கோதுமை மாவு அல்வா | வாயில் வைத்தவுடன் வழுக்கிப்போகும் எங்க ஊர் ராஜ்ஹோட்டல் அல்வா உங்களுக்கும் வேணுமா

  Рет қаралды 167,702

Sarasus Samayal

Sarasus Samayal

Күн бұрын

#halwa #wheat #cookingchannel
In this கோதுமை மாவு அல்வா | வாயில் வைத்தவுடன் வழுக்கிப்போகும் எங்க ஊர் ராஜ்ஹோட்டல் அல்வா உங்களுக்கும் வேணுமா video I have show the ways to cook Wheat halwa. I hope you like this கோதுமை மாவு அல்வா | வாயில் வைத்தவுடன் வழுக்கிப்போகும் எங்க ஊர் ராஜ்ஹோட்டல் அல்வா உங்களுக்கும் வேணுமா video If you do so like, share, comment, subscribe to Sarasus samayal. Press the "bell" icon and select the "All" option to watch more easy, tasty and healthy recipes.
இந்த கோதுமை மாவு அல்வா | வாயில் வைத்தவுடன் வழுக்கிப்போகும் எங்க ஊர் ராஜ்ஹோட்டல் அல்வா உங்களுக்கும் வேணுமா வீடியோவில் கோதுமை அல்வாவை சமைப்பதற்கான வழிகளைக் காட்டியுள்ளேன். இந்த கோதுமை மாவு அல்வா | வாயில் வைத்தவுடன் வழுக்கிப்போகும் எங்க ஊர் ராஜ்ஹோட்டல் அல்வா உங்களுக்கும் வேணுமா வீடியோ உங்களுக்கு பிடிக்கும் என்று நம்புகிறேன். இதுவரைக்கும் என் சேனலை சப்ஸ்கிரைப் பண்ணாதவங்க சப்ஸ்கிரைப் பண்ணிட்டு பக்கத்தில் இருக்கும் "பெல்" பட்டனை பிரஸ் பண்ணிட்டு "All"ங்கிற ஆப்ஷனை க்ளிக் பண்ணுங்க.
சரசுஸ் சமையல் பாருங்க! சமையல் நல்லா பண்ணுங்க!

Пікірлер: 75
@viswanathanramakrishnan7613
@viswanathanramakrishnan7613 Жыл бұрын
Really very nice presentation of the making process by Smt.Sarasu madam. This is the way an expert in cooking will do. Also through this explanation I have learnt the Halwa's correct consistency. Thanks also goes to the Master who has presented this menu.
@SarasusSamayal
@SarasusSamayal Жыл бұрын
Thank you so much 🙏
@ElamathiElamathi-o8d
@ElamathiElamathi-o8d Жыл бұрын
Çm
@SaraswathyArumugasamy-ye8yi
@SaraswathyArumugasamy-ye8yi Жыл бұрын
​@@SarasusSamayalnamaste namaste namaste namaste namaste namaste namaste namaste ¹
@sujatharajakumari5063
@sujatharajakumari5063 Жыл бұрын
வணக்கம் அம்மா, நல்ல அழகான அருமையான கலந்துரையாடல் எவ்ளோ ஆர்வமா நீங்க கேட்டு கத்துறீங்க அந்த sir கூட நல்ல பொறுமையா ஒத்துழைப்பு குடுத்து சொல்லி குடுத்தார். அல்வா சாப்பிட்ட திருப்தி, அவர் பேர் தெரியல, ஆனாலும் அம்மா அவங்களுக்கும் sir அவங்களுக்கும் நன்றி.
@SarasusSamayal
@SarasusSamayal Жыл бұрын
மகிழ்வுடன் நன்றிங்க வரவேற்கிறேன் 🙏😍
@ragulnaveen8758
@ragulnaveen8758 Жыл бұрын
சூப்பர்நான்செய்துபார்க்கிரேன்ம்மா
@ramasamyunnamalai4090
@ramasamyunnamalai4090 Жыл бұрын
வித்யாசமா நல்லா இருக்கு.
@jayanthichandraapmuniandy5023
@jayanthichandraapmuniandy5023 Жыл бұрын
Brilliant. !
@praveen.j8292
@praveen.j8292 Жыл бұрын
Halwa super😍
@indraabie7559
@indraabie7559 Жыл бұрын
Super first time I have seen 🎉
@kalyaniharidass3332
@kalyaniharidass3332 Жыл бұрын
Super saidhu parkiran
@mjkcatreingkarur3032
@mjkcatreingkarur3032 Жыл бұрын
Athu maitha mavu illa kothumai mavu than ❤❤❤🎉🎉🎉 halwa super ma❤❤❤,🎉🎉
@smileflower.916
@smileflower.916 Жыл бұрын
மிக சிறப்புங்க மா...
@GeethaKarunakaran-ke6ep
@GeethaKarunakaran-ke6ep Жыл бұрын
சூப்பர் அல்வா
@jothimanix4895
@jothimanix4895 Жыл бұрын
Akka 👍👌👌super semma taste a irundhichunga akka
@d.shanthi8993
@d.shanthi8993 Жыл бұрын
👌👌
@sumithrathra5512
@sumithrathra5512 Жыл бұрын
Romba clear ah explain panneenga akka. Thank you 😊
@NallasamyNallasamy-z9t
@NallasamyNallasamy-z9t Жыл бұрын
Supper halvama
@Rohini-hv1bg
@Rohini-hv1bg 6 ай бұрын
Mam neengalum avangaluku namaskaram soliirukalam otherwise unga preparations epothum superrrrrrrr❤
@kalpanakannan8151
@kalpanakannan8151 Жыл бұрын
Super
@shobars2463
@shobars2463 Жыл бұрын
Alwa good. Wheat flour is very white. How can hotel makes this flour?
@gunasekar8779
@gunasekar8779 Жыл бұрын
Ithu samba gothumai mava allathu sadha (matta godumai) mava endru sollavum .
@sudhasriram7014
@sudhasriram7014 Жыл бұрын
இனிய வணக்கம் அம்மா நமஸ்காரம் அருமை அருமை அருமை கோதுமை மாவு அல்வா
@rajakumari5636
@rajakumari5636 Жыл бұрын
🎉 🎉🎉🎉
@susilanair7758
@susilanair7758 Жыл бұрын
@sudhaprasanna940
@sudhaprasanna940 Жыл бұрын
Halwa Halwa my favourite sweet.
@SaravananSaravanan-ji1vt
@SaravananSaravanan-ji1vt Жыл бұрын
I will do this and I will say akka
@malarhabi4418
@malarhabi4418 Жыл бұрын
அருமை👌கோதுமை பால் எடுப்பதற்கு சேர்த்த தண்ணீர் அளவு முதலில் 2 லிட்டர் என்று சொன்னார். மொத்தமே 2 லிட்டர்தானா அல்லது மீண்டும் தண்ணீர் சேர்த்தாரா மேம்?
@SarasusSamayal
@SarasusSamayal Жыл бұрын
மொத்தமே இரண்டு லிட்டர் தண்ணீர்
@arockiajohnpaularockiajohn8830
@arockiajohnpaularockiajohn8830 12 күн бұрын
இது எவ்வளவுநாழ் பூசணம் பூக்கமா இருக்கும்
@SarasusSamayal
@SarasusSamayal 10 күн бұрын
ஒரு வாரம் இருக்கும்
@akilaselvam9674
@akilaselvam9674 Жыл бұрын
Amma Unga recipe ellame super.amma Unga daily routine vlog podunga Amma.
@SarasusSamayal
@SarasusSamayal Жыл бұрын
Sure sure
@KamatchiParamasivam-fd5po
@KamatchiParamasivam-fd5po Жыл бұрын
❤amma
@rakeshjagdale4126
@rakeshjagdale4126 5 ай бұрын
Khal pe recipe dalne ka process bahut hi simple hai. Zaroor try karein!
@selvee6669
@selvee6669 Жыл бұрын
Gothumai Halwa Supara Iruku Akka 👌👌😋😋😍😍 Selvee 🇲🇾
@sathyaganesan9456
@sathyaganesan9456 Жыл бұрын
Amma, everyone wanted video
@krishnavenialphonse1462
@krishnavenialphonse1462 Жыл бұрын
👍👍🙏
@indrani3725
@indrani3725 Жыл бұрын
Super 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@mythilis6074
@mythilis6074 10 ай бұрын
சமபா கோதுமை மாவு அல்லது நார்மல் கோதுமை மாவு வா
@SarasusSamayal
@SarasusSamayal 10 ай бұрын
நார்மல் மாவு
@swarnalathaswarnalatha-vx7og
@swarnalathaswarnalatha-vx7og Жыл бұрын
Amma unga video quality improve pannunga.your videos are nice
@sudhaprasanna940
@sudhaprasanna940 Жыл бұрын
Super amma ❤❤❤❤❤❤❤❤
@manickavalliammals3186
@manickavalliammals3186 Жыл бұрын
Super ma
@Arshx_Nixha
@Arshx_Nixha Жыл бұрын
Super
@shreesakthicollections918
@shreesakthicollections918 Жыл бұрын
Halwa super Amma 👌👌👌
@rajidhandapani824
@rajidhandapani824 Жыл бұрын
8:43 8:44
@kamalavarathu6953
@kamalavarathu6953 Жыл бұрын
சம்பா கோதுமைor மாவு கோதுமை
@mythilis6074
@mythilis6074 10 ай бұрын
உங்கள் ஊர் எது மேடம்
@SarasusSamayal
@SarasusSamayal 10 ай бұрын
கரூர்
@mythilis6074
@mythilis6074 10 ай бұрын
சூப்பர் மேடம் இது போல் தஙகம் மாமியிடம் இருந்து போல் வீடியோ வந்தால் மிகவும் நன்றாக இருக்கும் நான் சென்னை உங்கள் இருவரின் வீடியோ வையும் மாறி மாறி பார்ப்போம் போல் அனுப்பி யதறக்கு மிகவும் நன்றி சகோதரி.
@muralisurya4523
@muralisurya4523 Жыл бұрын
Antha anna vu ku vazhthukal 🎉🎉🎉🎉 great effort
@SarasusSamayal
@SarasusSamayal Жыл бұрын
Thank you 🙏
@BAIJUGood
@BAIJUGood Жыл бұрын
Super amma thanks
@mekalapathy341
@mekalapathy341 Жыл бұрын
Caramel கூட கொஞ்சம் இருந்தால் கசப்பு ஆகி விடும்..
@rizwanafatima1975
@rizwanafatima1975 Жыл бұрын
மற்ற சேன்னல்ல மாவு பிசஞ்சு 4மணி நேரம் மற்றும் பால் எடுத்து எட்டு மணி நேரம் ஊற வைக்க சொல்றாங்க. புளித்த நீரை கொட்டி விட சொல்றாங்க. இங்க எல்லாம் எதிர் மறையா இருக்கே மா
@SarasusSamayal
@SarasusSamayal Жыл бұрын
எப்படி செஞ்சாலும் அல்வா மிக நன்றாக இருந்தது.என் முன்பே தான் செய்தார்கள்.Totally Halwa is very tasty.Thank you
@gomathivenkatachalam4878
@gomathivenkatachalam4878 Жыл бұрын
Super very nice
@yogesh2169
@yogesh2169 Жыл бұрын
​@@SarasusSamayal8
@malsk5012
@malsk5012 Жыл бұрын
8 hrs ஊறினால் ரொம்பவும் புளித்துபோயிருக்கும். அதனால்தான் மேல் நீரை கொட்டுகிறார்கள். இதுதான் சரியான முறை. அல்வா பக்குவமாக புளிப்பு tasteஇல்லாமல் வரும்
@JM-xr3cq
@JM-xr3cq Жыл бұрын
This is how my granny prepares.. will be very tasty.. for those who comment its maida, keep in mind it is shot at night and camera lighting & room lighting wont show the exact colour..
@SarasusSamayal
@SarasusSamayal Жыл бұрын
You are very correct 💯... Thank you so much 🙏
@santhapalanichamy9400
@santhapalanichamy9400 Жыл бұрын
Super amma 🎉🎉🎉🎉
@gandhiramasamy5444
@gandhiramasamy5444 Жыл бұрын
Nki 13:57
@jothimanix4895
@jothimanix4895 Жыл бұрын
🎉🎉🎉🎉🎉🎉♥️♥️♥️😋😋👌🤟🫰
@MrSrikanthraja
@MrSrikanthraja Жыл бұрын
Nice halwa🎉
@kamalavarathu6953
@kamalavarathu6953 Жыл бұрын
இது என்ன கோதுமை
@gandhiramasamy5444
@gandhiramasamy5444 Жыл бұрын
Kiloeennnarate
@SarasusSamayal
@SarasusSamayal Жыл бұрын
Pls contact the number in description box and video screen 👍
@mythilis6074
@mythilis6074 10 ай бұрын
தவறு இருப்பின் மன்னிக்கவும்.
@SarasusSamayal
@SarasusSamayal 10 ай бұрын
🙏😍
@gandhiramasamy5444
@gandhiramasamy5444 Жыл бұрын
Kiloennarate
@amaravathis9197
@amaravathis9197 Жыл бұрын
S̤a̤m̤b̤a̤ w̤h̤e̤a̤t̤.̤f̤l̤o̤ṳr̤a̤ o̤r̤.̤s̤a̤p̤a̤t̤h̤i̤.̤w̤h̤e̤a̤t̤.̤f̤l̤o̤ṳr̤a̤.̤m̤a̤m̤
@SarasusSamayal
@SarasusSamayal Жыл бұрын
எந்த மாவு வேணாலும் எடுக்கலாம் 👍
When you have a very capricious child 😂😘👍
00:16
Like Asiya
Рет қаралды 18 МЛН
Don’t Choose The Wrong Box 😱
00:41
Topper Guild
Рет қаралды 62 МЛН
Гениальное изобретение из обычного стаканчика!
00:31
Лютая физика | Олимпиадная физика
Рет қаралды 4,8 МЛН
When you have a very capricious child 😂😘👍
00:16
Like Asiya
Рет қаралды 18 МЛН