யூடிஆர் திருத்தம் செய்யும் போது டி ஆர் ஓ தவறான முறையில் உத்தரவு பிறப்பித்தால் மாவட்ட உரிமையியல் வழக்கு தொடரலாமா அல்லது சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரலாமா.
@susikasa Жыл бұрын
Sir, I lost the judgement copy against the land document registered in the year 1967. Due to job, I didn't remove the names who lost the cases in that judgement. Now what is the procedure to remove their names. I am having only the cancelled document number. Lost the judgement copy.
@RAMESHP-d4g6 ай бұрын
UDR க்கு முன்பு நிலம் புறபோக்கு UDR மில் பட்டா வழங்கப்பட்டுயுள்ளது அதை திருத்தம் செய்ய முடியுமா ஐயா
@ammuvenkat64769 ай бұрын
நன்றி அண்ணா
@wecarelakshman38459 ай бұрын
நன்றி
@madeshm85582 жыл бұрын
Sir but slr la 1 acre enga thatha oda appa name eruku, bt udr la thaha vum pakathu land owner name joint la varuthu, epo thatha andha land 1996 la50 cent bairan ku vikrar, nan 50cent 2006 la vangitan, bt patta matha mudila, aparam 2010 la udr padi nan vanguna nelatha pakathu land owner vithutar, pattavm mathitanga. Registror kita keta udr pattu half half than, so pakathu nelathu kararku half sondham vikrar, thatha kita ni vangunadhu wrong solrar. Bt SLR copy patha pakathu land owner ku rights ela. So wat to do sir pls.
@rajeshstalinklr795 Жыл бұрын
Super sir...
@s.ksarma21923 жыл бұрын
🙋♂️சூப்பர்🤝
@wecarelakshman38453 жыл бұрын
ஐயா நன்றி, நாளை உங்களுக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டம் மாதிரி கடிதம் அனுப்புகிறேன்
@s.ksarma21923 жыл бұрын
🙏நன்றிங்கேஅண்ணா🤝
@jokermonic36733 жыл бұрын
All vedios great sir
@wecarelakshman38453 жыл бұрын
Tq
@arunpandian49482 жыл бұрын
சூப்பர் சார் 👌👌👌👌
@wecarelakshman38452 жыл бұрын
Tq
@niboonprasadktr2 жыл бұрын
அய்யா, எனது மூதாதையார் களுக்கு உரித்தான நிலத்திற்கு 1911 இல் பதியப்பட்ட செட்டில்மென்ட் பத்திரம் மற்றும் 1955 ஆண்டு வரைலான குத்தகைகு விட பட்ட ஆவணங்கள் என்னிடம் உள்ளது. இந்த சூழ்நிலையில் rti தகவல் மூலம் என்ன என்ன தகவல் பெற்று நிலம் விற்பனை எனது மூத்ததையர்கள் செய்தார்களா இல்லையா என்பதை எப்படி தெரிந்து கொள்வது. அந்த நிலம் பாதி மட்டும் விற்பனை நடந்து மீதி நிலம் இருக்குமாயின் எப்படி மீட்பது.
@shanmugam37763 жыл бұрын
Same problem pls judgement details .
@shanmugam37763 жыл бұрын
Pls
@wecarelakshman38453 жыл бұрын
This is subscriber doubt so judgement copy not available....
@thangapandia99502 жыл бұрын
Naanum
@Chutneyonline2 жыл бұрын
How to cancel fradualent doc cancellation / Procedures to cancel register Fraud doc declaration in govt recrds
@wecarelakshman38452 жыл бұрын
Appeal the district register
@yuvakumar5823 жыл бұрын
U r great.
@wecarelakshman38453 жыл бұрын
Tq very much sir
@ilayaraja88572 жыл бұрын
ஐயா கணினி பட்டா சிட்டா மற்றும் பத்திரம் பரப்பு சரியாக உள்ளது ஆனால் புலவரைபடத்தில் பரப்பு தவறாக உள்ளது எனவே எவ்வாறு சரி செய்வது
@wecarelakshman38452 жыл бұрын
புலப்படத்தில் உள்ளதே சரியானது
@haribalakannan745 Жыл бұрын
Really exland
@ashasivaji44563 жыл бұрын
Sir, oru survey numberla 3.00 acra erukku two party erukkanga with equal share. Oru party - 1940 document and 1970 judgment copy 1.75 erukku. Another party 2.10 acra erukkunu 1960la settlement pathram pottu erukaaru. Anupavavum avanga kitta eruku. Ethu kidakuma Enna panrathunu solunga. 1960
@wecarelakshman38453 жыл бұрын
As per judgement and 1940 document thaan sellum
@ashasivaji44563 жыл бұрын
How to proceed sir?
@wecarelakshman38453 жыл бұрын
Civil suit
@vairavelv-l1i9 ай бұрын
10:08 10:08
@arunmuthumanickam62492 жыл бұрын
சார் வணக்கம்.... என் ஐயா 1960 வருடம் நீதிமன்றம் ஏலத்தில் ஒரு சொத்து வாங்கி இருக்கிறார்... அந்த சொத்து நீதி துறை மூலமாக சம்மந்தப்பட்ட பதிவுத்துறை அலுவலகத்தில் stamp duty கட்டி என் ஐயா பெயரில் பதியப்பட்டு உள்ளது... ஆனால் இந்த சொத்து தற்போது எனது பங்காளி வச்சு இருக்கார்... இது எங்கள் சொத்து என்று இப்போது தான் எங்களுக்கு தெரிய வந்தது.... இதை எப்படி மீட்பது சார் கொஞ்சம் idea sollunga சார்...
@wecarelakshman38452 жыл бұрын
பட்டாவை மாற்றிதர சொல்லி Dro விடம் மனு செய்யலாம்
@arunmuthumanickam62492 жыл бұрын
@@wecarelakshman3845 நன்றி சார்..DRO விடம் மனு செய்கிறேன்
@thambiduraiadvz47172 жыл бұрын
அய்யா எனக்கு ஒரு சந்தேகம் அய்யா. 1931அண்ணா A கிட்ட இருந்து B என்பவர் 20.99 ஏக்கர் நிலம் வாங்குகிறார். ஆனால் B என்பவர் பெயரில் 10ஏக்கர் மட்டும் பட்டா மாறுதல் நடந்துருக்கு அதில் 6ஏக்கர் விற்றவர் அதாவது A பெயரில் இருந்து வருகிறது இந்த பத்திரம் உண்மையான பத்திரமா இல்லையா என சந்தேகமா இருக்கிறது அய்யா
@wecarelakshman38452 жыл бұрын
Manual Ec எடுத்து பார்க்கலாம் அல்லது பத்திர நகல் எடுத்து பார்க்கலாம்
@duraipandi12602 жыл бұрын
Good
@wecarelakshman38452 жыл бұрын
👍
@vadivelramarajvadivelramar68264 ай бұрын
அண்ணா உங்கள் தகவலுக்கு மிக்க நன்றி நான் தேனி மாவட்டச் சேர்ந்தவர் தங்களுடைய whatsapp எண் இருந்தாள் தகவல் கேட்க எளிதாக இருக்கும்
@wecarelakshman38454 ай бұрын
9150151410
@krishnamoorthy8727 Жыл бұрын
Enakku no please
@krishnamoorthy8727 Жыл бұрын
No please
@murugesanvm79873 жыл бұрын
Supgiriper not send
@wecarelakshman38453 жыл бұрын
புரியல சார்
@jokermonic36733 жыл бұрын
Help me sir
@wecarelakshman38453 жыл бұрын
என்ன help வேண்டும் சொல்லுங்க
@jokermonic36733 жыл бұрын
Slr எங்க தத்தா namela இருக்கு...... Udr பட்டா போட்டு வேறு ஒருவருக்கு Sales பன்னிறுக்கங்க அந்த நிலத்தை எப்படி மீட்ப்பது சார்
@jokermonic36733 жыл бұрын
Number send me sir
@wecarelakshman38452 жыл бұрын
9150151410 போனில் தொடர்பு கொண்டால் பணம் செலுத்த வேண்டும்