Praise the Lord. உங்களைப் போல் எல்லோரும் போதித்தால் ஒருவரும் பெயர் கிறுஸ்தவர்களாக இருக்க மாட்டார்கள்.
@persis13172 жыл бұрын
நம் ஆண்டவர் நன்மை செய்கிறவராக சுற்றித் திரிந்தார். நன்மை செய்வதில் சோர்ந்து போகக்கூடாது என்று ஆலோசனையும் கொடுத்தவர் என் அன்பு இயேசப்பா.
@etienneagastineradjane18252 жыл бұрын
Praise the Lord பிரதர் இந்த கருத்துகளை 20 வருஷமாக வலியுறுத்தி போதித்து இருக்கிறேன் எழுதி இருக்கிறேன் என்னுடைய 700 audio செய்திகளில் இடை இடையே இந்த கருத்துக்களை பல செய்தியில் வசனத்தோடு விளக்கியிருக்கிறேன். என்னுடைய தாகத்தை செயல்திட்டங்களை பாரத்தை புரிந்தவர்கள் எத்தனை பேர்????? 😭 ஆனால் சில இடங்களில் போதிக்க கதவு அடைக்கப்பட்டது இப்படி பட்ட கருத்துகளால் என்னை உலகத்து மக்கள் வெறுக்க ஒதுக்க வில்லை கிறிஸ்தவர்கள்தான் என்னை ஒதுக்கி இப்படி பட்ட கருத்துக்களை புறந்தள்ளி இந்த உலகத்தில் தன் பெயருக்கு என்று ராஜ்யத்தை கட்டி கொள்ளுகிறார்கள். ஸ்பர்ஜன் பிரிவு என்பார்கள் முல்லர் பிரிவு என்பார்கள் வில்லியம் கேரி பிரிவு என்பார்கள் ect ஆனால் இவர்கள் செய்த சமூக காரியங்களில் ஒரு துளி கூட செய்து இருக்கமாட்டார்கள் அதை போதிக்கவும் மாட்டார்கள் தர்மத்தை பற்றி பேசினால் காணிக்கை வராது தசமபாகம் வராது சொந்தமா ஊழியர் வீடு வாங்க முடியாது business பண்ணமுடியாது சொத்து சேர்க்க முடியாது பிரமாண்ட சபை கட்டடம் காட்டமுடியாது ஊழியர்கள் பிரமாண்டமாக வாழ முடியாது. வருஷத்துக்கு sunday தோறும் 52 பிரசங்கம் அதிலே எத்தனை பிரசங்கம் இரக்கம் தயவு தர்மம் தேவை உள்ள விசுவாசி பற்றி சமூக பணி நற்பணி செய்வதை பற்றி இதற்கு கொடுப்பதை பற்றி பேசுகிறார்கள்?????? எழுத வலிக்குது எனக்குள் இருக்கிற தேவனுடைய நெருப்பு அணையாது இன்று விசுவாசிகளும் தங்களுக்கு ஏற்ற போதகரை தேடுகிறார்கள் போதகர்களும் தங்களுக்கு ஏற்ற விசுவாசிகளை பக்கத்திலே கமிட்டியிலே பதவிகளை கொடுத்து வைத்து கொள்ளுகிற அவல நிலை மாறவேண்டும். ஆலோசணை இல்லாத இடங்களில் ஜனங்கள் சீர்கெட்டு போவார்கள் என்று வேதம் போதிக்கிறது இன்று கேள்வி கேட்கிற சுதந்திரம் எந்த சபையில் இருக்கிறது அப்படியே கேட்டாலும் அவன் நிலைமை பரிதாபம்.... தன்னை சீர்திருத்தி கொள்ள விரும்பாதவன் மற்றவர்களை சீர்திருத்தமுடியாது இன்று கிறிஸ்தவர்களுக்கு உண்மையான நற்செய்தி தேவைப்படுகிறது மாற்றத்தை நோக்கி தொடர்ந்து பயணிப்போம் பிரதர் நன்றி பிரதர் தொடரட்டும் வெளிச்சத்தின் பாதை அகஸ்டின் வெளிச்சத்தின் பாதை France
@prabapraba40492 жыл бұрын
இவர்கள் பரலோகத்தில் தானும் பிரவேசிப்பதில்லை 'மற்றவர்களையும் பிரவேசிக்க விட மாட்டார்கள். நன்றி அண்ணா. ஆமென்.உண்மை உண்மை பேசியிருக்கிறீர்கள்
@therulers2 жыл бұрын
ஓஓ...அப்பொ இதெல்லாம் செஞ்சா பரலோகம் போய்டலாமோ..🤔
@prabapraba40492 жыл бұрын
எதை செய்ய னும் சொல்லுங்கள்.
@arulprakasham19802 жыл бұрын
Plz pray for them ,don't blame
@prabapraba40492 жыл бұрын
மத்தேயு 5: 16 படிக்க வும் .பைபிள் படிக்காமல் பேசக்கூடாது.
மனது நிறைவாய் இருக்கு பிரதர்.. more power to you in bringing out the truth with grace !! 💐🙏🏻
@glakshmanakumar10932 жыл бұрын
சத்தியத்தை சத்தியமாக போதிக்கிற பரிசுத்த ஆவியானவர் உணர்வோடு போதிக்கும் சகோதரர் அவர்களுக்கு நன்றி.
@JamesJames-yn9dz2 жыл бұрын
Amen.
@joshwa83162 жыл бұрын
நான் நினைத்ததை சிந்தித்ததை அப்படி சொன்னீர்கள் ஆண்டவர்க்கு நன்றி
@augustins91282 жыл бұрын
You can give without Loving, but You cannot Love, without Giving. - Amy CarMichael. நீங்கள் அன்பிள்ளாமலே, பிறருக்கு உதவ முடியும், ஆனால், அன்பு செய்பவரானால் பிறருக்கு உதவாமல் இருக்கமுடியாது. - எமி கார்மைரேல் அம்மையார்.
@sarathkumar86452 жыл бұрын
என் கிறிஸ்துவ வாழ்க்கை நாளுக்கு நாள் மேன்மேலும் மேம்பட்டு வருகிறது அண்ணா தங்களின் போதகத்தினாலும், வேதாகம விளக்கங்களாலும். நன்றி அண்ணா! உங்களின் வேதாகம போதனைகள் அனைவரையும் சென்றடயை தேவனை வேண்டிக்கொள்கிறேன்... தேவனுக்கே மகிமை உண்டாவதாக
@joshuagnanasekar2 жыл бұрын
கர்த்தர் இன்னும் அதிகமாய் உங்களுக்கு உதவி செய்து இன்னும் பல விழிப்புணர்வை ஏற்படுத்த உதவுவார். நான் என்னால் முடிந்த வரை இதைப்போன்ற விழிப்புணர்வை எனது சபையில் செய்து வருகிறேன்...
@emmanchristopher19802 жыл бұрын
Excellent brother😍😍தொடர்ந்து இந்த மாதிரி வீடியோக்களை போடுங்க பிரதர்.....சமூகத்திற்கு மிகவும் பிரயோஜனமான ஒன்று💗💗
@AAROKIADOSS-nu1dy2 ай бұрын
எப்படி ஒரு இவ்வளவு நாணமா போதிக்கிறீங்க தேவன் உங்களை அபரிமிதமாக ஆசீர்வதித்திருக்கிறார் இன்னும் ஆசீர்வதிக்கட்டும் ஆமென் ஆமென்
@ebenezerjebaraj2 жыл бұрын
Much needed message Brother. Jesus went on doing good things to needed people before preaching the Gospel. It can never be separated from Gospel.
@sujayaraj23262 жыл бұрын
I praise God for raising people of God like you to bring awareness in today's suffocating Christianity. May the good God bless you and use you for His glory.
@jenifermeena11122 жыл бұрын
God save people from false preachers ... Thanks for the helpful post Pastor ...
@cruzjoseph5201 Жыл бұрын
கர்த்தரின் பரிசுத்த நாமத்திற்கே சகல துதிகன மகிமையாவும். ஆமென்...இயேசுராஜா உம் ஊழியக்காரன் மூலமாக நீர் பேசின...இந்த வார்த்தைகளுக்காக உமக்கு நன்றி ராஜா. இந்த செய்தியின் வாயிலாக , கேட்கின்றவர்களோடு நீர் பேசிகிறீர் .அதற்காக நன்றி . இன்னமும் அநேகருடைய....செவிகளை இந்த தேவ சித்தம் சென்றடைய. நீர் கிருபை செய்யும். இயேசுவே நீர் பூமியில் வந்து ஊழியம் செய்த நாட்களில் எங்கும், நன்மைசெய்பவராகவே சுற்றி நடந்ததையும் வ்வொருவரும் நினைவுகூற. கிருபைகளைத்தாரும் ராஜா. ஆமென்...ஆமென்
@gnanaprakasamm5390 Жыл бұрын
ஆம் நற்செய்திஅறிவிப்பது என்தலையில்விளுந்த கடமையாயிருக்கிறது நற்செய்தி அறிவிக்காவிட்டால் எனக்குஅய்யோ
@jothimani16832 жыл бұрын
PraiseThe Lord brother, உங்களை போன்ற ஊழியர்கள் பெருகும்.நாஙகளும் அப்படியே செய்வோம்👍
@சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை2 жыл бұрын
மாற்றங்கள் மலரட்டும் விரைவில் விசுவாசிகளுக்குள்ளும் ஊழியர்களுக்குள்ளும்
@josephrufus91552 жыл бұрын
Correct approach and proper perspective of Christianity. May the Almighty God Bless your Ministry. Praise God.
@emmanchristopher19802 жыл бұрын
போதகர் சாலமன் மாதிரி போதகர்கள் தான் இன்றைய காலகட்டத்தில் மிக மிக மிக அத்தியாவசிய தேவை
@gibsonsamuel81332 жыл бұрын
Praise Jesus for this message I wish every Christians should watch this video
@mohann33322 жыл бұрын
இப்படிக் கேட்ட அன்பு சகோதரன் ஒருவேளை மீட்கப்படாத வரை இருக்கலாம் வேதத்தில் மகத்துவங்களை அறிந்து யாரும் தேவனுடைய அன்பின் மேன்மை எது வெளிப்படுத்துவார்கள்
@paradiseperfect47492 жыл бұрын
Brother you are absolutely right..this is truth..this is our Lord Jesus Christ..Bravo
@mr.mclenn31252 жыл бұрын
பொது வழியில் பேசினால் culprits கு கோபம் வரத்தானே செய்யும்... என்ன செய்வது
@nagarajan15482 жыл бұрын
சுவிசேஷம் சொல்வோம் என்றால், இரட்சிப்பு கர்த்தருடையது என்கிறார் போதகர்
@jesusaboveall37042 жыл бұрын
மிகவும் தேவையான message Pastor. Thank you.
@gunaseharanvenkatesan30422 жыл бұрын
In the beginning, the Church activities on Sunday were termed as "worship and service ". Now it has become Sunday worship. Service totally missing. Really painful.
@TheosGospelHall2 жыл бұрын
Thoughtful
@gilgalgoodnewsoneminute45292 жыл бұрын
🙏 Yes மிகவும் நன்றி Brother 👍
@antosanjayantosanjay41692 жыл бұрын
சகோதரரே இதுதான் இப்போதைக்கு தேவையான உண்மையான ஊழியம். தயவுசெய்து விட்டுவிடாதீர்கள் சகோதரா
@kirubanandham25992 жыл бұрын
என் இருதயம எண்ணம்் தான் திருபுர் சாலமோன்
@gnanamanyritaschmitz-sinna19532 жыл бұрын
Wow ,millions thx .100% clear H.Spirit through you bringing the the truth to churches.Go ahead.🤲🏻🙌🏽🛐God bless you
@Sathishkumar-wo6jp2 жыл бұрын
நன்றிங்க அண்ணா 🙏👍👍 தேவனுக்கே மகிமை 🙏
@samuelpandian30502 жыл бұрын
Mega church is corporate Babel tower you are right brother
@davidp97202 жыл бұрын
ஆம் கர்த்தருக்கு ஸ்தோத்திரம் ஆமேன்
@leojustin36322 жыл бұрын
Glory to Jesus
@shalom22539 ай бұрын
Very nice message Pastor. Thank you for doing this vedio. Same thing i tell to christians and some pastors who i come across doing no charity work but doing only a grand Sunday morning worship. They dont listen to me and ignore . Its so difficult to find a good church in todays world. So many different denominations, worship patterns .its very hard for new believers to choose the right one. We as believers have to be part of a church but sad thing is finding a church practiceing true Christianity have become a rare find now . To watch your vedios i can see there are still some good churches by God's grace. Please continue with developing your kind of churches practiceing the true Christianity .
@paskalfloransia71862 жыл бұрын
My prayers for your health and service.Brother.Bold and gold ministries.
@jaculinejeevarani14712 жыл бұрын
உண்மை, உண்மை, முற்றிலும் உண்மை.
@samuelvelu74882 жыл бұрын
India needs Gospel in action only.
@ThiruThiru-bu7mr2 жыл бұрын
Exactly well teachings... God bless preacher
@JayaKumar-jn4dv2 жыл бұрын
Soap, Soup and Salvation....🙏👍
@aruljoseph22582 жыл бұрын
soup,soap,salvation.. just reordered 😊
@ShashiKumar-rs5mp2 жыл бұрын
Wonderful brother really people should understand. Today people are not seeing god they fix their eyes to the leaders. So it makes them blind and they are satisfied with their leaders deceiving words and works.
@leedadavid73362 жыл бұрын
Exectly!!! It's true medsage brother. Glory to be God🙏🙏 Amen
@monicahepzibah25842 жыл бұрын
Praying and praising God for preachers like you!
@jesuswithme24012 жыл бұрын
Eye-opening message for all
@mosesarockiam36122 жыл бұрын
Wonderful message brother...praise the Lord..
@Chumma_pesalam_vangaa2 жыл бұрын
Good evening respected salaman brother praise the lord jesus christ amen
@Saran249882 жыл бұрын
நற்கிரியைகளை செய்கிறவர்கள் யூதாஸ் என்கிறார்கள்.
@jabaseelan28632 жыл бұрын
Your speech 200% correct..... super
@marthakandhiraj28482 жыл бұрын
Good Samaritan parable comes. to mind Jesus did challenge the religious
@jerinjebastina72332 жыл бұрын
GOD BLESS YOU BROTHER
@nallathamby12 жыл бұрын
உண்மை ஐயா சரியா சொன்னீங்க ரொம்ப நன்றி 🙏🙏
@prajkumar83872 жыл бұрын
Praise the Lord Amen 🙏🏻
@kannappankarunagaran27762 жыл бұрын
Ur message is very true dear brother. Most of the preachers count for how much money is collected and finding various ways to collect. Least bothered to bring people in to Gods way. May God bless your out spoken truth and thy will be with you always
@prasheelageorge80582 жыл бұрын
Praise the lord 🙏
@bonifaceprincely95702 жыл бұрын
Superb brother… Many blessings.
@reaganchristy63402 жыл бұрын
Great brother God bless you 🙏💯
@johnthomas66782 жыл бұрын
இன்று IAS officer,uma shankar,செய்யும் ஊழியம் , சரியானதே.
@chandrap71772 жыл бұрын
Appa nandri Jesus
@michaelseelan48052 жыл бұрын
God bless keep preaching the truth
@marieviolaaroulmarianadin69552 жыл бұрын
Praise to GOD🙌 Excellent explanation Bro. Be a humanity in CHRIST.
@sunshinelightning61272 жыл бұрын
Wonderful teaching, Glory to God ..thanks pastor
@josephsarah94912 жыл бұрын
Very good pastor appreciate you for been voice of God....
@savarifranca75432 жыл бұрын
We all are with you as you are speaking perfectly
@ThiruThiru-bu7mr2 жыл бұрын
Bible explain very excellent... The nalina
@persis13172 жыл бұрын
சுவிசேஷம் சொல்பவர்கள் நற்கிரியை செய்ய வேண்டாம்னு சொல்வது வேதத்திற்கு விரோதமானது
@rameshkrishnan70602 жыл бұрын
உண்மை தான் சகோதரே...
@selvarajgeorge87592 жыл бұрын
DR GD SELVARAJ TPT PRAISE THE LORD
@mahesonkanapathipillai9982 жыл бұрын
God bless you Brother thanks
@umamaheshwaril97412 жыл бұрын
God bless you and your ministries brother 🙏🙏🙏
@godwinvincent7642 жыл бұрын
Nice message. God bless you brother !! Eye-opening!!
@persis13172 жыл бұрын
இவ்விதமாக மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக்கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி, உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது. மத்தேயு 5:16
@ThiruThiru-bu7mr2 жыл бұрын
Praise the lord
@cmohankumar85672 жыл бұрын
Praise the lord amen 🙏 thanks 🙏
@ragugmoses95692 жыл бұрын
Exalant brother to candineu
@princesonofjesus94032 жыл бұрын
Most important topic thank you Anna
@PreethiyinKaimanam2 жыл бұрын
எனக்கும் ஊழியக்காரர்கள் என்ற போர்வையில் என்னையும் பணம் கேட்டு தொந்தரவு செய்தார்கள் நான் அவர்களை வீட்டில் அனுமதிக்க மறுத்து விட்டேன் நானே கடவுளிடம் ஜெபித்துக் கொண்டு வருகிறேன் வார்த்தைகளை பெற்றுக் கொள்ளுகிறேன்.
@sureshjerusalem37542 жыл бұрын
Good message brother God bless you
@Oneplus-f9w11 ай бұрын
Superb!
@karthikarthi51482 жыл бұрын
Amen daddy I love you
@savarifranca75432 жыл бұрын
Very correct question
@vinothjannat90162 жыл бұрын
Praise the Lord Jesus
@selvarajd84912 жыл бұрын
சபையின் தலைவர் மற்றும் பேசுவார் நாங்க எல்லாம் கேட்டால் நீங்கள் பரிசூத்த ஆவிபெறதவர் என்று சொல்லி விட்டு ஒதிக்கிர்வாங்க
@prabapraba40492 жыл бұрын
கரெக்ட்
@truthsetsfreetamil2 жыл бұрын
Good warning msg…
@hulkprakash79132 жыл бұрын
Those who post hate/degrading comments are False Preachers Fan boys who cant digest the Truth. God Bless u bro Salomon
@navindean5013 Жыл бұрын
Brother I really appreciate you I follow up yr videos n it is really helpful Brother it’s soap soup salvation a small correction
@sathishreginaldsamuel21682 жыл бұрын
Bold sharing. Keep it up Pastor
@persis13172 жыл бұрын
மேலும், நீங்கள் எல்லாவற்றிலும் எப்பொழுதும் சம்பூரணமுடையவர்களாயும், சகலவித நற்கிரியைகளிலும் பெருகுகிறவர்களாயுமிருக்கும்படியாக, தேவன் உங்களிடத்தில் சகலவித கிருபையையும் பெருகச்செய்ய வல்லவராயிருக்கிறார். 2 கொரிந்தியர் 9:8
@anands69032 жыл бұрын
Brother very essential thought of this time, But please can you come out who is the corporate church 🙄
@manildamanilda11662 жыл бұрын
சபையில் இருக்கிற ஏழைகளுக்கு உதவி செய்யாதவர்கள், வெளியிலே நற்கிரியைகளை செய்து விடுவரர்களா? இப்படிப்பட்ட ஆலோசனை அவசியம் தேவை. நன்றி brother.
@felusiyaillavarasi98942 жыл бұрын
We r all the followers of Jesus, please follow him,He did a lot of good deeds along with his sermons,dont follow any human . why should we send money to others to help poor & needy. U serve the people around you.
@graced1562 жыл бұрын
Corporate ulliyerhal judgement ill nirkka vendum. Manam thirumbungal
@jesuswillcome60332 жыл бұрын
Super cut
@dvictor17572 жыл бұрын
Real awaŕeness to innocent Christians.
@JayaKumar-jn4dv2 жыл бұрын
Soap, Soup, Salvation
@rsjasmin13262 жыл бұрын
கரெக்டா சொன்னீங்க brother. கிறிஸ்தவம் செல்லும் திசை மிகுந்த வேதனையை தருகிறது.ஒருவன் கிறிஸ்தவன் என்பதை அவனுடைய அன்பும் இரக்கமும் நிறைந்த வாழ்க்கை அல்லவா சொல்ல வேண்டும். அவனுடைய இருதயத்தில் கிறிஸ்துவின் அன்பு ஊற்றப்பட்டிருப்பதன் அடையாளமே அவன் செய்கிற நற்கிரியைகள் தானே. நற்கிரியைகள் செய்யாத எவனும் கிறிஸ்தவனாக இருக்க வாய்ப்பே கிடையாது.ஆமென்.God bless you brother.
@sudhakarsudhakar86012 жыл бұрын
Correct nna💐💐
@danielcephas23982 жыл бұрын
Sammatti adi brother.
@kishol93972 жыл бұрын
Correct
@persis13172 жыл бұрын
ஏனெனில், நற்கிரியைகளைச் செய்கிறதற்கு நாம் கிறிஸ்து இயேசுவுக்குள் சிருஷ்டிக்கப்பட்டு, தேவனுடைய செய்கையாயிருக்கிறோம்; அவைகளில் நாம் நடக்கும்படி அவர் முன்னதாக அவைகளை ஆயத்தம்பண்ணியிருக்கிறார். எபேசியர் 2:10