No video

காமத்தை கடக்கவா? அடக்கவா? வெறுக்கவா? மூன்றில் எதைச் செய்வது?

  Рет қаралды 126,803

Sivayogi

Sivayogi

4 жыл бұрын

To join this channel use the link
/ @sivayogi
அன்புள்ள காணொளி நேயர்களுக்கு,
நீங்கள் பார்க்கும் இந்த காணொளிகள் வாரம்தோறும் நடைபெறும் சத்சங்கத்திலிருந்தும்,மற்ற மற்ற வகுப்புகளில் பங்கேற்றவர்களின் அனுபவ உரைகளிலிருந்தும் பதிவேற்றப்பட்டது.
உங்கள் தேவைப்பொருட்டு ஏற்படும் கேள்விகளுக்கான பல்வேறு தலைப்புகளில் இந்த சேனலில் பல்வேறு காணொளிகள் இருக்கின்றன,
அவைகளை நீங்கள் பார்வையிட்டு தெளிவு பெறலாம்
மேலும் உங்களுக்கு கேள்விகளிருப்பின் சத்சங்கத்தில் கலந்துகொண்டு கேட்கவும். உங்களுக்காக காத்திருக்கிறோம்
தொடர்புக்கு : +91 9710230097.
Dear subscribers,
The videos available on this channel are uploaded from the satsang and other classes feedback in this channel.
Many videos are available in this channel so that you can watch any video regarding your respected question you have with you.
You can also get participated in our satsang and get your question clear with us.
PHONE : +91 9710230097
Follow us on:
www.yogakudil.org
www.yogakudil.net
/ yogakudil
/ yogakudil-internationa...
/ sivayogi_
பொறுப்புத் துறப்பு:
மதப்பற்றாளர்கள்,கொள்கை வீரர்கள்,தெளிந்தவர்களாக நினைப்பவர்கள்
இந்த காணொளியை காணவேண்டாம்.அதை மீறி இந்த காணொளியை கண்டு மனம் வருத்தமடைந்தால் நாங்கள் பொறுப்பல்ல.
Disclaimer:
Religious lovers,Policy players,Imbibed are not wanted to watch this channel. If you got upset we are not responsible for it.
#sivayogi #yogakudil #சிவயோகி

Пікірлер: 145
@KumarKumar-jf8ht
@KumarKumar-jf8ht 7 ай бұрын
காம போதையையில் தலைக்கேறி தடுமாறி தள்ளாடி என் தலைவன் சிவனை தவற விட்டுவிட்டேன் தலைவன் மீண்டும் தலையில் ஏற்றி நெற்றி துடிக்க சுழுமுனை நோக்கி காத்து கொண்டு இருந்தேன் இவை அனைத்தும் ஏற்பட உதவ ஐயா சிவயோகி தேவை நன்றி நல்லது❤
@saravananjesus9714
@saravananjesus9714 3 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 சிவயோகி Guruve saranam 🙏🙏🔯😭🙏🔯😭🙏🔯🙏❤❤❤❤❤
@paraitamizh
@paraitamizh 4 жыл бұрын
காமமென்ற பூமாலை மனிதக்குரங்கு கையில்.... குலுக்கவா.... கசக்கவா.... பிச்சிப்போடவா.... அருமையான உதாரணம் ஐயா. இது புரிஞ்சவன் காமத்தை கொண்டாடுவான். நன்றி சுவாமிஜீ🌺🌷🌹❤🙏
@smartcares1736
@smartcares1736 4 жыл бұрын
அருமை அய்யா நன்றி , ஆன்மீகத்தை இவளோ தைரியமாக தெளிவாக சொல்ல உங்களால் மட்டுமே நன்றி குருவே
@nithiyanandamv7450
@nithiyanandamv7450 4 жыл бұрын
கடக்கவா(தேவை)அடக்கவா (ஆசை)வெறுக்கவா(போதும்)இனம் பிரித்து தெளியவைத்து தெளியவைத்து ஆனி அடித்தார்போல் உணர்த்தியதர்க்கு நன்றி கலந்த வணக்கங்கள் குருவே சரணம் குருவே சரணம்🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🥁🥁🥁🥁🥁🥁
@rameshraam3395
@rameshraam3395 4 жыл бұрын
சிறப்பான பதிவு ஐயா. மிகவும் பயனுள்ளதாக உள்ளது. நன்றிகள் ஆயிரம்.
@Basha0912
@Basha0912 4 жыл бұрын
இந்த வீடியோ வை பார்க்காமல் கடக்க முடியவில்லை.... சிரிப்பை அடக்க முடியவில்லை.... உண்மையை வெருக்கமுடியவில்லை.... நன்றி ஐயா...🙏
@fusionmakeupartist1234
@fusionmakeupartist1234 4 жыл бұрын
Bangam
@kongutamil6625
@kongutamil6625 4 жыл бұрын
என் குருவே விசேத்தின் உச்சம்🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟
@koushiks_energy
@koushiks_energy 2 жыл бұрын
Gave the explanation none dares to give this is the awareness everyone should have thanks SivaYogi
@bharathiap1488
@bharathiap1488 3 жыл бұрын
Finally sweet edu kondaadu😂😂😂😂 vera leve thathuvam, எனக்கு வாழ்க்கையை சரியாக புரியவைக்கும் என் ஆசான் நன்றிகள் பல 🙏🙏🔥🔥
@velmanson
@velmanson 4 жыл бұрын
இப்போது காமத்தை வேடிக்கை பார்க்கிறேன்
@kaveriappank7627
@kaveriappank7627 4 жыл бұрын
சூழ்நிலைக்கு தகுந்த வாறு மூன்று விதமான நிலையும் இருக்கும் என்பதை உனர்ந்தேன் நன்றி ஐயா ....
@pkumar8849
@pkumar8849 4 жыл бұрын
காமம் நம்கையில் இல்லை தூக்கமும் நம் கையில் இல்லை காமத்திற்கும் பாதத்தில் பூ போடுவதற்கும் அருமையான விளக்கம் ஐயா சூழ்நிலைதான் தீர்மானிக்கிறது. கேள்வி கேட்ட நண்பருக்கும் நிகரற்ற பதிலளித்த குருபெருமானுக்கும் நன்றி 👣🌹🌹🌹🙏🙏🙏😂👍👏👏👏
@trichyaruldev
@trichyaruldev 2 жыл бұрын
🙏💖கோடானகோடி நன்றி அப்பா...உன் பாதம் சரணடைகிறேன் குருதேவா💖🙏
@MuthuPandi-mg2ih
@MuthuPandi-mg2ih 2 ай бұрын
🙏🙏🙏
@aaravaruu22
@aaravaruu22 4 жыл бұрын
பளிச்.. பளிச்.. இப்படி உண்மையை நகைச்சுவையோடு கூறும் ஞானி.. I challenge who else have the guts to speak the truth like this..
@user-nq3ix2pc1l
@user-nq3ix2pc1l 4 жыл бұрын
ஒரு உணவை நாம் எப்படி பார்த்து பார்த்து தயார் பண்ணுகிறோமோ. அதுபோல். நமக்கு கடவுள். உணர்வுகளை கொண்டாடுவதற்காக கொடுத்திருக்கிறார். நன்றிகடவுளே. பட்டு முத்து. சங்கரன்கோவில்
@siva_ezhil69.
@siva_ezhil69. 4 жыл бұрын
ஐயா வார்த்தைகளுக்கேற்ப உங்கள் உடல் அசைவுகளும் ரசிக்க வைக்கிறது.இறைவன் எனக்களித்த அத்தனையும் கொண்டாடுவதற்கே...உங்களையும் சேர்த்து...நன்றி ஐயா.
@user-vq1vf8rs1c
@user-vq1vf8rs1c 4 жыл бұрын
Ezhil arasu மனிதர்களுக்கான வாழ்க்கை பாடம் அருமை
@viswanathshiva1159
@viswanathshiva1159 4 жыл бұрын
தராதரம் இல்லாத பேச்சு
@muthumari7263
@muthumari7263 4 жыл бұрын
உண்மை. உனக்கு கசக்குது அழகான குழந்தை பார்க்க நல்லா இருக்கு அது உருவாகி இந்த உலகத்துக்கு வரும் கதை உனக்கு பிடிக்கலை இது ஒரு ஆழமான பார்வை உனக்கு புரியல
@viswanathshiva1159
@viswanathshiva1159 4 жыл бұрын
@@muthumari7263 டேயா கூதி அதை சொல்லும் விதம் முக்கியம்டா மயிரு மாதினி சொண்ணா அப்டிதா தா சொல்ல முடியும் டா கூதி
@somasoma9043
@somasoma9043 4 жыл бұрын
@@viswanathshiva1159 அந்த கூதிய தாண்டா அவரு சொல்றாரு
@selvakumarp1919
@selvakumarp1919 2 жыл бұрын
Thank you guruji
@veljack8749
@veljack8749 4 жыл бұрын
Fun & meaning full
@dineshvlogs719
@dineshvlogs719 4 жыл бұрын
This video made my day
@neilizacreativity3704
@neilizacreativity3704 4 жыл бұрын
காமெடியா சொன்னாலும் காரியமாகத்தான் சூப்பரா அருமையா இருக்கு உங்க கருத்து
@sp.murugansp6448
@sp.murugansp6448 4 жыл бұрын
ஐயா மிக சிறந்த பேச்சு...வாழ்க வளமுடன் 😊😊😊
@adhithya4825
@adhithya4825 4 жыл бұрын
Nandri ayya 🙏🙏🙏😇😊 super
@LifeIsVeryShortNamba
@LifeIsVeryShortNamba 2 жыл бұрын
மிகவும் அருமையான விளக்கம் நன்றி ஐயா 👌👌👌
@muthukumarm3209
@muthukumarm3209 4 жыл бұрын
மரம் இருவகை யோகி அருமையான வரிகள் . பூக்க வேண்டிய காலத்தில்.பூத்தும். மலர்ர வேண்டிய நேரத்தில் மலர்ந்தும். காய்க்க வேண்டிய நேரத்தில் காய்த்தல் பற்றி யோகி ககருத்து.
@dakshanamoorthy5868
@dakshanamoorthy5868 4 жыл бұрын
எம் குருவின் சேனலில் இணைந்த அன்புள்ளங்களுக்கு(31.1K) நன்றி🙏 நன்றி ஐயா🙏 குருவே சரணம்🙇❤🌹💐
@madhusudhanang6536
@madhusudhanang6536 4 жыл бұрын
நன்றி குருவே
@ananthisuriya3622
@ananthisuriya3622 2 жыл бұрын
Its truely......semma
@arulprakash7836
@arulprakash7836 4 жыл бұрын
Aiya Arumai Aiya 🙏
@vigneshbba8302
@vigneshbba8302 4 жыл бұрын
nandri
@mourouganeparamesh9788
@mourouganeparamesh9788 3 жыл бұрын
Superb iyya thank you iyya
@sulthanaismail1851
@sulthanaismail1851 4 жыл бұрын
Super
@RaviKumar-zq7hl
@RaviKumar-zq7hl 4 жыл бұрын
நன்றி ஐயா
@komalavishwanathan6848
@komalavishwanathan6848 4 жыл бұрын
Nandri Ayya
@Omvaalai
@Omvaalai 4 жыл бұрын
பெல் அடித்து மனதை ஓருநிலை படுத்திறிங்களா ??? வீடியோ ஆரம்பிக்கும் முன்)
@sathyavijaythegreat
@sathyavijaythegreat 2 жыл бұрын
Wow. Good insight
@koorimadhavan8951
@koorimadhavan8951 4 жыл бұрын
நல்ல விளக்கம். நன்றி.
@Velmurugan-iz1if
@Velmurugan-iz1if 4 жыл бұрын
நன்றி ஐயா🙏💐🌸
@ogamschoolofyogasrilanka9100
@ogamschoolofyogasrilanka9100 3 жыл бұрын
நன்றி ஐயா 🤗🤗🤗
@bharathimohank4045
@bharathimohank4045 3 жыл бұрын
குருவே சரணம்🙏
@deepanrohit8394
@deepanrohit8394 3 жыл бұрын
Vera Laval appa love you 😊❤️
@hunterwolf3428
@hunterwolf3428 4 жыл бұрын
🙏
@karthikshiva7236
@karthikshiva7236 4 жыл бұрын
nantri ayya 🙏
@ajithak4336
@ajithak4336 4 жыл бұрын
Nice speech sir
@akshayanidheesh2494
@akshayanidheesh2494 4 жыл бұрын
🌹🌹நன்றி🙏 ஐயா🌹🌹
@ganeshkarandi7046
@ganeshkarandi7046 4 жыл бұрын
Nandri aiya 🌷🙏🌷😘😘😘❤
@ahamedmeeran8159
@ahamedmeeran8159 4 жыл бұрын
Super tank u
@mindrelaxationmusic1328
@mindrelaxationmusic1328 4 жыл бұрын
நன்றி குரு சிவயோகி ஐயா
@balaarul5068
@balaarul5068 4 жыл бұрын
அருமை
@malenimanikkam5261
@malenimanikkam5261 4 жыл бұрын
👏
@ravigovindaraj9068
@ravigovindaraj9068 Жыл бұрын
அருமை 🌷
@suppurayankuppusamy9861
@suppurayankuppusamy9861 3 жыл бұрын
நன்றி சகோ
@srikavitha4216
@srikavitha4216 4 жыл бұрын
Sweet edu kondadu
@parasuramanl4864
@parasuramanl4864 4 жыл бұрын
Nanri guru
@velumaniraju3577
@velumaniraju3577 4 жыл бұрын
பிரபஞ்சத்திற்கு நன்றிங்க ஐயா 😃
@sivabarathi6660
@sivabarathi6660 4 жыл бұрын
Super speech
@athishtapraphaukar514
@athishtapraphaukar514 4 жыл бұрын
வாழகவளர்க. ஐயா நன்றி
@kongutamil6625
@kongutamil6625 4 жыл бұрын
காமம் எனது வரம் சிறப்பு ஐயா வரத்தை கொண்டாடுவோம் 🌟🌟🌟
@josephstalin1984
@josephstalin1984 2 жыл бұрын
உயிர் ஆற்றலை அழிக்கும் மாயை பிசாசு
@ammusree1052
@ammusree1052 4 жыл бұрын
Verukren😎
@arulopt649
@arulopt649 4 жыл бұрын
Yaru samy neee🤣🤣🤣
@user-tg4yz1se7b
@user-tg4yz1se7b 4 жыл бұрын
8.19. Semmaa
@ganeshganeshan7382
@ganeshganeshan7382 4 жыл бұрын
Like iyya
@balachandiranramalingam3575
@balachandiranramalingam3575 4 жыл бұрын
ஐயா அருமையான பதிவு
@BALANBEATS
@BALANBEATS 4 жыл бұрын
Super sir
@burmanvittalrao6083
@burmanvittalrao6083 4 жыл бұрын
Guruve Saranam
@jesyanandjesyanand7654
@jesyanandjesyanand7654 2 жыл бұрын
👏👏👏👏👏👌👌👌👌
@alagenmuniandy
@alagenmuniandy 4 жыл бұрын
👌👌👌
@zafarullahmgm8448
@zafarullahmgm8448 Жыл бұрын
மகரந்த சேர்க்கை
@Seepurda77
@Seepurda77 4 жыл бұрын
sema kick
@jaharbansal9744
@jaharbansal9744 4 жыл бұрын
Ayya maru piravi pathi solunga oru vedio podunga ayya pls
@gandhidasan9
@gandhidasan9 2 жыл бұрын
Guruvadi thiruvadi saranam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@kangiarvijayakumar7492
@kangiarvijayakumar7492 4 жыл бұрын
வயது 63 வெருக்கவும் இல் லை கடக்கவும் இல்லை, not starting view you Sir
@yuwinraaj4051
@yuwinraaj4051 4 жыл бұрын
💣💥💯 கோ கோ ஜீ 🤙
@Tamilarasan579
@Tamilarasan579 4 жыл бұрын
Thalaivare Vera leval
@kalidossv3949
@kalidossv3949 4 жыл бұрын
pure tamil
@akshayanidheesh2494
@akshayanidheesh2494 4 жыл бұрын
super ayya. 👌 👌 👌
@murugesancv7780
@murugesancv7780 4 жыл бұрын
சூப்பர் திருச்சிற்றம்பலம்
@sarathsarath3208
@sarathsarath3208 4 жыл бұрын
Iyaa sema speech comedy
@Badmangodnow
@Badmangodnow 4 жыл бұрын
தகுதியுடன் மகிழ்ச்சியை தேடுவது ஆசை. ஆனால் இக்காலத்து காமம் இதற்கு எதிராக உள்ளது. ஆக ஆசை வேறு காமம் வேறு. நகைச்சுவை ஞானம் தேடல் உங்களிடம். ஒரு நாளில் முடிவுகள் மாறலாம்.
@JJJJ-bl7pr
@JJJJ-bl7pr 4 жыл бұрын
Super kuruve
@muthukumarm3209
@muthukumarm3209 4 жыл бұрын
கத்திரிக்கா கலேஜ்லனு பேர் 95 வாது வருடம் காஸ்டல் மாணவிகள். டோபி ஒருவரை கூட்டாக கற்பழித்த சம்பவம் ஞாபகம் இருக்கு.
@megayajesupillai9895
@megayajesupillai9895 4 жыл бұрын
Sweet edu kondadu.. ultimate.
@Santvithu
@Santvithu 4 жыл бұрын
தகவலுக்கு நன்றி ஐயா
@chitra3212
@chitra3212 4 жыл бұрын
😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@sivasakthipandiyanp2139
@sivasakthipandiyanp2139 4 жыл бұрын
மிகச் சிறந்த உண்மை ...நன்றி 🙏👌
@kalidossv3949
@kalidossv3949 4 жыл бұрын
rowdy baby
@velpandiyan6452
@velpandiyan6452 4 жыл бұрын
அருமை வாழ்க வளமுடன்!!
@shrisaravanaji592
@shrisaravanaji592 4 жыл бұрын
ஓத்தா புகழ் சிவயோகி க்கு ஒரு ஓ....... போடு
@muruganpoongavanam4082
@muruganpoongavanam4082 4 жыл бұрын
😀😁
@ThamizhMahal
@ThamizhMahal 4 жыл бұрын
அருமை அற்புதம்
@td3074
@td3074 4 жыл бұрын
Junior nithiyanda😁
@praveenhappy8958
@praveenhappy8958 3 жыл бұрын
Nalla explain iyya🙏❤️😂
@djeaprapabaste9676
@djeaprapabaste9676 4 жыл бұрын
😃🧡😁❤️😅💚
@kirubakaranrajendran4984
@kirubakaranrajendran4984 4 жыл бұрын
அருமை அருமை நன்றி ஐயா
@kumar0073043
@kumar0073043 3 жыл бұрын
🙏🥰❤️💋💋💋💋🥰🥰🙏
@mathantamil7852
@mathantamil7852 4 жыл бұрын
👮‍♂️
@varatharajan5306
@varatharajan5306 4 жыл бұрын
😁😁😀😂😂😂
@christopherangel6712
@christopherangel6712 4 жыл бұрын
யோ நீ வித்தியாசமான சாமி. இந்த வீடியோல நீ விதை போட்டுட்ட லிங்குல போன் நம்பர் வேற கொடுத்து வைத்தவன் நீ நிறைய பூக்களை கை வைத்து இருப்ப இனிமேல் தான் உன் ஆட்டமே ஆரம்பம் வீடியோ போன்நம்பர்?
@mageshparti6511
@mageshparti6511 4 жыл бұрын
வச்சு செஞ்ச மாதிரி.... பேச்சு. வள்ளுவர் பிறகு நான் அறிந்தது தங்களிடம்
@yuvaraj7613
@yuvaraj7613 4 жыл бұрын
He is good. I agreee but don't compare with valuvar. Thanks bro
@mageshparti6511
@mageshparti6511 4 жыл бұрын
நன்றி சகோ.... நான் புரிந்து கொண்ட விதம்.. தங்களுக்கு வலித்தது.... ................. ஏன். மேலும்
WORLD'S SHORTEST WOMAN
00:58
Stokes Twins
Рет қаралды 165 МЛН
Doing This Instead Of Studying.. 😳
00:12
Jojo Sim
Рет қаралды 29 МЛН
Ouch.. 🤕
00:30
Celine & Michiel
Рет қаралды 33 МЛН
Bony Just Wants To Take A Shower #animation
00:10
GREEN MAX
Рет қаралды 4 МЛН
சூன்யம் ~ Nothingness ~ Sooniyam
47:14
Sivayogi
Рет қаралды 119 М.
Must watch.#Rekhapadmanaban#
8:57
Rekha Padmanaban official
Рет қаралды 1,2 МЛН
WORLD'S SHORTEST WOMAN
00:58
Stokes Twins
Рет қаралды 165 МЛН