நமஸ்காரம் தங்களுக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
@YugaTamil3 жыл бұрын
நன்றி
@venkateshchem70943 жыл бұрын
பல நாள் எதிர்பார்த்த வீடியோ அளித்தமைக்கு நன்றி அய்யா தீக்ஷை குறித்து கூறவில்லையே அய்யா
@YugaTamil3 жыл бұрын
தீக்ஷை குறித்து சொல்கிறேன்
@saiachuthm79382 жыл бұрын
Anna poorna chathurtashi viratham patriyum sollunga Anna
@anusiyatharma83373 жыл бұрын
நல்ல பதிவு
@YugaTamil3 жыл бұрын
நன்றி
@suzanags97523 жыл бұрын
Sir share tips to preserve the energy created by tapas and the foods to consume for better focus and to attain success in mantra sadana
@YugaTamil3 жыл бұрын
You need dharana practice
@saiachuthm79382 жыл бұрын
Anna Annapoorna upasanai patri sollungana
@suzanags97523 жыл бұрын
Sir plz teach sadaksari of skanda🙏
@YugaTamil3 жыл бұрын
Soon i do
@arumugammurugan47883 жыл бұрын
It's my request.....
@venkateshchem70943 жыл бұрын
I am also requested so many times
@YugaTamil3 жыл бұрын
Good things takes time
@sanz71713 жыл бұрын
Sir can you suggest any simple mantra to maintain attraction between husband and wife? Can use kleem mantra? 🙏🏼
@YugaTamil3 жыл бұрын
Use bala mantra i already put a video on that and pray to bala without proper initiation please don't use prayoga mantras
@sanz71713 жыл бұрын
@@YugaTamil Thank you sir. 🙏🏼
@MuthuKumar-yc6fc3 жыл бұрын
அய்யா,, ஓம் நமசிவாய மந்திரதின் ரகசியம் பற்றி பதிவிட்டுங்கள்.. இந்த மந்திரம் தொடர்ந்து ஜெயிப்பதால் என்ன பலன்கள்.. மேலும் ஓம் நமசிவாய என்று உச்சரிப்பதா? இல்லை ஓம் நமசிவய என உச்சரிப்பதா? கொஞ்சம் விளக்கம் தாருங்கள்... நன்றி!!!
@YugaTamil3 жыл бұрын
நமசிவய என உச்சரிக்கவும், சிவ மந்திரத்தை பற்றி ஓரிரு வீடியோகளில் சொல்ல முடியாது நமசிவய என்பது ஒரு கடல் அதில் இருந்து என்னால் முடிந்ததை தர முயற்சி செய்கிறேன்
@hariprasath53873 жыл бұрын
Sir no links in description
@YugaTamil3 жыл бұрын
Thanks..Added now please check
@hariprasath53873 жыл бұрын
@@YugaTamil 🙏
@durairaj51813 жыл бұрын
வணக்கம் ஜீ எனது பல நாள் சந்தேகம். சுவாமிக்கு படையல் வைக்கும்போது வெற்றிலை பாக்கு மிகவும் அவசியமானதா. தாம்பூலம் இல்லா நெய்வேத்யம் முழுமை பெறாது என சிலர் கூறுகின்றனர். இதில் எது சரி ஒருவேளை தாம்பூலம் கிடைக்காத போது என்ன செய்ய வேண்டும். எனது சந்தேகத்தை நிவர்த்திக்க வேண்டுகிறேன். நன்றி.
@YugaTamil3 жыл бұрын
முழு மனசுத்தத்துடன் நீங்கள் எதை கொடுத்தாலும் இறைவன் ஏற்று கொள்வார் . என்னுடைய இது கடவுளின் கதை வீடியோ பார்க்கவும் உங்கள் சந்தேகங்களுக்கு அங்கு விடை கிடைக்கலாம்
@durairaj51813 жыл бұрын
@@YugaTamilதாங்கள் எனக்கு பதில் தந்தமைக்கு மிக்க நன்றி!