கேட்டதை தரும் 10 சக்தி வாய்ந்த முருகன் மந்திரங்கள்

  Рет қаралды 2,416

Tamil Info matics

Tamil Info matics

Күн бұрын

கேட்டதை தரும் 10 சக்தி வாய்ந்த முருகன் மந்திரங்கள் (Powerful 10 mantras of Lord Muruga)
1.ஓம் சரவண பவ - பாதுகாப்பும், முருகன் அருளும் கிடைக்கும்
2. ஓம் ஷண்முகாய நமஹ - ஆன்மிக வளர்ச்சியும், ஞானமும் கிடைக்கும்.
3. ஓம் முருகனே நமஹ - அனைத்து நலன்களும், செல்வ வளமும் கிடைக்கும்.
4. வேலவா வேலவா - வெற்றி கிடைக்கும்
5. ஓம் குமாராய நமஹ - ஆரோக்கியம், மகிழ்ச்சி கிடைக்கும்.
6. ஓம் கந்தாய நமஹ - வலிமையும், உற்சாகமும் கிடைக்கும்.
7. ஓம் சுப்ரமண்யாய நமஹ - தடைகள் விலகும்
8. ஓம் வேலாயுதாய நமஹ - வேகமும், வளர்ச்சியும் ஏற்படும்.
9. ஓம் சுவாமிநாதாய நமஹ - முருகனின் கருணையும் ஆசியும் கிடைக்கும்
10. ஓம் சரவணபவ ஸ்ரீ முருகனே நமஹ - அளவில்லாத பாதுகாப்பும், அருளும் கிடைக்கும்.
#muruga #ommuruga #lordmuruga #muruganmantras #kandhasasti #kandhagurukavasam #thiruppugazh​ #velmaaral​
#velmaral​ #saibaba​ #Vikasi​visakam #miracles​
#murugansongs​ #palanimalai​
#thiruchendur​ #tamil​
#astrology​ #siddhar​
#hindu​ #devotionalsongs​
#horoscope #muthirai​
#parikaram #sasti

Пікірлер: 1
@jollykitchen6472
@jollykitchen6472 Күн бұрын
🙏🙏🙏😊
Самое неинтересное видео
00:32
Miracle
Рет қаралды 2,2 МЛН
1ОШБ Да Вінчі навчання
00:14
AIRSOFT BALAN
Рет қаралды 6 МЛН
Самое неинтересное видео
00:32
Miracle
Рет қаралды 2,2 МЛН