🙏இன்றும் நான் ஜீவனோடு இருப்பது உங்க கிருபைதான் இயேசு ஆண்டவரே
@sornaglory133 Жыл бұрын
Amen amen Glory to Jesus
@radhakrishan7082 Жыл бұрын
JISASMI. GAD
@MR.editor589 Жыл бұрын
@@sornaglory133 b/,by but no see5yCT
@jeromeinfant6800 Жыл бұрын
Amen...🥰🥰🙇🏻♂️🙇🏻♂️✝️✝️
@SugunaBalakrishnan-b3r Жыл бұрын
❤❤❤
@ShobanM-j3mАй бұрын
இயேசப்பா எனது பிரச்சனையில் இருந்து நீக்கும் ஆண்டவரே என் இருதயத்தை அறிந்த என் தேவன்❤
@lakshmir94202 жыл бұрын
15 ஆண்டுகளுக்கு முன்பு கேன்சர் ட்ரீட் மென் முடிந்து நான் இன்றும் ஜீவனோடும் ஆரோக்கியமாக இருப்பது என் தேவன் ஒருவரே ஆமென்
@AntonyMarshal-mr8mp2 жыл бұрын
As ti
@kavithajayakumar2630 Жыл бұрын
Naa 10 varidangal munbu cancer treatment mudinndhu aandaver kirubaiyal irukkiren
@philominaha3998 Жыл бұрын
Praise the lord
@kavithaayyanar1777 Жыл бұрын
Amen
@selvipandian1985 Жыл бұрын
Amen God is good
@gabrielfrancis4298 Жыл бұрын
இறைவா என்னை படைத்தீர்,வளர்த்தீர்,ஆளாக்கினீர்,படிக்க வைத்தீர், நல்ல வேலை தந்தீர்,நல்ல மனைவியை தந்தீர்,நல்ல பிள்ளைகளை தந்தீர்,பிள்ளைகளுக்கு நல்ல வேலை தந்தீர்,இவர்களுக்கு நல்லபடியாக திருமணம் செய்து,பிள்ளைகளை கொடுத்தீர்,குடி இருக்க வீடு, இரு சக்கர வாகனம், கார், மற்றும் என் தேவைகள் பூர்த்தி செய்து,என்னை 39 வருடம் பணி செய்து ஓய்வு பெற செய்த ஆண்டவராகிய இயேசு வே கோடானு கோடி கோடி கோடி கோடி நன்றி அப்பா ஆமென் அல்லேலூயா நன்றி இயேசுவே.🙏
@PrasathKala-bq3cb8 ай бұрын
Amen
@embarrsubramaniyam7755Ай бұрын
சரி நீர் ஈசுவுகுகாக என்ன சைதிர் ஐயா ஒரு அத்thu மாவை கொடுவந்திற
@behinjames258418 күн бұрын
❤
@sangeethan2866 Жыл бұрын
என்னை எந்த ஒரு இக்கட்டான சூழ்நிலையிலும் கை விடாத என் அப்பாவிற்கு நன்றி...
@rukumanypakri2930 Жыл бұрын
❤.❤❤❤😂🎉🎉🎉😢😢😮😅😊 . . ,😢😮😮😅😊
@jeromeinfant6800 Жыл бұрын
✝️✝️🛐🙇🏻♂️🙇🏻♂️
@PradeepSelvan-z1n Жыл бұрын
Eppothum ore oru jesus
@georgegm38767 ай бұрын
🙏🏻🙏🏻🙏🏻
@selvaraj-sz9jl6 ай бұрын
Ennai kaividatha nesar.....
@rosekiruba4298 Жыл бұрын
இயேசு அப்பாவை நம்பினால் போதும் ஒரு சின்ன காயம் கூட பட விட மாட்டார்.... நம்பிக்கையின் தேவன் அவரின் உள்ளங்கை மேல் தாங்குவார்.....
@AnthonyRaja-n4w7 ай бұрын
Nɪᴄᴇ sᴏɴɢ ❤❤❤
@Jaysarathy5 ай бұрын
Amen
@luyisaarockiamary25822 ай бұрын
Ama exactly epavumae yesappa namla kaya pada vida matar Amen☺
@JSabi-s1wАй бұрын
Amen
@behinjames258418 күн бұрын
Yes
@NithyaNithya-cu3go3 ай бұрын
இரண்டு வருடங்கள் ஆகிய எங்களுக்கு குழந்தை இல்லை அதுக்காக நான் வெட்கப்படும் இல்ல ஏன்னா எங்க அப்பா எனக்கு கொடுப்பார் என்று நம்பிக்கை எனக்கு இருக்கு கோடான கோடி ஸ்தோத்திரத்தை அப்பா விக்ரக பாவத்தில் இருக்கிற என் கணவர் எனக்கு மீட்டுக் கொடுக்க போகிற நன்மைக்காக உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரத்தை ஏறெடுக்கும் தகப்பனே ஆமென் அல்லேலூயா
எனது வேண்டுகோள் நிறைவேறவேண்டிநிக்கிறேன் தேவனேஆமேன்
@deepanprasath79522 жыл бұрын
நான் கேட்பதெல்லாம் எனக்கு நிறைவேற்றி குடுத்த என்னுடைய தேவனுக்கு மகிமை நன்றி ஆண்டவரே ஆமென்
@TamilchristianSongs012 жыл бұрын
kzbin.info/door/W8qzwV9cKTWvWF3FMQFcqg
@michaelmary7340 Жыл бұрын
Nandri ayya 🙏
@Rani-cm6ns Жыл бұрын
Amen
@chinnadurai7634 Жыл бұрын
🙏 🙏 இந்தியாவில் உள்ள அரசு ஊழியர்கள் இரட்சிக்கப்படட்டும். இயேசுவின் நாமத்தில்🙏
@behinjames258418 күн бұрын
Yess kaathirupom karthar seivar
@holy4032 жыл бұрын
என் உயிரான இயேசு என் உயிரான இயேசு என் உயிரோடு கலந்தீர் என் உயிரே நான் உம்மை துதிப்பேன் உலகமெல்லாம் மறக்குதய்யா தேவனை உணர்ந்து பாடும் பாடல் இயேசு கிறிஸ்துவின் நாமம் மகிமைப்படுவதாக ஆமென் ♥️♥️
@thilakathilakavathy43212 жыл бұрын
Ikkioaooii9iķ
@TamilchristianSongs012 жыл бұрын
kzbin.info/door/W8qzwV9cKTWvWF3FMQFcqg
@michaelmichael16692 жыл бұрын
எனக்கு இரண்டு சிறுநீரகங்கள் பாதித்து கடந்த நான்கு வருடமாக (Dailisis), இரத்தசுத்திகரிப்பு செய்கிறேன். எனக்கு இரண்டு சிறுநீரகங்கள் புதிதாக தந்து என்னை குணப்படுத்தும் இயேசப்பா ஆமென்.
@shobanaprem7366 ай бұрын
Amen
@mr_sam_review_official6 ай бұрын
Amen ✝️🛐✨✨
@thetimesoftamilnadu1116 ай бұрын
நமக்காக இரத்தம் சிந்திய ஆண்டவர் . உமது வேண்டுதலை கண்டிப்பாக நிறைவேற்றுவர் .ஆமென்
@abishasgabishasg-fl6wb5 ай бұрын
Amen ♥️♥️♥️✝️✝️🌏🙏🙏🛐🛐😘💞💞❤️❤️
@sumisumo53385 ай бұрын
Unga blood group sir
@sheelajoys Жыл бұрын
என்னை மகிழ்ச்சியாக வைத்துள்ள இயேசு அப்பாக்கு கோடி கோடி நன்றிகள் 🙏🙏🙏 Amen ❤️ ❤️❤️💐💐💐
@இயேசுவேதேவன்2 жыл бұрын
🙏 பாடல் பிரமாதம் 👌 👍 உயிரான இயேசு ! அவர் .. உயிரோடு இருக்கிறார் ! ஆம் நமக்கு உயிர் தரவே உலகம் வந்தார் ! 🙏
எனக்கு உயிர் கொடுத்தவர் இயேசப்பா என் உயிர் இயேசப்பா love you so much Daddy ❤️❤️❤️❤️
@ammuemmy71853 жыл бұрын
🦽
@dhanadhana72823 жыл бұрын
I love you yesappa
@rovina13252 жыл бұрын
இயேசப்பா love
@rovina13252 жыл бұрын
@@ammuemmy7185 இது குறித்து
@nomanranjithnomanranjith942 жыл бұрын
Amen 😊☺️😊☺️
@VeeraVeera-mq9nqАй бұрын
கர்த்தாவே இயேசு அப்பா என் மகளோட உயிரை காப்பாத்துங்க அப்பா இயேசு அப்பா❤❤❤❤❤❤❤
@user-47129mrj2 жыл бұрын
ஒரு வருடம் நான் கோவிலுக்கு போகல . இதற்கு முன் every sunday churchku போவேன். என்னை மறவாத தேவன் இனியும் உங்களை பார்க்காமல் இருக்க மாட்டேன். இந்த பாடலை கேட்கும் போது கண்ணீர் வராமல் இருக்காது. நீங்க தான் என் வாழ்க்கை.
@Rani-cm6ns Жыл бұрын
Amen..
@valarmathirubanaathan3096 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@francisbabu5921 Жыл бұрын
Amen
@rajesnanci5111 Жыл бұрын
என் உயிரான யேசுவே இன்று என் பேத்தி யின் பக்கத்தில்இருந்துசெமினார். நல்ல சொல்லசெய்தருளும்நன்றி
@DivyaReegan7 ай бұрын
Love you ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@BabySaroja-x2q2 ай бұрын
I love you yesus❤❤❤🎉
@alwinwithmeakala Жыл бұрын
நான் நிற்பதும் நிர்முலமாகாதிருப்பதும் கர்த்தருடைய சுத்த கிருபைதான், கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.
@priyadarshaniparumal6796 Жыл бұрын
இயேசு அப்பா என் வாழ்வோக்கு நல்லா ஒளி காட்டும் அப்பா மன கவலை கஷ்டம் தீறும் அப்பா பிரச்சனை எல்லாம் என்ன விட்டு போக அருள் புரியும் அப்பா அன்பான நல்லா தந்தையா ஆமென் ஆமென் அல்லோய 🙏🙏🙏🙏🙏
@jothiraja37723 жыл бұрын
Amen. என் உயிரே நான் உம்மை துதிப்பேன்.
@victoriyapaul2 жыл бұрын
என் கூடவே இருக்குற ஆண்டவருக்கு மகிமை உண்டாவதாக ஆண்டவர் ஒவ்வொரு நாளும் என்னை தேற்றி அவர் கிருபையினால் என்னை அழகாக வழி நடத்துகிறார் praise the lord......Amen 🙏🙏🙏🙏
@maryjeslinvinson3236 Жыл бұрын
😮😮❤🎉
@BenadikBenadik-mj9qf4 ай бұрын
என் உயிரே நீங்க தா அப்பா உங்க கிருபையால் இந்த உலகத்தை ஆசிர்வதித்து காத்தருளும் (ஜாயிரின் மகளை குணப்படுத்தியது போல உலகில் உள்ள நோயாளர்களையும் குணப்படுத்தும் இயேசுவே ❤❤❤
@manvizhi273 Жыл бұрын
சர்வேக் கேயல்கேன்சரிலிருந்து என்னை காப்பாற்றி இன்றுவரை ஜீவனோடு நான் இருப்பது அவருடைய கிருபை. ஆமென். இயேசுவுக்கே ஸ்தோத்திரம்
@j.jefferyhanson87829 ай бұрын
❤
@rosy59163 жыл бұрын
1.37.. என் அம்மா கிட்ட எப்படி ஈசப்பா பேசுனா அது போதும் இசப்பா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 எனக்கு என் அம்மா நா ரொம்ப பிடிக்கும்
@udhayakumar8558 Жыл бұрын
என் சகோதரி க்கு ஒரு குழந்தை தரும் இயேசு வே இந்த பாடல் முலமாய்அற்புதம் நடக்கட்டும்😪😪😪😪
@jesusnelsonofficial3661 Жыл бұрын
ஆமென்❤ கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக!!! கர்த்தரை மட்டும் நம்புங்கள் சகோதரரே!!!! மீதத்தை அவர் பார்த்துக்கொள்ளுவார்!!!!
@rosyjames64347 ай бұрын
🙏
@Ashowilson5 ай бұрын
Kandipa kedaikum
@saumyanilakshanaa79394 ай бұрын
Amen kandippa❤
@khousalyavinothini93443 ай бұрын
Trust god he always with us ❤
@christalsanoj76503 жыл бұрын
என் உயிரான இயேசு என் உயிரோடு கலந்தீர் என் உயிரே நான் உம்மை துதிப்பேன்....
எல்லாரையும் பாதுகாத்து வந்தருக்காக உமக்கு நன்றி ஐயா நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி அப்பா நன்றி அப்பா 💋😍🥰🥰🙏🏻🥰🥰🥰🥰🥰🥰🥰🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🥰🥰🥰🥰🥰🥰🥰
@muthuarasugopal2 жыл бұрын
Please please please help me.becus of major accident i got spinal cod injury and below neck i am 80% Paralized now i am struggling a lot for food and medic help.please help me🙏🙏🙏🙏🙏🙏🙏🙏..
@Rani-cm6ns Жыл бұрын
@@muthuarasugopal Brother, இயேசப்பா,கட்டாயம் உங்களுக்கு சுகம் கொடுப்பார்.அவரை மட்டும் உறுதியாக பிடித்துக்கொள்ளுங்கள். ஒருநாளும் கைவிட மாட்டார்.
@Purple-purple84 Жыл бұрын
தாங்க முடியாத கடும் வயிற்றுவலி அவதிபடுகிறேன் விடுதலை தாங்க இயேசப்பா
நீர் எங்களை உம் உள்ளங்கைகளில் பொறித்து வைத்துள்ளீர் ...அதற்காய் உமக்கு ஷோஷ்த்திரம்...அப்பா..அமென்..
@sharmz82663 жыл бұрын
Lyrics என் உயிரான உயிரான உயிரான இயேசு என் உயிரான உயிரான உயிரான இயேசு உயிரான இயேசு உயிரோடு கலந்தீர் உயிரே உம்மைத் துதிப்பேன் என் உயிரே நான் உம்மைத் துதிப்பேன் என் உயிரான உயிரான உயிரான இயேசு உயிரான உயிரான உயிரான இயேசு உயிரான இயேசு உயிரோடு கலந்தீர் உயிரே உம்மைத் துதிப்பேன் என் உயிரே நான் உம்மைத் துதிப்பேன் என் உயிரே நான் உம்மைத் துதிப்பேன் உலகமெல்லாம் மறக்குதையா உணர்வு எல்லாம் இனிக்குதையா உலகமெல்லாம் மறக்குதையா உணர்வு எல்லாம் இனிக்குதையா உம் நாமம் துதிக்கையிலே இயேசையா உம் அன்பை ரசிக்கையிலே ராஜா உம் நாமம் துதிக்கையிலே இயேசையா உம் அன்பை ரசிக்கையிலே என் உயிரான உயிரான உயிரான இயேசு உயிரான உயிரான உயிரான இயேசு உயிரான இயேசு உயிரோடு கலந்தீர் உயிரே நான் உம்மைத் துதிப்பேன் என் உயிரே நான் உம்மைத் துதிப்பேன் என் உயிரே நான் உம்மைத் துதிப்பேன் ஹாலேலுயா ஹாலேலுயா ஹாலேலுயா ஹாலேலுயா ஆராதனை ஆராதனை ஆராதனை ஆராதனை என் உயிரான உயிரான உயிரான இயேசு உயிரான உயிரான உயிரான இயேசு உயிரான இயேசு உயிரோடு கலந்தீர் உயிரே உம்மைத் துதிப்பேன் என் உயிரே நான் உம்மைத் துதிப்பேன் என் உயிரே நான் உம்மைத் துதிப்பேன் என்னை ஆனந்த தைலத்தால் அபிஷேகம் செய்திடும் ஆவியானவரே என்னை ஆனந்த தைலத்தால் அபிஷேகம் செய்திடும் ஆவியானவரே ஆவியானவரே அன்பின் ஆவியானவரே ஆவியானவரே அன்பின் ஆவியானவரே என்னை ஆனந்த தைலத்தால் அபிஷேகம் செய்திடும் ஆவியானவரே என்னை ஆனந்த தைலத்தால் அபிஷேகம் செய்திடும் ஆவியானவரே வறண்ட நிலங்கள் வயல்வெளியாகட்டும் ஆவியானவரே வறண்ட நிலங்கள் வயல்வெளியாகட்டும் ஆவியானவரே அன்பின் ஆவியானவரே அன்பின் ஆவியானவரே என்னை ஆனந்த தைலத்தால் அபிஷேகம் செய்திடும் ஆவியானவரே என்னை ஆனந்த தைலத்தால் அபிஷேகம் செய்திடும் ஆவியானவரே ஆவியானவரே அன்பின் ஆவியானவரே ஆவியானவரே அன்பின் ஆவியானவரே ஆவியானவரே அன்பின் ஆவியானவரே
@lakshmijaya-b8p Жыл бұрын
Please translate telugu
@இயேசுவேதேவன்Ай бұрын
💥✝️🌹✝️🛡️இந்த உயிரான இயேசுவினால் தான் நான் உயிரோடு உள்ளேன்..நான் பயணம் செய்த பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதியதில் ஓட்டுனர் உட்பட ஆறு பேருக்கு மேல் மரித்து விட்டார்கள்😢😢 நான் ஓட்டுனர் அருகில் கியர்பாக்சை ஒட்டி தான் இருந்தேன் .. அப்போது என் ஆடைகள் முழுவதும் கிழிந்து இருந்தது ஆனாலும் எனது உடலில் இருந்து ஒரு சொட்டு இரத்தம் கூட வராமல் இயேசப்பா என்னை பாதுகாத்தார் 🛡️🛡️ அந்த இடத்தில் அது சாத்தியமே இல்லை ஏனென்றால் பேருந்திலேயே முன் பகுதியில் நான்தான் இருந்தேன் ..எனக்கும் பஸ்ஸின் முன் பக்கத்திற்கும் இரண்டு அடி தூரமே ❗❗ அந்த இடத்தில் உயர் பிழைக்க சாத்தியமே இல்லை .. ஆனாலும் என்னை பாதுகாத்தது என் இயேசுவின் கரமே அன்றி வேறொன்றும் இல்லை ..ஆமாங்க நம் இயேசு ரொம்ப நல்லவர் அவர் கைவிட மாட்டார்❤❤ இயேசு நல்லவர் ஆமென் 🛡️🛡️🌴🌴💥💥💪🏻💪🏻👌🏻👌🏻🕊️🕊️
@sahaancy72424 жыл бұрын
என் உயிரான இயேசு என் உயிரோடு கலந்தீர் என் உயிரே நான் உம்மைத் துதிப்பேன் என் உயிரான உயிரான உயிரான இயேசு 1. உலகமெல்லாம் மறக்குதையா உணர்வு எல்லாம் இனிக்குதையா உம் நாமம் துதிக்கையிலே இயேசையா உம் அன்பை ருசிக்கையிலே 2. உம் வசனம் எனக்கு உணவாகும் உடலுக்கெல்லாம் மருந்தாகும் இரவும் பகலுமையா உந்தன் வசனம் தியானிக்கிறேன் 3. உம் திரு நாமம் உலகத்திலே உயர்ந்த அடைக்கல அரண்தானே நீதிமான் உமக்குள்ளே ஓடி சுகமாய் இருப்பானே
@nithyapriya35862 жыл бұрын
ஸ்தோத்திரம் அப்பா என் சகோதரன் மதுபானத்திற்கு அடிமைப்பட்டு இருக்கிறான் அவன் மனமாற்றம் பெற கிருபை செய்யுங்க அப்பா.
@kingm63143 жыл бұрын
என் உயிரான இயேசுவே பாவி என் மேல் இரக்கமாயிரும்
@manimozhi85913 жыл бұрын
இப்பாடல் மனஅமைதியை தருகின்றது. அருமை.
@pushparaja36442 жыл бұрын
எனக்குள் வாசம் பண்ணுகிற இயேப்பாவுக்கு ஸ்தோத்திரம்
@kumarsudha70452 жыл бұрын
என் உயிரான இயேசுவுக்கே புகழ் உண்டாகட்டும் ஆமென் அல்லேலூயா🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🥰🥰🥰🥰🥰🥰❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
தேவனே உங்களால் உருவாக்க பட்ட உங்களின் அற்புத குழந்தையாக என்னை உணர்கிறேன் உங்களை போலவே உங்களின் சாயலில் என்னை படைத்து விட்டீர்களே தேவனே ஸ்தோத்திரம் என் தாயின் வயிற்றில் உருவாகும் முன்பே என் கருவிணை கண்டீரையாஇயேசுவே
@kasturi-jt2tq4 жыл бұрын
My Jesus u are my real God. I trust u. I want to be a good Christian in my life. My name is karthi. I already convert in Christian. I am so happy.
என் வாழ்வின் அனைத்தும் என் இயேசு ஆண்டவர் ஒருவர் மட்டுமே 🙏🙏🙏🙏🙏🙏
@muthuarasugopal2 жыл бұрын
Please please please help me.becus of major accident i got spinal cod injury and below neck i am 80% Paralized now i am struggling a lot for food and medic help.please help me🙏🙏🙏🙏🙏🙏🙏🙏..
@ligosanthosh4290 Жыл бұрын
இயேசுவே பிரீத்திக்கு எந்த தீங்கும் நேராமல் அவளுடன் இருந்து அவளை பாதுகாதருளும் ஆமென் 🙏
@josephinejames50873 жыл бұрын
Lovely voice. Inspiring & assuring lyrics. Praise the lord.
@pandeeswarid88813 жыл бұрын
S
@priyapaul39513 жыл бұрын
S
@aruncharlesalbert91722 жыл бұрын
என் ஆண்டவரே என் தேவனே உமக்கு நன்றி 🙏 நன்றி ஆண்டவரே ஆமென் அல்லேலூயா 🙏
@saraswathia61773 жыл бұрын
Enakum ueir koduthavar Jesus christ. ...Thank u soo much Lord!
@jesi-y2y9 ай бұрын
Jesus l love you❤❤❤
@taegyy_editz Жыл бұрын
2 years i had depression and i cried so many nights butmy jesus never leave my hands becase i trust in my jesus jesu is the one and only solution for all problems trust him what you want ask him he will give you at the right time in my exprience iam tellin jesus bless you❤🛐
@jesi-y2y6 ай бұрын
௭ன் உயிரான இயேசு தான் ringtone ன வச்சிருக்கோம்❤❤❤❤😊
@josephsundarraj54033 ай бұрын
My dad 💟💟 😂😂❤❤ my happiness ☺️☺️❤❤❤ adigalai avarai thuthiyungal andraya naal muluthume happy ah irukkum ... Trust me
@tvishalakshi8517 Жыл бұрын
It's true when ever we are depressed, if we hear Jesus songs we get positive energy۔ i love you yesu appa.
@arulappanarulppan73292 жыл бұрын
என்உயிரானவர் என் இயேசு நீர்யின்றி இவ்வாழ்க்கையும் எனது இல்லை நன்றி இயேசப்பா
@reginaa95913 жыл бұрын
Thank you jesus i love you jesus praise the lord yes lord be in me and protect me from devil temptations amen
@DhinuDhinu-gw5hw9 ай бұрын
எனக்காக உயிரோடு வந்தவரே உங்களுக்கு நன்றி அப்பா🙏🙏🙏🙏
@roselinvincy2623 жыл бұрын
Really beautiful song.. Heart touching ✝️✝️
@ranjini4457 Жыл бұрын
ஒரு அன்பான லினோ என்ற சகோதரிக்கு அறுவை சிகிச்சை நடந்துள்ளது பூரண சுகம் கிடைக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றேன்
@andriarosebell79163 жыл бұрын
Beautiful words ..can't express 💘I cry and feel to have a Lord of Love 😭 🙏 there is no one worthy like you 😌👌 hallelujah praise the Lord Amen 🙏
Thank you jesus i love you jesus praise the lord bless us lord and keep us safe from devil temptations amen
@AnujayaBabuАй бұрын
நான் இன்று ஜீவனோடு இருப்பது உமது சித்த கிருபை அப்பா ஆமென் அல்லேலூயா
@M.Ananth-e7l Жыл бұрын
Na entha kastathula irunthalum itha patta kata pothum kavalai koranja mari irukkum I Love Jesus ❤
@sofiasebatini2193 жыл бұрын
My fav song..love you Jesus.. loving you only Jesus..you are my everything..no one is true in this world.. loving you so much..you r the one who never forget me & never hurting..💕😭😭😭
@trilishiyastephan24083 жыл бұрын
Eankku uir thanthu ennul oru uir thantha Jesus ummai thuthipen appa eppothum 😇💙💙💙🥰🥰🥰🥰🥰
@sarasdurairaj21412 жыл бұрын
Nan baby ku try panren entha pargancy test pastive nu varum andavarei ummai nambithan irukken yasappa ellarum prayer pannunga please 🙏
@PandijanPandijan-h4kАй бұрын
Amen❤❤❤🎉🎉🎉
@Prashanth-k1m16 күн бұрын
Amen 🙏
@rbhavani3596 күн бұрын
Amen
@rosyrosy7109 Жыл бұрын
அசுத்தமான என்னை மண்ணித்து ஏத்துக்கங்கபா உங்கள விட்டா இந்த உலகில் என் மேல் அன்புகாட்ட ஒருவரும் இல்லை உமக்கு உண்மையா வாழ்வதே என் உள்ளத்தின் வாஞ்சையயா🙏
@sharon39153 жыл бұрын
En uyirana yesu..I love my Jesus. You are my companion Jesus. You are my all in all. I love you Jesus 😍 💗 💛 💓 ♥ 💖
@jenithajosephraj14599 ай бұрын
குழந்தை பாக்கியம் தாருங்க இயேசுவே
@samudradevi72072 жыл бұрын
MY BIRTH IS FROM YOU GOD I AM YOUR CHULD LOVE YOU SO MUCH YOU ARE MY EVERYTGING HALLELUJAH GOD IS GOOD AT ALL THE TIME....AMEN ...WE ARE WAITING TO SEE YOU GOD I AM YOUR..
@reginaa95913 жыл бұрын
Thank you jesus praise the lord come lord jesus stay in me and guide me with your love amen