நாங்க போக முடியாது. But உங்களோட பார்த்த விட்டேன். அருமை. Thanks bro
@KotteesWaran5 жыл бұрын
எறும்புகள் மிகவும் ஆபத்தானவை😄 8:50
@mathivanan31324 жыл бұрын
பிரதர் எனக்கு காடு, மலை இதெல்லாம் ரொம்ப ரொம்ப பிடிக்கும்.. ஆன போக முடிவதில்லை... ஆன உங்க வீடியோ வ பார்த்தால் அனைதையும் நேர்ல கண்டது போல் ஒரு உணர்வு.... எம் குறையை தீர்க்கும் தலைவா நீ வாழ்க வளமுடன் 💞💞💞🌹🌺
@santhoshpreethi63544 жыл бұрын
இசை அற்புதமாக இருக்கிறது நன்றி அண்ணா👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@surendrank69694 жыл бұрын
அண்ணா இந்த பதிவு அருமையா இருந்தது.நா ரொம்ப கஷ்டத்துல இருந்தா இந்த பதிவு பார்த்ததும் என் கஷ்டம் போய்டுச்சி.ரொம்ப நன்றி அண்ணா. ஓம் நமசிவாய🙏🙏🙏
@n.dineshkumar11084 жыл бұрын
ஒங்க வீடியோயில்லாம் சூப்பர் அண்ணா. நா ஒக்கலொட பெரிய fan. நா bhuvana
@geethamohan30385 жыл бұрын
மலை ஏற முடியாத என்னைப்போன்ற தாய்மார்களை. எல்லாம் உன்னுடனேயே அழைத்து சென்று வருகிறாய் மகனே வாழ்க வளமுடன்
@chandrasekarchandrasekar24915 жыл бұрын
பின்னனி இசையும், ஒளிப்பதிவும் மிக மிக அருமை. தங்களின் கடின முயற்சி வெற்றி பெறட்டும்.......
@ஒன்னாங்கிளாஸ்வாத்தியார்5 жыл бұрын
எந்த இதயத்துக்கு தான் இயற்கையை பிடிக்காது...zuubber...karna 👌
@elangovanelango59884 жыл бұрын
அருமை..அருமை.. அங்க அடிக்கற காத்து இயர் போன்ல உண்மையிலேயே காதை கிழிக்கிறது..
@toptuckertamil63275 жыл бұрын
இயற்கை அழகோடு சேர்ந்த உங்களின் காட்சிப்படுத்துதல் மிகவும் அருமை உங்களின் முயர்ச்சி தொடரட்டும் 👌👌👌
@ganeshpandi17765 жыл бұрын
Karna neenga potum anaithu video vin thodakathila THIRUKURAL udan video vai aarambikiringa supper 👍👍👍 ithuvum Tamil valarchi than👌
@niranjanpaul21765 жыл бұрын
Great observation and comment 🍁 vazhge valamudan 🍁 God bless you
@SaravanaKumar-Mdu5 жыл бұрын
மலையேற்றத்திற்கான அற்புதமான மலை போல் தெரிகிறது .. எவரும் உங்களுடன் மலையேறலாம் 😀 ... Nice camera work by Karna and team ... 👏🏻👏🏻👏🏻
@sathishshan98254 жыл бұрын
Breathtaking view, karna your true nature lover , thx to ajith for wonderful camerawork .
@keerthana3295 жыл бұрын
Nice video. Camera man work super. Ennaku romba pidicha god Ayyappan. Appa 30th year sabarimalai poranga.
@chitradhanasekaran25515 жыл бұрын
Semaaaa super sago.... Camera man ajith sago Wowww fantastic views.
@ajithrvue52005 жыл бұрын
Chitra Dhanasekaran ✌️😍
@sudarshansuresh33815 жыл бұрын
Karuna sir ! You are simply superb and your video presentations are excellent ! Best wishes from Bangalore !
@subbiahkaruppiah75065 жыл бұрын
மலைப்பயண முயற்சி மிகவும் அருமை. அந்த இடத்தை ப்பற்றிய வரலாறு மற்றும் முக்கியத்துவம் கேட்டுப்பதிவிடவும். வாழ்க வளமுடன்.
@greendolphinexpo67935 жыл бұрын
Hardwork never fails!!!! Doing great job👍🏼 Definitely want to meet you when I come Virudhunagar
@prithivsai91755 жыл бұрын
Bro place sema👌👌👌 touch me not kuda vilayadadhu sema🤣🤣🤣