கோழி எச்சத்தின் காரணங்களும்! மற்றும் நோய்களும்!

  Рет қаралды 255,310

கிராமவனம்-GRAMAVANAM

கிராமவனம்-GRAMAVANAM

Күн бұрын

நாட்டு கோழிகளின் எச்சங்களை வைத்து அனைத்து நோய்களும் கண்டறிய முடியாது. ஆனால் முக்கியமான சில அறிகுறிகள் கண்டறியலாம். அரியலூர் மாவட்டம் இராஜா. கிராமவனம் ஒருங்கிணைந்த பண்ணை. Cell:8526714100
#chickenpoop#கோழிஎச்சம்

Пікірлер: 335
@s.ramanan5540
@s.ramanan5540 3 жыл бұрын
உலகத்தில் முதல் தடவையாக இந்த விடயத்தை நீங்கள் தான் கூறுகின்றீர்கள் நன்றி Global gk 01 யாழ்ப்பாணம் யூடியூப் சேனல் சார்பில் வாழ்த்துக்கள் அண்ணா
@mindfulnessmusic9227
@mindfulnessmusic9227 Жыл бұрын
நன்றிகள் பல ✨🙃
@sathiyarajksm
@sathiyarajksm 3 жыл бұрын
மிக மிக பயனுள்ள அற்புதமான தகவல். உங்கள் உழைப்பு இதில் தெரிகிறது. நன்றி! நன்றி!!
@kaliyappankaliyappan8457
@kaliyappankaliyappan8457 3 жыл бұрын
அருமையான பதிவு சகோ நீங்கள் இடும் ஒவ்வொரு பதிவும் மிகவும் அருமையான தகவல்களைக் கொண்டது நன்றி சகோ 👍👍
@-gramavanam8319
@-gramavanam8319 3 жыл бұрын
மிக்க நன்றி சகோ
@sureshkumar-un7ip
@sureshkumar-un7ip 3 жыл бұрын
அருமை சகோ. ஒவ்வொரு கழிவுகளுக்கான காரணம் சொல்லும் போது அதற்கான தீர்வுகளையும் சேர்த்து சொன்னால் இன்னும் பயனுள்ளதாக இருக்கும்.
@rajkumarstar8591
@rajkumarstar8591 3 жыл бұрын
Yes 👍👍
@yasirmohomed8659
@yasirmohomed8659 3 жыл бұрын
Naanum therinjikanum
@arunbaarkavi460
@arunbaarkavi460 10 ай бұрын
Correct ah sonega. Theruvem soluga bro.
@KprajaKpraja-sb2or
@KprajaKpraja-sb2or 6 ай бұрын
​@@arunbaarkavi460 ஒனக்கு பேல்றதயு சொல்லி அதுக்கு தீரவு புண்டயு சொல்லனுமோ விருந்தாளிக்கு பொறந்தவனே
@globalnews241
@globalnews241 3 жыл бұрын
மிகவும் பயனுள்ளதகவல் அண்ணா இதுவரை வைத்தியர்கள் கூட இவ்வாறு விளக்கியதில்லை மிகவும் நன்றி யாழ்ப்பாணத்தில் இருந்து ஒரு பண்ணையாளர்
@magizhamorganictalkies612
@magizhamorganictalkies612 3 жыл бұрын
தமிழ் உச்சரிப்பு அருமை.🔥🔥🔥👌👌👌
@thamimansari6464
@thamimansari6464 3 жыл бұрын
அருமையான தகவல்... நோய் க்கான மருந்து சொல்ல முடியுமா?.......
@jegadeeshjpr1728
@jegadeeshjpr1728 2 жыл бұрын
Correct
@selvi8612
@selvi8612 3 жыл бұрын
ரொம்பவும் நல்ல தகவல் சொன்னீங்க நானும் பன்னன வைக்க போறேன் இப்போதிக்கு 20 கோழிகள் இருக்கு தகவல் மிகவும் சிறப்பு
@maheshmohan9622
@maheshmohan9622 3 жыл бұрын
தங்களுடைய பண்ணை சிறப்படைய வாழ்த்துகள் நண்பரே.....!!!
@ananthananth7552
@ananthananth7552 3 жыл бұрын
எனக்கு பண்ணை வைப்பதற்கு ஆர்வம். ஆனால் எனக்கு வழி காட்டி தேவை...யாரை தொடர்பு கொள்வது....
@arjunfunshorts1578
@arjunfunshorts1578 3 жыл бұрын
@@ananthananth7552 neenka entha oor bro
@srimahesh5555
@srimahesh5555 3 жыл бұрын
Excellent information bro... Thanks
@-gramavanam8319
@-gramavanam8319 3 жыл бұрын
Thanks
@dannysharmi6178
@dannysharmi6178 3 жыл бұрын
மிக முக்கியமான பதிவு.. நன்றி
@kanagamarikanagamari7472
@kanagamarikanagamari7472 Жыл бұрын
அண்ணா உங்கள் பதிவு எல்லாம் மிக மிக அருமை உங்கள் பதிவை பார்த்து கோழிகளை வளர்க்க கற்றுக் கொண்டேன் அண்ணா மிகவும் நன்றி 🙏🏿
@ezhilarasijagannathan2793
@ezhilarasijagannathan2793 3 жыл бұрын
Super research equal/more than a veterinary doctor
@ponnaiahempee9150
@ponnaiahempee9150 3 жыл бұрын
அருமை சகோதரா, இது போன்ற பதிவுகளை மாணவர்களை காணச் செய்வது நல்லது
@shanthijames5835
@shanthijames5835 3 жыл бұрын
மிகவும் பயனுள்ள அருமையான பதிவு நண்பரே...மிக்க நன்றி 🙏
@thirumalaikumaran4722
@thirumalaikumaran4722 3 жыл бұрын
அருமையான பதிவு... நன்றி அண்ணா. உங்கள் சேவை தொடரட்டும். வாழ்க வளமுடன்
@solomonchelladurai4318
@solomonchelladurai4318 3 жыл бұрын
அருமையான தகவல். யாரும் செய்யாததை சொன்னீர்கள் வாழ்த்துக்கள்.
@meenakshisundarameswaranes2476
@meenakshisundarameswaranes2476 3 жыл бұрын
தம்பி, யாருமே சொல்லாதது. காட்டாதது. மனமார வாழ்த்துகிறேன்.🙏🏼
@g.dinakarang.dinakar48
@g.dinakarang.dinakar48 3 жыл бұрын
மிகவும் பயனுள்ள பதிவு நன்றி ராஜா அவர்களே
@ravia7856
@ravia7856 3 жыл бұрын
நீங்கள் பண்ணை மட்டும் நடத்தவில்லை. கோழி ஆராய்ச்சி நிபுணர் என்று சொன்னாலும் மிகையில்லை. ஒரு துறையில் டாக்டரேட் பட்டம் பெற்றவர்கூட இவ்வளவு தெளிவாக லெக்ச்சர் கொடுக்க முடியாது. நான் 8 கோழிகள்தான் வீட்டின் சுற்றுப்புறத்தில் வளர்க்கிறேன். இது தரமான ஒரு வீடியோ. நன்றி. வாழ்த்துகள்.
@-gramavanam8319
@-gramavanam8319 3 жыл бұрын
நன்றி சார்
@zamirahmed4806
@zamirahmed4806 2 жыл бұрын
நல்ல பயனுள்ள தகவல் ...,..,
@Dhananjayan.P
@Dhananjayan.P 3 жыл бұрын
Thank You Very Much... Greatest informations....
@kavithapsuresh4707
@kavithapsuresh4707 3 жыл бұрын
உங்கள் அன்பான தகவலுக்கு நன்றி சகோதரா
@mohancock9576
@mohancock9576 3 жыл бұрын
கோழி வளர்ப்பாளர்களுக்கு பயனுள்ள பதிவுகள் நன்றி நண்பரே
@ytvideos6325
@ytvideos6325 3 жыл бұрын
Nalla thagaval neengal koorum echcham vagaigalil noi matrym avtrai sari seyyum marunthugalaiyum kooriirunthal inum nandraga irukum
@-gramavanam8319
@-gramavanam8319 3 жыл бұрын
சரிங்க
@rajkumarj5866
@rajkumarj5866 9 ай бұрын
மிக சிறப்பான பயனுள்ள தகவல்கள் ❤❤❤
@ksktvrksktvr903
@ksktvrksktvr903 3 жыл бұрын
அருமை ராஜா.. உங்கள் கிராம வனம் சேனலில் பயணிப்பது மிகவும் பெருமையாக உள்ளது....
@-gramavanam8319
@-gramavanam8319 3 жыл бұрын
ரொம்ப நன்றி சார்
@G.G5858
@G.G5858 3 жыл бұрын
அருமை
@gaudhamanbaskaran8686
@gaudhamanbaskaran8686 3 жыл бұрын
நல்ல தகவல்களின் கோர்வை ! நோய் மேலாண்மைக்கு எச்சத்தின் தன்மை பற்றிய புரிதல் ஆரம்பகட்டத்திளேயே தீர்வு காண உதவும் !!!
@-gramavanam8319
@-gramavanam8319 3 жыл бұрын
Thank u so much sir
@labradormyzara5949
@labradormyzara5949 3 жыл бұрын
Valarpumurai ku neer oru nalla valigatti,ungal anupavamika sevai thodarattum🙏🙏🙏
@balaviji8029
@balaviji8029 3 жыл бұрын
நண்பருக்கு வணக்கம் உங்கள் காணோளிகள் மிகவும் பயனுள்ளதாக உள்ளது எனக்கு ஒரு தகவல் தேவைப்படுகிறது வான்கோழி ஒரு மாதத்திற்கு எத்தனை முட்டை இடும் அல்லது ஒரு தடவைக்கு ஏத்தனை முட்டை இடும் தகவல் தாருங்கள் அண்ணா
@-gramavanam8319
@-gramavanam8319 3 жыл бұрын
வீடியோவாக போடுகிறேன் சகோ
@balaviji8029
@balaviji8029 3 жыл бұрын
@@-gramavanam8319 நன்றி நண்பரே காத்திருக்கிறேன்
@tamilfarming
@tamilfarming 3 жыл бұрын
Thanks for your valuable content...
@-gramavanam8319
@-gramavanam8319 3 жыл бұрын
Thanks ji
@trichysouthboys
@trichysouthboys 3 жыл бұрын
இந்த வீடியோவை இப்பத்தான் பார்த்தேன் கோழிகளின் எச்சம் பற்றி சொன்னது அருமை இந்தப் பிரச்சனைக்கு என்ன என்ன மருந்து கொடுக்க வேண்டும் என்று ஒரு வீடியோ பதிவு போடுங்கள் நண்பரே🙏
@-gramavanam8319
@-gramavanam8319 3 жыл бұрын
கண்டிப்பாக பதிவிடுகிறேன் நண்பரே
@maheshmohan9622
@maheshmohan9622 3 жыл бұрын
மிகச்சிறந்த பதிவு.....!!! இவ்வளவு தகவல் உள்ளதா.....???
@pranavhirthik
@pranavhirthik 3 жыл бұрын
use full video I like your chanel super 🐔🐓🐣😊😊👍👍
@ajrbabu9729
@ajrbabu9729 3 жыл бұрын
Romba nalla thagaval, super
@neelakandan7862
@neelakandan7862 3 жыл бұрын
அருமையான பதிவு உறவே🥰👌🏼👌🏼👌🏼
@arulvelarul6290
@arulvelarul6290 3 жыл бұрын
மிகவும் பயனுள்ளதாக இருந்தது நன்றி சகோ,,,
@-gramavanam8319
@-gramavanam8319 3 жыл бұрын
நன்றி சகோ
@vijijeni6217
@vijijeni6217 3 жыл бұрын
சூப்பர் அண்ணா மிக சிறப்பாக சொன்னீர்கள் அத்தனையும் உண்மையானது என்று நான் அறிந்தேன் மிக்க நன்றி இன்னும் அனேக வீடியோவை இதுபோன்று வெளியிடுங்கள் நன்றி அண்ணா வாழ்த்துக்கள் .
@ramashankari1404
@ramashankari1404 3 жыл бұрын
Nalla pathivu thambi... Ungalin anubavathaium ungal purithalaium epadivu katukenradu... Mikka nandri
@s.krishnapriya2358
@s.krishnapriya2358 11 ай бұрын
அண்ணா என்னுடைய சின்ன கோழி மஞ்சள் நிறத்தில் எச்சம் இடுகிறது. உணவு உண்ணாமல் இருக்கின்றது. ஒரே இடத்தில் நின்று தூங்குது. எதனால் இவ்வாறு உள்ளது.
@HarisshSKarurPetsMugunthanV
@HarisshSKarurPetsMugunthanV 3 жыл бұрын
Very useful for all Kozhi farming...👌👌👌🙏
@-gramavanam8319
@-gramavanam8319 3 жыл бұрын
Thanks sir
@saranyavinoth3801
@saranyavinoth3801 3 жыл бұрын
மிகவும் பயனுள்ள குறிப்புகள் தகவல்கள் சகோ!
@najathahamed8285
@najathahamed8285 3 жыл бұрын
Thanks for video saho 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👍👍👍👍👍❤️ from🇱🇰
@lylaelizabeth2513
@lylaelizabeth2513 3 жыл бұрын
Thank you uncle for this explanation 🙏🙏🙏🙏
@uzhagaratchagan463
@uzhagaratchagan463 3 жыл бұрын
கோழி வளர்க்க ரொம்ப பிடிக்கும் சிறுவயதிலிருந்து புறா முயல் வளர்க்கிறோம் ஆனால் நீங்க சொல்ற மாதிரி வளவளவென்று சாக்லேட் கலர் அது துர்நாற்றம் தாங்க முடியாது மனிதக் கழிவுகள் மிருகங்கள் கழிவுகளை விட மிகவும் துர்நாற்றம் ஆக இருக்கும் கோழி வளர்க்கும் ஆசையை போய்விடும்
@surenshsurensh206
@surenshsurensh206 2 жыл бұрын
அருமையான பதிவு நன்றி அண்ணா
@kalai09606003
@kalai09606003 3 жыл бұрын
அருமையான பதிவு நண்பா
@balaparvathi8025
@balaparvathi8025 3 жыл бұрын
அருமையான பதிவு ராஜா தம்பி👏👏👏
@sabithsabi8429
@sabithsabi8429 3 жыл бұрын
மிக மிக அருமையான பதிவுஎன் ...... உடல் உஷ்ணத்தால் ஏற்படுகின்ற தண்ணி போன்று கழிகிறது இதற்கு வெங்காயத்தை கொடுக்கலாமா...
@-gramavanam8319
@-gramavanam8319 3 жыл бұрын
பசும் தீவனம் நன்று சார்
@pasumathiraghu8419
@pasumathiraghu8419 6 ай бұрын
Thank you so much
@sanjayvn6614
@sanjayvn6614 3 жыл бұрын
பயன் உள்ள ஒரு தகவல் நன்றி நண்பரே
@-gramavanam8319
@-gramavanam8319 3 жыл бұрын
Thanks sir
@brindhaprakash3047
@brindhaprakash3047 3 жыл бұрын
Supper bro ethuku enna vaityam pannum soillu ga bro varre good
@Ezhudhukoll
@Ezhudhukoll 3 жыл бұрын
அருமையான பதிவு தோழரே அதற்கான தீர்வுகளும் சேர்த்திருந்தால் இன்னும் சிறப்பு
@-gramavanam8319
@-gramavanam8319 3 жыл бұрын
சரிங்க பதிவிட முயற்சி செய்கிறேன் தோழரே
@sabarikumar3795
@sabarikumar3795 3 жыл бұрын
அருமையான பதிவு தம்பி வளமுடன் வாழ்க
@moviestrailers7354
@moviestrailers7354 3 жыл бұрын
Nice ...try to make more video for about this 120..
@vinuprasad4771
@vinuprasad4771 3 жыл бұрын
Super bro 👌🏻Very useful video👍🏻
@nijambasha9295
@nijambasha9295 3 жыл бұрын
Super bro very good information ❤️
@sgfarms773
@sgfarms773 3 жыл бұрын
Romba useful tips bro
@sureshkumarsureshkumar1490
@sureshkumarsureshkumar1490 3 жыл бұрын
Thank u bro very valuable info... 👍
@sathishkumarl9183
@sathishkumarl9183 3 жыл бұрын
ரொம்ப நல்ல பதிவு அண்ணா.
@psk474
@psk474 3 жыл бұрын
ராஜா அண்ணன் உங்கள ரொம்ப பிடிக்கும் உங்க சேனலில் அனைத்து வீடியோக்களும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது
@-gramavanam8319
@-gramavanam8319 3 жыл бұрын
Nandri sir
@SaiswamiSaiswami-bu7tl
@SaiswamiSaiswami-bu7tl 10 ай бұрын
சூப்பர் அருமையான பதிவு 🎉
@pshivanantham5386
@pshivanantham5386 3 жыл бұрын
அனைவரும் பயனுள்ள நல்ல தகவல் 👌
@-gramavanam8319
@-gramavanam8319 3 жыл бұрын
நன்றி
@kalaiarasu9327
@kalaiarasu9327 3 жыл бұрын
ஒரு நல்ல தரமான பதிவு.அருமை
@-gramavanam8319
@-gramavanam8319 3 жыл бұрын
நன்றி சார்
@vimalathithan1511
@vimalathithan1511 3 жыл бұрын
Useful information
@bharathisakthi8222
@bharathisakthi8222 3 жыл бұрын
அருமையான பதிவு
@-gramavanam8319
@-gramavanam8319 3 жыл бұрын
Nandri
@rojar6489
@rojar6489 3 жыл бұрын
Usefull news bro
@theodoredaniel7428
@theodoredaniel7428 3 жыл бұрын
V useful , good information .
@gokulakrishnanj5528
@gokulakrishnanj5528 3 жыл бұрын
மிகவும் பயனுள்ள, புதுமையான பதிவு. வாழ்த்துகள்.
@somabaskar
@somabaskar 3 жыл бұрын
Good and informative...
@josephrufus7021
@josephrufus7021 3 жыл бұрын
Very useful. Appreciate your commitment and initiative.
@Aravinth-y5v
@Aravinth-y5v 2 ай бұрын
Super Raja.vaalthukkal.
@lathakatpadi-te1dd
@lathakatpadi-te1dd Жыл бұрын
Thanks brother
@saravananmuthusamy750
@saravananmuthusamy750 3 жыл бұрын
அருமையான பதிவு 👍👍👍
@-gramavanam8319
@-gramavanam8319 3 жыл бұрын
நன்றி சார்
@Vkmoorthi-nx4jc
@Vkmoorthi-nx4jc 11 ай бұрын
நல்ல தகவல்கள்❤❤
@sakthivelsakthi9144
@sakthivelsakthi9144 3 жыл бұрын
அருமையான தகவல்
@-gramavanam8319
@-gramavanam8319 3 жыл бұрын
நன்றி
@suryailamurugan54
@suryailamurugan54 3 жыл бұрын
அருமையான பதிவு ராஜா....
@-gramavanam8319
@-gramavanam8319 3 жыл бұрын
நன்றி
@jk-jenilkarthick7579
@jk-jenilkarthick7579 3 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு ராஜா.. தொடரட்டும் உங்கள் பதிவு 👏👏👏👏😍
@-gramavanam8319
@-gramavanam8319 3 жыл бұрын
நன்றி அண்ணா
@Aathil_Vlog
@Aathil_Vlog 3 жыл бұрын
அருமை சகோ
@Ponnu_minnu43
@Ponnu_minnu43 3 жыл бұрын
Super bro use full video thanks 👍👍👍
@mathivan9501
@mathivan9501 3 жыл бұрын
மிக்கநன்றி!
@KUMARKumar-cj1kn
@KUMARKumar-cj1kn 3 жыл бұрын
Bro please do the video about mareks disease. Because it also equal to R2B virus disease I loss 350 chicken in my farm give awareness to other farmers
@-gramavanam8319
@-gramavanam8319 3 жыл бұрын
Sure ji wait
@thameemansari1178
@thameemansari1178 3 жыл бұрын
Supera sonnenga bro. ,👏👏👏
@melaveetusakthi281
@melaveetusakthi281 3 жыл бұрын
Thalaiva vera level information thanks nanpa
@VelanOrganicfarming
@VelanOrganicfarming 3 жыл бұрын
அருமையான பதிவு அண்ணா😍😍😍😍😍😍😍
@rtechtamilmovies2325
@rtechtamilmovies2325 3 жыл бұрын
சூப்பர் பதிவு ராஜா...
@-gramavanam8319
@-gramavanam8319 3 жыл бұрын
நன்றி சார்
@prakashzion1059
@prakashzion1059 3 жыл бұрын
Very very informative brother,thank you for your effort
@-gramavanam8319
@-gramavanam8319 3 жыл бұрын
Thanks sir
@pparameswari4388
@pparameswari4388 3 жыл бұрын
அருமையான பதிவு சகோ
@VelanOrganicfarming
@VelanOrganicfarming 3 жыл бұрын
அண்ணா ரொம்ப முக்கியமான தகவல் அண்ணா🔥🔥🔥
@-gramavanam8319
@-gramavanam8319 3 жыл бұрын
நன்றி சகோ
@venkatdivya8851
@venkatdivya8851 11 ай бұрын
அருமை
@guppyworld9706
@guppyworld9706 3 жыл бұрын
Thanks
@chefnavy3090
@chefnavy3090 3 жыл бұрын
Nice bro... thanks
@rajasekar4035
@rajasekar4035 3 жыл бұрын
enga vetu kozhiga oru oru nalikum oru oru matheri echam poduthu. vellai kazhisal, ratha kazhisal, iniku foam matheri iruku
@-gramavanam8319
@-gramavanam8319 3 жыл бұрын
Eallam experience sir
@babukarthick7616
@babukarthick7616 3 жыл бұрын
Ur really great
@-gramavanam8319
@-gramavanam8319 3 жыл бұрын
Thanks
@prasannabmscbed5991
@prasannabmscbed5991 3 жыл бұрын
நல்ல பதிவு நன்றி.நோய்கான மருத்துவம் என்ன.
@-gramavanam8319
@-gramavanam8319 3 жыл бұрын
கண்டிப்பாக பதிவிடுகிறேன் சார்
@SEAVAVICKY
@SEAVAVICKY 3 жыл бұрын
Nanba anaku use ❤️❤️❤️
@priyamuthu4733
@priyamuthu4733 3 жыл бұрын
Arumai thambi
@user-nithishkumar
@user-nithishkumar 3 жыл бұрын
சிறப்பு நண்பரே
@dinakaran.msmohanraj.s6491
@dinakaran.msmohanraj.s6491 3 ай бұрын
Good news brother ❤
@vigneshvignesh6779
@vigneshvignesh6779 3 жыл бұрын
Usefull information video na
@thangavelvel6469
@thangavelvel6469 3 жыл бұрын
Excellent Raja
Every parent is like this ❤️💚💚💜💙
00:10
Like Asiya
Рет қаралды 20 МЛН
Win This Dodgeball Game or DIE…
00:36
Alan Chikin Chow
Рет қаралды 43 МЛН
когда не обедаешь в школе // EVA mash
00:51
99 % நாட்டு கோழிகளுக்கு நோய் வராது
23:23
விவசாயம் காப்போம்
Рет қаралды 443 М.
100 கிலோ கோழி தீவனம் தயாரிக்க ரூ.3500 போதும் | Country Chicken Feed #poultryfarmfeed
29:36
Every parent is like this ❤️💚💚💜💙
00:10
Like Asiya
Рет қаралды 20 МЛН