காணொளியை பாருங்கள் வெற்றி வீடு தேடி வரும் | Narasimha | GEM BHAKTHI TV

  Рет қаралды 114,520

Gem Bhakthi Tv

Gem Bhakthi Tv

Күн бұрын

Пікірлер: 315
@freefireyuvaraj1807
@freefireyuvaraj1807 3 ай бұрын
லட்சுமி நரசிம்மரி என்னோட கடன் அடைய வேண்டும்
@manishkumar19570
@manishkumar19570 2 ай бұрын
ஓம் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மரரே போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏
@mathi9483
@mathi9483 3 ай бұрын
நரசிம்மா என் குடும்பம் ஆரோக்கியமாக சந்தோஷமாக இருக்க அருள் புருயுங்கள் ஓம் நரசிம்மர் போற்றி போற்றி
@nithiyakalyanni1858
@nithiyakalyanni1858 3 ай бұрын
ஓம் லஷ்மி நரசிம்மர் நமஹா 🙏என் மகனுக்கு நல்ல வேலை கிடைக்க அருள் புரிவாய் யாக🙏
@chitraravi8441
@chitraravi8441 2 ай бұрын
Same here too
@PpPp-zb5lc
@PpPp-zb5lc 2 ай бұрын
நரசிம்ம அய்யா என் குடும்பம் பழைய மாதிரி செல்வ செழிப்புடன் வரனும் எல்லாரும் நல்லா இருக்கனும்❤❤❤
@MuthuKrishnan-tp6bp
@MuthuKrishnan-tp6bp 2 ай бұрын
ஓம் ஶ்ரீ லட்சுமி நரசிம்மரே என்னுடைய கடன் அடைய வேண்டும் ஓம் ஶ்ரீ லட்சுமி நரசிம்மரே 🙏🙏🙏
@saravananmuthusamy452
@saravananmuthusamy452 3 ай бұрын
🙏🙏🙏ஒம்ஸ்ரீ லட்சிமி நரசிம்மா போற்றி 😭😭😭 கடவுளே என்னையும் குடும்பத்தயும் காப்பாற்ற வேண்டுமென கேட்கிறேன்
@anuratha2138
@anuratha2138 2 ай бұрын
லெட்சுமி நரசிம்மர் போற்றி என் குடும்பம் நல்லா வாழ வேண்டும்
@jayanthisadasivam9680
@jayanthisadasivam9680 3 ай бұрын
ஓம் ஸ்ரீ நரசிம்மா போற்றி போற்றி போற்றி 🙏🏻என்றுமே உங்கள் துணை வேண்டுகிறேன் 🙏🏻
@dr.r.thayalarajan4189
@dr.r.thayalarajan4189 2 ай бұрын
🙏🙏🙏🙏 ஓம் லட்சுமி நரசிம்மா நம🙏🙏🙏🙏
@VenuGopal-ti4yw
@VenuGopal-ti4yw 2 ай бұрын
ஓம் லக்ஷ்மி நாராயண போற்றி ஓம் லக்ஷ்மி நாராயண போற்றி ஓம் லக்ஷ்மி நாராயண போற்றி
@KrishnaK-bi4qx
@KrishnaK-bi4qx 4 ай бұрын
ஓம் ஷீ லக்ஷ்மி நரசிம்மாம நமஹா 🤲🤲 எங்களின் வழித்துணையாக வந்து அருள் புரியுமாறு வணங்கி வேண்டுகிறோம் ஐயனே 🤲🤲
@shulochanabalasubramani2645
@shulochanabalasubramani2645 4 ай бұрын
என் மகனுக்கு நல்ல வாழ்க்கை கிடைக்க வேண்டும்அவன் நல்ல ஆரோக்கியத்துடன்வெற்றியுடன் வாழ வேண்டும்
@lakshmimuralidaran3930
@lakshmimuralidaran3930 4 ай бұрын
Jai shri Lakshmi Narasimha
@YamirukabayamenBalu
@YamirukabayamenBalu 3 ай бұрын
Om.laksmi Narasimha potri potri ❤❤❤
@ragavinodh2111
@ragavinodh2111 2 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏❤ஓம் லட்சுமி நரசிம்ஹ சுவாமியே போற்றி🙏🙏🙏🙏🙏🙏
@VijilakshmiM
@VijilakshmiM 2 ай бұрын
என் மகனுக்கு நல்ல வரன் அமைய வேண்டும்
@RaviKumar-eh7qj
@RaviKumar-eh7qj 2 ай бұрын
நரசிம்மரை எல்லோரும் நலமா இருக்க வேண்டும் ராஜா வே
@nithyakalyanin7810
@nithyakalyanin7810 2 ай бұрын
லட்சுமி நரசிம்ஹா என்னுடைய புதல்வனுக்கும் பேத்திக்கும் இடையேயான பிணக்குகள் நீங்கி இருவரும் பரஸ்பரம் நிம்மதி காணல் வேண்டும் ஓம் லட்சுமி நரசிம்ஹனே போற்றி போற்றி போற்றி 🤲🤲🤲🙏🙏🙏
@arunadevisuperdevi237
@arunadevisuperdevi237 2 ай бұрын
ஓம் நமோ லக்ஷ்மி நாராயணா என்னோட கடன் எல்லாம் அடையனும்😭🙏😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭
@GomathiGunasekaran-k7p
@GomathiGunasekaran-k7p 4 ай бұрын
ஓம் லஷ்மி நரசிம்மர் போற்றி போற்றி. 🙏🙏🙏🙏🙏🙏
@KPOP-사랑해요
@KPOP-사랑해요 2 ай бұрын
அம்மா என் இடம் விக்கனும் என்கடன்அடையனும்🙏🙏🙏🙏🙏🙏😭
@sotiespushpa
@sotiespushpa 2 ай бұрын
ஓம் ஷீ லக்ஷ்மி நரசிம்மா போற்றி எங்கள் ஓம் ஷீ லக்ஷ்மி நரசிம்மா போற்றி எங்கள் ஓம் ஷீ லக்ஷ்மி நரசிம்மா போற்றி எங்கள்
@alliperumal6579
@alliperumal6579 3 ай бұрын
சுவாமி, என் கணவருக்கு உடல்நிலை தேறி மீண்டும் எங்களுடன் மகிழ்ச்சியாக இருக்க அருள் செய்யுங்கள் 🙏
@sudhakar8646
@sudhakar8646 2 ай бұрын
கண்டிப்பா ❤
@prakashr2664
@prakashr2664 2 ай бұрын
Laksminarashimga my son ,daughter thuni amayavendum nadathida vendkiraen pray Panuga samy aseirvathingl
@kannan2682
@kannan2682 4 ай бұрын
ஓம் ஶ்ரீ லெட்சுமி நரசிம்மனே போற்றி போற்றி🙏🙏🙏🙏🙏🙏🙏 வேலையில் எனக்கு சக்தியையும் புத்தியையும் கொடு வாழ்வில் நிம்மதியையும் சந்தோஷத்தையும் கொடு எல்லாம் உன் கையில் உனக்கு தெரியும் எனக்கு என்ன செய்யவேண்டுமென்று அதே சமயம் என் மனது உன்னை கேட்க தூண்டுகிறது இதுவும் உன் செயல்தான் என்று எனக்கு தோன்றுகிறது பரம்பொருளே பராபரமே🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@jeevajeeva9129
@jeevajeeva9129 2 ай бұрын
ஓம் லட்சுமி நரசிம்மர் போற்றி போற்றி ஓம் லட்சுமி நரசிம்மர் போற்றி போற்றி
@ramachandra9806
@ramachandra9806 4 ай бұрын
🙏🏻🌹👣👣🌹🙏🏻 ஓம் ஶ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் திருவடிகளே சரணம் சரணம் சரணம்.நாளை இல்லை என்பதே ஐயனின் அருள் 🙏🏻🌹👣👣🌹🙏🏻
@rashanthyathu4590
@rashanthyathu4590 2 ай бұрын
அப்பா ஆஞ்சநேயா எனக்கு வெள்ளைபடுதல் நீங்கனும் ஸ்ரீ ராம ஜெயம்🙏🙏🙏
@satheesnadarajah2119
@satheesnadarajah2119 2 ай бұрын
தாயே என்னுடெைய வேண்டுதல் நிறை வேண்டும் அம்மா❤❤❤
@ThenmoziRamesh
@ThenmoziRamesh 2 ай бұрын
ஓம் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மரை போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏 அப்பா நோய் நொடி இல்லாத நிம்மதியான வாழ்க்கை எனக்கு ஒரு சொந்தமா வீடு வாங்கணும் அருள் புரியுங்கள் அப்ப அருள் புரியுங்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@SriDevan-cn9em
@SriDevan-cn9em 2 ай бұрын
ஓம் நமசிவாய ஓம் 👏👏👏 ஓம் நமோ லஷ்மி நாராயண போற்றி போற்றி ஓம் 👏👏
@Workentertainmentks
@Workentertainmentks 2 ай бұрын
லட்சுமி நரசிம்மா என் விட்டின் மேல் உள்ள கடன் அடைய வேண்டும் பகவானே அருள் புரி
@smartnaresh97
@smartnaresh97 3 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@vigneshr8303
@vigneshr8303 2 ай бұрын
ஓம் லட்சுமி நரசிம்மர் திருவடிகள் போற்றி ஓம் ஶ்ரீ அகத்தீசாய நம ஓம் ஶ்ரீ பிரகலாதன் திருவடிகள் போற்றி
@rohinipriya-w4g
@rohinipriya-w4g 2 ай бұрын
ஓம் லஷ்மி நரசிம்மர் என் கடண் திர வேண்டும் அப்பா🙏🙏🙏
@PuratchiVeeran-w9c
@PuratchiVeeran-w9c 2 ай бұрын
Om sri sai baba pottri 🙏🏾🌼🌺🌹🍂🦁🐅🐂🐂🐂🐘🐆🐆🐍🐍🐍🐍
@shanthiarunai7014
@shanthiarunai7014 2 ай бұрын
ஓம் நரசிம்மா என் மகளுக்கு நல்ல மணமகனே அமைத்து கொடு!
@eganathrao1357
@eganathrao1357 3 ай бұрын
Om Lakshmi Narasimhaya namaha Govinda Govinda Govinda
@dhanasekarannarayanasamy1585
@dhanasekarannarayanasamy1585 2 ай бұрын
ஓம் லட்சுமி நரசிம்ம நமக ஓம் நமோ நாராயண நமக கோவிந்தா கோவிந்தா
@RagavanKathavarayan
@RagavanKathavarayan 2 ай бұрын
ஓம் நரசிம்ம லட்சுமியே போற்றி ஓம் என் கடன் பிரச்சனை தீர வேண்டும் நான் வெளிநாடு போக வேண்டும் இம்மாதம் எட்டாம் மாதம் போக வேண்டும் நீதான் அருள் புரிவாய் பிரித்திங்கரா தேவி
@rajaramramaswamy2283
@rajaramramaswamy2283 3 ай бұрын
ஓம் லட்சுமி நரசிம்ஹாஅண்ட சராசரமும் நன்றாக இருக்க வேண்டும்
@kavithap2156
@kavithap2156 4 ай бұрын
ஓம் லக்ஷ்மி நரசிம்மர் போற்றி ஆரோக்கியம் நன்றாக இருக்க வேண்டும் தந்தையே.
@mariyappan8808
@mariyappan8808 3 ай бұрын
ஓம்லட்சுமிநரசிம்மர்நமஹ எனக்குநல்லவேலைகிடைக்க அருள்புரியவேண்டும்
@chandrakumarnamasivayam9748
@chandrakumarnamasivayam9748 3 ай бұрын
பரம்பொருளே இலட்சுமி நரசிம்மரா எங்களைக் காப்பாற்றப்பா.மகளின் திருமணம் இன்னும் சரிவரவில்லை.நல்ல வரனைத் தந்து கருணை காட்டப்பா.❤
@RagavanKathavarayan
@RagavanKathavarayan 2 ай бұрын
ஓம் லக்ஷ்மி நரசிம்ம லட்சுமியே போற்றி ஓம்
@shanmugasuntharam2441
@shanmugasuntharam2441 2 ай бұрын
ஓம் நமோ நாராயணாயநம... லஷ்மி நரசிம்மரே போற்றி போற்றி
@indiran1185
@indiran1185 3 ай бұрын
Ennoda ponnu nimathiya santhosama irukanum ohm Narasimha 🙏🙏🙏🙏🙏🙏
@sirunaickenpattilibrarystr4717
@sirunaickenpattilibrarystr4717 3 ай бұрын
ஓம் லஷ்மி நரசிம்மா போற்றி போற்றி
@sairam-jd7rh
@sairam-jd7rh 2 ай бұрын
ஓம் லட்சுமி நரசிம்மர் போற்றி🙏🙏🙏 ஓம் லட்சுமி நரசிம்மர் போற்றி🙏🙏🙏 ஓம் லட்சுமி நரசிம்மர் போற்றி🙏🙏🙏
@nandha3261
@nandha3261 3 ай бұрын
ௐ ஸ்ரீ லஷ்மி நரசிம்மா போற்றி போற்றி
@janakiadaickalam7106
@janakiadaickalam7106 3 ай бұрын
ஓம் நமோ நாராயணாய நமஹ ஓம் ஸ்ரீ லட்சுமி நரசிம்ம தேவா போற்றி போற்றி 🌹⚘️🌷🙏🙏🙏🙏🤲
@santhinivasangovind5693
@santhinivasangovind5693 3 ай бұрын
ஓம் நமோ நாராயணாய நமஹா ஓம் லக்க்ஷிமி நரஸிம்ஹாய நமஹா.
@gopikmd3270
@gopikmd3270 3 ай бұрын
Lakshmi narasima en magalukku government velai kidaikkanum
@masilamani5380
@masilamani5380 3 ай бұрын
நாராயண ஹரி ஓம் நமோ நாரசிம்மா கடன் இல்லாமல் வாழ அருள் ‌செய்யுங்கள் கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா நரசிம்மர் பாதம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம்
@vijayabalasubramanian7962
@vijayabalasubramanian7962 4 ай бұрын
கேட்பதற்க்கு மிகவும் இனிமையாக உள்ளது 🙏🙏
@rajaramramaswamy2283
@rajaramramaswamy2283 Ай бұрын
எனது கடன்கள் எல்லாம் அடைபட்டு விட்டது ஓம் நமோ நாராயணா
@rajvarmanv8607
@rajvarmanv8607 4 ай бұрын
எங்கபெண்வாழ்கைநன்றாகமகிழ்சியாகமாறவேண் டும்துனைசெய்தெய்வமே
@AnuradhaMuthuraja
@AnuradhaMuthuraja 3 ай бұрын
ஓம் லடசுமி நரசிம்மர் என் மகன் தொழில் நன்றாக இருக்க வேண்டும் கடன் எல்லாம் தீர வேண்டும்
@gopalpal7168
@gopalpal7168 3 ай бұрын
லஷ்மி நரசிம்மா என் வாக்ஷ்வாதாரத்யை உயர்த்து
@nizhal6762
@nizhal6762 3 ай бұрын
அய்யா நரசிம்மரே விரைவில் என் கடன் தீர வேண்டும் அப்பா
@kgRavi-yn8ht
@kgRavi-yn8ht 3 ай бұрын
Govinda, Govinda, Govinda Jai Govinda Govinda 🙏
@thalapathirasigan5651
@thalapathirasigan5651 2 ай бұрын
ஓம் ஸ்ரீலட்சுமி நரசிம்மரே போற்றி போற்றி ஓம் நமோ நாராயணாய ஓம் நமோ பகவதே வாசுதேவாய ஓம் ஶ்ரீதேவி பூதேவி சமேத ஶ்ரீ வெங்கடேஸ்வரா கோவிந்தா கோவிந்தா ஓம் ஶ்ரீதேவி பூதேவி சமேத ஶ்ரீ அரங்கநாதப் பெருமாளே கோவிந்தா கோவிந்தா ஓம் ஶ்ரீ சிறிய திருவடி பெரிய திருவடி கொண்டவரே கோவிந்தா கோவிந்தா ❤️❤️❤️💙❤️❤️❤️🙏
@jothieb897
@jothieb897 2 ай бұрын
Jai Lakshmi Narasimha Govinda Govinda Ji ji
@bhuvaneswarig977
@bhuvaneswarig977 3 ай бұрын
ஓம்‌லக்ஷ்மி நரசிம்மா பரத்‌சூரியாவிற்கு விரைவில் திரருமணம்ஜநடைபெற அருள்புரிய வேண்டுகிறேன்.
@gunashekar5799
@gunashekar5799 2 ай бұрын
ஓம் உக்கரம் வீரம் மஹா விஷ்ணும் ஜலந்தம் சர்வதோமுகம், நிரூஷிமம் பீஷனம் தம் பத்மம் நிர்த்தியூத் நிருத்தியோம் நமாம் எஹம் 🙏கோவிந்தா கோவிந்தா கோவிந்தா ய நமஹ
@govindarajs870
@govindarajs870 2 ай бұрын
Om Lakshmi Narasimha potri potri
@vijayakumarm1423
@vijayakumarm1423 3 ай бұрын
Oh God NARASIMHA bless all.
@User_00_77
@User_00_77 2 ай бұрын
ஓம் லட்சுமிநரசிம்மம் சரணம் பிர்பதையே.
@SelvamSelvam-z4j
@SelvamSelvam-z4j 3 ай бұрын
ஓம் நமோ நாராயணா 🙏🙏🙏
@rajendranlqss7194
@rajendranlqss7194 2 ай бұрын
Ohm Sri NaraSimha Bagavanae Namah
@prajithaprajitha5538
@prajithaprajitha5538 3 ай бұрын
Om Lakshmi Narasimha namo namaha🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@madhavan-n8j
@madhavan-n8j 2 ай бұрын
Om Sri Lakshmi Narasimha Swamy Potri 🙏
@jaisriraamagrofoods2515
@jaisriraamagrofoods2515 2 ай бұрын
ஓம் லஷ்சுமி நரசிம்மர் நமகா பெருமாளே என் வாழ்வில் கடன் கட்டி முடிக்க அருள் தருவாய்
@vijayakumarm1423
@vijayakumarm1423 3 ай бұрын
Aiyya Narasimha bless all .stop Gaza war and Ukraine war and save Innocent women and their childrens from Gaza war.
@laxmijayabal3838
@laxmijayabal3838 2 ай бұрын
ஓம் லஷ்மி நரசிம்ம என் மகளுக்கு குழந்தை பாக்கியம் வேண்டும்
@Jagan-is1jl
@Jagan-is1jl 3 ай бұрын
Jai narasimhaa Jai narasimhaa jaya jaya narasimhaa🎉❤❤❤
@sudhavarma3169
@sudhavarma3169 2 ай бұрын
🙏🏾🕉🙏🏾🕉JaiJai Narasimha
@rakhisamayalrecipe641
@rakhisamayalrecipe641 3 ай бұрын
லட்சுமி நரசிம்மா என் மகளுக்கு சீக்கிரம் நல்ல வரன் அமையனும்
@venisabapathy6330
@venisabapathy6330 2 ай бұрын
Om Namo Narashimaya Namaha
@sudhavarma3169
@sudhavarma3169 2 ай бұрын
🙏🏾🙏🏾🕉🕉Jai Jai Lakshmi Narasimha
@ammuthaammutha9990
@ammuthaammutha9990 3 ай бұрын
சாமி என் எதிர்மறை எண்ணம் போய் நேர்மறை எண்ணம் வரவேண்டும்
@krishnamoorthi-qt5ng
@krishnamoorthi-qt5ng 2 ай бұрын
LAXMI NARASIMHA POTRI 🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔
@gomathithirumalaisamy2967
@gomathithirumalaisamy2967 3 ай бұрын
Yannoda thambiku udambu sariaaganum. Om lakshmi Narasimarae namaha....
@AmirdhaRangarajan-uu7mx
@AmirdhaRangarajan-uu7mx 3 ай бұрын
Jai Sri Lashmi Nrusimha nin Thiruvadigale charanam.🙏🙏 mana nimmadhiyudan irukkanum.
@rajaramramaswamy2283
@rajaramramaswamy2283 3 ай бұрын
எல்லா ஜீவ ராசிகளும் நன்றாக இருக்க வேண்டும்
@MaruthachalamJothi
@MaruthachalamJothi 3 ай бұрын
Naeyumnallirpaijimmji❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@shanthi2178
@shanthi2178 2 ай бұрын
Om Lakshmi Narayan perumal saranam saranam
@KarthikRamanathan-q8e
@KarthikRamanathan-q8e 2 ай бұрын
OmNarasima❤❤❤
@fluffycandyfloss5045
@fluffycandyfloss5045 3 ай бұрын
கோவிந்தா கோபாலா கேசவா மாதவா நரசிம்ம நாராயணா கண்ணா மணி வண்ணா செல்லக் குழந்தாய் எவ்வுயிர்களையும் காத்து நிற்க்க வேண்டுகிறோம் அப்பனே துணை அம்மையே துணை 🙏🏽 குருவே திருவடி சரணம் 🙏🏽🥰❤️🌹👌🏻
@panneerselvamnarayanasamy8103
@panneerselvamnarayanasamy8103 3 ай бұрын
ஓம் நமோ நாராயணாய!
@anuanusuya8035
@anuanusuya8035 2 ай бұрын
லக்ஷ்மி நரசிம்மர் என் மீது கருணை காட்டுக
@TamilselviR-kf1ny
@TamilselviR-kf1ny 3 ай бұрын
ஓம் ஸ்ரீ லஷ்சுமிநரசிம்மாஎனக்குபணம்தரனும்அருள்புரியனும்
@balamuruganbala6432
@balamuruganbala6432 3 ай бұрын
ஓம் ஸ்ரீ லெட்சுமி நரசிம்மர் போற்றி என் வாழ்விலும் குடும்பத்திலும் வசந்தம் பெருக வேண்டும் என் கடன் சுமை அனைத்கும் தீர அருள்புரியுங்கள்
@sundarambalk896
@sundarambalk896 3 ай бұрын
En magalukku nalla varan Amaya vendum. Om. Lakshmi Narasimha ya namaha
@narayanasamybalakrishnan5804
@narayanasamybalakrishnan5804 3 ай бұрын
Om namo narayana.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@KarunamurthiK
@KarunamurthiK 3 ай бұрын
Om.narasimaya.thunai
@vedanayagamduraisamypillai7844
@vedanayagamduraisamypillai7844 3 ай бұрын
Ohm God please remove all the obstacles of my family.quickly
@NMuthukumar-c8r
@NMuthukumar-c8r 3 ай бұрын
Om Laxmi Narasimha ya namaha
@GopalV-wg5us
@GopalV-wg5us 3 ай бұрын
Omnarashima perumal namaha
@gvenkateshgvenkatesh340
@gvenkateshgvenkatesh340 3 ай бұрын
0mnamo Sri Lakshmi Naarasimmaswamiye namo namaha.
@Bussinessmagnet-c7b
@Bussinessmagnet-c7b 3 ай бұрын
லட்சுமி நரஸிம்ஹா என்னோட கடன் அடைய வேண்டும்
@dhinakaran5689
@dhinakaran5689 3 ай бұрын
Om Narasimha samiyee potri potri 🙏💐💐💐🙏💐💐🙏💐🙏💐🙏🙏
@VijilakshmiM
@VijilakshmiM 3 ай бұрын
லக்ஷ்மி நரசிம்மா என் பையனுக்கு சீக்கிரம் கல்யாணம் நடக்க வேண்டும் எனக்கு ஒரு நல்ல வீடு அமைய வேண்டும்
@ram.ram.7291
@ram.ram.7291 2 ай бұрын
Om Sri Narajimma. 🌺🌺🌺🌹🌹🌹🤲🤲🤲🤚🤚🤚
Try Not To Laugh 😅 the Best of BoxtoxTv 👌
00:18
boxtoxtv
Рет қаралды 4,2 МЛН
Бенчик, пора купаться! 🛁 #бенчик #арти #симбочка
00:34
Симбочка Пимпочка
Рет қаралды 3,9 МЛН
Não sabe esconder Comida
00:20
DUDU e CAROL
Рет қаралды 52 МЛН