Hi mam kindly suggest a good eco friendly yoga mat for kids
@kokilaramakrishnan19885 ай бұрын
With knee replacement surgery can not sit down .please suggest .some exercises for me
@RadhikaShanmugam-g4l5 ай бұрын
Ithellam rmba kastama iruku madam konjam easya mobility drill la irunthu start pannunga madam Over weight la irukavanga epdi seiya mudiyum madam
@sivapriya16735 ай бұрын
Super
@punithasivan55045 ай бұрын
காலையில் எழவே முடியாமல் உடம்பு வலி தோழி... வயது 42. இதற்கு ஏதாவது வழி உண்டா?
@devisundar45895 ай бұрын
Enakkum same problem. Back painum irukku
@subikshaj64805 ай бұрын
எனக்குதான் இருக்குன்னு நினச்சேன் சகோதரி என்ன மாதிரியே உங்களுக்குமா என் வயது 41
@punithasurya-vx5gj5 ай бұрын
ஆமாங்க@@subikshaj6480
@baranikarthik68105 ай бұрын
Intha question ku ellam answer varutha Shanthi mam ta irunthu
@leelawathynatarajan37355 ай бұрын
Healthy diet follow பண்ணுங்க. ப்ரோட்டீன் நார்ச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ளுங்கள். தேவையான அளவு தண்ணீர், உறக்கம் அவசியம். சத்து மாவு கஞ்சி எடுக்கலாம். பிரச்சினை கள் வரும் போது பதட்டப்படாமல் அதை தீர்க்கும் வழிகளை யோசிக்கலாம். இவற்றை முயற்சி செய்து உடல் சற்று வலுவானவுடன் மேடம் சொல்லும் பயிற்சிகளை தொடர்ந்து செய்து வரலாம். Good luck.