கூட்டு பட்டா இனி காலதாமதம் இல்லாமல் தனி பட்டா பிரிக்க VAO-க்கு அதிகாரம்

  Рет қаралды 68,226

Paatti Village Tips

Paatti Village Tips

Күн бұрын

************************
Disclaimer :This Channel Does Not Promote or Encourage any Illegal Activities all Content Provided by this Channel.
Copyright Disclaimer under section 107 of the copyright 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news, reporting, teaching, scholarship and research.Fair Use Permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, Educational,or personal use Tips the balance in favor of Fair use.
**************************************
#தான செட்டில்மெண்ட் பத்திரம் எழுதும் முறை /பாக பிரிவினை சொத்து /உயில் பத்திரம் மோசடி /மோசடி பத்திரம் /போலி பத்திரம் /#கிரைய பத்திரம் /விற்பனை பத்திரம் ஒப்பந்தம் /கிரைய பத்திர உடன்படிக்கை /சம்மத பத்திரம் /திருத்தல் பத்திரம் /பிழை திருத்தல் பத்திரம் /ரத்து பத்திரம் /விடுதலை பத்திரம் ரத்து செய்வது எப்படி /இரட்டை பத்திரம் ஆவணம் /குத்தகை பத்திரம் /வாடகை பத்திரம் /தோராய பட்டா /மோசடி பட்டா /போலி பட்டா /தூசி பட்டா /மரப்பட்டா /மர வரி பட்டா /நத்தம் இலவச கண்டிஷன் பட்டா /கோவில் பட்டா /இனாம் பட்டா /AD பட்டா /மடம் பட்டா /நீர்நிலை புறம்போக்கு நிலத்திற்கு பட்டா வாங்க முடியுமா /பஞ்சமி நிலம் /பஞ்சாயத்து உள்ளூர் திட்ட குழுமம் மனை approval வாங்குவது எப்படி/தாசில்தார் /வட்டாச்சியர் /வருவாய் கோட்டச்சியார் /மாவட்ட ஆட்சியர் /பத்திரப்பதிவு துறை அலுவலகம் /வருவாய் அலுவலகம் /பட்டா சிறப்பு முகாம் /கிராம வரைப்படம் /பத்திரப்பதிவு புதிய சுற்றறிக்கை 2022-23/#கிராம நிர்வாக அலுவலர் /முத்திரைத்தாள் கட்டணம் மற்றும் பத்திரப்பதிவு கட்டணம் /பட்டா பெயர் மாற்றம் /பட்டா பிழை திருத்தம் /பட்டா இருக்கிறது பத்திரம் இல்லை /பட்டா வைத்து பத்திரம் பதிவு செய்வது எப்படி /பத்திரம் வைத்து பட்டா வாங்குவது எப்படி /தகவல் அறியும் உரிமை சட்டத்தில் பட்டா வேண்டி மனு எழுதுவது எப்படி /பட்டா அளவு குறைகிறது /பட்டாவில் சர்வே எண் தவறு /பெண்களுக்கு சொத்து உரிமை /இந்து வாரிசுரிமை சட்டம் /தாத்தா சொத்தில் வாரிசுகள் உரிமை /உயில் ரத்து /பிறப்பு சான்றிதழ் /இறப்பு சான்றிதழ் /வாரிசு சான்றிதழ் /மைனர் சொத்து /மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு ரத்து செய்ய மனு கொடுப்பது எப்படி /வில்லங்கம் சான்றிதழ் ஆன்லைன் மொபைல் பதிவிறக்கம் செய்வது எப்படி
பட்டா மற்றும் பத்திரம் வேறுபாடு எப்படி சரி செய்வது /பட்டா அளவு பத்திரத்தில் குறைகிறது /# joint patta to single patta பத்திரம் செக்குபந்தி சரி செய்வது எப்படி /பத்திரம் சர்வே எண் பிழை சரி செய்வது எப்படி /பட்டா உட்பிரிவு செய்வது எப்படி /தாய் மூல பத்திரம் சரி பார்ப்பது எப்படி /பிழை திருத்தல் பத்திரம் பதிவு கட்டணம் எவ்வளவு /பவர் பத்திரம் ரத்து செய்ய என்ன செய்வது /பத்திரம் காணவில்லை /சொத்து பத்திரம் சான்றிட்ட நகல் /பத்திரம் நகல் இசேவை மக்கள் சேவை மையம் மூலம் எடுப்பது எப்படி மற்றும் கட்டணம் எவ்வளவு
Sale deed/gift deed tamilnadu pathiram /rathu pathiram Deed /Poli pathiram /mosadi pathiram rathu seivathu yeppadi /Kiraya pathiram pathivu seivathu eppadi /virpanani pathiram /thana settlement pathiram /paga pirivinai pathiram /will deed pathiram /stamp duty calculator /stamp duty fees and registration fees tamilnadu 2022/tnreginet /tnesevai /makkal e sevai mayyam tamil /Rectification deed /ratification deed/release deed /viduthalai pathiram /Partition suit /Parivarthanai pathiram /power of attorney Principal and agent rights tamil/thiruthal pathiram /pilai thiruthal pathiram /Double document land registration Deed cancel /Kootu patta to thani patta /dtcp and cmda approval layout plot /muthiraithal kattannam /How To Apply Patta name transfer process tamil/How to download encumbrance certificate online in tamilnadu mobile 2022/how to Download pdf copy of Patta chitta fmb map ec online /village map tamil /thasildhar /Vattachiyar /kottachiyar /mavatta varuvai kottachiyar /krama nirvaga aluvalar /land mother Documents /will deed procedure and process tamil /will deed court propate /will deed how many times can cancel/power of attorney rathu seivathu yeppadi /
Types Of EC/Online EC /Manual EC /computer EC /land EC online cost /Sub register stamp and sign Encumbrance certificate /bank Loan EC /tnreginet website link tamil villangam certificate /villangam certificate correction process /how many years I need to take villangam certificate /#வில்லங்க சான்றிதழ் பிழை திருத்தம் செய்வது எப்படி
பட்டா பெயர் பிழை திருத்தம் செய்ய தேவையான ஆவணம் /பட்டாவில் உட்பிரிவு எண் தவறாக உள்ளது /Patta sub டிவிஷன் fees தமிழ்நாடு /பட்டாவை இணைப்பது எப்படி /கூட்டு patta பெயர் மாற்றம் /#UDR patta பத்திரப்பதிவு செய்வது எப்படி /patta அளவு தவறை சரி செய்வது எப்படி /பத்திரத்தில் உள்ள பட்டாவில் குறைகிறது.
#Patta name transfer procedure in tamil/patta transfer/#patta transfer procedure in tamilnadu/# கூட்டு பட்டாவை தனி பட்டாவாக பிரிப்பது எப்படி Deed orginal illamal Patta Name transfer/patta chitta tamil/#Encumbrance certificate in tamil/needs of encumbrance certificate in tamil/#Poli mosadi Patta pathiram rathu seivathu yeppadi/#போலி பத்திரம் ரத்து செய்வது எப்படி/#Natham patta poramboke land/Joint Patta to Individual Patta/#பூர்வீக சொத்துக்கு பட்டா பெயர் மாற்றம் நகல் பத்திரம் வைத்து /Fmb/Adangal /சிட்டா/#பத்திரப்பதிவு செய்ய தேவையான ஆவணம்/#பட்டா பெயர் மாற்றம் செய்ய தேவையான ஆவணம் /#பட்டா சிட்டா அடங்கல்
பட்டா இல்லாமல் பத்திரம் பதிவு செய்து கொடுக்கலாமா?

Пікірлер: 62
@Tamilarasan-io7ft
@Tamilarasan-io7ft 2 жыл бұрын
இனி‌ VAO காட்டில் பண மழைதான்
@aathithamizhan6944
@aathithamizhan6944 2 жыл бұрын
அது என்னமோ உண்மை தான் போல😄😄😄😄😄
@Tamilan731
@Tamilan731 2 жыл бұрын
😂🤣
@udayarasaneastindiancompan4992
@udayarasaneastindiancompan4992 Жыл бұрын
ஆமா ஆமா பணம்புடிங்கி... பயலுவ...
@PeriyaMuni2024
@PeriyaMuni2024 9 ай бұрын
1000% correct
@temple1097
@temple1097 2 жыл бұрын
நல்ல திட்டம்...விரைவில் வர வேண்டும்.. மக்கள் பயன் அடைய வேண்டும்.
@PaattiVillageTips
@PaattiVillageTips 2 жыл бұрын
நன்றி
@BALUPANDIYANSERVAI-pq9xs
@BALUPANDIYANSERVAI-pq9xs 5 ай бұрын
Good News sir..
@kavsat23hgas29
@kavsat23hgas29 2 жыл бұрын
மிக இனிப்பான தகவல்... நன்றி ஐயா
@PaattiVillageTips
@PaattiVillageTips 2 жыл бұрын
நன்றி
@ramasamymuthuraman4473
@ramasamymuthuraman4473 Жыл бұрын
Very good information
@Baraakparak
@Baraakparak 2 ай бұрын
சரி, லஞ்சம் கொடுக்காம எத்தனை வருசம் அலைய விடுவீங்க அதையும் போட்டா நல்லது.😮
@nithyasureshkumar77
@nithyasureshkumar77 2 жыл бұрын
Very Good information.. Tq Sir..
@PaattiVillageTips
@PaattiVillageTips 2 жыл бұрын
Thanks
@SathishKumar-wy2ni
@SathishKumar-wy2ni 2 жыл бұрын
நன்றி
@PaattiVillageTips
@PaattiVillageTips 2 жыл бұрын
நன்றி
@venkatkutty5508
@venkatkutty5508 2 жыл бұрын
Very good to the farmers. Hope procedures are simpler.
@PaattiVillageTips
@PaattiVillageTips 2 жыл бұрын
Good
@MoorthiAmmasai
@MoorthiAmmasai 5 ай бұрын
Super
@elumalais3481
@elumalais3481 2 жыл бұрын
Nandri sar
@PaattiVillageTips
@PaattiVillageTips 2 жыл бұрын
நன்றி
@PradeepKumar-yi4qe
@PradeepKumar-yi4qe 2 жыл бұрын
Thanks 👍
@PaattiVillageTips
@PaattiVillageTips 2 жыл бұрын
Thanks
@kandhavelt5791
@kandhavelt5791 2 жыл бұрын
@@PaattiVillageTips yh uq, ☺ಥ‿ಥ˚‧º·(˚ ˃̣̣̥⌓˂̣̣̥ )‧º·˚ಥ‿ಥ red Fxcxxdfdfdtrrrrrdw weekend 4b L
@orginofnature8104
@orginofnature8104 2 жыл бұрын
Thanks sir.
@PaattiVillageTips
@PaattiVillageTips 2 жыл бұрын
Thanks
@Tamilan731
@Tamilan731 2 жыл бұрын
வந்தால் நன்றாக இருக்கும்...
@PaattiVillageTips
@PaattiVillageTips 2 жыл бұрын
ஆம்
@PaattiVillageTips
@PaattiVillageTips 2 жыл бұрын
விரைவில் GO எதிர்பார்க்கலாம்.
@lathab3007
@lathab3007 6 ай бұрын
ஒழிந்து விட்டது.... 35 acre ஸ்வாஹா 😡😡😡😡😡
@henryjustin
@henryjustin 2 жыл бұрын
கூட்டு பட்டாவை தனி பட்டாவாக பிரிக்கும் பொழுது சர்வே எண் மாறுபாட்டால் பத்திரத்தில் எப்படி மாற்றம் செய்ய வேண்டும்
@lovestatustamilan3185
@lovestatustamilan3185 2 жыл бұрын
GO came sir
@PaattiVillageTips
@PaattiVillageTips 2 жыл бұрын
விரைவில் வரும். வந்ததும் நமது சேனல் பதிவு செய்கிறோம்.
@rengasamykarthikeyan3192
@rengasamykarthikeyan3192 2 жыл бұрын
நன்றி சார். ஒரு சந்தேகம்- நத்தம் நிலவரி திட்ட தூய பட்டா வழங்கிய புல எண் மனைக்கு அ பதிவேடு கிடைக்குமா அல்லது தூய அடங்கல் பதிவேடு மட்டும் தான் கிடைக்குமா அல்லது இரண்டும் ஒன்றுதானா?
@jothilakshmi4203
@jothilakshmi4203 8 ай бұрын
என் கணவருக்கு கூட்டு பட்டாவிவில் நிலம் உள்ளது பத்திரம் தனியாக உள்ளது அவர் இறந்துவிட்டார் இறப்பு சான்றிதழ், வாரிசு சான்று வைத்து இரண்டு பிள்ளைகளுக்கு நிலத்தை பிரித்து எழுதி விட்டோம் கணவரின் பெயரில் உள்ள பட்டாவை பிள்ளைகள் பெயருக்கு மாற்றமுடியுமா கூட்டு பட்டாவில் என் கணவரின் அண்ணா உள்ளார் கூட்டு பட்டாவில் உள்ள கணவரின் வாரிசுகல் பெயரை மட்டும் மாற்ற முடியுமா
@kenazkenaz3608
@kenazkenaz3608 2 жыл бұрын
ஒரே சர்வே எண்ணில் இரண்டு வெவ்வேறு நிலங்கள் உள்ளன உதாரணமாக பால சிங் என்பவர் நிலத்திற்கு பத்திரம் மற்றும் பட்டா உள்ளது 3/2A .தங்கமணி நாடார் 3/2 Aபெயரில் பத்திரம் உள்ளது பட்டா இல்லை பட்டா கிடைக்க என்ன செய்வது
@balasubramaniansambasivam2218
@balasubramaniansambasivam2218 2 жыл бұрын
More such duplications will happen because of the present power to VAOs.
@arunsmp1753
@arunsmp1753 2 жыл бұрын
வணக்கம் ஐயா எங்களது கூட்டு பட்டாவாக உள்ளது சர்வரிடம் இதை பிரித்து கொடுக்குமாறு கேட்டுள்ளோம் எந்த ஒரு அவரிடம் வரவில்லை என்ன செய்வது ஐயா
@PaattiVillageTips
@PaattiVillageTips 2 жыл бұрын
சிறிய கால அவகாசம் சர்வே எடுத்து கொள்வார்கள். நீங்கள் கொஞ்சம் அவர்கள் அலுவலகம் சென்று விசாரணை செய்யுங்கள். ரொம்ப கால தாமதம் ஆனால் RTI மனு எழுதவும்.
@ramasamynachiappan8564
@ramasamynachiappan8564 2 жыл бұрын
ஆபீஸ் போய் ரேட் பேசுங்கள் சார்
@suriyasuriya35
@suriyasuriya35 9 ай бұрын
லஞ்சம் கொடுத்து வாங்கனுமா
@Sura143Nive
@Sura143Nive 2 жыл бұрын
பட்டா online la apply panni one month aagiduchu sir, but still no one has come, further ah ena pannanum sir?
@PaattiVillageTips
@PaattiVillageTips 2 жыл бұрын
நேரடியாக வருவாய் அலுவலகம் சென்று உங்கள் மனு பற்றி விசாரணை செய்யலாம். ரொம்ப கால தாமதம் ஆனால் RTI மனு எழுதலாம்.
@Sura143Nive
@Sura143Nive 2 жыл бұрын
@@PaattiVillageTips Thank you sir
@murugannanthan7835
@murugannanthan7835 2 жыл бұрын
File To RTI ACT 2005.
@Sura143Nive
@Sura143Nive 2 жыл бұрын
@@murugannanthan7835 Okay
@rajumonika5829
@rajumonika5829 2 жыл бұрын
Aiya en atm la payment panna mudila channel ku join panna g pay number pannalama
@PaattiVillageTips
@PaattiVillageTips 2 жыл бұрын
பணம் வேண்டாம். உங்கள் கேள்வி கேளுங்கள். Please Contact my mail ID sathsath2928@gmail.com
@rajumonika5829
@rajumonika5829 2 жыл бұрын
@@PaattiVillageTips நன்றி அய்யா
@narmathas3361
@narmathas3361 Жыл бұрын
முடியாது னு சொல்றாங்க ஐயா
@PaattiVillageTips
@PaattiVillageTips Жыл бұрын
கொஞ்சம் தெளிவாக கூறவும்.
@culprit1612
@culprit1612 2 жыл бұрын
ஐயா 20 வருஷத்துக்கு முன்னாடி ஒரு நிலம் வாங்குனோம் ஆனால் அந்த நிலத்தை இன்னும் பத்திர பதிவு செய்யவில்லை பட்டா மட்டும் மாற்றிவிட்டோம் இப்போது அந்த நிலத்தின் உரிமையாலர் அந்நிலத்தை அவரிடம் கொடுக்கும் படி கேட்கிறார் இப்போது நாங்கள் அந்நிலத்தை உரிமை கொண்டாட முடியுமா?
@PaattiVillageTips
@PaattiVillageTips 2 жыл бұрын
முடியும். எதிரிடை அனுபவ பாத்தியம் உள்ளதா என பாருங்கள்.
@Mohans-j8n
@Mohans-j8n 2 жыл бұрын
ஐயா, என்னுடைய தாய் வழி சொத்து (தாத்தா,பாட்டி இறந்து விட்டனர்)என்னுடைய அம்மா மட்டும் தாத்தா பெயரில் உள்ள பத்திரம் நகல்,பட்டா,வாரிசு சான்றிதழ்(5 வாரிசுகள்) வைத்து பட்டா பெயர் மாற்றம் செய்யலாமா?
@murugannanthan7835
@murugannanthan7835 2 жыл бұрын
Attach Death certificate Any 1n person apply joint patta transfer in Esevai maiyam
@sathyaa4447
@sathyaa4447 2 ай бұрын
30 thousand kekranga sir
@nivashkarnan5140
@nivashkarnan5140 12 күн бұрын
என்ன பண்ணிக்க
@RamKumar-sx9kg
@RamKumar-sx9kg 2 жыл бұрын
Go, copy iruuka
@PaattiVillageTips
@PaattiVillageTips 2 жыл бұрын
விரைவில் எதிர் பார்க்கலாம்... GO கிடைத்ததும் நமது சேனலில் பதிவு செய்கிறோம்.
@vigneshvicky-fl4qk
@vigneshvicky-fl4qk Жыл бұрын
GO vandhu vitatha bro
Une nouvelle voiture pour Noël 🥹
00:28
Nicocapone
Рет қаралды 9 МЛН
The evil clown plays a prank on the angel
00:39
超人夫妇
Рет қаралды 53 МЛН
So Cute 🥰 who is better?
00:15
dednahype
Рет қаралды 19 МЛН
Une nouvelle voiture pour Noël 🥹
00:28
Nicocapone
Рет қаралды 9 МЛН