தங்களின் அன்பான கமெண்ட்டுக்கு என் இதயம்கனிந்த நன்றி. தங்களைச் சார்ந்தவர்களுக்கு தயவுசெய்து இதைப் பரிந்துரைத்தால் நன்றியுடையவனாக இருப்பேன். மிக்க அன்புடன்,... 😁🙏
@jayakannanramraj55603 жыл бұрын
தொடக்கமே அமர்க்களமாக இருக்கிறது தொடரட்டும் பயணம்!!
@UngalRasiganRaviprakash3 жыл бұрын
பயணக் கட்டுரை மிகக் குறைந்த வசதிகளுடன் மிகச் சிறப்பாகக் கொடுக்க விரும்புகிறேன். தங்களின் உற்சாக வார்த்தைகளுக்கு என் மனமார்ந்த நன்றி! 😁🙏
@suprajanarayanan12723 жыл бұрын
நான் சிவாஜி கணேசனின் ரசிகை என்பதில் பெருமிதம் கொள்கிறேன்.
@UngalRasiganRaviprakash3 жыл бұрын
மகிழ்ச்சி. நன்றி! 😁🙏
@sarvajithramaseshan42613 жыл бұрын
சிவந்த மண் இந்தியிலும் எடுக்கப்பட்டது தெரியும். பிறகு என்று நினைத்த்ருந்தேன். ஒரே நேரத்தில் இரண்டின் படப்பிடிப்பும் நடந்தது என்கிற தகவல் எனக்குப் புதுசு.
@UngalRasiganRaviprakash3 жыл бұрын
தங்களின் இனிய கமெண்ட்டுக்கு என் இதயம் கனிந்த நன்றி! 😁🙏
@manikandannagasamy2583 жыл бұрын
Sir.Regularly I am watching your videos. All the videos are excellent.
@viveklakshmanan81893 жыл бұрын
சிவாஜியை மடக்கி மொக்கை போட்ட அந்த மர்ம மனிதர் யார்? அறிந்துகொள்ள ஆர்வமாக உள்ளேன்.
@UngalRasiganRaviprakash3 жыл бұрын
எனக்கே தெரியவில்லையே! நாகரிகம் கருதி, கட்டுரையில் சிவாஜி அவர்கள் அதுபற்றிச் சொல்லவில்லை. த்ங்கள் கமெண்ட்டுக்கு நன்றி! 😁🙏