பத்துகாணி மற்றும் ஆறுகாணி மிக அருமையான இடங்கள்... மேற்கு தொடர்ச்சி மலையின் அழகை ரசிக்கலாம்...
@kuttykutty59034 жыл бұрын
சித்தர்களைத் தேடி பயணம அப்படியே நிறுத்திட்டீங்களே அதை மீண்டும் தொடருங்கள் ஆர்வமாக உள்ளது நன்றி
@TamilNavigation4 жыл бұрын
விரைவில் வருகிறேன் கொல்லிமலையில் சித்தர் பயணம் 🤗
@kuttykutty59034 жыл бұрын
நன்றி நான் உங்க வீடியோ பார்க்க ஆரம்பிச்சது சித்தர்களைத் தேடி பயணத்தில் இருந்து தான் நல்ல பண்ணுங்க
@thanigasalanep38993 жыл бұрын
We were not allowed to visit there in the Kalimalai temple by the police. Is there a particular day to visit there?
@RanjithKumar-hf8yo3 жыл бұрын
இந்த இசை கேட்கும் பொழுது என் மனதில் ஏதோ ஒரு வித பாய்ச்சல்😢❤️❤️❤️
@AYYAPPARAGHU4 жыл бұрын
உங்கள் வீடியோ எல்லாம் அருமை அற்புதம்... நீங்கள் விளக்கி சொல்லும் விதமும் அருமை. காமிரா பட பிடிப்பு மிக அருமை. 🙏
@S.Murugan4273 жыл бұрын
அருமையான படத்தொகுப்பு சிறந்த கமெண்ட்ரியுடன். ♥️🌹🙏
@santhoshpreethi63544 жыл бұрын
அண்ணா 12.21இசை அற்புதம் அருமை மனதை கொள்ளை கொள்கிறது👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@srividhyanarasimha78164 жыл бұрын
Karna. I am speechless. It’s mind blowing view. As usual you rock bro
@logachander18964 жыл бұрын
கொள்ளை அழகு நமது மேற்கு தொடர்ச்சி மலை
@KalaiVlogs20194 жыл бұрын
Camera work awesome brooo 😍💥💥💥💥💥
@ajithrvue52004 жыл бұрын
Tamil Vlogs 😍
@emptythewallet63594 жыл бұрын
Nandrigal😍🤝
@balajirajangam38844 жыл бұрын
அருமை நண்பா💐👌,மலைவாழ் மக்கள் வாழ்வாதாரங்களை பற்றி பலருக்கு தெரியாது நண்பா ,அங்கு சென்று பாருங்கள் புதிய அனுபவம் இருக்கும் ,அதனை தொடர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்💐😊
@APPLEBOXSABARI4 жыл бұрын
A live VLOG, apt time and a very live Coverage 👏🏻👏🏻 Must appreciate 👍 PS: அது எங்க ஊரு 😂
@Thobyias14 жыл бұрын
Name wrong #Kurusu_malai
@tamilaruvita4 жыл бұрын
🙋♂️🙋♂️🙋♂️🥰
@ammaamma10144 жыл бұрын
Akka ningala!!!!!
@manimozhi23354 жыл бұрын
உங்கள் vlog எப்பவுமே தனி தான் கெத்தா சொல்லு கர்ணா
@chitradhanasekaran25514 жыл бұрын
Sema super karna sago... Excellent place antha bgm and ajith sago camera rendum sernthu etho sorkathula iruka feeling kudukuthu... Woww amazing ajith sago unga camera views. Thanks to three brothers.
Wow karana,semaya irruku video.nice work.visual la super ha irruku.good work karana and team👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻
@shunmugababua83344 жыл бұрын
Be safe always and take proper precautions before your trip. You are doing great job always. Very interesting to hear and watch all your videos. 👍
@ssnjan96264 жыл бұрын
I also thought about it. Brother, it is better have with you during visit.
@subramaniana77614 жыл бұрын
குமரி மக்கள் காளி மலை பயணம் என்று அடிக்கடி செல்வார்கள்.
@selva1991kumar4 жыл бұрын
Awesome Karna.....I am addict that bgm...10:25 flying into the sky.....
@gunapriyar3864 жыл бұрын
Great work karna.. awesome place... Waiting for siddhar videos.. all the best bro..
@parthsiva19994 жыл бұрын
ஒவ்வொன்றும் அற்புதமான பதிவு. வாழ்த்துக்கள்
@uthradeviful4 жыл бұрын
Bro all trekking vlog awesome.. om Namashivaya
@Bhuvaneswari-on5no3 жыл бұрын
Brother naa Ncc trekking ponae ,neenga ninu paartha athey idatha naanum paarthae semma view really, marupadium poganum kandipa but thaniyaa🙂
@yuvikutty67904 жыл бұрын
பொதிகை மலையை நோக்கி பயணம் செய்யும் ஒரு வீடியோ பதிவு செய்யுங்கள் நண்பா
@baladxz75424 жыл бұрын
Awesome 👍 condinoue your travel God bless you brother.i like your confident.clear talk and good reality.thank u
@saleemjavith29084 жыл бұрын
Really vera level great job karna and camera work also super. Thanks
@JesusGivesEternalLife34 жыл бұрын
Wow nice 👌 இது தான் என்னோட ஊரு பத்துகாணி மார்ச் மாதம் குருசுமலை புனித பயணம் இருக்கு.
@captainshiyam58914 жыл бұрын
Nagerkoil la irunthu bus irukka nanba
@vm64334 жыл бұрын
@@captainshiyam5891 Nagercoil - marthandam bus stand- Pathukaani bus nanba
@aspirations31274 жыл бұрын
Realy beauty bro.like art. உங்களுடைய vlog- க்கைப் பிடிக்காதவர் இருப்பாங்களா bro. ஒரு வேண்டுகோள். சோழ, பாண்டியர்கள் பற்றிக்காட்டி இருக்கீங்க, சேரர்களைப்பற்றிய வரலாற்றைப்பற்றியும் தெரிந்து கொள்ள விருப்பம் bro. முடிந்தால் காட்டுங்க..நன்றி.
@ksrnagarwelfareassociation97494 жыл бұрын
அகிலத்திரட்டு அம்மானை பாடல் - 5(577-596) (சாணக்கியன் சதியால் மூவேந்தர் ஆட்சி வீழ்சி) சோழனென்றும் சேரனென்றும் துய்யபாண் டியனென்றும் வேழமுடி மன்னர் விபரீதமா யாண்டிருந்த தேச மைம்பத்தாறு உண்டுகாண் செந்துரையே வாசமுட னாண்டு வகையா யிருக்கையிலே வேசையொரு தாசி வழிநுதலாள் தன்வயிற்றில் பேசரிய வோர்மதலை பிறந்ததுகாண் மாயமுடன் மதலை பிறந்து வையகத்தி லேயிருந்து குதலை வளர்ந்து குடுமி வளர்க்கையிலே (சாணக்கியர்) சேரனுக்குஞ் சோழனுக்கும் சிறந்தபாண் டியனுக்கும் வாரமுள்ள தெய்வ மாதருட சாபமதால் (கண்ணகி) அவர்கள் கிளையிறந்து ஆணுவங்கள் தானழிந்து இவர்களும் போய்க்கடலில் இருந்தார்கள் கல்லெனவே ஆனதினால் முன்னம் அவனிதனை யாளுதற்கு மானமுள்ள பேர்கள் மறுத்தேதா னில்லாமல் மாயமுடன் தாசி மகன்தானும் சீமைதன்னை ஞாயமில்லா வண்ணம் நாடாண் டிருந்தனனே சென்றால்தா னந்தச் சீமைநமக் காகுமென்று அன்றேதான் சொல்ல அவன்கோபத் தால்வெகுண்டு வந்தானே யந்த மாநீசன் தன்பேரில் விளக்கம்: (அகலத்திரட்டில் கூறபடும்பாரத நாட்டில் மூவேந்தர் ஆட்சி வீழ்சி) பாரத நாட்டில் சோழன், சேரன், பாண்டியன் என்ற மூவேந்தர்கள் வலிமை வாய்ந்த முடி மன்னர்களாக ஐம்பத்தாறு தேசங்களும் வியக்கத்தக்க நிலையில் யானை(வேழம்) முடிசூடி ஆட்சிபுரிந்து வந்தனர். அப்போழுது, தாசி குலத்தில் பிறந்த அடியவள் ஒருத்தி பிறை போன்ற கண்களுடன் மிக அழகாக இருந்தாள். அவளுடைய வயிற்றில் சொற்களால் விளக்க முடியாத வகையில் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அவன் பிறந்ததே மாயச் செயலாகத் தான் இருக்க முடியும். அவன் பிறந்து வளர்ந்து குடுமி வளர்ந்து வாலிப பருவமாய் இருந்து கொண்டிருக்கும் போது, (சாணக்கியன் என்ற கௌடில்லியனாக இருக்கலாம். சாணக்கியன் என்றால் எதிரியிடம் போட்ட்டு கொடுப்பவன்) அன்றொரு காலத்தில் காளி(கண்ணகியாக இருக்கலாம்) இட்ட சாபத்தின்படி இம்மூன்று நாட்டையும் ஆள்வதற்கு ஒரே சமயத்தில் முறைப்படியான வாரிசு இல்லாமல் ஆகி விட்டது. எனவே, அந்த மூன்று நாட்டையும் அந்தத் தாசி பெற்ற மகன் கைப்பற்றி ஆண்டு கொண்டிருக்கிறான். அதைப்பற்றி கேட்க, மானமும் வீரமும் உள்ள மனிதர்கள் யாரும் முன்வரவில்லை. இப்படி எதிர்ப்பே இல்லாத காரணத்தால் தன்னுடைய மாய சக்தியினால் அந்த் தாசியின் மகன் மூவேந்தர்களின் பாரதநாட்டுக்கு அப்பால் உள்ள தேசங்களை சேர்த்து நியாயமில்லாமல் ஆண்டு கொண்டிருக்கிறான். எனவே, இத்தருணத்தில் நாம் அங்குப் படையெடுத்துச் சென்றால் அந்த மூன்று நாட்டையும் நமது வசமாக்கிவிடலாம் என்று ஆலோசனை கூறினான். இதைக்கேட்ட வெண்ணீசன் வெகுண்டெழுந்து, படைதிரட்டிப் பயணித்தான்.
@ssnjan96264 жыл бұрын
Come to Sri Lanka and visit karmthirkamam and Sivanoli patha malai.
@merlimerlin22954 жыл бұрын
Love from Kanyakumari 💖
@warriorkarthick4 жыл бұрын
Ji epdi intha edamla kandu pidikringa,vera level
@manoway5644 жыл бұрын
Super nanba.....pls continue for ur life journey....all the bestttt NANBAaaaaaaaa🤝🤝🤝
Camera man vera level .. starting that kozhli ha ha ha .. I love this vlog .. bro appidiya thirunalveli la ayakudi nu oru iruku please athayum video edunga ..
@ajithrvue52004 жыл бұрын
bhuvana jeyapandian 😍✌️
@bhuvanajeyapandian57254 жыл бұрын
@@ajithrvue5200 neenga thana camera man ...🙌🙌
@ajithrvue52004 жыл бұрын
bhuvana jeyapandian 🤗
@murugesank.26124 жыл бұрын
பாதுகாப்பு தம்பி உண்ணக்கு நால்லது ஆண்டு முதல் தமிழ் வேங்கை இரைவன் அருள் நான் வாழ்த்துகிறேன் இப்படி RO water சர்விஸ் கரும் நன்றி
@virajavedanth1604 жыл бұрын
You are doing a wonderful work, feels like we are coming with you Keep going!!👏👏
@subashbose94764 жыл бұрын
நாகர்கள் நாக வழிபாடு செய்த ஆதாரம் காட்டியமை நன்று.... சாஸ்தா வழிபாடும்.....
@NavinKumar-vj4uq4 жыл бұрын
Wow super excited for this video and place
@shanmugachannel31734 жыл бұрын
Super cooling class
@kalidas60184 жыл бұрын
Kaali Malai view Super
@aryganesan13744 жыл бұрын
So beautiful ❤️.. Breathless!!!!
@Moorthi62604 жыл бұрын
Anna you are really great and your team as well,I am from Dubai.
@rajeshtamil33533 жыл бұрын
Super 👍👍👍
@balaramanih2174 жыл бұрын
Wow vera level shots 👍👍
@selwaughs3 жыл бұрын
One point captured by missionary Nari (fox) kootam
@bipinvb37984 жыл бұрын
Nice vlog..Been there lot of times, quite windy during evening.. Happy seeing the place again 🙂
@thinaraja95854 жыл бұрын
Superb karna
@subashbose94764 жыл бұрын
மலை வாழ் மக்களின் குல தெய்வம் "காளி"...! சிங்க வாகனம் கொண்ட சிம்ம வாகினி....! தமிழர் குல தெய்வம்....!
@sbssivaguru3 жыл бұрын
தமிழர் குலதெய்வம் காளி அல்ல.மகாபாரத சகுனி மலை மக்களுடன் சேர்ந்தே மற்றும் மக்களுடன் சண்டையிடும் சமயம் உருவாக்க பட்டதாக இருக்கலாம்.
@muthusamy20303 жыл бұрын
Super place
@hemadevis20624 жыл бұрын
Super karuna good mountain views my boy👌👌💐👍👍😊🌹🌸🌺🌸♥♥♥♥♥♥
@hemadevis20624 жыл бұрын
Thank you for the ♥♥♥
@hemadevis20624 жыл бұрын
Thank you for the ♥♥♥
@வணக்கம்தமிழ்-ங1ச4 жыл бұрын
தங்களது சேவை தொடர எனது வாழ்த்துகள் சூப்பர் சூப்பர் நான் ராஜ் மலேசியாவில் உள்ளேன் தங்களது தொடர்பு எண் அனுப்பவும் தமிழ் நாடு வந்தால் உதவியாக இருக்கும் நன்றி
@sharmilagerald0802 Жыл бұрын
The details about kurusu malai- actually there is another mount called kurusu malai or kurusu mudi in Kerala. It is the place where the apostle St.Thomas was hiding from the Raja who was searching for killing him for spreading Christianity. Usually the one who undertakes pilgrimage to kurusu malai will take bath in the river that flows and start climbing the mount it has way of the cross (14 stations). On the top of the mountain there is a church of St.Thomas we can see the elephant head impression when the elephant was trying to break down the wall where the saint was hiding. From Kerala he came to Tamil Nadu and parangi malai or St.Thomas mount and chinna malai in Chennai are also places he was hiding. A nice place for pilgrimage and trecking.
@vinothvino6893 Жыл бұрын
சூப்பர்.தம்பி😮😮😮😮😮😮😮😮
@KotteesWaran4 жыл бұрын
அருமையான இடம் 👌
@ajay_motorider3 жыл бұрын
Love from kerala bro
@professorsadikraja16624 жыл бұрын
அருமையான பதிவு
@vijaybabu16074 жыл бұрын
11:47 marana mass
@AsbinLeo4 жыл бұрын
குருசு மலை... ஈஸ்டர் காலம் நல்ல விமரிசையாக இருக்கும்... 10 நாள் நடக்கும் திருவிழா...
@rdinesh83404 жыл бұрын
Bro periyakulam,devathanampatti Sri moongilannai kamachi temple visit pannugo please
@bhuvanasribalaji104 жыл бұрын
Sema seenary 🚲 rideleye melevaraikkum pogalam pola
@ajithrvue52004 жыл бұрын
Bhuvanasri Balaji off road payangarama irukum😅
@வெளவால்4 жыл бұрын
எங்க ஜில்லா தான் உண்மையா சொல்றேன் 33 வயது ஆச்சு இதுவரைக்கும் போனது கிடையாது உங்க வீடியோல தான் பத்து காணி காளி மலை எப்படி இருக்கும்னு பாக்குறேன். சித்திரை ல பொங்கல் திருவிழா பெரும் விமரிசையாக நடைபெறும் நிறைய கேரள மக்கள் தான் வருவார்கள்.
@gomathigomathi41394 жыл бұрын
Super anna
@suganthinimahendran75854 жыл бұрын
Very good video. Keep it up 👍
@ethangod1874 жыл бұрын
Eppovome kovilukku tha trekking poviengala bro?
@SakthiVel-wi3wu4 жыл бұрын
கலக்கி கலக்கி கலக்கீ👌👌👌
@tamil43694 жыл бұрын
Thank you camera man Ajith
@ajithrvue52004 жыл бұрын
Bharathi Ganesan 😍🤝
@தமிழ்காகம்-வ6ன4 жыл бұрын
Bro you are in our native great....
@muralimohan94184 жыл бұрын
Pls visit Valli malai near vellore .Very nice and calm atmosphere
@maruthupandian51874 жыл бұрын
சூப்பர் வாழ்த்துக்கள்
@nishan79813 жыл бұрын
Kurusu malai good friday ku romba rush ah irukum
@MKVlogger4 жыл бұрын
அருமையான இடம் 🤩🤩🤩👍
@karunaanitha57624 жыл бұрын
அருமை......
@mukesh63244 жыл бұрын
Bro... pathmanapa temple pathi sollunga bro.. kerala temple
@BeHappy-sn6dv4 жыл бұрын
Chithargal pattreya thedal thodaravm Anna athu megauvm interest ta erukuthu
@albinraj69364 жыл бұрын
காளிமலை அருமையான இடம் . சித்திரைபௌர்ணமி க்கு லட்சத்திற்க்கும் அதிகமானோர் பொங்கல் வழிபாடு செய்வர்
@murugesanchinnasamy78064 жыл бұрын
sammaya erunthuchu bro
@kavithaspassion50194 жыл бұрын
Kannaadi supera irukku. Actor Paakiyaraj maathiri.
@TamilNavigation4 жыл бұрын
😂
@sivasankarj.s15654 жыл бұрын
Kaalimalai irunthu kurishumalai direct way irukka
@avinashjack63064 жыл бұрын
Amazing place 😍😍😍
@AK-sr4pm3 жыл бұрын
பொதிகை மலை க்கு எப்போ போகுவிங்க?
@roundtrans61154 жыл бұрын
SUPER BRO
@kaushikns80504 жыл бұрын
Semma bro... Chanceyilla... Awesome ❤️👌🔥🔥🔥
@aiswaryaaji752 жыл бұрын
Bro Sulayitham alla antha place udaya name sulakuthi para
@poomaniji35104 жыл бұрын
First view first comment Karna😃😃
@vimalaskitchenn4 жыл бұрын
செம்ம
@priyankapriya98804 жыл бұрын
Unga voice super anna
@gokulkrishnan13284 жыл бұрын
Anna really Vera level🎸📽️
@vijayr874 жыл бұрын
Pothigai malai treaking podunga bro
@Graphic_designer22413 жыл бұрын
Bro pothigai malai pathi solluga bro
@ஹிந்துமதம்4 жыл бұрын
Anga porathuku permission kidaikuma
@2kvolgs8764 жыл бұрын
Bro nice view point thanks for this video bro very nice all the best for doing this like video more and more
@angamuthuselvamspm37414 жыл бұрын
Hlo neenga *Thiruchengode Mountain* Answer video pls
@karthikmugi4 жыл бұрын
Bro பூண்டி to vattavada trekking போக ஒரு ஐடியா plz
@jancyjoseph47244 жыл бұрын
Super, Super
@jebishandaniel9079 Жыл бұрын
Bro ippo allowed a unda bro
@subhaschandraiyerramachand62954 жыл бұрын
NICE PLACE .DENMARK
@keerthana3294 жыл бұрын
Nice work
@karuppaiyas5014 жыл бұрын
உங்களது ஒளிப்பட கருவி அருமையாக உள்ளது. அதன் பெயர் என்ன என்பதை சொல்லமுடியுமா?
@TamilNavigation4 жыл бұрын
Canon m50 & gopro hero 7
@karuppaiyas5014 жыл бұрын
@@TamilNavigation Thank you for your response.
@sarvesvar.p58864 жыл бұрын
Bro this viedio bgm discription la podunga bro please
@Akash-fc1pu4 жыл бұрын
It's near place kursumalai
@saranyameera5784 жыл бұрын
Mala yeri yeri...kanadiya potinga......nice nature look...ama coimbatore varenu soninga...varala.....sabarimalai porenu soninga pola.......pogalana mudilanu solradhula endha thapimaee illa....but dont give trust.....