உண்மையான வரிகள்... தன்னம்பிக்கை குடும்ப ஆதரவு வேலையாட்கள் ஆதரவு அது இல்லாமல் எதுவுமே பண்ண முடியாது..... இவை அனைத்தையும் தாண்டி இறைவனின் நாட்டம்.......😊 பெஸ்ட் of லக் ❤
@yaadhumoorenaanbala10 ай бұрын
ஒரு வீடியோ முழுவதும் மனசார பார்த்தேன் என்றால் தங்களது வீடியோ, மனதில் இருந்து உண்மையைப் பேசும் நபரும் மனதில் இருந்து எதார்த்தத்தை கேள்விகளாக கேட்கும் நபரும் அற்புதமாக அமைந்திருந்து இந்த காணொளி
@janajr8089 Жыл бұрын
இயல்பான பேச்சு அருமையான விளக்கம். நல்ல மனிதர்.. உங்களின் தொழில் மென்மேலும் சிறக்க வாழ்த்துகள்🎉🎉🎉🎉
@chitraisankar22602 ай бұрын
அருமை அண்ணா. நான் ஜூஸ் கடை வைக்க வீடியோ தேடுன உங்க பதிவை முழுவதும் பார்த்தேன் மிக்க நன்றி அண்ணா. வீடியோ கும் நன்றி 😊❤
@oorkuruvibiz2 ай бұрын
நன்றி... உங்கள் தொழில் வளர வாழ்த்துக்கள்.🙏
@mahalakshmimaha7242 Жыл бұрын
ஊர்குருவி சேனல் நல்லவிசயங்களை மககளுக்கு தருவதற்கு நன்றி....
@YogifreshjuiceАй бұрын
வீடியோ பார்த்து கடை வைத்துள்ளேன்... நிறைய அனுபவம் கிடைத்தது... நன்றி 🙏
@oorkuruvibizАй бұрын
மகிழ்ச்சி ... எந்த ஊரில் கடை வைத்துள்ளீர். உங்கள் தொழில் சிறக்க வாழ்த்துக்கள் 😍
@YogifreshjuiceАй бұрын
@@oorkuruvibiz திருவாரூர் புலிவலம் 🙏👍
@AnbudanVinothАй бұрын
Nanum juice shop vaikalam iruken evalo investment panika nu soluga bro
@YogifreshjuiceАй бұрын
கடை வைப்பதற்கு பதில் மொபைல் ஜூஸ் ஷாப் வைக்க முயற்சி செய்யுங்கள் @@AnbudanVinoth
@rifa6896 Жыл бұрын
Bro nega romba practical pesuriga... Super broooo
@madhumathi1731 Жыл бұрын
தெளிவான விளக்கம் நன்றி
@thanaa...16339 ай бұрын
Niga sollurathu anaiththum sariyathan solliru irukkiga .....Bro am B sc botany .my age 24 my 23 age la Tata Ace juice shop start panna ippo ok nalla poguthu
@musthafamusthafa57559 ай бұрын
Entha ooru Bro neenga?
@graceglaston82557 ай бұрын
Clear ah purinjathu anna
@arivuanbu477110 ай бұрын
சூப்பர் அண்ணா 🎉
@m.dineshkumar723 Жыл бұрын
ஆதரிப்போம்❤
@PhilominaManuel-i6w3 күн бұрын
Good information thank you 😊
@pushpavestige71278 ай бұрын
Super nanri🎉🎉🎉🎉 brathar
@Ranjithame213 ай бұрын
மிக அருமை 👌👌👌
@kalamindia459 Жыл бұрын
Congrats doctorate....
@arputhammary3473 Жыл бұрын
Congrats. God bless you.
@prakashatoz81509 ай бұрын
Bro oru glass juice ku evlo palam use panrarunu kekala,enna enna incridience sekuraru kekala,oru glass juice vitha athula evlo profit nikkum atha kekala,ice box oru naliki evlo thevai padum micham vantha next day vara thaaku pidikuma kekkala,nalla palangala epdi select panrathu kekala itha thaveera ellathaiyum kettingah😅