keezhadi tamil civilization complete details by archaeologist amarnath ramakrishna tamil news

  Рет қаралды 36,640

Red Pix 24x7

Red Pix 24x7

Күн бұрын

Пікірлер
@princeprince1099
@princeprince1099 5 жыл бұрын
சார் மத்திய அரசில் பணிபுரிந்து கொண்டு தமிழ் மீதும் தமிழக தொன்மை வரலாறு, தொவ்வியல் மீதும் ஆழ்ந்த அறிவும் பற்றும் கொண்ட உங்களை மனமார்ந்து வாழ்த்துகிறேன் தமிழ் உங்களை பெற்றதற்க்காக பெருமைபடனும்
@szooriyanarayanan4896
@szooriyanarayanan4896 5 жыл бұрын
.:b xxxii, Kd be be. ?
@saravana3061987
@saravana3061987 5 жыл бұрын
தமிழ் சமூகம் காலம் உள்ள வரையில் திரு.அமர்நாத் கிருட்டிணனுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளது
@subashbose9476
@subashbose9476 5 жыл бұрын
அமர்நாத் அய்யாவின் பொற் பாதம் தொட்டு நன்றி....!
@வீர.எல்லாளன்வழ
@வீர.எல்லாளன்வழ 5 жыл бұрын
அமர்நாத் அவர்களின் பேச்சும் தெளிவான விளக்கங்களும் கீழடி யைப் பற்றி மட்டுமல்ல தொல்பொருள் துறையைப் பற்றியும் மனித நாகரீகத்தை பற்றியும் புரிந்து கொள்ள மிகவும் உதவியது. இனி நாம் செய்ய வேண்டியது , 1] இவரை அஸ்ஸாமிலிருந்து கீழடிக்கு மீண்டும் பணி நியமனம் செய்ய நாம் மத்திய அரசை போராடிப் பணிய வைக்க வேண்டும் அல்லது 2] இவருக்கு 45 வயது என்று கூறுகிறார்கள். இன்னமும் சுமார் 15 ஆண்டு பணிக் காலம் இவருக்கு உள்ளது. இவரின் 15 ஆண்டு கால பொருளாதார இழப்பை நாம் ஏற்றுக் கொண்டு, இவரை மத்திய அரசுப் பணியில் இருந்து விடுவித்து ,தமிழ்ச் சமூகம் இவரை முழுமையாக, தடையேதும் இல்லாமல் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இன்று அவர் அஸ்ஸாம் மாநிலத்திற்கு மாறுதலாக யார் காரணம் என்றால் முதலில் நாம் [ தமிழர்கள் ] தான் காரணம்.வேறு எந்த மாநிலத்திலாவது தன் இனத்தின் தொன்மையை விளக்கும் ஆய்வை நடத்தி உலகிற்கு அறிவித்தவரை , அதற்காக [ஆய்வை அழிக்கும் நோக்கத்தில்] பணி மாறுதல் செய்திருந்தால் அம்மாநில மக்கள் வெகுண்டெழுந்து போராடி அம்மாறுதலை தடுத்து நிறுத்தியிருப்பார்கள் .நாம் அதைச் செய்யவில்லை, செய்யத் தவறினோம். அய்யா, உ.சகாயம் அவர்களுக்கு தமிழக அரசில் தொடர்ந்து புறக்கணிப்பு. இது அவரின் நேர்மைக்கு கிடைத்த பரிசு . இரண்டாவது மத்திய பார்ப்பனிய அரசாகும். பார்ப்பனர்களும் தமிழர்களே என்று தன் சுயலாப , விளம்பரத்திற்காக வாய்ச்சொல்லில் வீரம் பேசுபவர்களை தமிழினக் காவலர்களாக கருதுவதும் காரணமாகும் . தொடர்ந்து சட்ட போரட்டம் நடத்தி வெற்றி கண்ட சகோதரி , வழக்குரைஞர் கனிமொழி மதி அவர்கட்கும் , தொடர்ந்து அழுத்தம் தந்து ஆய்வு நடத்த முதல், முக்கிய காரணமான , ஒய்வு பெற்ற தலைமை ஆசிரியர் அய்யா பாலசுப்ரமணியம் அவர்கட்கும் , ஊடகத்தின் பார்வை திரும்ப காரணமான எழுத்தாளர் சு.வெங்கடேசன் அவர்கட்கும் தமிழ்ச் சமூகத்தின் சார்பில் நன்றிகள்
@yogeswary30
@yogeswary30 5 жыл бұрын
We Tamils are greatly indebted to these two dedicated professionals for their solid work.
@Travelxpartner
@Travelxpartner 5 жыл бұрын
Tears in my eyes...still... thanks..!
@eswaraneswaran1125
@eswaraneswaran1125 5 жыл бұрын
தமிழ் உலகமொழி நான் ஏன் ஹிந்தி படிக்கணும் மற்றவர்களை தமிழ் படிக்க சொல் 💪💪🙏🙏👍👍
@rathas2654
@rathas2654 5 жыл бұрын
உங்கள். உழைப்பு கள். சிலிர்க்க. வைக்கிறது. கண்டு பிடித்தவைகள். ஆய்வுகள். மற்றும் பாதுகாப்பு க்கும். .ஏறியது. பெருமக்கள். அனைவருக்கும். நன்றி நன்றி நன்றி
@velu1671
@velu1671 5 жыл бұрын
இவர் உண்மையான அகழ்வாராய்ச்சியாளராக இருப்பதால் பிற்காலத்தில் புகுத்தப்பட்டவர்ணசிரமம் எவ்வளவு ஒட்டுமொத்த இந்தியாவையும் எவ்வளவு சீரழித்துள்ளது என்பதை புரிந்துஉள்ளார்.இந்தியாவில் ஆரிய வர்ணசிரம அக்கிரமங்களை பக்கத்து நாடுகளை பார்த்து புரிந்து கொள்ள வேண்டும்.
@nilamagalseema9968
@nilamagalseema9968 5 жыл бұрын
நீங்க இருந்திருந்தால் ஆய்வு 100% உண்மையா இருந்திருக்கும் இருக்கட்டும் ஆய்வு தொடரதே பெரிய விஷயம் தான் நன்றி கனிமொழி அவர்களே
@subashbose9476
@subashbose9476 5 жыл бұрын
டிரான்ஸ் பருக்கு..... புது சட்டம் போட்ட பிராமண சாயம் வெளுத்துப் போச்சு....!😂😂😂😂😂😂
@rajkumarselvan1326
@rajkumarselvan1326 5 жыл бұрын
டும் டும் டும் டும்......
@nagurangs
@nagurangs 5 жыл бұрын
நன்றி, புன்னகை மன்னரே....
@navaratnamratnajothi737
@navaratnamratnajothi737 4 жыл бұрын
TKNR.VERY GREAT . CONTINUE WITH YOUR GOOD SERVICE TO TAMIL SPEAKING COMMUNITY.
@ramg4993
@ramg4993 Жыл бұрын
ஐயா அமர்நாத் அவர்களின் ஆராய்ச்சி தொகுப்பையும், ஐயா ஒடிசா பாலு அவர்களின் ஆராய்ச்சி தொகுப்பையும் சேர்த்து ஆராய்வது மிகவும் சாலச்சிறந்தது. இதற்கான சாத்தியக்கூறுகள் மிகவும் தேவையான ஒன்று. இதை நம் தமிழ்நாடு அரசாங்கம் கண்டிப்பாக முன் எடுக்க வேண்டும் 🙏🙏🙏🙏👍
@Krishna_rationalist
@Krishna_rationalist 5 жыл бұрын
வாழ்க தமிழ்...! 👍👍👍
@PremKumar-vc3ws
@PremKumar-vc3ws 5 жыл бұрын
தமிழன் அதிகாரமற்று வீழ்த்தப்பட்டு இருக்கிறான். அதிகாரமும், அறிவியல் அறிவும், ஈடுபாடும் விழிப்புணர்வும் தேவை.... வாழ்த்துகள், நன்றி
@BJ-jq8or
@BJ-jq8or 5 жыл бұрын
Well done sir... thanks on behalf of all Tamils
@pashokkumar100
@pashokkumar100 5 жыл бұрын
5:20 Mahabharatha ramayanam thedranga kidaikathu athuthan unmai sir.
@saravana3061987
@saravana3061987 5 жыл бұрын
Dear Red Pix Admin team ! plz add Eng subtitle for international people to know about this all. Thank you .
@s.k7957
@s.k7957 5 жыл бұрын
தமிழ் சிறந்த மொழி
@thiyagarajansrinivasan3996
@thiyagarajansrinivasan3996 5 жыл бұрын
First time i am listening ur lecture
@sethuramanan1718
@sethuramanan1718 5 жыл бұрын
அய்யா..வாழ்த்துக்களும் நன்றிகளும்
@subashbose9476
@subashbose9476 5 жыл бұрын
வயதாகும் நிலையில்... நாக சாமியெல்லாம் ஒரு மனநிலை இல்லை... கிறுக்கன்.... திருக் குறள் பற்றி..... உளறி வாங்கிக் கட்டிக் கொண்டான்...
@கருந்தமிழன்
@கருந்தமிழன் 5 жыл бұрын
திருக்குறள் சமஸ்கிருத வேதங்களில் இருந்து திருடப்பட்டது என ஆய்வு நூல் எழுதியுள்ளான் நாகசாமி. சங்கிகள் அதற்காகவே அவனுக்கு பத்மபூசன் கொடுத்துள்ளனர்.
@subashbose9476
@subashbose9476 5 жыл бұрын
@@கருந்தமிழன் உண்மை நண்பா... அந்த நாய் சாமி தெரிந்தே முனை மழுங்கிய புழுத்து நாறிய ஏற்க முடியாத ஆதாரமும் வைக்கிறான்...! தூ.... மனங்கெட்டவன் ... மானம் தான் ஏற்கனவே இல்லையே...! வர்க்கத்தின் குற்றம்....! ஜீனில் பொதிந்துள்ளதை மாற்ற முடியாது....! அவனால் இன்று பிராமண சூழ்ச்சி வெளியே கொண்டு வந்து தமிழரை ஒன்றினைத்துள்ளது
@meenariddle412
@meenariddle412 5 жыл бұрын
Bro I actually meet him in my college he was proud abt Sanskrit and aryanism
@subashbose9476
@subashbose9476 5 жыл бұрын
@@meenariddle412 அவனால் இனி ஒண்ணும் செய்ய முடியாது... அவன் ஆரியர் வர்க்கம் திரண்டு வந்தாலும் இனி தமிழை ஒண்ணும்............முடியாது சகோ
@darwindesignz8705
@darwindesignz8705 5 жыл бұрын
THELIVAANA VILAKKAM SIR....... WE R PROUD OF U SIR.......
@2sumu
@2sumu 2 жыл бұрын
Oh, my, I learnt a great deal from this man. I wish he writes a book and teaches in a university somewhere.
@sugumarandr9724
@sugumarandr9724 3 жыл бұрын
இன்னும் பல தமிழின் தமிழரின் தொன்மையை உறுதிப்படுத்தும் வெளிப்படுத்தும் ஆய்வுகள் தேவை அய்யா.
@haryenterprises3472
@haryenterprises3472 4 жыл бұрын
அருமையாக விலக்கினிர்கள்...வாழ்த்துக்கள்....
@rajamohamed9210
@rajamohamed9210 5 жыл бұрын
சகோதரர் போன்ற அதிகாரிகள் கிடைக்கப் பெற்றது எம் இனம் செய்த பாக்கியம்
@peterparker-pl8wt
@peterparker-pl8wt 5 жыл бұрын
It's because in TN and about Tamils. They don't want to show the world that Thamil the oldest.
@subashbose9476
@subashbose9476 5 жыл бұрын
ராமாயண ஆதாரம் தேடுகிறார்கள்...! கிடைக்காது...! 😂😂😂😂😂😂
@srinivasm998
@srinivasm998 5 жыл бұрын
😂 😂 😂... Enga Ravanan en mupattan nu oruthar solarare...
@subashbose9476
@subashbose9476 5 жыл бұрын
@@srinivasm998 லூசா நீ..? உயிருள்ள நபரை வைத்து கற்பனை கதை எழுதினால்.... உண்மையாக வேண்டிய அவசியம் இல்லை
@subashbose9476
@subashbose9476 5 жыл бұрын
@@srinivasm998 உன்னோட சொட்டை எந்திரன்ல நடிச்சுது.... உண்மை.....! சொட்டை வாழ்ந்தது உண்மை...! சிட்டி .... புரபசருடன் வாழ்ந்தது கதை....படம்... ராமாயணம் போல்....! சிட்டி உண்மையா...? படத்தில் இருந்தது உண்மை....! ஆனால் 2000 வருஷம் கழிச்சு சிட்டி என்ற ரோபோவை தோண்டித் தேடினால் கிடைக்குமா...? ராவணன் வாழ்ந்தது உண்மை.... வந்தேரி அவரை வைத்து கற்பனைக் கதை .... இழிவு படுத்தி.... இல்லாத ஒரு சிட்டி போல் ராமனை உருவாக்கி எழுதியதும் தான் உண்மை
@srinivasm998
@srinivasm998 5 жыл бұрын
@@subashbose9476 ne than ya dumanji mari pesare.. Ramayanam unmai illai nu koovuravangaluku Ravanan matum epade mupattan Annan?
@srinivasm998
@srinivasm998 5 жыл бұрын
@@subashbose9476 unoda sotaiya.. Wow ethu than madathanam.. Nan yaruku support panrane theriyathu aana koovarathu.. Ohh ammai kunja seri seri.. ராமர் palam unmai nu already prove panitanga ne enada chiti jati nu evanayo pathi pesitu iruke..
@srinivasm998
@srinivasm998 5 жыл бұрын
தமிழன் ஒரு மிக சிறந்த விஞ்ஞானி, மாமனிதன், படைப்பாளி. ஆனால் இன்று தமிழன் தமிழனால் வஞ்சிக்க படுகிறார்கள். தமிழன் என்ற வார்த்தை வைத்து மிக கீழ்தரமாக நடந்து கொள்கிறார்கள். முற்றிலும் அரசியலாக மாறுகிறது. இதை மக்கள் எப்போது புரிந்து கொள்ள pogirargal என்று தெரியவில்லை.
@sankararikrishnan8204
@sankararikrishnan8204 Жыл бұрын
well done. Great Tamilan Histrory......
@s.rcbose7804
@s.rcbose7804 5 жыл бұрын
Thanks for your hard work. Keep all the golden records very Safe. This is Our great grand Parents culture. So many Thifes are around Us. To destroy Our tamilan Culture. So keep it Safe...
@shivayanamaom728
@shivayanamaom728 5 жыл бұрын
God bless you amarnath Rama Krishna ayya
@kannathathsan2746
@kannathathsan2746 5 жыл бұрын
MrAmarnathUngalukkum,Madam KanimozhiMathi Avarkalukkum,Su.Vengatesan Avarkalukkum Vazhththukkal.UngalKaruththu Sariye.Thamizhagathil IrunthuKonde Silar Thamizharkalukku Ehiraka Seyal Padukirarkal.UngalaiVanakukiren.
@kumarpraga5313
@kumarpraga5313 3 жыл бұрын
நாகசாமி நேர்மையாக செயல்படவேண்டும்....
@rathas2654
@rathas2654 5 жыл бұрын
ஆங்கில த்தில். தாருங்கள். அனைவரும். அறிந்து கொள்ளலாம். நன்றி
@srinivasm998
@srinivasm998 5 жыл бұрын
Pala tamilarukum thevai paduthu
@srinivasm998
@srinivasm998 5 жыл бұрын
@@christianshub5566 😂 😂.. Una aduthavan solraku munade munthitaya.. Ppaa Ena oru boothi sali thanam Ena oru kandu pidipu...
@srinivasm998
@srinivasm998 5 жыл бұрын
@@christianshub5566 pere kuda Tamile podathe ne ellam pesare 😂 😂.. Unkite ellam nan Tamilanu nirubikanum nu avasiyam illa.. Poi vere engachu sombadi
@mars-cs4uk
@mars-cs4uk 5 жыл бұрын
First learn tamil
@rathas2654
@rathas2654 5 жыл бұрын
உலக த்தில். பலரும். கீழடி. பற்றி. தெரிந்து கொள்வது நல்லது. என்று. ஆங்கில த்தில். தரவேண்டும். உன்னை. போல். வியாக்கியானங்கள். எனக்கு. அக்கரை மே. . இல்லை. . அகராதி. . பிடித்த து.
@sg.chriesg.chries5145
@sg.chriesg.chries5145 5 жыл бұрын
வாழ்த்துக்கள்
@siva68111
@siva68111 5 жыл бұрын
Ariyan & Bjp are giving dislike
@geetababu320
@geetababu320 5 жыл бұрын
Siva Dhandapani : BJP and Aryans surely desires the outcome of these excavations since it throws light on the ancient Hindu culture only and not about other religions ! Therefore, there is no question of dislike by the supporters of BJP. Wild imagination by the supporters of DMK and the DK.
@pandianarumugamtamil
@pandianarumugamtamil 5 жыл бұрын
செத்துப்போன சமஸ்கிருத மொழியை கொண்டாடுபவர்களுக்கு தமிழ் தமிழர் நாகரிகம் இது போன்ற ஆராய்ச்சி மூலமாக தெரியவரும் போது. வேதனையாக தான் இருக்கும். அமர்நாத்தை மாற்றுவதற்கான காரணம் என்ன? மொழி கலாச்சாரத்திற்கு மதிப்பு கொடுக்க வில்லை என்றால் எந்த நாடும் ஒற்றுமையாக இருக்காது இந்தியா இந்தி தான் பெரிதுஎன்பவர்கள். புரிந்து கொள்ள வேண்டும். பக்கத்தில் உள்ள பங்களாதேஷை நினைத்து பார்க்க வேண்டும்
@prempink12311
@prempink12311 5 жыл бұрын
Jewish bjp
@puratchiselvan-suryasethup6166
@puratchiselvan-suryasethup6166 5 жыл бұрын
@@geetababu320 Tamizh naattu makkal including students onnum muttal illae.. We are silently watching everything what Aryans = RSS in the name of BJP politicians are doing now for vote bank..in the Name Of Hinduism... & Categorizing Tamils Civilisation As Dravidian's Civilisation... Be clear of one thing.. Naanga Hindi,Hinduthva,Hinduvum ille.. Tamizhar adayalam Dravidam than nu solra dravidarum illae.. Olaghathin mudhal mootha kodi Tamizhan endru paerumai adaindhu thalai nimirndha... Tamizhan... Tamizhar vizhithu vittom... Veezhtha ninaithal... Vizhundhu viduvaai.. Kadavul ellam tamizharadhu.. Kattu kadhaigalellam Aariyarum Dravidaradhu.. Endrum vazhum,vazhavaikkum vedangalai koduthu tamizhin thaiyum thandhaiyumaagi paesa azhagiya tamizh mozhi kodutha tennattudaiya Aadhi Paatan Shivapaerumanae pottri..
@rajeshkumar-zq6gy
@rajeshkumar-zq6gy 5 жыл бұрын
@@pandianarumugamtamil man, have some brain. Tamil is now dated back to 600BC. In north they found an women skleton dating back to 2500BC. And in north they found old samadhi with chariot dating backing to again 2500BC. Thats we you need to read hindi to know whats happening in north.
@2sumu
@2sumu 2 жыл бұрын
33:47 Wow. No Sanskrit during/for Ashoka: Only Pali and Prakrit.
@2sumu
@2sumu 2 жыл бұрын
17:00 Max Muller did not even visit India? Need more info on 1500 for Rigveda! Would you please elaborate?
@rajaselvam1583
@rajaselvam1583 5 жыл бұрын
U the man of this Century...if any CROSS BELT in your place...sure..sathampodama moodiruppan next will get Governor post...
@SRIMURUGAN_00
@SRIMURUGAN_00 2 жыл бұрын
Jayamohan pondulu thooki pottu mithinga naye .... Superb amarnath 🔥🙌
@Cat-pet-lovers
@Cat-pet-lovers 5 жыл бұрын
super
@subashbose9476
@subashbose9476 5 жыл бұрын
சங்க காலம் என்பதையே தெரியாமல் பார்ப்பு குத்து மதிப்பா அடிச்சு இருக்கான்...😂😂😂😂😂😂
@ekh-a-live7433
@ekh-a-live7433 5 жыл бұрын
Request to all bhramin historians, archaeologist and sanskrit-vedic scholoars,, Please allow this great excavation to come out.. It is really a beautiful history and it is going to come,, Its is ours, It is our own indian history, Dont keep pressurising the people who are all involved in thiis excavation.. Dont show your superiority and spoil the truth.. After all this is the truth.. Dont try to suppress the truth.. Cos of your superiority attitude, we all are loosing our real history... Devotion,spiritually, vedam, our indian culture, and hinduism, nothing is going to get destroyed or vanish wdin a moment...or after this keezhadi history comes.. This is just our histroy, our identification,, If you people too supports, for sure there will be huge welcoming and respect from thamizh people to brahmins will araise.. Please support them.. Dont keep cross questiong critisising, degrading, objecting their work.. Please allow them and sippoet them.. Again its a reqiest to all brahmins communities..
@rameshyogagudalur771
@rameshyogagudalur771 5 жыл бұрын
கீழடியில் கண்ட தமிழ் மக்களின் பெயரை வெளியிட வேண்டும். ஏனென்றால் வரும் காலத்தில் நம்முடைய தமிழ் மக்கள் தங்களுடைய குழந்தைகளுக்கு பழைய தமிழ் பெயர் வைப்பார்கள். .............
@a.smanisir8086
@a.smanisir8086 5 жыл бұрын
Good news
@2sumu
@2sumu 2 жыл бұрын
18:41 Rakhigiri: Ancestral south Indian DNA:
@abimanuk9921
@abimanuk9921 5 жыл бұрын
Dislike panravan bjp
@srinivasm998
@srinivasm998 5 жыл бұрын
Ena oru boothi sali thanam
@srinivasm998
@srinivasm998 5 жыл бұрын
@@christianshub5566 😂 😂.. Periyar peeya rytu rytu... Ethe thavare Ena than therium ungaluku.. Evanachu yethachu pesuna bjp 😂 😂 😂.. Oru dummy katchiye thuke pidichu rowdy aganum nu romba thevirama vela seiyarenga.. 👏 👏
@rangarajjai
@rangarajjai 5 жыл бұрын
Good Evening, Mr. Amaranth, what happens to case ot Kanimozhi Madam regarding being back u to keeladi? Please explain US...
@rajeswaribhavithra575
@rajeswaribhavithra575 5 жыл бұрын
Arulmozhi spech
@Stalopushpa
@Stalopushpa 5 жыл бұрын
ஐயா தயவு செய்து "proto-dravidiam" என்று செல்லாதீர்கள். இது "proto-tamil" உங்களுக்கே தெரியும். அதேபோல், அந்த DNA பரிசோதனை நீலகிரி மாவட்டத்தில் உள்ளவர்களோடு ஒத்துப்போகுதுன்னு இருக்கு. அது தமிழ்நாடு தான சார். நீங்க போதுவா "south India" என்று சொல்ரீங்க. அரசியல்வாதிகள் நிமித்தம் மக்களிடம் உள்ள உங்கள் மரியாதையை கெடுத்துக்கொள்ளாதீர்கள்.
@2sumu
@2sumu 2 жыл бұрын
5:25 "Even now, in the north, they are searching for Ramayana/Mahabaratha sites. They will find nothing, because it is myth"
@pbalamuthu1519
@pbalamuthu1519 2 жыл бұрын
Thatis why they provide Garuda Statue in India ( Karnataka i hope) because in feature, i.e. after 100 R 1000. Years, they easily will propagent by their people
@2sumu
@2sumu 2 жыл бұрын
33:56 You get Sanskrit only in 3rd Century AD
@GaneshGanesh-eu1vq
@GaneshGanesh-eu1vq 5 жыл бұрын
Tamilanda
@SenthilKumar-dd3uy
@SenthilKumar-dd3uy 5 жыл бұрын
Rewrite the tamil civilization history instead of Indus civilization in all school books.
@rajeshkumar-zq6gy
@rajeshkumar-zq6gy 5 жыл бұрын
Tamil history is younger than Indus. Indus has 3000BC and its older.
@rajkumarselvan1326
@rajkumarselvan1326 5 жыл бұрын
950கிமு வில் ஆதிச்சநல்லூரில் புதைக்கப்பட்ட வர்கள் எல்லாம் 300கிமு வில் இறந்தவர்கள் என்பார்கள்.
@karthikmuthhswamy6652
@karthikmuthhswamy6652 5 жыл бұрын
What kind of country we are living in.? Dictorship ruling.? , No freedom to live or speak out our problems.
@alagarmalai509
@alagarmalai509 5 жыл бұрын
அய்யா கீழடியில் புத்தகம் கிடைக்க வாய்ப்பு உண்டா
@sathish2532
@sathish2532 5 жыл бұрын
166 Pages book Tamil PDF - ல் உள்ளது. Google ல் தேடுங்கள் கிடைக்கும்.
@arunachalamthangachalam1832
@arunachalamthangachalam1832 5 жыл бұрын
Could it be people lived in lower level before ICE AGE and when ice melting and land were disappearing Tamils moved to hills and returned back to lower level eventually.
@anandn6905
@anandn6905 5 жыл бұрын
🙏🙏🤝👍
@mars-cs4uk
@mars-cs4uk 5 жыл бұрын
Please no one say that Tamil Bhrami. If we allow to say this, in next 10 years they will remove the word Tamil word and stealers will say Bhrami is the ancient language.
@antonyantony6343
@antonyantony6343 5 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏
@pavithra3286
@pavithra3286 5 жыл бұрын
Open book. 🙏
@theaveragescienceguy8652
@theaveragescienceguy8652 3 жыл бұрын
சாதி மதமற்ற தூய தமிழ் குடி நம் கீழடி
@muthusunderajankalaikantha481
@muthusunderajankalaikantha481 5 жыл бұрын
QA
@praveenguna2636
@praveenguna2636 3 жыл бұрын
Who is after 3200yr evidence.
@RajeshKumar-xm9pc
@RajeshKumar-xm9pc 5 жыл бұрын
He saurashtraian....if he praises DMK then he is a problem
@rajeshkumar-zq6gy
@rajeshkumar-zq6gy 5 жыл бұрын
at 5:24, see his height of sycophants mindset. Thats the reason he was thrown out of this excavation. This guy making fun of indias Mahabharata and Ramayana as Myth. Listen him carefully, he mocks stating - "north people searching for reference of Mahabaharath, they will not find it, because its myth". this we call urbanNaxal and tamil fanaticsim, facisim. shame on his. After listening him I am happy he is not working there.
@aravind4946
@aravind4946 5 жыл бұрын
He is speaking the truth Ramayana and Mahabharata are myth only, do you really believe in talking bear, flying monkeys and 10 head man. Come on, they are good literature but definitely not historical facts.
@rajeshkumar-zq6gy
@rajeshkumar-zq6gy 5 жыл бұрын
@@aravind4946 so you disbelief mahabharat and Ramayan, but ancient Tamils who built huge temples with the war depicting in there walls are fools? Sangam Tamil literature talks about siva, murugan, indra, so it's too myth? You need some maturity to understand your own history.
@rajeshkumar-zq6gy
@rajeshkumar-zq6gy 5 жыл бұрын
@@aravind4946 in north they found a warrior samadhi and a chariot, it's too myth to you?
@aravind4946
@aravind4946 5 жыл бұрын
rajesh kumar If you find a painting of Jesus curing a blind by single touch inside a church wall, will you call it a depiction of belief or will you call it a fact, simple because there is a painting depicting bible scene. It’s a depiction of beliefs right? The same way the temple walls and sangam literature depict the belief of the people they are not account of facts. There is a difference between mythology and history. Have some maturity to understand the difference.
@aravind4946
@aravind4946 5 жыл бұрын
rajesh kumar so what? In what way a chariot proves Mahabharata or Ramayana. Is only people in Ramayana and Mahabharata have ever used a chariot?
Quando A Diferença De Altura É Muito Grande 😲😂
00:12
Mari Maria
Рет қаралды 45 МЛН
coco在求救? #小丑 #天使 #shorts
00:29
好人小丑
Рет қаралды 120 МЛН
To Brawl AND BEYOND!
00:51
Brawl Stars
Рет қаралды 17 МЛН
keeladi excavation and tamil civilaization tamil news
35:53
Red Pix 24x7
Рет қаралды 72 М.
Viduthalai 2 review by tamilnadu political leaders
31:00
Red Pix 24x7
Рет қаралды 1,9 М.
Quando A Diferença De Altura É Muito Grande 😲😂
00:12
Mari Maria
Рет қаралды 45 МЛН