ரொம்ப நன்றி நல்ல தை சொல்ல உங்களை போல் நல்ல உள்ளம் கொண்டவர்கள் வேண்டும் நீங்கள் நல்லா இருக்கனும்
@dhakshanr55885 жыл бұрын
வணக்கம் அய்யா,தங்களின் ஒவ்வொரு பதிவும் அற்புதம்,செய்வதும் எளிது. மிக்க நன்றி.
@tamilarasi49525 жыл бұрын
Ayya neenga solra padi ella panrongaya kandipa ini engaluku naladhe nadakungaya🙏🙏
@devarajanrajeevi38274 жыл бұрын
மிகமிக அருமை ஐயா நன்றி நீங்கள் சகலமும் பெற்றிட என் இனிய நல்வாழ்த்துக்கள்
@jayashree4012 жыл бұрын
Indha pooja pani 1week lae nalla result irundhuchu tq sooo much....
@a.r.m..38465 жыл бұрын
அன்பு வணக்கம் அய்யா நன்றி அருமை பெருமைகளை எடுத்து சொன்னது மிக நன்று வாழ்க வளமுடன் வளர்க நலமுடன் வணக்கம் நன்றி
@kalpavriksha-expectmiracle9413 ай бұрын
1. Thalai vasal poojai 2. Friday sukara horai poojai 3. Gaja lakshmi photo 4. 27 caradom 5. Pachai karpuram 6. Kasthuri manjal 7 kungumam After thalaivasal poojai. Keep smell flower to gaja lakshmi 27 caradaom archanai ohm sreem mahalakshmi namah After archanai - nuts + honey Caradom+ pachai karpuram, tumeric, and kungumam iduchu keep all the olace and pana pettakam, wardrop and share it home and others. Do it in on every Friday at sukkara horai.
@kanagaraja57644 жыл бұрын
நல்ல தகவல் சார் நீங்கள் சொல்லும் பூஜை செய்து பார்கிறேன் நன்றி
@honest_arivu_014 жыл бұрын
👍👍
@srinivassalouvingayen403611 ай бұрын
Thank you universe vazhga valamudan
@SenthilKumar-hi7gm4 жыл бұрын
நன்றி குருஜி. வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன்
@umavathi6365 жыл бұрын
ரொம்ப ரொம்ப நன்றி ஐயா அனைவரின் மன திருப்தியும் சந்தோசம் தாங்களையே சேரும்
@maghishapriya56525 жыл бұрын
Om namasivaya
@deeshakitchen53254 ай бұрын
Ssss🙏🙏🙏🙏🙏
@perumalp15952 ай бұрын
ஐயா உங்கள் ஒவ்வொரு பதிவும் மிக அருமை ஐயா
@geethacta325 жыл бұрын
தெளிவான அருமையான பதிவு.... ஜாதகம் பார்க்க வரவேண்டும் ஐயா, எப்படி தங்களை தொடர்பு கொள்வது?
@srajeswary12175 жыл бұрын
Vanakkam Ayya, i'm staying in Malaysia. I have done this parigaram with almost 90% of the prayer items mentioned. 2nd week and 3rd week i couldnt get the nuts but replaced it with milk with kalkandu and raisin. 6.12.19 will be my 4th week. I am so overwhelmed with what is happening in my home & family. My home is actually turning into a temple with so much of Subiksham and Lakhsmi Kadacham. Our finance is improving. Unity among family members is increasing. Thank you alot Ayya. I will keep on following these secret to financial gaining. I have seen the palan in 3rd week. Nandri Ayya.
@suthasiva65265 жыл бұрын
Hi Sister. What kind of prayers are doing ? Could you please tell me.
@srajeswary12175 жыл бұрын
@@suthasiva6526 Hi sister, im doing the prayers exactly how it is explained in the video 🙏
@poornimayuvarajan82695 жыл бұрын
Sissy konjam guide panunga endha time epdi paninga pls pls
@poornimayuvarajan82695 жыл бұрын
Timing solunga epa pananum
@suthasiva65265 жыл бұрын
@@srajeswary1217 thank you
@padmasanthoshkumar10792 жыл бұрын
In foreign kasthuri manjal not available.. shall we use normal manjal
@ranjaniraj21975 жыл бұрын
Good morning sir... Very nice video.... I'll follow this sir... Thank you so much
@subbulakshmigghss16214 жыл бұрын
I try this for 3 weeks. Really it happens. Thank u sir
@arviriyadreamhome12 күн бұрын
When should we do this pooja - Sukra Horai - Friday evening or morning
சிவ புண்ணியங்கள் செய்து கொண்டிருக்கும் தாங்கள் எங்களை ஆசிர்வதியுங்கள்.....சிவ சிவ அடியார்க்கும் அடியேன்......சிவ சிவ சிவாய நம ஓம்..... திருச்சிற்றம்பலம்....
@leelasundaram73843 жыл бұрын
மிகவும பயனுள்ள பதிவு.நான் கோடி.
@komalavalli88054 жыл бұрын
Very useful messages to enlighten our life from money problem. Heartful thanks so much.
வெள்ளிக்கிழமை காலை 10:30 to 11:00 மணிக்குள் நல்ல காரியத்தை தொடங்க வேண்டும் என்று சூழ்நிலை இருந்தால் அந்த நற்காரியத்தை தொடங்கலாமா???ஏன் என்றால் இந்த வெள்ளி கிழமை காலை 10:30 to 11:00 குரு ஓரையும், ராகு காலமும் கலந்து வருகின்றது.அதநாள் தான் கேக்கிறேன்.எனது சந்தேகத்தை புரிந்து எனக்கு உண்மையான விளக்கத்தை கூறவும்... *ஓம் சரவணபவ*
@singchingcho15635 жыл бұрын
ஐயா வணக்கம் நீங்கள் தந்த தகவல் அருமையான ஒரு தகவல். ஐயா கய லட்சுமி படம் என்னமாதிரி இருக்கும். எங்கள் வீட்டில் உள்ள லட்சுமி படம் சிகப்பு சேலை அணிந்து உள்ளது கஜலட்சுமி எப்படி இருக்கும் படம் அதைப் பற்றி தயவு செய்து அறிய தாருங்கள் ஐயா. எனக்கு குழப்பத்தில் உள்ளேன். ஐயா நான் உங்களை மன்றாடி கேட்கி றேன். தயவு செய்து பதில் தாருங்கள் ஐயா. நன்றி.
@karpagams85373 жыл бұрын
Which sloka is very effective for children education
@PadmavathiS-y7i2 күн бұрын
சுக்கிர நேரம் குருஜி.
@tsmkv38095 жыл бұрын
நன்றி வாழ்த்துகள் வாழ்க வளமுடன் சகோ நன்றி நன்றி 🌹🙏🙏🙏
@JayaLakshmi-pl4pr4 жыл бұрын
மிகவும் நன்றி ஐயா
@indradevi22493 жыл бұрын
When time for sukes horai on Monday and Friday?
@sridharanramudu83964 жыл бұрын
Thank you vazhlga valamudan 🙏
@umamageshwari74075 жыл бұрын
நல்ல தகவல் ஐயா நன்றி வாழ்க வளமுடன்
@vishwanthsanjeevi1332 Жыл бұрын
அதிக கடனில் விழுந்து எழுந்திருக்கமுடியாமல் தவிக்கிறேன் Guruji.ஒரு வழி சொல்லுங்கJi
@NanjundeeswaranPeriasamy5 ай бұрын
கமென்ட் Nஐ கடைபிடிக்க வும்
@NanjundeeswaranPeriasamy5 ай бұрын
கமென்ட் Nஐ கடைபிடிக்க வும்
@Ashwath8916 ай бұрын
Nandri iyya. Vaazhga valamudan
@Vvvvwwwww5 жыл бұрын
Elimaiyana arumaiyana padhivu. Nandri iya.
@tamilpoojadecoration85995 жыл бұрын
மதியம் 1to2 சுக்கரை ஓரையில் செய்யலாமா எத்தனை வாரம் செய்ய வேண்டும் ஐயா
@rajalakshmi.v96363 жыл бұрын
Sukra horai choose Friday one morning horai it's still auspicious
@ChandraJaiHanumanImpex6 күн бұрын
Thankyou samy❤❤,,❤
@sribindusribindu39345 жыл бұрын
Very use full video sir thank you so much 🙏
@jayapriyasathish11725 жыл бұрын
Thanks ayya can you please tell us about varahi amma pooja.
1 clk sukra horai aarambikuthuna...1.03 ku sukra horaidaana.ila.15 mins aprodaan antha horaikuriya palan aarambikuma
@royalup22607 ай бұрын
ஜயா இன்று சுக்கிர ஓரை மூக்குத்தி அணியலாமா நைட்டு 8.9 மணிக்கு வெள்ளிக்கிழமை அணிந்தால் நல்லது என்று சொல்லுறாக ஜயா
@Sivadhanush-u2n11 ай бұрын
romba nanri
@balajibalaji16694 жыл бұрын
Ayya ungala sandikka vaippu kudungal eppodu endru
@lakshmikumar2114 ай бұрын
Kodi nandri bro
@subhaselva585 жыл бұрын
Thank u so much Anna very useful tips
@latha57654 жыл бұрын
Kajalakshmi ammam photo vachi samy kumpida solirukeenga sir but kajalakshmi photo thaneya vaikanuma Or vera samy photokuda eruku athu pothum sir solunga
@thamilselvi49123 жыл бұрын
Sunita orai time enna
@vasanthimanickam38543 жыл бұрын
வெள்ளி கிழமை தான் செய்யணுமா
@kumuthav75615 жыл бұрын
Iyya adagu nagaiya thirupa pariharam soluga iyya. Please request you