எனக்கு மூன்று ஆண்டுகள் திருமணமாகி குழந்தைப்பேறு கிடைக்காமல் இருந்தது. இந்த மலை ஏறிய மாதமே எனக்கு நரசிம்மர் அருளால் குழந்தைப்பேறு கிட்டியது.... சாதாரண வீட்டுவேலை செய்தாலே கலைந்திடும் நிலையில் இருந்த கரு கிட்டத்தட்ட 1800 படிகள் (அனுமன் மலையும் சேர்த்து) ஏறி இறங்கியும் காப்பாற்றி கொடுத்த அதிசயம் ஐயன் நரசிம்மனாலேயே சாத்தியம்......
@narayanans-bx6fn Жыл бұрын
அம்மா என் பெரியமகனுக்காகவும் குழந்தை வரம்வேணடி பிரார்த்தனை செய்ய கேட்டுக்ொள்கிறேன்
@ramramram67452 жыл бұрын
எல்லோருக்கும் சகல ஐஸ்வர்யமும் சகல சம்பத்தும் கிடைத்து நலமுடனும் வளமுடனும் மகிழ்ச்சியுடனும் சந்தோஷத்துடனும் மனநிறைவுடனும் ஆரோக்கியத்துடனும் வாழ யோக நரசிம்மர் தாங்களே தயவுகூர்ந்து அருளுங்கள்.
@gajalakshmidakshinamoorthy80542 жыл бұрын
Ppp
@geetharaju15292 жыл бұрын
நாங்கள் கடந்த வருடம் சென்று வந்தோம். அப்பொழுது எனக்கு சற்று உடல்நலக்குறைவு இருந்தது. சோளிங்கர் சென்று ஸ்ரீயோக நரசிம்மரை தரிசனம் செய்துவிட்டு வந்தும். இப்பொழுது நரசிம்மர் அருளால் நான் நன்கு குணமடைந்து விட்டேன். நரசிம்மருக்கு தான் கோடானு கோடி நன்றிகள். ஓம் ஸ்ரீநரசிம்மாயா போற்றி போற்றி🙏🙏🙏
@saranyasanthosh_9992 жыл бұрын
Enga eruku solunga sis
@arunmozhi13192 жыл бұрын
@@saranyasanthosh_999 arakonam paka tha la iirku
@pothumani1071 Жыл бұрын
ஓம் நமோ லஷ்மி நரசிம்ம நமஹ
@deenadhayalan8900 Жыл бұрын
@@saranyasanthosh_999❤❤
@RUGESHPADMANABANRUGESHPADMANAB26 күн бұрын
எனக்கு மிகவும் பிடித்த லஷ்மி நரசிம்மர் எனக்கு மனைவியை தந்து அருள் செய்தார் 🙏🙏 🙏!!ஜெய் நரசிம்மா!!🙏
@salemselvi53732 жыл бұрын
🙏🌺அம்மா நீங்கள் ஒவ்வொரு தெய்வத்திற்கும் ஒவ்வொரு விஷயங்கள் சொல்லும் பொழுது எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாகவும் சந்தோஷமாகவும் இருக்கின்றது நீங்கள் இந்த பூமியில் கஷ்டப்படுகின்றவர்களுக்கு நல்ல ஒரு வழிகாட்டியாக இறைவனின் ஆசிர்வாதம் பெற்ற நீங்கள் நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக வாழ்வதற்கு இறைவனை வேண்டிக்கொள்கிறோம் இதுபோன்ற பதிவுகள் நிறைய தாருங்கள் அம்மா மிக்க நன்றி அம்மா 🙏🌺
@kasthuridurai77522 жыл бұрын
அம்மா நீங்கள் சொன்னது உண்மை தான் என்னால் முடியாது என்று நினைத்து கண்களும் மனதும் துயரம் கொண்டது ஆனால் ஸ்வாமி பார்ததுமே பரமானந்தம் கொன்டோன் காரணம் யோக லட்சுமிநரசிம்மர்தான் முடிந்தவர்கள் ஓரு நாள் தரிசித்து வாருங்கள் தோழர்களே நன்றி வணக்கம் 👌🙏🙏🙏🙏🙏
@ramdevidevi967 Жыл бұрын
நான் நாளைக்கி கோவில் செல்லபோகிறேன் ... ஒரு முறை சென்று உள்ளேன் அப்போ கோவில் பற்றிய மகிமை தெரியாமல் சென்று வந்தேன்...இப்பொழுது போக வேண்டும் என்று தெரிந்து கொண்டு செல்கிறேன்... என் குல தெய்வம் நரசிம்மபெருமாள் ஆசியுடன்
@adminloto71622 жыл бұрын
கார்த்திகை மாதத்தில் மட்டும் கண்திறந்து நல்லவர்களுக்கும் கேட்டவர்களுக்கும் ஓடோடி வந்து அருளும் நரசிம்மமூர்த்தியே உன் கருனையால் எல்லோருக்கும் எல்லா நலன்களும் தந்து உன் பெருமைகளை கூறிய தேசமங்கையர்கரசி அம்மா அவர்களுக்கும் அவர் குடும்பத்தாருக்கும் எல்லா நலன்களும் தந்து அருள வேண்டுகிறேன் அவர் குடும்பம் நன்றாக இருந்தால் ஒட்டுமொத்த குடும்பமும் நன்றாக இருக்கும் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
@ramyav41502 жыл бұрын
Did ur wish get fullfill there?pls reply
@BalaMurugan-zw7pq Жыл бұрын
நன்றி அம்மா உங்கள் வழிகாட்டுதல் படி நாங்கள் இன்று சென்றுவந்தோம் மிக சிறப்பாகவும் மனநிறைவாகவும் மன அமைதியாகவும் இருந்தது. மிக்க மிக்க நன்றி அம்மா
@saamaaniyan2 жыл бұрын
ஆத்ம ஞான மையம் சேவை அடியேனுக்கு தினமும் தேவை சாமானியன் சேனலின் சாஷ்டாங்க நமஸ்காரம்!
@பரகாலன்2 жыл бұрын
அடியேன் நாளை போவதாக இருந்தேன் உங்கள் பதிவு கேட்டதில் மிகவும் மகிழ்ச்சி. அரியலூரில் இருந்து சோழிங்கநல்லூர் நரசிம்ம பெருமாள் தரிசனம் செய்ய உள்ளேன் அடியேன் ராமானுஜ தாசன்
@vasubala21142 жыл бұрын
நான் சென்று வந்து பிறகு என் குடும்பம் எல்லா நன்மை உண்டாகும் என்பது என் கருத்து...... நரசிம்ம அவதாரம்...... நன்மை கிடைக்கும்....
@garuda.07garuda34 Жыл бұрын
எல்லா புகழும் சோளிங்கர் அமிர்தவள்ளி தாயார் யோக நரசிம்ம பெருமாளுக்கே 🙏🙏
@vishnuvaradhan50912 жыл бұрын
நான் ஒரு முறை மட்டும் மலை யை கிரிவலம் வந்தேன் நல்ல மாற்றம் கிடைத்தது அம்மா
@RaguramanR-eb4bx22 күн бұрын
Sir pls unga contact number anupa mudiyuma pls
@rathidevi71972 жыл бұрын
நாங்க இந்த கோவிலுக்கு 10 வருஷத்துக்கு முன்னாடி போயிட்டு பார்த்திருக்கோமா இரண்டு மலைகளிலும் ஏரி சாமி தரிசனம் பண்ணி இருக்கோம் அதுல ஒரு விஷயம் என்னன்னா சின்ன பொண்ணுக்கு ரெண்டு வயசு எல்லா படியும் அவலே எங்க கைப்பிடித்து ஏறி வந்தா 🙏🙏🙏🙏🙏 மலை மீது சாமி ரொம்ப அழகா இருப்பாங்க
@rajalakshmimanivannanmaniv23792 жыл бұрын
நல்ல தகவல் அம்மா. சோளிங்கர் போக முடியாதவர்கள் சென்னை, வேளச்சேரியில் உள்ள யோக நரசிம்மரையும் தரிசிக்கலாம். இங்கும் நரசிம்மர் கண் மலர்ந்து அருள் பாலிக்கிறார்
@matheasy96312 жыл бұрын
நான் இந்த வீடியோ வை சோளிங்கர் இருந்து பார்கிறேன் . எனது ஊர்.
@matheasy96312 жыл бұрын
9.26 - 10.06 உண்மை 🙏🙏🙏🙏
@srinivasanm23622 жыл бұрын
Me too🙏🙏🙏🙏
@vinothkumar42742 жыл бұрын
Nanum
@garuda.07garuda342 жыл бұрын
ஐயா காலை எப்போது நடை திறக்கின்றது🙏🙏🙏
@lakshmiprasath.slakshmipra33102 жыл бұрын
En veedu perunkachi keramam solingarliruthu 9kelo metter
@krishnankt31382 жыл бұрын
மிக அருமை சகோதரி 🙏 உக்ரம் வீரம் மஹாவிஷ்ணும் ஜ்வலந்தம் ஸர்வதோமுகம் ந்ருஸிம்ஹம் பீஷணம் தம் பத்ரம் ம்ருத்யும் ம்ருத்யும் நமாம்யஹம்
@BabuBabu-fg6wq2 жыл бұрын
எங்கள் அனைவருக்கும் பயனுள்ள செய்தி நன்றி 👍🙏👌
@JayaShree-jj2vn2 жыл бұрын
My father used to visit every month to this temple to bring theertham. Andha theertham Ashok Nagar Anjaneyar Koilukku kondu vandu abishegam seiyum kaingaryam kidaika petrar. I used to go with him rarely without knowing all these facts. Now my father is no more. Remembered him on hearing this. Thank you mam
@sasikumar8082 жыл бұрын
நன்றி தாயே. இப்போதுதான் அவரைப்பற்றி நினைத்தேன். தாங்கள் பதிவு நல்கியமைக்கு நன்றி.
@kalaivanibaskaran70272 жыл бұрын
இருபது போக வாய்ப்பு கிடைத்தது.சென்று தரிசனம் செய்தோம்.ஆனால் அந்த வயதில் இவ்வளவு சிறப்புகள் தெரியவில்லையே என்று இப்போது உங்கள் பதிவை கேட்ட பிறகு வருத்தமாக உள்ளது.தற்போது வயதாகி விட்டது .படியேறி செல்ல இயலாது.எனினும் மனதில் நிறுத்தி நினைத்து பார்த்து கொண்டேன்.நன்றி அம்மா 🙏
@premajaiganesh93282 жыл бұрын
ஓம் நமசிவாய 🙏🏻🙏🏻🙏🏻 சகோதரி மகிழ்ச்சி நன்றி ☺️🌺
@premajaiganesh93282 жыл бұрын
சகோதரி மங்குஇருக்குஎனக்குபரிகாரம்சொல்லுங்கள் 🙏🏻🙏🏻🙏🏻❤️☺️
@IsaiIsai-zb9dq Жыл бұрын
வணக்கம் அம்மா நீங்க சொல்றது எல்லாம் உண்மை தான் ❤
@lathabalakrishnan83422 жыл бұрын
இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது மிகவும் நன்றி அம்மா 🙏🙏
@mithrasathish40382 жыл бұрын
காஞ்சிபுரம்-திருத்தணி-அரக்கோணம் இந்த இடங்களில் இருந்து வாலாஜா பேட்டைக்கு நேரடி பஸ் வசதி உள்ளது. காஞ்சிபுரத்திலிருந்து 67 கி. மீ.. இரயில் பாதை: காட்பாடி -சோளிங்கர் 44கி.மீ அரக்கோணம்-காட்பாடி89கி.மீ பக்காலா ஜங்ஷன்-காட்பாடி61 கி. மீ ரேணிகுண்டா-காட்பாடி 110கி.மீ.. காட்பாடி -யோக நரசிம்மர் கோவில் 48கி.மீ
@kasthuridurai77522 жыл бұрын
அம்மா இனிய மகிழ்வான காலை வணக்கம் அம்மா அடியேன் சனிக்கிழமை அன்று காலை லக்ஷ்மி நரசிம்மனர தரிசித்தேன் அம்மா நரசிம்மர் அருளால்தான் சென்று வந்தேன் அம்மா நம்ம ஸ்ரீஸ்ரீஸ்ரீமாக மாமுனிவர் காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமி பற்றி ஒரு பதிவு போடுங்கள் அம்மா மிக மிக தாழ்மையுடன் கேட்கிறேன் நன்றி வணக்கம் ஓம் நமசிவாயம் திரு சிற்றம்பலம் ஓம் ஸ்ரீ குரு ப்யே நமஹ குரு வடிசரணம் திரு வடிசரணம் நன்றி வணக்கம் 🙏🙏🙏🙏🙏
@bharghavankanchi96732 жыл бұрын
நான் சிறுவயதில் அதாவது ஐந்து வயதில் போயிருக்கிறேன்.அதன்பின் 2018ல்,சென்று வருடம் சென்றேன்.இதுபோல் வேறுவேறு கால வருடங்களில் சோளிங்கர் யோக நரசிம்மர் கோயிலுக்கு சென்று தரிசித்து வந்திருக்கிறேன்.இந்த வருடமும் போக போகிறேன்.2018ல் போனபோது பெரியமலை 1305 படிகளை கடந்து போவது கடினமாய் இருந்தது எப்படியோ நரசிம்மரின் அருளால் சென்று அடைந்தேன்.சன்னதியில் பெருமாளை யோக நரசிம்மரை தரிசித்தபோது எந்த களைப்பும் இல்லை அது தான் சிங்கபெருமானின் மகிமை.நான் முதன் முதலில் சென்ற வயது இரண்டு வயதில் எனக்கு இரண்டாவது முடி இறக்க அதாவது இரண்டாவது மொட்டை அடிக்க முதல் மொட்டை திருப்பதிக்கு பின் இரண்டாவது மொட்டை சோளிங்கரில்.இது தான் நான் முதலில் சென்றது ஏதும் அறியாத வயதில் சென்றது.இந்த வருடம் என்ன என்ன அதிசயங்களும் அனுபவங்களும் இருக்கின்றனவோ...பொறுத்து இருந்து பார்ப்போம்.
@dhaminishani2 жыл бұрын
நானும் சோளிங்கர் தான் அம்மா...வருடா வருடம் மலைக்கு சென்று தரிசித்து வருவோம்...🙏🙏🙏🙏🙏
@narayanans43602 жыл бұрын
ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் அருள் அனைவருக்கும் கிடைக்க வேண்டுகிறேன்.
"இறையருளால் எல்லா குழந்தைகளும் நல்ல எண்ணம், நல்லொழுக்கம், ஆரோக்கியம், ஆயுளுடண், நன்றாக வாழ்கிறார்கள்". இதை அடிக்கடி என் மனதில் சொல்வது. நீங்களும் சொல்லுங்கள். நல்ல உலகத்தை உருவாக்குவோம் நண்பர்களே... வாழ்க வையகம்...வாழ்க வளமுடன்...
@rameshvedhachalam74802 жыл бұрын
வணக்கம் மேடம் , நானும் சோளிங்கர் தான், நரசிம்ம பெருமாளோட சக்தியே என்ன வென்றே சொல்ல முடியாது அவ்வளவு மிக பெரிய சக்தி . நான் என்னோட வாழ்க்கையிலே நிறைய அனுபவிச்சிருக்கேன். அவரை நம்பி மனமுருகி வேண்டுவோருக்கு கடி பொழுதில் அருள் புரிபவர். அதனாலேயே அவரை கடிகாசல பெருமாள் என்று அழைப்பர். ஓம் நமோ நாராயணாய...
@lakshmielngovan61392 жыл бұрын
ஓம் யோக நரசிம்மரே போற்றி🙏🙏🙏🙏🙏 வணக்கம் குருமாதா 💐🙏🙏 அருமையான பதிவு நல்ல விளக்கம் தந்திங்கம்மா மிக்க நன்றி குருமாதா 🌹🙏🙏
@velum9492 жыл бұрын
எங்கள் ஊர்தான் அம்மா சோளிங்கர் தக்காண்குளம் ஆஞ்சநேயர் அடிவாரத்தில் தான் நாங்கள் இருக்கிறோம்.அந்த ஹாட்ஸ்ல் இருந்து மேலே ஒரு கிலோ மீட்டர் சென்றால் கொண்ட பாளையம் என்ற இடத்தில் ஸ்ரீ யோக லட்சுமி நரசிம்மர் ஆலயம் பெரிய மலை என்றும் 1305 படிகள் இருக்கிறது இம்மலையில் அருகில் சிறிய மலை ஆஞ்சநேயர் இருக்கிறார் 505 படிகள் இருக்கிறது மிகவும் சக்தி வாய்ந்த லட்சுமி நரசிம்மர் சுவாமி மிகவும் அருமையான தெளிவான பதிவு உங்களுக்கு நன்றி அம்மா🙏🙏
@balasundarj15212 жыл бұрын
அண்ணா சென்னையில் இருந்து எப்படி வருவது என்று சொல்லுங்க அண்ணா.. இந்த மலை இரவு நேரங்களில் மலைக்கு செல்லமா அண்ணா
நானும் சிறப்பு மிக்க சோழ சிம்ம புரம் என்கின்ற சோளிங்கரில் வசிப்பது மிகவும் மகிழ்ச்சி 🙏🙏🙏
@geethachennai59462 жыл бұрын
Thank you madam for explaining to us .Few years back went to this temple by god's grace but now having severe knee pain . God bless you mam & your family .
@kaleeswari.g25312 жыл бұрын
நன்றிகள் பல அம்மா ஓம் நரசிம்மர் பேற்றி பேற்றி 🙏🙏🙏
@srekha49882 жыл бұрын
Vanakam mam idhu enga ooru really very happy in this vlogs 🙏🙏🙏
@premaprema1556 Жыл бұрын
Amma வணக்கம் வருடா வருடம் கார்த்திகை 4 ஆம் வாரம் சோளிங்கர் சென்று அன்னதானம் சனி மற்றும் ஞாயிறு இறை அருளால் செய்கிறோம்
@ajayv44862 жыл бұрын
AMMA Thanks our own village Sholinghur near small Nagauppam village in Sholinghur we are grateful god gave me boon b this native place but we staying in Bengaluru but my grandfather is in Nagauppam village near Sholinghur we went to malai many times it is good and calm place
@BalaMurugan-lg8vy2 жыл бұрын
நாங்கள் இப்போது வந்த முதல் ஞாயிற்றுக்கிழமை அன்று தரிசனம் செய்தோம் 22 நபர்கள் ஆகும்
@eurekarajendran38382 жыл бұрын
Yesterday I went to the temple.... Really I felt sooo great
@sunil09ish2 жыл бұрын
Location plz
@praveenuma63982 жыл бұрын
அம்மா சோளிங்கர் எங்க ஊர் கிட்டதான் இருக்கு அம்மா நீங்கள் சொல்வது அனைத்தூம்உன்மை
@akarthikaalbum9042 жыл бұрын
Which place mam
@raviaruvisupermarket2 жыл бұрын
ஆனால் கோயில் பராமரிப்பு பணிகள் பற்றி சொல்லுங்கள்
@mithrasathish40382 жыл бұрын
@@akarthikaalbum904 காஞ்சிபுரம்-திருத்தணி-அரக்கோணம் இந்த இடங்களில் இருந்து வாலாஜா பேட்டைக்கு நேரடி பஸ் வசதி உள்ளது. காஞ்சிபுரத்திலிருந்து 67 கி. மீ.. இரயில் பாதை: காட்பாடி -சோளிங்கர் 44கி.மீ அரக்கோணம்-காட்பாடி89கி.மீ பக்காலா ஜங்ஷன்-காட்பாடி61 கி. மீ ரேணிகுண்டா-காட்பாடி 110கி.மீ.. காட்பாடி -யோக நரசிம்மர் கோவில் 48கி.மீ
@gangaselvam88052 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த தெய்வம் 🙏🙏🙏
@ranikavi4907 Жыл бұрын
நன்றி அம்மா.. விநாயகர் அகவல் பாடல் பதிவைப் விளக்கம் தருமாறு கேட்டுக் கொள்கிறேன் அம்மா.யோகந
@eshayazh66892 жыл бұрын
ஓம் நமசிவாய 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@anandhis59572 жыл бұрын
Amma neenga kudutha intha pathivu enaku romba useful ah irukum Amma Naa innimay tha antha koviluku poga pora Amma athum neenga sonnathunala poganum nu thonuthu ma romba nanri Amma🙏
@maheshwarimahi21842 жыл бұрын
Madam naan oru murai poiruken Swamy tharishanam pathu vanthen super temle madam
@umasachin76862 жыл бұрын
ராதேக்ருஷ்ணா அம்மா நாங்க இப்ப சனிக்கிழமை போனோம் நான் மலை ஏறிடுவேனானு நினைத்தேன் ஆனால் நரசிம்மர் கருணை இது சாத்தியமாயிற்று அன்று உத்திரம் தாயார் திருநட்ச்சதிரம் ஊஞ்சல் சேவை 3 மணி நேரம் மலையில் இருக்கும் பாக்கியம் கிடைத்தது
@bhuvaneswarivelan71492 жыл бұрын
அம்மா வணக்கம் நாங்கள் 29/11/22 அன்று சென்று வந்தோம் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது நன்றி அம்மா
@pandieswarisenthil63112 жыл бұрын
மிகவும் நன்றி சகோதரி பதிவு மிகவும் அருமை வாழ்த்துக்கள் நீடூழி வா ழ்க என்று வாழ் த்துகிறோம் மிகவும் மகிழ்ச்சி
@ranjisabesan65022 жыл бұрын
மிக்க நன்றி அம்மா. வாழ்க வளமுடன். குரு வாழ்க குருவே துணை.
அம்மா சிவபுராணம் பாடல் வரிகளுடன் பொருள் விளக்கமும், அதை எழுத்து வடிவிலும் ஒரு பதிவு தாருங்கள் அம்மா🙏🙏🙏
@hemantthkumaarsp7286 Жыл бұрын
It's really true and great Amma. I have been going for the past 35 years. 15years did Girivalam at the time of pongal festival . Today we went due to karthigai Natara Darshana. Wonderful Experience. So powerful God. I'm really happy to share it...
@krishnautube100 Жыл бұрын
Can u plz let me know whether their is tonsure done I have to to for my baby and wat about rope car
@hemantthkumaarsp7286 Жыл бұрын
@@krishnautube100 tonsure can be done near the Lake . Rope car not yet ready. Fyi
@gokila38992 жыл бұрын
காலை வணக்கம் அம்மா.மிக்க நன்றி அம்மா.
@rathnashobby66662 жыл бұрын
From my experience i can say that this sholingar mountain is more powerful than Tirupathi... Full and Full of positive vibrations and The lord Narishma can't explain by word's Whenever i worship him i will be in tears.... Has she said those who are stubborn only can climb this mountain and once you visit this temple in the regular period ur life will be successful and it's true...
@IndraKumar1232 жыл бұрын
It's absolutely true. I also experienced it after visiting sholingur. You will experience miracles in your life if you visit this temple once. Om shri yoga narasingaya namah 🙏
@ramyav41502 жыл бұрын
@@IndraKumar123 did ur wish fullfill there?pls reply
@ramyav41502 жыл бұрын
Ur wish got fullfilled there ah mam
@malathymalathy2642 жыл бұрын
வணக்கம் அம்மா நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை என்னுடைய மூட்டுவலி காரணமாக மேலே செல்ல முடியாது என்று நினைத்தேன் ஆச்சரியம் என்னவென்றால் நான் அனைவருக்கும் முன்பாகவே ஏறிவிட்டேன்.இரண்டுமலையையும் அடுத்தடுத்து ஏறியது இன்றளவும் எனக்கு ஆச்சரியமாக உள்ளது🙏🙏🙏
@bhuvaneshwaris51262 жыл бұрын
அம்மா காட்டேரி அம்மன் மற்றும் முனீஸ்வரர் வரலாறு பற்றிய தகவல்களை பற்றிய பதிவு தாருங்கள் அம்மா
@nduraiprakasam99202 жыл бұрын
I am from sholinghur ....all should come an vist our temple...u really fell good....
@sureshramgg35562 жыл бұрын
Temple address please
@nithinithiya63072 жыл бұрын
Romba nala na keta pathivu enga area sholingur.romba nandri amma
@poornimalpoornimal63222 жыл бұрын
வணக்கம் அம்மா நானும் இந்த ஊர் தான் எங்கள் ஊர் சுவாமியை பற்றி video post பண்ணதற்கு நன்றி
@preethasivakumar74652 жыл бұрын
நான் பல முறை சென்று வந்துள்ளேன் அற்புதமான திருக்கோயில்
@sridevi41142 жыл бұрын
Where's location pls tell
@ramyav41502 жыл бұрын
Did ur wish get fullfill after going there?pls reply sis
@Sakthivel_S-S2 жыл бұрын
அம்மா.... நலம் தரும் நாட்காட்டி எங்களுக்கு வந்து சேர்ந்தது. நன்றி.....
@yahaviarumaikkannu542 жыл бұрын
Calender order link please
@srinithyar18222 жыл бұрын
நன்றி அக்கா ஓம் சரவண பவ எங்களுக்கு சோலிங்கர் போகமுடியாது பக்கத்தில் இருக்கும் யோக நரசிம்மர் கோயில் உள்ளது அங்கு சென்று வழிபட்டு வருகிறேன் அக்கா நன்றி நன்றி அக்கா 🥰 ஓம் சரவண பவ 🙏🙏🙏
@nsridhar31142 жыл бұрын
Very excellent speech by smt. Desamangaietkarasi madam. About sholinger yoga narasimhar. God bless her and their family. Erode sridar
@muthukannan3501 Жыл бұрын
யோகநரசிம்மர் கோவிலுக்கு போனால் மட்டுமல்ல போக நினைப்பதும் ஒரு மிகப்பெரிய ஆனந்தம் அனுபவித்து சொல்கிறேன் வருடம் வருடம் கார்த்திகை மாதம் எம்பெருமான் ஸ்ரீ நாராயணருக்கு முடிகாணிக்கை செய்கின்றேன் நான் சோளிங்கரில் 🙏
எங்க ஊர் நரசிம்மர் பெருமையை அனைவரும் அறியும் படி பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி. 108 திவ்ய தேசங்களில் உற்சவருக்கு தனி கோயில் உள்ள ஒரே தலம் (.ஊருக்குள் உள்ளது )🙏
@rajeshwaran41792 жыл бұрын
Ooru peru
@sundarameenakshinagarajan21722 жыл бұрын
சோளிங்கர் பெரிய மலையில் இருப்பவர் அமிர்தவல்லி தாயார் சமேத யோக லட்சுமி நரசிம்மர் மூலவர். சோளிங்கர் ஊரின் நடுவே தனி கோயிலில் உற்சவர் ஶ்ரீ தேவி பூதேவி சமேத பக்தோசித பெருமாள் அருள்பாலிக்கிறார் . ராணிப்பேட்டை மாவட்டம்.
@gayathrignanakumar9912 жыл бұрын
@@rajeshwaran4179 சோளிங்கர்
@geethagopal252 Жыл бұрын
ஊர் கோயில் அம்மன் அம்மிர்த வல்லி தாயார் இல்லை சுதா வல்லி தாயார்
@jayanthikumar2052 жыл бұрын
ஓம் நமோ நாராயணா🙏🙏 நரசிம்ம மூர்த்தி போற்றி 🙏🙏
@shivaranjani41602 жыл бұрын
Really I have done thiyanam ,very very powerful narashimar temple its happen to me many good things thank u ma
@jothikani39902 жыл бұрын
KAALAIVANAKAM AMMA 🙏 THANGAL SOLLURA CONCEPT ELLAM VERY USEFUL FOR ALL AT ANYTIME
@jayanthikaruppannan63222 жыл бұрын
நன்றி அக்கா. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@gayathrignanakumar9912 жыл бұрын
யோக நரசிம்மர் மற்றும் யோக அஞ்சனேயரின் பரிபூரண திருவருளால் எங்கள் இல்லத்திலிருந்து பார்த்தால் கோபுர தரிசனத்தை பெறக்கூடிய பேரளுளை பெற்றுள்ளோம்🙏🙏🙏 யோக நரசிம்மரை பற்றி நீங்கள் சொல்ல சொல்ல என்னால் கண்ணீரை அடக்க முடியவில்லை அம்மா🙏 மிக்க நன்றிகள்🙏
@sarithairungo8122 жыл бұрын
Enga iruku Chennai laya eppadie poganum solunka
@umamageswaris42752 жыл бұрын
@@sarithairungo812 chennai to arakkonam varaikkum train la ponga, anga irunthu niraya buses irukku sholingur porathukku
@gayathrignanakumar9912 жыл бұрын
@@sarithairungo812 சென்னையிலிருந்து அரக்கோணம்,திருத்தணி,வாலாஜா எங்கு வந்தாலும் சோளிங்கர் வரலாம். 1.சென்னை-அரக்கோணம்-சோளிங்கர்(அரக்கோணம் வழி வந்தால் கோவில் அருகிலேயே இறங்கிவிடலாம்) அரக்கோணம்to சோளிங்கர்-28கி.மீ 2.சென்னை-திருத்தணி to சோளிங்கர்(25கி.மீ) 3.சென்னை-வாலாஜா to சோளிங்கர்(25கி.மீ)
@ramyav41502 жыл бұрын
Wen u went?pls reply
@ramyav41502 жыл бұрын
Did ur wish fullfill there
@namrattham.r.7092 жыл бұрын
3 times I went excellent experience 🙏🏻🙏🏻
@ramyav41502 жыл бұрын
Did ur wish get fullfill after going there?pls reply
@thulasik54852 жыл бұрын
Enakku Romba piditha Shaktiyulla deivam Sholingar Narasimha swamy, naan Kuzhandaiyaga irundha podhu en Amma ange en udal Nalatirkaga 6 madha kalam sevai Seithargalam, ungal padivai partha udhan enakku Pagirndhu kolla Thondriyadhu, mikka nandri
@murugeshmurugesh20732 жыл бұрын
Ungaluku ayyapan than pudikuma akka
@umamahesvarib11202 жыл бұрын
வணக்கம் சகோதரி ஒரு முறை மட்டுமே நாங்கள் வழிபட்டோம் வாழ்நாள் முழுவதும் மறக்கமுடியாத அனுபவம் விடிகாலையில் மூன்று மணிக்கு அங்க இருந்தோம் பிரம்ம முகூர்த்த நேரம் தரிசனம் நரசிம்மர் அருள் கிடைத்தது
@ILovemurugan52 жыл бұрын
காலை வணக்கம் அம்மா 🙏🙏🙏🙏🙏🙏
@nithyavathi1382 жыл бұрын
அம்மா கந்த சஷ்டி வரிகளின் விளக்க தொடர் சொல்லுங்க அம்மா கத்து கொண்டிருக்கிறேன் அம்மா எனக்கும் உங்க வயசு தான் ஆனா உங்களை நான் சாகோதிரி என்று. சொல் நினைக்க முடிய வில்லை உங்கள அம்மா அப்படி தான் நினைக்குது
@kannandass89112 жыл бұрын
ஓம் நரசிம்மரே போற்றி போற்றி ஓம் நமோ நாராயணா
@pothumani10712 жыл бұрын
அம்மா அருணகிரிநாதர் வாழ்க்கை வரலாறு பதிவு போடவும் பிறகு அபிராமி அந்தாதி பற்றி பதிவு போடவும்
@vetriselvi51452 жыл бұрын
நன்றி குருமாதா
@balajibalaji29282 жыл бұрын
I CAN STILL REMEMBER YOUR EXPLANATION REGARDING THE ABUSE OF SOME PEOPLE ABOUT KANTHA SASHTI KAVASAM. WISE MADAM WITH GOD'S GRACE.
@gauthamgau81442 жыл бұрын
Hi ma, last sunday 20-nov na kanavula kuda nenachi pakkatha oru vishayama nadanthuchi... Yes unga vetuku vanthu irunthom calendar vangalamnu.. gate la unga name board pakkuravaraikum na nenachi kuda pakla... Na etho office ku tha porom nu nenachi vanthan... Romba positive ana oru place rombaveah happyah irunthuchi unga paiyan kuda peasunom... Etho oru luck iruntha ungalayum pathudalamnu nenachom but neenga vetla illanu sonnaga, aprom nenga oru video la kamicha vinayar photo pathom.... Etho dream mathure irunthuchi
@origamiking59712 жыл бұрын
அருமை நானும் போனேன் என்னால ஏற முடியல நரசிம்மர பார்த்ததுமே கால் வலி டயடு தேரியவில்லை
@radhikas21252 жыл бұрын
Very thanks mam👍👍 om sakthi and sivaya namaha🙏🙏🙏 om varahi annai potri potri🙏🙏🙏
@gowrikadiresh53142 жыл бұрын
எங்கள் குல தெய்வம் lakshmi narasimha swamy 🙏🙏🙏🙏
@mummoorthy65112 жыл бұрын
🙏🙏Om Yoga Narashimmar Potri Potri 🙏🙏👌👌🍬🍬🍬🍬🍬
@prabhavaidyanathan5772 жыл бұрын
Hello ma'am! This video was very informative.👍🏻 Thank you ma'am 🙏🏻
@senthamilselvi75372 жыл бұрын
உங்க தகவல் ரொம்ப நல்லா இருக்கு அம்மா
@kavithaj8064 Жыл бұрын
We go to this temple every year ❤ one of my favourite temple
@gayathri62882 жыл бұрын
Na pona masam dha poitu vandhen....semaya irundhichi
@meenatchiv96632 жыл бұрын
Amma ungal Lakshmi kadacham niraintha mugam parthale pothum ella nanmaium kidaikum pol ullathu🙏😊 narsimmar potri potri 🙏🙏🙏
@hemajothi18012 жыл бұрын
அம்மா....நல்ல பதிவு நன்றி உங்களுக்கு வருடந்தோறும் சென்று வருகிறோம்
@rohini47082 жыл бұрын
அத்தை லலிதா ஸஹஸ்ரநாமம் வரிக்கு வரி பொருள் தாருங்கள்
@muthupriya31432 жыл бұрын
நன்றி அம்மா வணக்கம் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@ramyav41502 жыл бұрын
Ur wish got fullfilled there ah sis
@raviaruvisupermarket2 жыл бұрын
அக்கா.கோயில் பராமரிப்பு சரியில்லை ஆகவே இந்து சமய அறநிலையத்துறைக்கு ஒரு முறை பராமரிக்க அழுத்தம் கொடுங்கள்... பல ஆண்டுகளாக பராமரிப்பு என்பதே இல்லை...