என்கவுண்டர் செய்தி கேட்டு ரொம்ப நாள் ஆகி விட்டது. இன்றே செய்தி வேண்டும் 👍
@sakkarapanin70373 күн бұрын
தண்டனை குடுத்ததான் பயம் வரும்... ஒரு மாசதல வெளியே வந்தா எப்படி பயம் இருக்கும்
@karthikamarisathi1043Күн бұрын
Police ipo lam edhukum action edukuradhu ila rompa worst idhuvum yaru panunadhu nu kandipa kandupidika matanga
@velusamysivan-dt2ul3 күн бұрын
குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள். ஆனால் வழக்கு எவ்வளவு காலம் நடந்து தீர்ப்பு வரும்?
@Rana_23903 күн бұрын
சட்டம் ஒழுங்கு அமைச்சருக்கு பாராட்டுகள்
@vimovlmolin58313 күн бұрын
ஆம் UP சடட அமைச்சருக்கும் பாரட்டு தெரிவிக்க வேண்டும் மூன்று முஸ்லீம் மக்கள் கொலை செய்ய படடதற்கு
@selvampunitha75393 күн бұрын
அப்போ மணிப்பூர் அமைச்சருக்கு 😂😂😂😂😂
@arjunank99953 күн бұрын
உள்துறை அமைச்சர் முதல்வர்
@rajkumarsrinivasan92283 күн бұрын
வேலைக்கு வைக்கும் நபர்களை பிடிக்க வில்லை யென்றால் நாகரிகமாக பேசி வெளியே அனுப்புங்கள் .எனக்கு தெரிந்து இது மூன்றாவது சம்பவம் திருப்பூரில் .
@selvakumar-nc1lkКүн бұрын
ஆமாம் வேலைக்கு வரும் நபர்களை கேவலமாக நடத்துவதில் தான் பிரச்சினை ஆரம்பம்..
@Thevibrator2009Күн бұрын
பல ஊர்களில் குற்றங்களை ஆதரிக்கின்றனர்.. வேலைக்கு வரும் நபர்களின் ஊர் பின்புலம் பற்றியும் கண்டிப்பாக தெரிந்து கொள்ளுங்கள்.. வீடு வாடகைக்கு குடுக்கும்போதும் நெருங்கி பழகும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும்
@rajkumart86413 күн бұрын
அவனா தான் இருக்கும் தயவு செய்து நல்லா விசாரியுங்க😢
@@vimovlmolin5831உன் வீட்டில் ஏன் சண்டை என கேட்டார் அதற்கு அடுத்த தெரு வீட்டில் சண்டை என பதில் சொல்வது போல் உள்ளது
@preethishankar4913 күн бұрын
Ye enane theriyama wife mela sila per thappu solringa today tan avangaluku periya ilapu nadanthuruku manasatchiye ilama nengala oru mudivu pani pesaringa😢
இங்கே சில பேரு அவர் மனைவியின் மீது சந்தேக பட கூடாது , அவர்கள் எவளோ கஸ்த்ததில் வருத்தத்தில் இருக்கிறார்கள் தெரியுமா nu solluranga . காவல் துறை அனைத்து கோணங்களிலும் விசாரிக்க தான் வேண்டும் . அவரின் overacting ஆள் அவர் மீது சந்தேகம் வந்து விட்டது . இந்த மாதிரி நெறைய வழக்குகளில் நெருங்கிய உறவு மனைவி , கணவன் மற்றும் நெருங்கிய உறவு அவர்கள் தான் குற்றவாளி ஆக இருக்கிறார்கள். பின்னால் விசாரணையில் தெரியும் . ஏன் பெண்கள் என்றால் சந்தேக பட கூடாதா , விசாரிப்பதில் என்ன தவறு , தவறு இல்லை என்றால் விட்டு விட போகிறார்கள்
@Easyaexamkupadikallam3 күн бұрын
All because if outside workers... Kadavuley
@venkateshchockalingam33322 күн бұрын
R.I.P Devasika Mani Family 😢
@varshan17733 күн бұрын
Tamil nadu போலீஸ் இல்ல ஸ்காட்லாந்து போலீஸ்.❤ தீர்ந்தானுக அவனுக
@Leo-v6x7m3 күн бұрын
திராவிட மாடல் ஆட்சியில் இதெல்லாம் சாதாரணமப்பா சட்ட அமைச்சர் காலமானார் சட்ட அமைச்சர் காலமானார்❤❤❤❤❤❤
@தமிழன்டா-ஞ7ற2 күн бұрын
வறட்சி மாவட்டத்தை சேர்ந்த நபர்களை வேலைக்கு வைக்க வேண்டாம் 👍