நானும் இந்த பாடலை வெகு நாட்களாக தேடிக்கொண்டிருந்தேன்
@Rajeswari_Moorthy Жыл бұрын
சிவாய நம 🙏🏻
@aarthilingam11 ай бұрын
Om namashivaya
@MUTHUTHEDON1002 жыл бұрын
🙏நீண்ட நாட்களாக இந்த பாடலை கேட்க காத்து இருந்தேன் அண்ணாமலை ஆசி எல்லாருக்கும் எப்போதும் கிடைக்க வேண்டுகிறேன்.........🙏
@kuttylifestyle2193Ай бұрын
எனக்கு எப்பல்லாம் கஷ்டம் வருதோ அப்ப எல்லாம் இந்த பாட்டை நான் கேட்பேன் மனசுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கும் 🔱🌺 அன்பே சிவம் 🌺🔱🙏🙏🙏
@akshayalakshmi9301 Жыл бұрын
ஜோதி TV மிக சிறந்த ஆன்மிக த்தை அனைத்து மக்களுக்கும் கொண்டு போய் சேர்க்கின்றது. கோடான நன்றிகள்🙏🙏🙏
@inderaganibalakrishnan133314 күн бұрын
Om Namah Shivaya 🙏🏼🙏🏼🙏🏼
@anbazhagan.r6712 Жыл бұрын
என் மனதை அடித்து நொறுக்கிய பாடல். இப்பாடலை எழுதி வடிவமைத்து இயக்கிய அனைவருக்கும் கோடான கோடி நன்றி. ஓம் நமசிவாய...
@dr.madhavanneyveli647528 күн бұрын
ஓம் அருணாச்சலா இந்த பாடலை கேட்பவரும் பார்ப்பவரும் , இந்த பாடலை பாடியவரும் இதற்கு காரணமாக இருந்த அனைவரும் சிவனருள் பெற்று சிறப்புடன் வாழ வேண்டுகிறேன். ஓம் அருணாச்சலா.
@KUMARTNPSCALLINALL6 ай бұрын
எந்த ஒரு தெய்வமும் அரசனாக இருந்ததில்லை. ஆனால் என் அப்பன் அண்ணாமலையார் வள்ளாள மகாராஜா மகனாக பிறந்து திருவண்ணாமலையில் அன்றும் இன்றும் ஆண்டு கொண்டே இருக்கிறார். திருவண்ணாமலைக்கு இணை திருவண்ணாமலை தான். உங்கள் ஜோதி டிவி இந்த பாட்டு மிக பிரம்மாண்டம்.
@vairavanlv18599 ай бұрын
உங்கள் குரல் மிகவும் பிடிக்கிறது😊
@shivayazhАй бұрын
இந்த பாடலை விட்டு வெளியேறவே முடியவில்லை.கேட்கும் ஒவ்வொரு நொடியும் மனம் ஆனந்த தாண்டவம் ஆடுகிறது.எவ்வளவு துன்பத்திலும் எனக்குள் ஓர் நிறைவு ஏற்படுகிறது இந்த பாடலை கேட்கும் போது நன்றிகள் கோடி 🙏📿🪔
@padmanabanmohan24394 ай бұрын
எத்தனை முறை கேட்டாலும் முதல் முறையாக கேட்கும் அண்ணாமலையார் பாடல்.... ஓம் நமசிவாய ❤
@RanjananandhiRanjanАй бұрын
இந்தப் பாடலைக் கேட்டால் மனதுக்கு இதமாக இருக்கும் கிரிஷ் அவர்களின் குரல்லில் அருமையான ஒரு பாடல்
@sivasenthil9307 күн бұрын
Om Muruga Potri 🙏🙏🙏
@DharshiniM-yy8pr2 ай бұрын
ஓம் நமசிவாய போற்றி போற்றி போற்றி
@manoj6669Ай бұрын
🙏🥺 அண்ணாமலையார்க்கு அரோகரா 🙏🙏🙏🙏🥺
@malarvizhimurugan799028 күн бұрын
Endha padal ketkum podhu manasukku nimadhi tharudhu ...ena oru padal varigal soulful song ❤❤
@velmurugan-pl2rl Жыл бұрын
பாடலை கேக்கும் போது எனக்குள் தானாக கண்ணீர் வருகிறது ..மனம் இலகுவாகி அமைதியின் உச்சத்திற்கு செல்கிறது ... ஓம் நமச்சிவாயா ...🙏
என் 9 மாத குழந்தைக்கு மிகவும் பிடித்த பாடல் பெருவுடையார், தியானேஷ்வரா மற்றும் அண்ணாமலை என்னரசே .. நன்றி ஜோதி தொலைகாட்சி
@balajianu62442 ай бұрын
இந்த பாடலை கேட்கும் போது என் அப்பன் ஈசனை அருகில் இருந்து அவர் ரசித்து கேட்பதாக இருக்கிறது ஈசனை நினைத்து ஒரு தாலாட்டு போல இருக்கு என்னவோ இந்த பாடலை கேட்கும் போது எனக்கு ஒரு ஆனந்த கண்ணீர் வருகிறது அப்பா ஈசனே ❤
@kickeesamayal945828 күн бұрын
அருமையான குரல் வளம்.மீண்டும் மீண்டும் கேட்க தோன்றும் அண்ணாமலையார் பாடல்.ஓம் நமசிவாயா. ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏
@srinivasaprasanna669110 ай бұрын
பகவான் ஸ்ரீமன் நாராயணனின் பக்தன் ஆகிய நான் மகாதேவரான சர்வேஸ்வரரை பாதம் பணிந்து வணங்குகிறேன்🙇♂️🙏✨
@MalarKodi-cy8ch11 күн бұрын
தேன் போன்ற. அழகான. அமுதான அண்ணாமலை யார் பாடல்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👅👅👅🙏🛕🛕🛕🛕🛕🛕🛕🛕🛕🛕🛕🛕🛕🛕🛕🎇🎇🎇🧨🧨🧨
@aishwaryaganesh71455 ай бұрын
ஆனந்த கண்ணீர் வந்தது😢 , இந்த பாடலை கேட்க , மனம் சந்தோஷம் அடைந்தது. பாடல் வரிகள் நல்லா இருக்கு க்ரிஷ் சார் குரல் சிவனை மனம் ரீதியா பார்க்க முடிந்தது. Thanks to Jothi tv , keep doing songs like this.🙏
@jayakumar488728 күн бұрын
சிவ சிவ 🙏🙏🙏
@arulv3692 жыл бұрын
ஓம் நமசிவாய இந்தப் பாடலானது மிக விரைவில் 1மில்லியன் பார்வையாளர்கள் வரும் 🙏
@kopikopi23622 ай бұрын
🐄👣🙏கோபுர தரிசனம் கோடி புண்ணியம் 🫀🩸❤️🔥 ஓம் நமசிவாய சிவாய நம 📿🍃❣️
@jayalakshmibabu77963 ай бұрын
அன்புத்தம்பி க்ரிஷ்❤ உங்கள் குரலுக்கு❤❤ என்றென்றும் அடிமை❤❤ சிவன் அருளாசி எப்பொழுதும் நீடித்திருக்க சிவனை வணங்கி❤ வேண்டிக்கொள்கிறேன்❤❤ மனமார்ந்த வாழ்த்துக்கள்❤❤❤❤❤
ஆயிரம் முறை அல்ல லட்சம் முறை கேட்டாலும் மீண்டும் மீண்டும் கேட்க்க தோன்றும் பாடல் ஓம் நமசிவாய
@deepa63323 ай бұрын
ஓம் நம சிவாய போற்றி. ஓம் சக்தி சிவ புனிதவதி போற்றி, ஓம் திருவண்ணாமலையார் தீபா, ஓம் வடிவுடைஅம்மை தீபம் போற்றி.
@valarmathimahadevan39309 ай бұрын
There is no words to say about it OM NAMASIVAYA 🕉
@swathiii-rh5oc1ir8n8 ай бұрын
கிரிஷ் அவர்கள் குரலில் இன்னும் அதிகமான அண்ணாமலையார் பாடல் வேண்டும் .. கிரிவலம் செல்லும் போது கேட்கலாம்...
@vaisnavi.v1124Ай бұрын
Superb voice manam அமைதி பெற்றதுடன் ஈசனை தேடுகிறது வாழ்க ஆன்மீகம் வளர்க ஆன்மீகம் ஓம் நமசிவாய ஓம் சிவ சிவ ஓம் 🙏🏻🌼🌼🌼🌼🌼🙏🏻💖💖💖💖💖
@mageshparusuraman2256 Жыл бұрын
இந்த பாடலை எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது எல்லாம் சிவ மயம் 🙏🙏🙏🙏
@roginib9286Ай бұрын
En Appan❤❤❤ My Uyir❤❤❤ My Everything❤❤❤
@sujaybharathi-n2e Жыл бұрын
என் மனதை உருக்கிய பாடல். இந்த குரலுக்கு நான் அடிமை. தினமும் நான் கேட்கக்கூடிய என் அப்பன் ஈசன் பாடல் 🙏🙏🙏ஓம் நமசிவாய வாழ்க 🙏
@rajisanjiv9116 Жыл бұрын
😊ŔRYYI8DJHD6😢😂 Ì5
@saraswathiram3646 Жыл бұрын
@@rajisanjiv9116p
@leelagowrinatesan9926 Жыл бұрын
I like the song very much 🎉 👍 🎉
@sivan700 Жыл бұрын
Naanum
@yogaraj2257 Жыл бұрын
❤
@SleepyBeachChairs-os5jw28 күн бұрын
Krish sir. Pls give us more songs in ur voice. What refresh song. What a love and melody..bathi peruguthea 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@LikithithaSree-p8w4 ай бұрын
கண்ணீர் தாரை தாரையாக வருகிறது சிவனே என்ன தவம் செய்தேனோ ஏன் இப்படி மாயம் செய்தாய் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம்
அன்பே சிவம்❤ ஈசனே என் ஐயனே❤ நீயும் கலந்தாய் உயிரிலே❤ பார்க்குமிடமெல்லாம் ஈசன் முகமே❤❤ நமச்சிவாய வாழ்க❤ நாதன் தாள் வாழ்க❤❤ போற்றி போற்றி❤❤ அண்ணாமலையார் பொற்பாதங்கள்❤❤ உண்ணாமலை தாயாரின் அருட் பாதங்கள்❤❤❤ போற்றி போற்றி ஆத்ம சரணாகதி ஈசனே❤❤ அன்பே சிவம்❤❤ திருச்சிற்றம்பலம்❤❤ அனைவருக்கும் சிவ குடும்பத்தை வணங்கி❤❤ அன்பு நிறைந்த காலை வணக்கங்கள் வணக்கங்கள்❤❤ சிவனின் அருளால் வாழ்வோம் வளமுடன்❤❤❤❤❤❤❤❤❤❤
@shankarmp945425 күн бұрын
தெய்வராக பாடல் .. மிக மென்மையான பாடல் .. Krish voice ... ❤Excellent picturisation 🎉🎉
@pappuraju85026 ай бұрын
அப்பனே முருகா என் குழந்தைக்கு அவன் மனதிற்கு பிடித்த வேலை கிடைக்க அருள் செய்ய வேண்டும்🙏🙏🙏
@sankarsavan98993 ай бұрын
ஓம்நமசிவாய அய்யா ஜோதி சேனலை பாராட்டுகிரேன் அய்யனே உங்கள் ஒலி நாடாவில் வரும் என் அய்யன்சிவனின்பாடலை கேட்க்க என்னற்ற மகிழ்ச்சி
@billionaireguna19864 ай бұрын
உயிரோடு இறைவன் கலந்து இருப்பது பொள் இந்த பாட்டு
@crayztstar27 күн бұрын
your blessed krishh
@akshayalakshmi9301 Жыл бұрын
தினமும் பல தடவை இந்த பாட்டை பாட வைத்த இறைவனுக்கு கேடான நன்றிகள்
@SoulArtzz76939 ай бұрын
🙏🌿🤲🥺
@Mr.ThamizАй бұрын
கிருஷ் - இந்த ஒரு பாடல் போதும்....உங்கள் பிறவிப் பெருங்கடல் நீந்த ..... அமிர்த இசை படையல் எங்கள் ஈசனுக்கு...👍❤️🙏
@KalaiVani-vy4xz Жыл бұрын
இப்பாடலை எழுதியவர் மற்றும் பாடியவர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்
@rajasekarsudamani98428 күн бұрын
Ohm nama sivaya
@uthramkumar633428 күн бұрын
என் அப்பன் திருவடி மட்டும் போதும் இந்த பிறவியில்.. ஓம் நமசிவாய. ஓம் நமசிவாய. ஓம் நமசிவாய.
@BTS_army_133776 күн бұрын
Nice, Om namah shivaya 🙏🏻🙏🏻🙏🏻🍃🙇🏻🌺
@kirankumar155627 күн бұрын
ఓం నమః శివాయ ❤❤
@dineshsuriya67772 жыл бұрын
நீண்ட நாட்களாக இப்பாடலை முழுமையாக கேட்க வேண்டும் என்று காத்துக்கொண்டிருந்தேன். மனதிற்கு மிக ஆறுதலை கொடுக்கிறது இப்பாடல். பாடலின் ஆரம்பத்தில் வரும் இசை மெய்சிலிர்க்க வைக்கிறது. அண்ணாமலையானே போற்றி... ஆறுதல் அளிப்போனே போற்றி...
@Saranya-w3l28 күн бұрын
Super song
@PriyaMenaga6 ай бұрын
புதிய சிவன் ஆதியோகி வெங்கி
@selviselvaraj733726 күн бұрын
Yes, the best musical song
@kalaiselvan4781Ай бұрын
அண்ணாமலை என்னரசே
@kalaiselvan4781Ай бұрын
Super sivan in song my God 🎉❤❤
@dhanasekar91142 жыл бұрын
எ 🙏ன் மனதை உருக்கும் பாடல் அற்புதம் ஒன்று இருந்தால் அது சிவனின் பாடலாகத் தான் இருக்க முடியும் ஓம் நமசிவாய 💗💗💗
@auoo2178 Жыл бұрын
Yes
@krishnavenikrishna7547 Жыл бұрын
Me to
@MSIVA-kx7wg Жыл бұрын
S me to
@sivan700 Жыл бұрын
Me too
@SathyaSathyak-b6nАй бұрын
நமசிவாய என் அப்பாக்கு நோய் தீர்த்து நல்லா இருக்ககனும் அருள் புரியனும் தெய்வமே
@luiserr264 ай бұрын
Krishh your voice is SUPERB. I love this song. Please sing more devotional songs for us❤❤❤
@nimalnikil42695 ай бұрын
அண்ணாமலையாரின் இந்த பாடலை கேட்டவுடன் என்னையும் அறியாமல் என் கண்கள் கலங்கிய காரணம் என்னவோ.. அண்ணாமலைக்கு அரோகரா 🙏🙏🙏🙏
@manikandanaathitya47562 жыл бұрын
உங்க டிவி மேன்மேலும் வளர வாழ்த்துக்கள் அய்யா வாழ்த்துக்கள்
@deepa63322 ай бұрын
ஓம் நம சிவாய போற்றி போற்றி, ஓம் சக்தி சிவ போற்றி போற்றி, ஓம் பக்தி பிரவேச போற்றி போற்றி, ஓம் சாந்தி சாந்தி சாந்தி, ஓம் குருவருள் தீபமங்கள நாத போற்றி போற்றி, உங்களுக்கு என்றென்றும் நன்றி.
@MonikhaB-e6h11 ай бұрын
நான் இந்த பாடலை முதல் முறையாக கேட்கிறேன். மிகவும் அருமை. என் அப்பன் ஈசன் என்றும் அரசன்.என்றும் அவர் அனைவருமக்கும் நல்லதை மட்டுமே செய்வார் .அவரை அனைவரும் வனங்குவோம் நல்லதே நடக்கும். நமச்சிவாய என்று ஒரு மந்திரத்தை மட்டுமே சொல்வோம். நமச்சிவாய நமச்சிவாய நமச்சிவாய நமச்சிவாய 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏எனக்கு
@ELLAMSIVAMAYAM-dy3fs5 ай бұрын
உள்ளம் உருக வைக்கும் போது கண்ணீர் ஆறாய் பெருகும் இப்பாடலை எழுதியவர் யார் என்று சொல்லுங்கள் ஐயா.ஓம் நமச்சிவாய... பாடல் வரிகள் கொடுத்தவருக்கு கோடான கோடி நமஸ்காரம்.
@umamaheswaran598 Жыл бұрын
பாடல் இயற்றிய பத்தரை மாற்றுத்தங்கமே... நீவீர் வாழ்க.. பாடல் பாடிய கிரிஷ் நீங்கள் திருநீறு பூசி வணங்கும் அந்த முதல் வருகையே அவ்வளவு ஆனந்தமாக உள்ளது... உங்கள் அனைவருக்கும் எங்கள் இதயம் கனிந்த வாழ்த்துக்கள் (ம) ஆசிர்வாதங்கள்....
மனம் உருகி அந்த அண்ணாமலையரை நினைக்க வைத்த பாடல் 🥺💯😍அண்ணாமலையாருக்கு அரோஹரா 🙏🏻
@sarathraja49554 ай бұрын
என்ன ஒரு குரல் என்ன ஒரு குரல் .....என்ன ஒரு இசை என்ன ஒரு இசை முற்றிலும் நான் மயக்கமடைந்தேன் இந்த பக்தி குரலைக் கேட்பதன் மூலம் மிக்க நன்றி 100000 முறை
@manikandanaathitya47562 жыл бұрын
அடேங்கப்பா சாமி எவ்வளவு நாள் கத்துருந்தேன் அய்யா இந்த பாடலை வடிவமைத்த அனைவரின் பொற்பாதம் பனிகிறேன் பனிகிறேன் பனிகிறேன்... எல்லாருக்கும் அண்ணாமலையார் கருனை எப்பவும் உருதுனையாக இருக்கும் சிவாய நம.... திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@praveend55139 ай бұрын
Om Namaha Shivaya
@msathishkumar9790 Жыл бұрын
அண்ணாமலை என்னரசே... உண்ணாமுலை பொன்னரசே... தாயோடு நிற்பவரே... தாய்பாதி ஆனவரே... அருணாசல ஈஸ்வரனே... ஆதி அந்தம் ஆனவனே... வெண்பாவை மாணிக்கமே... உன் ஜோதி, என் எதிரே... ஓம் நமசிவாய... ஓம் நமசிவாய... ஓம் நமசிவாய... ஓம் நமசிவாய... ஞானம் பெறுவதும், சித்தம் நிறைவதும், அண்ணாமலையார் பாதமே.... சிந்தை ஒளிர்வதும், நெஞ்சம் நிறைவதும், ஐயன் அருளின் கீதமே... பஞ்ச பருவ, பூஜை அனைத்தும், தஞ்சம் உனையே சேருமே.. பாதை எல்லாம், பரமன் நாமம், ஒலித்து ஒலித்து ஓதுமே... அண்ணாமலை என்னரசே... உண்ணாமுலை பொன்னரசே... தாயோடு நிற்பவரே... தாய்பாதி ஆனவரே... ஓம் நமசிவாய... ஓம் நமசிவாய... ஓம் நமசிவாய... ஓம் நமசிவாய... நமசிவாயமே, நாவும் பாடவே, நாளும் நிறைவாய் ஆகுதே... ஈங்கை மலர்களும், வில்வ இலைகளும், ஈசன் முகமாய் தோன்றுதே... சுயம்பு லிங்கமாய் மனதில் நின்ற, அண்ணாமலையை பார்ப்பதே... விந்தையின் வலிமை, என்று தானே, வாழ்வின் திறனை ஏற்றுதே... ஓம் நமசிவாய... ஓம் நமசிவாய... ஓம் நமசிவாய... ஓம் நமசிவாய... கிருதா யுகத்தில், நெருப்புக் கோளமாய், ஆட்சி செய்த ஈசனே... திரேதா யுகத்திலும், துவாபர யுகத்திலும், மாற்றம் பெற்றாய் உருவிலே... அக்கினி லிங்கம், அழைக்கப்பெற்று, நீயும் கலந்தாய் உயிரிலே... பார்க்கும் இடமெல்லாம், ஈசன் முகமே, நமசிவாய வாழ்கவே.... அண்ணாமலை என்னரசே... (ஓம்..) உண்ணாமுலை பொன்னரசே... (ஓம்..) தாயோடு நிற்பவரே.. (ஓம்..) தாய்பாதி ஆனவரே..(ஓம்..) அருணாசல ஈஸ்வரனே... (ஓம் நமசிவாய) ஆதி அந்தம் ஆனவனே... (ஓம் நமசிவாய) வெண்பாவை மாணிக்கமே... (ஓம் நமசிவாய) உன் ஜோதி, என் எதிரே... (ஓம் நமசிவாய) அண்ணாமலை என்னரசே... (ஓம் நமசிவாய) உண்ணாமுலை பொன்னரசே... (ஓம் நமசிவாய) தாயோடு நிற்பவரே... (ஓம் நமசிவாய) தாய்பாதி ஆனவரே... (ஓம் நமசிவாய) அருணாசல ஈஸ்வரனே... (ஓம் நமசிவாய) ஆதி அந்தம் ஆனவனே... (ஓம் நமசிவாய) வெண்பாவை மாணிக்கமே... (ஓம் நமசிவாய) உன் ஜோதி, என் எதிரே... (ஓம் நமசிவாய)
சத்தியமா சொல்கிறேன் ஐயா தாமல் கோ. சரவணன் பேச்சு மூலமாக இந்த வரிகள் கேட்டு இப்பாடல் யு டியூப் வழியாக இன்று காலை தான் கேட்டேன் இத்துடன் ஒரு 20 முறைக்கு மேல் கேட்டு விட்டேன். இன்னும் கேட்க வேண்டும் என்ற ஆர்வம் குறையவே இல்லை. முருகா முருகா கந்தா கதிர்வேலா கார்த்திகேயா.
@karthikeyans99322 жыл бұрын
🙏நீண்ட நாட்களாக இந்த பாடலை கேட்க காத்து இருந்தேன் நன்றி🙏💕 அண்ணாமலையார் 🙇♂️ஓம் நமசிவாய வாழ்கவே🙇♂️🙏