நள்ளிரவில் வெடிச்ச AC, வெறும் 200 ரூபாயில் சரி செய்தது எப்படி?

  Рет қаралды 227,586

Engineering Facts

Engineering Facts

Күн бұрын

Пікірлер: 503
@bass9190
@bass9190 Жыл бұрын
அடிப்படை புரிதல் = நேரம் அதிகம் = 250 Rs. அபார திறமை = நேரம் குறைவு = 2500+ Rs.
@JEYAKUMAR-crp
@JEYAKUMAR-crp Жыл бұрын
Bass, இதுவும் சரிதான்
@wow_babiess_
@wow_babiess_ Жыл бұрын
👍
@refrigerationandairconditi7601
@refrigerationandairconditi7601 9 ай бұрын
அடிப்படையாக ஒரு விஷயத்தை புரிந்துகொண்டு முன் அனுபவம் இல்லாமல் ஒரு விஷயத்தை செய்வது தவறு, செலவு வேண்டுமானால் குறைவாக இருக்கலாம் ஆனால் ஆபத்து அதிகம். மற்றும் இது போன்ற capacitor மாற்றுவதற்கு நாங்கள் 2500 லாம் வாங்குவது இல்லை Capacitor 250 + service charge 400 650 மட்டுமே வாங்குகிறோம்.
@srinivasansubramani1077
@srinivasansubramani1077 Жыл бұрын
Always trying new things that lead to new learnings, keep rocking brother 😄😄
@mediaman2521
@mediaman2521 Жыл бұрын
AC மெக்கானிக்கின் வருமானம் போச்சே 😔🥺 இரண்டு நாள் கழிச்சி தானே வரேன்டு சொன்னேன் அதுக்குள்ளே எல்லாத்தையும் முடிச்சிட்டானே. 😔
@nitthesh
@nitthesh Жыл бұрын
Enaku selavu micham aache
@vawaidigitalcenter6228
@vawaidigitalcenter6228 Жыл бұрын
அண்ணே ரொம்ப தமாஷா பேசுறாரு 😂😂
@Manoj-MRM
@Manoj-MRM Жыл бұрын
😂
@suhail_Thahir
@suhail_Thahir Жыл бұрын
😂😂
@wow_babiess_
@wow_babiess_ Жыл бұрын
Cool 👍
@BkSelvaraj
@BkSelvaraj Жыл бұрын
Nanum untimela unga videos than parpen🎉🎉🎉🎉🎉
@bhaskara2452
@bhaskara2452 Жыл бұрын
Dear Engineering facts, This is not only the experience for you but you have shared the good information to your subscribers 😁😁👍
@prabanjan.pkavaskar.p7449
@prabanjan.pkavaskar.p7449 Жыл бұрын
LMES , Mr Gk வரிசையில் இப்போது Engineering Facts 🔥🔥🔥
@kkrrkumar
@kkrrkumar Жыл бұрын
Antha rendu dubakoor vida this channel is lot better.
@bitians2270
@bitians2270 Жыл бұрын
​@@kkrrkumar 😂
@ha2967
@ha2967 Жыл бұрын
​@@kkrrkumar True ...
@radhakrishnanmanickavasaga124
@radhakrishnanmanickavasaga124 Жыл бұрын
Mr gk 🤣🤣
@appasismail7139
@appasismail7139 Жыл бұрын
அனுபவமே நமது வாழ்க்கையில் பல விஷயங்களை கற்று கொடுக்கிறது
@sathyamsathyam2938
@sathyamsathyam2938 Жыл бұрын
வருஷத்துக்கு ரெண்டு மாசம் தான் வேலையே கிடைக்குது உங்களுக்கு மீதி 2 ல நாங்க சும்மாதான் உட்கார்ந்து இருக்கிறோம். அன்னைக்கெல்லாம் யார் இந்த கேள்வி கேட்கிறார்😢இந்த மாதிரி ஆள் எல்லாம் வீடியோ போட்டு சம்பாதிச்சிட்டு போயறாங்க
@nitthesh
@nitthesh Жыл бұрын
Istathuku ethathu pesa kudathu. Varumanam ilana aduthu puthusa kathukitu ulagam munnerurapa koodave munneranum. Gundu satti la kuthira oata nenaikravangaluku than intha kavalai lam.
@arumugamb8072
@arumugamb8072 5 ай бұрын
...அதற்காக. ஏமாத்தி..திருடுவீங்களா...?? ---------------- .......மீதி நாட்கள்... வீட்டிலிருந்தே.. ..பீடி சுற்றலாம்..., தெருத்தெருவாக இறங்கி.. காய்கறி, பழம்,பூண்டு, வெங்காயம், ..., ..., விற்கலாம்.... உளைப்புல.. உளைப்புல.. நேர்மை வளர்வுல.. வரனும். 1ரூபாய் கூட ஏமாத்தி..துரோகித்து திருடி... .... சேர்க்கவே.. கூடாது. இதுபோல வாழ்வது.. இழுக்கயஹ அவமானத்தை....சாவின் பின்னரும் பலவிதமான.. ஆத்ம வலிகளை....நிம்மதி இன்மைகளை அங்கு தரும்.. ஆக..😳 😳 😳
@sadmuad4397
@sadmuad4397 Жыл бұрын
ஒரு மாத கற்கையை ஒரு சில நிமிடங்களில் புரியவைத்த ஆசான் குல தலைவரே வாழ்க. இதைக்கூட வீடியோவா போட்டு செலவான பணத்தை KZbin மூலம் பெறலாம். இது தான் வெற்றிப்பாதை...
@gunblasttamizhan7431
@gunblasttamizhan7431 Жыл бұрын
Syed na : Theruvukka Porel ?? That Technician : Athukkullaiya....athukku innum naal irukku 😂😅
@praveenprn684
@praveenprn684 Жыл бұрын
Yes bro I too did this last week, compressor fan slow ah oduchu and compressor 5 min oduchu aprm off agidum. Then changed the fan capacitor alone 30rs only it worked 💪
@a.k.subramanian1299
@a.k.subramanian1299 Жыл бұрын
ஆர்வம் உள்ளவர்கள் ஆணையரும் ஒரிரு நாட்கள் இழந்தாலும் திறமையான வெற்றியடைவார்கள் என்பதற்கு நீங்களே சான்று. உங்கள் எல்லா முயற்சிக்கும் வாழ்த்துக்கள் ❤
@vikneshraja8039
@vikneshraja8039 Жыл бұрын
Screw கழட்டும் போது டைட் செய்துவிட்டு கழட்டலாம்.. அல்லது heat செய்து ஈசியாக கழட்டலாம்.. Non inverter பெரிதும் வீணாக காரணம் Capacitor மட்டுமே.. மற்றவை வாய்ப்பு குறைவு...
@mohamedibrahimm3627
@mohamedibrahimm3627 Жыл бұрын
Electrical work pannumnodhu use panna vendiya safty measures pathi oru vdo padunga bro
@harigopi8061
@harigopi8061 Жыл бұрын
What about Outdoor unit Grounding?
@VANAKKAM_TAMIL_243
@VANAKKAM_TAMIL_243 Жыл бұрын
0:20 *இந்த வீடியோ நீங்க பார்க்குறீங்கன்னா, நான் ஏசியை சரி பன்னிருப்பேன்னு அர்த்தம்* 😳😳😳
@n.ramasubramanianmani6588
@n.ramasubramanianmani6588 Жыл бұрын
Super ji ,iam also electrical student and service my air conditioner like you (self service) now its work super 👍
@harialways40
@harialways40 Жыл бұрын
அருமையான விழியம். நன்றி..! வாழ்த்துகள் நண்பரே! 🤝
@alrahmanspl37
@alrahmanspl37 Жыл бұрын
Bro A/C வாங்குரதா இருந்தா எந்த மாதிரி A/C வாங்கலாம் Inverter or Non inverter Specification ah விட எது நல்லா life வரும். A/C பற்றி ஒரு வீடியோ போடுங்க bro
@vikneshraja8039
@vikneshraja8039 Жыл бұрын
Ac தற்சமயம் inverter தான்.. LG வாங்கி கொள்ளுங்கள்..செலவு குறைவு.. Maintance Easy.. Daikin sensor issue வரும்..
@alrahmanspl37
@alrahmanspl37 Жыл бұрын
@@vikneshraja8039 Inverter A/C ல் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் அதை மாற்றுவதற்கான செலவு அதிகம் ஆகும் என்று சொல்கிறார்களே! அப்டியா?
@villagetrucker4365
@villagetrucker4365 Жыл бұрын
Iam a technician na suggest pandrathu non inverter is best
@sathishkannan2385
@sathishkannan2385 Жыл бұрын
Brother நான் கூட பயந்துட்டேன் எங்க customer e service பண்ண சொல்லி நம்ம வேலைக்கு ஆப்பு வெச்சிருவிங்கலோன்னு
@arokiadass18
@arokiadass18 Жыл бұрын
யப்பா .... நல்லாருக்கு....ரொம்ப சீரீயசா ஒரு விசயத்தக்காட்டாம... இடையிடையே....இப்புடி காமடி...இது நல்லாருக்கு...
@abumaryamriswan1389
@abumaryamriswan1389 Жыл бұрын
Brother Syed Imran, a request: kindly publish an video about, how safe is the mobile phone tower, how much radiation it remits, is it under safer limit as government assures? How about the Tower on top of our resident building , and how about if the tower is behind our wall(Apartment 3rd or 4th floor wall)? How many meteres away if we stay it will be safer in both cases? In case no other option due to the daily need, if we stay near cell phone tower, is there any precautions can we take and stay in that flat/house? Kindly advise with your inputs and findings..
@abumaryamriswan1389
@abumaryamriswan1389 Жыл бұрын
Thanks for your advise, Ayusmita. Yes, new cell phone tower within 100 meteres installed from my own rented house., now im thinking of selling it.. Im curently residing in different place with rental, now planning to move to my kid's school nearby walkable any suitable flat in apartment. Near by that apartment also within 100-200 meteres cell phone tower is already there., another building found, but unfortunately, next buidling on top ,there is one more cell phone tower.. no other vacant flat currently available near by that school also.. :-(
@ParthaVU2GPS
@ParthaVU2GPS Жыл бұрын
செல்போன்டவருக்கு கீழ் சிக்னல் மிக கம்மியாகத்தான் இருக்கும். செல்போன் டவரில் உள்ள ஆன்டனாவை பார்த்தால் இது புரியும். டவரிலிருந்து தள்ளி ஒரு நூறுமீட்டருக்கும் அதிகமான தொலைவில் சிக்னல் தரையை தொடுமாறு சாய்வாக அமைக்கப்பட்டிருக்கும். இது கவரேஜை அதிகரிக்க. எனவே செல்போன் டவரின் கீழ் ரேடியேஷன் கம்மியாகவே இருக்கும் பயப்படவேண்டாம்.
@brahmanprabha
@brahmanprabha Жыл бұрын
Nothing will happen. It's non ionising radiation. Don't worry
@pandurangan4037
@pandurangan4037 4 ай бұрын
Brother voogal video pathu enga vittin ac nane reddy sedeaith suppara vooduth thankes
@SK_news24
@SK_news24 Жыл бұрын
G my age is 15 but i am interested in quantum physics so i was always in search of qp. But you make me to learn various electric devices
@SabeerAhamed-pk5wn
@SabeerAhamed-pk5wn Жыл бұрын
Uingaloda Ac la sound varudhu soniga compressor old nu soniga but reson compressor leg bush and body vibration sari panaley sound maximum arassed aaidum 🎉enorue personal advice ac full clean panikonga ac performance nalla irukum current bill save aagum but prober technician vachi panuinga bhaiya thanks
@surendargethu
@surendargethu Жыл бұрын
வரவர ஹீயூமர் சென்ஸ் அதிகமாகிட்டே போகுது ப்ரோ உங்களுக்கு😂
@JEYAKUMAR-crp
@JEYAKUMAR-crp Жыл бұрын
😂😂s
@kumaruv3241
@kumaruv3241 Жыл бұрын
நல்ல முயற்சி, வாழ்த்துக்கள்..!! Comedy puch excellent timing 👌 njoyed🤣
@mariamstarsacservice9959
@mariamstarsacservice9959 Жыл бұрын
Bro antha 200 rupaa capacitor good capacitor than . 40 rupees fan capacitor than problem. Fan slow va oduna compressor heat akithan nikkum . Clamp meter la capacitor check pannila. Athu check pannunikana 40 rupees la mudichi erukkum.
@padmanabanmuthu1164
@padmanabanmuthu1164 6 ай бұрын
Good capacitor Blast in Both Capacitor change in complesorry and condenser over Heating out door Fan not working so compresor off in OLP Over load production Active for compressors
@vishnusrinivasan6987
@vishnusrinivasan6987 Жыл бұрын
Bro inaiku nyt kudu enaku intha maari tha bro achu capacitor charge panatho work aguthu bro
@sricreation4510
@sricreation4510 Жыл бұрын
Hi brother Your Videos are very useful .... one of my suggestion please make a video about Solar panels in calculator does it working or not and make a comparison of solar panels between local calculator and casio calculator
@saravananp6175
@saravananp6175 Жыл бұрын
ஜு உங்க விடியோ எல்லாம் நல்ல புரியது தெளிவான தமிழ் விளக்கம் அந்த பொருள் எந்த கடையில் வாங்கியது
@kajamohideen1751
@kajamohideen1751 Жыл бұрын
ரொம்ப பயனுள்ளதாக இருந்தது. நன்றி
@92suhail
@92suhail Жыл бұрын
"Wow, this video blew my mind! I never knew that could be possible. Thanks for sharing this amazing content with us!"
@varune90
@varune90 Жыл бұрын
Brother unga engineering tips ikku thank you 🙏. Neenga entha video la money Earn pannuran matheri. Neenga upload pannuna video nala AC Technician ku thann problems. Neenga kasu paka. Entha fieldah nanbi erukura Technician vaithula adikavendam. Thanks 🙏
@nedumaranjanakiraman5447
@nedumaranjanakiraman5447 Жыл бұрын
நீங்க சொல்ற மாதிரி எல்லாரு அப்படியே புரிஞ்சிக்கிட்டு செஞ்சுட்டாங்ககனா அப்படி வாய்ப்பில்லராஜா, சில பேருக்குதான் இந்த முயற்சி செய்ய பெருமையிருக்கும். அதற்கு பதில் பணம் செலவழித்துவிடுவார்கள்.கடவுள் எல்லாருக்கும் நல்லது கொடுப்பார். ஒரே இடத்தில் பல ஏசி technicians பெருகிவிட்டால் அதுவும் மனகஷ்டம் தான், தொழில்போட்டி.
@commenman3926
@commenman3926 Жыл бұрын
சகோ , உங்கள் விடியோ எப்பவும் போல மிகத்தெளிவான புரியும்படி இருப்பது சிறப்பு. நன்றி
@SabeerAhamed-pk5wn
@SabeerAhamed-pk5wn Жыл бұрын
Assalamualaikum bhaiya. Complaint solve panitinga oru technician seira work ka ningaley panitinga alhamdulillah. Uingaloda troubleshooting nice and awesome 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@kumart3131
@kumart3131 Жыл бұрын
LED light LED TV வேலை செய்யும் போது மற்ற பேன் லைட் சுவிட்ச் போட்ட ஆப் ஆகி ஆன் ஆகிறது வேறு லோடு கொடுத்தாலும் விட்டு விட்டு எரிகிறது என்ன காரணம் செல்லுங்கள்
@aasifahamed
@aasifahamed Жыл бұрын
Capasitor 200 + syed (labour) 500 = 700rs total. 6:26 min vera level. Apo rate change aagi 750rs + kadupanathu tha mitcham. Syed entha ooru neega
@sriy2k7
@sriy2k7 Жыл бұрын
genuine ac service mechanic kidaikurathu kastama iruku. service pana sonale ethachu notta soli kasu karaka pakuranga ena seirathu.
@muthukumarganesan886
@muthukumarganesan886 Жыл бұрын
அனுபவமே சிறந்த பாடம்
@saravananramasamy5546
@saravananramasamy5546 Жыл бұрын
சூப்பர் நண்பா விடியோவை பார்ப்பதற்க்கு மிகவும் பிடித்து விட்டது
@lpkcharan3353
@lpkcharan3353 Жыл бұрын
Super bro nalla யோசிச்சி செஞ்சிடீங்க
@mpkutty6451
@mpkutty6451 Жыл бұрын
Neenga video enakku nane vaiththa appu 👈 itha na nambala Yenna enakku unga Mela nambikkai irunthathu unganala sari panna mudiyume yen intha bro ipdi sollirukkanganu So video open pannurappave enakku theriyum neengale sari panniruppinganu 😊 Good work 👏👏
@sathasathiyaseelan1373
@sathasathiyaseelan1373 Жыл бұрын
நல்ல பயனுள்ள வீடீயோ நன்றி அண்ணா
@goodgoodness4651
@goodgoodness4651 Жыл бұрын
எல்லா வீடியோக்கும் வியூஸ் வருது ஏதாவது வீடியோ போடணும் அதனால நீங்களே fault ரெடி பண்ணி அத சரி பண்ற கான்செப்ட் ரொம்ப நல்லா இருக்கு வேறுபேத்தலே continue பண்ணுங்க நல்ல எண்ணத்தோட சொல்றேன் bro
@johnfree5355
@johnfree5355 6 ай бұрын
Check body earth in Outdoor Unit. Always when U remove a Screw or a Bolt, 1st tight it and remove
@RaviRavi-ri4eq
@RaviRavi-ri4eq Жыл бұрын
அருமை நண்பா.
@rajeshkrishna648
@rajeshkrishna648 Жыл бұрын
Air cooler video podunga bro. Ac or air cooler which is best in budget bro... Say yours opinion..
@ParthaVU2GPS
@ParthaVU2GPS Жыл бұрын
ஏர்கூலர் கடற்கரை ஓரமாக இருக்கும் இடங்களில் பலனிருக்காது. ஏனென்றால் காற்றில் ஏற்கனவே ஈரப்பதம் அதிகமாக இருக்கும். ஹைதராபாத் டெல்லி போன்று கடற்கரை இல்லாத இடங்களில் சிறிது பலனளிக்கும். சென்னை போன்ற இடங்களில் இது பயனளிக்காது வேஸ்ட்.
@nasarnasar5896
@nasarnasar5896 Жыл бұрын
🎉 bro fridge cooling ஆக மாட்டுங்குது .. ரிலே எல்லாமே மாற்றிடேன். கம்பிரசர். . Off பன்னி ஆன் பன்னா கூலிங் இருக்கு. Fridge திறந்து. மூடினா. கூலிங் போயிடுது.. அதை பற்றி வீடியோ. போடுங்க 🎉🎉🎉
@hameedchennai1
@hameedchennai1 Жыл бұрын
EXCELLENT VIDEO but you didn't mentioned before touching capacitor need to isolate electrical supply.
@MohammedaslamMohammedasl-wu3vx
@MohammedaslamMohammedasl-wu3vx Жыл бұрын
Neengalavathu Sari panniga nanave iruntha appadiye check pannitu ethavathu repair pannituven
@hammadahamed2284
@hammadahamed2284 Жыл бұрын
Thambi cooling varala andha issue solve pannah oru video podu pa
@RRakesh92
@RRakesh92 Жыл бұрын
A/C Capacitor yenga bro Vanganum.. which Shop it will be available??
@TN-60msk
@TN-60msk Жыл бұрын
எப்பவுமே ட்ரபுள்ஷுட் பண்ணும்போது முதலில் டெஸ்டர் வைத்து பாடியில் டெஸ்ட் செய்து மின் கசிவு ஏற்பட்டு பாடி ஷார்ட் ஆகி உள்ளதா என பார்த்து விட்டு தான் கை வைக்க வேண்டும்.
@idhayakumar952
@idhayakumar952 Жыл бұрын
எனக்கு ரொம்ப வருடமா ஒரு சந்தேகம். அந்த சந்தேகத்தால் அந்த பொருளையே இன்னும் நான் வாங்கவில்லை. அது refrigerator. இந்த fridge ah ஏன் 24 மணி நேரமும் on லயே வைக்கணும். அப்படி வச்சா கரண்ட் பில் அதிகமாகும் னுதான் இன்னமும் அதை வாங்கல. இத 24மணி நேரமும் கண்டிப்பா on பண்ணி வச்சே ஆகணுமா? Refrigerator la epdi current மிச்சம் செய்வது? சொல்லுங்க bro.
@k.gunaal7664
@k.gunaal7664 Жыл бұрын
Hi Annan ac outdoor unit ku sunroof avasiyama
@Mahe15
@Mahe15 Жыл бұрын
Naughty 😍 fellow night 1 maniku thoongama enna work pannitu erukinga 🤩👌
@rammc007
@rammc007 Жыл бұрын
Technician வந்திருந்தா எப்பிடியும் 3000 ரூபாய்க்கு பில் தீடிருப்பன் அவ்வளவு கொள்ளை அடிக்கிறாங்க
@VK-nz8sj
@VK-nz8sj 7 ай бұрын
😂😂😂😂😂😂😂😂
@sivagnanam5803
@sivagnanam5803 Жыл бұрын
அருமையான பதிவு.
@aswincape
@aswincape Жыл бұрын
சகோதரா கடல் தண்ணீர் அறிகக்காமல் இருக்க anode பயன்படுத்துவதன் காரணம் என்ன?
@kuberakrishnaoffici
@kuberakrishnaoffici Жыл бұрын
நான் புதிய chiling fan (Bajaj)ஆசபட்டு amezan வங்குநென் வந்தது ஃபிட் பண்ணிட்டேன் fan ஒடுன குறிப்பிட time le head அகுது fan la பிரச்சினையா என்ன புரியல சொல்லுக வேகமா ரிடன் பண்றதுக்கு
@d.thamaraiselvan1907
@d.thamaraiselvan1907 Жыл бұрын
Experimentation always improve our knowledge ✌️
@YuvarajUV001
@YuvarajUV001 Жыл бұрын
4:54 Vedikkuthanu pakkanuma...😂😂😂
@seshadrikesavan3799
@seshadrikesavan3799 Жыл бұрын
Nalla video.. Subscribe pannathukku nalla result koduthu irukkinga.. Keep rocking bro..
@shakil1524
@shakil1524 Жыл бұрын
bro robotics related ah oru video podunga
@nadrathnadrath4869
@nadrathnadrath4869 9 ай бұрын
Ey bro fan capacitor terminal a mathi kudunga bro wrong side rotation bro
@mohamedasik1000
@mohamedasik1000 11 ай бұрын
Broooo Samma broooo Keep rocking And thamasa peasuringa broooo 🤪🤪🤪🤪
@vigneshms9216
@vigneshms9216 Жыл бұрын
Ippadiye than bro, en ac-um off aagite irukkum. Off aagurathukku oru 5 sec ku munnadi symptoms kudukkum. Like light dim aagum.
@dhineshkumarmaintenance2973
@dhineshkumarmaintenance2973 Жыл бұрын
Bro.. Vfd Drive Related Video Podunga Bro Pls....
@thunder2101
@thunder2101 Жыл бұрын
Good try bro Keep yourself motivated 😊
@TK-vr1oj
@TK-vr1oj Жыл бұрын
Hi bro, Swimming cap la water ah fill pannitu , keela oruthara nikka vachi , antha cap Kaila irunthu keela vitta avangaloda oda thalaila correct ah poi utkaruthu. Ithula yepdi science irukunu sollunga interesting ah irukum.
@gsamygsamyngovindasamy9530
@gsamygsamyngovindasamy9530 Жыл бұрын
ஏர் கன்டிசன் வாழ்கை நகரத்தில் தேவை நான் கிராமத்தான் வேப்பமர அடியிலே சின்ன செட் செய்து அதிலேயே தினமும் சுமார் 8 மணி தூங்குகிறேன் நான் இயற்கையோடு வாழ்கிறேன். ❤
@NithinDesigner
@NithinDesigner 5 ай бұрын
sinfin Ac pathi oru review video podunga bro
@ssssivakumar6654
@ssssivakumar6654 Жыл бұрын
நண்பர் கவனத்திற்கு தங்களுடைய இன்டோர் அவுட்டோர் யூனிட் கனெக்ட் பண்ணும் 3 கோர் ஒயர் தவறாக கனெக்ட் செய்யப்பட்டுள்ளது. சிவப்பு பேஸ், கருப்பு நியூட்ரல், பச்சை எர்த்திங் செய்ய வேண்டும். தயவு செய்து இன்டோர் மற்றும் அவுட்டோரில் மாற்றவும்.
@santhoshsprings
@santhoshsprings Жыл бұрын
Bro hi Chinese products patti video podunga !!!!
@mohamedhasan3784
@mohamedhasan3784 Жыл бұрын
Ac technician: don't try to repairing problem it's danger (ithu simple la kathukka mudiyathu ac la filter clean panna pothum vera ethuvum try panna vendam tecnician pathupanga)
@sakthiraj4395
@sakthiraj4395 Жыл бұрын
4:52 nan kila poi ON panren, neenga vedikutha nu parunga 😂😅
@user-dgh9397
@user-dgh9397 9 күн бұрын
AC Fan 3uF pin type capacitor enga bro vaanguna Kedaika mattuthu 😢
@sivhas
@sivhas Жыл бұрын
I have been watching your videos from the last 6 months as recommended by KZbin. But I didn't think ever before to subscribe your channel until I watched this very useful video and now I did that. I request you to post this type of useful video always and explain to us about how to fix the problems. Thank you! I hope the next of your videos makes me think to become a member of your channel.
@jeganjegan1701
@jeganjegan1701 Жыл бұрын
Don't go for Whirlpool product. I faced a lot in the same brand
@sathishsathi7218
@sathishsathi7218 Жыл бұрын
சகோ Gravity Energy storage பத்தி ஒரு detailed video pooduga bro. Pls
@tamilkaraoke8864
@tamilkaraoke8864 Жыл бұрын
Nalla thoonga vazhthukal Anna
@karuppukkavingan8583
@karuppukkavingan8583 Жыл бұрын
Kuku fm டவுன் லோடு பண்ணிட்டேன்....ஆனால் அது Euro la amount காட்டுது....அதில் எங்குமே கூப்பன் கோட் என்று வர வில்லை.... கைப்பேசிக்கு otp வந்தது....அவ்வளவு தான்.... நேராக amount கட்ட சொல்லுகிறது...54.80 Euro ..... pls assist me
@HouseWashing
@HouseWashing Жыл бұрын
For this, our technician charges 600₹ for condenser and 300 for service charge
@davidmichaelraj0791
@davidmichaelraj0791 Жыл бұрын
It's business
@noorulameen3221
@noorulameen3221 Жыл бұрын
இதே தான் புரோ எனக்கும் ஆனது 5k செலவு பண்ணியும் சரி ஆகவே இல்லை லீக் இருக்கு அது இதுன்னு ஒன்னு ஒண்ணா சொல்லி ஃபேன் கெப்பாசிடர் மாத்துனதும் சரி ஆகிருஜு
@BhoopathyGurusamy
@BhoopathyGurusamy Жыл бұрын
Bro please make a video about the air cooler in terms of power consumption and enclosed rooms. Most of our indian houses are designed not suitable for AC
@chitrakannan3210
@chitrakannan3210 Жыл бұрын
Enga appa intha video aa pathutu Unna pethaku um Engineering padika vechathukum oru paisa puniyam illa nu sollitaru 😅
@what_to_read
@what_to_read Жыл бұрын
Great job on your Engineering project! Your hard work and creativity yielded amazing results. Well done!
@farookali2776
@farookali2776 Жыл бұрын
Bai. Government business loan pathi podunga...aslaam alaikkum..
@MadhanKumar-pw7tq
@MadhanKumar-pw7tq Жыл бұрын
Battery current shok adikkuma oru video podunga
@rilzathasam3292
@rilzathasam3292 Жыл бұрын
Unkada AC earth connection / ELCB correcta work pannuthilla pola even phase body touchla irunthum no ELCB trip.
@arr9849
@arr9849 Жыл бұрын
Anna Naa driver, Leyland boss container oottura. Oru sandhegam Naa vandiya oorama park pannitu doora close pannum podu shock adichithu, appuram vera place park pannitu, yen patha mela high voltage current Enna Reason Anna plzzzzzz explain 😊😊😊
@s-onetech4762
@s-onetech4762 Жыл бұрын
துறுப்புடிக்க வாய்ப்புள்ள பகுதிகளில் உள்ள ஸ்குருகளுக்கு கொஞ்சம் கிரீஸ் தடவி மாட்டுங்கள் அது மீண்டும் கழட்ட பயனுள்ளதாக இருக்கும்!
@vysaivicky4724
@vysaivicky4724 Жыл бұрын
In sha allah ungaluku edhuvum avala😇
@praveenkg3518
@praveenkg3518 Жыл бұрын
Eppa Raja fan capacitor mathurathika ivolo length
@Aravindselvaraj
@Aravindselvaraj Жыл бұрын
last week enakkum 2 capacitor poiruchu.. Hitach AC 7 years old. Urban company charged me 1300 for repairing this.
@ElektronikelAcoustics
@ElektronikelAcoustics Жыл бұрын
Eppo summer vandhalum ac la oruu prachana varuthu...
@periyasamy.2005
@periyasamy.2005 Жыл бұрын
Ceiling fan speed very low irukku anna speed அதிகமா ஆக்குவதற்கு வழி சொல்லுங்கள் anna
@babulhudha
@babulhudha Жыл бұрын
Condenser change pannanum
@dhineshkarthick778
@dhineshkarthick778 Жыл бұрын
Bro eppadi ac seiyarathu oru video podunga pls
Complete AC service, செய்வது எப்படி?
7:34
Engineering Facts
Рет қаралды 158 М.
Самое неинтересное видео
00:32
Miracle
Рет қаралды 2,9 МЛН
AIR COOLER வாங்குறது WORTH-ஆ?
9:11
Buying Facts
Рет қаралды 763 М.