7980 3 жыл бұрын
The way he talks is very nice Good man
@maheshmuthu9082
@maheshmuthu9082 4 жыл бұрын
Owner English vera level..👑
@unofflesnar9819
@unofflesnar9819 4 жыл бұрын
அண்ணாச்சி அப்படியே கொஞ்ச திருநெல்வேலி பக்கம் வர்றது
@mohanapriyan8797
@mohanapriyan8797 4 жыл бұрын
Pathale sapadanum asaiya iruku sir super
@sridharsri6161
@sridharsri6161 4 жыл бұрын
Naa paatha food reviews la unga channel mattum classic a iruku.very nice..I like your channel very much.
@Srikanth-fu4pk
@Srikanth-fu4pk 4 жыл бұрын
I always like to eat in this type of old hotels...I'm a fan of such ambience...
@prasannai9375
@prasannai9375 4 жыл бұрын
I m happy that I have eaten here from Chennai, worth trying. And very good hospitality
@trackvilian3340
@trackvilian3340 4 жыл бұрын
👌👌 அடுத்து முன்னேற்றத்தின் பாதையை நோக்கி செல்ல வாழ்த்துகிறேன் இப்படிக்கு Race To ASAR
@eranbusundaram
@eranbusundaram 4 жыл бұрын
தோழரே... மிகவும் அருமையான பதிவு.
@selvarajmanoharan885
@selvarajmanoharan885 4 жыл бұрын
நானும் கீழ ஆவணி மூல வீதியில் உங்கள் கிளப்பைப் பார்க்கும் போதெல்லாம் ஒரு டெம்டேஷன் வரும். முக்கியமாக பெயர் ' ஜெயவிலாஸ் சாப்பாட்டு கிளப்' பெயரைப்போலவே சாப்பாடு வகைகளும் டிரேடிஷனலாக இருக்குமோ என்று நினைத்து நிவில் நீர் ஊறும். ஆனால் உள்ளமர்ந்துஉணவருந்த வாய்ப்பு வரவில்லை. விரைவில் ஏற்படுத்திக்கொண்டு வருவேன்
@subramaniannagarajan7264
@subramaniannagarajan7264 4 жыл бұрын
உரிமையாளர்கள் ஊழியர்கள் மீது நம்பிக்கையி௫ந்த போது நம்பிக்கையாகத்தான் குடும்பத்தில் ஒ௫வராக இ௫ந்தார்கள் எப்போது உரிமையாளர்கள் ஊழியர்களை ஊழியராக பார்க ஆரம்பித்தார்களோ அன்றே இடைவெளி அதிகமாயிற்று
@vettipayan1544
@vettipayan1544 4 жыл бұрын
I have just liked your video once i get your Notification......Keep Rocking......🤘💥💥💥💥🤘
@gopikriahnan1986
@gopikriahnan1986 4 жыл бұрын
I miss a lot 😭 i am having this food from my childhood 🥰
@jayanthisureshkumar713
@jayanthisureshkumar713 4 жыл бұрын
My friend oda Dad. Samaya irukkum food. Madurai ku vantha kandipa try panunga.
@UKDhanush
@UKDhanush 4 жыл бұрын
Arumaiyana pathivu nanba...owner annae arumaiya pesunaaru. Kavala padatheengannae seekram ellam sarya pogum..meekashi pakkathulayae iruka paarthuppa.
@januskitchen5205
@januskitchen5205 4 жыл бұрын
அருமை ஐயா... நேர்மையான பேச்சு...
@iamnobody6600
@iamnobody6600 4 жыл бұрын
Avangalum nalla dhaan pandraanga,evlo opena pesraru semma super owner,thanks to MSF
@santhiak269
@santhiak269 4 жыл бұрын
Super padhivu. Best hotel. thanks MSF
@balajirajendrababu740
@balajirajendrababu740 4 жыл бұрын
Appreciated sir,I was impressed
@vigneshvicky401
@vigneshvicky401 4 жыл бұрын
Best speaching
@nirmaladhandapani2028
@nirmaladhandapani2028 4 жыл бұрын
Casual true open talk appreciateble
@RajaRam-be1lb
@RajaRam-be1lb 4 жыл бұрын
good service congrats
@karthikeyan-lf5uc
@karthikeyan-lf5uc 4 жыл бұрын
மனுஷன்....👌
@rzenthil
@rzenthil 4 жыл бұрын
Very genuine...
@johnsonrajkumar1986
@johnsonrajkumar1986 4 жыл бұрын
My all time favorite restaurant....
@suganyadevi3210
@suganyadevi3210 4 жыл бұрын
My fav dishes and hotel in Madurai
@rammsmu839
@rammsmu839 4 жыл бұрын
Etharthama speech superb
@syedsirajudeen6394
@syedsirajudeen6394 4 жыл бұрын
Nice effort you made to showcase the masterclass
@mmrajesh
@mmrajesh 4 жыл бұрын
My favorite food place. I know this place from my childhood.
@SelvaRaj-ef1rb
@SelvaRaj-ef1rb 4 жыл бұрын
Narration 😍😍😍😍
@giridharprasad8202
@giridharprasad8202 4 жыл бұрын
Superb
@ajayvenki680
@ajayvenki680 4 жыл бұрын
Super owner super speech
@karthik9696
@karthik9696 3 жыл бұрын
Oru hotel owner aga Kan kalgukirathu..60 year's oru neruvanatha nandutradha vetri dhan.. don't worry sir we are with you
@Deepakkumar23
@Deepakkumar23 4 жыл бұрын
Hotel owner speaking with truthful!!
@muhamedsalim6485
@muhamedsalim6485 4 жыл бұрын
Very Smiley face owner
@vijayasankar5924
@vijayasankar5924 4 жыл бұрын
Your video's so good 👍 more videos upload
@anisht1378
@anisht1378 4 жыл бұрын
Super Sir 👍👍👍👍
@shanmugaharini4578
@shanmugaharini4578 4 жыл бұрын
Genuine speech
@realmoneyeraningstamil4651
@realmoneyeraningstamil4651 4 жыл бұрын
Mass
@ganeshbabu9641
@ganeshbabu9641 3 жыл бұрын
Super
@silambarasan5091
@silambarasan5091 4 жыл бұрын
ஒரு முதலாளியின் உண்மை பேச்சு
@LakshmiLakshmi-pt1jl
@LakshmiLakshmi-pt1jl 4 жыл бұрын
சூப்பர்
@palanikumar8023
@palanikumar8023 4 жыл бұрын
MADURAI 💥💥🔥🔥🔥
@senthilraja.ks.karuppasamy9998
@senthilraja.ks.karuppasamy9998 4 жыл бұрын
The real hoteler.
@logeshwaran4075
@logeshwaran4075 4 жыл бұрын
Intha kadai Nala irukumanu Therla but mathavangalum Nala thane seivanga apadinu soldrathu manasu own product mela nambikaiyum venum
@kannanp6891
@kannanp6891 3 жыл бұрын
This hotel came in Jagamae Thantiram movie - Suruli Vilas..
@spkraj6
@spkraj6 4 жыл бұрын
கடவுள் துணை நிற்பார்
@karthikathir4111
@karthikathir4111 4 жыл бұрын
Kindly support this kind of traditional hotels
@foodshorts5831
@foodshorts5831 4 жыл бұрын
Semma food video
@callmevikz345
@callmevikz345 3 жыл бұрын
Hi kavi
@rajrajan51
@rajrajan51 4 жыл бұрын
Truth in his speech 👌👌👌
@TAMILSSR
@TAMILSSR 4 жыл бұрын
u r moving camera too fast n its giving headache
@catchyloafs4544
@catchyloafs4544 4 жыл бұрын
Nice
@nivethanivi9047
@nivethanivi9047 4 жыл бұрын
Na inga 2times poiruken sapadu semma
@nchellapandian6546
@nchellapandian6546 4 жыл бұрын
Very good taste
@tnalluniversityupdate
@tnalluniversityupdate 4 жыл бұрын
Nice Non veg hotel bro
@SanthoshKumar-ve2jt
@SanthoshKumar-ve2jt 4 жыл бұрын
Honest owner.
لااا! هذه البرتقالة مزعجة جدًا #قصير
00:15
One More Arabic
Рет қаралды 51 МЛН
மதுரையின் FULL MEALS - Shri Ram Mess - MSF
12:29
madras street food
Рет қаралды 395 М.