Super akka. Well said. I have most of planet positioning in association with Mr. Kethu Bagavan. Padmapriya akka helped and guided to understand the strengths of Kethu in a very positive way and how to avoid unexpected turns indeed of hard work. Her suggestions with day to day remedies helps a lot to lead a happy self satisfied life with success in all endeavors. A deeper understanding on Kethu bagavan helps to understand reasons behind events in a beautiful way. Kethu is a deeper knowledge🙇♀️ Heartful Thank you Padma akka 🎉
@revathimurugesan85523 ай бұрын
Wat is her consulting fees pa
@பிரபஞ்சஜோதிடம்3 ай бұрын
Thank you for ur words Malar
@Muthukrishnan-25763 ай бұрын
சூரியன், கேது 6:20
@jayakavya30363 ай бұрын
ஒரே ராசியில் ( கட்டத்தில் ) இருந்தாலும் 22 டிகிரிக்கு மேல் விலகி இருந்தால் அது இணைவே இல்லை என்று சொல்கிறார்களே... அதைப்பற்றிய உங்கள் கருத்து என்ன அம்மா?
@பிரபஞ்சஜோதிடம்3 ай бұрын
ராசி கட்டத்தில் கிரகம் --->கேதுவை நோக்கி நகரும் அமைப்பு இருந்தால், எவ்வளவு பாகை தள்ளி இருந்தாலும் சேர்க்கையாக எடுத்துக் கொள்ள வேண்டும் . கேதுவிற்கு பின் கிரகங்கள் இருந்தால்(பாகையைக கவணிக்க வேண்டும்) (ஒரே நட்சத்திரமாக இல்லாமல்) அது கிரக சேர்க்கை இல்லை