No video

காலையில் சீக்கிரம் எழுவதற்கு சில முக்கிய டிப்ஸ் | How to wake up early in the morning| Wake up Tips

  Рет қаралды 1,137,156

Athma Gnana Maiyam

Athma Gnana Maiyam

Күн бұрын

இரவில் நிம்மதியான உறக்கத்திற்கு சில டிப்ஸ் | Tips (Do's & Don'ts) to get a relaxed sleep at night
• இரவில் நிம்மதியான உறக்...
சோம்பேறித் தனத்தைப் போக்க 6 எளிய வழிகள்| 6 Simple steps to get rid of Laziness| Desa Mangaiyarkarasi
• சோம்பேறித் தனத்தைப் போ...
- Athma Gnana maiyam

Пікірлер: 1 100
@user-js9bd3oy4g
@user-js9bd3oy4g 2 жыл бұрын
எங்க அப்பாவிற்க்கு 65 வயது ஆனால் இன்று வரையிலும் 5 மணிக்கு எழுத்து உடனே காலைக் கடன், குளித்து முடித்து 6 மணிக்கு உட்கார்ந்து இருப்பாங்க office போனாலும் போலன்னாலும் எனக்கு என் அப்பாவ நினைச்சா பெருமையா இருக்கு அம்மா இந்த பதிவிற்கு நன்றி முயற்சி செய்கிறேன்🙏
@sivavasanthi2186
@sivavasanthi2186 2 жыл бұрын
Super akka
@shyamalar1139
@shyamalar1139 2 жыл бұрын
Thank u amma
@dashdash4014
@dashdash4014 2 жыл бұрын
விகடன் award குடுத்துரலாமா? 😁😁
@v.saravananmaths5841
@v.saravananmaths5841 2 жыл бұрын
நன்றி அம்மா நா வந்து இரவு 6.00- 10.00படிப்பேன் காலை4.00-7.00மணிவரை படிப்பேன்
@lalinada8770
@lalinada8770 3 жыл бұрын
என்ன ஒரு தமிழ் உச்சரிப்பு. மிக்க மகிழ்ச்சி.
@vasantgoal
@vasantgoal 3 жыл бұрын
தங்களைப் போன்ற ஆன்மீக சான்றோர்கள், சமூக வளர்ச்சிக்கு தேவை, Keep doing more
@dtvinisha6378
@dtvinisha6378 2 жыл бұрын
Ew he can fv she said xxy it w
@venkat2898
@venkat2898 2 жыл бұрын
என் அப்பாவிற்கும் அம்மாவிற்கு வயது 85 79இன்னமும்காலையில் எழுந்து குளித்துவிட்டு சாமிகும்பிட்டுபிறகுதான் சாப்பிடுவார்கள்
@anbutamil4053
@anbutamil4053 3 жыл бұрын
அகத்தில் உள்ளதை அழகாக முகத்தில் காட்டி அமுதத் தமிழால் அனைவருக்கும் அறிவை ஊட்டிடும் தமக்கு எமது வாழ்த்துக்கள்
@subramaniansubramanian6224
@subramaniansubramanian6224 2 жыл бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள் அம்மா நான் காலை 8மணிக்கு எழுவேன் இந்த வீடியோ பார்த்த நாள் முதல் தினமும் 5மணிக்கு எழுந்து நடைபயிற்சி செய்து வருகிறேன் நன்றி 🙏👍👏❤️
@siranjeevikarthikaivel767
@siranjeevikarthikaivel767 2 жыл бұрын
Eppti ennala mudiyala
@shrisamayapurathumariamman4475
@shrisamayapurathumariamman4475 2 жыл бұрын
Enala kids paathutu enthrika mudila
@siranjeevikarthikaivel767
@siranjeevikarthikaivel767 2 жыл бұрын
Yes same twin child
@deepshi30
@deepshi30 3 жыл бұрын
இன்று என் கணவர் IAS exam எழுதறாரு, உங்கள் பிரார்த்தனை கண்டிப்பாக எங்களுக்கு வேண்டும் அம்மா.... 🙏🙏🙏🙏
@rn2057
@rn2057 3 жыл бұрын
Kandipa success than
@kanisk9337
@kanisk9337 3 жыл бұрын
All the best
@sathishkumar-xo4of
@sathishkumar-xo4of 3 жыл бұрын
All the best
@nirampa9333
@nirampa9333 3 жыл бұрын
All the best sister kadavul arul kedaikaitum
@deepshi30
@deepshi30 3 жыл бұрын
நன்றி 😊🙏🙏🙏🙏🙏
@saravanaavelu1478
@saravanaavelu1478 3 жыл бұрын
சூப்பர் மேடம் உங்களுடைய தமிழ் உச்சரிப்பு பிரமாதம்
@shyamsundarv1521
@shyamsundarv1521 3 жыл бұрын
Respectful human, thanks for your Ernest effort in our life upliftment, whole hearted pranams
@sabarinandhan797
@sabarinandhan797 3 жыл бұрын
நன்றி அம்மா 🙏🙏இந்த தகவல் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது 🌹🌹🌾🌿🌿🍂🍃
@karthikabharath1058
@karthikabharath1058 3 жыл бұрын
100% true solringa madam 💯✔
@muthulathish4080
@muthulathish4080 3 жыл бұрын
ரொம்ப நன்றி மா.சுலபமா சொல்லி குடுத்தது நன்றி🙏🏼🙏🏼🙏🏼
@user-kd2zz1ux3h
@user-kd2zz1ux3h 2 жыл бұрын
விழித்துக் கொண்டோரெல்லாம் பிழைத்துக் கொண்டார்.
@Shalinisenthilkumar
@Shalinisenthilkumar 2 жыл бұрын
நேர்மறை எண்ணங்களை வளர்ப்பது எப்படி antha pathivu poduga mam 🙏
@rajrascal2527
@rajrascal2527 3 жыл бұрын
🙏🙏🙏நன்றி அம்மா அனைவருக்கும் உதவக் கூடிய பதிவு 🙏🙏🙏
@seethalakshmibalamurugan7160
@seethalakshmibalamurugan7160 3 жыл бұрын
குழந்தை வளர்ப்புக்கு ஒரு பதிவு போடுங்க மேடம்.
@mohanamohana7336
@mohanamohana7336 3 жыл бұрын
நன்றி அம்மா 🙏🙏🙏🙏 superb thanks you so much madam, I will try to 😁😁😊😊
@shanthipedia2627
@shanthipedia2627 3 жыл бұрын
,நல்ல முறையில் ஒரு நாள்தொடங்க அருமையான யோசனை நன்றிகள் அம்மா
@walliamma7874
@walliamma7874 3 жыл бұрын
நீங்கள் கூறிய தகவல்கள் அனைத்தும் மிகவும் நன்றாக இருக்கிறது 😊😊👌🏻
@thamizhselvi5494
@thamizhselvi5494 2 жыл бұрын
Amma Na ezunthurukanu Romba try panuvan but Mudiyathu inimae Kandipa try Pandra ma Tq ma
@DWARAGAN
@DWARAGAN 3 жыл бұрын
அம்மா வணக்கம் தங்களது ஸ்ரீ ராம ஜெயம் பதிவு மனதிற்கு மிகவும் இதமாக இருந்தது. எழுதப்பட்ட நோட்டை அனுப்ப வேண்டிய முகவரியை தெரியப்படுத்துங்கள் அம்மா. நன்றி
@mangaiyarkarasisenthilkuma7977
@mangaiyarkarasisenthilkuma7977 3 жыл бұрын
நன்றி அம்மா உங்கள் பதிவுகள் அனைத்தும் மிக மிக அருமை எனக்கு ஒரு சந்தேகம் . பூப்பொய்தால் மற்றும் புதியதாக குழந்தை பிறந்தாலும் தீட்டூ பூஜை அறைக்கு போக கூடாது விளக்கு ஏற்ற கூடாது என்று பெரியவர்கள் கூறிகிறார்கள் புண்ணியதானம் முடிந்த பிறகு தான் விளக்கு ஏற்ற வேண்டுமா இது பற்றிய விளக்கம் தாருங்கள் அம்மா நன்றி நன்றி நன்றி நன்றி அம்மா
@sisterssquad909
@sisterssquad909 3 жыл бұрын
Yes, after 11 or 15 days
@vstamilsamayalcookingchann4990
@vstamilsamayalcookingchann4990 3 жыл бұрын
நான் பின்பற்ற தொடங்கி 5 நாட்கள் ஆனது அம்மா அமைதியான காலை நேரத்தில் முழுமையாக உணர்கிறேன் அம்மா நன்றி
@sivarevathi1246
@sivarevathi1246 5 ай бұрын
அம்மா காலையில் சீக்கிரமா எந்திரிச்சா தலை வலிக்குது கண்ணு எரியுது. ரொம்ப சோர்வா இருக்குமா
@luckyscrafts9718
@luckyscrafts9718 3 жыл бұрын
நன்றி சகோதரி மிக சிறந்த பதிவு
@PrithviRaj-xy9tp
@PrithviRaj-xy9tp 3 жыл бұрын
நன்றி மேடம் நான் தினமும் நீங்கள் சொன்னபடி செய்து கொண்டு இருக்கிறேன்
@chitraravi755
@chitraravi755 3 жыл бұрын
அருமையான தேவையான பதிவு சகோதரி!!! நன்றி 🙏🙏🙏🌹🌹🌹🌹🌹
@rajakavi3725
@rajakavi3725 3 жыл бұрын
உங்கள் அழகான தமிழ் வாழ்க பல்லாண்டு அக்கா 💐💐🙏🙏
@ashwinr9591
@ashwinr9591 3 жыл бұрын
Thank you very much
@ravipuli5755
@ravipuli5755 3 жыл бұрын
Enaku romba useful thank you amma...🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@shakthivel6624
@shakthivel6624 2 жыл бұрын
அருமையான டிப்ஸ், வாழ்க வளமுடன் நலமுடன் வாழ்வோம்
@rgeetha771
@rgeetha771 2 жыл бұрын
அருமையான பதிவு நன்றி
@kalaiselvi-ho7hk
@kalaiselvi-ho7hk 3 жыл бұрын
நன்றி அம்மா ❤️❤️❤️ நல்ல தகவல்
@rajairamar4974
@rajairamar4974 2 жыл бұрын
நன்றி அம்மா
@mahamohan2325
@mahamohan2325 3 жыл бұрын
Amma .. very useful information .. Thank you Amma.
@skvmindsetdiary
@skvmindsetdiary 2 жыл бұрын
உங்கள் பதிவுகள் எல்லாமே அருமை அம்மா
@jothikannan8487
@jothikannan8487 3 жыл бұрын
Arumai Om Muruga Potri Potri 🙏
@prandfuturecricketerprandfutu
@prandfuturecricketerprandfutu 3 жыл бұрын
Romba nandri Amma arumai
@annamalaisubramaniyan9336
@annamalaisubramaniyan9336 3 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றிகள்... அக்கா... 🙏🙏🙏
@abiramiabiabi1975
@abiramiabiabi1975 3 жыл бұрын
நகைச்சுவை., சிந்தனை தங்களது பேச்சில் உள்ளது👌👌
@sivagnanasundari5117
@sivagnanasundari5117 3 жыл бұрын
வெற்றி என்பது எட்டாக்கனியாகவே உள்ளது அம்மா.நம்பிக்கையுடன் எதிர்பார்க்கிறேன் அம்மா.
@SathyaSathya-cr5qe
@SathyaSathya-cr5qe 3 жыл бұрын
Super Amma rombave nam lifeku thevaiyana karuthu
@ravisandhya7373
@ravisandhya7373 2 жыл бұрын
Nenga sonna 🧠 time crt tha Amma ni8 mind la 5 maniku endhirikanu sollite thungana athe mari endhirikala Amma 💯💯💯crt
@beulah5727
@beulah5727 3 жыл бұрын
Tq mam for this valuable tips and god bless you💙
@gomathigomathi9491
@gomathigomathi9491 2 жыл бұрын
Nanum try pandren.. mudiyala.. na work ku poittu iruken ka... Timing 7 am to 3.30 pm.. so, na morning 4'o clock elundha than sariya irukum.. enaku Roomba useful message...👍👍🙏🙏🙏
@gopinathr5195
@gopinathr5195 3 жыл бұрын
அம்மா சரஸ்வதி தேவிக்கான விரத முறைகளைப் பற்றிச் சொல்லுங்க🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 plssss plssss
@revathireva6252
@revathireva6252 3 жыл бұрын
மிக்க நன்றி ஆத்ம தோழியே 🙏🙏🙏🙏🙏🙏நான் வெகு நாட்களாக எதிர்பார்த்தது..... கண்டிப்பாக முயற்சி செய்கிறேன் ☺️
@minarahtv
@minarahtv 2 жыл бұрын
மிக்க நன்றிகள்! அருமையான தகவல்கள்!
@devaraja3507
@devaraja3507 3 жыл бұрын
வணக்கம் . மிக்க மிக்க மகிழ்ச்சி நன்றி நன்றி நன்றி
@karthickc1404
@karthickc1404 3 ай бұрын
Unga speech kaettalae en ponnu nalla thoonguraa madam. Unga speech super. 😊❤
@mythilijaishankar275
@mythilijaishankar275 3 жыл бұрын
Thank you so much mam nandri 🙏
@g.sanjaykumar9thc510
@g.sanjaykumar9thc510 2 жыл бұрын
🙏 சிவ சிவ சிவாய நம அம்மா நன்றி மா👍
@ManjuManju-ng1ix
@ManjuManju-ng1ix 2 жыл бұрын
அக்கா நா ரொம்ப நல்லவ அதனாலதா எனக்கு நிம்மதி இல்லை என்னை யாருக்குமே பிடிகல நல்லவங்க வாழமுடியாதா
@blloverandbledits8275
@blloverandbledits8275 2 жыл бұрын
Ungala yarukumae pudikalana paravala vitudunga .yepavumae yellarum soldratha kekathinga .unga manasu yena sollothoo atha pannungu.jolly ah irunga.yelathayum kadavul pathuparu.yenakum ipditha kastama iruntha mangayarkarasi ammava tha paka varuven.na romba china payan ivala soldren sorry my age 17 tha.don't fell about anyone akka 😊
@kavitharamanathan1316
@kavitharamanathan1316 3 жыл бұрын
Nandi. Amma
@paramesshwari.dshwari9
@paramesshwari.dshwari9 3 жыл бұрын
Nantry ammaa miga athhiyavasiya pathivu ammaa VAZHGA VALAMUDAN AMMAA
@umasangari8696
@umasangari8696 3 жыл бұрын
அம்மா 28 வயது நான் இரவு 11 மணிக்கு தூங்கறேன். அதிகாலை 4 மணிக்கு குளிச்சிட்டு பிரம்ம முகூர்த்த நேரத்தில் பூஜை பண்ணிட்டு யோகா முடிச்சிட்டு என் வீட்டு வேலை பார்க்கிறேன் அம்மா 🙏
@sripoojafurnitures4086
@sripoojafurnitures4086 3 жыл бұрын
Super
@narmatharamachandran1378
@narmatharamachandran1378 3 жыл бұрын
Super
@rameshveni9018
@rameshveni9018 3 жыл бұрын
super sister
@ravipuli5755
@ravipuli5755 3 жыл бұрын
Iravu sikiram thungunga sister udambukku nallathu morning sikiram eluthudungal thank you
@umasangari8696
@umasangari8696 3 жыл бұрын
@@ravipuli5755 , ok sis
@SUMITHRASTORIES
@SUMITHRASTORIES 3 жыл бұрын
Thank you ma'am..
@saraswathisarasu4185
@saraswathisarasu4185 3 жыл бұрын
Nandri Amma
@iswaryamanikandan488
@iswaryamanikandan488 3 жыл бұрын
👌Very useful tips mam..thank you sooo much &it's very useful for this generation
@srilogakathirvelavan1895
@srilogakathirvelavan1895 3 жыл бұрын
Thanks ma, very useful tips 🙏
@kavikavitha4024
@kavikavitha4024 3 жыл бұрын
நன்றி அம்மா 👌🙏
@gfhffbghg4349
@gfhffbghg4349 3 жыл бұрын
Super mam I'm your fan your voice and words pronunciation is super
@sindhumuthu1007
@sindhumuthu1007 3 жыл бұрын
Thanks madam, plz speak about Godhanam 🙏🙏
@poornivelu
@poornivelu 3 жыл бұрын
Amma please post individual video for simple Pournami pooja at home .. Please talk about Sri lalitha Sahasranamam benefits of reading it how and when .. As navrathri is nearing request u to post video individually for 9 days what simple pooja to be done at home what pathigam to be read thanks 🙏
@Arulmdm
@Arulmdm 3 жыл бұрын
Good Advise ma.... please talk about ramayanam and maharbratham. Nandri maa.
@sruthisubramoniam8408
@sruthisubramoniam8408 3 жыл бұрын
Tq amma 😘😘
@mkavitha1788
@mkavitha1788 3 жыл бұрын
Arumai arumai nantri ma
@premabhuvana6499
@premabhuvana6499 3 жыл бұрын
நன்றி அருமையான டிப்ஸ் மா 👌🙏🙏🙏
@pereakumara6696
@pereakumara6696 3 жыл бұрын
P
@saravanant0494
@saravanant0494 3 жыл бұрын
அருமையான பதிவு மேடம்....
@goldselvigoldselvi7847
@goldselvigoldselvi7847 3 жыл бұрын
Thank you very useful tips
@user-ol5dx2ww1e
@user-ol5dx2ww1e 3 жыл бұрын
நன்றி அம்மா🙏
@HariHaran-di4vv
@HariHaran-di4vv 3 жыл бұрын
Your voice very nice energy
@Thulasiyuvaraj
@Thulasiyuvaraj 3 жыл бұрын
Tq mam I'm a school student and I'm also preparing for NTSE when I'm seen this video I'm sure that I'll get good marks and achieve my goal because now I try this
@niraimalar5809
@niraimalar5809 3 жыл бұрын
Madam Thank you for the tips , I am enjoying when I am watching your videos but I have doubt in this, If I feel very sleepy, when the alarm has rang...? Because sometime I wake up like that but that day ends with headache and good deep sleep also gives headache and tiredness for whole day
@rangolirangoli2701
@rangolirangoli2701 3 жыл бұрын
உங்க videos எல்லாமே ரொம்ப நல்லா இருக்கு mam😊
@dhanushdhanush7558
@dhanushdhanush7558 3 жыл бұрын
என்ன சித்தி அடைய இந்த பதிவு உதவியாக இருந்தது நன்றி
@charlessanthanam8886
@charlessanthanam8886 3 жыл бұрын
Vanakkam Amma 🙏🏻migavom Arumaiyana pathivu vidéo kanoli Miga Miga Arumai Amma Nanry vazganalamudan Amma 🙏🏻🙏🏻🙏🏻
@ArunArun-wj6xy
@ArunArun-wj6xy 3 жыл бұрын
Amma enaku kulanthai pakkiyam kidaikka ungal prathanai vendum amma
@user-nc6gv5lx1h
@user-nc6gv5lx1h 4 ай бұрын
மிக்க நன்றி அம்மா 🙏
@thiruppathis460
@thiruppathis460 3 жыл бұрын
True
@kasaduarakarkatamizh6594
@kasaduarakarkatamizh6594 2 жыл бұрын
மிக்க நன்றி🙏 மிகவும் எதிர்பார்த்த பதிவு 💯🙏
@siva2888
@siva2888 3 жыл бұрын
அம்மா சென்னை வடபழனியில் முருகனின் அழகு என்ற பெயரில் நடந்த சொற்பொழிவு பதிவிடவும் pls Amma
@umamageshwari1096
@umamageshwari1096 3 жыл бұрын
Unga video ellam nalla eruku
@Nandhini0029
@Nandhini0029 3 жыл бұрын
எல்லோருக்கும் ஏற்ற வகையில் அமைந்த இந்த பதிவை வெளியிட்டதற்கு நன்றி
@krishkanna7453
@krishkanna7453 3 жыл бұрын
Akka. I'm 14 year old I'm daily waking up in 4.00 o clock.. can i success my aim plz tell..😊
@rafithar8297
@rafithar8297 3 жыл бұрын
All the best ... definitely u can achieve. Go ahead
@krishkanna7453
@krishkanna7453 3 жыл бұрын
@@rafithar8297 tq akka ..😸😺😊
@__.dee__
@__.dee__ 3 жыл бұрын
😳really... Oh my God..
@hemalathag9806
@hemalathag9806 3 жыл бұрын
Wow mam Very very good and super Tips, Mam Nengal sonna madri Sree Ram Jayam, Elledu irukern, Idu polave kubera Laxmi 48 Days poja, Green kum kum patri detail sollungal Amma plz Amma
@bhuvaneswarik4227
@bhuvaneswarik4227 3 жыл бұрын
Super 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@Sundararaj1239
@Sundararaj1239 3 жыл бұрын
Enaku konjam different mam.. Alarm vaikamaten. 5maniku enthrikanum nu ninichu padupen.. But 4manikey mulichuruven. 1hr mulichutu irupen.. Then enthrichuruven.. Sila time alarm Vaipen. adikarathuku munadiye na mulichuruven. This my problem.
@ramanikrishnamoorthy3769
@ramanikrishnamoorthy3769 3 жыл бұрын
Thank you amma for your valuable information...
@guruvesaranam1813
@guruvesaranam1813 3 жыл бұрын
ராம ஜெயம் விருப்பம் உள்ளவர்கள் எழுத ஆரம்பித்து விட்டீர்களா ? நாங்களும் எழுத ஆரம்பித்து விட்டோம்
@ganesanselviganesanselvi3791
@ganesanselviganesanselvi3791 3 жыл бұрын
Thank you Amma very useful
@ganesanselviganesanselvi3791
@ganesanselviganesanselvi3791 3 жыл бұрын
Amma Diwali andru ennavellam seyanum sollnga..🙏🔱🔱🙏
@ganesanselviganesanselvi3791
@ganesanselviganesanselvi3791 3 жыл бұрын
Amma karthikai dhipam andru ennavellam seyanum sollunga
@pavithraj2898
@pavithraj2898 3 жыл бұрын
Tq soo much mam endha corona yeppo vandhucho appothula irundhu nalla thoongi 10 mani ku yendhirichi kittu irukkan 🙆🤦‍♀️unga video koncham helpfull uh irukku
@user-hp4yc5ws2i
@user-hp4yc5ws2i 3 жыл бұрын
அம்மா ரொம்ப அருமைஅம்மா
@chellachitra6633
@chellachitra6633 3 жыл бұрын
Very useful video amma thank u so much amma
@geethamani8823
@geethamani8823 3 жыл бұрын
Thank you mam
@pradeepaganesh3244
@pradeepaganesh3244 3 жыл бұрын
Super sister... நான் எதிர்பார்த்த பதிவு.... நான் கண்டிப்பாக இதை முயற்சி செய்வேன்.....🙏👍
@sriswamiyanarayanaperumal2777
@sriswamiyanarayanaperumal2777 3 жыл бұрын
Amma 2020 navaratere golu video pls video amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@keerthanik225
@keerthanik225 3 жыл бұрын
Thank you mam 🙏🙏
@SudhaSudha-oz8sr
@SudhaSudha-oz8sr 3 жыл бұрын
Alaga irukiga voice nallaruku
@rekharajeshkitchen
@rekharajeshkitchen 3 жыл бұрын
மனதில் நம்பிக்கையை மேலும் வளர்க்கும் ஒரு அவசிய பதிவு அருமை நன்றி
@uservlog3920
@uservlog3920 3 жыл бұрын
Yes I'm using 2 method 4 time alarm vaipen
@adidevanmanimehala6814
@adidevanmanimehala6814 3 жыл бұрын
Nantri Amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Unveiling my winning secret to defeating Maxim!😎| Free Fire Official
00:14
Garena Free Fire Global
Рет қаралды 16 МЛН
Unveiling my winning secret to defeating Maxim!😎| Free Fire Official
00:14
Garena Free Fire Global
Рет қаралды 16 МЛН