இறைவனிடம் கையேந்துங்கள் அவன் இல்லை என்று சொல்லுவதில்லை❤நன்றி சார்❤
@Kishore868705 ай бұрын
பொறுமையுடன் கேட்டுப்பாருங்கள் அவன் பொக்கிஷத்தை மூடுவதில்லை.. இறைவனிடம் கையேந்துங்கள் அவன் இல்லை என்று சொல்லுவதில்லை... எனக்கு மிகவும் பிடித்த பாடல் வரிகள்❤❤
@VIJAYKUMAR-kw8mi5 ай бұрын
நீங்கள் இந்த உலகத்திற்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம் உங்கள பாக்கணும் சார் நன்றி நன்றி நன்றி
@amalaamala78015 ай бұрын
உங்கள் காணெலிகள் பல இக்கட்டான நேரங்களில் என்னை தேற்றியது மிக்க நன்றி ஐயா
@arulmozhisambandan355010 күн бұрын
Thank you Universe 🦋🦚🌈🐚🙏
@seenivasan529329 күн бұрын
Sir, இந்த பதிவு ரொம்ப நல்லா இருக்கு நானும் ரூத் சொல்லறதை நீங்க சொன்னதாக நினைத்து கடைபிடிக்கிறேன், நானும் என் இதயம் திறந்து அன்பை உணருகிறேன், இந்த வீடியோ நான் தினமும் ஒருதடவை பார்த்து விடுவேன், ❤️❤️👍👍🙏🙏🙏🥰🥰🥰🙇♂️🙇♂️🙇♂️🙇♂️
@senthilr92705 ай бұрын
அண்டத்தில் சர்வமாய் இருப்பவன் என் பிண்டத்தில் உயிரென இருக்கின்றான் இறைவா அனைத்திற்கும் நன்றி 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
உங்கள் கருத்துகள் என்றும் அழிவதில்லை.... மன அழுத்தம் உள்ளவர்கள் உங்கள் வீடியோ பார்த்தால் தெளிவடைவார்கள்.... உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்... நன்றிகள் பல....
@mlakshmi4545 ай бұрын
Thanks 🙏🏻 ❤
@ayyappanr96135 ай бұрын
பிரபஞ்ச பேராற்றலுக்கு கோடானு கோடி நன்றி🙏🙏🙏🙏🙏🙏🙏
@ramsaikitchen93404 ай бұрын
Thanks sir for your motive speech.
@laxmyk.s1875 ай бұрын
Thank you so much Sir❤🙏🙏🙏
@சாய்நிறாேஜன்இலங்கை5 ай бұрын
இந்த வீடியாே பாக்க வைத்த பிரபஞ்சத்துக்கு நன்றி
@seenivasan529320 күн бұрын
ரிலாக்ஸ் பயிற்சி செய்யும் போது உண்மையாக உடம்பு நல்லா இருக்கு சார், ரெண்டாவது மனம், மந்திரம் சொல்லும் போது,மனம் ரொம்ப அதிகமா பேசுது ஆனால் நம்மால் அமைதியாக இருக்க முடிகிறது 🙏,நன்றி என்னுடைய எதிரி தான் நான் இந்த பக்குவம் அடைய காரணம் அதனால் அவர்களுக்கு என் மனதார இதயம் திறந்து நன்றி சொன்னேன், என்னை நேசிப்பவர் க்கும் நன்றி, என் கருணை அதிகமானது நல்ல புரிதல் வந்தது, 🙏🙇♂️, காட்சிப்படுத்தல் ரொம்ப அற்புதம், நன்றி நான் என் இலக்கை நோக்கி என் பயிற்சி தொடங்கி விட்டேன், 🙏🙇♂️🙇♂️🙏🙏கண்டிப்பா தடைகள் கடந்து என் இலக்கை அடைவேன், தயவு, கருணை, அன்பு 🙏🙇♂️👍👍❤️நன்றி dr விக்னேஷ் ஷங்கர், சார், 🙏🙇♂️🙇♂️❤️❤️🥰
@jayanthim11852 күн бұрын
மிகவும் அருமை.என்னுடைய வணக்கங்களை யும் .நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன்
@meru75915 ай бұрын
👍👌👌👌👏👏👏
@ravishanthi90875 ай бұрын
Tq bro❤❤❤❤❤❤❤
@smilingsparks_17305 ай бұрын
Super sir❤
@BarathiNivi5 ай бұрын
Nantri sir
@prasannadevi79505 ай бұрын
Wonderful.. Video sir..
@jeevajeeva86175 ай бұрын
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி கோடி கோடி நன்றிகள் ஐயா 🌺🌺🌺🌺🌺 உங்களுக்கு தெரிந்ததை உலகிற்கு சொல்லும் உன்னதமான மனதிற்கு கோடி கோடி நமஸ்காரங்கள்.நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் மகிழ்ச்சியாக வாழ எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள் 🌺🌺🌺🌺🌺
@anilkumarkamathi89305 ай бұрын
🙏thank you so much
@selvaraj.s33845 ай бұрын
Thank you sir ❤❤❤
@SelvanRangasamy2 ай бұрын
❤❤❤🎉🎉🎉
@menagag27895 ай бұрын
ஐயா நீங்கள் இறைவனின் அற்புதப் படைப்பு
@santhysathiyaseelan29245 ай бұрын
🙏🙏🙏
@nagarajg36015 ай бұрын
Super sir
@sivasakthihotel69395 ай бұрын
Thanks Anna ❤❤❤
@sivananthini40995 ай бұрын
Vanakam Vignesh sir 🙏 Thank you for sharing ✨ Into The Magic Shop ✨ Thank you Universe 🙏 Om Namasivaya ❤️
@vadivug85155 ай бұрын
Thank-you Sir🎉
@muruganr99395 ай бұрын
Thanks sir
@rajendiran.arajdhanam26365 ай бұрын
முழு மனதுடன் இறைவனை சரண்டையும் போது மனிதர்களின் தேவையை இறைவன் பூர்த்தி செய்வார் பிரபஞ்சம் சக்திக்கு நன்றிகள் கோடி வாழ்க வளமுடன் நலமுடன்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉.
@andalsadaranga57415 ай бұрын
❤ thank you sooo much sir 🎉
@saimalathi714 ай бұрын
🙏🙏🙏🙏🌷🌷🌷🌷
@dhivyajayamani96635 ай бұрын
கேளுங்கள் தரப்படும் நன்றி
@sangeethasangeetha40305 ай бұрын
எனது வாழ்வில் உங்களை அனுமதித்த என் பிரபஞ்ச ஆற்றலுக்கு உமது பிள்ளையின் நன்றிகள். ❤❤❤ உங்களை என்னுள் உணர kathu கொண்டு இருக்கிறேன் இறைவா 🌈 🌈 🌈 nandi sai appa❤
@saravana106048885 ай бұрын
வேதாத்திரி மகரிஷி உடல் தளர்ச்சி பயிற்சி இது
@khasturysz98975 ай бұрын
I'm from Malaysia. Khastury. I must say and acknowledge your videos are not only insightful but it's inspiring and brings the greatest blessing to many souls🙏🏻Thank you sir👍🏻
@gajalakshmithamizhselvan41035 ай бұрын
Thankyou brother
@binthumanickbinthumanick85762 ай бұрын
❤🎉😊
@msrajasanthanam606Ай бұрын
வாழ்க வளமுடன் ஐயா 🙏
@annaboy93605 ай бұрын
Om nama shivaya 🙏🏼
@swarasiyam055 ай бұрын
இந்த காணொளியை தந்த பிரபஞ்சத்திற்க்கு நன்றி ❤ உங்களுக்கும் நன்றி சகோதரா ❤
@saiscopememories33965 ай бұрын
Graceful graceful 🙏🙏🙏🙏🙏❣️
@gayathrigayathri10225 ай бұрын
🙏🙏🙏🙏🙏💐❤️
@amudhamjoyce345 ай бұрын
Very nice speech God bless you
@bhairavi73125 ай бұрын
Excellent video air, Thank you Thank you Thank you
@gobigahjeya87504 ай бұрын
Thank u
@VigneshReyARTS5 ай бұрын
Nanri Sir💐 May this Universe Bless You in Every Possible Way
@selvichendil85114 ай бұрын
Vaalga valamudan 😊
@alagammaiswaminathan15975 ай бұрын
மிக மிக அருமை..... திருவருளை நிதர்சனமாக உணர விரும்புகிறேன்.....🙏🙏
@thinakaranthiviyaraja60305 ай бұрын
🙏அற்புதம் குருவே! கோடான கோடி நன்றிகள். 🙏
@SivaSakthi-q4z4 ай бұрын
😊😊😊😊😊
@Ambikamuthu9995 ай бұрын
Thank you anna already 2 months indha practice seiran. God bless you anna🙌thank you universe🙏 thank you divine🙏 God bless you all soul family🙌 thank you angels🙏
@avinashmohan20225 ай бұрын
❤❤❤Guruvee saranaaam nandri guruveee🎉❤❤
@myartbox21335 ай бұрын
Thanks Anna
@biomediservices12705 ай бұрын
Thanks for your valuable information. I need that book.
@kandiahp80725 ай бұрын
Many thanks Sir. Very nice video 👏👏👏👍👍👍🙏
@SoundharyaD-wk5dp5 ай бұрын
ஐ லவ் யூ ♥️♥️♥️♥️அண்ணா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@sivasuntharyrajakumar65095 ай бұрын
நன்றி நன்றி குருஜி ❤❤❤❤❤❤
@Kalaikarthikeyan7772 ай бұрын
Thank you sir உண்மையாக நிற்கதியாக இருக்கிறோம்
@jasonjaybee26945 ай бұрын
Powerful message dr...thank you for sharing 🙏🙏
@priyaarasukumar59345 ай бұрын
Thank you Anna ❤ Thank you Universe ❤🎉
@SundarMurthy-h6y5 ай бұрын
Thankyou Sir 🙏🙏🙏
@ranjithranjithkumar4335 ай бұрын
Thank you sir👌❤️❤️❤️
@MugiSai5 ай бұрын
❤❤❤sir nantri sir unga video follow panren neegha poduringha all video parpen sir miga Nandri sir unga la God pargren sir 🙏🙏🙏🙏🙏
@Radhapurshothaman5 ай бұрын
நன்றி நண்பா நல்ல பதிவு வள்ளலார் வழியில் இருக்கிறேன் தானத்தின் சிறந்த தானம் அன்னதானம் உண்மையில் வாழும் அனைத்து நாட்களும் அன்னதானம் செய்ய வேண்டும் என்று கூறுங்கள் இதுவே இறைவனின் வழி பசி தான் வாழ்க்கையின் பிடி நல்லதே சொல்லுங்கள் நல்லதே செய்யுங்கள் நல்லதே நடக்கும் நல்ல நண்பர்கள் இறைவன் கொடுத்த வரம் நன்றி நண்பா நன்றி நன்றி நன்றி நன்றி 🔯🔯🔯🔯🔯🙏🙏🙏🙏🙏
@KkKk-js8pw5 ай бұрын
அன்பு கரு னண இரண்டும் இறைவனின் அருள்
@arhari-sb9ds5 ай бұрын
வாழ்க வளமுடன் ❤❤
@rvathinarvathina60455 ай бұрын
Thank you universal 🎉🎉Thank you universal 🎉🎉🎉thank you sir ❤
@arparithivel1837Ай бұрын
👳
@samikshaaarumugam70985 ай бұрын
ஓம் நம சிவாய 💙💙💙💙💙
@narmatharaji19855 ай бұрын
Tq for your inspirational speech sir 👏🙏👍👌.let me also follow the rules. 🙋
@anjalaidevi63685 ай бұрын
Anne unggalin vartaigal enakku rombeh manam nimmathiye tarugindrathu, rombeh nandri Anne🙏🙏🙏
@g.gayatherig.gayatheri84475 ай бұрын
Thanks for this video sir🙏🙏🙏
@sruthysuresh71205 ай бұрын
Thank you🙏
@jehajeyasingh21745 ай бұрын
Nantry nantry nantry sir 🙏
@SASIKUMARG-dr3st4 ай бұрын
என் மனம் ரொம்ப ஆறுதலாக உள்ளது நன்றி தோழரே வாழ்த்துக்கள்❤
@senthilchitra98885 ай бұрын
Thank you thank you thank you very much Anna happy happy happy God bless you Anna thank you God
@SivaKumar-er4jd5 ай бұрын
Super sir Super information
@saradhamanickam49235 ай бұрын
Dr.Anna, Namaskaram,nirkathiyaii nirka vidamattar nammai padaitha iraivan naam nambuvom...vozhvil iraivan meedu nambikkai miha mukkiyam,avanindri oru anuvum asaiyaadu....🎉❤🎉❤Ohm namashivaya!!!!! nandrikal anna 🙏👍🙏👍🙏🙏🙏
@gowthammech4985 ай бұрын
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி ❤❤❤❤❤
@jomiabigailj6695 ай бұрын
Amen
@user-zo5qh5nd1h5 ай бұрын
நன்றி ஆத்மா
@usmtechworld93275 ай бұрын
மிக்க நன்றி, நல்லதே நினைப்போம், நல்லதே நடக்கும் ❤
@Mahalakshmi-o3h5 ай бұрын
🌹Thank you much sir🌹🙏eraiva nanri..... Nanri... Nanri🌹
@srk83605 ай бұрын
மிகவும் அற்புதமான பதிவு.. எனக்காக.**" இறைவன் தந்தான்.. நன்றி நன்றி அண்ணா 🙏💐💐💐💐💐...💌💌