திமுக மாதேஷ் சு சாராயம் இல்லாதநாட கொஞ்சம் சீ எம் இடம் சொல்லி நடவடிக்கை எடுக்க சொல்லு நீ தான் தைரியமான ஆலாச்சே
@sudhakarpartheepan42112 жыл бұрын
9:26 பதறாதீங்க மாதேஷ்.... கலைஞர் தான் தமிழகத்தில் மதுவை கொண்டு வந்தவர்.
@mohammadfarook70452 жыл бұрын
Karunaneedhi is the real criminal Sarayam Drugs main dealer Karuna and family
@jothilingamvaiyapuri27292 жыл бұрын
ஸ்டாலின் ஆட்சியில் ரேசன்கடை மொ4000 ஆனால் மதுபான கடை 8000 இது தான் திமுகவின் விடியல் ஆட்சி மக்கள் உணரணும்
@sgovin22282 жыл бұрын
காமராஜ் படிக்க சொன்னாரு கருணாநிதி குடிக்க சொன்னாரு சூப்பர் பன்ச் பாண்டியன்
@trueteller56002 жыл бұрын
It's True
@jafarjaman85142 жыл бұрын
Very wonderful✨😍 comments
@AnnanMty-nw7cy Жыл бұрын
pppln
@somusekaram39272 жыл бұрын
மாதேஸ் எதுவுமே தெரியாத ஒரு அப்பாவிபோல் கேள்வி கேட்பது தான் இதில் உச்சம்.
@nubatamil59892 жыл бұрын
அரசியல்வாதிகள் பலருக்கு சாராயபேக்டரி இருக்கு.அதிகம் திமுக காரர்களிடம்... முதல்வர். பேசுவது பொய்
@mohammadfarook70452 жыл бұрын
Thiruttu kombal saraya distillery belongs to karuna family
@Rana_23902 жыл бұрын
ஒரு வருட திமுக ஆட்சியில் மிக மோசமான நிலையில் இருக்கிறது தமிழகம்... முக்கியமாக போதை பொருட்கள் தாராளமாக கிடைக்கிறது..முதல்வர் நாடகம் நடத்துவதை விட்டு ஆக்கபூர்வமாக செயல்பட வேண்டும்
@rajasimmanveni23732 жыл бұрын
Suppur
@pandishanmugam22682 жыл бұрын
அருமையாக பேசினார் பாண்டியன் சார்.
@yogiyogesh89 Жыл бұрын
பாண்டியன் ஐயா நீங்கள் நீடுடி வாழவேண்டும், உங்களை சந்திக்க வேண்டும். தமிழ் நாட்டின் வரலாறு இவ்வளவு தெரிந்த ஆட்கள் சொற்பமே, மிக்க நன்றி ஐயா.
@lakshminarayananrajagopala91052 жыл бұрын
அருமை சகோதரர் பாண்டியன் அவர்களே பல நிதர்சனமான உண்மைகளை உடைத்துச் சொல்லிவிட்டீர்கள்.
@Saravanarasu-lu1wy Жыл бұрын
❤😂😊
@TamizhanT202 жыл бұрын
என்னைப் போன்ற சாமானியனுக்கு நாட்டில் நடக்கும் அரசியலும் அதன் தொடர்புடைய நிகழ்வுகளையும் எதார்த்தமாய் வெளிப்படுத்தி வரும் ஐயா பாண்டியன் அவர்களுக்கும் ஆதான் தமிழ் சேனலிற்கும் நன்றி
@parthasarai9072 жыл бұрын
12 மணிக்கு கடை ஓப்பன் பண்ணுவது கூட நெறியாளன் தெரியாது அவ்வளவு நல்லவன் வைத்த பார்த்தால் பீர் பாக்டரியே உள்ள இருக்கும் போல் தெரிகிறது 😂😂😂😂😂😂😂
@venkataramanvaidehi51812 жыл бұрын
👌😂😂😂
@AI-rb6zh2 жыл бұрын
ஹாஹா
@Kovai6722 жыл бұрын
👏👏😅
@janakik97732 жыл бұрын
@@AI-rb6zh
@kalaranjanisitsabesan45482 жыл бұрын
இந்த சபரீசன் Scotland ல் தான் Scotch காச்ச போறான் லண்டன் வெங்கட் உடன் இணைந்து இனி தமிழ் நாட்டு மக்களுக்கு வெளிநாட்டு சரக்கு தான் Ready for enjoy
@nagarajchokkalingam51522 жыл бұрын
தமிழர்களை தமிழ்நாட்டில் உள்ள மக்களை நன்றாக குடிக்க வைத்து அழகு பார்த்த ஒரே ஒப்பற்ற தலைவர் கருணாநிதி அவர்கள் தான் அவரை நாம் எவ்வளவு பாராட்டினாலும் தரும் மக்கள் நாசமாக போக வேண்டும் என்பதற்காகவே கொண்டுவந்த அரக்கமது
@dasdakeer2 жыл бұрын
அய்யா அவர்கள் பேச்சு எதார்த்த உண்மை..அருமையான பதிவு...
@rajankandiah65872 жыл бұрын
Madhesh ??????? didn't get born from Stalin or setting up to send him to jail?
@saravrokz2 жыл бұрын
கடந்த காலத்தில் நான் பார்த்த சிறந்த பத்திரிகையாளர்களில் ஒருவர். தகவலுக்கு நன்றி சார்.
@emptypocket30062 жыл бұрын
பாண்டியன் ஐயா 🙏💚 உங்கள் பேட்டிகளை காணும் போது பல்வேறு அரிய வெளிவராத உண்மைகளை அறிய முடிகிறது... நெறியாளரே வியக்கும் மாபெரும் அரசியல் தகவல் களஞ்சியம் நீங்கள்,வாழ்க பல்லாண்டு 💚💚🙏🔥🔥🔥🔥🔥🔥
@glokeychain13152 жыл бұрын
Inda aalu oru urutu
@sankaransrinivasan34192 жыл бұрын
👍
@pravinraj73212 жыл бұрын
Q
@kulasegaramsrikrishna31392 жыл бұрын
@@glokeychain1315 ź
@narayananr16492 жыл бұрын
Yes true
@saraswathis29212 жыл бұрын
சிரிக்க வேண்டிய விடயம் அல்ல சிந்திக்க வேண்டிய. விசியம்
@dymohan2 жыл бұрын
SUNTV / கலைஞர் டிவி தயவு செய்து மாதேசுக்கு ஒரு வேலை கொடுங்கள் . ஓவரா முட்டு கொடுத்து ஊடக தர்மத்திற்க்கு துரோகம் செய்து கொண்டு இருக்கிறார்
@mahibeast40692 жыл бұрын
பாண்டியன் ஐயா அஇஅதிமுக பற்றி குறை கூறுங்கள் அதான் mathesh அவர்களின் எண்ணம்..
@sansulhitech54482 жыл бұрын
மாதேஷ் 200 உ பி
@arunkumaarr57502 жыл бұрын
MGR MGR.. என்று எடுத்து கொடுக்கிறான் மாடேஷ்.. 🙄
@jagadishkumaar22552 жыл бұрын
@@arunkumaarr5750Yes Sir you're correct. This idiot Madhesh want to unnecessarily drag MGR name & spoil his image for getting money.
@lsuniyer2 жыл бұрын
@@jagadishkumaar2255 மாதேஷ் திருமணம் கடந்த உறவில் பிறந்தவன் - கனி மொழியின் சகோதரன்.
@karunakarangovindarajan54512 жыл бұрын
@@lsuniyer enda. Panni Mari pesura
@rnagarajanrnagarajan2712 жыл бұрын
இவர் தெளிவாக பதில் அளிக்கிறார் நன்றி
@softeccomputers55142 жыл бұрын
மாதேஷ் சார், உறுப்பிடியான வேலை இன்னிக்கு தான் செய்திருக்கீங்க. இதுமாதிரி சமூக பொறுப்புள்ள மனிதர்களை பேட்டி எடுங்க. வாழ்த்துக்கள் மாதேஷ் சார்
@s.kfriendship16872 жыл бұрын
அறிந்துகொள்ள வேண்டிய நிறைய செய்திகள்,அருமை,....
@ranganathanramachandran80262 жыл бұрын
மிக்க நன்றி மாதேஷ். குடி என்பதே என்னவென்று தெரியாத தமிழ் நாட்டு மக்கள் குடிகாரர்களாக ஆனதற்கு பிள்ளையார் சுழி போட்டவர் கலைஞர். ஆனால் அதை தவிர்த்து அதிகம் வளர்த்தது யார் என்று திரும்ப திரும்ப கேட்டு அண்ணா திமுக வுக்கும் இதில் சம பங்கு உண்டு என்று நிரூபித்து தன் தி்முக பக்தியை காண்பித்து விட்டார். மற்றபடி மீதி பேட்டியை நடுநிலையுடன் நடத்தியுள்ளார். பேட்டி அளித்துவரும் யாருக்கும் அஞ்சாமல் உண்மைகளை கூறியுள்ளார். பாராட்டுக்கள். A good interview at this relevant time. மீண்டும் நன்றிகள்.
@mahibeast40692 жыл бұрын
Mathesh ஒரு திறமையான முட்டு கொடுப்பாளர்..
@selvarajuperumal31342 жыл бұрын
பாண்டியன் அய்யா உங்கள் எதார்த்த மான உரையாடல் வாழ்த்துக்கள்
@elangovanarumugam76102 жыл бұрын
அனைத்துக்கும் நாம் செலுத்தும் வாக்குகள் தான் காரணம் என்ற புரிதல் வேண்டும் ,
@navaneenavanee51382 жыл бұрын
அருமை அருமை பாண்டியன் ஐயா அவர்களே இளைஞர்கள் சீரழிவைப் பற்றியும் சித்த மருந்து பற்றியும் அரசியல்வாதிகளின் வியாபாரம் பற்றியும் தெளிவாக கூறி விட்டீர்கள்
@chandiranchandiran95162 жыл бұрын
இவர் சொல்வது போல் எல்லாம் உண்மை தமிழர்கள் புரிந்து கொள்ள வேண்டும் தமிழ்நாட்டில் தமிழன் முதல்வராக வரவேண்டும்
@pkpk-qr5mi2 жыл бұрын
பாண்டியன் ஐயா சிறப்பு💐. தெரியாத பல உண்மைகளை மிகத் தெளிவாக விளக்குகிறீர்கள். நன்றி ஆதன் மீடியா
@varatharaj83292 жыл бұрын
மாதேஷ் கேடமின் வேணுமா ???
@varatharaj83292 жыл бұрын
பெஷாவர்
@varatharaj83292 жыл бұрын
கைபர் பக்டுங்குவா
@varatharaj83292 жыл бұрын
போதை கடத்தலில் அதிகம் ஈடுபடுவது negros thaan
@varatharaj83292 жыл бұрын
Foreign travel போது கவனமாக இருக்க வேண்டும், immigration போது உங்கள் ஏர் பாகில் போதை பொட்டலத்தை போட்டுவிடுவார்கள்
@senthilnathank31822 жыл бұрын
முட்டேசு mind வாய்ஸ்...... என்ன இவர் நம்ம கட்சி யை பற்றி எல்லா உண்மையும் சொல்றாரே........ கூப்பிட்டது தப்போ......
@kalaranjanisitsabesan45482 жыл бұрын
Exactly
@balamurugann65722 жыл бұрын
ஏங்க இப்படி போது உடைக்கலாம்
@vaseer4532 жыл бұрын
எதார்த்தமாக உண்மையை பேசும் திரு பாண்டியன் அவர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள் வாழ்க அவர் நீடூழி
33:15 இது எனக்கு தெரிந்து சென்னையில் பலருக்கும் நடந்தது... 37:10 40% ஆண்கள் மற்றும் ஒரு 5% பெண்கள் குடிக்ககூடும் 43:37 நல்ல நக்கல் 48:52 fentanyl 55:00 விவாதம் போதை பொருள் என்று ஆரம்பிச்சு 1போதும் எழுந்து பேசும் என்று எங்கேயோ போயிட்டுது
@rsuraguru2 жыл бұрын
கஞ்சான்னா என்னன்னே தெரியாதாம் மாதேஷ்க்கு.அடேய்...
@RameshBabu-ut9fj2 жыл бұрын
Matrimony interview neenaichu vanthutaru.
@karuppiahkarupu70892 жыл бұрын
இன்னும் எவ்வளவோ பாண்டியன் ஐயா அவர்களிடம் தெரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது நன்றிகள் ஐயா.
@rajagopalans57822 жыл бұрын
திரு. மாதேஷ், & திரு. பாண்டியன் சார் அவர்களுக்கும் வணக்கம்.! மிக, மிக பிரமாதம் சார் தங்கள் பேச்சு.!👌🏿🙏🏻
@sathishmegala62132 жыл бұрын
பான்டியன் சார் பேச்சு மிக எதார்த்தம் அவரை ஒருமுறையாவது நான் நேரில் சந்திக்க வேண்டும் ஆதன் எனக்கு உதவுமா? நன்றி!!
@mohamedsafwan94472 жыл бұрын
மிகவும் அருமையான தகவல்கள் இவரை நிறைய நேர்காணல் செய்யுங்கள் 🙏🏻
@elikuncharalingam27882 жыл бұрын
எங்களுக்கு இன்னொரு சுதந்திரப் போராட்டம் தேவை.. ஆனால்........ இந்த முறை ஒரு அரசியல் புரட்சி ! .💪💪💪🔥🔥 நமது வாக்கு நமது ஆயுதம் . 🏹🐅🎏 🏹🐅🎏 இலக்கு ஒன்றே.... .அடிமைத்தனத்திலிருந்து தமிழர் இனத்தின் விடுதலை 💪💪💪🔥🔥🌹🌷🔥🌷👋👋👋🙏🙏🙏
@wudy19862 жыл бұрын
Madhesh எதுவும் தெரியாத மாதிரி நடிக்கிறார்.
@sarvesht72992 жыл бұрын
Madhesh acting as innocent, as if he didn't understand
@AI-rb6zh2 жыл бұрын
ஆமா, நிஜமாவே இது எல்லாம் தெரியாட்டி, ஜர்னலிஸ்ட் சொல்லிக்கவே தகுதி இல்ல
@RameshBabu-ut9fj2 жыл бұрын
Interview munnadi ithai ethitu than madesh utkarura...summa...innocent nadigirar....
@chandramoulim80182 жыл бұрын
Acting illa. Madesh ku avvaluvuthan sarakku. Nuni pul meigira arai kurai aalu. But yellam therindha medhavi madhiri udhaar.
@nathant3822 жыл бұрын
Because he is a paid journalist for promoting ruling party.
@RameshBabu-ut9fj2 жыл бұрын
@@nathant382 very correct 200
@arulgopal4451 Жыл бұрын
பல்வேறு போதைப் பொருட்களைப் பற்றி மிக அழகாக நாட்டு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த அற்புதமான தலைப்பை கொண்டு தொகுத்து வழங்கிய நெறியாளர் மாதேஷ் அவர்களுக்கும் வாழும் காமராஜர் தமிழா தமிழா மூத்த பத்திரிகை ஆசிரியர் திரு பாண்டியன் சார் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துக்கள் பாராட்டுகள்
@Masjid-e-Zabeehullah2 жыл бұрын
மருந்து கடைகள் நடத்தும் தவறுகள் பற்றி பேசியதற்கு நன்றி ஐயா எங்கள் பகுதியில் மருந்து கடைகளில் போதை மாத்திரைகள் விற்கிறார்கள் இதை பற்றி மேலும் நடவடிக்கை தேவை
பரவாயில்லை குஜராத்தில் மதுக்கடைகளை இல்லை என்பது இப்பொழுது எனக்கு தெரியுது.நன்றி குஜராத் மக்கள் மற்றும் அரசுகள் .
@sundarsundar31572 жыл бұрын
அண்ணா கருணாநிதி தி.மு.க கட்சி இவை பற்றி ராஜாஜி சரியாக தெரிந்து கொள்ளவே இல்லை. ஆனால் ராஜாஜிக்கு இவர்கள் கொடுத்த பட்டம் குல்லுகபட்டர். கூடா நட்பு கேடாய் முடிந்தது.
@simmamskcreature2212 жыл бұрын
நாட்டில் நடக்கும் அவலங்களை எடுத்து வைத்த ஐயா பாண்டியன் அவர்களுக்கு நன்றி
@chandrasekar42 жыл бұрын
Mr.Pandian sir gave very detailed information 👌
@anibalajaya3292 жыл бұрын
பல அரிய தகவல்கள். உண்மையில் மிகவும் வருத்தமாக இருக்கிறது. எங்கே செல்கிறது தமிழகம். எங்கே செல்கிறது அடுத்த தலைமுறை. கண்டித்து சீர்திருத்த வேண்டிய அரசோ கண்மூடி நிற்கிறது. இனியாவது மாற்றம் வரவில்லை என்றால் எதிர்காலம் ??
@ATRRajan.3172 жыл бұрын
பாவம் தமிழ் மக்கள்...குடி மட்டும் கல்வி வேண்டாம்....இது கொடிய பாவம் ....அவர்கள் குலமே நாசம் ஆகும். இது நிச்சயம்....
@subramaniam1628 Жыл бұрын
Why? All se you? Sent kanja? Part I Seelling? On srilankan, In jaffna, all northern.
@thirupathipalaniappan86752 жыл бұрын
மாதேஷ் மிக அப்பாவியாக இருக்கின்றீர்கள் 😊
@UrakkaCholvom2 жыл бұрын
காலையில் இஞ்சி கடும்பகல் சுக்கு வரிகளை பார்க்காமல் சொன்னவுடன், எதோ பெரிதாக சாதித்ததை போல உணர்கிறார் நெறியாளர் மாதேஷ் அவர்கள். 😂😂😂
@arunb88412 жыл бұрын
😆👌
@shanmugams81062 жыл бұрын
உண்மையான பதிவு
@sathiamoorthi36482 жыл бұрын
ஒன்றுமே தெரியாது போல் நடிக்கிறார் மாதேஷ் 😃😃
@IbraHim-ej5lq2 жыл бұрын
தனியார் நடத்தினாலும் அரசு நடத்தினாலும் சாராயம் குடியை கெடுக்கத் தான் செய்யும்.அதற்கு ஒரு வியாக்கியானம் வேண்டாம்.
@nehruarun51222 жыл бұрын
ஐயா சீனாவில் மக்கள் தொகை அதிகம்தான். அ்அங்கே கஞ்சா விற்றகமுடியாது. அரசியல் தமழிர்கள் கையில் வர வேண்டும், இந்த பிரச்சினை தீர்வுக்கு
@balanarasimman69792 жыл бұрын
மிகவும் இயல்பாக நகைச்சுவை உணர்வுடன் நாட்டின் மோசமான போதை கலாச்சாரத்தை வேதனையுடன் பேசுகிறார். மாதேஷ் வாயடைத்து போய்விட்டார். நானும்தான். இரண்டு பேருக்கும் நன்றி
@RameshBabu-ut9fj2 жыл бұрын
Madesh inaiku DMK ku muttukudukala?
@sriraamraju32382 жыл бұрын
சமூகம் எதை நோக்கி நகர்கிறது. அருமை அருமை
@manikandanks83742 жыл бұрын
7:40 while talking about Gujarat see madhesh stomach burning 😂😂
@sunders67092 жыл бұрын
Madhesh is DMK gopalapuram families agent.
@selvamkaran74992 жыл бұрын
கிராமத்தில் உள்ளதை 100% உண்மை.
@ravivira7792 жыл бұрын
அருமையான பேச்சு...
@notprovocation2 жыл бұрын
பாண்டியன் அவர்கள் மிகச் சரியாக இன்றைய தமிழ் சமுதாயத்தை பற்றி சொல்லியிருக்கிறார் எனவே அனைவரும் குடித்துவிட்டு சாக வேண்டுகிறேன் தமிழினமே அழிந்துவிடு வாழ்த்துகிறேன்
@bhavaniarpitha40432 жыл бұрын
மாதேஸ் உங்களுடைய புன்னகை சவுக்கு சங்கருடன் சூப்பரோ சூப்பர் இந்தப் பேட்டி அருமையான பேட்டி
ஒண்ணு போட்டா நின்னு பேசும்..... நக்கல் சார் உங்களுக்கு 👌👌👌😂😂😂😂😂😂😂🤛🤛🤛🤛🤛🤛
@sathiamoorthi36482 жыл бұрын
தமிழ்நாட்டு தாய் தமிழ் உறவுகளே விழிப்புணர்வு கொள்ளுங்கள், நாம் தமிழர் நாமே தமிழர். சீமான் வழி நடப்போம் ❤️
@sivapillai27842 жыл бұрын
Sarasalai Sivaa Yaalpanam . உணமையான சித்தர்கள் போற்றியது வாழ்ந்தது வேதாந்தம் அல்ல மாறாக மந்திராயணத்தை வற்புறுத்தும் நாதாந்தம் எனும் தரிசனமாகும். இந்த நாதாந்த கருத்து முதன் முதலில் பதிவாகுவது திருமூலரின் இந்த திருமந்திரத்தில் தான். கீழே வரும் பாடலிலும் இது விளங்குகின்றது 2764 நீருஞ் சிரசிடைப் பன்னிரண் டங்குலம் ஓடும் உயிரெழுந் தோங்கி யுதிட்ட நாடுமின் நாதாந்த நம்பெரு மானுகந் தாடும் இடந்திரு அம்பலந் தானே இப்பாடலில் நம்மை உடன் கவர்வது ‘நாதாந்த நம் பெருமான்” எனும் கிளவியாகும். நாதம் என்றால் மூல ஓசை தொனி என்றெல்லாம் பொருள்படும். நாதம் விந்து எனும் அடிப்படையான சிவ தத்துவங்களும் உண்டு, நாதத்தின் அந்தமாகிய முடிவாகிய நாதாந்தம் ஓங்காரம் என்பாரும் உளர். அந்த ஓங்காரம் எனும் ஓரேழுத்து உணர்த்தும் ஞானத்தையே இறைவன் ஆனந்த கூத்தனாக அமமையோடு ஆடியவாறு மும்மலத்தால் தாக்குண்ட பசுக்களாகிய ஆன்மாக்களுக்கு உணர்த்திக்கொண்டே இருக்கின்றான். Jeyamohan and Rangaraj Pandey should upgrade their knowledge . திருவள்ளுவர் சமயம். தமிழ் சைவமே . ( இந்து மதமோ சனாதன தர்மமோ அல்ல ). * திருவள்ளுவர் அறம் , பொருள் , இன்பம் முறையும் சொல்லியுள்ளார் . 4500 வருடங்களுக்கு முந்தைய தமிழ் சுமேரியர்களும் அறம் பொருள் ,இன்பம் முறையும் சொல்லியுள்ளார்கள் . ( cultural affinities ) * இந்திரன் தமிழர் கடவுளே . ( References தொல்காப்பியம் , திருக்குறள் , சிந்து வெளி ,தொல்பொருள் தடயம் ) . 209. ( அறம் ,பொருள் ,இன்பம் சுமேரிய மொழி ) nir.gal nig tuk-tuk gaba.gal me nam.nun-na ( Authority and possession, strength and aristocracy) Ta. niirkaL nika tuukutuukku kaavalkaL mey nunnanam ( Standing in righteousness, accumulating wealth and inner strength are the fine and lofty powers( to acquire). குறள் 12: துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் துப்பாய தூஉம்மழை. திருவள்ளுவர் சைவ சமயமே . Dub (tuppu) and dub (tablet) thuppu , thappu and dubasi ( பாஷை / language ) (the first two words are in Tamil and the last one is common to all Indian languages), ***************** ஐந்துஅவிந்தான் ஆற்றல் அகல்விசும்பு னார்கோமான்இந்திரனே சாலும் கரி தனது ஐம்புலனையும் அடக்க தெரியாதொருவனுக்கு என்ன தீங்கு நேரிடும் என்பதற்கு அந்த இந்திரனே ஒரு சான்று. இந்த குறளில் வரும் இந்திரன் எந்த மதம் சார்ந்தவர்களின் நம்பிக்கை என்று கூற முடியுமா? திருக்குறளில் எந்த கடவுள் பெயரும் இல்லை என்று பொய்யாக கூறி திரியும் மகாஜனங்களே இப்பொழுது புரிகிறதா? தொல்காப்பியம் ; மாயோன் மேய காடுறை உலகமும் சேயோன் மேய மைவரை உலகமும் வேந்தன் மேய தீம்புனல் உலகமும் * ( வேந்தன் என்பது இந்திரன் ) வருணன் மேய பெருமணல் உலகமும் முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச் சொல்லிய முறையான் சொல்லவும் படுமே. The land of forests desired by Mayon (Vishnu), The land of hills desired by Seyon (Reddish Skanda), the land of sweet waters desired by the King (Indra) and the land of wide sand desired by Varunan. The land divisions are respectively called Mullai, Kurinji, Marutham and Neithal. Indra was the God of cultivated lands and irrigated fields. Indra is always associated with water in the Vedas. He was the one who released water by killing Vritra. Tolkappiar was a genius and he translated Indra as King (Venthan in Tamil). There are innumerable Indras in the Hindu scriptures. இந்திரன் artifact சின்னம் சிந்து வெளி இல் கண்டெடுக்கப்பட்டுள்ளது . ( இங்கே படம் இணைக்க முடியவில்லை ) மேலும் இந்திரன் வாகனம் யானை எனக்காணப்படுகிறது .சக்கரமுமுள்ளது. சமஸ்கிரத வேதங்கள் யானைக்கு முக்கியம் கொடுக்கவில்லை . இந்திரன் செல்வத்தை குறிப்பவர் . ஜோதிடத்தில் வியாழன் கிரகம் செல்வத்தை குறிக்கும் . ஜாக்கி வசுதேவ யானைக்கு இனிப்பு கொடுப்பார் /செல்வம் பெருகுவதுக்கு . மேலைத்தேச இந்திரன் Zeus- Celtic Wheel God இந்திரன் ஆவர் The commentators are agreed upon that by VEntan is meant Indra who is said to pervade (meeya) as the DIVINITY of the watered world of fertile fields which in those days was the primary source of wealth. சூரிய பகவானின் சக்கரத்தை இந்திரன் திருடியதாக பின்பு வந்த சமஸ்கிரத வேதங்கள் கதை அளந்தன .( தமிழ் கடவுளின் சக்கரத்தை திருடிவிட்டு கதையை மாத்திவிடடார்கள் மேதைகள் ?)
@kanchisaravan97022 жыл бұрын
அருமையான பதிவு, நன்றி
@IbraHim-ej5lq2 жыл бұрын
நம்மிடம் சூப்பர் நிதி அமைச்சர் இருப்பதால் டாஸ்மாக்கை ஒழித்து அதற்கு ஈடான வருமானம் தரும் மாற்று தொழில் கண்டுபிடித்து நான் யார் என்று சொன்ன சொல்லை காப்பாற்றலாமே.
@vasan69562 жыл бұрын
Therefore, the father of saarayam is m.karunanidhi. Also, the one who stopped is mgr (once he came to power). The worst part is how kalaingar lied about rajaji’s request. Sotta thalayan pala vela pathurukan.
Dear Madhesh, I am sorry. I thought you are a DMK 200 ooopis. But I realize now you play anti hero. You have exposed more scams of DMK/ADMK than any other oppositions.
@Rana_23902 жыл бұрын
True bro
@Chennai4842 жыл бұрын
55:50 😂😂😂😂madhesh night order potruva polaye
@dhanabalan63072 жыл бұрын
மாதேஷ் நடிப்பு சூப்பர்!
@liyaalpha81172 жыл бұрын
Idhe kelviya.. Saraku sankar Kitta enna solluvan... Sankar: Inga parunga madhesh.. Neenga kudika matinga. Adhunala saraku goodness unagaluku theriyadhu... Oru cutting pota dhanga. Unmaiya iruka mudiyum. So oru elavu veetla.. Saraku adicha dhan feel pannamudiyum.. Indha feeling LA yosichu dhan karunidhi feel panni saraku ella edathulaiyum vara vacharu..so adhunala dhan karunidhi.. Oru nalla manushan first.. Madhesh: 🙏👌..
@kalaranjanisitsabesan45482 жыл бұрын
Super
@liyaalpha81172 жыл бұрын
😂
@MrJose70762 жыл бұрын
Pandian sir hats off you speak with facts and figures fan of you 🙌🙌🙌 ..unlike savukku who speaks only on assumptions and rumours 😆😆
@senthilkrishnan12732 жыл бұрын
MGR மாதிரி கலைஞர் makeup போடுவாறு டேய் கடைசி வரைக்கும் தாழ்வு மனப்பான்மையிலேயே வாழ்ந்த கட்டுமரம் 😂😂😂
@kalirajs97862 жыл бұрын
🙏 பேட்டியளித்த இருவருக்கும் வாழ்த்துக்கள் நேர்மையான காவல் அதிகாரிகளுக்கும் வாழ்த்துக்கள் ✍️👍
@savarirajan.arajan50332 жыл бұрын
இரண்டு பேருமே தமிழர்களுக்கு எதிரானவர்கள்
@kamalponner1529 Жыл бұрын
அருமை அண்ணா
@prabakaran73502 жыл бұрын
மாதேஷ் நல்லா முட்டு கொடுக்கிறீங்க
@saravananv10912 жыл бұрын
Salute பாண்டியன் sir🙏🙏🙏
@dhayalans17662 жыл бұрын
ஐயா பதிவு உண்மை
@bhaskarsubramani80992 жыл бұрын
பல உண்மைகளை நகைச்சுவை கலந்து கூறியுள்ளார் பாண்டியன் அவர்கள்.👌
@geethamukkra90642 жыл бұрын
TNGovt should close the tasmack otherwise CM cannot abolish drug menace
@bhaskarsubramani80992 жыл бұрын
@@geethamukkra9064 For the past 56 years, tasmac is the only profitable source for TN Government. TN Government opened the tasmac. That Government is running by politicians. Politicians opened many liquors industries for whitening their black money. Actually, politicians thought the TN people as fools. They think TN people are not against the tasmac. So that they corrupting more, sending their corrupted money to benamis and investing in India and all over the world. DMK politicians say Social Justice, Rationality, Equality...,etc. Actually, they're not following in their DMK party. DMK party think that Social Justice means succession politics. For DMK, Rationality and Equality mean hate hindu religion and wish Christmas and Ramzan festivals.
@aravindkragunath12032 жыл бұрын
51:06 மாதேஷ் வெறித்தனம் 🔥🔥🔥🔥🔥
@rajendraramasamy70342 жыл бұрын
மாணவ மாணவிகள் கேடுப்பது இந்த அரசும் சினிமா துரையும்தான்
@Iyyaduraidurai1422 жыл бұрын
இவங்க நேர்மையாக பேசுறாங்க நிறைய interview எடுங்க
@saravananrajayyan85392 жыл бұрын
Such a knowledgeable person, sharing all the information without any bias… thank you Pandian Sir
@shanthakumari90382 жыл бұрын
வியாபாரம் செய்வதற்கு குஜராத்தில் மட்டும்சலுகைகள் வழங்குவதில்லை நம் தமிழ்நாட்டிலும் வழங்குகிறார்கள் .நாங்களும் ஒரு கோடி ரூபாய் கடனை பெற்று ,செலுத்துகிறோம்... அதன் அடிப்படையிலேயே இந்த பதிவை நான் எழுதுகிறேன்.
@karalamkathiresan64312 жыл бұрын
Silent killer and sarcastically attacking every nook and corner 🤩🤩😂😂😂
@rajagopalgopal61012 жыл бұрын
Aya Pandian really open speech 👌👌👌👍👍👍👏👏👏
@JayaKumar-jf3jz2 жыл бұрын
வணக்கம் ஐயா அவரை எது போதை பொருள் விளக்கம் தர சொல்லுங்கள்.
@chandiranchandiran95162 жыл бұрын
சாராய கடை இருக்கட்டும் ஒரு பக்கம் தென்னை பனை கல் விற்றால் நன்றாக இருக்கும் அரசு