காரடையான் நோன்பு | பிரிந்த தம்பதிகளை ஒன்று சேர்க்கும் சாவித்ரி விரதம் | கடைப்பிடிப்பது எப்படி?

  Рет қаралды 31,578

Sakthi Vikatan

Sakthi Vikatan

Күн бұрын

#savithriviratham #karadaiyannombu2024 #spiritualquestions
இந்த ஆண்டு காரடையான்நோன்பு மார்ச் 14 ம் தேதி வருகிறது. அந்த நாளில் பகல் 11 மணி முதல் 12 மணிக்குள் விரதபூஜைகள் செய்ய வேண்டும்
பிரிந்த தம்பதிகளை ஒன்று சேர்க்கும் காரடையான் நோன்பு எப்போது, எப்படிக் கடைப்பிடிக்க வேண்டும்?
பரிகாரம், வழிபாடு, ஆன்மிகம் தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளித்துவருகிறார் காளிகாம்பாள்கோயில் சிவஶ்ரீ சண்முக சிவாசார்யர். இந்த வீடியோவில் காரடையான் நோன்பு வழிபாடுகள் குறித்து விளக்குகிறார் காளிகாம்பாள் கோயில் சிவஶ்ரீ சண்முக சிவாசார்யர்.
Video Credits:
###
Host : Shylapathy. L
Camera 1: பரத்வாஜ்
Camera 2 : ரமேஷ்பாலாஜி
Editor : SenthilKumar.K
Video Coordinator : Shylapathy. L
Video Producer: Shylapathy. L
Executive Producer:
Thumbnail Artist: Santhosh Charles
Channel Optimiser:
Channel Manager:
Asst Channel Head: Hassan
ஆன்மிக கேள்வி-பதில் - 1 | விளக்குக்கு வில்வமாலை சாற்றலாமா? : • சிவ வழிபாட்டில் வில்வம...
ஆன்மிக கேள்வி - பதில் - 2 | குலதெய்வம் : • குல தெய்வ வழிபாடு | ஆன...
ஆன்மிகக் கேள்வி பதில் - 3 | நிவேதனங்கள் நியமங்கள் | • வீட்டில் நிவேதனங்கள் ச...
ஆன்மிகக் கேள்வி - பதில் 4 | ருத்திராட்சம் தொடர்பான சந்தேகங்கள் : • ருத்திராட்சம் யார் எல்...
சாஸ்திரத்தில் பரிகாரம் : • சாஸ்திரத்தில் பரிகாரம்...
கண்திருஷ்டி, கெட்ட கனவு, களத்திர தோஷம் : • களத்திர தோஷம் நீக்கும்...
பிரதோஷ வழிபாடு குறித்த கேள்விகள் - பதில்கள் : • pradosham | பிரதட்சிணம...
வீட்டில் விளக்கு வழிபாடு : • வீட்டில் எந்த எண்ணெயில...
Do's & Don'ts on Aadi : • ஆடி மாதம் புதுமணத் தம்...
பூஜையறையில் விக்ரகங்கள் : • பூஜையறையில் விக்ரகங்கள...
சஷ்டியப்த பூர்த்தி, பீமரதசாந்தி, சதாபிஷேகம், பூர்ணாபிஷேகம் : • சஷ்டியப்த பூர்த்தி, பீ...
பித்ரு வழிபாடு ஏன்... எதற்கு... எப்படி? : • குழந்தைகளின் ஹைபர் ஆக்...
கிருஷ்ண ஜயந்தி : • கிருஷ்ண ஜயந்தி வழிபாட்...
விநாயகர் சதுர்த்தி : • வீட்டில் விநாயகர்சதுர்...
வாசகர்கள் கேள்வி பதில் : • வீட்டில் எளிமையாக சிவவ...
நேர்த்திக்கடன் நிறைவேற்றாவிட்டால் பாவமா ? : • சர்ப்ப தோஷம் தீர எளிய ...
மகாளய பட்சம் : • மகாளயபட்சம் கடைப்பிடிக...
தீர்த்த யாத்திரை நியதிகள் : • திருமணத் தடைகள் நீக்கு...
நவராத்திரி வழிபாடு : • நவராத்திரியில் வீட்டில...
ஆயுத பூஜை : • ஆயுத பூஜை கொண்டாடுவது ...
பிரம்ம முகூர்த்தம் : • பிரம்ம முகூர்த்தம் | க...
தீபாவளி : • தீபாவளி | கடன் தீர்க்க...
கந்த சஷ்டி விரதம் : • Kanda Sasti Viratham |...
கார்த்திகை தீபம் : • Karthigai Deepam | கார...
திருவண்ணாமலை கிரிவலம் : • Tiruvannamalai | திருவ...
வாராஹி வழிபாடு : • வாராஹி தேவியை என்ன மந்...
சபரிமலை ஐயப்பன் : • சுவாமி ஐயப்பன் | சபரிம...
மார்கழி மாதம் : • மார்கழி மாதம் அதிகாலைய...
வைகுண்ட ஏகாதசி : • வைகுண்ட ஏகாதசி அன்று ப...
ஆருத்ரா தரிசனம் : • ஆருத்ரா தரிசனம் | சிதம...
கோபூஜை : • பாவங்கள் போக்கும் கோபூ...
அனுமத் ஜயந்தி : • அனுமத் ஜயந்தி | ஆஞ்சநே...
பொங்கல் வழிபாடு : • மகர சங்கராந்தி | ஆரோக்...
தைப்பூசம் : • தைப்பூசம் | குரு வழிபா...
பைரவர் வழிபாடு : • பைரவர் வழிபாடு | வீட்ட...
தை அமாவாசை : • அமாவாசை நாளில் தர்ப்பண...
ரதசப்தமி : • Ratha Sapthami Worship...
மாசி மகம் : • மாசி மகம் ... புனித நீ...
வீரபத்ர சுவாமி : • ஶ்ரீவீரபத்ரசுவாமி | பூ...
சிவலிங்கம் என்றால் என்ன? : • சிவலிங்க வழிபாட்டு ஏன்...
மகாசிவராத்திரி : • மகாசிவராத்திரி விரதம் ...
காரடையான்நோன்பு : • காரடையான் நோன்பு | பிர...
Vikatan App - vikatanmobile....
Vikatan News Portal - vikatanmobile....
ஒவ்வொரு நாளும் துல்லியமான பஞ்சாங்க விவரங்கள்,
விரத தினங்கள், தினப் பலன்கள், வார பலன்கள், மாத பலன்களைப் படித்தறிய
உங்களுக்கு உதவும் சக்தி விகடன் ராசிகாலண்டர்.
கீழ்க்காணும் link -ஐப் பயன்படுத்தி சக்தி விகடன் ராசிகாலண்டரை
உங்கள் மொபைலில் Home Screen-ல் சேமிக்கலாம்!
tamilcalendar....
2020-சனிப்பெயர்ச்சி பொதுப்பலன்கள் : rb.gy/bh2cob
To Install Vikatan App - vikatanmobile....
Subscribe Sakthi Vikatan: / sakthivikatan
Sakthi Vikatan FB: / sakthivikatan
Sakthi Vikatan Twitter: sa...
Sakthi Vikatan Instagram: / sakthivikatan
Subscribe Sakthi Vikatan Channel : / sakthivikatan
Subscribe to Sakthi Vikatan Digital Magazine Subscription: bit.ly/3Tkl43s

Пікірлер: 63
@saraswathipushpavanam3825
@saraswathipushpavanam3825 6 ай бұрын
இவர்தான் சரியான குரு. உங்களை நான் நிறைய programs பார்த்து வருகின்றேன். தங்களை என்னுடைய குல குருவாக வணங்குகிறேன்.
@kamalaj18
@kamalaj18 6 ай бұрын
ஐயா நன்றாக சொன்னிர்கள்.இந்த பூஜை ரொம்பமுக்கியமானது.கட்டாயம் விருதம் இருந்தேஆகனும்நல்லதுசத்தியவான் சாவித்திரி பூஜையை பற்றி சொன்னது ரொம்ப சந்தோஷம்.நன்றி நமஸ்காரம்
@savithri.ananth47
@savithri.ananth47 6 ай бұрын
விளக்கம் தெரியாமலேயே விரதம் செய்து கொண்டிருந்தவர்களுக்கு அருமையான,எளிமையான விளக்கம். இளம்பெண்கள் மிகுந்த பயனடைவார்கள்.
@CbsegradeCbsegrade
@CbsegradeCbsegrade 7 ай бұрын
தெய்வீக சிரிப்பையா உங்களுக்கு. மிக்க நன்றி.
@rukmanirukumani-ny7ln
@rukmanirukumani-ny7ln 7 ай бұрын
வணக்கம் ஐயா சிவபூசை செய்பவர்சொல்வது அனைத்து ம்சிவபெருமான் சொல்வதுபோல் உள்ள து வணக்கம் ஐயா மிக மிக நனறி
@rajalakshmi1068
@rajalakshmi1068 6 ай бұрын
வணங்குகிறேன்
@kavic1982
@kavic1982 6 ай бұрын
Namaskaram swami thanks a lot
@jeyasomu9100
@jeyasomu9100 7 ай бұрын
நல்ல பதிவு ஐயா 🙏🙏🙏🙏🙏
@SelviKesavan-b7q
@SelviKesavan-b7q 6 ай бұрын
கணவன் மறைந்த நிலையில் இந்த பூஜையை செய்யலாமா செய்யக்கூடாத?
@Lallissamayalarai
@Lallissamayalarai 7 ай бұрын
Fantastic sir as usual.We are eagerly waiting to get information regarding karadiyan nonbu.Thanks sir.
@yamunadevisivakumar
@yamunadevisivakumar 7 ай бұрын
Iam watching his videos recently. I feel good and he is best guru. ஜயா வணக்கம் உங்களுக்கு Shri gurupyo namaha. Iam inspire your videos.🎉
@umarsingh4330
@umarsingh4330 7 ай бұрын
Arumai arumai miga arumai vanakkam nanri
@Nithyag424
@Nithyag424 7 ай бұрын
அருமை ஐயா,
@sridhar65jr66
@sridhar65jr66 7 ай бұрын
Mega mega nandri ayya, very thankful for your valuable message and the way u explain with current example s and I feel I am blessed to see and hear ayya avargal
@vaishnavig9932
@vaishnavig9932 7 ай бұрын
As usual both host and guest gave us a detailed knowledge.i really appreciate the host name,video credits are all mentioned..my wishes and appreciations to the entire team👍
@sathiyamurthysathiyamurthy8919
@sathiyamurthysathiyamurthy8919 6 ай бұрын
Wonderful explanation, thank you sir
@venkateshganesan6219
@venkateshganesan6219 7 ай бұрын
🙏🙏nandri swamy unga programs very useful thank you sir
@rekhad8775
@rekhad8775 7 ай бұрын
Very nice information. Thank you so much sir. ,🙏
@meenapanneer9435
@meenapanneer9435 6 ай бұрын
Wait for your reply sir.
@chandrakalaravi4095
@chandrakalaravi4095 7 ай бұрын
ஐயா உங்கள் இருவருக்கும் எங்களின் பணிவான வணக்கங்கள் பல
@YamunaChennakesavan
@YamunaChennakesavan 6 ай бұрын
Thank you iyya
@muralidaranbala
@muralidaranbala 7 ай бұрын
அருமையான பதிவு ஐயா
@jeyaprathadheenadayalan5154
@jeyaprathadheenadayalan5154 6 ай бұрын
Thanks a lot, U gave a wonderful explanation Can I eat adai during fasting ?
@chitramurugesan7725
@chitramurugesan7725 7 ай бұрын
Supper sir thankyou
@malathikumar845
@malathikumar845 7 ай бұрын
🙏🙏🙏 அருமை 🙏
@amuthavalli9175
@amuthavalli9175 6 ай бұрын
Nanri aiyaa 🙏💕🙏💕💕
@nirmalanarayanan6594
@nirmalanarayanan6594 7 ай бұрын
Tx a lot sir
@kavithas5955
@kavithas5955 7 ай бұрын
கணவன் இல்லாதவங்க இந்த விரதம் இருக்க கூடாதா ஐய்யா (விதவை)எங்களை மாதி ரி பெண்களுக்கும் சொல்லுங்க ஐய்யா
@krishniraveendran2328
@krishniraveendran2328 7 ай бұрын
Very nice 👌 ❤❤❤
@chitrasankaran8138
@chitrasankaran8138 7 ай бұрын
ஐயா நமஸ்காரம். உங்களுடைய. எல்லா விளக்கங்களும் மிகவும் பயனுள்ளதாக, நன்றாக உள்ளது. மிக்க நன்றி. எனக்கு ஒரு சங்தேகம்.. தயவு செய்து பதில் கூறுமாறு கேட்டுக்கொள்கிறேன். அரச மரத்தை காலை பத்து மணிக்குள் சுற்றி வணங்கி விடவேண்டும். அதற்கு மேல் சுற்றக் கூடாது என்கிறார்கள் .அதன் காரணம் தெரிந்தால் நன்றாக இருக்கும். Scientific reason ம் தெரிந்து கொள்ள விழைகிறேன். தயவு செய்து கூறவும். மிக்க நன்றி. ஓம் நம சிவாய. 🙏🙏
@kbs4275
@kbs4275 7 ай бұрын
Namaskaram ayya. Wonderful explanation .Thank you. Ayya, if people live in abroad, the timings should be their local time, right? Can u pls clear this doubt? Thank you
@amuthavalli9175
@amuthavalli9175 6 ай бұрын
Arumai Sir 🙏💕🙏💕💕💕
@FreeFire-yb3rl
@FreeFire-yb3rl 7 ай бұрын
Thanks Sir
@vijayaviswanathan3161
@vijayaviswanathan3161 7 ай бұрын
Aarumai sir
@santhirajoo606
@santhirajoo606 6 ай бұрын
Namaskaram ayya🙏🙏🙏
@hemaprabhad7441
@hemaprabhad7441 6 ай бұрын
Namaskaram swamy ....chaturthi veratham epadi irukanum for life growth... Nan sankasta Hara chadurthi veratham irukan..problems kuranchi iruku...
@v.saisanjanansn7954
@v.saisanjanansn7954 7 ай бұрын
Guruji namaskaarm ,my husband is seperately living but can i do this Pooja with my kid i believe om kaligambal om veerabadhiraswamy will give solution and judge ment to my problems in life . thank you sirfor this useful information for us
@prabhakaranprabha1262
@prabhakaranprabha1262 7 ай бұрын
Vanakkam Ayya,horaigal sooriya udhayathai vaithu nerangal maarupadum,athupol raagu kaalam yemakandam nerangalum maarupaduma
@kavinandhu8127
@kavinandhu8127 7 ай бұрын
Super
@KrishnaVeni-cl4oj
@KrishnaVeni-cl4oj 6 ай бұрын
Kanavar iranthal mankalyan yenna seiya vendum yellu kollu food iranthal veedil samayal pannalama
@RS-gs7bj
@RS-gs7bj 6 ай бұрын
Sir, Neenga ellam aanmeega thagavalaiyum nandraga solgireergal. Enna daan Alexa vo internettilo thagaval therindaalum ungal pondra oru guru, vaadiyaar sonaal muhurtam details sariyaga irrukkum endra nambikkai. 🙏
@balasubramanianr4755
@balasubramanianr4755 6 ай бұрын
மன்னிக்க வேண்டும். தாங்கள் விரிவாக எடுத்துக் கூறி இருக்கிறீர்கள். இரண்டாம் முறை கவனமாக கேட்டு புரிந்து கொண்டேன்
@gunalakshmiguna4231
@gunalakshmiguna4231 7 ай бұрын
🙏🙏🙏
@balasubramanianr4755
@balasubramanianr4755 6 ай бұрын
மிக்க நன்றி. உபவாசம் நாள் முழுவதும் இருக்க வேண்டுமா? காபி அல்லது டீ குடிக்கலாமா
@rajiseeman60
@rajiseeman60 6 ай бұрын
தாயாதி இறந்த சமயம் கோவிட் இருந்ததால் காரியங்கள் சரிவர நடக்கவில்லை. பத்தாம் நாள் முதல் பதிமூன்று நாள் வரை. பிராமின். குடும்பத்தில் நிறைய இடைஞ்சல்கள் வியாதிகள் இறப்புகள். குழி தர்ப்பணம் பரிகாரங்கள் எப்படி என்ன செய்ய வேண்டும்?
@sathyapriya9951
@sathyapriya9951 6 ай бұрын
Nanga epdi iruka vendum endha viruthangal
@lakshmilakshman785
@lakshmilakshman785 7 ай бұрын
Timing this year ?please 🙏
@sathyapriya9951
@sathyapriya9951 6 ай бұрын
Mrg agatha pengal enna seiyanum samy .
@rajiseeman60
@rajiseeman60 6 ай бұрын
பித்ரு தோஷம் பற்றி தெரிவிக்கவும்.‌ என் கணவர் 4 வருடமாக ஷண்ணவதி தர்ப்பணம் செய்கிறார். எப்போதாவது ஒருமுறை விட்டுப் போனால் தோஷம் உண்டா? பரிகாரம் என்ன?
@fashiontalk2245
@fashiontalk2245 6 ай бұрын
Only marriied women should do sir?
@RamamayaThalavai
@RamamayaThalavai 7 ай бұрын
Fasting means we should not have anything not even coffee till we complete the Pooja is it so.please clarify.when is panguni month begins.Time you have given as 11.00 to 12.00 That means panguni month begins after 12.00 is it so please confirm and clarify sir P
@meenapanneer9435
@meenapanneer9435 6 ай бұрын
Sir, vitla oru death mudinji 20days aguthu sir. So appo entha viratham pannalama sir.
@balasubramanianr4755
@balasubramanianr4755 6 ай бұрын
எனது வீட்டில் நான் என் கணவர் மற்றும் மகன் உள்ளோம். அம்பாளுக்கு ஒரு இலை எனக்கு ஒரு இலை போருமா இல்லை அம்பாள் எனக்கு அது போக ஒரு இலை எக்ஸ்ட்ரா வைக்கணுமா?
@mangalakumar3127
@mangalakumar3127 6 ай бұрын
காமாட்சிக்கு 108 அர்ச்சனை செய்வோம்
@aravindtakshan2741
@aravindtakshan2741 7 ай бұрын
Vithavai penn thannudaiya daughter & daughter in law ku eduthu kudukalaama sammy?
@ramyas22483
@ramyas22483 7 ай бұрын
Sir if ladies get monthly cycles during nonbu can we tie nonbu saradu once cycle is over, pls clarify
@rajans8112
@rajans8112 6 ай бұрын
Iam also
@sundararaghuram6569
@sundararaghuram6569 6 ай бұрын
On such conditions ,my grand mother said that they should tie it and do the ritual on the immediate friday, following the nombu day
@ramusubhashree1603
@ramusubhashree1603 7 ай бұрын
Namaskaram ayya. 14.03.24 karadayan nombu saradu 9 To 10.30 kuligai timela kattikalama. Fast upto what time irukkanum. Me working in a pvt office. Awaiting for ur reply..
@kalaivanysivakumar7699
@kalaivanysivakumar7699 7 ай бұрын
Didn't mention the time this year...😮
@sundararaghuram6569
@sundararaghuram6569 6 ай бұрын
11-12noon. Nombu charadu tying at 12.01pm.Not later than 12.01.Doesn't matter if it's slightly earlier.
@jayakumarkumar3718
@jayakumarkumar3718 7 ай бұрын
SATHYAWAN AND SAVITHRI ARE NOT HUMAN.. NO CAN GET THE LIFE, JEEVAN BACK FROM THE CONTROL OF YAMA DHARMA RAJAR TO REVIVE THE DEAD. THIS CREATION IS FULL OF SECRETS, LEELAI.
@geethvlog25
@geethvlog25 7 ай бұрын
🙏
GIANT Gummy Worm Pt.6 #shorts
00:46
Mr DegrEE
Рет қаралды 121 МЛН
Good teacher wows kids with practical examples #shorts
00:32
I migliori trucchetti di Fabiosa
Рет қаралды 10 МЛН