உலகை ஆளும் பிரம்மநாதன் சிவனின் பாடல் அருமை பாடியவர் இயற்றியவர்களுக்கு கோடி நன்றிகள் இது போன்ற பாடல்கள் ஒலிபரப்புக
@shanmugaayyappan15423 ай бұрын
இது வெறும் பாடல் அல்ல எனது உயிரின் மேலான தமிழ் நெஞ்சங்களே... தமிழனின் பெருமை! "உலகமெங்கும் வாழ்கின்ற தமிழர்களுக்கு இந்த பாடல் சமர்ப்பணம்" சுமார் ஆயிரம் வருடங்களுக்கு முன்பான சரித்திர கோவிலை மீண்டும் தட்டி எழுப்பும் தமிழனின் சரித்திரம் தமிழ் மொழிக்கும், தமிழனுக்கும் பெருமை சேர்த்த தெய்வீக பாடல்... இது போன்ற பாடல்களை உருவாக்க வேண்டும்... அனைத்து தமிழ் நெஞ்சங்களுக்கு கோடான கோடி நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம்...!!! வருகின்ற இளைய தலைமுறைக்கும் எடுத்துரைக்க வேண்டும்... அவர்களின் தமிழ் மொழியும் தமிழ் கலாச்சாரம் தமிழக ஆன்மீக வரலாற்று காவியங்களை தெரிந்து கொள்ள வேண்டும்... ஓம் நமச்சிவாய வாழ்க தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி திருச்சிற்றம்பலம் தில்லையம்பலம் 💐💐💐🙏🙏🙏
@GopiRaj-r8i27 күн бұрын
எங்கள் வீட்டில் எப்போது ஜோதி 🪔 TV தா sivan song and murugan songa very nice 🕉️🕉️🥰🥰 ஹர ஹர சிவா நாம 🕉️🕉️🕉️🙏🏻🙏🏻🔱
@rajrajesh2114 ай бұрын
உடல் சிலிர்த்து🥹 கண்ணீர் என் கட்டுப்பாட்டை உடைத்து வெளிவருகிறது என் அப்பணின் அருளை கேட்கும் போது🙏🙏🙏 இந்த🥰படைப்பை குடுத்த அனைவரின் பாதத்தை தொட்டு வணங்குகிறேன்🙇🏻♂️🙇🏻♂️🙇🏻♂️ 🔥ஓம் நமசிவாய🔥 நான் இறந்தாலும் என் ஐய்யன் ஈசனை பிரியமாட்டேன்🫂
@hypergamingff72267 күн бұрын
Super super excited
@vinot561027 күн бұрын
மெய் சிலிர்த்து போனென் இந்த பாடலை கேட்கும் போது
@poongodig89276 күн бұрын
Intha Sivan peru udaiyar bakthi padal,, JOTHI,,TV,, moola maga,denam ketpain,,Phone l ketpain,,Nandri,,om nama sivaya ,,
@muthukumarsingaravel957917 күн бұрын
🙏🙏🙏🙏🙏👍
@muralis1583 ай бұрын
இப்பாடலை பக்தியோடு கேட்பவர்களுக்கு, உச்சி முதல் பாதம் வரை நிச்சயம் மெய் சிலிர்க்கும்...🙏🏼🙏🏼🙏🏼
@Gkrishnatex39122 күн бұрын
இப்பாடல்லை கேட்பதற்கு ஏழு ஜென்ம புன்னியம் வேண்டும்
@haridassj66782 ай бұрын
மெய் சிலிர்க்க வைத்த அருமையான வரிகள் கவிஞர் மதன், வாழ்த்துக்கள்
@kavingarmadhankumar68262 ай бұрын
❤
@mariappancmariappanc51544 ай бұрын
நன்றி ஜோதி tv
@shanmuganadakajeswaran40726 күн бұрын
நல்லா இருக்கு வாழ்த்துக்கள் என்னும் அருமையா பட வாழ்த்துக்கள் 💯💯
@muthalammalvvm3 ай бұрын
இசையும் வரிகளும் இப்பாடலை கேட்கும் போதே உயிர் உருக வைக்கிறது என்றால் இதில் காணும் காட்சிகள் மெய்மறந்து கண்ணீரே வருகிறது இப்படி ஒரு பாடல் கொடுத்த அனைத்து அன்பர்களும் எல்லா வளங்களும் பெற்று வாழ்க வளமுடன் 💐 சிவாயநம 🙏
@anbup62524 ай бұрын
தினம் அரை மணிநேரம் திருவாசகம் படிச்சிட்டு வரேன்.... ஓம் நமசிவாய 🙏🙏
@kavitthavittha205915 күн бұрын
Aum Nama Shivaya 🙏🏻 Shivaya Namaha 🙏🏻 Har Har Mahadev 🙏🏻 Appa ❤❤
@kaleeswarankali32262 ай бұрын
என் அப்பன் சிவன் பாட்ட இவ்ளோ அழகா குடுத்ததுக்கு கோடான கோடி நன்றிகள் 🙏🙏🙏🙏🙏என் அப்பன் சிவன் செயல் 🙏🙏🙏🙏🙏🙏🙏
இந்த பாடலை கொடுத்து மெய்சிலிர்க்க வைத்த ஜோதி.. வாழ்க! வளர்க! காலையில் இருந்து திரும்ப திரும்ப கேட்டும் சலிக்காத தெய்வீகம்! மிக்க நன்றி😊
@manivishwa19884 ай бұрын
உண்மையானவர்கள் மட்டுமே பெருவுடையாரை வழிபட முடியும்.ஓம் நமசிவாய 🙏
@AuraBranding3 ай бұрын
Thank you for choosing AURA BRANDING SOLUTIONS in making of this Beautiful Thanjai peruvudaiyar Song. I wanted to express my appreciation for Jothi Tv's team members, especially Mr.Arun Sai for his brilliance behind every scenes and support. Wishing you the best for all your upcoming Albums and looking forward for our successful creations together.
@rajamohankumar46853 ай бұрын
Nice appreciation for the team and their great success,
@SarithaNagarajan-ml5xd4 ай бұрын
மெய் சிலிர்க்க வைத்த பாடல் என் அப்பன் ஈசன் எங்கும் நிறைந்து உள்ளார் ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய 🙏❤️❤️🙏
@geethanjali58784 ай бұрын
இன்று காலை ஜோதி தொலைக்காட்சியில் இப்பாடலை கேட்டேன் மனமகிழ்ச்சி யாக இருந்தது தஞ்சை பெருவுடையாரை பார்க்க இப்பாடலை கேட்க பெரும் புண்ணியம் செய்திருக்க வேண்டும் இப்பாடல் உருவாக காரணமாக இருந்த அனைத்து நல்உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றிகள் அவர்களின் சேவை மேன்மேலும் தொடர வாழ்த்துக்கள்
@alameltamilarasi545224 күн бұрын
இப்பாடலை கேட்ட உடன் கண்ணீல் நீர் பெருக்கெடுத்து வருகிறது என் அப்பன் என் சிவனே❤
@natarajans99728 күн бұрын
More vibes.
@BalaKrishnan-be8iz4 ай бұрын
Krish Anna superrrrrr.....
@E.C.RagupathiRagupathi-d7r25 күн бұрын
Thanks 😮😮😮 Song Shiva thandavam tamil 😮😮😮😮😮
@Sangeetha-c5kАй бұрын
இந்த பாடலை கேட்கும் போது மெய் சிலிர்க்க வைக்கிறது தமிழ் வாழ்க ஓம் நமசிவாய வாழ்க வாழ்க 🙏🙏🙏🙏🙏🙏
@krishnavidhusha780Ай бұрын
அப்பனே.....தஞ்சை நாயகனே✨
@rameshkalis35022 ай бұрын
❤wow the beautiful the song,i like this song and my next father of 🔥Lord shiva🔥🙏🙏😊😊😃🙂🥰🌹🌹❤❤👍👍
@GopimohA2 ай бұрын
இந்த பாடல் காட்சி அனைத்தும் அருமை இந்த பாடலை கேட்டு மெய் சிலிர்ந்து போனேன் ஓம் நமசிவாய சிவோகம் தஞ்சை பெருவுடையார்க்கு போற்றி போற்றி 3:01
@sumithrakavingar93912 ай бұрын
மிக அருமை தம்பி வாழ்த்துகள்
@kathirserumadar7609Ай бұрын
இன்ஸ்டா கிராமில் பார்த்து மெய்சிலித்து பல முறை கேட்டேன் இப்போது தேடி எடுத்து விட்டேன் ❤வளமுடன் வாழ்க. பெருவுடையாரின் புகழை பாடி சோழனின் பெருமையை இந்த உலகிற்க்கு எடுத்து உரைத்ததற்க்கு நன்றி நன்றி 🙏
Thanks for jothi T V😮😮😮 Om namah sivayaa 😮😮😮❤❤❤🎉🎉🎉
@anbup62524 ай бұрын
பாடல் அருமை..... நன்றி ஜோதி டிவி🙏🙏... தினமும் காலை எழுந்தவுடன் ஜோதி டிவி வைத்து விட்டுதான் மற்ற வேலைகள்.... 8.30 மணிக்கு வரும் ஆன்மீக செய்திகள் விருப்பமான ஒன்று...
@sangeethagounder10222 ай бұрын
அருமையான பாடலின் வரிகள், ஒவ்வோருமுறையும் பாடலை கேட்கும் போது மெய் சிலிற்குறது. ஓம் நமசிவாயம் 🙏🙏🙏
@DHESHITHAMANIVANNAN3 ай бұрын
மெய் சிலிர்த்து அழுது விட்டேன் ஐயா ஓம் நமசிவாய
@KathiravanNP4 ай бұрын
என்றும் புகழுடயார்
@Pavithranpeyandi25354 ай бұрын
ஓம் நமசிவாய . தஞ்சை பெருவுடையாரை போற்றி போற்றி .
@Nagarajan-r2b3 ай бұрын
சிவலோகம் சென்றது போன்ற உணர்வு🎉
@kavithiru6634 ай бұрын
இன்னும் இன்னும் இது போல பல புதிய பாடல்கள் வேண்டும் ....🙏🙏🙏🙏